முதலில் பிறந்தது தமிழ்க் குரங்குதானா? அறிவியல் சொல்வது என்ன? Part 1 Scientific Thamizhans

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • ஆப்ரிக்காவில் இருந்து மனிதர்கள் பரிணமித்து வெளியேறவில்லை தமிழகத்தில் இருந்து தான் வெளியேறினார்கள் என பலர் அறிவியல் புரியாமல் பேசி வருகிறார்கள், உண்மையில் அறிவியல் சொல்வது என்ன? அறிவியல் கூறும் தகவல்கள் என்ன? நமக்கு பிடித்த கருத்துக்களை அறிவியல் கூறுகிறது என திரித்து கூறுபவர்கள் சொல்வதென்ன?
    ‪@PAYITRUPadaippagam‬
    References (Not in order)
    1. African fossil sites from the Middle and earliest Late Pleistocene.
    Berger, Lee R., et al. "Homo naledi and Pleistocene hominin evolution in subequatorial Africa." elife 6 (2017): e24234.
    2. Mishra, Sheila. "The age of the Acheulian in India: new evidence." Current Anthropology 33.3 (1992): 325-328.
    3. Herrera, Rene J., and Ralph Garcia-Bertrand. Ancestral DNA, human origins, and migrations. Academic press, 2018.
    Chapters 2, 7 and 8 are excellent introduction to the topics of early hominins, pre human ancestors and their behaviour and technological adaptations. Later chapters discusses in good detail the migration patterns, and the early peopling of India and south eastern countries.
    4. Harmand, Sonia, et al. "3.3-million-year-old stone tools from Lomekwi 3, West Turkana, Kenya." Nature 521.7552 (2015): 310-315.
    5. Lambeck, Kurt, et al. "Sea level and shoreline reconstructions for the Red Sea: isostatic and tectonic considerations and implications for hominin migration out of Africa." Quaternary science reviews 30.25-26 (2011): 3542-3574.
    Further references are available upon request.

КОМЕНТАРІ • 607

  • @wanrizmm8333
    @wanrizmm8333 2 роки тому +20

    detailed response and clarification.thanks. everything to connect and self glorification with minimum knowledge that also from other sources is became decease rather than seeking and understanding truth.

    • @Sriram-wk3ym
      @Sriram-wk3ym 2 роки тому

      scientific tamilan video is full of assumption they have not provided any evidence
      Telling stories only

    • @tamilansiva
      @tamilansiva 2 роки тому +3

      😐

    • @Menaka253
      @Menaka253 Рік тому +2

      ❤ ua-cam.com/video/7Entba7WSnY/v-deo.html 0:21 இதில் என்ன ஒரு விடயம் என்றால் தமிழர் சார்ந்து ஆராய்ச்சி செய்யும் அனைவரும் தமிழர்கள் இல்லை அதுதான் மிகப்பெரிய கவலை இந்த வீடியோ மன்னர் மன்னரால் உங்களுக்காக பதிவிடப்பட்டது

    • @MaheshKumarVallaban
      @MaheshKumarVallaban Рік тому

      @@Menaka253 தொல்லியல் துறை, தொல்லியல் மானுடவியல் துறை இரண்டையும் கலந்து நன்கு குழப்பி இருக்கிறார் சைன்டிபிக் தமிழன். இவருக்கு கட்டாயம் வேறு ஏதோ ஒரு உள்நோக்கம் உள்ளது.

  • @velmanson
    @velmanson 2 роки тому +15

    இவர்கள் இரு காணொளிகள் பாருங்கள்.. யார் concept புரிஞ்சு, கேமரா நோக்கி (eye to eye) பேசுகிறார்கள், யார் அப்படி பேசவில்லை என்று தெரிந்து கொள்ளுங்கள். மன்னர்மன்னன் concept புரிந்து கொண்டு பேசுகிறார் இன்னொருவர் குறை கூறுவதற்கு மட்டுமே பேசுகிறார்.

    • @Menaka253
      @Menaka253 Рік тому

      ❤ ua-cam.com/video/7Entba7WSnY/v-deo.html 0:21 இதில் என்ன ஒரு விடயம் என்றால் தமிழர் சார்ந்து ஆராய்ச்சி செய்யும் அனைவரும் தமிழர்கள் இல்லை அதுதான் மிகப்பெரிய கவலை இந்த வீடியோ மன்னர் மன்னரால் உங்களுக்காக பதிவிடப்பட்டது

  • @amiedn01
    @amiedn01 2 роки тому +24

    Mannar Mannan has provided a detailed and clear explanations to your allegations.
    Looks like, his arguments are valid and makes more sense than yours.
    Looking forward to your (honest) response now.

  • @ilangoj7816
    @ilangoj7816 2 роки тому +32

    நண்பரே ஒரு விஷயத்தை தெளிவா சொல்லுங்க கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்ல வேணாம்

    • @Menaka253
      @Menaka253 Рік тому

      ❤ ua-cam.com/video/7Entba7WSnY/v-deo.html 0:21 இதில் என்ன ஒரு விடயம் என்றால் தமிழர் சார்ந்து ஆராய்ச்சி செய்யும் அனைவரும் தமிழர்கள் இல்லை அதுதான் மிகப்பெரிய கவலை இந்த வீடியோ மன்னர் மன்னரால் உங்களுக்காக பதிவிடப்பட்டது

  • @tamilmani2103
    @tamilmani2103 2 роки тому +34

    முதல் குரங்கு, தமிழ் குரங்கு தானா என்று விளக்குகிறேன் என்று கூறிவிட்டு
    கமல் மாதிரி புரியாத முறையில் விளக்கம் கொடுக்கிறீர்.

    • @placebophoenix494
      @placebophoenix494 2 роки тому +1

      Truth is always Bitter.. you just believe in fool's voice..

    • @ravana1618
      @ravana1618 Рік тому

      ஒரு விஷயத்தை தெளிவா சொல்லுங்க கம்பி கட்டுற கதை

  • @vigneswaran6369
    @vigneswaran6369 2 роки тому +40

    Subscribes of scientific thamilan please go and watch Mr. Mannar Mannan videos in payitru padaippagam and then deside who is expressing truth.

  • @thanikachalammannangatti8404
    @thanikachalammannangatti8404 2 роки тому +27

    உங்கள் கருத்துக்கள் முற்றிலும் தவறாக உள்ளது. நீங்கள் தான் மறு ஆய்வு செய்ய வேண்டும்

  • @vadiveld3951
    @vadiveld3951 2 роки тому +15

    உங்கள் heartin simbol பார்த்தாலே புரிகின்றது நீங்க யார் என்று., தெரியாத விடயத்தை பற்றி ஆராய்ச்சி செய்யாமல் ரீல் நல்லதல்ல தோழரே., வாழ்க வளமுடன்

  • @murugansri1298
    @murugansri1298 2 роки тому +58

    2018 ஆம் ஆண்டு வெளிவந்த அத்திரம்பாக்கம் ஆய்வுகளின் முடிவுகள் உங்களுக்கு முழுவதும் தெரியுமா உங்களுக்கு. அதை தெளிவாக பதிவிடுங்கள்

    • @Mel-by7re
      @Mel-by7re 2 роки тому +18

      இந்த செனல் தமிழனை அவன் பெருமையை உணர வைக்கக்கூடாது என்பதை குரிக்கோளாகக் கொண்டவர். இவர் தமிழனுக்கு ஆதரவாக எதையும் சொல்ல மாட்டார். மாறாக மறைப்பார்.

    • @suryar7103
      @suryar7103 2 роки тому +3

      @@Mel-by7re scientist sir neega sollunga sir

    • @mjanadharanjanadharan5091
      @mjanadharanjanadharan5091 2 роки тому +4

      @@Mel-by7re I stand with your openion.

    • @anburajrajasekaran3567
      @anburajrajasekaran3567 2 роки тому

      பைத்தியம் புடிச்ச சோடா புட்டி பன்னாட ! அடுத்தவன் வாந்தி எடுத்ததை நீ சாப்பிட்டு விட்டு நீ வாந்தி எடுத்து example video போடாத. இது தமிழ் நாடு டா பன்னாட. இங்கே யாரும் முட்டாள் இல்ல டா. நீ தமிழன் கிடையாது டா. நீ தமிழ் பேசும் அந்நியன்.

    • @ravana1618
      @ravana1618 Рік тому +2

      No, he doesnt want none of those...just want to debunk Tamils.

  • @Cinema_king-c9s
    @Cinema_king-c9s 2 роки тому +31

    It is true what Mannar Mannan says

    • @psvichu1986
      @psvichu1986 2 роки тому +11

      S... mannar mannan is right with proof.. but this scientific Tamizhan guy is very dangerous..

    • @placebophoenix494
      @placebophoenix494 2 роки тому +3

      Truth is always Bitter

  • @பாலமுருகன்சா
    @பாலமுருகன்சா 2 роки тому +48

    நல்லா வடை சுடர மேன் நீ... தமிழா வை மாத்தி திருடா னு வை...

    • @செல்வாசெல்வா-ள2வ
      @செல்வாசெல்வா-ள2வ 2 роки тому +2

      யாரு நீங்கள் நம்ம அலு மாதிரி தெரிகிரது

    • @svkkakashisbookrecommendat13
      @svkkakashisbookrecommendat13 2 роки тому

      Oru naalu scientific proof potutu Oomba vaanga balamurugan

    • @a.m.karthick629
      @a.m.karthick629 2 роки тому +1

      Instead of Defaming him, give answer for his points placed before you, oh sorry you can't, that's why you are attaching him directly now I understand please continue in your path of lies!!!

  • @JaiKumar-rv7rk
    @JaiKumar-rv7rk 2 роки тому +9

    மன்னர் மன்னன் ஏதோ வரலாற்று ஆய்வாளர் போல... அப்போ நீங்க யாரு.... மண்டைகனமா பேச்சு இருக்கே...

  • @Dineshkumar-xy5rr
    @Dineshkumar-xy5rr 2 роки тому +21

    இப்போ வந்த ஆதாரம் இருக்கு...அதை நீங்க பத்ததுடு ...
    தமிழக தொல்லியல் துறை ஏற்று கொண்ட உண்மை... Nenga atha pathutu பேசுங்க..

  • @inspiregrow2336
    @inspiregrow2336 2 роки тому +41

    Mannar mannan is right

  • @arunprasath4883
    @arunprasath4883 2 роки тому +13

    Reporting your videos is spam and misleading

  • @kuppuanbalagan168
    @kuppuanbalagan168 2 роки тому +6

    தெளிவான ஆதாரங்கள் மன்னர் மன்னன் வைத்து உள்ளார்.
    நீ தெளிவான ஆதாரங்கள் வை.
    நீ அறை குறை.

  • @vijayrajasekar3351
    @vijayrajasekar3351 2 роки тому +102

    இதற்கு மன்னர் மன்னன் பதில் video செய்திருக்கிறார். அதை போய் பார்க்கவும். வரலாறு ஆய்வு பற்றி தெரியாமல் சும்மா google இல் இருப்பதை பார்த்து விட்டு இது போன்ற video களை content கு ஆக போட வேண்டாம். இனிமேல் நன்றாக ஆய்வு செய்து video வெளியிடவும்.

    • @dk-cs8vd
      @dk-cs8vd 2 роки тому +4

      Correct

    • @rajeswarid
      @rajeswarid 2 роки тому +9

      Yes. முதலில் யாரை பற்றி பேசுகிறோம் என்பதை தெரிந்து பேசுங்கள்... திரு. மன்னர் மன்னன் உங்களைப் போல பிழைப்புக்காக விழியம் செய்பவர் அல்ல. தமிழரின் உண்மையான வரலாற்றை மீட்டெடுக்க பாடுபடுபவர். இந்த விழியத்தை பார்ப்பவர்கள் மன்னர் மன்னன் ஆரம்ப விழியத்திலிருந்து பதில் விழியம் வரை பார்க்க வேண்டும். அப்போது தான் திரிப்பவர்கள் யார் என்று தெரியும்,

    • @saran9770
      @saran9770 2 роки тому +1

      😂😂😂

    • @sathish.g8508
      @sathish.g8508 2 роки тому +2

      😂 yala small boy's pola la po

    • @peterpillas
      @peterpillas 2 роки тому +18

      @@rajeswarid நாங்களும் தமிழர்கள் தான் ...நம்ம தான் முதல் மனிதர்கள் னா அதுக்கு சரியான ஆதாரங்களை கொண்டு நிரூபிக்க வேண்டும் ... அதை விட்டுட்டு உங்க கருத்தை தவறுனு சொல்லிட்டா , " அவர் தமிழுக்காக போராடுறாறு தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்குறாரு , நீ பிழைப்புக்காக வீடியோ போட்றனு லாம் , பிதட்டக்கூடாது ..சரியா

  • @kanchi_natraj8697
    @kanchi_natraj8697 2 роки тому +8

    அண்ணே கொஞ்சம் படிங்கணே சும்மா சொ்ரி பீகிங் பன்னாதிங்க அதிரம்பாக்கம் குறைந்தது 1510000 ஆண்டுகள் உங்க விருப்பத்துக்கு வடசுடாதிங்க ஒழுங்க படிச்சிட்டு வாங்க இல்லனா சேனல் பேர மாத்துங்க

  • @PerumPalli
    @PerumPalli 2 роки тому +39

    Views காக பொய்யை, ஈயம் புசுவது போல பேசுறிங்க, வயித்து பிழைப்பு பண்ணுங்க பண்ணுங்க.

    • @Menaka253
      @Menaka253 Рік тому +1

      ❤ ua-cam.com/video/7Entba7WSnY/v-deo.html 0:21 இதில் என்ன ஒரு விடயம் என்றால் தமிழர் சார்ந்து ஆராய்ச்சி செய்யும் அனைவரும் தமிழர்கள் இல்லை அதுதான் மிகப்பெரிய கவலை இந்த வீடியோ மன்னர் மன்னரால் உங்களுக்காக பதிவிடப்பட்டது

    • @PerumPalli
      @PerumPalli Рік тому

      @@Menaka253 ஆம் சகி அன்றே கண்டாயிற்று 💖💖💖✌️✌️✌️

  • @Cinema_king-c9s
    @Cinema_king-c9s 2 роки тому +11

    I disagree with you

  • @sasikumar-bo9l
    @sasikumar-bo9l 2 роки тому +16

    Mannar mannar is true your view not acceptable 😂🤣😂

  • @balakumaran4699
    @balakumaran4699 2 роки тому +20

    கதை சொல்ல வேண்டாம் தோழர்.
    No cut and paste.

    • @psvichu1986
      @psvichu1986 2 роки тому

      This fellow is vomitting no base knowledge at all... waste fellow

  • @gregoryeliyas1174
    @gregoryeliyas1174 2 роки тому +34

    Irukunga. உருடுங்க. நானும் ஜெர்மனி அமெரிக், இன்னும் பலநாடுகளில் ஆராச்சி செய்கின்றேன், நீங்கள் வுருடுவது அப்படம் தெரிகிறது.

  • @thamizhmultiverse8759
    @thamizhmultiverse8759 2 роки тому +21

    இது ஒரு புதுவிதமான மனநோய் உள்ள சங்கி!!!
    ஆய்வுத்தகவல்களை முழுமையாக படிக்கவும்!!!
    காணொளியை முழுமையாக பார்க்கவும்

  • @suriya622
    @suriya622 2 роки тому +30

    Scientific (விஜயநகர வாரிசுகள்) என்று பெயரை மாற்றி கொள்ளவும்.

  • @chendilv4741
    @chendilv4741 2 роки тому +56

    உண்மையிடம் இவ்வளவு வன்மம் காட்டும் உங்களால் வரலாறு படைக்க முடியாது

    • @svkkakashisbookrecommendat13
      @svkkakashisbookrecommendat13 2 роки тому +8

      Sootha moodra

    • @a.m.karthick629
      @a.m.karthick629 2 роки тому +5

      He has nothing to gain from debunking Tamil history, if something positive thing in tamil history happens means he will be also proud, but you guys are spreading lies to say that we are great and we don't want to become great by lies!!!!

    • @கருந்தமிழன்
      @கருந்தமிழன் Рік тому +2

      "வரலாறு படைக்கிறது" என்றால் அடித்து விடுவது என அர்த்தம். மன்னர் மன்னன் confirmations bias என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டுல இருந்துதான் மனிதன் தோன்றினான் என முன் முடிவு எடுத்துவிட்டு அதற்கு ஆதாரங்களை புனைந்து அடித்து விடுவது. அவரை ஒரு கட்டுரை எழுதி பியர் ரிவீவ்டு ஜர்னல் ஒன்றில் அதை வெளியிட சொல்லுங்க.

    • @ravana1618
      @ravana1618 Рік тому

      So true this UA-camr is discusting with lots of lies.

  • @suppiahjanehenath8485
    @suppiahjanehenath8485 2 роки тому +7

    தமிழர் வரலாற்றுத் தொன்மையை சரியாக தெரிந்து கொண்டு விமர்சனங்களை முன் வைக்கவும். தமிழரெ தமிழர் வரலாற்றுத் தொன்மையை கொச்சைப்படுத்தி பணம் சம்பாதிக்க வேண்டுமா? கேவலமாக இருக்கிறது. நன்றி

    • @JeevAms-m3v
      @JeevAms-m3v 2 роки тому

      @@ArjunC22 sangi thev*ya pasangala vida mosamana the pasanga da thu

    • @ArjunC22
      @ArjunC22 2 роки тому +1

      உங்களது கேள்வியில் பதில் உள்ளது சகோ. தமிழரே தமிழர் வரலாற்று ஆய்வை கொச்சை படுத்தமாட்டார். அதுவும் கொச்சைபடுத்தும் செயலில் ஈடுபட்டால் எதிர்ப்புகள் வரும் என தெரிந்து செய்யவே மாட்டார்கள்.

  • @rameezkumar
    @rameezkumar 2 роки тому +5

    'Scientific Dravidians' is the right name for the channel.. why we should bring publicity for tamil.

  • @vaishanavivaisu396
    @vaishanavivaisu396 2 роки тому +6

    உங்களது உருட்டுக்கு மன்னர் மன்னன் அவர்கள் பதில் அளித்து இருக்கிறார்
    அதுக்கு முடிந்தால் மறுப்பு தெரிவித்து காட்டுங்கள் பார்க்கலாம் 😊😊😊😊

  • @rajakilisuresh6810
    @rajakilisuresh6810 2 роки тому +10

    Unmaiya sollu illaina vaaya mudikunu irru

  • @ம.பூபாலன்
    @ம.பூபாலன் 2 роки тому +13

    என்னப்பா இது மாதிரி உளரி விளம்பரம் தேடுகிறாய்.

  • @vadiveld3951
    @vadiveld3951 2 роки тому +4

    நீங்கள் ஒரு field work செய்து ஆராய்ச்சி செய்து காணொளி வெளியிடுங்கள்., சுய புத்தி உபயோகியுங்கள்.,

  • @Dineshkumar-xy5rr
    @Dineshkumar-xy5rr 2 роки тому +22

    நீங்க என் science பேசாமா..... வரலாறு பேசுறீங்க....
    Sceince மட்டும் சொல்லுங்க ... History ah nangale pathukurom...
    நீங்களா சொல்லணும் அப்டின்னு அவசியம் இல்லை....
    அறிவியல் பேச வந்த அறிவியல் பேசுங்க...

    • @psvichu1986
      @psvichu1986 2 роки тому +5

      Avanukku science yum theriyadhu.. history na enna nae suthama.teriyudhu...

    • @JeevAms-m3v
      @JeevAms-m3v 2 роки тому

      Ungoppan thakuri oda sotha da. History na .. ungotha nee mattum tha pesanum ah soothu

    • @Dineshkumar-xy5rr
      @Dineshkumar-xy5rr 2 роки тому

      @@JeevAms-m3v என்னோட தாத்தன் வரலாற்றை நாங்க பார்த்து கொள்கிறோம் ..... நீங்க ஏன் இவளோ கோவா படுறிங்க....
      என் தாத்தா வரலாறு டா தம்பி..
      நீங்க சொல்ற கதைய ஏன் நாங்க எத்துகணும்...
      அறிவியல் பேசரணு.... எதுக்கு தம்பி ... சரியா வந்ததா கூட...த்ப்புனு சொல்லணும்...

    • @placebophoenix494
      @placebophoenix494 2 роки тому

      Who are you to Set rules

    • @gpvcam
      @gpvcam 2 роки тому

      அவரு அறிவியல் பேசுவதே நம் வரலாற்றை மறைக்கத்தான்.

  • @arunr2587
    @arunr2587 2 роки тому +7

    Payitru today replyed

  • @skforall_official
    @skforall_official 2 роки тому +12

    Unga Vaai, Unga Ooruuttu

  • @rasukrish5191
    @rasukrish5191 2 роки тому +17

    Please change your Channel name as Scientific Uruttu. It will perfectly fit to your contents 🤣🤣🤣🤣🤣

    • @ArjunC22
      @ArjunC22 2 роки тому +2

      Unscientific Uruttu adha vida poruthama irukum bro

  • @செல்வாசெல்வா-ள2வ

    உலக ஆராய்ச்சியாழர்கள் இது உண்மை என ஏற்றுக் கொண்டனற் அவர் உங்கள் வீடியோவுக்கு பதில் கூறி உல்லாற் அதைபாருங்கள் அ

  • @tanaseelan1573
    @tanaseelan1573 2 роки тому +11

    Plz change your chanel name into Scientific telugan..

  • @gurumoorthy4961
    @gurumoorthy4961 2 роки тому +12

    அதாவது முதலமைச்சர் ஸ்டாலினை முட்டாள் னு சொல்லிங்களா vedio link அ அவருக்கு அனுப்பி வையுங்கள் புத்தி வருதானு பாப்போம்

  • @suppiahjanehenath8485
    @suppiahjanehenath8485 2 роки тому +3

    தமிழர் வரலாற்றுத் தொன்மையை சரியாக தெரிந்து கொண்டு விமர்சனங்களை முன் வைக்கவும் தமிழரே தமிழர் வரலாறை கேவலமாக விமர்சனம் செய்து பணம் சம்பாதிக்க வேண்டுமா? தமிழர் என சொல்ல வெக்கம் பட வேண்டும்.

  • @naangdsnanbanjaiaigdsu9009
    @naangdsnanbanjaiaigdsu9009 Рік тому +3

    Your allegation. Is wrong. U r sppech is. Vengeance. About manar mannan

  • @shanmugalingamuthayakumar9080
    @shanmugalingamuthayakumar9080 7 місяців тому +1

    HI Teams, If we discussed about the Tami related history, you should not refer the extern writers from other than us. You know the European writers are stimulating the world history, You can provided your own thought, but you should never criticized with your own ideas, that you think , is the write one, You know one thing , this was happend in Germany on History book of Class 5, there was a sentence mentioned about the "PALLAVR and PANDIYAN KINGS SEE ROUTE SYSTEM and the present of Tamil in Germany at old times". Which was removed in 2015 from Germany History school books. And you are referring such kind of writer's book prove that Tami and Indian are ineligible persons. You have to change your wrong mindset. You must know "where you are".

  • @ashwinkumar441
    @ashwinkumar441 2 роки тому +17

    தம்பி நீ காமெடி பீஸ் 🤣🤣🤦

    • @Menaka253
      @Menaka253 Рік тому

      ❤ ua-cam.com/video/7Entba7WSnY/v-deo.html 0:21 இதில் என்ன ஒரு விடயம் என்றால் தமிழர் சார்ந்து ஆராய்ச்சி செய்யும் அனைவரும் தமிழர்கள் இல்லை அதுதான் மிகப்பெரிய கவலை இந்த வீடியோ மன்னர் மன்னரால் உங்களுக்காக பதிவிடப்பட்டது

  • @thamizhansaravana8404
    @thamizhansaravana8404 2 роки тому +3

    விஜயநகரப் பேரரசின் வாரிசுகள் சைன்டிபிக் தமிழா..

  • @mahades2007
    @mahades2007 2 роки тому +2

    ஐயா, உங்கள் காணொளியின் பெயர்தான் " Scientific Thamilan". அதனாலேயே, நீங்கள் சொல்வதற்க்கெல்லாம் scientific basis இருக்கிறது என்று பொருள் இல்லை. மன்னர் மன்னன் அவர்களின் ஆய்வு விளக்கம் தரவுகளின் அடிப்படையில் உள்ளது. எனவே, உங்கள் கருத்தை, எண்ணத்தை, முடிவை மாற்றிக் கொள்ளுங்கள்.

  • @k5maverick600
    @k5maverick600 2 роки тому +8

    Avar solvathu unmaiyo poio thumbnail describes you what kind of sadistic minded people you guys are

  • @gpvcam
    @gpvcam 2 роки тому +11

    0:42 திரு மன்னர் மன்னன்ட்டு ஒரு வரலாற்று ஆராய்ச்சியாளர் போல....
    அங்கே ஆரம்பிக்கிறது வன்மம்.

    • @ravana1618
      @ravana1618 Рік тому +3

      He has a real vangence not on Mannar Mannan... more on Tamils.

  • @lonesome-2668
    @lonesome-2668 Рік тому +2

    1.5 laks nu african theory sollure.. Athukapperom 3 millions years stone age nu sollure.. Athukku iphone ne example la kaaddure. Ennatha prove panne varingge bro?

  • @nizamkhaja8925
    @nizamkhaja8925 2 роки тому +18

    Neengalum mannar mannanum neruku ner vivaadham seiveergala.

    • @anandhkumar804
      @anandhkumar804 2 роки тому

      moothram poiruvaan

    • @righttime6186
      @righttime6186 2 роки тому

      மன்னர் மன்னன் தமிழர் இவன் திராவிட தெலுங்கு கோல்டி நேருக்கு நேர் விவாதத்திற்கு எல்லாம் திராவிட தெலுங்கு கோல்டிகள் வராது பின்பக்கமா நின்று உருட்டத் தான் இவனுகள் சரி

    • @psvichu1986
      @psvichu1986 2 роки тому +9

      He will run like anything if that thing happens..no chance to stand and speak in front of mannar mannan..

    • @rajeswarid
      @rajeswarid 2 роки тому

      @@psvichu1986
      சரியாக சொன்னீர்கள்....

  • @SenthilKumar-ks3nn
    @SenthilKumar-ks3nn 2 роки тому +85

    *மதிப்பிற்குரிய அவர் (மன்னர் மன்னன்) சொல்வது மிகச்சரிதான் !*

    • @Kathirvlogcooking
      @Kathirvlogcooking 2 роки тому +11

      Yar enna venalam sollalam each and every one have rights ,but science have proof

    • @ImayonRaja
      @ImayonRaja 2 роки тому

      @@Kathirvlogcooking ua-cam.com/video/7Entba7WSnY/v-deo.html

    • @karthikvpc
      @karthikvpc 2 роки тому +6

      @@Kathirvlogcooking Which is science? Whatever bluffed by golti taailees?

    • @placebophoenix494
      @placebophoenix494 2 роки тому +2

      @@karthikvpc fool's can't be satisfied.. you fool.

    • @amiedn01
      @amiedn01 2 роки тому +8

      @@Kathirvlogcooking Please talk after seeing the videos from both the sources.
      I have just seen the response form Mannar Mannan, and his statements are more genuine, and scientific.
      Looks like Mannar Mannan is the real scientific Tamilan, and this channel has some ego in accepting facts.

  • @useranjitk
    @useranjitk 2 роки тому +9

    scientific telunga.....

  • @VinothKumar-qx8fd
    @VinothKumar-qx8fd 2 роки тому +8

    when comparing two videos it's clear which one is more plausible... definitely not this one...

  • @thasleemjanbasheer1736
    @thasleemjanbasheer1736 2 роки тому +6

    U have to learn more..... u r not equal to mannar mannan

  • @Ramprasad-pb4ml
    @Ramprasad-pb4ml Рік тому +2

    Ipa than avaroda response vedio paathean... Ithuku enna solla poringa? Aalayae kaanom 4 months ah... Apa neenalum vanmam oda than content poduvingala?

  • @durai1983
    @durai1983 2 роки тому +3

    scientific tamizhan பெயர் வைத்தால் நீங்கள் scientist கிடையாது அவரை பற்றி தெரியமா நீ புலி வாலை பிடித்து வீட்டிர்கள் அவர் உங்களுக்கு பதில் காணொளி வெளியிட்டு உள்ளார் பாருங்கள்

  • @rizwanabdullah8657
    @rizwanabdullah8657 2 роки тому +12

    First SFIT bulb vangunaru aduthadhu Ningalum kadasiya bulb vangitiya pa.... Mr wikipedia scientific thamizha....☺️☺️☺️☺️😂😂 kasa panama un vaai un uruttu...இதுக்கு அடுத்தது mr gululu GK....... உருட்டுவரு...

    • @prabhuism
      @prabhuism 2 роки тому +1

      well said .. science channel start pannitu scientists maari pesitu theriyudhunga

    • @placebophoenix494
      @placebophoenix494 2 роки тому

      @@prabhuism Hi Doctor, PHD in Quantum Physics.. epdi irukinga..

    • @prabhuism
      @prabhuism 2 роки тому +1

      @@placebophoenix494 nalla iruken da Placebo mandaya

    • @placebophoenix494
      @placebophoenix494 2 роки тому

      @@prabhuism Ok da Sanghi..

    • @user-anbu_thanga_ellame
      @user-anbu_thanga_ellame 2 роки тому +2

      பள்ளிகூடம் பக்கமே othungaatha தற்குறி களுக்கு புரிய வைக்க முடியாது 🤣😂🤣
      இப்டியே கதறி கிட்டே இருங்க கமண்ட் ல 🤣😂🤣😂

  • @s.purushothaman9836
    @s.purushothaman9836 Рік тому +1

    மன்னர் மன்னன் ஒரு பச்சைத் தமிழர் மற்றும் வரலாற்று ஆய்வாளர் என்பது உலகமறிந்த செய்தி. நீங்கள் ?

  • @vadiveld3951
    @vadiveld3951 2 роки тому +4

    Fantastic video., நீங்கள் முதலில் தமிழினம் பற்றிய ஆராய்ச்சி, வரலாறு ஆராய்ச்சி செய்யுங்கள் யாராவது ஆரிய குடும்பத்திற்கு support video செய்வது என்றால் ஆர்ய ஆராய்ச்சி செய்து விடுங்கள் இல்லை என்றால்., இது போன்ற ஆராய்ச்சிகளை செய்பவரை கொச்சை படுத்தாமல் இருங்கள்., உங்கள் பொறுமை இல்லா பேச்சு தெளிவாக சொல்வது நீங்கள் உண்மை அல்லாத தரவுகளை தர முற்படுகின்றது.

  • @பாலமுருகன்சா
    @பாலமுருகன்சா 2 роки тому +18

    Always your videos are against tamil history and tamils ... first you Told about யாழி myth etc... nalla vada sudu

    • @suryar7103
      @suryar7103 2 роки тому

      Yaali myth thaan bro...

  • @உழவன்-ண9ற
    @உழவன்-ண9ற 2 роки тому +5

    வீடியோ உண்மை தன்மை ஆராய்ந்து வெளியிடவும். தாங்கள் கருத்து முரனானது

  • @robbinghook3571
    @robbinghook3571 2 роки тому +9

    ஆப்பிரிக்காவுக்கு வெளியே கோட்பாடு (அடிப்படையில் இது ஒரு சதி கோட்பாடு) இப்போது பல முரண்பாடுகள் மற்றும் சுருக்கங்களுக்கு உட்பட்டுள்ளது மற்றும் உடனடியாக திருத்தம் தேவைப்படுகிறது.
    4:00 மணிக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
    அடிப்படையில் உங்கள் வீடியோவை ஒரு தவறான உரிமைகோரலுடனும் கதையுடனும் தொடங்குகிறீர்கள்.
    பிராந்தியத்திலிருந்து பிராந்தியத்திற்கு பழங்கால கற்கால நிலைகளின் காலம் மாறுபடுகிறது. ஆப்பிரிக்கா கோட்பாட்டிற்கு வெளியே மேலும் பகுப்பாய்வு தேவை என்று அறிவுறுத்துகிறது.
    1980 இல் அவுட் ஆஃப் அரிகா கருதுகோள் முன்மொழியப்பட்டபோதும், இந்தக் கருதுகோளில் இருந்து விடையளிக்கப்படாத சில கண்டுபிடிப்புகள் இருந்தன.
    உதாரணமாக, டேவிட்சன் பிளாக் 1927 ஆம் ஆண்டு 230,000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் முக எலும்புகளை கண்டுபிடித்தார்.
    சீனாவில் 100,000 முதல் 140,000 ஆண்டுகளுக்கு முந்தைய மண்டை ஓடுகளின் சில கண்டுபிடிப்புகள் ஹோமோ எரெக்டஸ் மற்றும் ஹோமோ சேபியன்ஸ் இடையே விழுந்தன.
    நீங்கள் இந்தியராகவும், தமிழராகவும் இருந்தால், தமிழ்நாட்டின் புதிய கண்டுபிடிப்புகளைப் பற்றி பெருமையுடன் அறிவித்திருப்பீர்கள்.
    தமிழ்நாட்டில் 315,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதனின் தோற்றம் பற்றிய சமீபத்திய தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் போது ஒரு மண்டை ஓடு கிடைத்தது.
    மேலும் 365,000 ஆண்டுகள் பழமையான கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
    ஹோமோ சேபியன்ஸ் ஐடியா உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும், தமிழகத்தில் ஹோமோ எரெக்டஸ் மற்றும் ஹோமோ சேபியன்ஸ் மாறுதல் சாத்தியம் பற்றி யோசிக்கிறீர்களா!
    இவற்றைக் கணக்கில் கொண்டால், ஹோமோ எரெக்டஸ் மற்றும் ஹோமோ சேபியன்ஸில் இருந்து மாற்றம் இந்தியாவிலோ அல்லது சீனாவிலோ எளிதாக நடந்திருக்கலாம் என்று சொல்லலாம்.
    மற்றொரு வியக்கத்தக்க கண்டுபிடிப்பு, மொராக்கோவில் இருந்து ஜெபல் இர்ஹவுட் என்று அழைக்கப்படும் எச்.சேபியன்ஸ் புதைபடிவங்கள் ஆகும், எலும்புகள் சுமார் 315,000 ஆண்டுகளுக்கு முந்தையவை, இது ஹோமோ சேபியன்ஸின் பரிணாமத்தை 115,000 ஆண்டுகளுக்கு பின்னோக்கி தள்ளுகிறது.
    2022 நிலவரப்படி, ஆப்பிரிக்காவுக்கு வெளியே கோட்பாட்டின் மாற்றங்கள் நிகழ்கின்றன.
    மேற்கத்திய உலகத்தினரிடையேயும் இந்தியாவின் பிராமணப் பிரிவினரிடையேயும் தயக்கம் உள்ளது.
    இவர்கள் உண்மை வெளிவருவதை தடுக்க அல்லது நீடிக்க முயற்சி செய்கிறார்கள்.
    திராவிடம் நாகரிகத்தின் தொட்டில் என்ற கருத்தைத் தடுக்க திரைக்குப் பின்னால் முயற்சியும் கை முறுக்குகளும் நடக்கின்றன.
    இந்திய துணைக்கண்டத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பிறந்த மனிதனும் மனித கலை கலாச்சாரங்களும் பிறந்தது தமிழ் நாட்டிலோ அதை அண்டிய பிரதேசத்திலோ என்பதை மறைக்க முனைகிறார்கள்
    மாறாக பலர் பிராந்திய பரிணாமக் கோட்பாட்டை முன்வைக்க விரும்புகிறார்கள்.
    அடிப்படையில் மேற்கத்திய உலகமும் அவர் பிராமண வந்தேறிகளும் அங்குள்ள கலாச்சார, மொழியியல் முன்னோர்களான தமிழர்களையும் அவர்கள் தங்கள் கலாச்சார முன்னோர்கள் என்ற கருத்தை வெறுக்கின்றனர்.
    நீங்கள் தமிழர்களுக்காக இந்தப் பகுப்பாய்வைச் செய்யவில்லை மாறாக வேறொருவரின் முடிவைக் குழிதோண்டிப் புதைக்கும் முயற்சியையே நான் காண்கிறேன்.
    நீங்கள் இழிவுபடுத்த முயற்சிக்கும் youtuber மீது உங்களுக்கு என்ன விரோதம்?
    மேலும் அவர்கள் புதிய ஆதாரங்களை சேர்க்கக்கூடாது என்பது உங்கள் ஆலோசனை.
    இது அறிவியல் சமூகத்தின் விதிமுறைகளுக்கு எதிரானது.
    புதிய ஆதாரங்களின் சேகரிப்புதான் அறிவியல் எவ்வாறு உருவானது என்று உணரப்படுகிறது.
    "அறிவியல் தமிழன்" என்ற பெயரை வைத்தும், நீங்கள் காட்டும் அறிவின் குறைபாட்டாலும் தமிழர்களை கேலி செய்கிறீர்களா?

    • @sriramvidhyasagar15
      @sriramvidhyasagar15 2 роки тому +6

      எல்லாம் சரி ஒன்று மட்டும் இடிக்கிறது நண்பா. தமிழ் தான் நாகரிகத்தின் தொட்டில். திராவிடம் அல்ல.

    • @robbinghook3571
      @robbinghook3571 2 роки тому +2

      @@sriramvidhyasagar15 You're correct. I've misspoken.

    • @rajeswarid
      @rajeswarid 2 роки тому

      அருமை

    • @santhoshsumanth7844
      @santhoshsumanth7844 Рік тому

      இவன ஒரு சங்கி சகோ.😃😃😃😃😁😁😁😂😂😂

    • @robbinghook3571
      @robbinghook3571 Рік тому

      @@santhoshsumanth7844
      நிம்ம பெயர் இன்னா சென்னா நம்ம சரியா புரிச்சுக்குவங்க. குளம் இன்னா, பெயர் இன்னா சரியா

  • @murugesanvetri2961
    @murugesanvetri2961 2 роки тому +4

    நீங்கள் என்ன சொல்லறீங்கன்னு புரியல வேண்டும் என்றால் மன்னர் மன்னன் அண்ணா கிட்ட வரலாறு கத்துக்கங்க

  • @commonmanalphaman6678
    @commonmanalphaman6678 2 роки тому +10

    சகோ...அதிரம்பாக்கத்தில் எப்படி அவ்வுளவு கற்கருவிகள் வந்துள்ளது? அது பல லட்சம் ஆண்டு காலம் என்று சொல்வதை எவ்வாறு நாம் பார்க்கலாம்?

  • @arunrl
    @arunrl 2 роки тому +6

    Please remove the word "Thamizhans" from ur channel name .... Do not insult an intelligent community by associating urself with them ❤️💪

  • @sensjunkbox
    @sensjunkbox 2 роки тому +2

    I think you didn't have updated the latest findings.

  • @silambarasand6008
    @silambarasand6008 2 роки тому +8

    Full ah research pannitu pesavum

  • @INDIRASEKARAN2
    @INDIRASEKARAN2 2 роки тому +2

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் வண்ணம் பிடித்தவன்

    • @sanjivinsmoke7228
      @sanjivinsmoke7228 2 роки тому

      உண்மை தோழா, இந்த மன்னர் மன்னை பின்பற்றுபவர்கள் மிகவும் வன்மம் பிடித்தவர்கள்.

  • @sathyanarayanan1215
    @sathyanarayanan1215 2 роки тому +5

    Onnutha. Nenga book padikaravanga athuvum only veli naadoda book. Ana mammar bro arachi panni book write panravar

  • @lamiv6218
    @lamiv6218 2 роки тому

    Where we read this information.

  • @raajesd5284
    @raajesd5284 2 роки тому +1

    Google Tamilan not scientific Tamilan பெயர் மட்டும் தமிழன் என்று வேண்டும் ஆனால் தமிழ் மொழி மீது பற்று இல்லை.... தாங்கள் படித்த தமிழ் வரலாறு நூல்கள் யாவை .....?

  • @mjanadharanjanadharan5091
    @mjanadharanjanadharan5091 2 роки тому +4

    Better chane your channel name as Scientific Telugan.

  • @ravi-bc7ij
    @ravi-bc7ij 2 роки тому +7

    Nanbargale Ivan channel la report panuga ore poiya solkikitu irukan

    • @JeevAms-m3v
      @JeevAms-m3v 2 роки тому

      Sari apdi orama poi k*oombu da report ah

  • @Menaka253
    @Menaka253 Рік тому +2

    ❤ ❤ ua-cam.com/video/7Entba7WSnY/v-deo.html 0:21 இதில் என்ன ஒரு விடயம் என்றால் தமிழர் சார்ந்து ஆராய்ச்சி செய்யும் அனைவரும் தமிழர்கள் இல்லை அதுதான் மிகப்பெரிய கவலை இந்த வீடியோ மன்னர் மன்னரால் உங்களுக்காக பதிவிடப்பட்டது

  • @mfggrfg9232
    @mfggrfg9232 2 роки тому

    interesting argument. But why did you put Mannar mannan eyes as red [indirectly projecting him as evil ] in thumbnail like in 'Jake Tran' videos. This is kindof adhominen fallacy . Please change it.

    • @sanjivinsmoke7228
      @sanjivinsmoke7228 2 роки тому

      They are kind of snowflakes who will get easily triggered for merly memes. Also it's not to show him as a devil. It is to show him as a snowflake i think.

  • @sriramkumarsriramkumar2031
    @sriramkumarsriramkumar2031 2 роки тому +5

    அரிய ன் மற் றும் தெலுங்கன் வரலாறு பேசு?
    பார்ப்போம்

    • @tamilamsmartech3275
      @tamilamsmartech3275 2 роки тому

      அறிவியலால் ஒருபோதும் நம் முன்னோர்களின் மெய்ஞானத்தை விளக்கவோ புரிந்து கொள்ளவோ சரியாக எழுதவும் முடியவே முடியாது. தமிழரின் மெய் ஞானமே அவனின் வரலாறு மெய்ஞானத்தை புரியாத ஒருவரும் தமிழனின் வரலாறு சரியாக எழுத முடியாது இதில் அறிவியலை வைத்து எப்படி வரலாறு கூற முடியும். இவன் ஒரு போதும் சுத்தமான தமிழ் குடியில் பிறந்து இருக்க வாய்ப்பில்லை இவன் ஆரிய அடிவருடிகளான தெலுங்கர்கள் அல்லது கண்ணடி கா ஆகத்தான் இருப்பார்கள். அனைவரும் அன் சப்ஸ்கிரைப் செய்து வெளியேறுங்கள் அப்பொழுது தான் இவர்களுக்கு புத்தி வரும் இருப்பார்கள்

  • @poongothaipoongothai4548
    @poongothaipoongothai4548 2 роки тому +2

    நீ ஒரு தோழுங்கான தமிழர் அல்லதாவன் உனக்கு எந்த மொழியின் மிது பற்று உள்ளது இனி அதை பத்தி பேசு.

  • @jathuperampalam7490
    @jathuperampalam7490 2 роки тому +11

    Mr. Researcher please understand the minimum difference of theorems and theories in science then do your reverse I mean research thank you

  • @gpvcam
    @gpvcam 2 роки тому +4

    மன்னர் மன்னன் உங்களின் தமிழன் வந்தேரியா காணொளியில் நீங்கள் செர்ரி பிக்கிங் செய்துள்ளதாக கூறியுள்ளார். அதன் உண்மைத் தன்மை என்ன?

  • @a.m.karthick629
    @a.m.karthick629 2 роки тому +6

    Bro, I read some comments, I can see most of the guys don't want to accept the truth, please don't worry about that keep spreading the truth, The persons who are spreading lies like Tamilnadu is where homosapiens originated et cl like this are not afraid of anything but we are spreading truth why we should be afraid of anything, keep going bro!!!

  • @manojprabakar175
    @manojprabakar175 2 роки тому +4

    Thambi ne first bench student a . Google la search Pani notes yaduthu
    Solra. Wrong nu solrela proo panu . Entha sapa katu katadha. Apro comments la eriku avnga kata kalvegalu ku reply panu . Apro mannar mannan video ku reply video podala🤮🤮🤮🤮🤮🤮

  • @arulparaiyanar2843
    @arulparaiyanar2843 2 роки тому +41

    காலம் எல்லாவற்றிக்கும் பதில் சொல்லும் !

  • @spranav2524
    @spranav2524 Рік тому

    Where is the 3rd part?, finish this serial fast!!

  • @Saro2829
    @Saro2829 2 роки тому +3

    DUPACOOOOOR SCIENTIFIC TAMILA

  • @sathishkumar-mv4js
    @sathishkumar-mv4js 2 роки тому +3

    Scientific thamizan...
    Why so much hatered and false information against Tamils????
    Are you getting any money from any IT wing????

    • @ScientificThamizhans
      @ScientificThamizhans  2 роки тому

      If you consider scientific consensus as hatred and false information we are not to be blamed. Also we are getting paid enough not to worry about any specific agenda, on the contrary Mr. Mannar mannan gets funds for his videos we have learnt. Anyway funding in research is tough and we wouldn't say no to a potential funding opportunity. When we do we'll let you know

  • @sudhakar3814
    @sudhakar3814 2 роки тому +10

    Mannar mannan video ku pathil video podunga

    • @gpvcam
      @gpvcam 2 роки тому

      முடிஞ்சா

  • @anandhkumar804
    @anandhkumar804 2 роки тому +5

    kannal kanbathum poi , kaathal ketpathum poi , theera visarippathaae mei

  • @prabuzja
    @prabuzja 2 роки тому +9

    I have not expected this video from you.. Dont read anything from google .. See the passt From you telscop🚀

  • @arasump6556
    @arasump6556 Рік тому

    Your video correct sir

  • @manivasagan1791
    @manivasagan1791 2 роки тому +6

    அறிவியல் பூர்வமாக கண்டுபிடிக்க பட்டவற்றை தான் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியும்.
    அறிவியலுக்கு அப்பாற்பட்டு இனிமேல் கண்டுபிடிக்க பட போகிறன்றவற்றையும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியும்.

  • @santhoshsumanth7844
    @santhoshsumanth7844 Рік тому +1

    உருட்டு சூப்பர்!!!!👌👌👌👌

  • @m.ganapathyguru9940
    @m.ganapathyguru9940 2 роки тому +2

    தம்பி ஓரமாபோங்க நல்ல comady பன்ற 🤣🤣🤣

  • @aruns1278
    @aruns1278 2 роки тому +17

    Seientific தெலுங்கா

    • @psvichu1986
      @psvichu1986 2 роки тому +4

      Clearly.. he is the original vantheri..

    • @psvichu1986
      @psvichu1986 2 роки тому

      Enna theriyum Evanku science, history and archeology.. stupid guy..

    • @JeevAms-m3v
      @JeevAms-m3v 2 роки тому

      Illa scientific dumil damil desiyam with koo*hi veri chi saadhi veri

    • @aruns1278
      @aruns1278 2 роки тому

      Antha **** un vettu pengalidam erukum veriyai therthukol.... Vantheri

    • @Jathiyan
      @Jathiyan Рік тому

      @@JeevAms-m3vதேவதாசி புள்ளைக்கு கோவத்தை பாரு 😂😂🤡🐍😂

  • @manoraj7248
    @manoraj7248 2 роки тому +3

    Suma aduthavangla reference eduthuu avunga video va mimic pani, net la irundhu quora la naalu vartha vasichtu likes vanganumnu edhku indha Polapu?

    • @ScientificThamizhans
      @ScientificThamizhans  2 роки тому

      All the references are mentioned in the description, Quora is not a great source for knowledge anyone can write an answer there despite their expertise or experience in the field, hence we do not use it as a reference anywhere. If you have any specific questions about the ideas discussed in the video feel free to ask and we'll try to answer that. Also yen intha polappu? We are literally working in one of the oldest paleolithic settlements out of Africa and get to deal with it on a daily basis. So it's literally our polappu to discuss and debunk any nonsense in the name of prehistory.

    • @manoraj7248
      @manoraj7248 Рік тому

      @@ScientificThamizhans haa. Something Interesting. You seemed bored working on the palaeolithic settlements and started glancing at his videos to get some idea. If you do good work and believe in your work, why can't you speak with your evidence and articulate it? You came to the social platform to get likes and earn money when no one views your videos and when they view others' videos, you can't digest it. Your ego comes into play, and you start discriminating against others; by the way, you will get more likes. Suppose you have to work on the settlements. Why can't you publish an article in the Journal of Palaeolithic Archaeology with the highest impact other than finding bugs in others' videos and thinking you are the most genius. The viewers judge what is right and what is wrong; if you want to give content, publish and go, don't spill your spitefulness to others, you will end up in a malignant fate.

  • @UnlimitedActions1982
    @UnlimitedActions1982 2 роки тому +2

    Tamils don't put your comments under this video. Please report against this video I already report. Use report option.

    • @gpvcam
      @gpvcam 2 роки тому +1

      வேண்டாம். இவர்களால் தான் தமிழர்களுக்கு எதிரான வன்மங்களை நாம் உணரமுடிகிறது.

  • @SuperKevjack
    @SuperKevjack 2 роки тому +2

    Pray, is there a reason for using American pronunciations for English words in your videos?
    I reckon it would be best to stick to the standard British or Indian pronunciations, especially for scientific and technical terms.
    I had difficulty understanding words like Chalcolithic, Levalloisian, etc.
    I am more accustomed to hearing the word like Chalcolithic, for example, pronounced as /ˌkalkə(ʊ)ˈlɪθɪk/ instead of /kal′kə lith′ik/.
    Many thanks for making and publishing this video, Mr Rajah!
    Please continue to make more videos! All the best to you, sir!

  • @prabhuism
    @prabhuism 2 роки тому +5

    just came here to dislike the video 😂

  • @dxnio4755
    @dxnio4755 2 роки тому

    Viewers must watch both side video to find truth..
    Don't get one sided opinion viewers must watch mannar mannan videos too..
    Don't fight in comment section

  • @maranragupathy7732
    @maranragupathy7732 2 роки тому +4

    inda pozapuku pichai edukalam bro..

  • @jhagan351
    @jhagan351 11 місяців тому

    Bro rombaa technicalaa pogathingaa...,,apuramm tamilargal than first humans apadi ethacham sonathan video hit agum...neenga athavitutu Africa athu ithunu sonah ipadithan 1k like kooda pogathu

  • @deebanddr
    @deebanddr 2 роки тому +3

    புதுச்சேரிக்கு அருகில் உள்ள பொம்மையார் பாளையம் என்னும் இடத்தில் கேரளா பல்கலைக்கழக பேராசிரியர் Dr. ராஜேந்திரன் அவர்களின் தலைமையில் 2001 ல் நடந்த ஆராய்ச்சியில் 1.66 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குழந்தையின் மண்டையோடு கிடைத்ததாக அறிந்தேன்.. அதன் உண்மைத்தன்மை பற்றி கூற முடியுமா??

    • @ScientificThamizhans
      @ScientificThamizhans  2 роки тому +3

      கண்டிப்பாக, ஓடை என்னுமிடத்தில் கிடைத்த அக்குழந்தையின் மண்டையோடு ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு, அதை பற்றி அடுத்த கானொளியில் பேசுகிறேன்.

    • @1973raasaasukaran
      @1973raasaasukaran 2 роки тому +6

      @@ScientificThamizhans ஊஹூம்.... அடுத்த முறை வாந்தி எடுக்கிறேன் .
      ( சயின்டிஃபிக் வாந்தி தெலுங்கனின் மைன்ட் வாய்ஸ் :
      ஆங்கில கட்டுரை எனும் ஹோட்டலில் இப்போது தான் வாந்தி பொட்டலம் பார்சலுக்கு ஆர்டர் கொடுத்து உள்ளேன் )

    • @placebophoenix494
      @placebophoenix494 2 роки тому

      @@1973raasaasukaran thakuri idiot..