"ADMK செயற்குழுவில் என்ன நடந்தாலும்,எதிர்கொள்ள EPS தயார்" - Rangaraj Pandey Interview| Sasikala |OPS

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • #OneindiaArasiyal #Oneindiapolitics #Oneindia #rangarajpandeyinterview #admk #Edappadipalanisamy #ops #ttv #sasikala #spvelumani #thangamani #cveshanmugam #jayakumar #admkexecutivecommiteemeeting #dmk #stalin #udhayanidhistalin #bjp #annamalai #ramasrinivasan #modi #amitshah #dmk #stalin #udhyanidhistalin #congress #vck #thirumavalavan #seeman #naamtamilar #tvk #vijay
    ~PR.310~ED.256~HT.74~CA.78~##~
    For more Oneindia Arasiyal videos: / @oneindiaarasiyal
    அரசியல் உலகின் அன்றாட நிகழ்வுகள், சுளீர் கேள்விகளுடன் எமது தொகுப்பாளர்கள் அரசியல் தலைவர்களை துளைத்தெடுக்கும் பிரத்யேக நேர்காணல்கள் மற்றும் காரசார விவாதங்களை ஒன்இந்தியா அரசியல் சேனல் புதிய பரிமாணத்தில் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. தமிழக, தேசிய மற்றும் உலக அரசியல் செய்திகளை ஒரே இடத்தில் உடனுக்குடன் பெறுவதற்கு ஒன் இந்தியா அரசியல் சேனலுடன் இணைந்திருங்கள்
    Join Telegram: t.me/oneindia_...
    To Subscribe Oneindia Tamil - / @oneindiatamil
    To Subscribe Oneindia Howzzat - / @oneindiahowzat
    To Subscribe Filmibeat Tamil - / @filmibeattamil
    To Subscribe Oneindia Infinity - / @oneindiainfinity
    To Watch All 'அரசியல் களம்' Videos • அரசியல் களம்
    To Watch All Cinema Interivews Videos • FilmiInterviews
    Like and Follow us on:
    Facebook : / oneindiatamilvideos
    Twitter : / thatstamil
    Instagram: / oneindiatamilofficial

КОМЕНТАРІ • 448

  • @RidhwanPillai
    @RidhwanPillai Місяць тому +22

    You tube ல் பணிபுரியும் அதிகப்படியான நெறியாளர்கள் அரசியல் புரிதல் இன்றி தனக்கு விருப்பமான கேள்விகளை மீண்டும் மீண்டும் முன் வைக்கின்றனர்
    மாற்று மொழியை சேர்ந்த பான்டேக்கு இருக்கிற அரசியல் புரிதல் இவர்களுக்கும் நெறியாளர் போன்ற இந்த மக்களுக்கும் இல்லை

    • @PrabaTalks
      @PrabaTalks Місяць тому

      Super bro my mind voice

    • @arunkumarasnk6798
      @arunkumarasnk6798 Місяць тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @ramaswamyvelmurugan8257
    @ramaswamyvelmurugan8257 Місяць тому +4

    உண்மையில் EPS is better than OPS மற்றும் Sasikala

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 27 днів тому

      சசிகலாவை சேர்த்தால் கட்சியில் அதிகாரம் செய்ய நினைப்பாள். கட்சியில் பெரும் குழப்பம் ஏற்படும். கட்சி சிதறும்.

  • @panneerselvamk7456
    @panneerselvamk7456 Місяць тому +22

    சார் நீங்கள் பிஜேபி யைவளருங்கள் அஇஅதிமுக பற்றி கவலைப்படாதீர்கள்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому +1

      நீங்கள் சீரியஸா சொல்றீங்களா அல்லது நக்கலா சொல்றீங்களா..?!

    • @vethathiriyavazhi8950
      @vethathiriyavazhi8950 Місяць тому

      பாண்டி ஒரு வேஸ்ட் பீஸ் அப்படின்னு சொல்றாரு ​@@ramamurthyvenkatraman5800

  • @sivaraman7715
    @sivaraman7715 Місяць тому +40

    Ops vks ttv❤

  • @Shanmugam-nx1tp
    @Shanmugam-nx1tp Місяць тому +6

    The opinion of Mr.pandey is 100 percent correct.it will be proved in future.

  • @user-xb9md5ux9k
    @user-xb9md5ux9k Місяць тому +3

    ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு விரிவாக விளக்கம் கொடுத்ததற்கு நன்றி சொல்லுங்கள்

  • @palagurupala1636
    @palagurupala1636 Місяць тому +13

    Ops❤❤❤

  • @selvaraajansa7712
    @selvaraajansa7712 Місяць тому +6

    If Sasikala enters ADMK , DMK 1:02 will raise Jayalalithaa 's death issue through social media not directly but through silent media persons which will spoil the integrity of Admk. Better' she says out

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 27 днів тому

      Sasikala joining is out of question. She will try to head the ADMK. It is dangerous. ADMK will split further.

  • @RamanRaman-z7p
    @RamanRaman-z7p Місяць тому +33

    ADMk mass eps ADMK wln NEXT CM eps mass

    • @seranseran7327
      @seranseran7327 Місяць тому +1

      😂2026கூப்புல தான் உக்காருவான் 😂

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому +1

      It is your dream.

    • @RajaredunRajaredun-zx6rk
      @RajaredunRajaredun-zx6rk Місяць тому

      Poda.loose.eps.nayi.edmk.dmk.kuttani.kodanatu.arakka.nayi.eps.azhivu.uruthy

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      எப்படி முடியும். 20% ஓட்டு வைத்துக்கொண்டு ஒரு சீட் கூட பெற முடியாது.
      ஸ்டாலின் மாதம்
      ரூ 3000/- தருவதாக சொல்லி மிக எளிதாக 180 சீட் பெறுவான்.

  • @krishnasamyblogs1881
    @krishnasamyblogs1881 Місяць тому +5

    Correct speech .
    நன்றாக ஆராய்ந்து பேசுகிறார்

  • @stephenselvakumar45
    @stephenselvakumar45 Місяць тому +9

    Bjp வேணாம்

  • @RamanRaman-z7p
    @RamanRaman-z7p Місяць тому +9

    EPS mass eps ADMK wln NEXT CM eps mass

  • @Kkjj-ox9re
    @Kkjj-ox9re Місяць тому +1

    Arumaiyana pathivu super sir

  • @gv6609
    @gv6609 Місяць тому +2

    Beautiful analysis... which no one has done before.

  • @Jeyapandi-x4s
    @Jeyapandi-x4s 5 днів тому

    ஊடகங்கள்தான் இந்த நாட்டையே கெடுக்கிறது. நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை நிவிர்த்தி பண்ண வழியில்லை. இவங்க நாட்டை பிடிக்க போறாங்கலாம்.

  • @sivarajdinesh3041
    @sivarajdinesh3041 Місяць тому +29

    அஇஅதிமுக ஓன்றுபடவில்லையேன்றால் பாஜக இரண்டாம் இடம் 26 திமுக ஆட்சிதான்

    • @கலைஞன்-ழ5ச
      @கலைஞன்-ழ5ச Місяць тому +1

      Tku

    • @jeevarajraj8313
      @jeevarajraj8313 Місяць тому

      BJP counsellor aah kuda win panna mudiyathu..pannavum mudila.. annamalai aala kuda win panna mudila apd irukapa BJP ku vote poda aal illa..athukaga DMK ku podanum nu illq admk varum

    • @sbdurai5611
      @sbdurai5611 Місяць тому

      unakku ennadaa varutham dmk super

    • @raghulsrhv915
      @raghulsrhv915 Місяць тому +2

      @@sbdurai5611 😂DeeMKa super than unkil, but TN than paavam

    • @jeevarajraj8313
      @jeevarajraj8313 Місяць тому

      @@sbdurai5611 erhuka super kollai adikratu kudumba aatchi nadathurathulaya da

  • @RajeshDirector
    @RajeshDirector Місяць тому +1

    After long time i watched pandey's this interview.. good analysis... Eps definitely will provehimself in future..

  • @SaravananKumar-xf7bu
    @SaravananKumar-xf7bu Місяць тому +34

    எடப்பாடிக்கு நல்ல முட்டுக் குடுக்குற பாண்டி

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 27 днів тому

      பாண்டே ஒரு உயர்தரமான நிருபர். அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும்

  • @SMALLBOSS8
    @SMALLBOSS8 Місяць тому +16

    Eps கிட்ட ஒரு பெட்டி வாங்கிட்டான் போல😂😂😂

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 27 днів тому +1

      பாண்டே ஒரு உயர்தரமான நிருபர். அவரைப்பற்றி தரக்குறைவாக எழுத வேண்டாம்.

  • @srn7521
    @srn7521 Місяць тому +4

    AIADMK party can not be considered as a party of Single leaders and the party is having Crores volunteers

    • @PACKIARAJBraj
      @PACKIARAJBraj Місяць тому

      Palaya Nenappu

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      கோடிகளில் எல்லாம் உறுப்பினர்கள் கிடையாது. சுமார் ஒண்ணரை கோடி பேர்தான் உறுப்பினர்கள். இந்த தொண்டர்களும் திமுக தொண்டனைப்போல் தீவிரமானவன் இல்லை. MGR ரசிகன். அவ்வளவுதான். ஜெயலலிதா கொஞ்சம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாள்.
      இப்போது அதெல்லாம் இல்லை.
      பாஜக வுடன் ஏதாவது சமரசம் செய்துக் கொண்டால் மட்டுமே கொஞ்சமாவது மரியாதை கிடைக்கும்.
      ஓட்டு போடாதவர்களை 20% ஆவது ஓட்டுப்போட வைத்தால் மட்டுமே பாஜக துணையுன் ஆட்சி அமைக்க முடியும்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 27 днів тому

      அதிமுக வில் சுமார் ஒண்ணரை கோடி பேர் உறுப்பினர்கள் ஆக இருக்கிறார்கள். ஆனால் அதிமுக தொண்டர்கள் திமுக தொண்டர்களைப்போல் வீரியம் உள்ளவர்களாக இல்லையே. பொறுப்பு கிடைப்பதற்காக நச்சரிப்பவர்களால் வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துவந்து ஓட்டுப்போட வைக்க முடியவில்லையே.
      39% வாக்காளர்கள் ஓட்டு போடவே இல்லை. !!?!

  • @muthukumarmuthukrishnan1778
    @muthukumarmuthukrishnan1778 Місяць тому +6

    Annamalai is the only answer to the current political solution

  • @user-kr3ls5ty7l
    @user-kr3ls5ty7l Місяць тому +16

    சசிகலா வாழ்க டிடிவிவாழ்க ஓபிஎஸ்வாழ்க

    • @TheRenu77
      @TheRenu77 Місяць тому

      மத்தவன் எல்லாம் சாக வேண்டியது தான்

    • @sabi-vq5fc
      @sabi-vq5fc Місяць тому

      கொள்கை கூட்டம் மற்றும் கொலைகாரர்கள் ஓழிக😂

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      சசிகலா வை எல்லாம் மக்கள் நிராகரித்துவிட்டார் கள்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      சசிகலா கொள்ளையடித்து விட்டு ஜெயிலுக்கு போனவள்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 27 днів тому

      ​@@sabi-vq5fc
      அது கொள்கை கூட்டம் இல்லை. கொள்ளைக்கூட்டம்.

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb Місяць тому +1

    eps confident person

  • @sv.durai9453
    @sv.durai9453 Місяць тому +7

    Mr. Pandey sasikala va Ulla vedakudathunu evlavu theliva video podira 😂😂kanchimadam arasiyal 😅😂😅😂😅😂😅😂😅😅😅😂😂😅😅😂😂

    • @krishnasamyramasamy5246
      @krishnasamyramasamy5246 Місяць тому +4

      You correct ✅

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      நீங்க என்ன சொல்ல வரீங்க

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      சசிகலா அதிமுகவில் உள்ளே வருவதற்கும் காஞ்சி மடத்துக்கும் என்ன சம்பந்தம் ?

  • @balup6394
    @balup6394 Місяць тому +12

    First time seeing Pandey sir talking like intentionally... something wrong

  • @sriravi-zd8bb
    @sriravi-zd8bb Місяць тому +16

    OPS VIN

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf Місяць тому +9

    EPS 🔥❤️👑

  • @kvb8792
    @kvb8792 Місяць тому +3

    EPS 🎉

  • @stephenselvakumar45
    @stephenselvakumar45 Місяць тому +1

    Admk would have won atleast 10 seats in Mp election .But it is not enough to win 2026 election. Admk, without bjp, will win 2026 election

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      உங்கள் பதிவில் தெளிவு இல்லை சார்

  • @RamanRaman-z7p
    @RamanRaman-z7p Місяць тому +27

    EPS mass eps ADMK

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb Місяць тому

    rangaraj pandey super speech

  • @YellowGreen2k
    @YellowGreen2k Місяць тому +1

    அப்ப, சசிகலா அவர்கள் வர்றது பி. ஜெ. பி க்கு பிடிக்கல. அதானே பாண்டே நீங்க சொல்ல வர்றது

  • @SMALLBOSS8
    @SMALLBOSS8 Місяць тому +22

    சின்னம்மா வந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்

    • @rudhrachakra631
      @rudhrachakra631 Місяць тому +2

      இன்னும் யாரை கொல்வதற்கு

    • @arumugamsanthi6706
      @arumugamsanthi6706 Місяць тому

      தென்காசியில் கிடைத்த வெற்றி நாடுசிரிக்கிறதே

    • @SMALLBOSS8
      @SMALLBOSS8 Місяць тому

      @@rudhrachakra631 10 தோல்வி வெத்து டப்பிங் எடப்பாடி கிட்ட கேளுங்க

    • @sabi-vq5fc
      @sabi-vq5fc Місяць тому

      சின்னம்மா வந்தா உங்கம்மா கோவிசிக்க மாட்டா😂

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      நிச்சயம் கிடைக்காது. கொள்ளையடித்து ஜெயிலுக்கு போனவளை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

  • @user-op3op1os2r
    @user-op3op1os2r Місяць тому +9

    Eps mass leader

  • @sundaravadivel1056
    @sundaravadivel1056 Місяць тому +7

    திரு பாண்டே அவர்களின் கருத்துக்கு நான் 100% உடன்படுகிறேன்
    சொல்வது எளிது கட்சியை நடத்துவது கடினம் apart EPS எந்த பவர்ஃபுல் தலைவர் இல்லை என்பதே உண்மை அதனால் EPS அவர்களை தலைவராக தூக்கி கட்சியை பலபடுத்துவதே ஆகசிறந்தது ❤

    • @sethusiyaan721
      @sethusiyaan721 Місяць тому

      MGR உருவாக்கிய,அம்மா, வழி நடத்திய கட்சியை, எடப்பாடி பழனிச்சாமி முட்கள் கிடக்கும்
      பாதையில் வழிநடத்தி செல்கின்றார்.அதிமுக 2026ல் எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைப்பார்.நமுத்து போன பட்டாசுகளை பற்றி பேசி பயன் இல்லை.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      இப்பவே எடப்பாடி கட்சித் தலைவராகத் தானே இருக்கார்...

    • @sundaravadivel1056
      @sundaravadivel1056 Місяць тому

      @@ramamurthyvenkatraman5800 bro என்ன ஒரு கண்டுபிடிப்பு மெய்சிலிற்கிற்கிறது

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      கண்டுபிடிப்பு இல்லை.
      கடுப்பு. எடப்பாடி கீழே இறங்கினால் தான் எதாவது விமோசனம்.

    • @sundaravadivel1056
      @sundaravadivel1056 Місяць тому

      @@ramamurthyvenkatraman5800 யாருக்கு ஐயா

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 Місяць тому

    OPS VKS KCP TTV 👍💯

  • @sureshlovesviji4131
    @sureshlovesviji4131 Місяць тому +11

    Eps maaasss😂😂😂

  • @senthilkalapal506
    @senthilkalapal506 Місяць тому +12

    Sasikala is strong leader

    • @jeevarajraj8313
      @jeevarajraj8313 Місяць тому +1

      Evlo strong

    • @gowhgounder3586
      @gowhgounder3586 Місяць тому +1

      சமையல் அறையில ம்ம்ம்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      அதெல்லாம் இல்லை. சசிகலா கதையெல்லாம் முடிந்து போன ஒன்று. சசிகலா இனி கோயில்களில் தான தர்மங்கள் பண்ணலாம். பாழடைந்த கோவில்களை புனருத்தாரணம் செய்து ஒருவேளை பூஜைக்காவது வழி பண்ணினால் பாவமாவது குறையும்.

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk Місяць тому

    Mr,Arasyal &pandai. 2024,m.p, election,ADMK done good performance appreciated 8/7/24 Times of India paper ADMK EPS proved vote but Rival group antiprobakanta against EPS

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      நீங்கள் சொல்வது ஏமாந்தவன் பேச்சு

  • @stephenselvakumar45
    @stephenselvakumar45 Місяць тому +1

    Talk about DMK வாரிசு அரசியல்

  • @A.velmuruganA.velmuruganambala
    @A.velmuruganA.velmuruganambala Місяць тому +31

    சசிகலா பெஸ்ட்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      கொள்ளையடித்து ஜெயிலுக்கு போனவள். எவன் சேர்ப்பான்.

    • @ajeethaperiyasamy2205
      @ajeethaperiyasamy2205 Місяць тому

      West

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      சசிகலா கதையெல்லாம் முடிந்து விட்டது. சசிகலா இனி கோயில்களில் தான தர்மங்கள் பண்ணலாம். பாழடைந்த கோவில்களை புனருத்தாரணம் பண்ணலாம். பாவமாவது குறையும்.

  • @Thirumoorthy-mr6qw
    @Thirumoorthy-mr6qw Місяць тому +1

    Then மாவட்ட ஊம்பிட்டு போய் சொல்லுடா po

  • @MohanKumar-tr3vb
    @MohanKumar-tr3vb Місяць тому

    Super speach

  • @Kkjj-ox9re
    @Kkjj-ox9re Місяць тому

    Iyya pande sir super

  • @Puratchithondan23
    @Puratchithondan23 28 днів тому

    Soon varuven thalaimai erkaa 🔥

  • @sundaravadivel1056
    @sundaravadivel1056 Місяць тому +7

    எப்போதும் அதிமுக போன்ற ஜாதி மதத்ற்கு அப்பாற்பட்ட மாபெரும் மக்களின் கட்டமைப்பை உருவாக்க முடியாது
    அதனால் தயவுசெய்து முடிவை சிந்தித்து செல்லுங்கள்
    EPS mass leader without any doubt 🎉

    • @dharaneedharandme020
      @dharaneedharandme020 Місяць тому

      Yes

    • @seranseran7327
      @seranseran7327 Місяць тому +2

      எதுல மாஸ் லீடர் முட்டை போடுறதுளையா 😂

    • @sundaravadivel1056
      @sundaravadivel1056 Місяць тому

      @@seranseran7327 சரி தோழரே தாங்களே கூறுங்கள் இந்த மாபெரும் இயக்கத்திற்கு சிறந்த தலைவர் யார் என்று

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому +1

      எடப்பாடி சுத்த வேஸ்ட். 11 முறை தோற்றவர்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      ​@@sundaravadivel1056எஸ்.பி. வேலுமணி தான்.

  • @JJ-ri2rn
    @JJ-ri2rn Місяць тому

    You forgot what annamalai was talking 😂😂😂😂😂😂😂

  • @bsphotography6762
    @bsphotography6762 Місяць тому +4

    EPS MASS

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 Місяць тому

    பெரிதாக ஒன்றும் நடக்காது.
    எடப்பாடி 4:07 யின் பிடி சரி.
    எடப்பாடி விலகுவதாக
    சொன்னால் சிலர் சந்தோஷப்படுவார்கள்.அவர்களில் ஒருவர் தலைமை ஏற்க முன் வரலாம்.
    கட்சி வளராது.
    கூட்ணிக்குள் முடங்கி அடங்கி ஒடுங்கி அந்த ஒரு சிலர் சிகாலம் சுகம் காணலாம்.
    கட்சி கரைந்து போகும்.
    நிச்சயமாக எடப்பாடயும் யும் தொண்டர்களும் கட்சியை காப்பாற்றுவார்கள்.

  • @kannaianmuthaiyan6119
    @kannaianmuthaiyan6119 Місяць тому

    பாண்டே அவர்களின் கருத்து சரியானதே.

  • @murugeshmurugesh6942
    @murugeshmurugesh6942 Місяць тому

    ஸடாலின வெல்ல எவனும் இல்ல இப்ப இது கள நிலவரம்❤❤❤❤

  • @er7677
    @er7677 Місяць тому +1

    இவரு பெரிய மயருன்னு நெனப்பு

  • @chandramouliramachandran4217
    @chandramouliramachandran4217 Місяць тому

    Very simple. Jayalalitha is a politician connected to people. Sasikala is a friend of Jayalalitha and not connected to public and hated for her actions.

  • @chandrasekhar-hu6ux
    @chandrasekhar-hu6ux Місяць тому

    Really True speech....Other so called Journalists talk useless..

  • @adithyanr6617
    @adithyanr6617 Місяць тому +2

    எடப்பாடியார்🌱✌️

  • @raajanthiyaagu410
    @raajanthiyaagu410 Місяць тому +9

    The reason is that EPS has been threatened to face kodanadu case if he forms an alliance with BJB.

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் Місяць тому

      That might be the only reason. That's Achilles heel for EPS

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Місяць тому

      Irukkalaam.eps indu DMK adimai.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      நான் அப்படி நினைக்கவில்லை.
      1. ஜெயக்குமார் போன்றவர்கள் தங்கள் சுயநலத்திற்காக பாஜக கூட்டணி வேண்டாம் என்றனர்
      2. மைனாரிட்டி ஓட்டு கிடைக்காது என்று எடப்பாடி பாஜக கூட்டணியை நிராகரித்துவிட்டார்.

  • @mmtv3624
    @mmtv3624 Місяць тому +35

    அதிமுகவே இல்லைன்னாலும் நான் சசிகலா பக்கம்தான் ✌️

    • @csekousalya
      @csekousalya Місяць тому

      சசிகலா எந்த கட்சியில் சேர்ந்தாலும் நாங்கள் ஏற்க மாட்டோம்

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 Місяць тому +5

      சசி மூத்திரம் அவ்வளவு அமிழ்தமா

    • @Ramkumar-ys1ie
      @Ramkumar-ys1ie Місяць тому +1

      Atha nee எடப்பாடி kitta poi kelu​@@vijayakumarjayaraman2040

    • @ravikumarm7938
      @ravikumarm7938 Місяць тому +3

      ​​@@vijayakumarjayaraman2040உன் அம்மாக்கும் உன் மனைவிக்கும் உன் அக்கா தங்கச்சிக்கும் அமிர்தமா வரும்

    • @sabi-vq5fc
      @sabi-vq5fc Місяць тому

      கொத்தடிமைகள் எல்லாம் அப்படியே 😂

  • @checkmate5723
    @checkmate5723 Місяць тому +4

    இதற்கு ஒரே தீர்வு...அம்மா இறக்கும் முன் அவரவர் என்ன பதவியில் இருந்தார்களோ,அவரவர்களுக்கு அந்த பதவியை மீண்டும் கொடுத்தபின் அனைவரும் ஒன்றிணைந்து பொதுசெயலாளர் தேர்தல் நடத்தப்பட்டு பொதுசெயலாளர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்..

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      இதற்கு எடப்பாடியும் அவர் ஆட்கள் ஜெயக்குமார் சண்முகம் செல்லூர் போன்றவர்களும் ஒருநாளும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому +1

      ஒருத்தன் கூட உங்கள் யோசனையை ஏற்க மாட்டான். அம்மா இருந்தபோது பெட்டிப்பாம்பாய் இருந்தவன் எல்லாம் இப்போ சும்மாவேனும் துள்ளுவான். கரை வேட்டி துண்டுடன் பொறுப்பு கேட்டு நச்சரிப்பான்.

  • @Srisri-jz7vc
    @Srisri-jz7vc Місяць тому +3

    எடப்பாடி=0000 தான்.

  • @kuttyunme
    @kuttyunme Місяць тому +2

    Junni malai.... Periya bluethe maadhiri pesuvapula...master mama😂😂😂😂

  • @umaelamathi8771
    @umaelamathi8771 Місяць тому +12

    EPS ✌️✌️🌱🌱

  • @rajaadvocate5217
    @rajaadvocate5217 Місяць тому +1

    Un karuthu palanisamiku matum atharavaga irukum.

  • @user-xb9md5ux9k
    @user-xb9md5ux9k Місяць тому

    ஒரு முஸ்லிம் வீட்டிலிருந்து ரங்கராஜ் பாண்டேவுக்கு நன்றி வந்தால் பெரிய சந்தோசம்

  • @Prabakaran-bh4fb
    @Prabakaran-bh4fb Місяць тому +8

    Eps

  • @srikarthik4705
    @srikarthik4705 Місяць тому

    அப்போ அவ்ளோ பணம் வச்சிருக்கான்

  • @needpeace25
    @needpeace25 Місяць тому +22

    Eps 2026🎉

  • @murugannochalur1114
    @murugannochalur1114 28 днів тому

    Opsamma varisu 🎉

  • @JJ-ri2rn
    @JJ-ri2rn Місяць тому

    You forgot what annamalai did 😂😂😂😂😂😂

  • @AIADMK.KP.BALAJISALEM2618
    @AIADMK.KP.BALAJISALEM2618 Місяць тому

    EPS KING ❤KINGMAKER 🌱

  • @prasathg3568
    @prasathg3568 Місяць тому +1

    Bjp assignment a? At Mr. pandey
    Ttv, ops and Sasikala already in the bjp assignment

  • @n.subramaniyam4189
    @n.subramaniyam4189 Місяць тому

    87 DMK oru seet 96 Jaya 4 seet 98 Jaya 40 vash out EPS 75 seet vetry kongu coundar vanniyar goundar devar EPS pakkam nipargal suthagar marriage ninaithu parungal thangathil jolithargal sasi jaya

  • @sasisasi1320
    @sasisasi1320 Місяць тому

    EPS ✌️✌️✌️

  • @nirdoshlal1375
    @nirdoshlal1375 Місяць тому +1

    என்ன பாண்டே இபிஸ் யிடம் கை நீட்டிய தைப் போல தோன்றுகிறது
    நல்ல பெயரை காப்பாற்றிக் கொள்ளுங்கள்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      பாண்டேவின் நேர்மையை சந்தேகிக்காதீர்கள்.

  • @sarajeeva9800
    @sarajeeva9800 Місяць тому +21

    EPS 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

    • @seranseran7327
      @seranseran7327 Місяць тому

      😂

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 27 днів тому

      தண்டம். எடப்பாடி தலைவர் ஆனது வரலாற்று பிழை.

  • @Kongumathesh
    @Kongumathesh Місяць тому +10

    இடயட் ' who says sasikala better?? How she is better??

    • @Virat-et5ij
      @Virat-et5ij Місяць тому +7

      Ask eps. She is better thats why that tyre nakki fall on her feet😂

    • @chelliahmahendran
      @chelliahmahendran Місяць тому +1

      7 வருசத்துக்கு முன்னாடி பழனிசாமி யாரு என்று யாருக்கு தெரியும்...

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому +1

      ​@@Virat-et5ijஎடப்பாடிக்கு சுயமரியாதையே கிடையாது.

  • @rajarajeswarin108
    @rajarajeswarin108 Місяць тому +11

    Eps best

  • @logaiyappan8685
    @logaiyappan8685 Місяць тому +2

    சரியான பால்வாடி anchor huh இருக்கான் 😮

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf Місяць тому +15

    எடப்பாடியார் ❤❤❤

    • @seranseran7327
      @seranseran7327 Місяць тому

      😂

    • @INDHUMATHI-kh1wf
      @INDHUMATHI-kh1wf Місяць тому

      @@seranseran7327 🤣🤣🤣panner

    • @seranseran7327
      @seranseran7327 Місяць тому

      பல்லுப்பாடி வரும் உள்ளாட்சி தேர்தலில் வாஸ் அவுட் 💯​@@INDHUMATHI-kh1wf

  • @chengalvarayantn1553
    @chengalvarayantn1553 Місяць тому

    பதவியில் இல்லாத வர்களக் பதவிதரனம்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      கட்சியில் ஒண்ணரை கோடி பேர் உறுப்பினர்கள். எல்லாருக்கும் பதவி தரமுடியுமா‌ ?

  • @SrinivasanAmuthavalli
    @SrinivasanAmuthavalli Місяць тому

    நான் அதிமுக புரட்சி தாய் சின்னம்மா தலைமை ஏற்றால் மட்டுமே . புரட்சி தாய் பக்கம்

    • @sabi-vq5fc
      @sabi-vq5fc Місяць тому

      அம்மாவை கொன்ற கொலைகாரி ஒழிக

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      கொள்ளை அடித்துவிட்டு ஜெயிலுக்கு போனவள்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      சசிகலா ஒண்ணும் புரட்சி தாயெல்லாம்.கிடையாது. தானும். கொள்ளையடித்து ஜெயலலிதாவையும் கொள்ளை அடிக்க தூண்டி மாட்டிவிட்டவள். தானும் சிக்கிக் கொண்டாள்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      சசிகலா ஒண்ணும் புரட்சி தாயெல்லாம். இல்லை. கொள்ளைக்காரி. தானும் கொள்ளையடித்து விட்டு ஜெயலலிதாவையும் கொள்ளையடிக்க தூண்டி மாட்டிவிட்டவள்.

  • @APandiyan-b9k
    @APandiyan-b9k Місяць тому

    பாண்டே அவர்களே நீங்கள் பத்திரிக்கையில் நேர்மையான ஆசிரியர் ஆனால் இப்பொழுது எடப்பாடி வேடமிட்டு பேசுவது அதிமுக தொண்டர்களுக்கு வேதனையாக இருக்கிறது பணம் பாதாளம் பாயும் என்று நீங்கள் கூறும் கருத்தில் தெரிகிறது

  • @polytricks9655
    @polytricks9655 Місяць тому +10

    பழனிச்சாமி ஒருவரால் மட்டும் தான் அதிமுகவை சரியான பாதையில் நகர்த்த முடியும்.

    • @jaya5339
      @jaya5339 Місяць тому +1

      தோல்வி பாதையில் 😂

    • @PACKIARAJBraj
      @PACKIARAJBraj Місяць тому

      😂😂😂😂😂😂

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      பழனிசாமி இதுவரை 11 முறை தோல்வி அடைந்திருக்கிறார். விக்ரவாண்டி தேர்தலில் போட்டியிடவே இல்லை.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 27 днів тому

      எப்படி சார். எடப்பாடி 11 முறை தோற்றிருக்கிறார்.

  • @cmanikandan8105
    @cmanikandan8105 28 днів тому

    எடப்பாடி ஒழிக

  • @mohanrangamp6206
    @mohanrangamp6206 Місяць тому +7

    Eps never vin he is selfenes he is damage the part DMK vvvni he is helping to DMK vvvni join all ADMK Leader vvvni

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      உங்களுக்கு இங்கிலீஷ்ம் வரவில்லை. தமிழும் தெரியாது‌. அப்புறம் எதற்கு பதிவு போடுகிறாய்.

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj Місяць тому +8

    Pooda dai pooda beehari nai

  • @kkshorts547
    @kkshorts547 Місяць тому

    Eps🎉

  • @vinothkrishnan1006
    @vinothkrishnan1006 Місяць тому +46

    எடப்பாடியும் வேண்டும்,சசிகலாவும் வேண்டும்,ஒபிஸ் வேண்டும் ,டிடிவியும் வேண்டும்...

    • @sbdurai5611
      @sbdurai5611 Місяць тому +2

      ivanga yaarume vendaam only dmk pothum

    • @sabi-vq5fc
      @sabi-vq5fc Місяць тому

      😂😂😂

    • @vinothkrishnan1006
      @vinothkrishnan1006 Місяць тому

      @@sbdurai5611 no DMK....podhum dmk

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      @@vinothkrishnan1006 சசிகலா கொள்ளையடித்து விட்டு ஜெயிலுக்கு போனவள். அதனால் சசிகலாவைத்தவிர ஓபிஎஸ், டீடீவி இவர்களுடன் இணைவது எடப்பாடிக்கு நல்லது. 2% ஓட்டு கூடுதலாக கிடைக்கும்.
      ஓட்டுப்போடாதவர்களை 10% பேரை ஓட்டுப்போட செய்தால் நல்ல பலன் இருக்கும்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      ​@@sbdurai5611திமுக வேண்டவே வேண்டாம். கொள்ளைக்கார கும்பல்.
      தொண்டர்களை வளரவிடாத கட்சி...தொண்டர்களை கொத்தடிமைகளாக வைத்திருக்கும் கட்சி.

  • @chengalvarayantn1553
    @chengalvarayantn1553 Місяць тому

    பாண்டே திமுக பற்றிய பேச்ச உண்மை நான் ஒரு திமுக காரன்

  • @AIADMK.KP.BALAJISALEM2618
    @AIADMK.KP.BALAJISALEM2618 Місяць тому

    ANNMALAI VAII MADUM THA KAARRANNAM😂😂😂

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 Місяць тому

    தொகுதி அமைப்பாளர் என்ற பதவி உண்டு.

  • @ramaswamyvelmurugan8257
    @ramaswamyvelmurugan8257 Місяць тому

    ஏண்டா nattaa வை எத்தனை per பிஜெபி தலைமை சொல்ல முடியுமா

  • @kodurenarayananchandran1596
    @kodurenarayananchandran1596 Місяць тому

    Eps is zero .

  • @BaluVeni-x1n
    @BaluVeni-x1n Місяць тому

    கவுண்ட திமிரு" கள்ளத்திமிரு" பச்சு எறிச்சல்" அந்த கவுண்டன ஒழிக்கனும்" தனக்கு ஒரு கண்ணு போனாலும் அடுத்தவனுக்கு இரண்டு கண்ணு போகனும் அதுதான் காரணம்!ஆனா இவனுக்கு இரண்டு கண்ணும் போச்சு காசும் போச்சு"

  • @jeyapandyshanthi8559
    @jeyapandyshanthi8559 Місяць тому

    நீங்கள் யாருக்கு சாதகமாக பதிவு செய்வீர்கள் என்று தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும். புரட்சித்தலைவி அம்மாவின் ஆளுமைத்தன்மை (சகாப்தம் ) 2016 ரோடு முடிந்துவிட்டது. இவர்கள் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற ஒருவருக்கொருவர் போட்டியிடுகிறார்கள்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      அதுகூட இல்லை. அதிமுக 4 பேரிடம் சிக்கிக் கிடக்கிறது. ஜெயக்குமார் சண்முகம் முனுசாமி செல்லூர் ஆகிய நால்வரும் ஓரம் கட்டப்படவேண்டும்.

  • @SAKTHILive
    @SAKTHILive Місяць тому

    Pandey அண்ணாமலை காசுக்கு பேசும் பத்திரிக்கைத்

  • @RajeshRajesh-rt9ek
    @RajeshRajesh-rt9ek Місяць тому +3

    அண்ணாமலை சார் வாய்க்கொழுப்பினால் தான் கூட்டணி உருவாகாமல் போனது கூட்டணியில் இருந்த மறைந்த தலைவர்களைப் பற்றி இரண்டு அர்த்தங்களில் கூறாமல் இருந்திருந்தால் கூட்டணி உண்டாயிருக்கும் மக்கள் மறக்க மாட்டார்கள்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      எடப்பாடி மேலும் தவறு இருக்கிறது. ஜெயக்குமார் சண்முகம் முனுசாமி செல்லூர் ஆகியவர்கள், பாஜக உடன் கூட்டு வைத்தால் மைனாரிட்டி ஓட்டு கிடைக்காது என்று பயம் காட்டினார்கள்.
      இப்ப மட்டும் என்னவாம். மைனாரிட்டி ஓட்டு அப்படியே திமுகவுக்கு தான் விழுந்தது‌.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 19 + 11 = 30% ஓட்டு கிடைத்திருக்கும்‌. குறைந்தது 30 சீட்டுகள் கிடைத்திருக்கும். எடப்பாடி பண்ணினது மிகப்பெரிய தவறு.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      ஜெயக்குமார் சண்முகம் முனுசாமி செல்லூர் ஆகியவர்கள் மைனாரிட்டி பயம் காட்டி எடப்பாடியை பாஜக கூட்டணியிலிருந்து விலக்கிவிட்டனர்.
      காங்கிரஸ், விசிக கம்யூனிஸ்டுகள் திமுக கூட்டணியிலிருந்து பிரிய மறுத்துவிட்டன. ஸ்டாலினின் 520 வாக்குறுதிகள் குறிப்பாக மாதம்
      ரூ 1000/- வாக்குறுதி மக்களை கவர்ந்து விட்டது.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      75 ஆண்டுகால காங்கிரஸ் திமுக ஆட்சியில் மக்கள் மாதம் ரூ 1000/- க்கு ஆலாய் பறக்கும் நிலையில்தான் இருக்கிறார்கள் என்பதை எல்லோருமே மறந்துவிட்டனர்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      ஏழைகளுக்கு இலவச கழிப்பறை கட்டிக்கொடுக்க மோடி வரவேண்டியதாக இருக்கிறது.

  • @SreenivasanMahesh
    @SreenivasanMahesh Місяць тому

    ADMK all members join in admk party'
    So 2026 lashan class sir thank

  • @kgsm143
    @kgsm143 Місяць тому

    டுப்பாக்கூர்😁பிஎஸ்

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 Місяць тому +1

    எடப்பாடி பாஜக உறவை முறித்தது சசிகலா தினகரனை வெளியேற்றியது மிகச்சிறந்த முடிவுகள்.
    சரித்திர முக்கியத்துவம் பெற்றவை.

    • @RajaredunRajaredun-zx6rk
      @RajaredunRajaredun-zx6rk Місяць тому

      Poda.loose.eps.nayi.kalil.vizhundha.adimai.nayi.eps.kodanatu.arakkan.eps.nayi.edmk.dmk.kuttani.eps
      Azhivan

  • @stranger7275
    @stranger7275 Місяць тому

    சின்னமா 🔥