Hardworking Man Making Soan Papdi for 40 Years - சோன் பப்டி செய்வது எப்படி ?
Вставка
- Опубліковано 20 лип 2021
- Hey guys i got a opportunity of making a video about how soan papdi is made..That was really a tough job to make this mouth watering sweet..
For queries and suggestions in our channel
Mail me at : tamilfoodie.tf@gmail.com
Whatsapp Me +918248425948
Follow Me On Instagram
/ tamil_foodiee
Follow Me On Facebook
/ tamilfoodieofficial
#soanpapdi #tamilfoodie
சோன்பப்படி செய்யும் வீடியோவை இப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறேன் இதில் எவ்வளவு வேலை இருக்கிறது இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இனிப்பு வகையை செய்கிறார்கள் மக்கள் தயவுசெய்து அவர்களுக்கு வருமானம் வரும்படி நாம் அதை வாங்கி சாப்பிடுவோம் பீட்சா பர்கர் போன்ற தின்பண்டங்களுக்கு அதிக விலை கொடுத்து வாங்குகிறோம் ஆனால் இது போன்ற தின்பண்டங்களை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு தயங்குகிறோம்
மிக அருமை .செய்யும் முறை முதல் தடவ பார்க்கிறேன். 👌👌👌👌💐
எவ்வளவு வேலை செய்யுராங்க செம்ம👌👌
Ni poi ezhu
@@LakshmiLakshmi-tq8oy 🤣🤣
intha mari 90s favorite food makers onenu rendu irukaga super bro
Only these type of innocent people share their business secrets...
exactly
By which you can earn....
Fact
1st time i am seeing this soan papdi make..
*😉Neraya peru avanga business down aagidum nu ippadi cooking details, tricks & secrets velila solla maattaanga.. But, ivaru romba innocent ah irukkaru.. Ellaathayum openaa solraaru.. Intha video paathu ivarukku business develop aanaa nallaa irukkum🙏🏼*
Ivarum oru tricks ithula marachirukkaru
@@ElizSathya5995 apdiyaa?? Enna trick athu?
@@prem9097 pottukadalai maavu allana kadalai maavu serkkanum elachi powder um serkkanum athai sollave illa
Hi
Heartful thanks to that soan papdi manufacturers ...90's kids favourites
🇮🇳 முதல் தடவை பார்க்கிறேன் மிகவும் அருமையாக இருந்தது கடுமையான உழைப்பு 🙏🇮🇳
Ecya kaasu kuduththu vangi saapdrom; athukku pinnadi periya ulaippey erukku!!!
Thanks for making this video!!!
செய்முறை கடினம். சோன்பப்டி இனிப்பு... செய்தவரின் வாழ்க்கையும் இனிப்பாக வாழ்த்துக்கள்..
அருமை அருமை.. இதுலஎன்ன ஒரு பிரச்சனை என்றால் நம்ம வீட்டில் சோன்பப்படி செய்ய வேண்டும் என்றால். நம் சொந்தக் காரர்களை வீட்டிற்கு அழைக்க வேண்டும்.. அப்பொழுதுதான் மிட்டாய் "இழுத்து "தயாரிக்க முடியும்..
நல்ல பதிவு.உழைப்பாளி உயரவேண்டும்
Totally a different video from tamil foodee thanks
கடுமையான உழைப்பு தான் இனிப்பு தரும்
Kkecheñse t
😂
Mm
🤣🤣
Illa jeeni ya konjam neraiya pottalum inippu tharum
Super, very good hard workers hats off 👌👍
Feeling emotional to see their faces.... We need to support this type of people...
Thanks for this wonderful content brother 😍 90’s memories
Superb bro.....
I don't know y people dislike if they can't like to watch why they will watch
Anyway super bro
Watching in Kuwait
Wow I'm the soanpapdi lover 😍
After seeing this, I brought one pack of soan papdi 😃😊
Nalla vishyam super edhu pondru maraiyum kaai thozilkalai makkalidam kondu poi serungal nanri anna
Kadavuley... Evvalavu kastapada vendirrukku... Vaalthukkal Ayya...
Great processing!
Sapdampothu taste aa irukum. But avanga ulaippu ippo thaan theriyuthu. Very hard-working. Thanks
சூப்பர் சேன்பப்லி செய௲ரது அருமை இழுத்து செய்ரது செம சூப்பர் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🎁
அருமையான பதிவு bro உழைப்புக்கான பலன் நிச்சயம் உண்டு தொடரவும் வாழ்த்துக்கள்
Na ippa thaan first time paakkuren soan papdi vera level ponga 😀😄
இன்றும் அழியாமல் இருக்கிறது என்று அடையால படுத்தியதற்கு நன்றி, தொழில் இவருக்கு பின்பும் தொடர வேண்டும்.
👍👌1/2 kg போட்டு கொஞ்சமா வீட்டில் செய்துபாருங்கள்..வேற லெவல் ...
Good video bro. Many of us not aware of so much effort required to prepare the yummy item… for less profit.
Super anaa veraleval valtukal from Malaysia
Interesting video super nanba.
இவங்கள வீடியோ எடுத்து youtubela போட்டு நீங்க காசு பாக்குறீங்க. அப்போ உங்க வீடியோக்கு சப்போட்டா இருக்கிற இவங்களுக்கு ஏதாவது பணம் தருவீங்களா?
உழைப்பே உயர்வு.....
Sadarnama poi, ivanga idha daan pandraanga paathukonga nu overall video mattum edukura oru sila youtubers ku mathila, you helped him with full dedication, not for video cause. This what you are bro🔥
thanks for the documation of this process bro...i like it
My all time favorite 💞😍
அருமையான பதிவு அண்ணா சூப்பர் ❤️👏👍
சிறப்பு நண்பா... வாழ்த்துக்கள் 👍
Ayyo Paavam sonpapdikku vaai erunthaal kandippaaga aluthuvidum. Semma Sooooooooooooooooooperrrrrrrrrrrrrr sonpapdi
God bless them 🙏🙏
Arumai..👍❤️😋
Eid Mubarak wishes machi💐💐
Vera level sir neenga...
Nice concept bro...
Natural la Seiyum Soan Papdi🍜.
Daily 🏫School vitha odaney 🛣Street la Soan papdi🍜 vandikaran varuvaaru Enaku Romba pidikum😋 my favor sweet🤩
Nanga romba miss pantroom🥺🥺🥺
Bro I am following your channel from the begining. Neenga engayo poirukka vaendiya aalu bro. Please bro ethavathu different aa video pootu "viral" aaidungaa. As a subscriber and a well wisher I am asking to you bro..... ❤️🔥🔥... Viral aaidungaa bro subscriber rate engayoo poidum, ataan bro ippo trend. 🙏❤️
Brother really vara level video . Really great.vara level vara level Valka da
பதிவு அருமை👍
Superb nice making
எனக்கு மிகவும் பிடிக்கும் எங்கல் நாட்டில் இது குரைவு .நான் இலங்கை
Nice bro ❤love u bro........ Always 😎ur big fan....
Very difficult...bro thanks a lot for your video
Good hard working process
அருமை இவ்வளவு உழைப்பு இருக்கா இனிமேல் நானும் தெருவோர வியாபாரிக்கு வாய்ப்பு குடுப்பேன்
Amazing preparation 💕💕💕💕💕💕💕💕
Sema hard work
Great 👏👏👏👏
சூப்பர் தலைவா
Super 🔥🔥🔥🔥🔥
wow really enjoyed this video
Iam 90kids ,my favourite sompappadi,ethoda work evlow romba kastama eruku nu eppa than theriyuthu pakkiren,great job to all
Thanks brother and
thankq somppapudi master maker
Nalla iruku ya ❤️
My miniature cooking wishing you.👌👌👌👌.
சூப்பர் 👌
Bro intha mari manufacturing video podunga brooo...nalla eruku bro😍
சூப்பரா இருந்துச்சு
அருமை 💐💐💐💐💐💐💐👍
Very nice to watch the sweet
Vera mari super😍
really amazing cooking.full watched.I am your new subscriber.stay safe.keep in touch.
அருமை
Hard work is wonder man
Wow ❤️
Super Bro Nan Subscribe panniten unga Channel am waiting many more videos bro😊
Veryyyyyy hard work
super... super......
Super . My fav
சூப்பர் வேற லெவல்
Nice work bro 😍🥰😍😍🤩
One second mouth la melt agura sweet ku ena hardwork pa 👍 90s favourite
Vere level bro 👍👍👍
Thank you...
Eid Mubarak bro
Making perfect
good upload bro thank you rio from uk
Super 👍
God bless you
Love Sompadi
Semma 👌👌👍👍💐💐
Nega ealarum supr ra panuriga 👌👌
Super ❤️
Super nanba.
90s favorite 🍬
சூப்பரா இருந்துச்
Nice video & camera man
Nice video bro🔥
I'm new subscriber Bro