வேனில் ஏறும்போது பெலிக்ஸ் சொன்ன வார்த்தை... விறுவிறுவென கூட்ட சென்ற போலீஸ்

Поділитися
Вставка
  • Опубліковано 13 тра 2024
  • #felixgerald | #felix | #trichy
    வேனில் ஏறும்போது பெலிக்ஸ் சொன்ன வார்த்தை... விறுவிறுவென கூட்ட சென்ற போலீஸ்
    சவுக்கு சங்கர் நேர்காணலை ஒலிபரப்பிய யூடியூப் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
    பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நேர்காணலை ஒலிபரப்பிய யூடியூப் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு கடந்த 10ஆம் தேதி டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரை திருச்சிக்கு அழைத்து வந்த தனிப்படை காவல்துறையினர், சுப்ரமணியபுரத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர், 3வது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பெலிக்ஸ் ஜெரால்டை வேனில் அழைத்துச் சென்றபோது, அங்கு காத்திருந்த பெலிக்ஸ் ஜெரால்டின் மனைவி, வேன் பின்னால் நீண்ட தூரம் ஓடினார். இதையடுத்து, திருச்சி மத்திய சிறையில், பெலிக்ஸ் ஜெரால்டு அடைக்கப்பட்டார். காவல்துறையினர் தனக்கு எந்த தொந்தரவும் தரவில்லை என பெலிக்ஸ் ஜெரால்டு கூறியதாக, அவரது வழக்கறிஞர் விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
    Uploaded On 14.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 379

  • @user-yj3iy6vx8f
    @user-yj3iy6vx8f Місяць тому +69

    வார்த்தை இல்ல.. பத்திரிகை காரங்க உங்கள காரி துப்பிட்டு போனான் டா 😂🤣🤣

  • @mrugan90
    @mrugan90 Місяць тому +30

    அரசபயங்கரவாதம்😢😢😢

  • @arthivenkat6534
    @arthivenkat6534 Місяць тому +55

    பெண் என்று அடிமை இல்ல தா இதுக்கு இப்படி பொங்குற காவல் துறை பெண் போலீஸ் கனிமொழி அம்மா கூட்டத்தில் இடுப்பை கில்லுனானே இப்போ பொங்கல...அப்ப தன்மானம் எங்க போனது... பெண் உரிமை எங்க போனது... அன்று சமாதானம் ஆன காவல் துறை இன்று வெகுண்டு எழுந்து ஏன்? என்ற கேள்வி எழுகிறது தந்தி டிவி கொஞ்சம் சொல்லுங்களேன் plz

  • @rameshbdm1835
    @rameshbdm1835 Місяць тому +196

    பெண் போராளிகளே எப்போ திமுக காரன் பேசுனதுக்கு பொங்க போறீங்க 😏

  • @nandakumaran7375
    @nandakumaran7375 Місяць тому +15

    இந்த சட்டம் எல்லாருக்கும் சமமாக பயன்படுத்தவில்லை😂😂😂😂

  • @kannankvpn7188
    @kannankvpn7188 Місяць тому +10

    யாரையும் எதிர்த்து பேசாதீர்😂😂😂😂
    தமிழன்டா ❤❤❤❤

  • @hindusamrajhindusamraj6438
    @hindusamrajhindusamraj6438 Місяць тому +17

    பெண் ராதிகா சரத்குமார் பற்றி இரவு 2 மணிக்கு எழுப்பியதாக இரட்டை அர்த்தத்தில் பேசிய சி......கிருஷ்ணமூர்த்தியையும் இது போல் ஆயிரம் பெண்காவலர் சூழ கோர்ட்டில் ஆஜர் படுத்தினால் நீ நீதிமான்.

  • @veera.arulselvan3386
    @veera.arulselvan3386 Місяць тому +92

    தந்தி டி வி நல்லா சொம்படிக்கிறான்டா??

  • @ashokkumar-ln6dx
    @ashokkumar-ln6dx Місяць тому +10

    உண்மையா பேசுனா இப்படி பிடித்து உள்ள போட்டுறீங்க

    • @azp001
      @azp001 Місяць тому

      Adhu dhan dubakor police dept.. jaffer sadik ka visarikka vakku ila innum

  • @SRIPAVANARAYAN
    @SRIPAVANARAYAN Місяць тому +8

    1) What did you ALL do when sexual harasser Rajesh Das was harassing a woman IPS officer in your own department?
    2) What action did you take on a party's functionaries who sexually harassed a woman police constable in a party's event in Chennai?
    3) What action did you take on the Police Officer who slapped a woman in Somanur for protesting against TASMAC?
    If we open sexual harassment allegations against POLICE all over India, we'll have to open a Special Court for dealing with the cases...
    SHAME ON YOU!
    POLICE has lost it's credibility, honesty & integrity many, many years back.

  • @Akshayshakthi
    @Akshayshakthi Місяць тому +3

    அப்போ பெண் போலீசுக்கு மட்டுந்தான் காவல்துறையில் இங்கு நியாயம் கிடைக்குமா ? ஸ்ரீமதி அம்மாவை கீழ்த்தரமா பேசினானே கார்த்திக் பிள்ளை அவனை ஏன் கண்டுக்கவே இல்லை ?

  • @sounderrajan-gi2cv
    @sounderrajan-gi2cv Місяць тому +5

    Mr stallin soon you will get proper experience, god is great

    • @user-st7jb6tp4p
      @user-st7jb6tp4p Місяць тому +1

      Nakkuva da potta, next 15 yrs dmk dha tamilnadula, periyar epavume Tamilnadu oda arasan

    • @deepakraja6153
      @deepakraja6153 Місяць тому

      ​​@@user-st7jb6tp4p😂😂😂😂😂ED modi rendum danger sudalaikku election result varatum sudalai would be gone 😂😂😂 sudalai trouser kiliya kootitu poga poranga 😅😅😂 periyar arasana periyar joker avanukku therichadhu padukkuradhu

  • @JoelJohnJs
    @JoelJohnJs Місяць тому +5

    My request to media and social reformers is to protest against the SP who has shown gender discrimination against Mr. Felix.

  • @RevathyG-pm5rz
    @RevathyG-pm5rz Місяць тому +43

    செய்தி வாசிக்கும் ஊடகப் பெண்ணே , எஸ் வி சேகர் சொன்ன அட்ஜஸட் செய்யும் புதுமைப்பெண்

    • @Homelander-1981
      @Homelander-1981 Місяць тому +4

      Innum nalla muttu kudu onnum maara porathu illa 😂 ulla vachu veluthukatta tha poranga

    • @winsthetwins5036
      @winsthetwins5036 Місяць тому

      Avar innum nalla tha irukaru.. Avata la sp ofz vela seiyathu pola

    • @user-ki2ov1wr3n
      @user-ki2ov1wr3n Місяць тому

      வாங்குற 200‌ க்கும் மேல் கூவுரான் கொய்யால

    • @chelladuraimathivathanaraj6595
      @chelladuraimathivathanaraj6595 Місяць тому

      ​@@Homelander-1981அவன் பொண்டாட்டி அட்ஜஸ்ட் பன்னாதால தான் இங்கு வந்து அவனுக்கு முட்டுக் குடுக்குறான்னு எடுத்துக்குவோம்

    • @anandhu3423
      @anandhu3423 Місяць тому

      atha poyi eps ta than ketkanum 🤦🏻‍♂️ antha nayiku police protection koduthare apothu

  • @JoelJohnJs
    @JoelJohnJs Місяць тому +4

    Gender Discrimination against Men or Women is a Denial of Human Rights and Social Injustice, Right of privacy and Respect is the Birth Right of any Human Being. Also, on other point of view, If a woman is given the respect of not being touched by male police officials, the same right should also be given to men. There is also no need for police men or women to push in a person into the van and rush up. Already, the police van which took Mr. Shankar met with accident, because of the urgency police department, showed.

  • @apelumalaiveluap9919
    @apelumalaiveluap9919 Місяць тому +6

    மிக அருமை காவல் துறை எடுத்த முடிவு நல்லது ..

  • @JoelJohnJs
    @JoelJohnJs Місяць тому +5

    SP post is to follow law and order not to give punishment as he likes.

  • @saravanavelsaravanavel6087
    @saravanavelsaravanavel6087 Місяць тому +6

    நாளைக்கு உங்களுக்கும் இதே தான்

  • @Nnnnnnni8093
    @Nnnnnnni8093 Місяць тому +40

    பெண் காவலரின் இடுப்பை கிள்ளியவனை இது போல் செய்ய வேண்டியது தானே.

  • @user-qe8qn8qi1j
    @user-qe8qn8qi1j Місяць тому +2

    இம் என்றால் சிறைவாசம் 😮
    ஏன் என்றால் வனவாசம் 😮
    மன்னர் ஆட்சியில் தானே 🤔
    நடப்பது ஆட்சி மக்களாட்சி தானே🤔
    2026ம் வருடமே நீ எப்போ வருவாய் 😢

  • @wilsonkumar2226
    @wilsonkumar2226 Місяць тому

    Excellent police move. And good explanation of the women police guards for the youtuber , he need to understand how respectful are womens. Hats off to the police Department.

  • @litheeshbalan200
    @litheeshbalan200 Місяць тому +7

    தந்தி டீவி இதற்க்கு மாமா வேலையே பார்க்கலாம்.....

  • @paramalai5660
    @paramalai5660 Місяць тому +15

    வெங்கை வயல்
    ஸ்ரீமதி
    கருணாநிதி mla மகன்
    இதுபோன்று தான் எல்லாவற்றிலும் போலிசின் புத்தி எப்படி என்று பொது மக்களுக்கு புரியும் சார்,

    • @kannanpanneer8541
      @kannanpanneer8541 Місяць тому

      டேய் பன்னாட பரதேசி தேவிடியா பயலே அதிமுக தெவிடியா மகனே போயி பிலிப்ஸ் சாத்தான்குளத்தில் இரண்டு பேர் இறந்தார்கள் அப்போ ஊம்பு போனியா 13 பேர் தூத்துக்குடியில் கொல்லும்போது அப்ப எங்க சுன்னிய ஊம்ப போனியா டா தேவிடியா பயலே

  • @GKarthikn-ex2vu
    @GKarthikn-ex2vu Місяць тому +4

    Super super salute police department gavanippu balam irukkattum

  • @saimananthony7752
    @saimananthony7752 Місяць тому +9

    அண்ணா, கருணாnithi பேசியது, about women, bakhtiyo???? Oreh கூத்துக்...

  • @nevisc436
    @nevisc436 Місяць тому +1

    I appriciate this bold lady

  • @annamalaisami1400
    @annamalaisami1400 Місяць тому +7

    SAVUKKU THILLU

  • @tvkkatchi
    @tvkkatchi Місяць тому +1

    Felix wife also accust sethu pudichitu ponga🎉

  • @pushpasrithar
    @pushpasrithar Місяць тому +1

    இதே மாதிரி பிரிய ரவுடிகு பெண் போலீஸ் அதிகாரி பொடுவிங்களா

  • @vaijayanthisubramanian8127
    @vaijayanthisubramanian8127 Місяць тому +2

    Missionary should step in

  • @sitaraman1956
    @sitaraman1956 Місяць тому +1

    நீதிமன்றம் எதையும் கருத்தில் கொள்ள வில்லை. இவர் மீது கோரப்பட்ட குற்றச்சாட்டுகள் என்ன.

  • @JoelJohnJs
    @JoelJohnJs Місяць тому +1

    Until right to speak against, crime, humilation, asking for personal favor, alowing their relatives and phenomenie to as for money in the name of donation, is allowed. The injustice happening against, people will not come to light. If evidence is asked for every thing, then is not easy to produce evidence against, people in power. Just an example And, if government officials are involved in crime, mainly department which is very power full like police department, then case has to be moved to C.B.I so that investigation is done without interference of people in power who is discriminating our Felix.

  • @rajasseroes8965
    @rajasseroes8965 Місяць тому +1

    Why do not ban vijay tv and sun tv kaigner tv

  • @sandhiyaraj7422
    @sandhiyaraj7422 Місяць тому

    Unmaiyaanavargal jaikanum

  • @abdullariyan7242
    @abdullariyan7242 Місяць тому

    Super super 🎉🎉🎉🎉🎉🎉

  • @JoelJohnJs
    @JoelJohnJs Місяць тому +1

    If, incase the charges said by Felix, is true and no action or enquiry is done by a department which cannot be influenced by I.P.S officers or Judges, then that is the real discrimination against women, and all gender. Even after that if evidence can not be produced, I will say until a reformation, commite to be brought in place, so that there will be more protection for women in all work place.

  • @JoelJohnJs
    @JoelJohnJs Місяць тому +1

    If, Felix, statement is false, that there is sexual harassment and face favor in police department, can they say that there is no case registered as sexual harassment in police department ? If its an I.P.S officer they have union to fight for their rights, so it has come to light. Is law comman for all in this country ?

  • @SelvamS-cm4wl
    @SelvamS-cm4wl Місяць тому

    MANANGHETA THONTHI TV.THUUU.

  • @saimananthony7752
    @saimananthony7752 Місяць тому +34

    Felix வாழ்க...

    • @tajismail70
      @tajismail70 Місяць тому +3

      Thu

    • @vinothkumar-kl7dl
      @vinothkumar-kl7dl Місяць тому

      @@tajismail70 Di 200

    • @kongusingam_covai
      @kongusingam_covai Місяць тому

      Modi ji 😂😂 oliga

    • @arichandranarichandran3496
      @arichandranarichandran3496 Місяць тому +3

      ஊடக ப்ரோக்கர் ஃபெலிக்ஸ் அதிமுக & பிஜேபி வாடகை வாய்கள் இவன் & கஞ்சா சங்கர் மாவு கட்டு போடணும் ❤

  • @JoelJohnJs
    @JoelJohnJs Місяць тому +1

    Redpix, is a channel which spoke that even if a Judge or I.P.S or I.A.S office they are also must be equally treated like a common man before law. Now, they are being descriminated, so this case has to be moved to C.B.I to show Social Justice.

  • @me-rn3or
    @me-rn3or Місяць тому +3

    ❤❤❤ சவுக்கு அண்ணா🧡🤍💚 பாஜக செய்வது அடக்குமுறை 🍉🔥🤔 திமுக செய்வது தாய் மாமன் முறை 🙏🙏🙏

  • @PrabhakarD-tj5qq
    @PrabhakarD-tj5qq Місяць тому

    🎉🎉🎉

  • @PeriakaruppanNagappan
    @PeriakaruppanNagappan Місяць тому

    Technology improvement....changes tamilnadu...

  • @JoelJohnJs
    @JoelJohnJs Місяць тому +1

    RedPix is a UA-cam channel which spoke for the rights of Citizens. If his comments were taken with intention to serve, the public, or to give more protection, to women working in their police or Judicary departments lots of reforms can be brought in which will be real respect for women in Government offices and work places. But, my opinion on whats happening is the SP is just trying to show his power against a common man, for saying that sexual harassment is happening against women in Police Department, only fault in his side is he was unable to produce evidence for the Same.

  • @habibrahman-tu2je
    @habibrahman-tu2je Місяць тому

    Nice

  • @BBNIGOKU
    @BBNIGOKU Місяць тому +2

    Vaaya adakkitu iruntha pothum, istathuku ethaiyachum pesa vendiyathu,, apuram ஐய்யோ அம்மா nu katha vendiyathu,

  • @sumathibalakrishnan2891
    @sumathibalakrishnan2891 Місяць тому +13

    சங்கர், உதயநிதியின் அந்த கார் ரேஸ் நடிகையை பேசியதற்கு தான் இத்தனையும்.. கஞ்சா என்பது வழக்கமான பொய்.

  • @nishakennedy3781
    @nishakennedy3781 Місяць тому +7

    Varun Kumar IPS 🙌👌👏best revenge

  • @user-lp3pv7js2u
    @user-lp3pv7js2u Місяць тому

    ❤police❤india❤cong❤ jaipheem❤🎉🎉🎉🎉🎉🎉

  • @user-ht2gq3mf7m
    @user-ht2gq3mf7m Місяць тому

    🤣🤣🤣🤣🤣🤣🤣👌👌👌 vachu seinga 🤣🤣🤣 sagalaiya 🤣🤣🤣🤣👌👌

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 Місяць тому +2

    Not only all journalists only he is working money minded journalist. Is any other journalist like this? We fully watched your channel with savuku that time you encouraged him. So you suffer not other journalist Thozhar.

  • @tajismail70
    @tajismail70 Місяць тому +1

    Go to Tour

  • @siva6321
    @siva6321 Місяць тому +16

    தமிழ்நாட்டில் ஆட்சி கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி கொண்டுவந்து ஸ்டாலின் குடும்பத்தை ஹெராயின் வழக்கில் உள்ளே தள்ள வேண்டும் என்று யாரெல்லாம் விரும்புகிறீர்கள்?

    • @maheshwarikuppuswamy1301
      @maheshwarikuppuswamy1301 Місяць тому

      உன் அம்மா, அக்கா, பொண்டாட்டி, தங்கச்சி, மகள் எல்லாரையும் நீ கூட்டி கொடுத்து விபச்சார ம் செய்கிறாய் என்று கூட சொல்கிரார் கள் அதனால் உன்னை யும், உன் குடும்பத் தையும் விபச்சார வழக்கில் கைது செய்யவேண்டும் என்று மக்கள் விரும்புகிறா ர் கள்

  • @vijayvinai530
    @vijayvinai530 Місяць тому

    போலீஸ் ந ஹீரோ

  • @JoelJohnJs
    @JoelJohnJs Місяць тому +1

    Is, SP try to show his intention towards gender equality or discriminating Mr. Felix to show his S.P ( I.P.S ) power.

  • @MR-zv6fg
    @MR-zv6fg Місяць тому +37

    பத்திரிக்கையாளர்கள் தினமும் வீட்டிற்குள் ஏதாவது பொட்டலம் இருக்கிறதா என பார்த்து கொள்ள வேண்டும்.
    கஞ்சா வழக்கில் காந்தியாக இருந்தாலும் சட்டத்தால் காப்பாற்ற முடியாது.

  • @JoelJohnJs
    @JoelJohnJs Місяць тому +1

    If a person, dose mistake also, punishment should be given as per law, discrimination in the name of gender, using the power as SP is a Birth Right violation and a Social Injustice. This clearly shows that the SP has used his power to discriminate a person, by Gender and advertising the same with intention to gain name and fame on public using his police power, which is a post given for protecting all citizen and all gender people, not to show against those who are against his ideology. Also, all Government official are paid by all citizens tax money, not their higher officials tax money alone.

  • @aravind1739
    @aravind1739 Місяць тому +13

    என்ன இவன் வீட்டுலையும் கஞ்சா கிடைச்சத 🤦‍♀️

  • @stellamary2176
    @stellamary2176 Місяць тому +1

    சுதந்திரபோராட்டதியாகியாநீர்

  • @JoelJohnJs
    @JoelJohnJs Місяць тому +1

    When a person is not trying to run there is no need for police to touch him, whether it is male or female. The only intention to touch or push is their intention to show that police is very powerful. But, in reality, they are paid my citizens tax money to protect all citizen, not to show their power supporting their superior officers.

  • @PurushothAman-ry5fm
    @PurushothAman-ry5fm Місяць тому

    ஐஐயோ யோக்கியன் போனாணாம் வாய்க்ங்கரைக்கு...

  • @johnrajayyan4464
    @johnrajayyan4464 Місяць тому

    You Tubers போலீசார் என்றால் தமிழ் சினிமாக்களில் வரும் comedy போலீசார் என்று,
    தமிழ்நாட்டு போலீசை நினைத்துவிடக்கூடாது!

  • @MR-mw4cy
    @MR-mw4cy Місяць тому

    Paavam 😢

  • @SRIPAVANARAYAN
    @SRIPAVANARAYAN Місяць тому

    I think, there's NO Judge in India, incl CJI who can STOP Corruption in Police. There should be a law that if a Police Officer commits a mistake, he/she should be dismissed and face legal action as a common citizen. This has to be the case for all Government Officials, as well.

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 Місяць тому +9

    பெலிக்ஸ் மற்றும் சவுக்கு சங்கர் இருவரையும் எனக்கு மட்டுமல்ல நிறைய பேருக்கு பிடிக்காது , தி மு க அரசு அவர்களை ஜவகர்லால் நேரு அளவுக்கு நினைத்துக்கொண்டு, காவல்துறையை வைத்து பெரிய ஆளா ஆக்குறாங்க , அவர்களை விளம்பரப்படுத்த சம்பந்தப்பட்டவர்களுக்கு எத்தனை கோடி போனது என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள் ! பெலிக்ஸ் மற்றும் சவுக்கு சங்கர் இருவரும் அவதூறா பேசியிருந்தால் ஒரு வழக்கு போட்டு காவல்நிலையத்திலேயே ஜாமீன் கொடுத்து விட்டால் அவர்களை நாய்கூட சீண்டாது , அதைவிட்டுவிட்டு அவர்களை இன்டர்நெஷனல் அளவில் புகழ்பெறவைத்த பெருமை தமிழ்நாடு காவல்துறையை சேரும் ! தினத்தந்தியில் ஒருசெய்தி வந்தால் அது ஒரு கோடிக்கு சமம் , தற்போது உலகமே அவர்கள் பற்றி எல்லா சேனல்களிலும் செய்தி போடுகிறார்கள் , அவர்கள் இருவரும் 100 கோடிக்கு இலவச விளம்பரம் பெற்றுள்ளனர் . சபாஷ் காவல்துறை!

  • @sivakathiravelu6605
    @sivakathiravelu6605 Місяць тому

    This is. Police department very bad

  • @myway4144
    @myway4144 Місяць тому

    அருமை

  • @lakshminarasimhan3252
    @lakshminarasimhan3252 Місяць тому

    OMG

  • @abinaya4170
    @abinaya4170 Місяць тому +2

    odu thayamma odu

  • @selvingnanam2465
    @selvingnanam2465 Місяць тому +2

    பத்துப் பொய்க்கு ஒரு உண்மை😀😀😀

    • @winsthetwins5036
      @winsthetwins5036 Місяць тому

      Thalamai kalagamum.. Thanthi tv yuma.. Athan Nirmala ta pesa mudiyama oduna kootam thana

  • @sasikumarmadusasikumarmadu4594
    @sasikumarmadusasikumarmadu4594 Місяць тому +1

    Kaiya. Odichirunga. Pavam. Nerai. Sengurukangai

  • @user-uf5sx7mf3c
    @user-uf5sx7mf3c Місяць тому +7

    இவனெல்லாம் யார் தேசத்திற்கு என்ன நன்மை செய்திருக்கிறான்...குற்றம் செய்தவன் யாராக இருந்தாலும் தண்டிக்கபடவேண்டும்.

  • @SRIPAVANARAYAN
    @SRIPAVANARAYAN Місяць тому

    If a common citizen in India makes a mistake which is illegal as per IPC, he may face arrest and might get lodged in jail. If a Police Officer commits a mistake, he'll be just transferred to another City.
    Who gave you this right? Is it Indian Constitution or any Police law?

  • @saimananthony7752
    @saimananthony7752 Місяць тому +3

    Felix வாழ்க... நீ வெல்வாய்

  • @VICKY-if4ov
    @VICKY-if4ov Місяць тому

    Police 👏👏👏

  • @vinodhkumar8697
    @vinodhkumar8697 21 день тому

    நியூஸ்7 வெட்டு, செய்தியாளர் arrest,வ்😂😂😂 நல்ல இருக்கு டா உங்க ஜெனநயகம்

  • @saravananbabu792
    @saravananbabu792 Місяць тому +1

    அதிசயம் தந்தி டிவி

  • @justiceinfo6193
    @justiceinfo6193 Місяць тому +1

    கொத்தடிமை காவல்துறை அதிகாரிகள் ஒழிந்தால் மக்களுக்கு நன்மை

  • @NNNAM435
    @NNNAM435 Місяць тому

    Mama tv 😂😂😂

  • @kdmvideos2471
    @kdmvideos2471 Місяць тому

    Government adiyatkal......

  • @TruthTeller-pe9ci
    @TruthTeller-pe9ci Місяць тому +1

    இவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஏன் என்றால் சவுக்கு ஐ போட்டதே நம்ம பெலிக்ஸ் தான்

  • @Mgrrasigann
    @Mgrrasigann Місяць тому +1

    சவுக்கை. கோர்ட்டில் ஆஜர் படுத்த. உள்ளே செல்லும் பெண் காவலர். வீடியோ வுக்கு. போஸ் கொடுக்கிறார் சிரித்து கொண்டு.... 😄

  • @thirunauvkkarasuarasu6756
    @thirunauvkkarasuarasu6756 Місяць тому +1

    சட்டம் தனது கடமையை செவ்வனே செய்து வருகிறது ஆனால்?

  • @balar8132
    @balar8132 Місяць тому +1

    😅odudi odu...

  • @sahayajohnpeter2208
    @sahayajohnpeter2208 Місяць тому

    Jesus is our lord.

  • @amcnambikkai6224
    @amcnambikkai6224 Місяць тому

    சரியான நெத்தி அடி

  • @patrickilayarajas4657
    @patrickilayarajas4657 Місяць тому

    சரியாகத்தான் சொன்னார்கள் அது உங்களை சொல்லவில்லையே குற்றம் எங்கே நடக்கிறதோ அதை தானே சுட்டிக்காட்டி சொல்லியிருக்கிறார் எதற்கு இவ்வளவு அதிகாரங்கள் நமக்கே தெரியும் யாராவது ஒருத்தர் தட்டிக் கேட்டால் இவ்வாறான நடைமுறைகள் யாராவது ஒருத்தர் சொல்லுங்கள் பார்ப்போம் நமது நாட்டில் இது போன்ற செயல்கள் ஓர் இடத்தில் நடக்கின்றதா இல்லையா கண்முன்னே தெரியும் மக்கள் தான் எஜமான மக்கள் முடிவு செய்யட்டும் எது தவறு என்று

  • @SRSR-ci2fw
    @SRSR-ci2fw Місяць тому

    What about rajesh das?

  • @mohammedrafeekmohammedrafe6995
    @mohammedrafeekmohammedrafe6995 Місяць тому +2

    Sp அலுவலகத்தின் சிறப்பான சம்பவம்.hats off TAMILNADU POLICE.

  • @MehBu-go5tu
    @MehBu-go5tu Місяць тому +1

    Tholar tholar😂

  • @rkalyankumar2718
    @rkalyankumar2718 Місяць тому +1

    பல்லு படாம

  • @SathishKumar-sx7qx
    @SathishKumar-sx7qx Місяць тому

    அவர் சரியில்லை என்றால் ஏன் மக்களே இப்படி நடத்துகிறீர்கள்.

  • @user-qy9or4ok1o
    @user-qy9or4ok1o Місяць тому +1

    Kanchi jayendrar ke kanja cash 😂😂

  • @konashegaran5059
    @konashegaran5059 Місяць тому +4

    அந்த நீதிமன்றம் பிமுக காரன் மேடைப்பேச்சை கேட்டதில்லையோ 😂😂😂😂

  • @Akshayshakthi
    @Akshayshakthi Місяць тому

    அவனையும் இந்தமாரி கைது பன்ன வேண்டியதுதானே இந்த காவல்துறை ?

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 Місяць тому

    All channels should support Sankarji. We cannot expect sun family channels. Tomorrow you may also be arrested if you speak the truth

  • @Mgrrasigann
    @Mgrrasigann Місяць тому

    மன்னிப்பு கேட்டால் விட்டு விடணும்.. சும்மா திருட்டு வழக்கு போட்டு.. போலீஸ் இப்படித்தான். இருக்கும். என்று பயமுறுதல். பன்றாங்க..🥱

  • @dandocus160
    @dandocus160 Місяць тому

    you tube channels should have responsibility. not to telecast such controversial videos

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 Місяць тому

    அப்படியா..!! நீங்க சொன்னா சரிதான்...

  • @narrpavi2812
    @narrpavi2812 Місяць тому

    Rajesh Das ?

    • @ragunathang6579
      @ragunathang6579 Місяць тому

      He has Political and Finance Power "பணம் நீதியின் ஓட்டைகளில் எல்லாம் பாயும்"