கள்ள ஓட்டு போட முயன்றோருக்கு மிலிட்டரி ட்ரீட்மென்ட்.. நடுங்கவிடும் காட்சிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 13 тра 2024
  • #voting #4thphasevoting
    ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே தொட்டபுரம் வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட முயன்ற இரண்டு இளைஞர்கள் ராணுவ வீரர்கள் பிடித்தனர். அவர்களை கீழே முட்டி போட்டு உட்கார வைத்து கைகளை பின்னால் கட்ட வைத்து தண்டனை அளித்தனர். முட்டி போட மறுத்த இளைஞரை, லத்தியால் ஒரு அடி அடித்து அமர வைத்து கையை பின்தலையில் கட்ட வைத்து தண்டனை அளித்தனர். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
    Uploaded On 14.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 566

  • @jcbvel1278
    @jcbvel1278 Місяць тому +736

    நல்ல தண்டனை தான் இதோ போல் ஓட்டுகளை வாங்கிய பின் தவறு செய்யும் அரசியல்வாதிகளுக்கு கொடுக்க வேண்டும்..!

  • @rajarethinamananthi
    @rajarethinamananthi Місяць тому +204

    எத்தனை முறை சொன்னாலும் அவர்கள் (ராணுவம்) இல்லை துணை ராணுவ படை BSF எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஆவர் ரிப்போர்டர் தனது தவறை திருத்தி கொள்ளுங்கள்

    • @harikrishnankpt3620
      @harikrishnankpt3620 Місяць тому

      👍🙏

    • @SundarBabuRaja1034
      @SundarBabuRaja1034 Місяць тому +6

      Reporter illai recommended jobs. No study in journalism... Only recommended jobs

    • @smartsurendhar5484
      @smartsurendhar5484 Місяць тому +6

      Bsf border security force அவர்கள் தான் முதன்மை சகோ bsf துணை ராணுவம் இல்லை என் சகோதரர் அங்கே தான் வேலை செய்கிறார்

    • @nallusamy3563
      @nallusamy3563 Місяць тому +5

      இதுல உனக்கு என்ன பிரச்சினை நானும் ஆர்மி கார்ன்தான்

    • @gurumurthy910
      @gurumurthy910 Місяць тому

      ரிப்போர்ட் போடுற நீ ஏண்டா நடுங்கணும்?
      கள்ள ஓட்டு போடறவன தான அடிக்கிறார்கள்... நீயும் அதுக்குத்தான் அங்க போனியா? ரிப்போர்ட் போடுற லட்சணத்தப்பாரு ...

  • @annamalaiyarmohanaannamala9693
    @annamalaiyarmohanaannamala9693 Місяць тому +45

    ஓட்டுக்கு பணம் கொடுப்பவன் வாங்குபவன் இருவரையும் வெளுத்து எடுக்க வேண்டும் அதை நான் கண்ணாற கண்டு மகிழ்ச்சி அடையனும்...

  • @sudhagars5940
    @sudhagars5940 Місяць тому +243

    இந்த வலிமை வலிமை அற்றவர்களிடம் காட்ட மட்டுமே

    • @PROUDINDIA.N
      @PROUDINDIA.N Місяць тому +38

      அதற்காக திருடனையும் கொள்ளைக்காரன் விட்டு விட முடியுமா

    • @pnathankisohr29
      @pnathankisohr29 Місяць тому

      ​@@PROUDINDIA.N நீங்கள் எல்லாம் திருந்தவேமட்டாங்காளட ஏதை செய்தலும் குறை ஓசியே நாக்கிபிழைக்கும் கூட்டாம நீங்கள்

    • @unluckilylucky1120
      @unluckilylucky1120 Місяць тому +8

      Boomeru

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 Місяць тому +5

      இது BSF போலீஸ் அல்ல

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 Місяць тому +10

      இவ்வளவு தான் உன் அறிவு.

  • @rameshmrj5586
    @rameshmrj5586 Місяць тому +42

    அவர்களை அனுப்பிய நாட்டின் துரோகியை நீங்கள் தண்டிக்க வேண்டும் அன்பு உறவுகளே ...

  • @5470am
    @5470am Місяць тому +125

    இது எளிய வர்களுக்கான தண்டனை... வலியவர்களுக்கு noooo....
    சன்டிகர் மேயர் தேர்தல் ஏமாத்துனான அவன இது மாதிரி அடிக்க முடியுமா....

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd Місяць тому

      தண்டனை கொடுப்பவர்களே வலியவர்களின் அடிமைசேவகர்கள்தானே இவர்கள் எப்படி எஜமான்களுக்கு தண்டனை கொடுக்க இயலும்

    • @unluckilylucky1120
      @unluckilylucky1120 Місяць тому +8

      Ali konjam mooditu iru

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 Місяць тому +8

      இவ்வளவு தான் உன் அறிவு.

    • @rajuhamletshanthibabu1054
      @rajuhamletshanthibabu1054 Місяць тому +1

      பணம் கொடுத்து ஓட்டு போட வைக்கும் நல்லவர்களுக்கு..... மக்களின் வரிப்பணத்தில் நல்ல சொகுசு வாழ்க்கை.....

    • @5470am
      @5470am Місяць тому

      @@unluckilylucky1120 சண்டிகர் மேயர் தேர்தல் கடந்த ஜனவரி மாதம்10-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில், சண்டிகர் மக்களவைஎம்.பி-க்கு வாக்களிக்க உரிமை உண்டு. நியமன உறுப்பினருக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை.
      சண்டிகர் மேயர் தேர்தல்சண்டிகர் மேயர் தேர்தல்
      மேயர் தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த குல்தீப் குமார் நிறுத்தப்பட்டார். ஆம் ஆத்மியின் 13 உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சியின் ஏழு உறுப்பினர்கள் என மொத்தம் 20 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால், குல்தீப் குமார்தான் வெற்றிபெறுவார் என்பது உறுதியாகியிருந்தது.
      ADVERTISING
      ADVERTISING
      ஆனால், 16 வாக்குகளைப் பெற்ற பா.ஜ.க வேட்பாளர் மனோஜ் சோன்கர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால், ஆம் ஆத்மியும், காங்கிரஸ் கட்சியும் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தேசமும் அதிர்ச்சியடைந்தது. தேர்தல் அதிகாரியாக செயல்பட்டவர், நியமன உறுப்பினரான அனில் மாசிஹ். ஆம் ஆத்மியின் எட்டு வாக்குகள் செல்லாதவை என்று கூறிவிட்டு, பா.ஜ.க வேட்பாளர் வெற்றிபெற்றதாக அவர் அறிவித்தார்.
      சண்டிகர் மேயர் தேர்தல்: மனோஜ் சோன்கர் - குல்தீப் குமார்சண்டிகர் மேயர் தேர்தல்: மனோஜ் சோன்கர் - குல்தீப் குமார்
      ஆனால், வாக்குச்சீட்டுகளில் அனில் மாசிஹ் திருத்தங்கள் செய்யும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது. அதன் மூலமாக, சண்டிகர் மேயர் தேர்தலில் நடைபெற்ற முறைகேடு பெரும் சர்ச்சையாக மாறியது

  • @SriVishnu-oz1fi
    @SriVishnu-oz1fi Місяць тому +2

    மிகவும் அற்புதம்.இனிவரும்தேர்தலில்.தமிழ்நாட்டில் காவல்துறை எண்ணிக்கையை குறைத்து அதிகளவில் ராணுவபடை வீரர்களை ஈடுபடுத்த வேண்டும்

  • @user-xq8gr7no8z
    @user-xq8gr7no8z Місяць тому +65

    இது என்னடா அடி நாங்கள் 90 களில் வாத்தியார் கிட்ட வாங்காத அடிய வா இவர்கள் வாங்கிட்டாங்க என்ன அடிங்குற 😢

    • @gladsonmoodil1113
      @gladsonmoodil1113 Місяць тому +1

      😅

    • @SakthiSakthi-rm1ns
      @SakthiSakthi-rm1ns Місяць тому +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @skarvinanand7694
      @skarvinanand7694 Місяць тому

      😂😂😂😂😂😂😂😂

    • @user-gt5eb6se5c
      @user-gt5eb6se5c Місяць тому

      இன்னும் வலிக்குது 😆

    • @rangarajansrinivasan2170
      @rangarajansrinivasan2170 Місяць тому

      Yes, it was a golden time. I still thank the strict mathematics, sir, who has taken special interest and taught us even after school hours. 🙏🙏🙏🙏

  • @natarajan2606
    @natarajan2606 Місяць тому +7

    இதுதான் துணை ராணுவ த்திற்கும் காவல் துறைக்கும் வித்தியாசம்

  • @Prakashkidskidsprakash
    @Prakashkidskidsprakash Місяць тому +19

    மனித உரிமை மீறல் இவர்களுக்கு உரிமையைகொடுத்தது

    • @raguc6186
      @raguc6186 Місяць тому +15

      வந்துட்டான்டா உரிமை மீறல் புளுத்தி

    • @Kumarshanmugam.
      @Kumarshanmugam. Місяць тому

      ​@@raguc6186
      உன்னோட வாயில
      புளுத்தி
      வைச்ச தனால
      தாண்டா
      பேசுற
      சங்கி மங்கி

    • @mohanbala8894
      @mohanbala8894 Місяць тому +4

      Unga appan 😂

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash Місяць тому +2

      @@raguc6186 ஆமாண்டா வெண்ண ஏன் அடிக்காம அவணுகளுக்கு தண்டனை கிடைக்காதா

    • @kamaraje8049
      @kamaraje8049 Місяць тому +4

      Avara mutti poda thaan sonnanga avar mutti podala athanaala thaan adichanga

  • @user-rz3hb9fu3j
    @user-rz3hb9fu3j Місяць тому +1

    நாடு முழுவதும் இதுபோல் இருக்க வேண்டும்

  • @srinivasan303
    @srinivasan303 Місяць тому +1

    வாக்களிக்காமல் வீட்டில் உட்கார்ந்து அல்லது வெளியூர் செல்வோருக்கும் கூட இந்த தண்டனையை கொடுக்க வேண்டும்.

  • @m.palanivel1014
    @m.palanivel1014 Місяць тому +2

    இராணுவஆட்சிதான் இந்தமாதிரி ஆட்களுக்கு தேவை!!

  • @manishdravid5717
    @manishdravid5717 Місяць тому +8

    இதே போல குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களையும் அடி வெளுத்து எடுத்தால் பொதுமக்களின் உயிர்கள் காப்பாற்றப்படும்.

  • @KrishnaKrishna-rj7pc
    @KrishnaKrishna-rj7pc Місяць тому +6

    ஓட்டுக்கு பணம் வாங்கும் வாக்காளர்களுக்கும் கொடுக்க வேண்டும் பிரம்படி !

  • @krishnankarthikeyan2938
    @krishnankarthikeyan2938 Місяць тому +9

    அருமை ரானுவ ஆட்சி வரவேண்டடும் நாட்டை ஒழுங்குபடுத்த.

  • @RajeshKumar-lg4ef
    @RajeshKumar-lg4ef Місяць тому +5

    இது போதாது இன்னும் தீவிரமாக தண்டனை கொடுக்க வேண்டும்

  • @drrajesh5030
    @drrajesh5030 Місяць тому +15

    இதேபோல் தவறு செய்யும் அரசியல்வாதிகளுக்கு தண்டனை கிடைக்குமா 👈🤔🔥

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 Місяць тому +19

    🆗 😢But இவர்களை தங்கள் கட்சிக்கு இப்படி ஓட்டு போட சொல்லி அனுப்பிய MP Candidates இப்படி பண்ணுவீங்க ளா

  • @ganeshv3549
    @ganeshv3549 Місяць тому +7

    This should have been implemented in TN first long back😢☝🏿

  • @dineshsurya3746
    @dineshsurya3746 Місяць тому

    சட்டம் தன் கடமையை செய்கீரது ❤❤

  • @MURUGANSANA678
    @MURUGANSANA678 Місяць тому +2

    தண்டனை இப்படி இருக்க வேண்டும். சிறு தவறானாலும் சரியான தண்டனை இருக்க வேண்டும்

  • @Anbesivam510
    @Anbesivam510 Місяць тому +5

    அடிப்பதற்கு யார் இவர்களுக்கு இந்த உரிமை கொடுத்தது, இவர்கள் காவல் துறையிடம் ஒப்படைத்து இருக்கவேண்டும்,

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 Місяць тому +1

      இவ்வளவு தான் உன் அறிவு.

    • @golfstar5090
      @golfstar5090 Місяць тому

      Appuram ethukuda bsf election duty ku kuppitinga

    • @golfstar5090
      @golfstar5090 Місяць тому

      Civil police vachu election nadathavendithaney mutta kuthigala

    • @pravinraj9031
      @pravinraj9031 Місяць тому

      இந்தா வந்துட்டான்ல கொடி புடிச்சிகிட்டு. நாடு நாசமா போறதுக்கு இது மாதிரி நாய்கள் தான் காரணம்.

  • @BLOCKMANGOX
    @BLOCKMANGOX Місяць тому

    இந்தியாவில் ராணுவ ஆட்சியை எதிர்பார்கிறேன்.

  • @upplihari3198
    @upplihari3198 Місяць тому +7

    Great

  • @PuliYangudi-gn9sr
    @PuliYangudi-gn9sr Місяць тому +6

    ஆய்யோ வீடியோ அதுக்குள்ள முடிஞ்சுருச்சே🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️
    அடுத்து பெரிய வீடியோ போடுங்க

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 Місяць тому +1

    நல்ல ஓட்டு போட்டு நாடு நல்லதா ஆனமாதிரி.
    போதை கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகமாவுது.

  • @jagansivan9160
    @jagansivan9160 Місяць тому

    குற்றம் செய்பவர்களை தண்டிக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு மட்டுமே உள்ளது, உங்களுக்கு இல்லை. தவரு செய்தவர்கள் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்ய வேண்டும் , இதுபோன்ற மனித உரிமை மீறல் செய்யக்கூடாது.

  • @kirthanaagencieschennai4017
    @kirthanaagencieschennai4017 Місяць тому +26

    சட்டப்படி என்ன தண்டனை??? பாதுகாப்புக்காக தான் மிலிட்டரி. அடிக்க உனக்கு என்ன உரிமை?

    • @josephMary-nn9ys
      @josephMary-nn9ys Місяць тому +8

      அதை முதலில் போலிஸ்காரன்ட உன்னால் கேக்க முடியுமா?

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 Місяць тому +6

      இவ்வளவு தான் உன் அறிவு.

    • @golfstar5090
      @golfstar5090 Місяць тому

      ​@@skycityyoutubechannel4803 un ammava arrest pannu

    • @pravinraj9031
      @pravinraj9031 Місяць тому

      இந்தா வந்துட்டான்ல கொடி புடிச்சிகிட்டு. நாடு நாசமா போறதுக்கு இது மாதிரி நாய்கள் தான் காரணம்.

    • @alagusuganya3922
      @alagusuganya3922 Місяць тому +3

      வந்துட்டாரு பொதுநல புடுங்கி..

  • @n.vigneshlh1676
    @n.vigneshlh1676 Місяць тому +2

    Amazing 👍👍

  • @covaiganesh7398
    @covaiganesh7398 Місяць тому +2

    Super ❤

  • @user-rt7bq9bb7t
    @user-rt7bq9bb7t Місяць тому

    நம் நாட்டில் இராணுவ ஆட்சி நடந்தாலும் இப்படி தான் நன்றாக இருக்கும்

  • @pakkirisamyrajarethinam9165
    @pakkirisamyrajarethinam9165 Місяць тому +7

    கள்ள ஓட்டுப் போட்டா சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் மிருகமாக மாறக்கூடாது

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 Місяць тому +3

      இவ்வளவு தான் உன் அறிவு.

    • @pravinraj9031
      @pravinraj9031 Місяць тому

      இந்தா வந்துட்டான்ல கொடி புடிச்சிகிட்டு. நாடு நாசமா போறதுக்கு இது மாதிரி நாய்கள் தான் காரணம்.

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns Місяць тому

    மிலிட்டரி பணி சிறப்பு

  • @saravanannachimuthu2024
    @saravanannachimuthu2024 Місяць тому +2

    Super 👏👏👏

  • @ThiruKavi-zc9qz
    @ThiruKavi-zc9qz Місяць тому +1

    இதெல்லாம் ஒரு அடியா அப்படியே நடு நடுங்கி போட்டிங்க என்று சொல்லிட்டு போடுறீங்க நாங்க எல்லாம் எங்க வாத்தியார் கிட்ட வாங்காத அடியா😂

  • @SrinivasanN-qk3nt
    @SrinivasanN-qk3nt Місяць тому

    இதேபோல ஓட்டு வாங்கினவன் ஒன்னும் செய்யாம இருக்காங்க அவனுக்கு இதே தண்டனை மாதிரி

  • @user-ek2ml9hx3g
    @user-ek2ml9hx3g Місяць тому +8

    . ஆங்கிலேயர் ஆட்சி யா?

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl Місяць тому

      கொஞ்சுவாங்கலா தேவுடியா பயலே

  • @khajamohideen7694
    @khajamohideen7694 Місяць тому +8

    அண்ணா மாலை எங்க போனா நீ உங் கா ஆளு அடி வாங்குறான் 😴😴😴😴

    • @rajjusrinivas2970
      @rajjusrinivas2970 Місяць тому +3

      adi vaangardhu thulukkanunga

    • @khajamohideen7694
      @khajamohideen7694 Місяць тому

      Theariyum appaving galukku adi karadhu ungga veaala dhairyum irrun than neerukku neer moudhuradhu illa mudhugu kutturahu ithe eallaum oure veaala dhairyum illa tha thoda nadung gi passang ga

    • @chinniahlingam3012
      @chinniahlingam3012 Місяць тому

      உன் அப்பன்

    • @goldleo9515
      @goldleo9515 Місяць тому

      போட 🌼ண்ட

    • @khajamohideen7694
      @khajamohideen7694 Місяць тому

      ஹூக் உங்க அப்பா பேரு அண்ணாமலை யா தெஹரி லா மன்னிக்கவும் 🙏

  • @manikannanmani5622
    @manikannanmani5622 Місяць тому +1

    இதே மாதிரி தமிழ்நாட்டில் காட்ட வேண்டும்

  • @uthayabalajiuth9389
    @uthayabalajiuth9389 Місяць тому +1

    Great army

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i Місяць тому +3

    Super remedies all state follows

  • @Hsjjs535
    @Hsjjs535 Місяць тому +3

    ஓட்டுக்கு பணம் கொடுப்பது மிகவும் சகஜமாகிவிட்டது அதற்கெல்லாம் இதைப்போல் தண்டனை கிடைக்காது இது போன்ற தேவையற்ற நெருக்கடிகள் தேர்தலில் ஓட்டு போடுவதையே அச்சமாக்கிவிடும் ஆர்வத்தை குறைத்துவிடும்

  • @RanjithKumar-ms5fs
    @RanjithKumar-ms5fs Місяць тому +3

    super

  • @Nithi777
    @Nithi777 Місяць тому +22

    தமிழ் நாட்டுல இப்படி செய்ய வேண்டும் 👏👌

  • @inthumathi4686
    @inthumathi4686 Місяць тому

    இந்த திறமையை அரசியல்வாதி கிட்ட காட்டுங்க

  • @sarathm247
    @sarathm247 Місяць тому +2

    SUPER MILITARY

  • @sankarmani19
    @sankarmani19 Місяць тому +3

    Super

  • @dandocus160
    @dandocus160 Місяць тому +1

    Good bring the country under military rule for 10 years discipline will automatically come. Agni veer army men after their tenure should be posted to state police and other protection departments.

  • @ganesankk1245
    @ganesankk1245 Місяць тому

    கண்கொள்ளா காட்சி.... எல்லை காவல் தெய்வம் military ( crpf ) நண்பர்களுக்கு நன்றிகள்.... இதே போல அரசு அலுவலகங்கள் நீதிமன்ற நீதிபதி களில் ஊழல் செய்பவர்கள் , தவறு செய்யும் கும்பல் ஐ தண்டிக்கவும் military ku அதிகாரம் வழங்க வேண்டும்...... ஜெய்ஹிந்த்😊

  • @sanjaygopal4975
    @sanjaygopal4975 Місяць тому +30

    அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்

  • @chinnaiahkannan9430
    @chinnaiahkannan9430 Місяць тому +1

    Arumai

  • @alience4245
    @alience4245 Місяць тому

    வெகு விரைவில் இராணுவ ஆட்சி முன் உதாரணம்

  • @ptps-ge4hd
    @ptps-ge4hd Місяць тому

    lovely India army

  • @user-ux1bx3du6o
    @user-ux1bx3du6o Місяць тому +2

    Super Fantastic Army 💪💪💪

  • @ayyanars3823
    @ayyanars3823 Місяць тому +1

    Congratulations

  • @roobanselvam9106
    @roobanselvam9106 Місяць тому

    பட்டாளம் 🔥

  • @devil_ff8540
    @devil_ff8540 Місяць тому

    ஒரு அடியோட நிறுத்திட்டிங்களே ஜீ😭😭😭
    அவனை சார் எடுங்க🤣🤣🤣

  • @arumugammd6572
    @arumugammd6572 Місяць тому +13

    தமிழ்நாட்டுல தந்தா சிறப்பு

  • @madrasman8883
    @madrasman8883 Місяць тому +2

    Once upon a time, DMK.....Admk...... Kalla vote

  • @user-yp1dy8mu4h
    @user-yp1dy8mu4h Місяць тому

    Very good job done CRPF police salute sir 🌹

  • @ArunBalaji-tt6xm
    @ArunBalaji-tt6xm Місяць тому

    Superb 👍

  • @autovijibmm9294
    @autovijibmm9294 Місяць тому

    இந்த மாதிரி கல்ல ஓட் போட வந்தவனுக்கு என்ன ஒரு 500 குடுத்து இருப்பாங்களா குடுத்தவன் யாருன்னு கேட்டு அவனையும் தண்டிகலமே

  • @mahesh2005m
    @mahesh2005m Місяць тому

    ஆர்மிக்கும் போலீசுக்கும் வித்தியாசம் இதுதான் police 🤡 Army😈

  • @nagarajana3681
    @nagarajana3681 Місяць тому +2

    👌👍🙏

  • @sudhakarn4751
    @sudhakarn4751 Місяць тому +1

    Gayathri❤❤❤

  • @RameshElango-ou9zo
    @RameshElango-ou9zo Місяць тому +1

    Good 👍

  • @ramkirocks5561
    @ramkirocks5561 Місяць тому

    வாழ்த்துக்கள்

  • @GreyBlackD
    @GreyBlackD Місяць тому

    Super.

  • @sakthiprasath6324
    @sakthiprasath6324 Місяць тому +1

    It should be given for parties giving money for people

  • @sugunatsk3888
    @sugunatsk3888 Місяць тому +1

    Super sir🎉🎉🎉🎉

  • @user-ro9lh8jc4s
    @user-ro9lh8jc4s Місяць тому

    மிக சரி 👌

  • @kaviprasath1837
    @kaviprasath1837 Місяць тому

    Superb

  • @user-yp1dy8mu4h
    @user-yp1dy8mu4h Місяць тому +1

    Wow vcery nice i like it 👌

  • @anandjeeva70
    @anandjeeva70 Місяць тому +1

    Super ayya 😢

  • @ganeshpeter8287
    @ganeshpeter8287 Місяць тому

    Manipur la neenga la enga da poninga

  • @User89-fr
    @User89-fr Місяць тому

    இது மனித உரிமை மீரல்..

  • @billairajamaas3313
    @billairajamaas3313 Місяць тому

    தமிழ்நாடு கள்ள ஓட்டு போட்ட வங்களை பிடித்த நபருக்கு தண்டனை கடந்த சட்டசபை தேர்தலில் போது நடந்தது மனிதனுக்கு மானம் ரோசம் சூடு சொரணை முக்கியம்அது இல்லமே வாழ்தாள் அர்த்தம் கிடையாது எவனை இருந்த என்ன சட்டத்தை மதிக்கணும்அது தான் முக்கியம்.

  • @arunkumar-tq5ru
    @arunkumar-tq5ru Місяць тому

    Masss 🔥🔥🔥🔥🔥

  • @mohanb2642
    @mohanb2642 Місяць тому

    பணம் வாங்கி விட்டு ஒட்டு போடுபவர்களை எப்போது தண்டனை கொடுப்பது சார்?

  • @Tn-series
    @Tn-series Місяць тому

    Power of Indian army ❤

  • @naturalandartificialwaysfe2154
    @naturalandartificialwaysfe2154 Місяць тому +8

    Ithu manitha urimai miral

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj Місяць тому

      கள்ள ஓல்டு போடறது உரிமையா

  • @aksharatravels3180
    @aksharatravels3180 Місяць тому +1

    👍

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn Місяць тому

    கள்ள பெட்டியை மாற்றும் அரசியல் வாதிக்கும் துணை போகிறவர்களுக்கும் இப்படியே செய்யுங்கள்

  • @rajamurughan4113
    @rajamurughan4113 Місяць тому +3

    This is not a right way

  • @anbuoils186
    @anbuoils186 Місяць тому

    எல்லையில் இல்ல உள்ளேதான் உண்டு.

  • @karunanithithiyagarajan2675
    @karunanithithiyagarajan2675 Місяць тому

    இதைப்போல்.தமிழ்நாட்டில்
    Ean
    நடக்கவில்லை

  • @sahayarajraj7847
    @sahayarajraj7847 Місяць тому

    Very good

  • @radhakrishnanradhakrishnan3454
    @radhakrishnanradhakrishnan3454 Місяць тому

    தமிழகத்தில் இதுபோல் வேண்டும்

  • @gvbalajee
    @gvbalajee Місяць тому +2

    OMG

  • @s.brindgopal3368
    @s.brindgopal3368 Місяць тому +26

    ஓட்டு போட வரமாட்டேன் என்று உக்காந்திருக்கும் பண முதலைகளை இந்த ராணுவம் அடக்க முடியுமா ராணுவம் அதன் வீரத்தை செத்த பாம்பிடம் திறமையை காட்டுகிறது உங்கள் திறமையை நூறு சதவீதம் இந்தியாவில் ஓட்டு போட வைக்க முடியுமா

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 Місяць тому +6

      இவ்வளவு தான் உன் அறிவு.

    • @s.brindgopal3368
      @s.brindgopal3368 Місяць тому +2

      @@senthilkumarm4883 என பரவாயில்லையே ரொம்ப தேங்க்ஸ் நீ இந்தியாவில பொறந்ததுக்கு ரொம்ப நன்றி

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 Місяць тому

      ​@@senthilkumarm4883சரி ஒனக்கு ரொம்ப தெரிஞ்சு இருந்தா அத சொல்லு. தெரிஞ்சிக்குவோம்

    • @preethipurusoth
      @preethipurusoth Місяць тому +1

      அதற்கு ராணுவத்திடம் ஆட்சியை ஒப்படைத்து பாருங்கள் ராணுவ ஆட்சி எப்படிப்பட்டது என்று தெரியும் example afghanistan syria lebanon Russia

    • @jillucool8138
      @jillucool8138 Місяць тому +1

      Army ya pathi unaku enna therium

  • @jegathram9678
    @jegathram9678 Місяць тому

    கொஞ்சம் தமிழ் நாட்டில் கொடுங்க. . அரசியல்வாதிகளுக்கு பயம் ஏற்படும்

  • @karunakaran642
    @karunakaran642 Місяць тому

    அப்படியே இப்படி தமிழ்நாட்டு பக்கம் திரும்பினால் கொஞ்சம் நல்லா இருக்கும் ..

  • @kidsfun8144
    @kidsfun8144 Місяць тому +1

    Manal kollai gumbalukkum thunai pokum arasiyal vaadhigalukkum idhey pol dhandanai kodukka vendum

  • @RamRam-hr2tw
    @RamRam-hr2tw Місяць тому

    Good

  • @Raghavendran_Nadar
    @Raghavendran_Nadar Місяць тому

    Name Ena?

  • @madanbabu4658
    @madanbabu4658 27 днів тому

    அப்படியே. தமிழ்நாட்டு. பக்கம். வாங்க. திருபயலுக. நிறையபேர். இருக்காங்க.

  • @user-jv7lt2tg6n
    @user-jv7lt2tg6n Місяць тому

    ❤❤❤❤❤❤❤

  • @user-ny7xw8ur3i
    @user-ny7xw8ur3i Місяць тому +4

    இப்படி தான் இருக்க வேண்டும் தண்டனை!

  • @PrabhuV-yp1np
    @PrabhuV-yp1np Місяць тому +2

    அடிக்க என்ன உரிமை இருக்கு 😡