நன்றி குமுதம், எத்தனையோ இளைங்கர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் நான் 1977 ல் இருந்து கட்சியில் இருப்பவன் உண்மையாக சொல்கிறேன் இந்த பெண்ணை ஒரு மம்மதையுடன் அரசியலுக்கு இழுத்துவிடப்பட்டது உண்மை காசு சம்பாதிக்க வரவில்லை என்கிறார் சரி பதவி என்பது கஷ்டபடாமல் வராது இங்கே கோவையில் திமுக சில குறுநிலமன்னர்களால் இப்படி ஆனது திரு செந்தில்பாலாஜியை குறைசொல்ல முடியாது அவர் கட்சிக்காக தான் செயல்படுகிறார் நாமதான் உணர்வுடன் பாடுபடனும்....
அடிமைகள் கூட்டம் இப்படி தான் குறைக்கும். நீங்கள் புடுங்கிய ஆணி எல்லாம் போதும். இன்னும் எதற்காக இப்படி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். இந்த செய்தி ஊடகம் திமுகவின் மீது புகார் செய்வதையே தொழிலாகக் கொண்டவர்கள். இதைப் பார்த்த பின் கோபம் தான் வருகிறது.
I worked for dmk honestly for the past two elections but still I ain't got even a dmk membership card so far..so never aim in politics..just keep working...
அண்ணா திமுகவுக்கு ஆதரவாக இருக்கும் இடம் செயல்படுகிறது என்பதை அண்ணா திமுக தொண்டர்கள் மறந்துவிட வேண்டாம் இதைத் தொடர்ந்து பார்த்து உங்களுடைய பிரச்சாரத்திற்கு சாதகமாக்கி எடப்பாடியை மீண்டும் முதல்வராகி கிடுக்கிப்பிடி வழக்கிலிருந்து அவரை முதலில் காப்பாற்ற வேண்டும் ஏனென்றால் பல வழக்குகளில் இருந்து அவர் தப்பவே முடியாது
ஐயா கமெண்ட்...உன்னிப்பா கவனிங்க....இந்த செந்தில் எங்க இருந்து வந்தார்....ஆதிமுக....அங்க என்ன பண்ணினார்....யாருக்காவது..தெரியுமா...இவர ஆதிமுக..வில் போக்குவரத்து துறையில் மாற்றிய முதல்...செயல்பாடு இரவு 12மணி முதல்...பஸ்...பயணம் பணம் இரட்டிப்பாகி...இது யாருக்காவது...தெரியுமா..இது ஜெயலலிதா மேல பழி விழுந்தது....இப்ப இங்க...இவன் செய்த சேட்ட தாங்க முடியல...ஜெயலலிதா என்ன பண்ணினார்...தெரியுமா....பெரிய தலைவர்கள்....அதாவது மக்களுக்கு எழுச்சிமிக்க உரைகள் பேசிய மனிதர்களை...வீரப்பன் உள்பட...இப்ப ஏன் எதற்கு என கேள்வி கேட்க ஆள்... ஒரு வேளை இவர் செ.பாலவேஇருக்கலமோ....கொஞ்சம் யோசிக்க...
நாம எல்லாருமே நம் வட்டார தலைவர்களை இழந்து விட்டு குழந்தைகளை ஆட்சியாக விட்டு விட்டோம். உதாரணமாக கலைஞர் எம்ஜியார் அன்றைய சூழலில்....ஆரோக்கியமான போட்டி...இப்ப எவனும்.இல்ல...
சேனாதிபதி என்னமோ மிகப்பெரிய தியாகி மாதுரி வீடியோ போடுரீங்களே அவர் சுயரூபம் என்ன வென்று கொஞ்சம் களத்திள இரங்கி விசாரிச்சு தான் பாருங்களேன் சொந்த வார்டுல அதிமுக சந்திரசேகர் மனைவியை எதிர்த்து நிற்க துப்பில்லாமல் 97வது வார்டுக்கு ஏன் போனார். திமுகவில் நிவேதா இதற்க்கு முன் என்ன பதவி வகித்தார்? 97வது வார்டில் கழகம் வளர்த்த தொண்டர்கள் நிர்வாகிககள் நிலைமை என்ன?. 97வது வார்டு கவுண்சிலர் பொருப்பை எதிர்நோக்கி பணியாற்றிய உடன்பிறப்புகளின் நிலைமை என்ன? எல்லாருமே சேனாதிபதிக்கு ஜால்ரா போடுவார்கள் என்று நினைத்து விட்டார் போலும். கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி வேட்பாளரை யார் தோற்கடித்தது?. கட்சிக்காரர்களுக்கு நன்றாக தெரியும் சேனாதிபதி என்று. கழகத்தை பற்றி நினைக்காமல் தன் கைத்தடிகளுக்கு பதவி கொடுப்பது சேனாதிபதி பாணி. ஆனால் உழைப்பவர்களுக்கு மட்டுமே பதவி என்பது தலைவர் தளபதி பாணி அண்ணன் உதயநிதி பாணி அமைச்சர் செந்தில்பாலாஜி பாணி. இது போல 1000 சேனாதிபதிகளை கண்ட இயக்கம் திமுக. துரோகிகளுக்கு இடமில்லை. பதவி இருக்கும் போது என்னென்ன ஆட்டம் ஆடினார்களோ. அதற்கு இப்போது அனுபவிக்கிறார்கள்.
எந்த வகையில் சூப்பர் bro?? எடப்பாடி பழனிசாமி 4&1/2 வருடங்கள் அவர் கட்சியில் பல பிரச்சினைகள் இருந்தாலும் மக்களுக்கு தொல்லை இல்லை... . திமுக ஆட்சியில் காவல் துறை அதிகாரிகள் முதல் சமூக மக்கள் வரை யாருக்கும் நிம்மதி இல்லை.. மக்கள் காரி துப்பிட்டு இருக்காங்க..
இந்தியாவின் மான்செஸ்டர் என்று கோவையைப் பெருமையாய் பேசிக்கொண்ட காலம் போய் இன்று கோவையை குட்டியச்சுவராய் மாற்றிய பெருமை எந்தக் களவாணி அரசியல்வாதியைச் சேர்ந்தது என்பது சொல்லித் தெரியவேண்டிய அவசியமே இல்லை.😂😂😂😂😂
பதவி எதற்காக. மக்கள் பணியாற்றி அதில் அனுபவம் பெற்ற பின்னர் பெரிய பதவியில் அமர்வது தானே சரியாக இருக்கும். கோவையில் திமுகவின் வெற்றி அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம். வேலுமணி போன்ற அராஜக கூட்டங்கள் உடன் கை கோர்த்து கட்சியை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருந்த பலரின் பதவியை தூக்கி அடித்த காரணம் தான் இந்த வெற்றி. எனவே நீங்கள் உங்கள் வேலையை பாருங்க. கட்சிக்கு தெரியும் யார் யாருக்கு பதவியை தர வேண்டும் என்று. உங்களை போன்றவர்களின் தேவையற்ற பதிவு செய்து எங்களின் கோபத்தை கிளற வேண்டாம்.
கொங்கு மண்டலத்தின் மீதிருந்த மறியாதையே போய்விட்டதய்யா இந்த மந்தியாள...
மக்கள் தீர்ப்பே மடயன் தீர்ப்பு?
அப்போ நீயும் மடையன்தானா
இந்த விடியா கோபாலபுர ஆட்சிக்கு எடப்பாடியார் ஆட்சி எவ்வளவோ மேல்🌱🌱🌱🌱✌️✌️✌️✌️
Aama enakku intha gopalapura aatchi bjp aatchi mariye irukku
Super
எடப்பாடி ஆட்சிக்கி இந்த விடியா அரசு ஆட்சி எவ்வளவோ மேல்
Nee yenna kumaitya
Annamalai🔥🔥
Mass thalaivar anna Senthil Balaji ❤❤❤
அஇஅதிமுக எடப்பாடி பழனிச்சாமி தான்
நாளைய முதல்வர்🔥💥♥️
பகல் கனவுல கூட நடக்காது. எறப்பாளி டெட்பாடி
செந்தில் பாலாஜி கரூர் மாவட்ட மக்களுக்கு கிடைத்த அவமானம் 😐
நன்றி குமுதம், எத்தனையோ இளைங்கர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் நான் 1977 ல் இருந்து கட்சியில் இருப்பவன் உண்மையாக சொல்கிறேன் இந்த பெண்ணை ஒரு மம்மதையுடன் அரசியலுக்கு இழுத்துவிடப்பட்டது உண்மை காசு சம்பாதிக்க வரவில்லை என்கிறார் சரி பதவி என்பது கஷ்டபடாமல் வராது இங்கே கோவையில் திமுக சில குறுநிலமன்னர்களால் இப்படி ஆனது திரு செந்தில்பாலாஜியை குறைசொல்ல முடியாது அவர் கட்சிக்காக தான் செயல்படுகிறார் நாமதான் உணர்வுடன் பாடுபடனும்....
சூலூர் சட்டமன்ற தொகுதி சார்பாக பார்த்து கொண்டு உள்ளோம்
She already submitted the exemption letter submitted to cbe corporation, due to her studies. No decision is taken .
கவன்சிலர்கள் தம்மை தேர்ந்தெடுத்த மக்களுக்கு உதவுவதும் பணியாற்றுவதும் தான் சிறந்தது.
K.?n.. N. Mk
சேவை செய்ய என்னாத்துக்குயா 3கோடி செலவு கட்சி பிரமுகர்களுக்கு கொடுக்கணும்
இவனுக்கு ஒரு அழிவு காலம் வர மாட்டேங்கிது...
Nizz voice n great presentation sir
அடுத்த முறை எடப்பாடி பழனிச்சாமி அண்ணன் தான் பிரச்சினை கிடையாது மக்களுக்கு
தமிழ்நாடு நாறிப் போய்விடும்
Kanvu kanthay thambi
அடிமைகள் கூட்டம் இப்படி தான் குறைக்கும். நீங்கள் புடுங்கிய ஆணி எல்லாம் போதும். இன்னும் எதற்காக இப்படி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். இந்த செய்தி ஊடகம் திமுகவின் மீது புகார் செய்வதையே தொழிலாகக் கொண்டவர்கள். இதைப் பார்த்த பின் கோபம் தான் வருகிறது.
புழல்தான் எறப்பாளிக்கு
சேனாதிபதி குடும்பத்தை சில்லு சில்லாக ஆக்கிட்டாங்க 😁
சேனாதிபதி பழைய திமுக காரர்களுக்கு என்ன செய்தாரோ அதை திமுக இப்போ சேனாதிபதிக்கு செய்யுது.
I worked for dmk honestly for the past two elections but still I ain't got even a dmk membership card so far..so never aim in politics..just keep working...
Just keep working till udaya's grand son becomes CM
கூட்டத்தில் கலந்துக்கிட்டவங்க மட்டும் கிழிச்சிருவாங்க.போவீங்களா?
வோட் போடுங்க பா ம க 💥
என்ன சாமி ஓட்டு போட்ட மக்கள் தான் பாவம்
திமுக இல்லை என்றால் அதிமுக இல்லை.
அதிமுக இல்லை என்றால் திமுக இல்லை.
அண்ணா திமுகவுக்கு ஆதரவாக இருக்கும் இடம் செயல்படுகிறது என்பதை அண்ணா திமுக தொண்டர்கள் மறந்துவிட வேண்டாம் இதைத் தொடர்ந்து பார்த்து உங்களுடைய பிரச்சாரத்திற்கு சாதகமாக்கி எடப்பாடியை மீண்டும் முதல்வராகி கிடுக்கிப்பிடி வழக்கிலிருந்து அவரை முதலில் காப்பாற்ற வேண்டும் ஏனென்றால் பல வழக்குகளில் இருந்து அவர் தப்பவே முடியாது
Atha eps pathukuvaru
தரம்ங்க 👍👍👍
Sentil Balaji will soon become CM
அதிமுக உத்தம ர்கள்
தற்போது திமுக உத்தம ர்கள்
EN THAMPI K.ANNAMALAI ORU SINGAMDAA, COMING TAMILNADU CHIEF MINISTER K.ANNAMALAI IPS JAIHIND JAISRIRAM
எங்களின் வழிகாட்டி
தேயிலை தோட்ட தொழிலார்களின் தோழன்
வழக்கறிஞர் dmk ex நகர செயலாளர் பதவி பரிபோனதுக்கு காரணம் அண்ணா vsb தான்
Sh Edapadiyar garu zindabad
Andha nivedha I'd kedaikkum ha ❤
Anil Balaji
10rs Balaji
Saaraya Balaji
Manal kolla Balaji
Sleeper cell Balaji
varungala DMK thalaivar 🔥
pindriye thalaiva, maaassss....
😂👍
Senthi Balaji anna mass Annamalai vast senthil anna makal thondan senthil anna mendum mendu varvar annae unga thambi thiruvalluvar Radha Krishnan
அமைச்சர் செந்தில் பாலாஜி Bar owner என்று ஏன் சொல்லல அவ்வளவு பயமா அவ்வளவு பயமா இருந்தா ஏன்டா வீடியோ போடுறீங்க 😂😂😂😂
அடுத்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்
சேனாபதி அதிமுக வில் சேரலாம்.அடுத்து அதிமுக ஆட்சி தான்
Paithyam 6 lacham kodi kadan 10 lacham aerum
@@balasubramaniannarayanasam6057 yow DMK already 8 latcham Kodi akirchu ya mendal
@@balasubramaniannarayanasam6057 முட்டா கொத்தடிமை பைத்தியம்
Dmk is ultimate always support mk stalin
3:55 3:57
கருமம் பிடித்த குரூப்
Karur group 🚩🚩
#2026=வேலுமணி அண்ணண்+அஇஅதிமுக
தான்🔥❤️
ஊழல்மணி
💐🤴💐Covai 97-ward m.c. the youth of the nation are the trustees of posterity 💐💐💐👍✒️🤴🎆
எடப்பாடி என்னைக்குப்பா முதல்வர் வேலையை பார்த்தார், ஆட்சி செய்தது திரைமறைவில் யார் ஆட்சி செய்தார்கள் என்பது உலகரித்த விஷயம்.
கவுன்சிலரா ஜெயிச்சா மாநகர சபை கூட்டத்துக்கு போகனும். போகலைனா சஸ்பெண்ட் தான்.
சேனாதிபதி பொண்ணு ஜில்லு மேயர் ஆகாமல் போனது வருத்தம்.
நாம் தமிழர் இராசிபுரம் தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி
அடுத்த முதல்வர் செந்தில் பாலாஜி வாழ்க🎉🎉🎉🎉
Edapadiyar next CM
அவுங்தேடிவந்தபதவிகிடைக்னகாதல்கனவுநிறைவேறதால்நிலைத்துநிற்கமுடியவில்லை
Panam.sampathika.vallaina athaku 3 Kodi koduthinga pathavi kidaikal na antha areaya makal ku thavai Yana pirachanai muduchu erukalam
Ops.tanda.auttha.mualvar.da
Senthilbalaji jail confirm
ஐயா கமெண்ட்...உன்னிப்பா கவனிங்க....இந்த செந்தில் எங்க இருந்து வந்தார்....ஆதிமுக....அங்க என்ன பண்ணினார்....யாருக்காவது..தெரியுமா...இவர ஆதிமுக..வில் போக்குவரத்து துறையில் மாற்றிய முதல்...செயல்பாடு இரவு 12மணி முதல்...பஸ்...பயணம் பணம் இரட்டிப்பாகி...இது யாருக்காவது...தெரியுமா..இது ஜெயலலிதா மேல பழி விழுந்தது....இப்ப இங்க...இவன் செய்த சேட்ட தாங்க முடியல...ஜெயலலிதா என்ன பண்ணினார்...தெரியுமா....பெரிய தலைவர்கள்....அதாவது மக்களுக்கு எழுச்சிமிக்க உரைகள் பேசிய மனிதர்களை...வீரப்பன் உள்பட...இப்ப ஏன் எதற்கு என கேள்வி கேட்க ஆள்... ஒரு வேளை இவர் செ.பாலவேஇருக்கலமோ....கொஞ்சம் யோசிக்க...
நாம எல்லாருமே நம் வட்டார தலைவர்களை இழந்து விட்டு
குழந்தைகளை ஆட்சியாக விட்டு விட்டோம். உதாரணமாக கலைஞர் எம்ஜியார் அன்றைய சூழலில்....ஆரோக்கியமான போட்டி...இப்ப எவனும்.இல்ல...
அப்போ இவர்கள் பிஜேபி யில்.விரைவில்
நீங்க என்ன தான் தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் அடுத்த முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சகோ தான் ஏனெனில் அவருடைய ஜாதகம் சூப்பர் ஆக உள்ளது 🤣🤣🤣👍
Yes,
Free will get votes for DMK
Adhudhan thamizhaga makkalin thalayezhuthu yendral matrava mudium?
Intha mayiru pathiva Ella edathulayum pottutu irukka
உதயநிதி தமிழகத்தின் சாபக்கேடு
Tamil nadau gouvernement RSS BJP DGP ADMK DMK DGP CM,🤯🤯🤯💶💴💶💴👅👅👎👎👎🍷🥃🍷🥃🍷👅👅👅🦮🦮
Vpm pmk
💙💛❤
Ithu thevayaaaa😂😂😂
**சொல்றாங்கோ,கில்றாங்கோ**,என்கிற பேச்சே வாராய்...கரெக்டா சொல்லுயா.
Tasmac Balaji saraiea Balaje 60 000 Balaji walka
Paid news Kumudam
என்னடா சொல்ல வர?
2026 udhaya nidhi cm ya
2024 nan CM aguren da😁
நிவேதாகோயமுத்தூர்ல பெறுசாகிழிச்சுஆறப்போட்டா அட்ரஸ்ஸையும்காண ஆளயையுங்காண 😂😮பச்சோந்திபாலாஜிவாழ்க
இந்த அமைச்சரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான்.
Karur im konguthanda mutyal pasangala
THIRUTTU PAYA SENTHIL BALAJI INNUM SILA NADGALIL CLOSE.....
திருட்டு மாடல்
Naam tamiler varum marum
😅😅
Etapadiannanneengacmagavaraventum
Sarpanch to single Balaji
Amateur Senthil Balaji fraud
சேனாதிபதி என்னமோ மிகப்பெரிய தியாகி மாதுரி வீடியோ போடுரீங்களே அவர் சுயரூபம் என்ன வென்று கொஞ்சம் களத்திள இரங்கி விசாரிச்சு தான் பாருங்களேன்
சொந்த வார்டுல அதிமுக சந்திரசேகர் மனைவியை எதிர்த்து நிற்க துப்பில்லாமல் 97வது வார்டுக்கு ஏன் போனார்.
திமுகவில் நிவேதா இதற்க்கு முன் என்ன பதவி வகித்தார்? 97வது வார்டில் கழகம் வளர்த்த தொண்டர்கள் நிர்வாகிககள் நிலைமை என்ன?. 97வது வார்டு கவுண்சிலர் பொருப்பை எதிர்நோக்கி பணியாற்றிய உடன்பிறப்புகளின் நிலைமை என்ன? எல்லாருமே சேனாதிபதிக்கு ஜால்ரா போடுவார்கள் என்று நினைத்து விட்டார் போலும். கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி வேட்பாளரை யார் தோற்கடித்தது?. கட்சிக்காரர்களுக்கு நன்றாக தெரியும் சேனாதிபதி என்று.
கழகத்தை பற்றி நினைக்காமல் தன் கைத்தடிகளுக்கு பதவி கொடுப்பது சேனாதிபதி பாணி.
ஆனால் உழைப்பவர்களுக்கு மட்டுமே பதவி என்பது தலைவர் தளபதி பாணி
அண்ணன் உதயநிதி பாணி
அமைச்சர் செந்தில்பாலாஜி பாணி.
இது போல 1000 சேனாதிபதிகளை கண்ட இயக்கம் திமுக.
துரோகிகளுக்கு இடமில்லை.
பதவி இருக்கும் போது என்னென்ன ஆட்டம் ஆடினார்களோ. அதற்கு இப்போது அனுபவிக்கிறார்கள்.
Punda onnu Pesu illa
Music podu
Othaa thala valie pannadha
#Editer pota
தவுந்து. தவுந்து. போனதுக்கு. இந்த. ஆட்சி. சூப்பர்
எந்த வகையில் சூப்பர் bro??
எடப்பாடி பழனிசாமி 4&1/2 வருடங்கள் அவர் கட்சியில் பல பிரச்சினைகள் இருந்தாலும் மக்களுக்கு தொல்லை இல்லை... . திமுக ஆட்சியில் காவல் துறை அதிகாரிகள் முதல் சமூக மக்கள் வரை யாருக்கும் நிம்மதி இல்லை.. மக்கள் காரி துப்பிட்டு இருக்காங்க..
Senthil balaji irukavaraikum karur covaila oruthanum onnum pannamudiyathu
Iva mayor vesham potu photo eaduthava
Nivetha grands nu hotel start panirka. So ithelam sappa matter ivaluku
Pongada di unga nara poyapuuku oru vedio
This is waste you tube video
Very bad money politics where good people are no exception If money is not there good polllitics will emerge
இந்தியாவின் மான்செஸ்டர் என்று கோவையைப் பெருமையாய் பேசிக்கொண்ட காலம் போய் இன்று கோவையை குட்டியச்சுவராய் மாற்றிய பெருமை எந்தக் களவாணி அரசியல்வாதியைச் சேர்ந்தது என்பது சொல்லித் தெரியவேண்டிய அவசியமே இல்லை.😂😂😂😂😂
எல்லாம் காலக்கொடுமைடா சாமி.
ஆமாம்; சாமி கண்டிப்பாய் நின்று கொல்லும். இது உறுதி - எந்த வெண்ணெயும் இதிலிருந்து தப்ப முடியாது. இது சத்தியம்...👌👍😅😂😂
உண்மையில் இந்த கொள்ளைகாரனை உண்மையான திமுக தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை
Ivanai viratta mudiyalaye. Kadavul virattuvar
4 : 10
பதவி எதற்காக. மக்கள் பணியாற்றி அதில் அனுபவம் பெற்ற பின்னர் பெரிய பதவியில் அமர்வது தானே சரியாக இருக்கும். கோவையில் திமுகவின் வெற்றி அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம். வேலுமணி போன்ற அராஜக கூட்டங்கள் உடன் கை கோர்த்து கட்சியை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருந்த பலரின் பதவியை தூக்கி அடித்த காரணம் தான் இந்த வெற்றி. எனவே நீங்கள் உங்கள் வேலையை பாருங்க. கட்சிக்கு தெரியும் யார் யாருக்கு பதவியை தர வேண்டும் என்று. உங்களை போன்றவர்களின் தேவையற்ற பதிவு செய்து எங்களின் கோபத்தை கிளற வேண்டாம்.
அடுத்த முதல்வர் செந்தில் பாலாஜி வாழ்க🎉🎉🎉🎉
Comedy pu**da na pannakudadhu da badu
Senthil Balaji is ADMK Sleeper Cell, hez gonna destroy Gopalapuram pvt company (DMK) 😂