சகோதரே! வாழ்த்துக்கள் ipo கிடைத்தற்கு. நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால் நம் viewers க்கு ஒரு help பண்ணுங்கள். கண்டிப்பாக சில parameters கொண்டு தான் ipo allotment நடக்கிறது. lower annual income trading account open செய்யும் போது declare பண்ணியிருந்தால் ipo கிடைக்கும் chance நிறையஇருப்பதாக நினைக்கிறேன். இந்த parameter ம் ஒரு முக்கியமான point. ஆகையால் நீங்கள் உங்கள் trading acct open செய்யும் போது வருட வருமானம் around Rs.5 lacs or less than Rs 5 lac declare செய்துயிருக்கலாம். மன்னிக்கனும் இந்த info கேட்டதக்கு ஆனால் மற்ற நண்பகளுக்கு உதவியாகயிருக்கும்.
@@SMoney955 try applying from many accounts if funds available, if u keep on applying 1 lot only, chances of allotment is low only bro, usually like 1 in 20, 1 in 30 and rarely better like 1 in 8 in bajaj housing finance limited. So try to apply from family and friends accounts too.
Neenga cricket commentary polam thiyagu RJ Balaji ya Vida top a varuvinga promise nalla comedy sense irruku family la avvalavi adivangi irrupinga pola good humar sence thiyagu
Bro rempa thanks bro neenga sonna mari ennoda user I'd and ennoda sister user I'd laiyum bajaj apply pannen enaggu kidaiggala en sister user la kidassurussu 😂 thank you bro
Gurunatha, Intha JP power mela varuvatharku vaippu Irukka? Intrinsic value is more than current value and making profit with some debt and no dividend in recent past.
Nann kuda than IOB la makitu pesama okanthiruken ......ithalam naaa velia solurena..PSU bank sector sila varushathuku padutha padukai nu soluranga . Ambalinga aluga kudathu
Thyagu bro hope u see this reply. Nan rendu naala neraya commentsla paathan, pudhusa apply panra neraya per, same accountla retail categoryla 2 lots 3 lots apply panranga. But retailla oversubscribe agiduchuna 1 lot apply panalum, 2 lots, 13 lots apply panalum same lottery, same chances, maximum allotment 1 lot dhana.. idhu konjam next videola followersku solirunga.
சகோ ஒரு வருடத்தில் முதலீடு இரடிப்பு 20% லாபம் பங்கு 5 வாங்குனா போதும்னு சொன்னீங்க 20% பங்கு கண்டுபிடிப்பது அதற்கு காத்திருப்பது கடினம் ஆனால் 2% லாபம் எடுக்கும் 50 பங்கு ஒரு வருடத்தில் எளிது இதை நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் எந்த பிரேக் அவுட் பங்கும் குறைந்தது 2% கொடுக்கும். மற்றவர்களுக்கும் பயன்படட்டும் என்பதால் பதிவிடுகிறேன்.
Thalaivare.. my Mutual fund has given me 11.5 % profit in 4 months. But, got only 9.5% profit in my share portfolio. As you told it is better to shift the funds to MF and do peaceful work at office.
சாப்பாடு சாப்பிட போறது நாம, நம்மல கேட்காம உப்புமா கிண்டி வச்சா நமக்கு எப்படி ஒரு சங்கடமா இருக்குமோ...... தமிழ் திரைஉலகிற்கு ஒரு புதிய வசன கர்த்தா கிடைத்து விட்டார் தலைவரே நீங்க வேற லெவல் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@@stockportfolio1167 No ஒரு id லதான் apply பண்ணுனேன் 2009 ல karvy மூலமாகவும் ( தற்போது அதை iifl க்கு மாற்றி விட்டனர் vguard and rec) மற்றது zerodha வில் மட்டும் apply பண்ணுனேன் சார்
Anne 1.5 Lakhs la 44k last week 2 Mutual Funds and Few Maharashtra seamless and few share buy panna already 2 to 6% profit + 3 Bajaj Housing IPO Vera Level Profit now i can Exit with huge profit for now in this risky market
Bro, Good evening, yenga veeru amma oru share patina information sonaga. Authum Investment & Infrastructure Ltd OPM more than 100%, is it possible? Pl explain during weekend...
Friends note this my opinion When you apply ipo just check Retail subscription 80× ok , IPO size more than 1000cr best,GMP more than 60% ok , above all criteria should be match other wise no chance ,we are just buy a lottery ticket
First time IPO apply panni Bajaj housing finance limited shares allot aagi irukum bros ku indha information. Listing date: 16th monday Listing time: 10:00 AM (Not 9:15 AM like usual stocks) Current GMP: 115% Sell panna ninaikravanga Monday morning market open aguraku munadi TPIN verify panni vachukonga. Premarket session mudinju listing price morning 9:55AM ku confirm agum. All the best 😁
It's excellent attitude bcz some stock brokers faces fails to TPIN verification simply says sorry it's is technical clitch arises cdsl issues also arises blaming is easy so to prevent this believe that your std reputation brokers plz activate DDPI no need to worry faith and honesty is always god supports everyone thank you
Unga kaiyula (already demat account-la) irukura share-a vitha oru punnaku penalty-um varathu. It's just sold amount will be credited to your broker account after the settlement holiday. Bayapadama unga kita irukura share-a tharalama vikalaam.
முதல் முறை கையில் பணம் இல்லாமல் நண்பரிடம் கடன் வாங்கி ஒரே ஒரு Bajaj housing finance IPO முயற்ச்சி செய்தேன் அது கிடைத்து விட்டது
Kadan thirumba kuduthutu profit vachu next IPO ku nengale apply panalam. Congrats bro. Sila nerangil dhairiyamaga edukum risks nalla palan tharugiradhu
I also got my first IPO allot BajajHFL share one lot . 7lots applied no allotment.
கடன் வழங்கிய உங்கள் நண்பர் நல்வாழ்த்து வழங்கியுள்ளார். இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் . 🎉
சகோதரே! வாழ்த்துக்கள் ipo கிடைத்தற்கு. நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால் நம் viewers க்கு ஒரு help பண்ணுங்கள். கண்டிப்பாக சில parameters கொண்டு தான் ipo allotment நடக்கிறது. lower annual income trading account open செய்யும் போது declare பண்ணியிருந்தால் ipo கிடைக்கும் chance நிறையஇருப்பதாக நினைக்கிறேன். இந்த parameter ம் ஒரு முக்கியமான point. ஆகையால் நீங்கள் உங்கள் trading acct open செய்யும் போது வருட வருமானம் around Rs.5 lacs or less than Rs 5 lac declare செய்துயிருக்கலாம். மன்னிக்கனும் இந்த info கேட்டதக்கு ஆனால் மற்ற நண்பகளுக்கு உதவியாகயிருக்கும்.
@@kollayiramr6541 நன்றி
தலைவரே 40 முறை Ipo try பண்ணி கிடைக்கில 41முறை Bajaj houseing finance கிடைத்து உள்ளது.
27th time IPO not allotted. Congratulations to lucky guys.
@@SMoney955 keep trying. One day you will get. I wish u all the best.
60+ ipo applied and not allotted even one 😬😓😓
😂 am also going above 10th
Vera account la try pani parunga
@@SMoney955 try applying from many accounts if funds available, if u keep on applying 1 lot only, chances of allotment is low only bro, usually like 1 in 20, 1 in 30 and rarely better like 1 in 8 in bajaj housing finance limited. So try to apply from family and friends accounts too.
தம்பி நீங்க உங்க வீடியோவில் உபயோகிக்கும் மென்பொருளின் பெயரை சொல்ல முடியுமா? மிகவும் அருமையான மென்பொருள். உங்களின் நையாண்டியும் அருமை❤
Obsstudio
@@tiruppurbullsதங்கமே, தங்கள் நல் உள்ளத்திற்கு
நன்றி😊
Yarukume kidaikaadhu nu ninaicha bajaj ipo......yellarukum kidaithulladhu.....
Happy to see this news....
@@nadheemahamed3954 with such big size and so low number of oversubscription figures, everyone expected good allotment figures in BHFL actually
🎉 அய்யா இரவு வணக்கம்.
Vanakkam Sago
Two lot allotted Bajaj Housing Finance 🎉🎉🎉🎉. Good news for me. Not going to sell the shares 🎉
How many lot you applied?
Sell 50% lot to take back invested money and run the profit
Allotted one lot of Bajaj Housing Finance, I thank you for your good wishes🎉🎉🎉
Thiyagu Bro also got allotment of Bajaj Housing Finance. Congratulations
தலைவரே என் கிட்ட பாஜாஜ் ஷேர் எதுவுமே இல்லாம இருந்தது.சும்மா அப்ளை பண்ணுவோம்னு ரீடைல் கேட்டகரி ல அப்ளை பண்ணேன்...கிடைச்சிருச்சி😊
Bajaj ipo எனக்கு கிடைக்காமல் என் வீட்டு அம்மாவுக்கு கிடைத்து விட்டது 😅🎉😊
Best wishes
Very nice thank you Sir
So nice of you
Good evening sir, one lot alloted bajaj housing finance.
நான் கேட்டது பஜாஜ் ஐபிஓ . கிடச்சது Kross tyre-ஐபிஓ . என்ன டிசைனோ😂
😂
@@siva155b kross equipments and tools company, tollins tyres company, unga allotmente oru designa iruke 🤣
For me TOLINS Tyre ,
I got Bajaj Housing Finance
Super Bro naan 60 days hold pannuven. Average panne profit pannetu vandhuveduven.
நாங்கல்லாம் பரிச்சையில் கேட்ட கேள்விக்கு கேட்காத பதிலை எழுதும் திறமை படைத்தவர்கள் இனிமையான மாலை வணக்கம் சகோ ❤
😀 yes. Vanakkam Sago
Bro vanakam mattum pootrenga.
Antha ipo allotment kku trick ethum sollunga..@@tiruppurbulls
எனக்கு Bajaj IPO 1 LOT ALLOTMENT ஆகியுள்ளது.
இதுவரை 36 ipo apply பண்ணி வாய்ப்பு கிடைக்கவில்லை
Good evening Anna, Thank you so much 🙏
Happy weekend 🎉 Anna
Happy weekend Sis
Thalaivare, JP Associates pathikoncham sollunga
Neenga cricket commentary polam thiyagu RJ Balaji ya Vida top a varuvinga promise nalla comedy sense irruku family la avvalavi adivangi irrupinga pola good humar sence thiyagu
😍
Bro rempa thanks bro neenga sonna mari ennoda user I'd and ennoda sister user I'd laiyum bajaj apply pannen enaggu kidaiggala en sister user la kidassurussu 😂 thank you bro
Best wishes
தியாகு சார் எனது போர்ட் போலியோ Year to Date 60% up இந்த FY 2024-25ல் இன்றைய தேதிவரையில 26% ப up
Gurunatha, Intha JP power mela varuvatharku vaippu Irukka? Intrinsic value is more than current value and making profit with some debt and no dividend in recent past.
One lot allotted for me🎉Bajaj housing finance ❤
நன்றி சகோ..
❤
Bro nenga munnadi TBZ nu oru gold stock sonenga atha na appove vanguten ipo enaku 110% profit bro.
Nantri bro
Brother
Infeabeam demerger patti solunga
Vanakkam Sago ❤
Vanakkam Sago
Nann kuda than IOB la makitu pesama okanthiruken ......ithalam naaa velia solurena..PSU bank sector sila varushathuku padutha padukai nu soluranga . Ambalinga aluga kudathu
வணக்கம் தலைவரே 🎉❤🎉❤
Vanakkam Sago
Vanakkam Brother.
Vanakkam Sago
Ji, DIVGITTS share pathi sollunga. 1L investment pannitu mattitu iruken
Welcome annoi
Thyagu bro hope u see this reply. Nan rendu naala neraya commentsla paathan, pudhusa apply panra neraya per, same accountla retail categoryla 2 lots 3 lots apply panranga. But retailla oversubscribe agiduchuna 1 lot apply panalum, 2 lots, 13 lots apply panalum same lottery, same chances, maximum allotment 1 lot dhana.. idhu konjam next videola followersku solirunga.
Okay Bro, will check on it.
My first ipo allotted🎉🎉bajaj
Me also
❤❤❤bro happy weekend and may see marsons
Happy weekend Bro.
Welcome
Indha weekend sema dha. 6 lots in Bajaj housing finance and 1 lot in PN gadgil jewellers alloted 🎉😁
PN gadgil check allotment at registrar website. Allotment nighte vandhruchu bigshareonline
Naan IPO try panneyathey ella.
Vanakkam sago
Vanakkam Sago
Good night❤Sir
Happy weekend Bro
Vanakkam thala tell about Bajaj finance breakout
Bro atgl pathi sollunga varuvana matanaa.... 😢
Vanakam thalaivare 😊
Vanakkam Sago
Bro Southern gas ltd. Share price 22 but Dividend 50rs atha pathi pesunga
சகோ ஒரு வருடத்தில் முதலீடு இரடிப்பு 20% லாபம் பங்கு 5 வாங்குனா போதும்னு சொன்னீங்க 20% பங்கு கண்டுபிடிப்பது அதற்கு காத்திருப்பது கடினம் ஆனால் 2% லாபம் எடுக்கும் 50 பங்கு ஒரு வருடத்தில் எளிது இதை நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் எந்த பிரேக் அவுட் பங்கும் குறைந்தது 2% கொடுக்கும். மற்றவர்களுக்கும் பயன்படட்டும் என்பதால் பதிவிடுகிறேன்.
இந்தத் தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி சகோ. But it needs more work, tireless work.
இந்த மாதத்தில் தொடங்கிவிட்டேன் சகோ இதுவரை 3% Book செய்து விட்டேன்
I got one lot Bajaj housing finance
வணக்கம் அண்ணா 🙏
Vanakkam Sago
Thalaivare.. my Mutual fund has given me 11.5 % profit in 4 months. But, got only 9.5% profit in my share portfolio. As you told it is better to shift the funds to MF and do peaceful work at office.
Hi Bro, i got one lot of Bajaj Housing Finance shares .
Hi kumbha thaygu am likes 585😊❤ this week Kari kanji illaa only RASAM RICE 🍚😅 only my portfolio 1%🎉❤❤❤
❤
Bro bdl ur view.. 20 k loss la irukku... Still holding..
Thalaivare....expecting bank nifty will break 53k next week...
Samvardhana motherson unga prediction ennanu sollunga. Fundamentally good but brokers are giving sell rating
Yes bro Nala reports iruku but why below 200
I too got.,.,bajaj ipo🎉🎉🎉so happy🤗🤗
Bro na 13th sell panniruken enaku penalty poduvangala konjam soluga bro
ஏனுங்கண்ணா இப்படி பொக்குணு ஞாயிற்றுக்கிழமை சந்திப்போம்னு சொல்லீட்டீங்க....புரட்டாசிக்கு முன் கிடா விருந்துங்களா!!!
Gud evening American thalivare sir
வணக்கம் @arunraghu6848 சகோ
spandana sphoorty வாங்கலாமா தியாகு ஜி..
JI
BAJAJ HOUSING IPO 1 LOT CREDIT AHI IRUKU MONDAY SELL PANNA MUDIYUMA
Yes
சாப்பாடு சாப்பிட போறது நாம, நம்மல கேட்காம உப்புமா கிண்டி வச்சா நமக்கு எப்படி ஒரு சங்கடமா இருக்குமோ......
தமிழ் திரைஉலகிற்கு ஒரு புதிய வசன கர்த்தா கிடைத்து விட்டார்
தலைவரே நீங்க வேற லெவல்
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
😀👍
First time i applied ipo in market got really happy thank u bro
ZEEL ஏறுமா ஏறாதா ??
ஏறுவதற்கு எதாவது அறிகுறி வச்சு தெரிஞ்சுக்கலாமா ❤
Monday Bajaj Finance lower freeze Aga padhu😢 Ellarukkum kidaithu irukku Profit bokk pannuvanga soo .. Enakum kidaithu irukku😢😢😢 kumba
Bajaj housing Finance ipo கிடைத்து உள்ளது. அனைத்தும் விற்று விடலாமா? Hold செய்யலாமா? உங்களின் மேலான ஆலோசனை தாருங்கள்
சார் Bajaja hfl 1 lot alloted இதுவரை 5 ipo aplly பண்ணியிருக்கேன் 3 கிடைத்தது vguard, rec, bajaj hfl கிடைக்காதது tatatech, premier energies இதுல vguard ipo ல வாங்கினத இப்ப வரை விற்க்கவில்லை அப்ப vguard 1 lot 80 share price 75rs face value 10 now 1 லூசுத்தனமா rec ய விற்றுட்டேன் bajajhfl விற்கிறமாதிரி idea வே இல்ல
Sir 5 ipo la 3 kedaichurka ena solringa... 2 or 3 id la apply panringala
@@stockportfolio1167 No ஒரு id லதான் apply பண்ணுனேன் 2009 ல karvy மூலமாகவும் ( தற்போது அதை iifl க்கு மாற்றி விட்டனர் vguard and rec) மற்றது zerodha வில் மட்டும் apply பண்ணுனேன் சார்
Vera level Sir
Anne 1.5 Lakhs la 44k last week 2 Mutual Funds and Few Maharashtra seamless and few share buy panna already 2 to 6% profit + 3 Bajaj Housing IPO Vera Level Profit now i can Exit with huge profit for now in this risky market
Png gold company listing day by pannalama sir
Sir moving average details
Thalaivare Cochin shipyard pathi long term view la sollunga thala. 2300+ irunthappa vikkaama vittutaen. Ippo vikkurathu usithama
Bro, Good evening, yenga veeru amma oru share patina information sonaga. Authum Investment & Infrastructure Ltd OPM more than 100%, is it possible? Pl explain during weekend...
அவாள் அவாள் ஆகையால் தேவையான document or நியூஸ் இல்லாமல் போறது எல்லாம் தெரிந்த விசயம் தான்
Friends note this my opinion
When you apply ipo just check Retail subscription 80× ok , IPO size more than 1000cr best,GMP more than 60% ok , above all criteria should be match other wise no chance ,we are just buy a lottery ticket
Hi bro nifty mela eruthu but ennoda shares mela pogala , reply me bro
👍👍💐💐
ஹலோ சார் 🙏
Vanakkam Sago
Sir😂 nanum evlo nal tha itha sollumaa erukarathu Nan share market ku ullulaa varu pothu onnum teriumaa erutha time la chumma apply pana athu kadaichuu atha ipo LIC .... Athuku apromaa nanum share market pathi kojam kojam analysis pani pani impervious pandaran next ipo eruthu apply pandra pandra pandran ...... Ipadi souinuu polam 1lot apply pandran noo apromaa 2lot apply noooo apromaaa 3lot nooooo ipo Bajaj housing finance um 4lot um apply panaa athumm noooooo என்ன கொடுமை சார் இது nanum 2year ku mela nalla ipo vantha apply pandran athum reject panuthu unga mathari 40% mela onnum select aagalaa இந்தக் கொடுமையை எங்க போய் சொல்றது சார்😢 இப்படியே போயிருந்தா எப்படி சார் இதுக்கு ஒரு endddaahh இல்லையா!!!!! இப்படி என்னை புலம்பி விட்டேன் சார்..😅😅😅😅
@@mahendiranprabhu7588 4 lots from same account or 1 lot each in different accounts?
😭
Thalaivarae appo today allot anavanga bajaj finance share ah Monday listening gain lae sell panna koodatha?
Please tell bajaj hosuing ipo will hold for long-term
Don't sell for short profit, wait for 10 years will enjoy big profit 8:56
Thiyagu bro 13th vangna stocks mattum thana 16th sell panna koodathu athuk munnadi vangnatha sell pannalamla?
Yes Bro, that is no problem. because those days were working for settlement process. So settlement is completed and it comes to your DP account
@@tiruppurbulls thanks bro 💫
Thalaivare enaku ennamo nalla neram prondurchu pola option trading la profit varudu, ipo Bajaj housing and pn gadgil rendum ore accountla kedaikuthu. ❤
Best wishes
@@tiruppurbulls thank you. Kabi kabi nu patu pada vendiya than
@@stockshockerhow to check pn gadgil ipo allotment status bro
Sir monday morning share vanki same day vikkalama.? Konjam clarify pannunka. Appadi vitha ethavathu penalty pidipanakala?
Nice
I also got bajaj finance one lot
Nifty mela vandhu ena use engalukku enga portfolio mela varalaye..😢😢
Lucky Man
கைலாஷ் கவர்னராக தளபதி தம்பி நியமனம்
😀
P N Gadgil Jewellers Ltd IPO - 1 Lot Alloted...
Campus share golden crossover breakout from Multi year low
தலைவரே..... Monday market open or close
I applied one in bajaj and one in pnd jewel as individual investor. Nothing alloted😢
Thalaivaa Baja finance 1lot got it.we will waiting 16 listing??😊😊😊
Yes 16 listing
Deep energy sudden ah upper circuit vanduchu...edavadu good news iruka inda share la
First time IPO apply panni Bajaj housing finance limited shares allot aagi irukum bros ku indha information.
Listing date: 16th monday
Listing time: 10:00 AM (Not 9:15 AM like usual stocks)
Current GMP: 115%
Sell panna ninaikravanga Monday morning market open aguraku munadi TPIN verify panni vachukonga. Premarket session mudinju listing price morning 9:55AM ku confirm agum. All the best 😁
Thanks for your valuable information bro
Thanks for your valuable information bro
Bajaj ipo share sep 16 sell pana Settlement date fine varuma video la sona matiri
Hi brother, thanks for your information and wishea. Can u please advise how to make the TPIN Verification
It's excellent attitude bcz some stock brokers faces fails to TPIN verification simply says sorry it's is technical clitch arises cdsl issues also arises blaming is easy so to prevent this believe that your std reputation brokers plz activate DDPI no need to worry faith and honesty is always god supports everyone thank you
Sir one doubt if i sell bajaji housing finance ipo on Monday for this also the penalty come ah please explain settlement holiday issues
Ss pls explain sir 😢
Unga kaiyula (already demat account-la) irukura share-a vitha oru punnaku penalty-um varathu. It's just sold amount will be credited to your broker account after the settlement holiday. Bayapadama unga kita irukura share-a tharalama vikalaam.
சார் chennai petrolium வாங்குனிங்களா 200sma க்கு கீழ ஆடிகிட்டு இருக்கான் 898 க்கு மேல close ஆனா கொஞ்சம் relief கிடைக்கும்
Mutual funds vaangirukken Sir, athula athu kandippa irukkum. Trading accountla fund illa.. 3000rs ku vangi
@@tiruppurbulls எந்த Mf ல சார்
Bajaj Housing Finance Allotted one lot, monday market'la sell pannalama, bcoz of Settlement Holiday....