நீங்கள் செய்த இந்த செயல் முறை விளக்கம் தரமான நெல் விதை தேர்வு செய்யும் முறை இது விதை நேர்த்தி இல்லை? இப்படி செய்வதால் நமக்கு மிக தரமான விதை கிடைக்கும் நாற்றங்காலில் அனைத்து நாற்றுகளும் நன்றாக இருக்கும். நீங்கள் செல்ல மறந்த ஒரு முக்கியமான விஷயம் உப்பு கரைசலில் ஊறவைத்த பிறகு நெல் விதைகளை நன்றாக கழுவி அதன் பிறகு தான் விதைக்க வேண்டும். நன்றி
நல்ல விளக்கம் இது வேளாண்மை துறையால் சான்று அளிக்கப்பட்ட விதையா? இதற்கெல்லாம் எப்படி சாற்ளிக்கிறார்கள்? அப்படி வாங்கிதான் விவசாயி வயிற்றில் அடிக்க வேண்டுமா? என்ன பிழைப்பு இது
Great Kamal congratulations
அன்னா நான் சும்மாவே வாய்க்காலில் அறைமூட்டையாக பிரித்து நெல்லை நன்றாக அலசுவேன். பெரும்பாலான அறை நெல்,பதற்கள் வந்துடும்.
Arumai
Super & clear explanation..
Thank you 🙂
நீங்கள் செய்த இந்த செயல் முறை விளக்கம் தரமான நெல் விதை தேர்வு செய்யும் முறை இது விதை நேர்த்தி இல்லை? இப்படி செய்வதால் நமக்கு மிக தரமான விதை கிடைக்கும் நாற்றங்காலில் அனைத்து நாற்றுகளும் நன்றாக இருக்கும்.
நீங்கள் செல்ல மறந்த ஒரு முக்கியமான விஷயம் உப்பு கரைசலில் ஊறவைத்த பிறகு நெல் விதைகளை நன்றாக கழுவி அதன் பிறகு தான் விதைக்க வேண்டும். நன்றி
Katal thannir ok va
10 லிட்டர் தண்ணீருக்கு எவ்வளவு அளவு உப்பு கொடுக்க
உப்பு தண்ணீர் அதன் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படுத்துமே???...
நல்ல விளக்கம் இது வேளாண்மை துறையால் சான்று அளிக்கப்பட்ட விதையா? இதற்கெல்லாம் எப்படி சாற்ளிக்கிறார்கள்? அப்படி வாங்கிதான் விவசாயி வயிற்றில் அடிக்க வேண்டுமா? என்ன பிழைப்பு இது
Unga appa வயதிருக்கும் அவங்களுக்கு அவர பெயர் சொல்லி kuppidura