Hi mam this is amirtha tamilnadu India jst now only I saw the allengai puttu ya what a yummy it is!!!! I am teacher but no time to prepare but next week I'll prepare without fail... on 15th our country's 76th independence day u r also a tamilian so I wish you happy independence day too thank u God bless you
அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம் அக்கா என்னை மன்னிக்கவும் இன்று தான் உங்கள் வீடியோவை பார்த்தேன் எனக்கு இந்த சாப்பாடு தெரியாது ஆனால் பார்க்க சாப்பிட வேணும் போல் இருக்கிறது நன்றி அக்கா ❤❤👏👏👏
A very interesting snack, which I had not tasted before. Though the method is time consuming, the snack looks very appetising and is really worth the effort I think. I am going to try it out as it needs only a few ingredients. Thank you dear for sharing. All the best. God bless. With lots of love.😍💖💖💕💕🙏
ஆலங்காபுட்டு இரண்டு நாய்களுக்கு பிறகு வாழைபழத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும் மற்றது சில்லுகழி என்று எங்களூரில் சொல்லுவோம் சிலபேர் பால்ரொட்டி என்றும் சொல்லுவார்கள் . பொரிவிளாகாய் வெள்ளை அ ,மாவில் உ,மாவும் சீனி மிளகு சீரகம் சேர்த்து செய்வது.
நீங்கள் செய்த recipe ல் பாலுக்குளே போட்டு செய்வது " சில்லு களி " என்றும் தேஙகாய்பூ போட்டு அழிப்பதை " ஆலங்காய் புட்டு" என்பார்கள்.. நீங்கள் சொல்வது தவறு..
இலங்கையில் உள்ள எங்களுக்கு இலங்கையில் உள்ள பாரம்பரிய உணவு வகைகளை சிறப்பாக செய்து காட்டுகிறீர்கள் உங்கள் கைப்பக்குவமே தனி தான்
வணக்கம் Fathima. மகிழ்சி 😍நன்றி நன்றி 💕💕💕🙏😊
செய் முறை ,விளக்கம் , பக்குவம் எல்லாமே வேற லெவல். Suuuupeeeeeerrrr
Hi Jathavarajan. நன்றி நன்றி bro 🙏🙏😊
Super ஆலங்கட்டி புட்டு. I will try
Thank you so much bro 🙏🙏😊
நீண்ட நாட்களாக நான் ஆலங்காய் புட்டு Recipe தேடி கொண்டிருந்தேன் நன்றி அம்மா .
மறந்து போன பழைய பலகாரங்களை எல்லாம் செய்து காட்டுகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி ரொம்ப நன்றி 🙏🙏👌👌😂
Hi Malar. மிக்க நன்றி நன்றி 🥰💕😊😊
நீண்ட நாட்களாகத் தேடின ஆலங்காய்ப்புட்டு செய்முறை
மிக்க நன்றி. வாழ்த்துக்கள்
வணக்கம் Nirmala. 🤩🤩😍😍நன்றி நன்றி 😊😊💕
நன்றி 🙏 நம்ம ஊரு சாப்பாட்டை மீண்டும் ஞாபகம் ஊட்டியுள்ளீர்கள்.
நன்றி நன்றி Kumuthini. 💕💕💕😊
@@gowriruban how are you akka
அவ்வளவு பிடிக்கும் அதுதான் அக்கா எனக்கு பிடிச்சிருக்கு அக்காச்சி
வணக்கம் Jenomila. உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி 💕💕😊😊
எனக்கு இப்ப ஞாபகம் வருகிறது சூப்பர்
Wow delicious healthy recipe thank you for sharing 😍😍💝💝👍🏼👍🏼
Hi Selvi. Sorry for the late reply and thank you so much 💕💕💕😊😊
Super 👌🏼 ஆலங்காய்பிட்டு 😋👍
Hi Mathi. Thank you so much 💕💕😊
இப்படி ஒரு புட்டு இருகின்றது என்று இன்று தான் அறிகிறேன் ,நன்றி...
Hi Ananda. நீங்களும் ஒரு தடவை செய்து பாருங்கள். நன்றி நன்றி 💕💕😊😊
உங்கள் சமையல் நன்று ஆலங்கா பிட்டு பார்த்தவுடன் எனக்கும் ஆசையாக இருக்கிறது நன்றி
வணக்கம் Indrani. நீங்களும் செய்து சாப்பிடுங்கள் . நன்றி 🙏😊😊💕💕
I tried this recipe really comes out very tasty, my son and husband really love it. Thank you 😊
நான் நல்ல சுகம் நீங்களும் சுகத்துடன் இருப்பீர்கள். எனக்கு மிகவும் சந்தோசம் நான் கேட்டதை நீங்கள் செய்து காட்டியதற்கு நன்றி அக்கா ❤
வணக்கம் Tharsini. சந்தோசம் நன்றி நன்றி 💕💕🙏🙏😊😍😍
அம்மா வீட்டில் சாப்பிட ஞபகம் வாழ்த்துக்கள் கௌரி 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
Hi Julie. ஞாபம் வருதா , ஞாபகம் வருதா💕💕💕🙏💖
So nice Iam going to try this tomorrow
Hope you enjoy
Hi mam this is amirtha tamilnadu India jst now only I saw the allengai puttu ya what a yummy it is!!!! I am teacher but no time to prepare but next week I'll prepare without fail... on 15th our country's 76th independence day u r also a tamilian so I wish you happy independence day too thank u God bless you
Hi Amirtha, thank you so much, sorry for the late reply 🇮🇳
மருதங்கேணி சிறப்பு உணவு.
நன்றி நன்றி🙏🙏🥰🥰💕💖
அம்மாவும் எமது பாடசாலை நாட்களில் தந்த மிக மிக விருப்பமான உணவு
வணக்கம் 🤩🤩😍நன்றி நன்றி 💕😊💕😊
Very nice sister naanum seiya pokiren
Very good
Ma' you are always giving healthy food recipes.This pittu is different and Superb.
Hi Rouvier. Thank you so much 😊💕
Different version puttu. Love to make it. Thank you.
Welcome 😊
Looks so delicious! I'm really busy these days. But, I watch your video. Great!
Hi Hannah. Thank you so much for your supporting 😊😊💕
Hallo GoWri How are you very nes super super Good Video Thank you 👍👍👍👍🌹🌹🌹❤️❤️❤️
Hi sister, I’m fine thank you so much, hope you well, sorry for the late reply, thank you so much 💕
Ur cooking is awesome aunty. I am a beginner and i have learned a lot from u aunty thanks alot.
Hi Ragu. Welcome to my channel and thank you so much dear 💕💕💕🙏😊
Adada.. miga arumai mam... nalla oru aarogyamaana padhivu..
வணக்கம் Krishnabai சந்தோசம் மிக்க நன்றி 💕💕🙏🙏💖
Amazing Gowri
Hi Ratnes. Thank you so much 🙏🙏🙏😊😍
அம்மா இந்த recipe Super ❤❤
ஊதுமா கூள் recipe Video போட ஏலுமா please.
நீங்க சொல்லிதாரது நல்ல விளக்கமாக இருக்குது. நன்றி அம்மா 😊
வணக்கம் கண்டிப்பாக போடுகிறேன் . நன்றி நன்றி 🙏🙏🙏💕💕🥰🥰🥰🥰
Super Yummy food😋
Hi Malika. Thank you so much 💕💕🙏😊😊
Super food. Unga veetu thottaththai video vaa poda mudiyumaa???
Amazing 👏 & healthy food 😋
Thank you so much
அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம் அக்கா என்னை மன்னிக்கவும் இன்று தான் உங்கள் வீடியோவை பார்த்தேன் எனக்கு இந்த சாப்பாடு தெரியாது ஆனால் பார்க்க சாப்பிட வேணும் போல் இருக்கிறது நன்றி அக்கா ❤❤👏👏👏
Very detailed recepy.
Thank you Gowry.
You are most welcome🙏🙏🙏😊😊💕
Hi gwri super dish my favourite food 🥘 thank you 👋
Hi Keetha. Thank you so much 💕💕🙏😊👋
Super tasty food😍😍 thank you so much 🙏🙏
Hi Sutha. Thank you so much 😍💖🙏💕💕
Akka Nan Alangai piddu seithu parthanan nalla erunthathu thank you so much akka 🫶🫶
வணக்கம் Tharsini. Thank you so much for your supporting 🙏🙏🙏😊💕
Hi akka super 👍 amma sejitha mathiri irukku super 👍 akka
Thank you so much
Very interesting video thank-you mada👍m
Hi Killer. Thank you so much 🙏🙏🙏💕😊
wow super 🌹👍🌷💐
Hi Sobiya. Thank you so much 💕💕😊
Super recipe sister it's a different recipe
Hi Bright. Thank you so much 💕💕🙏😊
Thanks.superb.👏👏👏👌😋you are always bring out special memories of food that my family gave to me.blessings to you.🤗🙏🥰
Hi Ramasni. Thank you so much 💕💕😊
Gowrie you are an all rounder a real MasterChef well done keep rocking 👏👌🥰
Hi Saru. Thank you so much 💕💕😊🙏🥰🥰
😀.Good luck 👍
Thank you so much
Nice Thank you for sharing sister
Hi nila. Thank you so much 💕💕🙏😊
Yummy recipe 😋
Thank you so much Eustace
இந்த ஆலங்காய்பிட்டை செய்து காட்டியதற்க்கு நன்றி
Hi Jessy. Thank you so much 💕💕🙏😊😊
i like super❤❤❤👌👌👌
Hi Soba. Thank you so much 💕💕🙏💖
Akka. Puttu.super
Thank you so much
super 👌👌👌
Hi Thuskaran. Thank you so much 💕💕🙏🙏😊
soooo yummy
Hi Hannah. Thank you so much 💕💕😊🙏
My favorite food.rompa peddikum.😀😀
Hi THAJA thank you 💕💕😊
Very nice gowri akka
Hi Rajani. Thank you so much 💕💕😊🙏
Very nice
Hi Selvanayaky. Sorry for the late reply.Thank you so much 💕😊🙏
Amma super
Thank you so much
Thank you so much akka 👍
Hi akka like this one very 😋 good
Hi Saththiya. Thank you so much 💕💕😊
Super Super
So nice
very nice 👌
Hi Ruby. Thank you so much 💕💕😊
@@gowriruban ⁹ⁿòĺlĺ
👍🏼
Thank you so much Thangarajah 🙏🙏😊
👌👌👌👌Gowrie 💕💕💕💕
Hi Shanthi. Thank you so much 😊😊💕
👍
Thank you so much Sutha 💕💕💕😊
A very interesting snack, which I had not tasted before. Though the method is time consuming, the snack looks very appetising and is really worth the effort I think. I am going to try it out as it needs only a few ingredients. Thank you dear for sharing. All the best. God bless. With lots of love.😍💖💖💕💕🙏
Hi Aunty, how are you? Sorry for the late response, I was so busy with the other work.
Thank you so much.💕🙏🥰
@@gowriruban All the best.👍😍
Super thx sister ❤
Hi Sunithra. Thank you so much 💕💕🙏😊
👌😋
Hi Vany. Thank you 💕💕😊😊
Rearly thank you so much Gowri
Hi Caroline. Thank you so much 💕💕💕😊
ஆலங்காபுட்டு இரண்டு நாய்களுக்கு பிறகு வாழைபழத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும் மற்றது சில்லுகழி என்று எங்களூரில் சொல்லுவோம் சிலபேர் பால்ரொட்டி என்றும் சொல்லுவார்கள் . பொரிவிளாகாய் வெள்ளை அ ,மாவில் உ,மாவும் சீனி மிளகு சீரகம் சேர்த்து செய்வது.
Thank you so so much akka ❤❤
🤩😍🥰 you are welcome Tharsini
is this is sillukali?
😋😋😋🫶👌👌👌
Thank you so much 🙏🙏🙏🥰💕💕😊😊
சில்லுக்கழி
ஊரில அம்மா புட்டு அவித்து சாப்பிட்ட ஞாபகம். நீங்கள் உருண்டைகளாக செய்து இருக்கிறீங்க. கண்டிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுங்க. நன்றி.
வணக்கம் Sivajini. நன்றி நன்றி 💕💕🙏🙏😊
Like 🤣🤣🤣
Hi Sena. Thank you 💕💕😊
Naan unmaiyana aalangaila puttu seiyaporinganu nenachan...anaalum enna poruthavaraiyil pudhu recipe
Thanks
Hi sister ❤🙏🙏🙏❤😎👍❤😘
Hi Rasak. Thank you so much 😊😊💕
@@gowriruban welcome 🙏
நீங்க புட்டு அவித்தபின் sport செய்ய போறிங்களா?
நீங்கள் செய்த recipe ல் பாலுக்குளே போட்டு செய்வது " சில்லு களி " என்றும் தேஙகாய்பூ போட்டு அழிப்பதை " ஆலங்காய் புட்டு" என்பார்கள்.. நீங்கள் சொல்வது தவறு..
Very nice 👍
Hi Mathyvathani. Thank you so much 💕💕😊