வாழ்த்துக்கள் சகோதரி எனக்கும் நல்ல விருப்பம் எனது அம்மா உரலில் அரிசி இடித்து வறுத்து செய்துதருவா நன்றாக இருக்கும் நீங்கள் எல்லாமே நல்ல அழகாக செய்து காட்டுகிறீர்கள் பார்த்தோம் ரசித்தோம் மேலும் அசத்துங்கள் பார்க்கலாம்
நிச்சயமாகநம்ம ஊர் சாப்பாடு் இன்றும் நான் எனது மகளுக்கு செய்து கொடுப்பன் அக்கா🙏 Today I learn from you add சக்கரை , next time l will do . Thank you very much 👍🤗
NEENGAL SAMAIKUM POTHEY ENAKUM INGEH ANTHA MANAMUM SUVAYUM VANTHUVITTATHU AMMA . BEAUTIFUL LANGUAGE KATHUKUM INIMAI .I LOVE IT . MENMELUM VALARA VAATHUKAL. GOD BLESS. 😍♥️
Vanakkam madam 🙏🙏wowwwww healthy food madam 😋😋😋👌👌👌👍Tq very much for shearing this video mam 🙏🙏🙏💕💕may god bless you and your family 🥰maybe next week l will try this puttu madam bye take care ❤️❤️
It's me Priya from Srilanka.. How are you you Gowri ? நீங்கள் செய்யும் சாப்பாடு களைப் பார்க்கும் போது சாப்பிட வேண்டும் போல் இருக்கும்... அவ்வளவு சூப்பர் ஆக இருக்கும்..
வணக்கம் கௌரி ,எங்கள் வீட்டிலும் அம்மா அடிக்கடி இந்த புட்டு செய்து தருவா .உங்கள் விளக்கம் நன்றாக இருந்தது.மிக்க நன்றி.மாஉருண்டை (பொரிவிளாங்காய்) செய்வது பற்றி ஒரு செய்முறை போடுவீங்களா? நன்றி
அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம் அக்கா குறை நினைக்க வேண்டாம் இன்று உங்கள் வீடியோவை பார்க்கிறேன் அருமையான பதிவு நன்றி அக்கா நீங்கள் றோம்ப அழகாக இருக்கிறீர்கள் 🤩🤩🤩🙏🙏🙏
அருமையான Yummy 🤤 பால் புட்டு,👌சகோதரி உழுத்தம் மா + அரிசிமா மா புட்டோடு நல்லெண்ணையும், பணங்கட்டியோடும் சாப்பிட சுவையாக இருக்கும். Thank you very much sister.
I have not tasted this kind of 'puttu'. A brand and grand new recipe cooked so differently. I had so many Jaffna friends and had enjoyed meals with them but I had not seen this kind of ' puttu'. Perhaps, they had but I missed it. It is an awesome recipe, one needs to have patience to prepare it so well. Thank you dear, for sharing a delightful recipe. As you would be getting up in two hours time. I wish you A Very Good Morning.🌹🌹🌹 Have a smooth sailing day. God bless. With lots of love.😍🙏
Supper akka. I am Sutha. Eanakku idli eappidi seirathu eandu sollungo. Inga velinatdukku eatda pola pulikkirathu kastama irukku and soft a varamatdenguthu
You have brought back my sweet memories with my mother and grandmother.thankyousomuch.these recipies want forgot as long as people like you share it.👌😍👍
I hear now only this type of puttu recipe. Your method of preparation is excellent. The video fully very interesting and enjoyable. Nice sharing friend 😋😋😍😍👍👍
நீங்கள் செய்வது எல்லாமே எனக்கு. பிடிக்கும். பால்பிட்டு ரொம்ப நன்றாக இருக்கு.
அம்மா வீட்டில் அடிக்கடி நாங்கள் சாப்பிட்டோம் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே 💕💕💕💕💕💕
நேற்று மகளுக்கு செய்து கொடுத்தேன்.இன்று உங்க சனல்ல பார்க்கிறன் .அருமை
Hi gowri மிகவும் அருமையாக செய்து காட்டினீங்க வாழ்த்துக்கள் நன்றி
அம்மா செய்து தந்தது ஞாபகத்திற்க்கு வருகிறது.செய்மு காட்டியதற்க்கு நன்றி சகோதரி
வாழ்த்துக்கள் சகோதரி எனக்கும் நல்ல விருப்பம் எனது அம்மா உரலில் அரிசி இடித்து வறுத்து செய்துதருவா நன்றாக இருக்கும் நீங்கள் எல்லாமே நல்ல அழகாக செய்து காட்டுகிறீர்கள் பார்த்தோம் ரசித்தோம் மேலும் அசத்துங்கள் பார்க்கலாம்
Unka videos ellam rompa rompa use full ah iruku mam thankyou
சகோதரி மிகவும் நன்றாக இருக்கிறது பால் புட்டு சாப்பிட வேண்டும் போல் இருந்தது மிகவும் நன்றி
நிச்சயமாகநம்ம ஊர் சாப்பாடு் இன்றும் நான் எனது மகளுக்கு செய்து கொடுப்பன் அக்கா🙏 Today I learn from you add சக்கரை , next time l will do . Thank you very much 👍🤗
உங்கள் சமயல் எனக்கு நன்றாகப் பிடித்தது மிக்க நன்றி சகோதரி.
அம்மம்மா செய்து சாப்பிட்டு இருக்கிறேன்..... very nice Gowri 👌
Very nice palputtu...Thank you for sharing lovely receipe ...
எனக்கு மிகவும். பிடித்த உணவு சுப்பர்.அக்கா
பால் புட்டு மிகவும் அருமையாக உள்ளது.
வணக்கம் Mithula. மிக்க நன்றி நன்றி 🙏🙏😊😊💕
வணக்கம் சகோதரி
சிறந்த சத்தான உணவு.👍❤❤❤❤
அருமையான ரெசிபி நாங்களும் செய்துபார்க்கிறோம் வாழ்க கவுரி வளர்க தமிழ்
Hi தங்கை வணக்கம் நிங்கள் எப்படி சுகம் உங்கள் பதிவு அனைத்தும் மிகவும் அருமை வாழ்த்துக்கள்
வணக்கம் Cra. உங்கள்அதரவிற்கு என் உளமார்ந்த நன்றிகள் ்அக்கா 🙏🙏💕💕😊😊
Paal puttu very nice govri.
Hi Regi. Thank you so much 🙏🙏🙏💕💕😊
Thats right you telling very things for got my country food very very nice 👍
NEENGAL SAMAIKUM POTHEY ENAKUM INGEH ANTHA MANAMUM SUVAYUM VANTHUVITTATHU AMMA . BEAUTIFUL LANGUAGE KATHUKUM INIMAI .I LOVE IT . MENMELUM VALARA VAATHUKAL. GOD BLESS. 😍♥️
Vanakkam madam 🙏🙏wowwwww healthy food madam 😋😋😋👌👌👌👍Tq very much for shearing this video mam 🙏🙏🙏💕💕may god bless you and your family 🥰maybe next week l will try this puttu madam bye take care ❤️❤️
GoWri Jaffna traditional paal pittu super l Love you pittu 👍👍👍👍💕💕💕💕🥰🥰🥰
Hi gower super my favourite food thank you 👍
Hi sis
Thanks for sharing this recipe in proper traditional style
சூப்பர் உளுந்து புட்டு நானும் முயற்சி செய்கிறேன் அம்மா
வணக்கம் Chinna. Thank you so much 🙏🙏🙏💕💕😊😊
It's me Priya from Srilanka..
How are you you Gowri ?
நீங்கள் செய்யும் சாப்பாடு களைப் பார்க்கும் போது சாப்பிட வேண்டும் போல் இருக்கும்... அவ்வளவு சூப்பர் ஆக இருக்கும்..
Thank you so much Priya
நல்ல பதிவுகள். வாழ்த்துக்கள்
வணக்கம் Ranjini மிக்க நன்றி நன்றி 🙏🙏🙏💕😊😍
அருமை அரிது
வணக்கம் அக்கா சூப்பர் 🥰👍🏼
Hi Akka..very interesting puttu recipe.the 😍
Nice 😊
வணக்கம் கௌரி ,எங்கள் வீட்டிலும் அம்மா அடிக்கடி இந்த புட்டு செய்து தருவா .உங்கள் விளக்கம் நன்றாக இருந்தது.மிக்க நன்றி.மாஉருண்டை (பொரிவிளாங்காய்) செய்வது பற்றி ஒரு செய்முறை போடுவீங்களா? நன்றி
பால்பிட்டு அருமை
Super 😘...I am kalai ..next video la enakku oru hi sollunga maam..bajji eppidi seirathunnu video podunga
வணக்கம் kalai. நன்றி நன்றி 🙏🙏💕💕😊😍
Super and healthy food 😋 😍 ☺
Super explan.unga tamil arumai sis.alakaka iruku speech
Supper,thanks for sharing
Hi Pathmini. Thank you so much. Thank you so much 🙏🙏🙏😊💕
அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம் அக்கா குறை நினைக்க வேண்டாம் இன்று உங்கள் வீடியோவை பார்க்கிறேன் அருமையான பதிவு நன்றி அக்கா நீங்கள் றோம்ப அழகாக இருக்கிறீர்கள் 🤩🤩🤩🙏🙏🙏
I am waiting for this recipe for a long time because my mum did for me. But I don't know how to do that. Thank you so much for this recipe.
Hi Nila. Thank you so much 🙏🙏💕💕😊😊
அருமையான Yummy 🤤 பால் புட்டு,👌சகோதரி உழுத்தம் மா + அரிசிமா மா புட்டோடு நல்லெண்ணையும், பணங்கட்டியோடும் சாப்பிட சுவையாக இருக்கும். Thank you very much sister.
Hi ma how are you enga amma seithu saapitu erukan very nice ma
Awesome recipe and video on making coconut milk puttu. Thank you for sharing!
Thanks sister Gowry God bless you
That's great idea,,sivappu arisi putdu.. will try that sis Gowri..
மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன் புட்டு அருமை
வணக்கம் Jayas. Thank you so much 🙏🙏💕😊😍
Please subscrib
Super. Remember my mom thanks
Thank you dear for remendering the great food
I have not tasted this kind of 'puttu'. A brand and grand new recipe cooked so differently. I had so many Jaffna friends and had enjoyed meals with them but I had not seen this kind of ' puttu'. Perhaps, they had but I missed it. It is an awesome recipe, one needs to have patience to prepare it so well. Thank you dear, for sharing a delightful recipe. As you would be getting up in two hours time. I wish you A Very Good Morning.🌹🌹🌹 Have a smooth sailing day. God bless. With lots of love.😍🙏
2ttttttt in
😅
Super👌💚🧡
அந்த நாள் நாபகம் நெஞ்சிலே வந்ததே 🙏👍💪
Superb Gowrie something that I have never done or never knew thank you 🙏
Supper Nanri❤
Wow super Akka
Thank you so much Sutha 🙏🙏🙏💕💕😊
Super ❤️😍
Super akka
Hi gowri puttu is very nice.
wow super 👍💐
Super merci ❤💯👍👍👍👍👍👌👌👌👌👌👌
Very nice thank you ❤
Thank you too!🙏🙏🙏💕💕🥰🥰🥰
I watch your program very nice
சூப்பர் 👌👌👌
வணக்கம்DMD மிக்க நன்றி நன்றி 🙏🙏💕💕😊😊
super 👍
First time I watched your video. Your Tamil is different from others
Hi thank you so much. Is it good or bad?
@@gowriruban we kerala people make in different way 🌹
Hi sister...nice Thankyou...🙏🙏
மிக்க நன்றி
வணக்கம் Ruban. நன்றி நன்றி 🙏🙏🙏💕
Supper akka.
I am Sutha. Eanakku idli eappidi seirathu eandu sollungo. Inga velinatdukku eatda pola pulikkirathu kastama irukku and soft a varamatdenguthu
Super Akka 👌🔥🔥
Hi Nishanthini. Thank you so much 🙏🙏🙏💕😊😊
Looking beautiful akka
Nice akka
Hi Uthayarani. Thank t🙏🙏😊😊💕💕
Super acca
சூப்பர் சூப்பர் 👍👍
Hi akka very nice l like 👍🏼 thanks 🙏
Hi Sathiya. Thank you so much 🙏🙏💕😊😊😊
super akki
Wow Yummy Yummy 😋
Thank you akka I tried this, very taste thank you so much
Welcome 😊
Very interesting recipe 👍
My Amma used to make this a lot.
Super thanks 🙏 acca
Super super thank you so much 🙏🙏
Thank you so much Sutha 🙏🙏🙏😊💕💕💕😊
super recipe
You have brought back my sweet memories with my mother and grandmother.thankyousomuch.these recipies want forgot as long as people like you share it.👌😍👍
Thank you for bringing back sweet memories. Definitely going to try it this weekend 🥰🤗
Super.Aaka
Super
Yummy akka🥰😋😋😋
Ulundu powder pannurathu eppudi solluga mis
Paal puttu looks yummy 😋
Erumalukkum nalladu .
Nallanai vittu saapitu erukean.
Akka, neengal table solt podalayae...any reason...
Thanks for da recipe.
வணக்கம் Rajkumar. நீங்கள் கவனிக்க வில்லை என்று நினைக்கிறேன் . 🙏🙏🙏💕😊
Ammam akka, kavanikavilleai than.
Please accept the error of observation.
Tks.
tc.
Super♥️♥️♥️🙏
Nice
I from Canada when you visit Canada you come your home
Enjoy puttu 🌹
Hi Parvathi. Thank you so much 🙏🙏😊😊💕🎉
I hear now only this type of puttu recipe. Your method of preparation is excellent. The video fully very interesting and enjoyable. Nice sharing friend 😋😋😍😍👍👍
Merci 😋😋👌👌🤩
Thank you so much 🥰🥰🙏🙏🙏🙏💕💕
Super 👌
Very nice sister ❤
Beautiful
Mam dishwasher loading video podukko
very healthy dish 😋
Hi chombie. Thanks 🙏🙏🙏💕😋
Very nice 👍
Super sister 👌👌👌
Hi Abisha. Thank you so much 🙏🙏💕😊😊
this an old aged recipies, from my childhood. nothing new in that🙂
நன்றி வணக்கம்
நன்றி நன்றி Saroja. 🙏🙏😊😊💕
Hi maa. What means red rice
Like 📣📣📣