உங்கள் தமிழே எங்கள் மனதில் ஆனந்தத்தையும் உங்கள் பணிச்சூழல் இயற்கைன் மடியில் தவழும் ஒரு பாக்கியத்தையும் கொடுத்துள்ளது ! இதை விட ஆனந்தம்வேறில்லை ! வாழ்த்துக்கள் நண்பா !
அண்ணா உங்களை போன்று மீனவர்களுக்கு நீந்தும் திறன் அதிகமாக இருப்பின் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றால் நிச்சயம் தங்கம் உறுதி அந்த வாய்ப்பு ஒருநாள் வரும் ………
தல ரொம்ப தெளிவா சொல்லி தரிங்க நீச்சல் என்பது ஒரு தற்காப்பு கலை இதை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் நான் கேணியில் கற்றுக்கொண்டேன் கைலியில் முட்டை செஞ்சி இவர் கற்றுத்தருவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது...
அருமை சகோ! நான் இலங்கையைச் சேர்ந்த, கடலை அண்டிய ஓர் ஊரில் பிறந்து வளர்ந்தவன் தற்போது வெளிநாட்டில் இருக்கின்றேன்.உங்கள் காணொளியைக் காண்கையில், "கடலை ரசித்துக் கவிதை பாடிப் பெருங் கடலலைகளில் அலைச்சறுக்குப் படகோடிப் பின் ஆனந்தமாய்க் குதித்து நீந்திக் கடலோடு கொஞ்சி விளையாடிய கடந்தகால அழகிய நாட்களை"நினைத்து உள்ளுக்குள் பூரிக்கின்றேன்.
அண்ணா அடிப்படை தொழில்களை மறுத்து, மாற்று தொழில்களை நாடிப் போகும் இந்த காலத்தில், மீன் பிடி தொழிலை passion ஆக எடுத்து, தொழில்நுட்ப உதவியால் அதை மேலும் சிறக்க செய்து ஒரு மீனவராய், மீன் பிடி தொழிலை கற்பித்து குருவாய் உருவானதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நான் சவுதியில் ஆடு மேக்கிறேன்.உங்களுடைய கடல் அனுபவம் காட்சி என்னை வியக்க வைக்கிறது.பாரபதுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் உங்கள் கஷ்டங்களூக்காக இறவனிடம் பிறார்த்திக்கிறேன் வாழ்த்துக்கள் நண்பரே.
அருமை சகோ உங்களுடைய ஒவ்வொரு வீடியோவையும் பார்க்கின்றேன் உங்களால் முடிந்த வரை உங்களுக்கு தெரிந்த விஷயங்களை எங்களுக்கு சொல்லிக் கொடுக்கின்றார்கள் மகிழ்ச்சி
இந்த காணொளியை காணும்பொழுது சுற்றியுள்ள கடல் பார்க்கும் பொழுது கள்ளம் கபடம் இல்லாத மனிதர்கள் உங்களைப் போன்றவர்கள் பார்க்கும்பொழுது ஏதோ ஒரு இனம் புரியாத ஆனந்தம் வருகிறது
நானும் மீனவன். நீங்கள் கடலில் பிடிப்பவர். நான் அதை விற்பவன் உங்களது நட்பு கிடைத்தது எந்த உறவும் எனக்கு தேவையில்லை என்பது போல் உள்ளது. நன்றி. மிகவும் நன்றி.உங்களது அறுமையான விழிப்புணர்வு பதிவு தொடரட்டும் வாழ்த்துக்கள்.
Thaliva ne pesura Tamil ungal vatara Tamil kalam kapedam ellatha pehechum enkku pedichiruku thaliva candinew super super super Vera level I love you Thalia😍😘
சூப்பர் பிரதர் நான் ராமநாதபுரம் தான் நான் தனுஷ்கோடிக்கு வந்தோம் அப்போது அலை மிகவும் பெரிதாக இருந்தது நான் கடலில் இறங்கி குளித்தேன் அப்போது அலை மிகவும் பெரிதாக இருந்தது அந்த அலைகள் இரண்டும் மோதும்போது எனது தலை மண்ணில் அமுக்கப் பட்டது என்னால் சிறிது நேரம் மூச்சு விட முடியவில்லை அலை ஆபத்தானது என்று அப்போது உணர்ந்தேன் இது போன்று தனுஷ்கோடியில் எனக்கு இரண்டு முறை நடந்துள்ளது.. ஆனால் நீங்கள் நீச்சல் அடிப்பது மிகவும் ஆபத்தான சவால்தான் பிரதர்..
நம் உணவில் உப்பு சேர்க்க படுவதே நம் மீனவர்கள் நமக்கு கற்று கொடுத்தாக நான் நினைக்கிறேன். நன்றிகள் பல. போற்றபடவேண்டும் நமது பழங்குடி மீன் பிடிக்கும் தொழில்.
ஒவ்வொருவரும் கண்டிப்பாக நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் நீச்சல் மிகச்சிறந்த உடற்பயிற்சி என்று நீங்கள் சொன்ன கருத்து 100% உண்மை நன்றி வாழ்த்துக்கள் நண்பா!!!
இந்த வருடம் 2022 நான் என் நண்பர்கள் எல்லாம் மகம் அன்று சாமியார் பேட்டை கடலுக்கு சென்றோம், அன்று நாங்கள் மூன்று பேர் கடலில் சிறிது தூரம் சென்று விட்டோம். திரும்பி வர 5 நிமிடம் ஆகிவிட்டது. எங்கள் எல்லோருக்கும் நீச்சல் தெரியும் எங்கள் ஊரில் ஏரியில் நாங்கள் ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு சென்று திரும்பி வருவோம். ஆனாலும் என் நண்பன் ஒருவனின் முகத்தில் பயம் தெரிந்தது அவன் பயம் போக நாங்கள் இருவரும் அவன் அருகே செல்ல முயற்சி செய்தோம் ஒருவழியாக அவன் கைகளை பிடித்து "பயப்படாதே அலையுடன் சேர்ந்து நீந்தி வா டா என சொன்னேன்" அவனும் நீந்தி கரைக்கு சென்றான் நாங்கள் மூவரும் கரையில் சற்று நேரம் ஓய்வு எடுத்து. அந்த பயத்தில் இருந்து மீளாத என் நண்பன் பிறகு கடலில் கால்களை வைக்க வில்லை. ஆனால் நாங்கள் இருவரும் மீண்டும் கடலில் சென்று குளித்து கொண்டிருந்தோம். நான் அவனிடம் ஆழம் செல்ல வேண்டாம் என கூறியும் கேட்காமல் அவன் தூரம் சென்றான் பிறகு அவனை கரைக்கு வர சொல்ல நானும் தொடர்ந்து சென்றேன் ஒரு கட்டத்திற்கு மேல் எங்களால் கரைக்கு திரும்பி வர முடியவில்லை மாறாக கடலுக்குள் சென்றோம். எங்கள் இருவருக்கும் கடலில் குளித்து பழக்கம் உண்டு இருப்பினும் அன்று எங்களால் அலையுடன் சேர்த்து நீந்த முடியவில்லை கரையில் இருந்து வரும் அலை எங்களை உள்நோக்கி இழுத்தன எங்களை அலைகள் போட்டு உலுக்கின. பெரிய அலைகள் உள்ள போதெல்லாம் தூரமாக சென்று குளித்துள்ளோம் . அப்போது கூட இப்படி நடந்ததுஇல்லை. ஒரு கட்டத்திற்கு மேல் அவன் முகத்திலும் பயம் தெரிந்தது நான் இருக்கும் இடத்திலிருந்து 10அடி தூரம் கடல் உள்ளே இருந்தான் நாங்கள் ஒன்று சேரவே முடியவில்லை நான் என் கால்களை கீழே வைத்தேன் அங்கே மணல் திட்டு இருந்தது இங்கே கரை இருக்குது சீக்கிரம் வா டா என்று சொன்னேன் எனக்கும் அவனுக்கும் 5 அடி தூரம் இருக்கும் அவன் கைகளை பிடிக்கவே 2 நிமிடம் ஆகியிருக்கும். மணல் திட்டில் நின்றும் திரும்பி வரும் அலை உள்ளே இழுத்தன உடலை முன்புறம் சாய்த்து பின்னாடி வரும் அலையுடன் சேர்ந்து நீந்தி 30 நிமிடம் கழித்து கரைக்கு வந்தோம் கரையில் எங்கள் நண்பன் பதறி போய் நின்று இருந்தான் , இந்த கடற்கரையில் நீங்கள் தான் வெகு தொலைவில் இருந்திங்க இங்கு இருப்பவர்கள் என்ன டா இவுனுங்க இவ்ளோ தூரம் போயிட்டனுங்கன்னு சொன்னாங்க நான் ரொம்ப பயந்துட்டேன்னு சொன்னான்.நாங்கள் கரைக்கு திரும்பி வந்த அடுத்த நொடியே மக்கள் எல்லாம் கடலில் ஓர் இடத்திற்கு கைகளை கோர்த்து சங்கிலி தொடரில் சென்றனர் நாங்களும் போய் பார்த்தோம் .அங்கே 5 பேர் எங்களை போலவே மாட்டிக்கொண்டனர் போல. அவர்களை காப்பாற்ற கோர்த்த கைகளை அலைகள் பிரித்தன. பிறகு படகில் இருந்து கயிறு கொண்டு வந்து பல வீரர் கடலுக்குள் கொண்டு சென்று ஒருவர் ஒருவராக கரைக்கு கொண்டு வந்தனர் . மாட்டிக்கொண்ட ஒருவரின் தந்தை மயங்கி விழுந்து விட்டார் . பிறகு அனைவரையும் காப்பாற்றி விட்டனர். என் நண்பன் சொன்னான் நீங்கள் அதை விட தூரமாக மாட்டி கொண்டீர்கள் ஆனால் மக்கள் அதிகம் இருக்கும் இடத்திலிருந்து பக்கவாட்டில் தூரமாக குளித்தால் உங்களை பார்க்க வில்லை இல்லை என்றால் உங்களையும் காப்பாற்ற வந்துஇருப்பார்கள் என்று சொன்னான். இதில் இருந்து நாங்கள் படம் கற்றுக்கொண்டோம், கடல் தாய் எங்களை மன்னித்து விட்டாங்க. நாங்கள் கடலில் தூரம் சென்று குளிப்பதுதான் கெத்து என்று நினைத்திருந்ததோம் அது மிக தவறு என்று கடல் தாய் பாடம் புகட்டிவிட்டால் நீங்கள் கடலுக்கு நண்பருடன் சென்றால் கரையிலே குளித்துவிட்டு திரும்பி விடுங்கள் எல்லோரும் ஒரே மாரி நீந்த மாட்டார்கள் நீங்கள் நீந்திக்கொண்டிருக்கும் போது உங்கள் நண்பன் கடலில் மூழ்கிய விட்டான் என்றால் எப்படி இருக்கும் இந்த உலகமே இருண்டு விடும் அல்லவா . நண்பர்களுடன் சென்றால் கரையிலே பாதுகாப்பாக குளித்துவிட்டு வாருங்கள் . மீனவர்களுக்கு நீச்சல் என்பது ரத்தத்தில் ஊறியது அவர்களின் துணிச்சலும் திறமையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அவர்கள் கூட பயணிக்க வேண்டும்.
Caution to known swimmer and not knowing swimming persons, seeing him it's easy we will also do likewise, it is impossible to escape from sea tides, Three types of water source are 1.Well, 2.River, 3.Sea the rest are swimming pools and Dams entirety all are different to those known swimming. As per he said all the body works we will lose energy with in ten minutes. Note he is experienced 20 years !!!!
I have swum in the sea when I was studying 8th I went nearly 100m away from the shore. It was my first time in seas & I went without any help or safety. I was not afraid of sea or water, so I swam well😌
i am also from RAMANATHAPURAM district near by mookaiyur naa oorukku pogum pothu free time la firends ellam intha kadalukku poi kulippom ippo Kinston anna kulicha idathula thaan athigama sulal irukkum so naanga intha idathula irunthu thoorama poi thaan kulichom soo yaarum swimming theriyama intha idathula kulikathinga konjam thoorama poi kulinga anga thaam wave speed konjam kammiya irukkum
நீங்கள் கூற மறந்த ஒன்று காற்றுவீசும் திசை ஒரு பக்கமாகவும் கடலின் நீரோட்டம் வேறு திசையிலும் இருக்கும். அந்த சமயத்தில் நீரோட்டம் செல்லும் பாதையில் தான் செல்ல வேண்டும். அப்பத்தான் உயிர் தப்பிக்க முடியும்
கடலில் சுறா மீன் மனிதனை தாக்குவதாக tvயில் நிறைய வீடியோ பார்த்து உள்ளேன், உங்களுக்கு நடுக்கடலில் பயம் இல்லையா? Bigboss ஐ விட உண்மையில் ஓடவும் முடியாதஒளியவும் முடியாத ஒரே இடம் கடல் மட்டுமே
நண்பா எப்படி உங்களால மட்டும் தண்ணில மிதக்க முடியுது. நாங்க எல்லாம் தண்ணிக்குள்ள இறங்குனா, கடல்ல இரும்பை போட்ட மாதிரி,, நாங்க தண்ணிக்குள்ள தான் போறோம். அதனாலேயே நான் நீச்சல் கத்துக்காம விட்டுட்டேன்.
பதற்றத்தை குறைத்தாலே நீந்தி பழகிவிடலாம். இயற்கையாகவே நம் உடல் நீரில் மிதக்கக் கூடிய அளவில்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உங்கள் நுரையீரலின் காற்று இருந்தால் உங்கள் உடல் தானாக மிதக்க ஆரம்பித்தது விடும். நுரையீரலில் காற்று குறையும்போது உடல் தண்ணீருக்குள் செல்ல ஆரம்பித்து விடும். எனவே floating செய்யும்பொழுது காற்றை வேகமாக உள்ளிழுத்து நுரையீரலை அடைந்து கொள்ள வேண்டும். காற்றை வெளியிடும்போது மட்டும் மெல்ல மெல்ல வெளியிட வேண் டும்.
உங்க பசங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க . உங்கள மாதிரி அப்பா எனக்கு இருந்திருந்தா நானும் நீச்சல் சைக்கிள் எல்லாம் பழகிஇருப்பேன். எனக்கு சின்ன வயசுல இருந்தே ஆசை அப்பாகிட்ட நீச்சல் சைக்கிள் கத்துக்கணும்னு ஆன அவர்கிட்ட நேரம் இல்ல. எங்க அம்மா கூட மீனவர் குடும்ம்தான் எங்க மாமா மீனவர் ஆன அவங்கள அடிக்கடி போய் பார்க்க முடியாத தூரத்தில நாங்க இருக்கோம். ஆன உங்க வீடியோல நான் அவங்க எல்லோரயும் பாக்கிறேன். நன்றி
உயிரை முதலாக போட்டு நீங்கள் செய்யும் தொழிலுக்கு நான் மிகவும் மதிப்பளிக்கிறேன் சகோ உங்கள் மக்கள் அனைவரும் நல்லா இருக்கனும்..
உங்கள் தமிழே எங்கள் மனதில் ஆனந்தத்தையும் உங்கள் பணிச்சூழல் இயற்கைன் மடியில் தவழும் ஒரு பாக்கியத்தையும் கொடுத்துள்ளது !
இதை விட ஆனந்தம்வேறில்லை !
வாழ்த்துக்கள் நண்பா !
இயற்கை பேரிடரின் போதும் மக்களை காக்கும் மீனவ நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
❤️
அண்ணா உங்களை போன்று மீனவர்களுக்கு நீந்தும் திறன் அதிகமாக இருப்பின் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றால் நிச்சயம் தங்கம் உறுதி
அந்த வாய்ப்பு ஒருநாள் வரும் ………
முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். நான் அறுபது வயத்தின் பின்னர் தான் முறையாக நீந்தக் கற்றேன். எனது காணொளிகளைப் பாருங்கள். நன்றி.
இந்திய கப்பல் படையில் இதற்காக தனி பிரிவே உள்ளது
உங்களுடையது அவற்றிக்கு எல்லாம் அப்பாற்பட்டது அருமை
அண்ணா சூப்பர்
Okk AHH
கப்பல் படை இல்ல அது கடற்படை
@@vinothpandi.p நீ தாண்டா தமிழன்
தல ரொம்ப தெளிவா சொல்லி தரிங்க நீச்சல் என்பது ஒரு தற்காப்பு கலை இதை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் நான் கேணியில் கற்றுக்கொண்டேன் கைலியில் முட்டை செஞ்சி இவர் கற்றுத்தருவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது...
உங்கள் vedio அனைத்தும் பார்த்து வருகிறேன்.. அருமை. சாதாரண மனிதர் நீங்கள். சூது வாது தெரியாத நல்ல மனிதர். கடலை பற்ரி பேசும் முதல் மனிதர். வாழ்த்க்கல்.
நம் தமிழக மீனவர்கள் அனைவரும் திறந்த நூலகம் திறமைகள் அளப்பரியது வாழ்த்துக்கள்👏👏👏💪🙌 வாழ்க வளமுடன்
Not only Tamil meenavargal Salute to Indian fishermen and special wishes to our Tamil fishermen
கடல் மாதா உங்களை வாழ்த்தட்டும் உங்கள் மனது கடல் போல பெரியது
உங்கள் வேலைப்பளுவிலும் நண்பர்கள் கேட்கும் காணொளியை பதிவேற்றுகிறீர்கள். நன்றி அண்ணா.
Cort
100th like😊
nooo. Anna eppadi kasdap padathinga
உலகமே அழிந்தாலும் மீனகவர்களையும் உழவர்களையும் காக்க வேண்டும் என்று பூமி தாயை வேண்டுகிறேன்.
நல்ல மனம்
இரண்டு தொழிலிலும் வாழ்வாதாரம் ஒரு பெரிய கேள்விக்குறி.கடவள்ளோட துணை அவர்களைக்கு எபொழுதும் இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்
sathish poda punda ni savu nan yen savanum
Kandippa
@@நாய்கள்நாயகம் சிக்கிறம் நாட்டுக்கும் வீட்டுக்கும் பயன்படாத உண்னை போன்ற வெட்டி முண்டங்கள் செத்துடுங்கடா.....
மீனவர்களின் முகவரியை மாற்றியவர் நீங்கள் மீனவன் என்றால் யாரென்று இந்த உலகத்திற்கு தெரிய செய்தீர்கள்
Easy swim
@@infofacts6858 Easy Swim 'ah .. ஓஓ.. அப்டின்னா நீங்க மொதல்ல நடு கடல்ல நீச்சல் அடிச்சு வீடியோ போடுங்க நண்பா , அப்பறம் நம்புறோம். ஒரு மனுஷன் கஷ்டப்பட்டு கடல்ல குதிச்சு வீடியோ போட்டா நல்லா இருக்குனு சொல்லிட்டு போவீங்களா, அத விட்டுட்டு எதுக்கு இந்த தற்பெருமை, விளம்பரம் .. ?
@@இந்தியன்தமிழன்-மனிதன் அவங்கல நடுகடல்ல அடிக்க சொல்லுரிங்க நீங்க முதல்ல குளத்துல நீச்சல் அடிப்பிங்கலா
அருமையான பதிவு அண்ணா..உங்களையும் நம் மீனவ மக்களையும் எண்ணி பெருமை கொள்கிறேன்...
😍😍😍😍😍
அருமை சகோ!
நான் இலங்கையைச் சேர்ந்த, கடலை அண்டிய ஓர் ஊரில் பிறந்து வளர்ந்தவன் தற்போது வெளிநாட்டில் இருக்கின்றேன்.உங்கள் காணொளியைக் காண்கையில், "கடலை ரசித்துக் கவிதை பாடிப் பெருங் கடலலைகளில் அலைச்சறுக்குப் படகோடிப் பின் ஆனந்தமாய்க் குதித்து நீந்திக் கடலோடு கொஞ்சி விளையாடிய கடந்தகால அழகிய நாட்களை"நினைத்து உள்ளுக்குள் பூரிக்கின்றேன்.
Un tamil konji velaiyaduginradu nanba
அருமையான தமிழ் வார்த்தைகள்
*உங்கள் தமிழ் அருமை*
கவிதைநயத்துடன் கூறியது அருமை சகோ
Galle ah bro ungaloda ooru?
அண்ணா ,
நீங்க அண்ணன் தான் அண்ணா.
நீச்சல் கத்துக்க இருந்த பயத்தில் இருந்து வெளியே வரவச்சிட்டீங்க அண்ணா. ஆசான் என்றும் சொல்லலாம் அண்ணா.
அண்ணா அடிப்படை தொழில்களை மறுத்து, மாற்று தொழில்களை நாடிப் போகும் இந்த காலத்தில், மீன் பிடி தொழிலை passion ஆக எடுத்து, தொழில்நுட்ப உதவியால் அதை மேலும் சிறக்க செய்து ஒரு மீனவராய், மீன் பிடி தொழிலை கற்பித்து குருவாய் உருவானதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Supper anna
Real hero neenga tha anna,ethana arputhangal unga kitta,thanks anna
மிகவும் பயனுள்ள காணொளி நண்பா, வாழ்க வளமுடன்
நான் சவுதியில் ஆடு மேக்கிறேன்.உங்களுடைய கடல் அனுபவம் காட்சி என்னை வியக்க வைக்கிறது.பாரபதுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் உங்கள் கஷ்டங்களூக்காக இறவனிடம் பிறார்த்திக்கிறேன் வாழ்த்துக்கள் நண்பரே.
அண்ணா intha video naan rendu vaaram munnadi ketrunthen... neenga video potrukratha paakumbo romba santhoshama iruku.. thanks anna
நன்றி தல
இந்த வீடீயோ பதிவு எனக்கு மிகவும் பிடித்துள்ளது.... பயத்தை தன்னகம் விட்டு விலக்கினாள் ஒருவர் எதையும் எளிதாக கற்றுக் கொள்ள முடியும்.......
செம தைரியம் அண்ணா உங்களுக்கு.. எனக்கு நீச்சல் தெரியும் ஆனா கடலில் குளிக்கமாட்டேன்..
பார்க்கவே அச்சமாக உள்ளது.உங்கள் வாழ்க்கையை அறியவே பார்க்கிறேன்.எனக்கு தண்ணீர் பயம்.சிறப்பு.
ஆத்தாடி தல நீங்க நடுக்கடல்ல நீச்சல் அடிக்கும்போதே எனக்கு அடிவையுறு கலங்குது 😂😂
Naane adippan
Enakkum pa
போய் சோடா குடி
@@mdmforever5021 😀😁😂😃😄
@@nithisozil3749 ஓஹோ., சூப்பர் ., உங்க சேனல்ல அப்டி ஒரு வீடியோ போடுங்க நண்பா ..
வணக்கம் அண்ணா 🙏
Super super 💐💐👏👍 இது மாதிரி எல்லாம் நிறைய பேர் பாக்கணும் கத்துக்கணும் மிகவும் நன்றி அண்ணா உங்களுக்கு 🌹
ஹலோ, நண்பா மிக அருமையாக சொன்னீர்கள் இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துகாட்டாக இருந்தது. வாழ்த்துக்கள் நண்பரே
கிங்ஸ்டன் அண்ணா நீச்சல் பயிற்சி அருமை 👌😍🐬🐠🐳
அருமை சகோ உங்களுடைய ஒவ்வொரு வீடியோவையும் பார்க்கின்றேன் உங்களால் முடிந்த வரை உங்களுக்கு தெரிந்த விஷயங்களை எங்களுக்கு சொல்லிக் கொடுக்கின்றார்கள் மகிழ்ச்சி
மிகவும் அருமையான பதிவு. மீனவர் UA-cam il . மிகவும் மகிழ்சசியளிக்கிறது
Super bro , நீங்கள் ஒரு சிறந்த உழைப்பாளி
உண்மையா ரொம்ப உதவி கரமான பதிவு அண்ணா!!!😊😊😊😊
இந்த காணொளியை காணும்பொழுது சுற்றியுள்ள கடல் பார்க்கும் பொழுது
கள்ளம் கபடம் இல்லாத மனிதர்கள் உங்களைப் போன்றவர்கள் பார்க்கும்பொழுது ஏதோ ஒரு இனம்
புரியாத ஆனந்தம் வருகிறது
உண்மை
மீனவரின் வாழ்க்கை சாகச வாழ்க்கை. துணிச்சலை மீனவர்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க!
this is how we swin in sea...am also from a fisherman background...pozhikarai......save fisherman..!!!!!!
நானும் மீனவன். நீங்கள் கடலில் பிடிப்பவர். நான் அதை விற்பவன் உங்களது நட்பு கிடைத்தது எந்த உறவும் எனக்கு தேவையில்லை என்பது போல் உள்ளது. நன்றி. மிகவும் நன்றி.உங்களது அறுமையான விழிப்புணர்வு பதிவு தொடரட்டும் வாழ்த்துக்கள்.
அண்ணண் நா தென்காசி காரன் ஆத்துல நீச்சல் படிச்சவன் கடல் ல நீச்சல் அடிச்சுருக்கேன் நா நீச்சல் அடிச்ச பாடத்த அப்டி சரியா சொல்ரீங்க வாழ்த்துகள்
நன்றி சகோதரரே....இயற்கையின் இன்னோரு பகுதியை காண்பித்ததற்கு
அண்ணா உடம்பு செம்மையா ஏத்தி வச்சுருக்கிங்க சூப்பர்.
உழைக்கும் வர்க்கம் சகோ
meenavan Dude
@@mohamedriyas4527 💯💯💯💯
அருமையாக எடுத்து சொன்னீர்கள் சகோதரர்களே நன்றி வாழ்த்துகள்!!
Meenavanay pirappathu varam God bless you bro
💯💯💯💪😍🔥🔥🔥
Thaliva ne pesura Tamil ungal vatara Tamil kalam kapedam ellatha pehechum enkku pedichiruku thaliva candinew super super super Vera level I love you Thalia😍😘
Anna neenga kammnu swimming CLS vachurunga Anna 😁😁
Romba nantri Anna heart comments koduthathuku
Amam vachirunga nan vanthu senthuran
அருமை சகோ. நல்ல பதிவு காண்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது.
unga video ku morning la irunthu wait pandren...
super anna...
Same to you bro
நீச்சல் அடிப்பது & ஆல்லம நடத்துவது கூறியது அருமை . தர்ம கோல் முதுகில் கட்டி நீச்சல பலகலம் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹🎁💕👌🎈🎈🎈🎈
உங்கள் இடைவிடாது பணியிலும் எங்களுக்காக வீடியோ எடுத்து அனுப்பியதற்க்கு நன்றி.....
பயனுள்ள விசயங்களை சொல்லிக்கொடுத்த நீங்கள் வாழ்க
Fishermen s are so lovely hearted people,you can see pure love from them.And i thank this brother for teaching swimming,excellent.Thank you.Nanri.
அருமையான காணொளி நான் நிறைய முறை கடலில் குதித்த அனுபவம் இருக்கு. ஆனால் நடுக்கடலில் குதித்தது இல்லை.
Super bro... உபயோகமான பதிவு.
சூப்பர் பிரதர் நான் ராமநாதபுரம் தான் நான் தனுஷ்கோடிக்கு வந்தோம் அப்போது அலை மிகவும் பெரிதாக இருந்தது நான் கடலில் இறங்கி குளித்தேன் அப்போது அலை மிகவும் பெரிதாக இருந்தது அந்த அலைகள் இரண்டும் மோதும்போது எனது தலை மண்ணில் அமுக்கப் பட்டது என்னால் சிறிது நேரம் மூச்சு விட முடியவில்லை அலை ஆபத்தானது என்று அப்போது உணர்ந்தேன் இது போன்று தனுஷ்கோடியில் எனக்கு இரண்டு முறை நடந்துள்ளது.. ஆனால் நீங்கள் நீச்சல் அடிப்பது மிகவும் ஆபத்தான சவால்தான் பிரதர்..
You're a sweet,humble person anna. God bless you always for giving us knowledge.
enaku neechal theriyadhu...but ungala pathutu kadal ku poi neendhanum pola iruku...thanks for video💖😊
அருமை யான முறையில் ஒரு விளக்கும் அண்ணா 💗🇮🇳
நம் உணவில் உப்பு சேர்க்க படுவதே நம் மீனவர்கள் நமக்கு கற்று கொடுத்தாக நான் நினைக்கிறேன்.
நன்றிகள் பல. போற்றபடவேண்டும் நமது பழங்குடி மீன் பிடிக்கும் தொழில்.
I don't know swimming.But after seeing this video hereafter I will try to swimming like this 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
ஜிம் போக யில்லை, வெயிட் எடுக்கவில்லை, ஆனால் அற்புதமான உடல் வாகு சகோ.... சாப்பிடும் உணவும் செய்யும் கடின வேலையும் தந்த பரிசு.....
Life skills with scientific approach (unconsciously natural instinct). Highly Educational Video
Bro unga ellam work vitutu engala entertainment pandringa romba thanks broo life la nalla vanga innum naraya video pannuga
*ஹாய் அண்ணா சூப்பர் சூப்பர் ஆனாலும் நீங்கள் நடுகடலில் நீந்தியது எனக்கு மனசு ரொம்ப கஸ்ட்டமா இருக்கு*
LOGU M.P.R enakum romba kastama iruku bro
கஸ்டமா இருந்தா எதையாவது குடிச்சிட்டு செத்துருங்கடா
Me too brother
@@محمدالنعمي-ه1غ *ஹாய்*
Avarun Sivam
Neenga kuda vilunthu sagathinga
ஒவ்வொருவரும் கண்டிப்பாக நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் நீச்சல் மிகச்சிறந்த உடற்பயிற்சி என்று நீங்கள் சொன்ன கருத்து 100% உண்மை நன்றி வாழ்த்துக்கள் நண்பா!!!
நீங்கள் நிச்சல் அடிக்கரத பாத்தா பயமா இருக்க😍😍😜😄
உங்கள் முயற்சிக்கு ஆதரிக்கிறது உறவுகளே இப்படிக்கி கடலூரில் இருந்து வாணன்....
இந்த வருடம் 2022 நான் என் நண்பர்கள் எல்லாம் மகம் அன்று சாமியார் பேட்டை கடலுக்கு சென்றோம், அன்று நாங்கள் மூன்று பேர் கடலில் சிறிது தூரம் சென்று விட்டோம். திரும்பி வர 5 நிமிடம் ஆகிவிட்டது. எங்கள் எல்லோருக்கும் நீச்சல் தெரியும் எங்கள் ஊரில் ஏரியில் நாங்கள் ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு சென்று திரும்பி வருவோம். ஆனாலும் என் நண்பன் ஒருவனின் முகத்தில் பயம் தெரிந்தது அவன் பயம் போக நாங்கள் இருவரும் அவன் அருகே செல்ல முயற்சி செய்தோம் ஒருவழியாக அவன் கைகளை பிடித்து "பயப்படாதே அலையுடன் சேர்ந்து நீந்தி வா டா என சொன்னேன்" அவனும் நீந்தி கரைக்கு சென்றான் நாங்கள் மூவரும் கரையில் சற்று நேரம் ஓய்வு எடுத்து. அந்த பயத்தில் இருந்து மீளாத என் நண்பன் பிறகு கடலில் கால்களை வைக்க வில்லை. ஆனால் நாங்கள் இருவரும் மீண்டும் கடலில் சென்று குளித்து கொண்டிருந்தோம். நான் அவனிடம் ஆழம் செல்ல வேண்டாம் என கூறியும் கேட்காமல் அவன் தூரம் சென்றான் பிறகு அவனை கரைக்கு வர சொல்ல நானும் தொடர்ந்து சென்றேன் ஒரு கட்டத்திற்கு மேல் எங்களால் கரைக்கு திரும்பி வர முடியவில்லை மாறாக கடலுக்குள் சென்றோம். எங்கள் இருவருக்கும் கடலில் குளித்து பழக்கம் உண்டு இருப்பினும் அன்று எங்களால் அலையுடன் சேர்த்து நீந்த முடியவில்லை கரையில் இருந்து வரும் அலை எங்களை உள்நோக்கி இழுத்தன எங்களை அலைகள் போட்டு உலுக்கின. பெரிய அலைகள் உள்ள போதெல்லாம் தூரமாக சென்று குளித்துள்ளோம் . அப்போது கூட இப்படி நடந்ததுஇல்லை. ஒரு கட்டத்திற்கு மேல் அவன் முகத்திலும் பயம் தெரிந்தது நான் இருக்கும் இடத்திலிருந்து 10அடி தூரம் கடல் உள்ளே இருந்தான் நாங்கள் ஒன்று சேரவே முடியவில்லை நான் என் கால்களை கீழே வைத்தேன் அங்கே மணல் திட்டு இருந்தது இங்கே கரை இருக்குது சீக்கிரம் வா டா என்று சொன்னேன் எனக்கும் அவனுக்கும் 5 அடி தூரம் இருக்கும் அவன் கைகளை பிடிக்கவே 2 நிமிடம் ஆகியிருக்கும். மணல் திட்டில் நின்றும் திரும்பி வரும் அலை உள்ளே இழுத்தன உடலை முன்புறம் சாய்த்து பின்னாடி வரும் அலையுடன் சேர்ந்து நீந்தி 30 நிமிடம் கழித்து கரைக்கு வந்தோம் கரையில் எங்கள் நண்பன் பதறி போய் நின்று இருந்தான் , இந்த கடற்கரையில் நீங்கள் தான் வெகு தொலைவில் இருந்திங்க இங்கு இருப்பவர்கள் என்ன டா இவுனுங்க இவ்ளோ தூரம் போயிட்டனுங்கன்னு சொன்னாங்க நான் ரொம்ப பயந்துட்டேன்னு சொன்னான்.நாங்கள் கரைக்கு திரும்பி வந்த அடுத்த நொடியே மக்கள் எல்லாம் கடலில் ஓர் இடத்திற்கு கைகளை கோர்த்து சங்கிலி தொடரில் சென்றனர் நாங்களும் போய் பார்த்தோம் .அங்கே 5 பேர் எங்களை போலவே மாட்டிக்கொண்டனர் போல. அவர்களை காப்பாற்ற கோர்த்த கைகளை அலைகள் பிரித்தன. பிறகு படகில் இருந்து கயிறு கொண்டு வந்து பல வீரர் கடலுக்குள் கொண்டு சென்று ஒருவர் ஒருவராக கரைக்கு கொண்டு வந்தனர் . மாட்டிக்கொண்ட ஒருவரின் தந்தை மயங்கி விழுந்து விட்டார் . பிறகு அனைவரையும் காப்பாற்றி விட்டனர். என் நண்பன் சொன்னான் நீங்கள் அதை விட தூரமாக மாட்டி கொண்டீர்கள் ஆனால் மக்கள் அதிகம் இருக்கும் இடத்திலிருந்து பக்கவாட்டில் தூரமாக குளித்தால் உங்களை பார்க்க வில்லை இல்லை என்றால் உங்களையும் காப்பாற்ற வந்துஇருப்பார்கள் என்று சொன்னான். இதில் இருந்து நாங்கள் படம் கற்றுக்கொண்டோம், கடல் தாய் எங்களை மன்னித்து விட்டாங்க. நாங்கள் கடலில் தூரம் சென்று குளிப்பதுதான் கெத்து என்று நினைத்திருந்ததோம் அது மிக தவறு என்று கடல் தாய் பாடம் புகட்டிவிட்டால் நீங்கள் கடலுக்கு நண்பருடன் சென்றால் கரையிலே குளித்துவிட்டு திரும்பி விடுங்கள் எல்லோரும் ஒரே மாரி நீந்த மாட்டார்கள் நீங்கள் நீந்திக்கொண்டிருக்கும் போது உங்கள் நண்பன் கடலில் மூழ்கிய விட்டான் என்றால் எப்படி இருக்கும் இந்த உலகமே இருண்டு விடும் அல்லவா . நண்பர்களுடன் சென்றால் கரையிலே பாதுகாப்பாக குளித்துவிட்டு வாருங்கள் . மீனவர்களுக்கு நீச்சல் என்பது ரத்தத்தில் ஊறியது அவர்களின் துணிச்சலும் திறமையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அவர்கள் கூட பயணிக்க வேண்டும்.
🤗😊😅
மிகவும் அவசியமான ஒன்று அண்ணா....Romba Useful Ana video innum niraya podunga🏊🏊
Caution to known swimmer and not knowing swimming persons, seeing him it's easy we will also do likewise, it is impossible to escape from sea tides, Three types of water source are 1.Well, 2.River, 3.Sea the rest are swimming pools and Dams entirety all are different to those known swimming. As per he said all the body works we will lose energy with in ten minutes. Note he is experienced 20 years !!!!
அருமை தங்களின் முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள்
Bro Your Slang Is Perfect ...
Thank You Bro...
Romba nandri nanba....onumaiya romba romba perumaiya eruku namba meena vargala nanaicha
Nagga beach side la irunthu romba long bro. But unga video lam pakkumpothu....loved it..🙏🙏👏😍. Super bro. Nalla experience
மீனவ நண்பா, உங்கள் வீடியோ எல்லாம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. தெளிவாக பேசுகிறீர்கள்.
நண்பா நீங்க ஒரு GoPro Camera வாங்குங்க கடலுக்கு உள்ளையும் வீடியோ எடுக்கலாம்
Iduku nammalla mathry viewers healp rommba mukiam
Aduku namma ellam sponser pannanum pa ,
allam ulla kadalukkul sirappa ontrum parka irukkathu athey allam kuraivu entral niriya meengal kalar kalar aga parkalam
அறிவியல் சொல்றிங்க சூப்பர்... மூச்சை நீரினுள் விட்டால் மூழ்கி விடுவோம்... மூச்சு விடாமல் இருந்தால் மிதப்போமென்று....இதே போல்தான் மீன் நீரீலிருந்து மேலெழும்ப வயிற்றிலுள்ள காற்றுபைகளை காற்றால் நிரப்பி மேலே தாவும்...அடுத்து நீரமூழ்கி கப்பல்....இதேபோல் தான்....
I have swum in the sea when I was studying 8th
I went nearly 100m away from the shore. It was my first time in seas & I went without any help or safety.
I was not afraid of sea or water, so I swam well😌
அருமை அண்ணா நானும் கடல் கரையை சார்ந்தவன் தெரிந்துக்கொண்டேன்
நல்ல பயன் உள்ள வீடியோ
சகோ உங்க வீடியோ எல்லாமே ஆங்கில படம் பாக்குற மாதிரி இருக்கு வாழ்த்துக்கள் சகோ
This is a good experience for fisherman if he or her do not know how to swim good swimming
அருமையான பதிவு. இயல்பான முறையில் அமைந்தது.
i am also from RAMANATHAPURAM district near by mookaiyur
naa oorukku pogum pothu free time la firends ellam intha kadalukku poi kulippom
ippo Kinston anna kulicha idathula thaan athigama sulal irukkum
so naanga intha idathula irunthu thoorama poi thaan kulichom
soo yaarum swimming theriyama intha idathula kulikathinga
konjam thoorama poi kulinga anga thaam wave speed konjam kammiya irukkum
Naa சாயல்குடி neenga
மிகவும் பயனுள்ள வீடியோ.... நன்றி தோழரே...
நீங்கள் கூற மறந்த ஒன்று
காற்றுவீசும் திசை ஒரு பக்கமாகவும்
கடலின் நீரோட்டம் வேறு திசையிலும் இருக்கும்.
அந்த சமயத்தில் நீரோட்டம் செல்லும் பாதையில் தான் செல்ல வேண்டும்.
அப்பத்தான் உயிர் தப்பிக்க முடியும்
Super bro neengal solvathu correct...
நீரோட்டத்தை எப்படி கண்டுபிடிப்பது
meenavnku theriyum bro enna kathu enna neer ottAm nu
அண்ணா உங்க வீடியோ எல்லாம் சூப்பர் இதுமாதிரி இன்னும் நிறைய பதிவு சொல்லுங்க கொஞ்சம் பாதுகாப்பா நீந்துங்க அண்ணா
👍👍👍 good talent
You could teach swimming lessons and sent the kids to the world Olympic
As a Same time you could earn some money too
Super. Pa. Apdiye. Tavakklai. Mariye. Neendu. Kamiche.. Veri. Good. Pa
கடலில் சுறா மீன் மனிதனை தாக்குவதாக tvயில் நிறைய வீடியோ பார்த்து உள்ளேன், உங்களுக்கு நடுக்கடலில் பயம் இல்லையா? Bigboss ஐ விட உண்மையில் ஓடவும் முடியாதஒளியவும் முடியாத ஒரே இடம் கடல் மட்டுமே
மிக பயனுள்ள நீச்சல் குறிப்புகள் சகோ... நன்றி
அருமையான பதிவு சகோ..
Thanks brother. Arumayana pathivu. Learnt how 🐟 man swims. All the best and good wishes.
நண்பா எப்படி உங்களால மட்டும் தண்ணில மிதக்க முடியுது. நாங்க எல்லாம் தண்ணிக்குள்ள இறங்குனா, கடல்ல இரும்பை போட்ட மாதிரி,, நாங்க தண்ணிக்குள்ள தான் போறோம். அதனாலேயே நான் நீச்சல் கத்துக்காம விட்டுட்டேன்.
Neenthi palakunga sahothara.(thamilan from France)
நீச்சல் சுலபமான ஒன்று நட்பா... நம்பிக்கையோடு கத்துக்கலாம்..
Learn it now
பதற்றத்தை குறைத்தாலே நீந்தி பழகிவிடலாம். இயற்கையாகவே நம் உடல் நீரில் மிதக்கக் கூடிய அளவில்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உங்கள் நுரையீரலின் காற்று இருந்தால் உங்கள் உடல் தானாக மிதக்க ஆரம்பித்தது விடும். நுரையீரலில் காற்று குறையும்போது உடல் தண்ணீருக்குள் செல்ல ஆரம்பித்து விடும். எனவே floating செய்யும்பொழுது காற்றை வேகமாக உள்ளிழுத்து நுரையீரலை அடைந்து கொள்ள வேண்டும். காற்றை வெளியிடும்போது மட்டும் மெல்ல மெல்ல வெளியிட வேண் டும்.
@@Nanotamilan super
அம்மாடியோவ் பாக்கவே பிரமிப்பா இருக்கு. சவாலான உங்கள் வாழ்க்கை முறைக்கு ஒரு சல்யூட்.
மிக்க நன்றி எனக்கு நீச்சல் கற்றுக் கொள்ளும் ஆசை இருக்கிறது கத்துக் கொடுக்க ஆட்கள் இல்லை
அருமையான பதிவு தோழரே ... சங்கு பிடிப்பதை பதிவு செய்திர்கள் கடலில் மீன் வலை போட்டு மீன் பிடித்ததை பதிவு போடுங்கள்
உங்க பசங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க . உங்கள மாதிரி அப்பா எனக்கு இருந்திருந்தா நானும் நீச்சல் சைக்கிள் எல்லாம் பழகிஇருப்பேன். எனக்கு சின்ன வயசுல இருந்தே ஆசை அப்பாகிட்ட நீச்சல் சைக்கிள் கத்துக்கணும்னு ஆன அவர்கிட்ட நேரம் இல்ல. எங்க அம்மா கூட மீனவர் குடும்ம்தான் எங்க மாமா மீனவர் ஆன அவங்கள அடிக்கடி போய் பார்க்க முடியாத தூரத்தில நாங்க இருக்கோம். ஆன உங்க வீடியோல நான் அவங்க எல்லோரயும் பாக்கிறேன். நன்றி
Vera level thamizhanss😍😎 Goosebumps 🔥🔥🔥
Semma super na👌👏
இன்று நான் உயிரோடு நிற்பதற்கு நீங்கள் தான் காரணம்🌷🌹🌷🌹🌷🙏🙏🙏🙏🙏
குடுத்து வைத்தவர் அண்ணா நீங்க... அந்த நீச்சல் பொறாமை கொள்ள செய்கிறது
அருமையான பதிவு. வாழ்த்துகள்
Kadal rasa😍😍😍🔥🔥
Super ah soninga.. Engalukaga neenga erukra oru oru muyairichum super