வேலைக்கு பின் முதல் மீன்பிடி வருமானம்/ first day fishing and earnings

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • #ungalmeenavanmookkaiyur #fishing
    Follow me on,
    Facebook :
    / ungkalmeenavanmkr
    Instagram : / ungkal_meenavan_mookka...
    Twitter :
    / ungkalmeenavan

КОМЕНТАРІ • 846

  • @Raj-ry1jf
    @Raj-ry1jf 5 років тому +193

    ஏதோ நாங்களே மீன் பிடித்து கொண்டுவந்தது போல சந்தோசம் சகோதரா.வாழ்த்துக்கள்!

  • @Informer_boy
    @Informer_boy 5 років тому +178

    மீன் புடிச்சது நீங்க ஆன எனக்கு ஏன் இவ்வோ சந்தோஷமா இருக்குனு புரில💑

    • @ungalmeenavanmkr
      @ungalmeenavanmkr  5 років тому +8

      நன்றி நண்பா

    • @basheesweety841
      @basheesweety841 5 років тому +1

      அருமையான பதிவு நண்பா mr.kingston

    • @househouse7700
      @househouse7700 5 років тому +2

      நல்லவர்கள் யப்போதும் வாழ நனைப்பவன் தான் தமிழன்

    • @shanmugammani845
      @shanmugammani845 5 років тому +1

      @@ungalmeenavanmkr anna ethavathu velai kedaikuma unga kitta

    • @suryaraja2312
      @suryaraja2312 5 років тому

      Helooannan

  • @sasikarunakaran3670
    @sasikarunakaran3670 5 років тому +23

    மகிழ்ச்சி .விரைவில் அனைத்துக் கடன்களிலிருந்தும் மீண்டு வரவேண்டும் தம்பி

  • @valliammaialagappan7355
    @valliammaialagappan7355 5 років тому +13

    உங்கள் மீனவன் என்று சொந்தமாக மீன் வியாபாரம் செய்யுங்க இடைத் தரகர் வேண்டாம் .வேலை இல்லாத பட்டதாரி மாணவர்களை இனைத்து செயல் படுங்கள் வாழ்க வளமுடன்...

  • @Adheshhere
    @Adheshhere 5 років тому +67

    மீன் வியாபாரம் மீனவன் கையில் இல்லை.மீனவன் பிடித்த மீனுக்கு விலை வைப்பது வியாபாரிகள்.இந்த நிலைமை என்று மாறுமோ?

  • @Vengatsugan94
    @Vengatsugan94 5 років тому +5

    விவசாயி மற்றும் மீனவர்கள் நிலமை ஒன்றுதான் என்று இந்த வீடியோ மூலம் தெரிகிறது நம் உழைப்பின் மூலம் இடைதரகரே நல்ல லாபம் பெறுகிறார்
    நான் விவசாயி

    • @tk967
      @tk967 3 роки тому

      Nanum vivasai

  • @mm4192
    @mm4192 5 років тому +4

    *விவசாயத்திலும் சரி, மீன்பிடி தொழிலும் சரி - இரண்டிலும் கொள்ளையடிப்பவர்கள் இடைத்தரகர்களே! இந்த நிலை என்று தான் மாறுமோ? பார்க்குற எங்களுக்கே இவ்ளோ கஷ்டமா இருக்கே அண்ணா! உங்கள் கடின உழைப்புக்கு உண்மையான பலன் சீக்கிரம் கிட்டும்.*
    *பல்வகை மீன்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. திருக்கையை பார்த்தவுடன் பசிக்க ஆரம்பித்துவிட்டது அண்ணா!*

  • @skishores1987
    @skishores1987 5 років тому +6

    மக்கள் நேரடியாக மீனவர்களிடம் வாங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்
    நாமும் முன் வந்து இவர்களிடம் வாங்க வேண்டும்.🐠🐟🐳🐬🐚🐙

  • @veronicabalasamy1143
    @veronicabalasamy1143 4 роки тому

    வாழ்த்துக்கள் மகனே
    உங்களை நாங்கள் மறக்க முடியாது.. உயிரோடு கடலில் உறவாடும் உறவுகள் நீங்கள் அணைவரும்.... ஒவ்வொருவரும் குடும்பமாக ஆசீர்வாதமாக வாழனும்

  • @mohemedyehiya5171
    @mohemedyehiya5171 5 років тому +1

    நான் இலங்கையைச் சேர்ந்தவன் .உங்கள் வீடியோகள் அருமை. மீன் சாப்பிடும் போது உங்கள் ஞாபகம் வருகிறது. வாழ்த்துக்கள் சகோதரர் நன்றி.

  • @dr.amirtharaj5461
    @dr.amirtharaj5461 5 років тому +10

    வீடியோ எப்போ வரும் என்று காத்திருந்ததற்கு நல்ல வீடியோ... அருமை அண்ணா

  • @realityofkerala1707
    @realityofkerala1707 4 роки тому +1

    Unka chanel programme nalkiyirikku nan keralavilirunth intha channel adikkadi paapen ella aashirvaadavum und 👍

  • @bharathmegala4930
    @bharathmegala4930 5 років тому +39

    பெரிய உணவு விடுதிகள் ,நீங்கள் இவ்வுளவு கடினபட்டு பிடிக்கும் மீன்களை மிக அதிக விலைக்கு விற்கிறார்கள்.உங்கள் உழைப்பு ஏற்ற ஊதியம் கிடைக்கவில்லை.

  • @megamega9091
    @megamega9091 5 років тому +40

    Anna unga nalla manasuku siikiram nalla nilamaiku varuvinga anna..god bless u anna

  • @basithirfan7206
    @basithirfan7206 5 років тому +5

    Unga boat la ivlo meen pudicha videova inaikki tha pakran neenga melum valara valthukkkal... Anna

  • @hatchusartandcraft6214
    @hatchusartandcraft6214 5 років тому +17

    வாழ்த்துகள் அண்ணா. இன்னும் நிறைய மீன்கள் கிடைக்க வேண்டும்.

  • @lakshmanan5885
    @lakshmanan5885 5 років тому +19

    அண்ணா எதோ நாங்களே மீன் பிடிச்ச மாரி ரெம்ப சந்தோசமா இருக்கு அண்ணா

  • @renukirukkalgal1810
    @renukirukkalgal1810 5 років тому +5

    Ivlo naal neenga poi pudicha Meena Vida innaiku than paarkkave happy ah irukku

  • @kaviyarasan2838
    @kaviyarasan2838 5 років тому +54

    Apadi video vanthuruchu.....😁😁😁😁

  • @asiyaomar
    @asiyaomar 5 років тому +1

    மீன் எல்லாம் நல்ல ப்ரெசாக இருக்கு.நிறைய வெரைட்டி..பெயர் தெரிந்து கொண்டோம்.தொடர்ந்து நல்ல மீன் பாடு கிடைக்க வாழ்த்க்துக்கள்.

  • @sriram5714
    @sriram5714 5 років тому +46

    இது ஆரம்பம் தான் bro இன்னிமே பருக உங்கள்கு நல்லதே நடக்கும். இதுமாதிரி இன்னுமொரு போட் வங்குவிங்க.

  • @rangarajan5079
    @rangarajan5079 5 років тому +19

    ஆரம்பமே அமர்க்களம் தான் வாழ்த்துக்கள்

  • @senthilkumar-lj6oi
    @senthilkumar-lj6oi 5 років тому

    அருமை நண்பரே.. மீனவர்களின் வாழ்க்கையினை அனைவருக்கும் புரியும் வகையில் அருமையாக விளக்கியமைக்கு நன்றி நண்பரே.

  • @ArunArun-jf8jk
    @ArunArun-jf8jk 4 роки тому

    மீனவரும் விவசாயிகளுக்கும் ஒரே நிலமைதான் எவ்வளவு தான் கந்து வட்டிக்கு கடன் வாங்கி உழைத்தாலும் விளைந்த நெல்லுக்கும் பிடித்த மீனுக்கும் விலை வைப்பவன் வியாபாரி தான் அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை மாறவும் இல்லை மாறும் என்றும் தெரியவில்லை
    ரெண்டு பேரும் இறுதி வரை உழைத்து ஏழை எளிய மக்களுக்கு உனவளிப்போம் பசியுடன் வருபவர்க்கு பசியை போக்குவோம் என்றும் அன்புடன் அருண் விவசாயி........
    பாசமுடன் மீனவர்களும் விவசாயிகளும் வளமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் ...
    (நன்றி)

  • @samrasamra8849
    @samrasamra8849 5 років тому +1

    அண்ணா வாழ்த்துக்கள்.
    💝💝💝💖💖💖👌👌👌.
    செலவு செஞ்சதெல்லாம் வீன்போகல.. கடின உழைப்பின் மஹிமை... உங்கள் மீனவனின் சந்தோசம்..🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.

  • @sirajdeen4349
    @sirajdeen4349 5 років тому

    உங்கள் உழைப்பு ஒருபோதும் வீண் போகாது உழைப்பிற்க்கேற்ற ஊதியம் நிச்சயமாக கடவுள் தருவார் எங்கள் பிராத்தனையும் உங்களுக்கு உண்டு

  • @bluestarrocks6279
    @bluestarrocks6279 5 років тому

    Mr. Engal mennavan mukkayuur kingston yenaku you tube first patha video unga channel video taan nenga kasta padrada pathu na unga channel a subscribe panunen nega innam I varsatula kula elarum inda channel papanga 5 k subscribe valara valuthukal kingston all the best...

  • @azeembasha1500
    @azeembasha1500 5 років тому

    அருமை, பகிர்ந்தமைக்கெ ரொம்ப நன்றி , நன்பா. எல்லாம் வல்ல இறைவன் தங்கள் தொழிலில் மென்மேலும் வளர்ச்சி தருவானாக. ஆமீன்.

  • @naganathanhishore855
    @naganathanhishore855 4 роки тому

    இன்னும் அதிகம் மீன் பிடிக்க வேண்டும் உங்கள் குடும்பம் மற்றும் உங்களுடன் தொழில்களுக்கு வரும் உரவுகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்

  • @ponnithi3691
    @ponnithi3691 5 років тому

    வணக்கம் நண்பா வாழ்த்துக்கள் என்றென்றும் கடல் தாய் உங்களுடன் கூடவே இருக்க கடல் தாயை பிரார்த்திக்கிறேன்

  • @bala_kavi
    @bala_kavi 5 років тому +2

    மீன் இயந்திரத்தில் வாங்குவதை வீடியோவாக சொல்லுங்கள் நண்பா ஒவ்வொரு நாளும் நான் பார்பேன் உங்களுடைய சேனலில் சப்கிரைபர் அதிகரித்துக்கொன்டே இருக்கிறார்கள் அதற்காகவே உங்களுக்கு எனது பாராட்டு

  • @Srini-ci7pe
    @Srini-ci7pe 5 років тому +4

    ஆனால் உங்கள் வேலை உயிரை பணயம் வைத்து கஷ்டப்படும் வேலை நீங்கள் முன்னேர எங்கள் வாழ்த்துக்கள்

  • @renukirukkalgal1810
    @renukirukkalgal1810 5 років тому +2

    Bro romba happy ah irukku intha video va paarkka inimel ungal vaazhvil vasantha kaalam than bro

  • @mahiramvevo
    @mahiramvevo 5 років тому +6

    மீன் வியாபாரம் மீனவன் (விவசாயமும்) கையில் இல்லை.மீனவன் பிடித்த மீனுக்கு விலை வைப்பது வியாபாரிகள்.இந்த நிலைமை என்று மாறுமோ?

  • @Murugan.N7221
    @Murugan.N7221 5 років тому

    அருமை நண்பரே சூப்பரா மீன்பிடித்து வந்தீர்கள் வாழ்த்துக்கள் நீங்கள் பிடித்த மீனை பார்க்கும் பொழுது மீன் குழம்பு சாப்பிடும் ஆசை வந்துவிட்டது நான் சென்னையில் இருக்கிறேன் எனக்கு காசிமேடு பக்கம்தான் இருந்தாலும் அதிகமா மீன் வாங்கும் இடம் பழவேற்காடு தான் அங்கே உள்ள மீன் ரொம்ப ருசியா இருக்கும் காசிமேட்டில் இருந்து பழவேற்காடு 40 கிலோமீட்டர் தூரம் இருந்தாலும் நான் பைக்கில் சென்று மீன் வாங்கி வருவேன் வாழ்க வளமுடன்

  • @kumareshinfohub
    @kumareshinfohub 5 років тому +10

    வாழ்த்துக்கள் நண்பா, இப்படிக்கு நான் உங்கள் விவசாயி

    • @zamzom5428
      @zamzom5428 5 років тому

      tse1.mm.bing.net/th?id=OGC.737a8ac36516ccedb8c195f28c8db7a2&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2f3ornjXIIShZ2MgyyHu%2fgiphy.gif&ehk=L58sbGznGhIakMZBnCoI7g tse1.mm.bing.net/th?id=OGC.737a8ac36516ccedb8c195f28c8db7a2&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2f3ornjXIIShZ2MgyyHu%2fgiphy.gif&ehk=L58sbGznGhIakMZBnCoI7g tse1.mm.bing.net/th?id=OGC.737a8ac36516ccedb8c195f28c8db7a2&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2f3ornjXIIShZ2MgyyHu%2fgiphy.gif&ehk=L58sbGznGhIakMZBnCoI7g tse1.mm.bing.net/th?id=OGC.737a8ac36516ccedb8c195f28c8db7a2&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2f3ornjXIIShZ2MgyyHu%2fgiphy.gif&ehk=L58sbGznGhIakMZBnCoI7g tse1.mm.bing.net/th?id=OGC.737a8ac36516ccedb8c195f28c8db7a2&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2f3ornjXIIShZ2MgyyHu%2fgiphy.gif&ehk=L58sbGznGhIakMZBnCoI7g

  • @vijayanvijayan1586
    @vijayanvijayan1586 5 років тому +2

    அண்ணாஇன்னைக்கு
    தான்உங்கபேச்சில்
    சந்தோஷத்தை
    பார்த்தேன்நண்பா.வாழ்கவளமுடன்🦈🦈🦈.

  • @Muthukumar-xs5kj
    @Muthukumar-xs5kj 5 років тому +1

    அண்ணா படையப்பா மீன் ரொம்ப அழகா இருக்கு. இன்னும் அதிகமாக மீன் கிடைக்கும். பொறுமையாக இருங்கள்.உங்களை போல இன்னும் கஷ்டப்படும் மற்ற மீனவர்களுக்கும் ஒரு நாள் நல்ல வழி பிறக்கும். அந்த நாள் சீக்கிரம் வரும் என்று நம்புகிறேன்

  • @TSenthilKumar
    @TSenthilKumar 5 років тому

    வணக்கம்
    நானும் விவசாய குடும்பத்தில் பிறந்தவன்.. விவசாயிகள் வலி தெரியும்..
    எங்களைதா இடைதரகர் ஏமாத்தரானு நினைத்தேன்.. கஷ்டட்படும் எல்லா துறைகளிலும் இப்படியா... அவ அவனுங்க தகுந்த மாதிரி கொடுமை படுத்துரானுங்களே.. சிந்தித்து வாக்களுங்கள்..🙏🙏🙏

  • @dineshtvm67
    @dineshtvm67 5 років тому +60

    கம்பெனிக்கு போடாம நேர மீன் மார்கெட்ல உங்க ஆளுங்களை வச்சி விக்க முடியாதா?

    • @shockkarthik8339
      @shockkarthik8339 5 років тому

      Athu mudiyathu bro. Evanga meen pudikkrathu Mattum than vangi sales panrathukku Vera groups...

    • @chansabarisailor2436
      @chansabarisailor2436 5 років тому +3

      @@shockkarthik8339 panalam edhukay time pathala....panalam but we cant do whole sale...because one time fishing kamiya irukum....naanga online la fish kedaikura mari try panurom coming soon.....

    • @chansabarisailor2436
      @chansabarisailor2436 5 років тому +1

      Most of fishes all export to another country or state

    • @kisvanth8655
      @kisvanth8655 5 років тому

      @@shockkarthik8339 mudiyum. Enakku theriyum...

  • @monimoni1364
    @monimoni1364 5 років тому

    Anna neenga deivam Mari Anna... Unga uira kuduthu ungalaium.. unga vittaium kapathiringa.... So lovely Anna... Pathrama fish pidikka ponga Anna... All the best time ur... All success...

  • @thiruarul5147
    @thiruarul5147 5 років тому +13

    நாங்க நாமக்கல். இருக்கிறோம் எங்க ஊர்ல ஒரு கிலோ மீனு rs.400 நீங்க 110 ரூபாய்க்கு விற்கிறார்கள்

    • @ungalmeenavanmkr
      @ungalmeenavanmkr  5 років тому +15

      அங்க மீன் தாரேன் வித்து தாரிங்களா

    • @raam1702
      @raam1702 5 років тому

      😁😁😁😁 Rs 400 vanthirum

    • @govin555
      @govin555 4 роки тому

      @@ungalmeenavanmkr நாங்க அதான் யோசிச்சிட்டு இருக்கோம்.. விரைவில் சொல்றோம்..

    • @yogitharamanathan2698
      @yogitharamanathan2698 4 роки тому

      Share contact number bro. We have shop

  • @muralikrish7304
    @muralikrish7304 5 років тому +2

    bro oru idea.. !!!! neengala intha fish aa kadai potu.. innum nalla rate iku sale panalamlaa.. unga friends yaarathavathu vechu shop open panalam LA... pls reply bro..

  • @jayas6207
    @jayas6207 5 років тому

    அண்ணா நீங்களே விற்பனை செய்யுங்கள் 182 கிலோ மீண்ணுக்கு 20 ஆயிரம நீங்களே அதை நேரடியாக விற்பனை செய்தால் மக்களுக்கும் லாபம் உங்களுக்கும் லாபம்

  • @True2ur_heart
    @True2ur_heart 5 років тому +1

    அருமை அண்ணா புது மீன் லாம் இருக்கு பேரு தெரியல .... அடுத்த வீடியோ ல எல்லா மீன் பேரும்.. சொல்லுங்க ...Z

  • @rajeshmalayalasamy7865
    @rajeshmalayalasamy7865 5 років тому

    ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா உங்கள் மீனவன் இல்லை நீங்க எங்கள் மீனவன்

  • @ppandiyaraj74
    @ppandiyaraj74 5 років тому

    உண்மை உழைப்பு உயர்வு வாழ்த்துக்கள் பாண்டியன் முத்தரையர்

  • @prathapa972
    @prathapa972 5 років тому +1

    என்னை பொறுத்தவரை நீங்களும் விவசாயியும் ஒன்றுதான் உங்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இது மிகவும் குறைவு

  • @sathyaselar293
    @sathyaselar293 5 років тому

    மேலும் மேலும் உங்களுடைய வருமானம் பெருகி நலம் பல பெற வாழ்த்துக்கள். உங்களுக்கு இனி முன்னேற்றம்தான். முதல் பயணமே லாபகரமாகவும் உங்களுக்கு திருப்தியாகவும்
    அமைந்தது மனதிற்கு நிறைவாக இருந்து.

  • @ashrafabdulazees6216
    @ashrafabdulazees6216 5 років тому

    நீங்க உங்க தொழிலில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @jeromedaniel3723
    @jeromedaniel3723 5 років тому +8

    Bro very happy for you seeing our boat in the sea😍😍😍😍😍😍😍😍

    • @suhelbk7869
      @suhelbk7869 5 років тому +1

      Nice job bro send your wats up number ok bro

  • @gemstonecollector7326
    @gemstonecollector7326 5 років тому +10

    Congratulations 🙋🙋🙋😍😍😍😍😍😍😍

  • @mylenovo7460
    @mylenovo7460 5 років тому

    Romba Happy ya iruku nanba. Mudhal trip madhiri ella tripum ungaluku nalla laabam thara iraivenai vendugiraen. All the best nanba

  • @dmiserv2093
    @dmiserv2093 5 років тому

    intro with ur bro OSM &I'M 501st like மீன்கள் பார்க்க அழகாய் இருக்கு 😍ஒரே நாளில் இம்மிடு 🐠🐠🐠🐠பிஷ் புடிச்சு இருக்கீங்க இது உங்க கடின உழைப்பு கடவுளின் Blessing 🙏அனைவர்க்கும் வாழ்த்துக்கள் 👏🏻👍

  • @arockiamaryyagappan6894
    @arockiamaryyagappan6894 5 років тому

    Thank God...God bless you இந்த வருடத்தில் இருந்து எல்லாம் நன்றாக அமைய வாழ்த்துக்கள் சகோதரா

  • @veralevel980
    @veralevel980 5 років тому +1

    Unmaiyai ulaithu mattume vaalanu nenaikkum ungalukku endrume uyarvuthan. Vaalthukkal Anne.

  • @Karthik05krs
    @Karthik05krs 5 років тому +3

    நீடுடி வாழ்க அண்ணா
    கடவுள் ஆசிர்வதிப்பார் என்றும்

  • @jacabs3917
    @jacabs3917 5 років тому

    நீங்கள் அனைவரும் சேர்ந்து சாயல்குடியில் நேரடி விற்பனை நிலையத்தை ஆரம்பிதால் மக்களுக்கும் மலிவாக கிடைக்கும், உங்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கும். ஏனென்றால் 20000 என்பது மிக குறைவு.

  • @smilysabi2527
    @smilysabi2527 5 років тому

    ஏதோ எங்கள் வீட்டில் ஒருவர் சென்று மீன் பிடித்த மாரி ஒரு சந்தோஷம் அண்ணா உங்க கிட்ட👏👏👏

  • @najeemerode
    @najeemerode 5 років тому

    மிகவும் ம்கிழ்ச்சி. தொடர்ந்து இதே போல வருமானம் கிடைக்க இறைவனை
    வேண்டுகிரேன்

  • @princesamuel2059
    @princesamuel2059 5 років тому +3

    Murattu boat , congratulation for buy a big boat in future

  • @santhoshg3108
    @santhoshg3108 5 років тому

    Kingston anna...Menmelum valara vazhthukkal......

  • @smksmk567
    @smksmk567 5 років тому

    மகிழ்ச்சி சூப்பர் இடை தரகர் இல்லாமல் நீங்களே விற்பனை செய்ய ஒரு கடை ஆரம்பிங்க நன்றாக இருக்கும் உழைச்சது வீண்போகாது வெற்றி நிச்சயம் all is well

  • @manjunath9657
    @manjunath9657 5 років тому

    Super video.. Ethayum maraikamal unmaiya solvatharku nandri.. Meengal neraya vagai nu unga video pathathan theriyuthy...

  • @இ.சமுத்திரம்ச.மகேந்திரன்

    வியாபாரிமாரு கொடுமை தாங்க முடியழ இதே கொடுமைதாண் விபசாயமார்கட்டிலும்
    நண்ரி நண்பா

  • @kangiarvijayakumar7492
    @kangiarvijayakumar7492 5 років тому +5

    Your boat 🚣‍♀️ is beautiful now

  • @lakshmanan5885
    @lakshmanan5885 5 років тому +1

    இன்னு நீங்க அதிக லாபத்துக்கு மீன் வித்து பெரிய லெவல் ல வரணும் அண்ணா வாழ்த்துக்கள்

  • @nadiyam9252
    @nadiyam9252 5 років тому

    super ANNA...love u ANNA...அடுத்த ஜென்மத்தில உங்க வீட்டுல பிறக்கனும் அண்ணா...

  • @fathimamubarak8682
    @fathimamubarak8682 5 років тому +27

    இனிமேல் எந்நாளும் அதிக லாபம் தான் கிடைக்கும்

  • @bharathiraja5154
    @bharathiraja5154 5 років тому +2

    Bro endha area neenga oru naal friends yellam anga varom.. Mudinja boat la oru night full ha ride kudittu poonga

  • @kisvanth8655
    @kisvanth8655 5 років тому

    நீங்கள் கேட்ட கேள்விக்கு இதில் பதில் அளிக்கின்றேன் ...
    ஒரு 30,40 வீடுகளுக்கு நேரடியாக daily supply செய்தால் பெரிய லாபம் கிடைக்கும் ....
    ஒரு நாள் அதிக மீன் கிடைக்கும் .சிலநாள் குறைய மீன் கிடைக்கும்....
    அந்த அந்த நாள் படி மீனை விற்க வேண்டும்...

  • @arnark1166
    @arnark1166 5 років тому

    ந்ன்றி நண்பா எல்லாவற்றையும் காட்சி படுத்திட்டீர் வாழ்கவளமுடன்

  • @naveens5091
    @naveens5091 3 роки тому +1

    Bro, great 😊 I pray to god give more money and healthy 🙏

  • @thiru1997pb
    @thiru1997pb 5 років тому +2

    Thiru from china🤗🇨🇳today vdo sema super

  • @ramashac2470
    @ramashac2470 5 років тому +1

    உண்மையை சொல்லும் மனிதன் 👍👌அண்ணன் வாழ்த்துக்கள்

  • @muruganchinnarasu5241
    @muruganchinnarasu5241 5 років тому

    மேன் மேலும் வளர வாழ்த்துகள் நண்ப k.சின்னராசு துபாய்

  • @srinivasanj214
    @srinivasanj214 5 років тому +1

    வாழ்த்துக்கள் நன்பா.எடை போட்டு முடிந்து லாபம் என சொல்லும்வரை திக் திக் என இருந்தது.

  • @விக்னேஷ்கண்டியர்

    வாழ்த்துகள் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா 🌷🌷🌷

  • @HarshView
    @HarshView 5 років тому +5

    Very good brother. Keep it up

  • @sundramorthi5842
    @sundramorthi5842 5 років тому +1

    வாழ்த்துக்கள் எங்கள் மீனவா
    இரவு வணக்கம் தொடரட்டும் உங்கள் பனி...

  • @jeyes0764
    @jeyes0764 5 років тому +4

    இறைவனின் ஆசியுடன் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளர்க்க வளமுடன் 💐💐💐

  • @thirumurthymurugan7287
    @thirumurthymurugan7287 5 років тому +1

    Hai bro 🙋👋
    How are you 👆
    Video super 👌👏
    Good luck to all 👍

  • @anandapriya3920
    @anandapriya3920 5 років тому

    Super Anna.....innum naraya meen padanum.....kadavul unga pakkam

  • @allwinjacob7618
    @allwinjacob7618 4 роки тому

    Brother Unga total family pakkanum... Video podunga brother. .. With your brother family also..

  • @iniyanini5250
    @iniyanini5250 5 років тому

    entha weight melum erumadanga ga agaveyndum yena antha kadavulidam veyndikolgirane bro, kandipa neenga oru nella meenavanuku utharanamaga varuveergal. oru nal tamilnatil anaivarukum kandipaga ungalai patri theyriyavarum. all the best bro

  • @jagadeeskaruppusamy2747
    @jagadeeskaruppusamy2747 5 років тому

    Good time start anna.. Bright future ungalukku eruku anna💐💐🌈🌈🌈👍👍👍

  • @stellashanthi2304
    @stellashanthi2304 5 років тому

    Thambi enga oor thoothukudi.pudhu boat la poi neenga vachurundha palaya boat alavu kuda pidikalaye.periya meenu onnu Kuda matalaye.andha boat la Kuda asault ah periya fish seela Ellam pidicheenga.better luck next time

  • @nitinr9613
    @nitinr9613 5 років тому +2

    Yammadiyoov... Evlo variety... Idhelam nan pathethe ila... Vazhutukkal

  • @sabarinathan6422
    @sabarinathan6422 5 років тому

    அரம்பமே வெற்றி தான் உங்களுக்கு இனிதே அமையும் உங்கள் நல் உள்ளத்திற்க்கு💗

  • @mrstamilwebtvchannel1393
    @mrstamilwebtvchannel1393 5 років тому

    Vaalkavalamudan bro viraivil intha badaku alavuku meen kidaika vaalthukkal negaleye periya viyapariya akiduvinga viraivil vaalthukkal

  • @panthalarajakaliyaperumal4548
    @panthalarajakaliyaperumal4548 5 років тому +17

    இன்னும் மேலே மேலே பெரிய அளவு வருவீங்க அண்ணா

  • @ASHOKKUMAR-mt7tq
    @ASHOKKUMAR-mt7tq 5 років тому +7

    வாழ்த்துக்கள் சகோ

  • @arshadbot3135
    @arshadbot3135 5 років тому +2

    Bro ungalokku innum niraya meen kidaikka valthukkal

  • @vijayreddy5175
    @vijayreddy5175 4 роки тому

    Brother I'm a big fan of u.. because we are also fishermen family... We will meet soon..

  • @madhan.s3968
    @madhan.s3968 5 років тому

    Fantastic Anna super ra erukku supera solliringa ningal nalamudan vazha nalvazhthukkal

  • @dineshdgk2551
    @dineshdgk2551 5 років тому

    மிக்க மகிழ்ச்சி அண்ணா மீண்டும் கடலுக்கு சென்று தொழில் செய்வதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது

  • @tony10101979
    @tony10101979 5 років тому +10

    Nanba ungal interview sun info la paarten.rompa perumaya irunthathu.vaalthukka nanba. (Thamilan from France)

    • @SS-px6fp
      @SS-px6fp 5 років тому

      Aduthadhu CINEMAVA Va than bro........

    • @krishgokul2870
      @krishgokul2870 5 років тому

      Nanba nambalaku yathuna job kedaikuma france la please keep with in touch me this is my what's apo number 8754887377

  • @mohamedghouse711
    @mohamedghouse711 5 років тому

    நண்பா இவ்வளவு பெயர்களா மீன்களுக்கு செருப்பு மீன், படையப்பா மீன் இன்னும் நிறைய புதிய புதிய பெயர்களாக சொண்ணீர்களே இதையெல்லாம் நீங்களாகவே வைத்துக் கொண்ட பெயர்களா,? நாங்கள் கேள்விப்படாத பெயர்கள் முதல் முறையாக கடலுக்கு போய் மீன் பிடிப்பதையும் சேர்த்து கானொழியில் காண்பித்திருந்தாள் ரொம்ப நன்றாக இருந்திருக்கும் ரொம்ப சந்தோஸமாக உள்ளது என்னம்மோ நாங்கள் போய் மீன் பிடித்துக்கொண்டு வந்த மாதிரி வாழ்த்துக்கள்! ் வாழ்க வளர்க

  • @kirubakaran3100
    @kirubakaran3100 5 років тому +4

    Congratulations Anna. 👌👌🎉🎉

  • @santhoshmech3538
    @santhoshmech3538 5 років тому +6

    அண்ணா நானும் ஒரு நாள் உங்களுடன் மீன் பிடிக்க வரன் நா