செய்தியாளர்கள் கேள்விகளுக்ககு இவ்வளவு தெள்ளத் தெளிவாக பதில் சொல்லும் அற்புதமான தலைவர் அண்ணாமலை. பொறுமை, நேர்மை, உறுதி அனைத்தும் நிறைந்த ஒரு உன்னதமான தலைவர் அண்ணாமலை. வாழ்க அண்ணாமலை, வளர்க தமிழகம். வந்தே மாதரம்.❤❤❤
உங்களின் குரலை கேட்க தவம் இருந்தோம் ஒவ்வொரு கேள்விக்கும் தெள்ளத்தெளிவாக பதில் கூறும் உங்களின் திறமைக்கு வாழ்த்துக்கள் மூன்று மாதமாக உங்களை மிஸ் பண்ணிட்டோம் வாழ்க உங்கள் திறமை உங்கள் வழி நடப்போம் நன்றி
More he meets Press, more clarity to people. We must observe that all other so-called leaders evade the Press brothers. Now we realise who is the true leader. His higher studies will surely help him to take upright decisions.
All subjects happened in these three months are asked today (in one day) itself. He is also answering without hesitations. Without one minute rest he has started working. Thank you Annamalai ji. No words to express about your selfless gesture - Andal
எவ்வளவு அருமையாக புள்ளிவிபரமாக பேட்டி அளிக்கிறார், இதை முதல்வர் அவர்களும், Dy. C. M. அவர்களும், திராவிடமாடல் தலைவர்களும், Dmk கூட்டணி கட்சிகளும், முக்கியமாக அறிவார்ந்த மக்களும் இதை பார்க்க வேண்டும், சமீபத்தில் Pmk தலைவர் மருத்துவர் அய்யா அவர்கள் கூறியதை பற்றி ஒரு நிருபர் C. M. அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கிறார், அதற்கு சரியான பதில் சொல்லாமல் விலகி செல்வதும், பின் கோப கணளோடு வந்து அலட்சியமாக சம்பந்தம் இல்லாமல் ஏதோ பேசுவது C. M. பதவிக்கு அழகல்ல. எனக்கே பிடித்த தலைவர் பெருந்தலைவர் திரு. கு. காமராசர் அய்யா அவர்கள் மட்டும்தான், கால மாற்றத்தில் அவரைப்போன்று கடவுளால் உருவாக்கப்பட்ட தலைவர்தான் திரு. கு. அண்ணாமலை அவர்கள், 9 ஆண்டுகள் தமிழகத்தில் பொற்கால ஆட்சி செய்தவர் கர்மவீரர் அவர்கள், அந்த ஆட்சியை மீண்டும் பார்க்க விரும்புவோர், 2026 தேர்தலில் இரு பங்காளிகளையும் அப்புறப்படுத்திவிட்டு, Bjp கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டுகிறேன், அப்போதுதான் வலிமையான பாரதம் - வளமான தமிழகம் ஆக அமையும், வாழ்த்துக்கள்.
Welcome mr. Annamalai.. Great prospect for TN politics. I could able to see from your speech that you are giving more importance to Build up star and the same will dilute your image and also his main role is to divert the Anti dmk votes getting transferred to NDA and NTK eventually making dmk win marginally in 2026.. Jaihind..Nation First..
🎉 கொஞ்சம் சோர்ந்திருந்த தமிழக பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் அண்ணாமலை ஜி அவர்கள் வருகை உற்சாகத்தை தர ஆரம்பித்து விட்டது அனைவரும் சமூக ஊடகங்களை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் கண்டிப்பாக பாஜக கட்சி தொண்டர்களுக்கு அண்ணாமலை ஜி அவர்கள் மீண்டும் புத்துணர்ச்சியை வழங்குவார்கள் வாழ்த்துக்கள் அனைவருக்கும்
இந்த மாதிரி கேள்விகள் ஜோசப் விஜய் கேட்டு பதில் எப்படி வருகிறது புள்ளி விவரங்கள் தெரியுமா என்று பல கேள்விகள் கேட்க வேண்டும் அவசியம் சினிமா அல்ல அரசியல் இந்த மாதிரி புள்ளி விவரங்கள் எந்த அரசியல் வாதியும் பேசமுடியுமா பேசமுடியாது அண்ணாமலை தான் லெஜன்ட் இவர் தான் முதல் மந்திரியாக வரவேண்டும்
Dear mr. Annamalai red carpet welcome to you waiting for your arrival. Expecting your natural politics aggressive game. Please and kindly do not leave and spare any illegal people your action is needed and required very fast
மக்களே நீங்கள் எந்த கட்சியின் உறுப்பினர்களாக எந்த கட்சியின் அபிமானிகள் இருந்தாலும் பரவாயில்லை அதை தூக்கி போடுங்கள் இந்த நாடும் மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் அனைத்து நல்ல உள்ளங்களும் சிவத்தின் பின்னால் அணி திரளுங்கள்
அண்ணாமலை அவர்களே பொருமை இருங்க தேர்தலுக்கு ஒரு வருட காலம் இருக்கு தேர்தல் நோரம் ஒன்றாக இருப்பம் அதிமுக பாஜக பாமக தேதிமுக Ttvsaslகண்ணட்டிபாக கூடடணி 2026அமைப்போம் ஆட்சி அமைப்பம் அதிமுக தொண்டானாக சொல்கிறொம் அதிமுக வை விமசர்னம் செய்ய வோண்டாம்
அதானி லஞ்சம் கொடுக்கவில்லை. அதானி இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபடுவதை எதிர்கட்சிகள் சதி. ஆனால் தமிழ்நாட்டில் அதானியிடமிருந்து லஞ்சம் பெற்றதுக்கு ஆதாரம் வெளியிடப்படும்.
செய்தியாளர்கள் கேள்விகளுக்ககு இவ்வளவு தெள்ளத் தெளிவாக பதில் சொல்லும் அற்புதமான தலைவர் அண்ணாமலை.
பொறுமை, நேர்மை, உறுதி அனைத்தும் நிறைந்த ஒரு உன்னதமான தலைவர் அண்ணாமலை. வாழ்க அண்ணாமலை, வளர்க தமிழகம்.
வந்தே மாதரம்.❤❤❤
உங்களின் குரலை கேட்க தவம் இருந்தோம் ஒவ்வொரு கேள்விக்கும் தெள்ளத்தெளிவாக பதில் கூறும் உங்களின் திறமைக்கு வாழ்த்துக்கள் மூன்று மாதமாக உங்களை மிஸ் பண்ணிட்டோம் வாழ்க உங்கள் திறமை உங்கள் வழி நடப்போம் நன்றி
எந்த பந்து , எப்படி போட்டாலும் சிக்சர் அடிக்கிறியே தம்பி, வாழ்க என் தம்பி அண்ணா மலை!🎉🎉🎉
brain plus boldness plus straight forwardness
உண்மை 💯 இதுபோன்ற தலைவரைத்தான் தமிழ்நாட்டில் புறிந்து கொண்டு ஆதரவு தந்தால் நன்றாக இருக்கும்@@kumaranthiru7788
அருமை...அருமை..பாராட்டுக்கள்.
தம்பி உன்னை போல் ஒருவன்னை நான் எதிர்பார்த்தேன் தர்மத்தை நிலைநாட்ட உனக்கு அருள் ளாசியை வழங்குகிறேன் இப்படிக்கு ஆ.கந்தசாமி நாடார்
😆😆😆😆😆😆😆
சாணி நக்கியா சேனல் மோடிக்கு ஆதரவாக செய்தி போடுவது அருமை....பத்து வருஷமாக மோடி நாட்டுக்கு செய்த நன்மைகள் என்னடா ஆடு?????
அண்ணே அண்ணா என்ற உங்கள் குரலை கேட்டு உளமார மகிழ்ந்தோம்
* வணக்கம்...வருக... அண்ணாஜி ! உங்கள் வருகை ...எமக்கு மகிழ்ச்சி !
இனி...அரசியல் புயலுக்கு குறைவிருக்காது. எதிர்பார்ப்போடு இருக்கிறோம் !
Arasiyal puyal irundhu punniyamillai.
Unmayai makkalidam konduserthu Puriyavaithu katchiyai konduserkka ovvoruvarum avargalal aana muyarchiyai seivadhe naam Singam Annamalai I P S kku seyyum kadamai
ஆஹா தங்கத்தின் குரல். மகிழ்ச்சி.....
Exactly
உண்மையான ஆண் மகன் கடவுள் உங்களுக்கு பக்க பலமாக இருக்க எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்
படித்தவன் இருக்கும்போது நடிப்பவன் எதற்கு
அருமை அருமை தேர்தல் நேரத்தில் கோசம் போட தாங்கள் வரிகள் எனக்கு பொக்கிஷம்
படித்த நடிகன்😂
ரஜினி காந்த் ரஞ்சித் என்ற இந்து மத விரோதியின் ஆதரவாளன்.காசுக்காக எதையும் செய்யும் நபர்.வசூல் மட்டுமே வாழ்க்கை என்று நடிக்கும் நடிகன்.
Arumai,Arumai,Arumai,Arumai Arumaiyo arumai.
@@kamalanathankuppusammy8636 அண்ணாமலை வாழ்க்கையில் நடிப்பவன் ....
சிங்கம் 🦁 சிங்கிலாகத்தான் வரும் 🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் அண்ணாமலை சார் 🎉🎉🎉🎉
என் அண்ணன் வந்துவிட்டார் இனிமேல் தமிழகம் தங்கமாக மாறும் என்றென்றும் அண்ணனின் வழியில் 🙏🙏🙏
Maara makkal yosithu mudivedukkavendum.
வந்ததும் வராததுமாக எத்தனை பிரஸ்மீட்?, நிகழ்ச்சிகள், பாவம் அண்ணாமலை சிறிது ஓய்வெடுத்துக் கொள்ளட்டும், வாழ்க அண்ணாமலை
More he meets Press, more clarity to people. We must observe that all other so-called leaders evade the Press brothers. Now we realise who is the true leader. His higher studies will surely help him to take upright decisions.
@@muralic7649aUnmai.Aanaalum perumbaalana voters padithavargalai,panbalargalai,Nattai munneyrapadhaiyil kondu sellumbodhu vvoruthanimanidhanume munnetramadaya mudiyum endru uraikkum manidhanai aadharikka thavarivittargale.
Iniyavadhu yosippargala?
😂
வாராது வந்த மாமணியே! வருக! வருக!❤❤
சிங்கம் கர்ஜித்து போல் இருக்கிறது வாழ்த்துக்கள் தம்பி
What a memory power and clarity in speech. No other leaders will match him in tamilnadu.
So nice to hear his answers after a long time 🔥🔥🔥🔥
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான் 🎉🎉❤❤
உங்களை சுற்றியே இனி தமிழகத்தின் அரசியல் இருக்கும் சூப்பர்
😮😅😊😂
Adhanaal enna payan? Election nerathil vottalikka vendume?
அருமையான பேச்சு ❤
Excellent! Mr. Annamalai is the fit leader to bring out the matter relating to DMK's double talk regarding Shri Adani. Thank you Shri Annamalai Sir.
All subjects happened in these three months are asked today (in one day) itself. He is also answering without hesitations. Without one minute rest he has started working. Thank you Annamalai ji. No words to express about your selfless gesture - Andal
Vijay ithu mathiri press meet vaikattum parkalam
வேலுமணி தலைமை அதிமுக+பிஜேபி+பாமக+தமாகா....... இதுபோதும் ஆட்சி அமைக்க...... இந்தவியூகம் மட்டும் செய்ங்க.... மலை❤40%ஓட்டு நிச்சயம்🌱👍
வேலுமணி ஊழல் தெரியாதா? No கூட்டணி with ADMK people.
Well super please Concentrate booth committee
ஆம் ஆமாம் ஆமாம் மாற்று கட்சியினர் கிளைத் தலைவர் ஆக்கப்பட்டு இருக்கின்றன ர். ஆதாரங்கள் உள்ளது....
Correct 💯
Aam,aam,aam
Miga mukkiyamaanadhu.Anaithu thalaivargalume gavanam seluthi ondrupattu seyalpadavendum Ore oru booth kooda booth committee illamal irukkakoodadhu.
Indha velai Singam Annamalai IPS avargal pirithu thandhu kankanikkavum vendum.
Enadhu panivaana vendukol.
சிங்கம் சிங்கிளா தான் வரும்
ஆடு எப்ப சிங்கம் ஆனது
எவ்வளவு அருமையாக புள்ளிவிபரமாக பேட்டி அளிக்கிறார், இதை முதல்வர் அவர்களும், Dy. C. M. அவர்களும், திராவிடமாடல் தலைவர்களும், Dmk கூட்டணி கட்சிகளும், முக்கியமாக அறிவார்ந்த மக்களும் இதை பார்க்க வேண்டும், சமீபத்தில் Pmk தலைவர் மருத்துவர் அய்யா அவர்கள் கூறியதை பற்றி ஒரு நிருபர் C. M. அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கிறார், அதற்கு சரியான பதில் சொல்லாமல் விலகி செல்வதும், பின் கோப கணளோடு வந்து அலட்சியமாக சம்பந்தம் இல்லாமல் ஏதோ பேசுவது C. M. பதவிக்கு அழகல்ல. எனக்கே பிடித்த தலைவர் பெருந்தலைவர் திரு. கு. காமராசர் அய்யா அவர்கள் மட்டும்தான், கால மாற்றத்தில் அவரைப்போன்று கடவுளால் உருவாக்கப்பட்ட தலைவர்தான் திரு. கு. அண்ணாமலை அவர்கள், 9 ஆண்டுகள் தமிழகத்தில் பொற்கால ஆட்சி செய்தவர் கர்மவீரர் அவர்கள், அந்த ஆட்சியை மீண்டும் பார்க்க விரும்புவோர், 2026 தேர்தலில் இரு பங்காளிகளையும் அப்புறப்படுத்திவிட்டு, Bjp கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டுகிறேன், அப்போதுதான் வலிமையான பாரதம் - வளமான தமிழகம் ஆக அமையும், வாழ்த்துக்கள்.
வாழ்க, புகழ் உடன் ......
அண்ணன் அரசியல் வெற்றி உறுதி தமிழகத்தில் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் மனதளவில் மகிழ்ச்சி அளிக்கிறது
ஐயா ராச இந்த ஸ்டாலின் அதானி ரகசியத்தை வெளியிடுங்கள் மண்டை வெடிச்சிடும் போல
அப்படியே மோடி ஏன்
அதாணியை காப்பா
ற்றுகிறார் என்பதை
யும் தெளிவு படுத்தவும்
Welcome back Annamalai
After a break, refreshing to see the young leader giving extempore responses to the press with clarity… 👍
எப்படி பால் போட்டாலும் சிக்ஸர் அடிக்கிற ஒரே லீடர் அண்ணாமலை ஜி மட்டும்தான். நான் மாற்று கட்சி இருந்தாலும் அண்ணாமலை பிடிக்கும்.
Supera soneinga anna ...u also brilliant anna❤
இதை தான் எதிர்பார்த்தோம் தலைவா 🫰🫰🫰🇮🇳🇮🇳🇮🇳
Va thala...super..kalakkunga thalaivare
புதுச்சேரியில் 30 ஆண்டுகள் பெய்யாத மழை
Arumai thambi
தெளிவான அரசியல்நிகழ்வுகளை துள்ளியமாகபத்திரிக்கை ஊடகத்திற்கு பதில்தருவது அண்ணாமலை அவர்கள்அருமை
Annamalai IPS is a great honest young dynamic visionary leader in recent times born to serve the nation and people around ❤❤❤
Super super super
Welcome mr. Annamalai..
Great prospect for TN politics.
I could able to see from your speech that you are giving more importance to Build up star and the same will dilute your image and also his main role is to divert the Anti dmk votes getting transferred to NDA and NTK eventually making dmk win marginally in 2026..
Jaihind..Nation First..
🎉 கொஞ்சம் சோர்ந்திருந்த தமிழக பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் அண்ணாமலை ஜி அவர்கள் வருகை உற்சாகத்தை தர ஆரம்பித்து விட்டது அனைவரும் சமூக ஊடகங்களை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் கண்டிப்பாக பாஜக கட்சி தொண்டர்களுக்கு அண்ணாமலை ஜி அவர்கள் மீண்டும் புத்துணர்ச்சியை வழங்குவார்கள் வாழ்த்துக்கள் அனைவருக்கும்
Jai annamalai
Welcome ji 🎉🎉🎉❤❤💐💐👃👃💪💪
தலைவர் வந்தாலே எல்லாருக்ககும் ஒரு பூஸ்ட்
Hearty blessings to AMJi the grate
Educated people will vote correct person 🎉🎉🎉
All people should think & vote
Vijay 52,Udayanidhi 48,Annamalai just 40
வயதிற்கு இதற்கும் என்ன சம்பந்தம்?
@@deepaaswin9950VIDUNGA BRO
AVAN ORU LOOSU PAYAL
சீமான் 58
G.P.muthu 38😂😂
அண்ணாமலை மாஸ்
இனி இவர் கேட்கும் கேள்வி விக்கு விஜய் பதில் சொல்ல வேண்டும்.
சுடலை யும், தி.மு.க கட்சியும் முகவரி இல்லாமல் போகும்,
அண்ணா வருக வருக வருக என்று அழைக்கிறேன்❤❤
Well educated person. Tamilnadu seitha thavam. Use this honest man .
இந்த கோமாளியா😂😂😂
இந்த மாதிரி கேள்விகள் ஜோசப் விஜய் கேட்டு பதில் எப்படி வருகிறது புள்ளி விவரங்கள் தெரியுமா என்று பல கேள்விகள் கேட்க வேண்டும் அவசியம் சினிமா அல்ல அரசியல் இந்த மாதிரி புள்ளி விவரங்கள் எந்த அரசியல் வாதியும் பேசமுடியுமா பேசமுடியாது அண்ணாமலை தான் லெஜன்ட் இவர் தான் முதல் மந்திரியாக வரவேண்டும்
Rightly said..
Even Annamalai should talk less about build up star..
விஜய் கோமாளி ஒன்னும் தெரியாது
Dear mr. Annamalai red carpet welcome to you waiting for your arrival. Expecting your natural politics aggressive game. Please and kindly do not leave and spare any illegal people your action is needed and required very fast
ஊடகத்தில் உன்னைப்போல் பேசுவதற்க்கு தலைவர் நோசான்ஸ்
கடப்பாறையை விழுங்கியதீமூகா இனி அப்பளம்தான் ஜாபரைவிழுங்கினமாதிரி
அசோகனைவிழுங்கியமாதிரி
🎉😢good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் நமக்கு துணை நிற்பார் அண்ணா மலை 🎉😢
தாங்கள் தமிழகத்திற்கு இறைவனால் கொடுத்த ஒரு வாரமாக நான் பார்க்கிற
அய்யய்யோ மீண்டும் வந்து விட்டாரே அண்ணாமலை இவர் பி ஜே பி தலைவரா இல்லை திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையாரா 2026 ல் தான் தெரியும் அனைத்தும் சிவமயமே
பத்திரிகையாளர்களுக்கு அதிக வேலை கொடுக்க கூடியவர்...........
தமிழர் தலைவர் அண்ணாமலை வாழ்க ❤தமிழர்களின் பெருமை அண்ணாமலை ❤
காமராஜருக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் கருப்பு வைரம் தம்பி அண்ணாமலை காமராஜர் ஆட்சியை கொண்டு வருவார் இது உறுதி
Thangam Annamalai indraikku thevayana arasiyalai nichayam tharuvara.
இந்த மூன்று மாத காலம் அரசியல் பிடிக்கவில்லை. அண்ணாமலை அவர்கள் வருகைக்கு பிறகு அரசியலை கவனிக்க ஆர்வம் வருகிறது.
True
மக்களே நீங்கள் எந்த கட்சியின் உறுப்பினர்களாக எந்த கட்சியின் அபிமானிகள் இருந்தாலும் பரவாயில்லை அதை தூக்கி போடுங்கள் இந்த நாடும் மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் அனைத்து நல்ல உள்ளங்களும் சிவத்தின் பின்னால் அணி திரளுங்கள்
Thalaiven Annamalai IPS is the only one leader for Tamilnadu and should be next CM of Tamilnadu
இப்படிஒருபேட்டிகுடுக்கதமிழ்நாட்ல ஒரு அரசியல்வாதி கிடைத்திருப்பது வரவேற்கதக்கவிசயம்
My vote tvk but Annamalai sir vera level
Welcome back Sir❤
Political super star Annamalai ji ❤❤❤❤❤❤❤❤❤❤
BJP will win most of the seats in Tamil Nadu in the coming elections ❤❤❤
Next CM Annamalaiji
தமிழ் நாட்டின் அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணாமலை அண்ணா ❤❤❤😊
மலை அவர்களே கிராமங்கள் தோறும் கிளை பரப்பி அடித்தளம் அமைக்கவும்.
Super Brother ♥️🙏🙏🙏👍
Va va thala 😎 ungatha rasa waiting 🎉
LION RETURNS🔱
அதானி திராவிட மாடல் ஆதாரம் அருமை
அதானியின் தம்பியில்லை ஓரு நிர்வாகத்தன் உறுப்பினர் பதிவாக எடுத்துக்கொள்கின்றோம்
வந்த அன்றே ஆஆட்டத்தை தொடங்கிட்டிங்கலா சென்னை புயல் அண்ணாமலை புயலும் ஒரேமாதிரி வந்து இருக்கு
வாழ்க வளமுடன் திரு அண்ணாமலை அவர்கள் 😊
I want to see press meet like this from Joseph Vijay 💯 speech as soon as possible 👍
Welcome sir
செய்தியாளர் அதிகமாக சந்தித்து நேரம் எடுப்பது அண்ணா மலை தான் இதுவரை எந்த அரசியல்வாதி கிடையாது 😅
உண்மை
I support Modi ji Annamalai bjp
அண்ணாமலை பேச்சை கேட்பதற்கு இனிமையாக இருக்கு
Great ❤
❤🎉 love from madurai ❤🎉
பாராளுமன்றத்தில் அமித்ஷா வேடிக்கை பார்த்துக் கொண்டு உள்ளார் தமிழ்நாட்டில் அண்ணாமலை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்
Welcome Thalaiva ❤️
சொந்த குடும்ப பிரச்சினைக்காக. எது நடந்தாலும் அரசாங்கம் தான் பொறுப்பா?
செந்த.பிரச்சனை.சரி.போலிஸ்காரன்.ரவுண்ஸ்.வரமாட்டான.ஒரு.பில்டிங்.கட்டினா.பிச்சை.எடுக்க.வரான்.எவன்.திருடன்.என்று.
தெரியாத.கஞ்ச.விற்கிறவன்கிட்ட.கை.நீட்டி.பிச்சை.எடுப்ப.பார்லபோய்.பிச்சை.எடுப்ப.இதெல்லாம்.தெரியும்.ஊர்.நாட்டுல.புதுச.வருகிறவன்.திருடன்.முள்ளமாரி.கேப்மாரி.தெரியாது.கொத்தடிமையே.உன்.புள்ள.பேரன்.இருக்க.இங்கு.இடம்.இருக்காது.போ.
உன்னை.மாதிரி.ஆட்களால்.மொத்த.சமுகமும்.காலி.

200Rs.credited
Boss has arrived. Very excited & look forward to his fire press meets.
Waiting.......
NEXT PM IPS
Sir without you TN politics bore.. vanakkam thalaivah.... jaihind...
தமிழ் நாட்டில் தலை சிறந்த தலைவர்
Reply for the reporters is more respectful. U r the best politician.
அண்ணாமலை அவர்களே பொருமை இருங்க தேர்தலுக்கு ஒரு வருட காலம் இருக்கு தேர்தல் நோரம் ஒன்றாக இருப்பம் அதிமுக பாஜக பாமக தேதிமுக Ttvsaslகண்ணட்டிபாக கூடடணி 2026அமைப்போம் ஆட்சி அமைப்பம் அதிமுக தொண்டானாக சொல்கிறொம் அதிமுக வை விமசர்னம் செய்ய வோண்டாம்
இவரை போல தெளிவாக பேசுவதற்கு தமிழ் நாட்டில் ஒரு அரசியல்வாதி நிகழ்கால அரசியலில் இல்லை.
இனிமேல் தான் தமிழ்நாட்டில் அண்ணாமலை அரசியல் ஆட்டத்தை பார்க்க போகிறார் 23 புலிகேசி
அதானி லஞ்சம் கொடுக்கவில்லை. அதானி இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபடுவதை எதிர்கட்சிகள் சதி. ஆனால் தமிழ்நாட்டில் அதானியிடமிருந்து லஞ்சம் பெற்றதுக்கு ஆதாரம் வெளியிடப்படும்.
Welcome back Lion 🦁
Hearty welcome to our great leader!!!