ஆ: குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி ஏதோ நினைவு தான் உன்ன சுத்தி பறக்குது என்னோட மனசு தான் கண்டபடி தவிகிது ஒத்த வழி என் வழி தானே மானே குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி .... ஆ: மானே மயிலே மரகத குயிலே தேனே நான் பாடும் தேமாங்கே பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே காதில் கேட்டயோ என் வாக்கே உன்ன எண்ணி நான் தான் ஒரு ஊர்கோலம் போனேன் தன்னந்தனியாக நிக்கும் தேர் போல ஆனேன் பூ பூத சோலையிலே பொன்னான மாலையிலே நீ வந்த வேளையிலே மயிலே நீர் பூத்த கண்ணு ரெண்டு நீங்காத தாகம் கொண்டு பாடும் பாட்டு... பெ: குடகு மலை காற்றில் ஒரு பாட்டு பாடுது இந்த பைங்கிளி குடகு மலை காற்றில் ஒரு பாட்டு பாடுது இந்த பைங்கிளி பெ: மறந்தால் தானே நெனைகனும் மாமா நினைவே நீதானே நீ தன்னே மனசும் மனசும் இணைந்ஜது மாமா நெனச்சு தவிசேனே நான் தானே சொல்லி விட்ட பாட்டு தெக்கு காதோட கேட்டேன் தூது விட்ட ராசா மனம் தடுமாற மாட்டேன் ஊரென்ன சொன்ன என்ன ஒன்னாக நின்ன என்ன உன் பேரை பாடி நிப்பேன் மாமா தூங்காம உன்ன எண்ணி துடிசாளே இந்த கன்னி வா மாமா....... ஆ: குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைகிளி பெ: ஏதோ நினைவு தான் உன்ன சுத்தி பறக்குது, என்னோட மனசு தான் கண்டபடி தவிகிது ஆ: ஒத்த வழி என் வழி தானே மானே பெ: குடகு மலை காற்றில் ஒரு பாட்டு பாடுது இந்த பைகிளி ஆ: குடகு மலை காற்றில் ஒரு பாட்டு பாடுது இந்த பைகிளி.....
1989-ம் ஆண்டு கருமாரி கந்தசாமி & ஜெ. துரை தயாரிப்பில் கங்கை அமரன் இயக்கத்தில் நடிகர்கள் ராமராஜன், கனகா, சந்திரசேகர், சந்தானபாரதி, சண்முகசுந்தரம், காந்திமதி, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்து வெற்றி விழா கண்ட படம்தான் "கரகாட்டக்காரன்." தமிழ்த்திரை உலகில் ராமராஜனுக்கு பெரிய திருப்பமாக அமைந்த இத்திரைப்படம் மூலமாகத் தான் பழம்பெரும் நடிகையான தேவிகாவின் மகள் கனகா தமிழ்த்திரை உலகிற்கு அறிமுகமானார் என்பதை மறுக்க முடியுமா? கரகாட்ட கலைஞர்களின் கிராமிய வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த நையாண்டித்தனம், போட்டி, பொறாமை, காதல், கல்யாணம் என அனைத்து விஷயங்களையும் ஒன்றுவிடாமல் உள்ளடக்கி பார்வையாளருக்கு சலிப்புத் தட்டாமல் படமாக்கிய கங்கை அமரனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! கவுண்டமணி, செந்தில் மற்றும் கோவை சரளா ஆகியோர்களது நகைச்சுவை நடிப்பு திரைப்பட வெற்றிக்கு பெரிய அளவில் உதவியது என்றால் மிகையல்ல! கவுண்டமணியும், செந்திலும் சேர்ந்து நடித்த நூறாவது படமும் இதுதான்! மதுரையில் ஒரு தியேட்டரில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடியதையும், பல ஊர்களில் நூறு நாட்களைக் கடந்து ஓடியதையும், ரஜினி, கமல் நடித்த படங்களின் சாதனையை கடந்து சாதனை படைத்ததையும் பதிவு செய்வதில் தவறில்லைதான்! இளையராஜாவின் கிராமிய இசையின் மூலம் கரகாட்டக் கலைக்கு புத்துயிரும் மதிப்பும் பெற்றுத் தந்த இப்படத்தில் இடம்பெற்ற கங்கை அமரன் புனைந்து மனோ, KS.சித்ரா குரலில் பதிவான இப் பாடல் அனைத்து தரப்பினரையும் கவர்ந்த வெற்றி பெற்ற பாடலாகும். "ஏதோ நினைவு தான் உன்ன சுத்தி பறக்குது என்னோட மனசு தான் கண்டபடி தவிக்குது" விரகதாபத்திற்கு ஏற்ற தாளநயத்துடன் கூடிய பாடலில் சோகமும் வெளிப்படுகிறதல்லவா? இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிக்கும்படியாக அமைந்ததும், அதுவும் கிராமிய இசையுடன் கிராமத்து பின்னணியும் சேர்ந்து கொள்ள, சொல்லவா வேண்டும்? ராமராஜன்-கனகா விற்காக இளையராஜா வழங்கிய இந்தப் பாடல் உள்பட எல்லாப் பாடல்களையும் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். அலுக்காது!சென்னையில் தேவிகலா, கிருஷ்ணவேணி, மகாராணி ஆகிய திரையரங்குகளில் ரிலீஸ் ஆன கரகாட்டக்காரனை குறித்து பலரும் பேசத்தொடங்கியபோது நானும் நண்பர்களுடன் தேவிகலா தியேட்டரில் படம் பார்த்த பசுமையான எனது நினைவலைகளின் ஈரம் இன்னுமும்.... படம் வெளிவந்து முப்பத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. நம் ஒவ்வொருவருக்கும் அசைபோடுவதற்கு ஓராயிரம் நினைவுகளை தந்துவிட்டு காலம் எவ்வளவு சீக்கிரமாக முன்னேறுகிறது பார்த்தீங்களா? தமிழகத்தில் கரகாட்டகாரன் படம் திரையிட்ட பல அரங்குகள் இன்றைக்கு மாயமாகிவிட்டபோதிலும் படம் பார்த்தவர்களின் மனதில் அந்த நினைவுகள் இருக்கத்தானே செய்யும்! படத்தில் நிஜ கதாபாத்திரங்களாக வாழ்ந்து காட்டிய காந்திமதி, சண்முகசுந்தரம் போன்றவர்களும் தொழில்நுட்பப் கலைஞர்கள் சிலரும் இன்றில்லை. மீதம் உள்ளவர்களில் பலரும் ஓய்வு பெற்றுவிட்டார்கள் என்பதும் வருத்தம்தான்! இருந்தாலும், கரகாட்டக்காரனை திரும்பவும் கண்டு ரசிக்க இன்னமும் மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பது பெருமைப்பட வேண்டிய விஷயம் தானே? இனிமையான இப்பாடல் வார்த்தெடுக்க காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன். நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர்.
சோகம் கலைய மழைமேகம் பொழியும்! அழகின் வசந்தத்தில் மோதும் பனிக்காற்றறே❤❤ நூறு வகை காயங்கள் தோன்றினாலும் அன்பே❤உன் தொண்டு செய்ய களம் வாழ்ந்து சுகம் காண்பேன் முன்பே❤❤
குடகுமலை காற்றில் வரும் பாட்டு கேட்குதா?.. என்று தன்னுடைய காதல் பைங்கிளி கனகாவிடம் கேட்கும் கரகாட்ட காரன் ராமராஜன்.. மாட்டு வண்டி பயணத்தில் மறந்தால் தானே நினைக்க முடியும் என்று தன்னுடைய மறக்காத நினைவை சொல்லும் சிவப்பு கனகாம்பர பின்னல் அழகி .. ஊரே எதிர்த்தாலும் நான் உன் பக்கம் தான் என்கின்ற உறுதி பாடும் சித்ரா.. கங்கை அமரன் கற்பனைக்கு குரலோசை தந்த மனோ.. மறக்க முடியாத கரகாட்ட காரன் காதலை இசைத்த இளையராஜாவின் இசை கருவிகள்..
What wonderful creation/composition of Ilayaraja Sir ! Marandhaal thaane ninaikkanam mama....... What a wonderful feel KS Chitra has given in this song !!
அருமையான பாடல்.அழகான காட்சி அமைப்பு.கனகா மேம்க்கு எந்த ஒரு மேக்அப்பும் இல்லை.சாதாரண புடவை.நம் வீட்டு பொண்ணு மாதிரி இயல்பா இருக்காங்க.ஆனாலும் மனதை கொள்ளை கொள்ளும் பேரழகு. இப்போ உள்ள நடிகைகள் கனகா மேம்க்கு ஈடாக முடியாது.அதனாலேயே எனக்கு மிகவும் அவங்களை பிடிக்கும்.
உண்மையிலேயே கனகா மேம் அவருக்கு ஈடு இப்போது வருபவர்களுக்கு கிடையாது இப்போது வரும் நடிகைகள் அதிக மேக்கப்தான் கனகா ஒரு தன்னம்பிக்கை நாயகி அலப்பறை தலைகனம் இல்லா காவிய நாயகி கனகா அழகு தேவதை காந்த கண்ணழகி அழகான சிரிப்பு பேரழகி கனகா எனக்கும் மிகவும் பிடித்த நாயகி கனகா மேடம் அழகு அழகு 🙏
நான் பிறப்பதற்கு பத்து வருடத்திற்கு முன்பு தான் இந்த படத்தை எடுத்துள்ளனர் இந்த படத்தை பார்ப்பதற்கு அந்த இறைவன் கொடுத்து வைத்திருக்கிறேன்...🥰 20 வயது பையன்
ஒத்தையடிப்பாதை, காதலின் நினைவுகள், மாட்டுவண்டி, இயற்கை சூழல், இனிய குரல் வடிவம், நெஞ்சை கனக்க செய்யும் இசை, இவையாவும் இந்தப் பாட்டை காலங்கள் மாறினாலும் மீண்டும் கேட்க வைக்கிறது.
மிகவும் அருமையான மனதுக்கு ரம்மியமான பாடல் என்றென்றும் நினைவில் இருக்கும் இந்தப் படக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சுற்றுலா வாகன ஓட்டுனர் சிவக்குமார்
இப்போதுள்ள குழந்தைகள் இரைச்சலைத்தான் பாட்டு என நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் முடிந்தவரை அவர்களிடம் இது போன்ற பாடல்களை கேட்க செய்து பாடல் என்றால் இதுதான் என சொல்லவேண்டும்
மறந்தால் தானா நினைக்கன்னு மாமா நீனாவே நீதான் மாமா மனசும் மனசும் இன்னாச்சுது மாமா சொல்லிவிட்டு காத்து தெற்கு வாசல் வழி போச்சு ஊரு என்ன சொன்ன என்ன ஒன்கா நின்ன என்ன ஒன் பெயர் சொல்லி இருப்பேன் மாமா 🌹❤️❤️❤️
மறந்தால் தானே நினைக்கனும் மாமா..... நினைவே நீதானே நீதானே.... மனசும் மனசும் இனைஞ்சது மாமா..... நினைச்சி தவிச்சேனே நான் தானே......சொல்லி விட்ட பாட்டு தெக்கு காத்தோட கேட்ட ...ஊரென்ன சொன்னா என்ன ஒன்னாக நின்னா என்ன உன் பேர பாடி நிப்பேன் மாமா தூங்காம உன்ன எண்ணி துடிச்சாளே இந்த கன்னி வா மாமா.....
மறந்தால் தானே நினைக்கனும் மாமா நினைவே நீதானே இந்த இந்த சோகம் கூட எனக்கு சுகம் தான் எப்பவுமே உன்னை மறக்க முடியாது நீ என்னை நினைக்காம இருக்கலாம் ஆனா உன்னை நினைக்காமல் இருக்க மாட்டேன்
Sweet Kanaga.... Lovely song..... Beautiful words... Soothing music by Iiayaraja... Ramarajan's acting is touching... Not forgetting the respectful comedians, Kaundamoney,Senthil and the other gentleman... All very👍!
மறந்தால் தானே நினைக்கனும் மாமா.. நினைவே நீதானே நீதானே.... ஊறென்ன சொன்னால் என்ன .. ஒன்றாக நின்றால் என்ன.. உன் பேர பாடி நிற்பேன் மாமா.... மிக அருமையான வரிகள்
இசைஞானி இளையராஜா அவர்கள் இசை என்னும் திரைவாழ்க்கையில் அந்த இசை பட்டறையில் எத்தனையோ வைரங்கள் பட்டை தீட்டினாலும் அதில் குறிப்பிட்ட சில வைரங்கள் மட்டுமே நம்மளை நாம் வாழ்வில் மறக்க முடியாத வைரங்கள என்று பெயர் பெற்றவை அதில் குறிப்பிட்ட வைரங்கள் திரு நடிகர் மோகன்" & திரு ராமராஜன் அவர்களும் நிச்சயம் இளையராஜா இசை என்னும் கிரீடத்தில் என்றுமே இடம் பிடிப்பார்கள் பிடித்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.......
ஆ: குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி
ஏதோ நினைவு தான் உன்ன சுத்தி பறக்குது
என்னோட மனசு தான் கண்டபடி தவிகிது
ஒத்த வழி என் வழி தானே மானே
குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி ....
ஆ: மானே மயிலே மரகத குயிலே
தேனே நான் பாடும் தேமாங்கே
பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே
காதில் கேட்டயோ என் வாக்கே
உன்ன எண்ணி நான் தான் ஒரு ஊர்கோலம் போனேன்
தன்னந்தனியாக நிக்கும் தேர் போல ஆனேன்
பூ பூத சோலையிலே பொன்னான மாலையிலே
நீ வந்த வேளையிலே மயிலே நீர் பூத்த கண்ணு ரெண்டு
நீங்காத தாகம் கொண்டு பாடும் பாட்டு...
பெ: குடகு மலை காற்றில் ஒரு பாட்டு பாடுது இந்த பைங்கிளி
குடகு மலை காற்றில் ஒரு பாட்டு பாடுது இந்த பைங்கிளி
பெ: மறந்தால் தானே நெனைகனும் மாமா
நினைவே நீதானே நீ தன்னே
மனசும் மனசும் இணைந்ஜது மாமா
நெனச்சு தவிசேனே நான் தானே
சொல்லி விட்ட பாட்டு தெக்கு காதோட கேட்டேன்
தூது விட்ட ராசா மனம் தடுமாற மாட்டேன்
ஊரென்ன சொன்ன என்ன ஒன்னாக நின்ன என்ன
உன் பேரை பாடி நிப்பேன் மாமா
தூங்காம உன்ன எண்ணி துடிசாளே இந்த கன்னி
வா மாமா.......
ஆ: குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைகிளி
பெ: ஏதோ நினைவு தான் உன்ன சுத்தி பறக்குது,
என்னோட மனசு தான் கண்டபடி தவிகிது
ஆ: ஒத்த வழி என் வழி தானே மானே
பெ: குடகு மலை காற்றில் ஒரு பாட்டு பாடுது இந்த பைகிளி
ஆ: குடகு மலை காற்றில் ஒரு பாட்டு பாடுது இந்த பைகிளி.....
Sivarajan S K A very high
arunachalam
Magesh🐭🐇🐰😃😴😯
Sivarajan S K A
Sivarajan S K A I
மறந்தால் தானே நினைக்கணும் மாமா நினைவே நீ தானே நீ தானே... Nice lines 🥺
2024ல் யாருக்கு எல்லாம் இந்த பாட்டு பிடிக்கும்
Yes ❤
1989-ம் ஆண்டு கருமாரி கந்தசாமி & ஜெ. துரை தயாரிப்பில் கங்கை அமரன் இயக்கத்தில் நடிகர்கள் ராமராஜன், கனகா, சந்திரசேகர், சந்தானபாரதி, சண்முகசுந்தரம், காந்திமதி, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்து வெற்றி விழா கண்ட படம்தான் "கரகாட்டக்காரன்."
தமிழ்த்திரை உலகில் ராமராஜனுக்கு பெரிய திருப்பமாக அமைந்த இத்திரைப்படம் மூலமாகத் தான் பழம்பெரும் நடிகையான தேவிகாவின் மகள் கனகா தமிழ்த்திரை உலகிற்கு அறிமுகமானார் என்பதை மறுக்க முடியுமா?
கரகாட்ட கலைஞர்களின் கிராமிய வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த நையாண்டித்தனம்,
போட்டி, பொறாமை, காதல், கல்யாணம் என அனைத்து விஷயங்களையும் ஒன்றுவிடாமல் உள்ளடக்கி பார்வையாளருக்கு சலிப்புத் தட்டாமல் படமாக்கிய கங்கை அமரனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
கவுண்டமணி, செந்தில் மற்றும் கோவை சரளா ஆகியோர்களது நகைச்சுவை நடிப்பு திரைப்பட வெற்றிக்கு பெரிய அளவில் உதவியது என்றால் மிகையல்ல!
கவுண்டமணியும், செந்திலும் சேர்ந்து நடித்த நூறாவது படமும் இதுதான்!
மதுரையில்
ஒரு தியேட்டரில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடியதையும், பல ஊர்களில் நூறு நாட்களைக் கடந்து ஓடியதையும், ரஜினி, கமல் நடித்த படங்களின் சாதனையை கடந்து சாதனை படைத்ததையும் பதிவு செய்வதில் தவறில்லைதான்!
இளையராஜாவின் கிராமிய இசையின் மூலம் கரகாட்டக் கலைக்கு புத்துயிரும் மதிப்பும் பெற்றுத் தந்த இப்படத்தில் இடம்பெற்ற கங்கை அமரன் புனைந்து மனோ, KS.சித்ரா குரலில் பதிவான இப் பாடல் அனைத்து தரப்பினரையும் கவர்ந்த வெற்றி பெற்ற பாடலாகும்.
"ஏதோ நினைவு தான் உன்ன சுத்தி பறக்குது
என்னோட மனசு தான் கண்டபடி தவிக்குது"
விரகதாபத்திற்கு ஏற்ற தாளநயத்துடன் கூடிய பாடலில் சோகமும் வெளிப்படுகிறதல்லவா?
இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிக்கும்படியாக அமைந்ததும்,
அதுவும் கிராமிய இசையுடன் கிராமத்து பின்னணியும் சேர்ந்து கொள்ள, சொல்லவா வேண்டும்?
ராமராஜன்-கனகா விற்காக இளையராஜா வழங்கிய இந்தப் பாடல் உள்பட எல்லாப் பாடல்களையும் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். அலுக்காது!சென்னையில் தேவிகலா, கிருஷ்ணவேணி, மகாராணி ஆகிய திரையரங்குகளில் ரிலீஸ் ஆன கரகாட்டக்காரனை குறித்து பலரும் பேசத்தொடங்கியபோது நானும் நண்பர்களுடன் தேவிகலா தியேட்டரில் படம் பார்த்த பசுமையான எனது நினைவலைகளின் ஈரம் இன்னுமும்....
படம் வெளிவந்து முப்பத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. நம் ஒவ்வொருவருக்கும் அசைபோடுவதற்கு ஓராயிரம் நினைவுகளை தந்துவிட்டு காலம் எவ்வளவு சீக்கிரமாக முன்னேறுகிறது பார்த்தீங்களா?
தமிழகத்தில் கரகாட்டகாரன் படம் திரையிட்ட பல அரங்குகள் இன்றைக்கு மாயமாகிவிட்டபோதிலும் படம் பார்த்தவர்களின் மனதில் அந்த நினைவுகள் இருக்கத்தானே செய்யும்!
படத்தில் நிஜ கதாபாத்திரங்களாக வாழ்ந்து காட்டிய காந்திமதி, சண்முகசுந்தரம் போன்றவர்களும் தொழில்நுட்பப்
கலைஞர்கள் சிலரும் இன்றில்லை. மீதம் உள்ளவர்களில் பலரும் ஓய்வு பெற்றுவிட்டார்கள் என்பதும் வருத்தம்தான்! இருந்தாலும், கரகாட்டக்காரனை திரும்பவும் கண்டு ரசிக்க இன்னமும் மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பது பெருமைப்பட வேண்டிய விஷயம் தானே?
இனிமையான இப்பாடல் வார்த்தெடுக்க காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
நன்றி. மீண்டும் ரசிப்போம்!
ப.சிவசங்கர்.
Nice
@@manathukupediththathu3586 thanks
Nostalgia
@@selviraja6399 thanks madam
@@PS2-6079 super
சோகம் கலைய மழைமேகம் பொழியும்! அழகின் வசந்தத்தில் மோதும் பனிக்காற்றறே❤❤ நூறு வகை காயங்கள் தோன்றினாலும் அன்பே❤உன் தொண்டு செய்ய களம் வாழ்ந்து சுகம் காண்பேன் முன்பே❤❤
கைபேசி 🎼🎼🎹📱📲இல்லாத இனிமையான காலமது
இன்று ஒரு தகவலுக்கு பின் ஒலித்த பாடல்கள் இது
எதோ ?! நினைவுதான் என்னை சுத்தி பறக்குது .....!
மறந்தால் தானே நெனைகணும் மாமா.... நினைவே நீ தானே நீ தானே...wonterful ❤️❤️❤️
குடகுமலை காற்றில் வரும் பாட்டு கேட்குதா?.. என்று தன்னுடைய காதல் பைங்கிளி கனகாவிடம் கேட்கும் கரகாட்ட காரன் ராமராஜன்.. மாட்டு வண்டி பயணத்தில் மறந்தால் தானே நினைக்க முடியும் என்று தன்னுடைய மறக்காத நினைவை சொல்லும் சிவப்பு கனகாம்பர பின்னல் அழகி .. ஊரே எதிர்த்தாலும் நான் உன் பக்கம் தான் என்கின்ற உறுதி பாடும் சித்ரா.. கங்கை அமரன் கற்பனைக்கு குரலோசை தந்த மனோ.. மறக்க முடியாத கரகாட்ட காரன் காதலை இசைத்த இளையராஜாவின் இசை கருவிகள்..
சூப்பர் வர்ணனை அழகு தான் 👌
மறந்தால்தானே நினைக்கனும் மாமா
நினைவே நீதானே நீதானே ...
அருமையான வரிகள் .......
டைம் மெஷின் உண்மையாக இருந்தால் மீண்டும் 80,90 களுக்கு சென்று விட ஆசை ♥️
Ennakum thaan bro
Same thoughts
Apdiye angaye settle aagidanum
எல்லாருக்கும் வாழ்க்கையில் ஒரு காதல் வந்திருக்கும்.💐இந்த பாடல் அதை நியாபகப்படுத்து💛💚💛💚💚💛
m
A
எத்தனை முறை கேட்டாலும் சலிக்க மாட்டேங்குதே இசைஞானியின் பாதத்தை தொட்டு வணங்குகின்றேன் ஐயா
When Female portion starts (heart melting)
உலகம் முழுவதும் எங்கு சென்றாலும் இளையராஜா போல கான முடியாது ஒவ்வொரு பாடலிலிலும் நமது வாழ்க்கை கலந்து போகும்
Absolutely correct.Raja sir is not a human being he is a phenomenon
Unmai Annan
இசைஞானி இளையராஜாவின் இனிய இசைக்கு முன் ஆஸ்கார் விருது எல்லாம் தூசிக்கு சமம்
What wonderful creation/composition of Ilayaraja Sir !
Marandhaal thaane ninaikkanam mama.......
What a wonderful feel KS Chitra has given in this song !!
2050 ல் கூட .... நான் உயிருடன் இருந்தால்.... இது போன்ற தெய்வீக உயிரோட்டமான ஆபாச வரிகள் இல்லாத பாடல்களை ரசிப்பேன்
Namba yellorum irruppom .yethukku yeppadi mgs 👍
Nice
👏👍👍👌
👍
யாரப்பா நீ
அருமையான பாடல்.அழகான காட்சி அமைப்பு.கனகா மேம்க்கு எந்த ஒரு மேக்அப்பும் இல்லை.சாதாரண புடவை.நம் வீட்டு பொண்ணு மாதிரி இயல்பா இருக்காங்க.ஆனாலும் மனதை கொள்ளை கொள்ளும் பேரழகு. இப்போ உள்ள நடிகைகள் கனகா மேம்க்கு ஈடாக முடியாது.அதனாலேயே எனக்கு மிகவும் அவங்களை பிடிக்கும்.
எனக்கும் மிகவும் பிடிக்கும் அன்றும் இன்றும் என்றும் கனகா மேம்
உண்மையிலேயே கனகா மேம் அவருக்கு ஈடு இப்போது வருபவர்களுக்கு கிடையாது இப்போது வரும் நடிகைகள் அதிக மேக்கப்தான் கனகா ஒரு தன்னம்பிக்கை நாயகி அலப்பறை தலைகனம் இல்லா காவிய நாயகி கனகா அழகு தேவதை காந்த கண்ணழகி அழகான சிரிப்பு பேரழகி கனகா எனக்கும் மிகவும் பிடித்த நாயகி கனகா மேடம் அழகு அழகு 🙏
நான் பிறப்பதற்கு பத்து வருடத்திற்கு முன்பு தான் இந்த படத்தை எடுத்துள்ளனர் இந்த படத்தை பார்ப்பதற்கு அந்த இறைவன் கொடுத்து வைத்திருக்கிறேன்...🥰 20 வயது பையன்
ஒத்தையடிப்பாதை, காதலின் நினைவுகள், மாட்டுவண்டி, இயற்கை சூழல், இனிய குரல் வடிவம், நெஞ்சை கனக்க செய்யும் இசை, இவையாவும் இந்தப் பாட்டை காலங்கள் மாறினாலும் மீண்டும் கேட்க வைக்கிறது.
மிகவும் அருமையான மனதுக்கு ரம்மியமான பாடல் என்றென்றும் நினைவில் இருக்கும் இந்தப் படக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சுற்றுலா வாகன ஓட்டுனர் சிவக்குமார்
இப்போதுள்ள குழந்தைகள் இரைச்சலைத்தான் பாட்டு என நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் முடிந்தவரை அவர்களிடம் இது போன்ற பாடல்களை கேட்க செய்து பாடல் என்றால் இதுதான் என சொல்லவேண்டும்
உண்மைதான்
ചിത്രചേച്ചി പാടുമ്പോൾ എന്റമ്മോ ഒരു രക്ഷയുമില്ല 🙏🙏🥰🥰😍😍
மறந்தால் தானா நினைக்கன்னு மாமா நீனாவே நீதான் மாமா மனசும் மனசும் இன்னாச்சுது மாமா சொல்லிவிட்டு காத்து தெற்கு வாசல் வழி போச்சு ஊரு என்ன சொன்ன என்ன ஒன்கா நின்ன என்ன ஒன் பெயர் சொல்லி இருப்பேன் மாமா 🌹❤️❤️❤️
இதயத்தை ஊடுருவி ஆன்மாவை உயிர்ப்பிக்கும் வித்தை அறிந்தவர் ராசா மட்டுமே
100% உண்மை. Raja is evergreen.
இந்த பாடல் திரு.ராமராஜன் கனகா இப்போது கேட்டால் எவ்வாறு வேதனை தரும் நமக்கே சற்று வருத்தம் கேட்கும் போது பழைய நினைவுகள்
ஏம்பா தலைப்பு செய்தி கேட்க வேண்டுமா
ஏம்பா உனக்கு இந்த ஆசை அவங்க நல்லா இருப்பது உனக்கு பிடிக்கலையாப்பா
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
தூது விட்டராசா மனம் தடுமாரமாட்டேன்
ஊரென்ன சொன்னா என்ன ஒன்னாக நின்னா என்ன
உன் பேரை பாடி நிப்பேன் மாமா
❤❤❤❤
Mm
மறந்தால் தானே நினைக்கனும் மாமா..... நினைவே நீதானே நீதானே.... மனசும் மனசும் இனைஞ்சது மாமா..... நினைச்சி தவிச்சேனே நான் தானே......சொல்லி விட்ட பாட்டு தெக்கு காத்தோட கேட்ட ...ஊரென்ன சொன்னா என்ன ஒன்னாக நின்னா என்ன உன் பேர பாடி நிப்பேன் மாமா தூங்காம உன்ன எண்ணி துடிச்சாளே இந்த கன்னி வா மாமா.....
😧 மீண்டும் வராத இது போன்ற பாடல் படம் 90 கால கட்டத்திற்கு சென்று வந்த நினைவு 😧❤️
S
அழகான வரிகள்.தினமும் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.பாடலில் வரும்வரிகளில்
மறந்தால் தானே நினைக்கனும்
மாமா......excellent lines🌹
வாழ்க நம் தமிழ்🌹
i like this song மறந்தால் தானே நினைக்கனும் மாமா.... இந்த வரிகள் மிக அழகு
my favorite lines
இந்த பாட்ட கேட்டட்பதர் காக இன்னும் 100 வருடம் வாழநுன்னு ஆசையா இருக்கு
Ama
தேனி செல்லும்பொழுதெல்லாம் இந்த பாடல் ஞாபகம் வரும் மறக்க முடியாது இதயத்தை வருடும் பாடல்
இந்த பாட்ட கேக்குறவங்க ஒரு like பண்ணுங்க
Intha paata keka thaane pa ellarum intha video ku vandhurkom 😂
Maranthal thanea...... Ninaikkanum mama...... Ninaivea neethanea..... Neethanea. Super lines
மறந்தால் தானே நினைக்கணும் மாமா, நினைவே நீதானே நீதானே.
True Love never
மறந்தால் தானே நினைக்கனும் மாமா நினைவே நீதானே இந்த இந்த சோகம் கூட எனக்கு சுகம் தான் எப்பவுமே உன்னை மறக்க முடியாது நீ என்னை நினைக்காம இருக்கலாம் ஆனா உன்னை நினைக்காமல் இருக்க மாட்டேன்
எத்தனை ரகுமான் வந்து இசை அமைத்தாலும் இளையராஜாவின் இசைக்கு ஈடாகாது
இதெல்லாம் உனக்கு யாறு சொல்லி குடுகிரா ... ......😀😀😂😂😂😂😂
Ithu ool
ஒருவரை உயர்த்தி ஒருவரை தாழ்த்தி பேசவேண்டாம். இரண்டு பேரும் உயர்ந்தவர்கள் தான். இரண்டையும் ரசிப்போம்
மறந்தால் தானே நினைக்கனும் மாமா நினைவே நீதான் நீதானே மாமா..... எனக்கு பிடித்த வரிகள்.
Kaviya kaviya எனக்கும் இந்த வரிகள் ரொம்ப பிடிக்கும் மறந்தால் தானே நினைக்கனும் மாமா நினைவே நீதானே
Kaviya kaviya nice
Nice line
Kaviya kaviya mayil
nice
மறந்தால் தானே நினைக்கணும்....நினைவே நீதானே❤
இந்த பாடல் சூப்பர்.இந்த பாடலை கேட்க நூறூ ஆண்டு வாழும் பழனிசாமி டைலர் தர்மபுரி மாவட்டம்
ஹலோ டைலர்
சட்டை தைக்க
எவ்வளவு கூலி
இந்த பாடலைக்கு பிறகும் எவராவது பிற இசை அமைப்பாளரின் இசை அறிவை புகழ்ந்தால் அவர்கள் அனைவரும் இசையை உணரத்தெரியாத மாற்றுதிரனாளிகள்
Apdi illa ellaarum avanga avanga strength ku dhan music direct pandraanga
Sweet Kanaga....
Lovely song.....
Beautiful words...
Soothing music by Iiayaraja...
Ramarajan's acting is touching...
Not forgetting the respectful comedians, Kaundamoney,Senthil and the other gentleman...
All very👍!
மனசும் மனசும் இணனந்தது மாமா நெனச்சு தவிச்சேனே நான் தானே...👌👌👌💞💞💞
1000 முறைகள் கேட்டுருப்பேன்
நானும்
அருமையான பாடல் வரிகள். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இசை.
செக்ஷ்ப்பெஒஸ
செக்ஷ்க்ஷ்வ்ஹே
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் அவ்வளவு ஒரு இனிமையான பாடல்
இது போல் அருமையான பாடல் இனிமேல் வருமா
தமிழனின் காதல்
மிகவும் அருமையான வரிகல் கேக்கும் பொது இநிமையாக இருக்கிரது...
மறந்தால் தானே நினைக்கனும் மாமா என்று ஒரு இதயம் இந்த இடம் பிடித்தது
Mm
😂😂😂😂💓💓💓💓💓
உண்மையாக காதலித்தவர்கலுக்த்தான் காதல் வேதனை தெரியும் வேதனையான வாழ்க்கை காதல் வாழ்க்கை 😭😭😭
காதலிக்காதவர்களுக்கும் வரும்
காதல் பிறகு தெரியும் வலிராஜா
👉😭🤣
உண்மை யும்கூட
இப்போது இப்படி ஒரு பாட்டைக் கேட்க முடியாதுங்க
மறந்தால் தானே நினைக்கணும் மாமா
நினைவே நீதானே நீதானே
👌
Yes
Unmaile village வாழ்க்கை தான் semaaaa enna lines pa great 😍😍😍
மறந்தால் தானே நினைக்கணும் மாமா
நினைவே நீதானே நீதானே
மனசும் மனசும் இணைஞ்சது மாமா
நெனச்சு தவிச்சேனே நான் தானே
Swethaa correct line in our life naum ipo atha neliam tha
மறந்தால் தானே நினைக்கணும் மாமா லைன் சூப்பர்
என்னே இனிமையான பாடல் இத்தகைய பாடல் கேட்பது தற்போது அரிதாகி விட்டது
Jeni as S
பாடல் கேட்கும் போது மெய் சிலிர்கிறது ராஜா ஐயா
பழைய நினைவுகள் வரும்போது கண்ணீரும் வருகிறது .பழைய வாழ்க்கைக்கு திரும்ப மாட்டோமா என்று.
Suredh,salem
Supersong
Nice
Supar
Enakum apadiya than iruku 😭😭😭
2069 ல இந்த பாட்டை கேட்போர் 👍
Not in 2020 even 2200 we can love this ilayarajas songs.
இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ராமராஜன் அண்ணனே எனக்கு ரொம்ப பிடிக்கும் பாட்டு இளையராஜா பாடல்கள் சூப்பரா இருக்கும்
மறந்தால் தானே நினைக்கனும் மாமா அருமையான வரிகள் ❤️
மறந்தால் தானே நினைக்கணும் மாமா 🎶😭😭😭 நினைவே நீ தானே... நீ தானே...
காற்றில் தவல்ந்து 💓மணதை வருடி கொண்டு செல்லும் இணிமையாண பாட்டு அருமை👌 மனோ சார் &சித்ரா மேம் குரல் இனிமை👌
Maattu vandi evlo slow pogutho avlo slow ah music um poguthu semma situation perfect sync thanks raja
ஒரு பாடல் பிடிக்குது என்றால் அதில் பல நினைவுகள் அனுபவம் ஒழிந்திருக்கும்
ஒளிந்திருக்கும்
உண்மை
2021ல் கோட்டவங்க உன்டா அழியாத ராகங்கள்
மனசும் மனசும் இனைந்தது மாமா அருமை அருமை
என்ன ஒரு பாடல்டா ...இந்த மனுசன் எப்படிதான் இப்படி இசை அமைக்கிறாறோ தெரியல...இசை உன் வடிவில் என்றுமே அழியாது இவ்வுலகில்...ராஜா ராஜாதான்....
எனக்கு மிகவும் பித்தமான பாடல் பாடல் வரிகள் அருமை அருமை வாழ்த்துக்கள்
அருமை"செம,சூப்பா் உல்லத்த"அப்படியே"கட்டி போட்டு விட்டது ராஜ ராஜதான்
இந்த பாட்டையெல்லாம் எப்படி மறக்க போகிறேன் என்று தெரிய வில்லை 🙏🙏🙏.
மறந்தால் தானே நினைக்கனும் மாமா..
நினைவே நீதானே நீதானே....
ஊறென்ன சொன்னால் என்ன ..
ஒன்றாக நின்றால் என்ன..
உன் பேர பாடி நிற்பேன் மாமா....
மிக அருமையான வரிகள்
Maranthal thanea nenaikanum mama nenaivea ne thanea ne thanea
@@divyajuliyet2470 ஆமாம்
அதைதானே நானும் எழுதியிருக்கிறேன்
Marandhal thane ninaikanum mama ninaive nethane nethane! Semma
இசைஞானி இளையராஜா அவர்கள் இசை என்னும் திரைவாழ்க்கையில் அந்த இசை பட்டறையில் எத்தனையோ வைரங்கள் பட்டை தீட்டினாலும் அதில் குறிப்பிட்ட சில வைரங்கள் மட்டுமே நம்மளை நாம் வாழ்வில் மறக்க முடியாத வைரங்கள என்று பெயர் பெற்றவை அதில் குறிப்பிட்ட வைரங்கள் திரு நடிகர் மோகன்" & திரு ராமராஜன் அவர்களும் நிச்சயம் இளையராஜா இசை என்னும் கிரீடத்தில் என்றுமே இடம் பிடிப்பார்கள் பிடித்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.......
KIRUBA KIRUBA u hi jhy
Iam 2k kid but I like 90's songs tamil..😍
Karakatakaran all songs fav bro
Ilayaraja sir + Mano sir+ Chitra chechi = what a beautiful song.
Again again and Again Nice feel. Nice song ....
Ethanatha new songs vanthàlum ethupol vàruma....too nice
I am sinhale and Buddhist in srilanka my favourite tamil song
Amazing
Maranthalthane ninaikanum mama ninaive neethane it's very good line🌹🌹🌹
maranthal thane ninaikkanum mama ninaive ne thane mama ........ my fav lyrics
இதயத்தைப் உருக்கும் paadal
மீண்டும் மீண்டும் கேட்கதோன்றும் பா ட ல் அரு மை
iam 2k kid but i like old songs also, vera level songs without romance 😍😍
ஆஹாசூப்பர்பாடல் இசை அமைப்பு இளைய ராசா பாடல் கொடுத்தது இசை குடை ரசிகர்கள்நனைந்து எல்லாம் இசைஞானி இசை மழைபெய்ததுஔ
இந்த பாடல் எனக்கு ஐந்து நான்கு வயது இருக்கும்போது கேட்ட பாடல் எனக்கு அப்பொழுது அர்த்தம் புரியாது ஆனால் இது ஒரு அருமையான பாடல்
இளையராஜாவின் மற்றுமொரு மெலோடி பாட்டு❤
My mother language telugu but I love tamil songs and music
♥️
Chitra amma voice very very good.... 🎶🎵🙏
இந்த பாடலை கேட்கும் பொழுது என்னுடைய காதல் ஞாபகம் மட்டுமே...
AL
😊 சூப்பர் பாட்டு 🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
எனக்கு மிகவும் பிடித்த பாடால்❤😂🎉
காலத்தால் அழியாத காதல் காவியம்
மரந்தால் தானே நினைக்கனும் மாமா நினைவே நீ தானே
Gayathri காயத்ரி விஜி
Krishna
skj enakku petich song
Hi
Nice name gayathiri
மறந்தால் தானே நினைக்கனும் மாமா....💗
நினைவே நீதானே நீதானே...💗
Prabhu mama psp
இசைஞானியின் அற்புதமான இசை.. காலாகாலமும் நிலைத்திருக்கும்..
Intha pattu kekumpothu nambalayum ariyama oru feeling varuthu pa
Romba romba feelinga iruku yarukum eppadi oru kastam vara kudathu💔💔😞
All is well Bro .. Don't worry