பூங்காற்று திரும்புமா Video Song | Muthal Mariyathai Songs | Sivaji Ganesan | Radha | Ilaiyaraaja

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 73

  • @kamardeen5527
    @kamardeen5527 3 місяці тому +25

    சோகமாக இருக்கும் போதெல்லாம் இந்த பாட்டை கேட்டவுடன் மனதிற்கு ஒரு நிம்மதி கிடைக்கும்

  • @dhayalramanujam2480
    @dhayalramanujam2480 Місяць тому +24

    விழுப்புரம் சீதாராம் தியேட்டரில் 1985 ல் பார்த்த அருமையான படம்.

  • @venkey000
    @venkey000 2 місяці тому +27

    காலத்தால் அழியாத பாடல்

  • @Adithya.G-z8q
    @Adithya.G-z8q 4 місяці тому +102

    மெத்த வாங்குன தூக்கத்தை வாங்கல who like this line

    • @VijiEzhil
      @VijiEzhil 2 місяці тому +8

      I Like this line❤😊

    • @crazywithram3501
      @crazywithram3501 12 днів тому

      Metha vangumbothae nayee thookka mathira vangirukkanum

  • @kamaladevisubramanian3858
    @kamaladevisubramanian3858 3 місяці тому +37

    அடி நீ தானா அந்த குயில் பாடும் போது சிவாஜி சார் முகத்தில் சின்ன சிரிப்பு.பாராட்ட வார்த்தையே இல்லை.நடிகன்...

  • @nagarajant8666
    @nagarajant8666 3 місяці тому +28

    எதிர்காலத்தில் கூட அசைக்க முடியாதவர்கள் நடிகர் திலகம் மற்றும் இசைத் திலகம் 27/10/2024

  • @sajeevanalaku
    @sajeevanalaku 2 дні тому +1

    yaarellam ippavum intha song kekkiringa

  • @thambansaravanan1678
    @thambansaravanan1678 Місяць тому +14

    மனசு வலிக்கிறது 😢😢

  • @hemi2k
    @hemi2k 3 дні тому

    பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா
    பாராட்ட மடியில் வெச்சு தாலாட்ட
    எனக்கொரு தாய் மடி கெடைக்குமா
    பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா
    ராசாவே வருத்தமா
    ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா
    ஏங்காதே அத ஒலகம் தாங்காதே
    அடுக்குமா சூரியன் கருக்குமா
    என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல
    மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல
    இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
    ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல
    ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி
    சொல்லாத சோகத்த சொன்னேனடி
    சுக ராக சோகந்தானே
    சுக ராக சோகந்தானே
    யாரது போறது
    குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா
    பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா
    பாராட்ட மடியில் வெச்சு தாலாட்ட
    எனக்கொரு தாய் மடி கெடைக்குமா
    உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன்
    நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்
    உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறனும்
    எங்க சாமிக்கு மகுடம் ஏறனும்
    மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே
    முன்னே என் பார்வைக்கு வாவா பெண்ணே
    எசப் பாட்டு படிச்சேன் நானே
    எசப் பாட்டு படிச்சேன் நானே
    பூங்குயில் யாரது
    கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க
    அடி நீதானா அந்தக் குயில்
    யார் வீட்டு சொந்தக் குயில்
    ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
    பறந்ததே ஒலகமே மறந்ததே
    நான்தானே அந்தக் குயில்
    தானாக வந்தக் குயில்
    ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
    பறந்ததா ஒலகந்தான் மறந்ததா

  • @Bhuvaneshwari.S-h3y
    @Bhuvaneshwari.S-h3y 16 годин тому

    Nice song,i saw this movie with my dad when i was kid

  • @Nandhakumar-xs7cz
    @Nandhakumar-xs7cz 28 днів тому +5

    இந்த படாத தியேட்டர்லா பார்த்துதவங்க குடுத்து வச்சவங்க

  • @esphilo5389
    @esphilo5389 Місяць тому +2

    First position for all time 🎉

  • @xavierpaulraj9504
    @xavierpaulraj9504 6 місяців тому +31

    துவரங்குறிச்சி பரணி தியேட்டர் ல நண்பர்களோடு சேர்ந்து பார்த்த திரைப்படம் முதல் மரியாதை 1985

    • @mohan1771
      @mohan1771 4 місяці тому +9

      நான் நண்பர்களுடன் சென்னை உதயம் தியேட்டரில்... இப்போது அந்த தியேட்டர் மூடப்பட்டுவிட்டது 😢

  • @famithasaifudheen785
    @famithasaifudheen785 Місяць тому +3

    സൂപ്പർ

  • @arulharishsampathmoulish8362
    @arulharishsampathmoulish8362 Місяць тому +1

    Ulla aluguren veliye sirikkiren aluthutten😢😢😢😢😢😢😢😢😢 emotional song

  • @YogeshwariR-g7u
    @YogeshwariR-g7u Місяць тому +2

    Super song🎵🎵🎵

  • @sankaransankaran1776
    @sankaransankaran1776 27 днів тому +2

    Superr songs

  • @v.ranganathan6702
    @v.ranganathan6702 4 місяці тому +8

    I like this song in my life long

  • @batcha2241
    @batcha2241 14 днів тому +2

    raja illa na entha pattu vanthurukkuma illa raja rajathan.... vera ievaunm illa

  • @SubashSubash-gl2kg
    @SubashSubash-gl2kg 6 місяців тому +9

    Mudhal Mariyathai my favourite song

  • @mvmhome687
    @mvmhome687 3 місяці тому +5

    ஜெயங்கொண்டம்
    ஜவஹர் தியேட்டரில் பார்த்தேன்
    +2

  • @balachandranchikkannan6287
    @balachandranchikkannan6287 5 днів тому

    மனதில்ரீங்காரமிடும்பாடல்

  • @yadavkrishnan6494
    @yadavkrishnan6494 4 місяці тому +9

    Heart broken song 👌👌👌

  • @UdhayKumar0205
    @UdhayKumar0205 7 днів тому

    ❤🎉 அன்பு ஷோபா உள்ளங்களுக்கு ❤
    மனம் ஆறுதலாக இருந்தது ❤🎉 பிறகு ❤ நான் நாளை சந்திப்போம் சிந்திப்போம் அடுத்த பிறவியில் இணைவோம் ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shanmugaVel-f3j
    @shanmugaVel-f3j 4 місяці тому +2

    Nice

  • @udayakumar9591
    @udayakumar9591 3 місяці тому +5

    ❤🎉❤🎉 ஷோபா mm❤🎉❤🎉 உங்கள் அன்பு என் அன்பு 🎉❤🎉❤uk🎉❤🎉😂

  • @yadavkrishnan6494
    @yadavkrishnan6494 4 місяці тому +5

    Raja Raja tha 👌👌👌

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 4 місяці тому +3

    My dear 💕
    Respecting 🙏🌺💐😍

  • @ayazkhan5861
    @ayazkhan5861 Місяць тому +2

    Any one can explain not understanding but amazing song.

  • @VijiEzhil
    @VijiEzhil 2 місяці тому +1

    I Like this song ❤😊

  • @barakath1233
    @barakath1233 2 місяці тому +3

    இராமநாதபுரம் சண்முகா தியேட்டரில் ரிலீஸ் நான் பார்த்தேன்

  • @muthumani8085
    @muthumani8085 3 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉my heart is borken

  • @ArunKumar-ph7dv
    @ArunKumar-ph7dv 2 місяці тому +2

    ❤super.song.s.k.family❤❤❤

  • @singaravelsingaravel4947
    @singaravelsingaravel4947 Місяць тому

    Very nice

  • @daisyrani9869
    @daisyrani9869 Місяць тому

    Super

  • @shibujoseph4989
    @shibujoseph4989 2 місяці тому +1

    ❤❤❤ 👌
    Karala

  • @NIVENDHANcn
    @NIVENDHANcn 2 місяці тому +1

    Lirics ❤❤❤

  • @baijubaijubabu4823
    @baijubaijubabu4823 3 місяці тому +5

    🙏🌹

  • @md103dglpoliceecsdindigul
    @md103dglpoliceecsdindigul 4 місяці тому +6

    My heart is broken

  • @Sothilingam-v9z
    @Sothilingam-v9z 3 місяці тому +1

    No word's

  • @seenuMurugan-dq6xg
    @seenuMurugan-dq6xg 2 місяці тому +2

    ❤❤❤❤❤❤❤

  • @meenakshikamal9953
    @meenakshikamal9953 4 місяці тому +8

    18/9/2024 nice memory

  • @LavanyaLavu812
    @LavanyaLavu812 3 дні тому +1

    2025 30 jan

  • @baijubaijubabu4823
    @baijubaijubabu4823 3 місяці тому +3

    🙏🌹♥️

  • @ThilakThilak-uh9lu
    @ThilakThilak-uh9lu 7 місяців тому +7

    Enna allagu radha madem

  • @DevanathanParasu
    @DevanathanParasu 2 місяці тому +3

    ❤ 07.11.2024

  • @nishadhri
    @nishadhri Місяць тому

    En manathil entrum nilaithirukkum aliyatha padal

  • @senthil5002
    @senthil5002 26 днів тому

    ❤❤❤❤

  • @AnandKumar-mi7pr
    @AnandKumar-mi7pr 3 місяці тому +2

  • @silambarasansimbu7009
    @silambarasansimbu7009 7 місяців тому +5

    June 28 2024🎉🎉🎉❤❤

  • @KAyyasami
    @KAyyasami 2 місяці тому +3

    Raja Raja tha

  • @SabariSabarinathan-t2u
    @SabariSabarinathan-t2u 23 дні тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @GuruPriya-p9h
    @GuruPriya-p9h Місяць тому

    Raja ❤❤❤
    🎉🎉🎉

  • @SabariSabarinathan-t2u
    @SabariSabarinathan-t2u 23 дні тому

    🎉🎉🎉

  • @RathiDevi-v4v
    @RathiDevi-v4v 21 день тому

    2025❤❤songs

  • @palanisamypalanisamy9740
    @palanisamypalanisamy9740 14 днів тому

    0:35

  • @YTGAMING-iv9sz
    @YTGAMING-iv9sz Місяць тому +1

    ❤❤❤😂😂😂

  • @laksanthamil
    @laksanthamil Місяць тому +2

    ❤❤❤❤❤❤😊😊😅😮😢🎉😂❤😂❤😢❤😮❤😅❤

  • @AnandKumar-mi7pr
    @AnandKumar-mi7pr 3 місяці тому +2