மீண்டும் உங்களை சந்திக்க வருகிறேன். | SKR ராமலிங்கம் |

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 26

  • @skrramalingam7985
    @skrramalingam7985  3 роки тому +1

    New Channel link
    SKR ராமலிங்கம்
    ua-cam.com/channels/kHAqwZHM1pJdHbapxq7Zzw.html

  • @EmiratesTamilNews
    @EmiratesTamilNews 3 роки тому +3

    துபாயில் இருந்து எமிரேட்ஸ் தமிழ் நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். உங்கள் விவசாயம் சிறக்க வாழ்த்துக்கள் 🇦🇪🇦🇪🇦🇪🇦🇪

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran 3 роки тому +2

    மீண்டும் பார்ப்பதில் மிக்க மகிஸ்ச்சி அய்யா ❤🤩

  • @kalaivanankalai8356
    @kalaivanankalai8356 3 роки тому

    ரொம்ப நன்றி ஐயா 💐💐💐💐

  • @jaihind8301
    @jaihind8301 3 роки тому +2

    உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள் ஐயா

  • @vijayaKumar-qb6nt
    @vijayaKumar-qb6nt 3 роки тому +1

    Very good

  • @eeswaran0028
    @eeswaran0028 3 роки тому +2

    Super Sri...

  • @lenatyretools285
    @lenatyretools285 Рік тому

    Ungalal midium, best of luck

  • @srinivasannarayanan9292
    @srinivasannarayanan9292 3 роки тому +2

    Happy to see you again
    LNS chennai

  • @kandasamy1997
    @kandasamy1997 3 роки тому +1

    வாழ்த்துக்கள்

  • @rajivarathan8109
    @rajivarathan8109 3 роки тому

    👏👌👍

  • @kumard2061
    @kumard2061 3 роки тому +4

    தேக்கு மரம் எப்படி இருக்கு sir

  • @naseeruddin5681
    @naseeruddin5681 3 роки тому +1

    Take care of ur dad

  • @parthibanariputhiran6918
    @parthibanariputhiran6918 3 роки тому +2

    Good👍

  • @jaihind8301
    @jaihind8301 3 роки тому +2

    உங்கள் ஊர் பார்ப்பதற்கு அழகாக இருக்கு அய்யா. இது எந்த ஊர்

  • @elakkiadasan5674
    @elakkiadasan5674 3 роки тому +2

    ஐயா.......உங்களை மீண்டும் சந்தித்ததில் மிக்க மக்கிழ்ச்சி
    உங்கள் வீடியோ நன்றாக இருந்தது......உங்கள் கொட்டகை அமைப்பு முறையும் நன்றாக இருந்தது...
    ஆனால் உங்கள் கொட்டகை அமைப்பில் கால் தூன்களுக்கு 3 inch PVC பைப்பு மூலம் தரையில் இருந்து மூன்று அடி வரை பைப்பை கட் பன்னி மூடவும்......இல்லை என்றால் கழியானது எளிதில் மக்கிவிடும் அல்லது கரையான் அரைத்து விடும் அல்லது அந்து பூச்சி அடித்து விடும்......பைப்பு போட்டால் 20 வருடத்திற்கு உங்களுக்கு Maintaine செலவே இருக்காது.......
    மண்ணிக்கவும்.....
    என்னடா முதல்முறையாக கொட்ட போட்டோம் இவன் இப்படி சொல்லுரான்னு நினைக்காதிங்க....உங்க மேல கொன்ட மறியாதையின் காரணமாகவும், அன்பின் காரணமாகவும் மட்டுமே இதை சொல்கிறேன்.....வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.....
    இப்படிக்கு
    இலக்கியதாசன்
    Ariyalur மாவட்டம்
    Silal Village

  • @saranananayyanar2035
    @saranananayyanar2035 3 роки тому

    ஐயா நான் சித்தணி உங்கள் கெட்டகை கட்டியவர் நம்பர் கெடுக்கமுடியுமா

  • @premsmc3333
    @premsmc3333 3 роки тому +1

    Vanga vanga...

  • @r.kannantechnology7396
    @r.kannantechnology7396 3 роки тому

    Teak ku ethuna nal thani vidanum