🔴இலவச முதியோர் இல்லம் -SSKR Free Old age home -Omalur |Best Muthiyor illam in Salem | Meipix Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @gameingstudio3564
    @gameingstudio3564 Рік тому +24

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஆனந்த கண்ணீரில் நனைந்தேன் .நிஜம் KSSR தம்பதியர் உடல் நலம் நீளமுள்ள நிறை செல்வம் உயர் செல்வம் மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்.234 தொகுதிகளுக்கும் இவரே இதே மாதிரி செய்ய நிதி அவருக்கு சேரட்டும்

  • @shanmugasundaram8709
    @shanmugasundaram8709 5 місяців тому +53

    உரிமையாளர் நோய் நொடியின்றி பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
    இவரை பெற்ற தாய் தந்தையரின் காலில் விழுந்து வணங்குகிறேன்.இவரது மனைவி பிள்ளைகளும் நோய் நொடியின்றி வாழ வாழ்த்துகிறேன்.

  • @mrbalamurugadasnaidu6543
    @mrbalamurugadasnaidu6543 Рік тому +127

    கண்ணீர்த் துளிகளின் மூலம் மட்டுந்தான் இவர்களை பாராட்ட,வாழ்த்த.நன்றி செலுத்த முடியும் என்னால்.

    • @ulahantv9753
      @ulahantv9753 2 місяці тому +1

      வள்ளலே வாழ்க

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 Рік тому +109

    புண்ணியவான்கள் கலியுகத்திலும் பிறப்பாா்கள், இதைப்போல பல புண்ணியவான்கள் தோன்ற வேண்டும்.❤❤❤

    • @agridrmvarumugambscagri4550
      @agridrmvarumugambscagri4550 3 місяці тому

      aamaam,,,

    • @mylord3003
      @mylord3003 Місяць тому

      @@barathisellathurai6552 என்ன ஃப்ரீயா செய்யராரா?

    • @lakshmananm6820
      @lakshmananm6820 Місяць тому

      அருப்பொரும்சோதி.எம்லட்சுமணன்.மோட்டுர்வட்டம்

  • @assunthamary2929
    @assunthamary2929 Рік тому +4

    உங்களை போன்ற நல்ல உள்ளம் கொண்ட வர்களுக்கு இறைவன் பரமசிவம் குடும்பத்தினர்கள் ஆசிர்வர்வாதம் உண்டு. என்னை அந்த அனாதை இல்லத்தில் முதல்‌ முதியோர் ராக சேர்த்துக் கொள்ளாவும்.

  • @THANGARAJA689
    @THANGARAJA689 Рік тому +45

    கடவுள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும். நீண்ட ஆயுளும். நிறைந்த செல்வம்💰. மாறாத மனமும். மிகுந்த மகிழ்ச்சியும். வாழையடி வாழையாக இந்த சேவை தொடர எல்லா வல்ல சிவபெருமான் பாதம் பணிந்து வேண்டிக்கொள்கிறேன்.

  • @tamilmanisengamalam8953
    @tamilmanisengamalam8953 11 днів тому +6

    நவீன கால வள்ளலார்
    வாழ்க வாழ்க போன் எண் வேண்டும்
    மேலும் பலர்தங்களை
    பின்தொடர அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் துணை யாவார் ச

  • @dharmaraj3389
    @dharmaraj3389 Рік тому +19

    எனக்கு வயது 70. தங்களை வாழ்த்துகிறேன். வணங்குகிறேன்.

  • @sundaramoorthys2240
    @sundaramoorthys2240 Рік тому +23

    இந்த நல்ல உள்ளம் கொண்ட மாமனிதர் குடும்பத்துடன் நீடூழி வாழ்வாங்கு வாழ ஆண்டவனை மனதார பிரார்த்தித்து வாழ்த்துகின்றேன்❤.

  • @ErPRMohan
    @ErPRMohan 5 місяців тому +13

    கடவுளுக்கு நிகரானவர்கள் சேவை மனப்பான்மையுடன் உள்ள உங்களைப் போன்ற மனிதநேயமிக்க உங்களைப் போன்ற மனிதர்களை காண்பது கடவுளை காண்பதற்கு ஒப்பாகும். வணங்குகிறேன் வாழ்க வளமுடன்

  • @sardarbasha8241
    @sardarbasha8241 Рік тому +19

    இவர்களுக்கும், இவர்களின் வாரிசுகளுக்கும் சொர்க்கத்தை எல்லாம் வல்ல இறைவன்.வழங்கிட பிரார்த்திக்கிறேன்

  • @maryphilominal4844
    @maryphilominal4844 Рік тому +191

    பல generation kku சொத்து சேர்த்து வைக்க நினைக்கும்
    பேராசை மனிதர் கள் மத்தியில் u r the gem.God bless your mininistry.

  • @johnboscobosco6086
    @johnboscobosco6086 Рік тому +25

    இந்த மாதிரியான இல்லங்களில் தான் தெய்வம் குடியிருக்கும்.வாழ்க வளர்க

    • @amirthavallimurugesan6256
      @amirthavallimurugesan6256 26 днів тому

      Makkal thondey mahesan thondu endru pani seithuvarum unkalukkum unkal kudumbathinarikkum ellam valla iraivan neel ayil nirai selvam uyar puzhal arula vanangguhiren

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb 8 місяців тому +38

    இந்த மாதிரி சேவை செய்வதற்கு பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இந்த பாக்கியம் கிட்டும் வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் வளமுடன் ஹரே கிருஷ்ணனா🙏 💐❤🙏

  • @இரா.பழனிவேல்

    இது வரை நான் கடவுளை பார்த்ததில்லை இவரை நடமாடும் மனித கடவுளாக பார்க்கின்றேன்❤

  • @ajohndebritto5958
    @ajohndebritto5958 Рік тому +89

    வாழ்க! வாழ்க!ஐயா.SSKR அவர்களே! உங்களைப் போன்றவர்கள் நான்கு பேர் நாட்டில் இருப்பதால் தான், மழையானது ஒழுங்காகப் பெய்கிறது. ஆண்டவன் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பான் 👍

  • @sundari865
    @sundari865 Рік тому +133

    ஐயா நீங்கள் மனித உருவத்தில் வந்த தெய்வம் நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க

  • @elumalairajamanickam1461
    @elumalairajamanickam1461 Рік тому +172

    கடவுள் இல்லை என்று யார் சொன்னது இங்கே தான் இருக்காரு மனித ரூபத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.... வாழ்க வளமுடன் 👌👌👌👍👍👍🙏🙏🙏

    • @gowrigowri877
      @gowrigowri877 Рік тому

      P0nponno

    • @gowrigowri877
      @gowrigowri877 Рік тому +4

      Supar காலை வணக்கம் இல்லம் பொன் நெம்பர் தேவையான sriya, உதவி, செய்ய.
      R

    • @gowrigowri877
      @gowrigowri877 Рік тому +3

      🤚🙏👌

    • @kasiviswanathanks1080
      @kasiviswanathanks1080 Рік тому +4

      I am 82 yrs heart and sugar patient living with wife 77 yrs wants to live in ur home

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 Рік тому

      Amam

  • @TheVenkatalakshmi
    @TheVenkatalakshmi Рік тому +12

    உங்கள் மனம் .... இறைவன் இல்லம்... உங்கள் சேவைகள் நீடூழி வாழ்க...

  • @jeevethan.v9535
    @jeevethan.v9535 Рік тому +8

    இந்த சேவை எண் ணம் கொண்ட மாண்புள்ளம் கொண்ட மனிதர்கள் வாழ்வாங்கு வாழ இவர்களுக்கு இறைவன் அருள் கிடைக்க பிரார்த்திக்கிறேன். இச்சேவை வாழ்க வளர்க.

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es Рік тому +28

    உண்மையான மனிதர மனசு உள்ள மனிதர் அவர் வாழ்கையில் வாழ்ந்த கனவுநிறைவேற்றினார்நல்ல உள்ளம் கொண்டவர் இவர் கடவுள் அல்ல அதுக்கு மேல்.........வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க .....வளமுடன்

  • @anandarathi1411
    @anandarathi1411 Рік тому +121

    சொல்வதற்கு வார்த்தைகள்
    கிடையாது பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இவ்வளவு நல்ல உள்ளம் படைத்த அந்த குடும்பத்தாருக்கு வாழ்த்துக்கள் அவர்களை வணங்குகிறோம்

  • @kan.1971.
    @kan.1971. Рік тому +17

    நம்ப முடியவில்லை இந்த காலத்தில் இத்தகையதொரு மனித நேயமிக்க மனிதர்களை, பார்ப்போம் செயல் பாடுகளை வைத்து முடிவு செய்வோம், வாழ்த்துக்கள்.

  • @kpvaidyalingam9374
    @kpvaidyalingam9374 8 місяців тому +36

    புண்ணியவான் நோய் நொடியின்றி ஆரோக்கியமான வாழ்க்கை அமையட்டும் இவரை மாதிரி நல்ல உள்ளம் கொண்ட செலவந்தர்கள் ஒவ்வொரு ஊரிலும் தொடங்கினால் எவ்வளவு நன்றாக இருக்கும்

  • @xavierr4160
    @xavierr4160 Рік тому +24

    தாயே நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று மகிழ்வோடு வாழ்வீர்களாக வாழ்க வளமுடன்

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu Рік тому +11

    சேவை செய்யும் மனது ஆண்டவன் வாழும் கோவில்., மானிட சேவை ஆண்டவனுக்கு செய்யும் சேவையாகும்.. முதியோருக்கு செய்யும் சேவை மிகவும் சிறப்பான ஒன்று..அதுவும் தன் உறவினர்களுக்கு செய்வது போல மிகவும் சிறப்பாக இருக்கிறது..ஆண்டவன் இவர்களுக்கு பரிபூரண அருள்சுரப்பார் இது சத்தியம் ..அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்..

  • @singamsingam9619
    @singamsingam9619 Рік тому +47

    கடவுளை நேரில் கண்டதில்லை,,,.,.உங்கள் இரண்டுபேர் உருவத்தில் கான்கின்றேன்..,.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக் கள்,,,,வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் பணி

  • @suchivichu2059
    @suchivichu2059 6 днів тому +2

    ஆண்டவனே மக்கள் குறைகளை தீர்க்க வந்திருக்கிறாறோ வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் சேவை

  • @Sridhar-bv3gu
    @Sridhar-bv3gu Рік тому +76

    இறைவன் கோவில்களில் இருப்பதாக ஒரு கூற்று....ஆனால் இவர் போன்ற இரக்க குணம் கொண்ட உள்ளத்தில் இருப்பதை உணர முடிகிறது....உங்களின் இந்த பணி சிறக்கட்டும்...SSKR குழுமத்திற்கு எனது நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்......

  • @subagopalan7923
    @subagopalan7923 10 місяців тому +8

    எல்லோருக்கும் இந்த மனசு வருவதில்லை. ஆண்டவன் உங்கள் மூலமாக ஆசிர்வாதம் செய்கிறார். வாழ்க உங்கள் தொண்டு. நீடுழி வாழ்க உங்கள் குடும்பம். வாழ்த்துக்கள்.

  • @vincentdl1176
    @vincentdl1176 Рік тому +19

    வணக்கம். கடவுள் இருக்கிறார் என்பதற்கு, திருமதி/திரு SSRK அவர்கள் ஓர் எடுத்துக்காட்டு. உங்களுக்கும் உங்கள் வருங்கால சந்ததிக்கும் இறைவன் ஆசி வழங்குவார்.உங்களின் நல்ல உள்ளத்திற்கு என் கோடானு கோடி வாழ்த்துக்களும், நன்றியும் உரித்தாகுக. வாழ்க வளமுடன். வணக்கம். 🙏🏼🙏🏼🙏🏼 ⚘⚘⚘⚘⚘

  • @porkodiporkodi3201
    @porkodiporkodi3201 2 години тому +1

    எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு காலம் இதுபோன்ற நல்ல உதவும் வகையில் ஆண்டவன் அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்❤

  • @kaderansari10
    @kaderansari10 5 місяців тому +8

    தாங்களின் மேலான சேவை மிகவும் மகத்தானது மனிதருள் மாணிக்கஙகளே உங்களை வாழ்த்துக்கிறேன் வாழ்க பல்லாண்டு பலநூறு ஆண்டுகளுக்கு வாழுங்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @gunasekarguna8028
    @gunasekarguna8028 Рік тому +58

    உங்களின் சேவையை பார்க்கும்போது என் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிகிறது!! உங்களைப் போல இ ன்னும் அநேகர் தேவன் தங்களுக்கு அளித்த ஆஸ்தியை ஏழை எளியோருக்கு உதவி செய்தாள் ஆதரவில்லா முதியோருக்கு எத்தனை நிம்மதி ஆறுதல்.கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக!!!🎉

  • @kulasekaranl8078
    @kulasekaranl8078 Рік тому +27

    நல்ல உள்ளம் கொண்ட தம்பதிகள்.. இவர்களது சேவைக்கு என்றும் இறையருள் துணை இருக்க பிரார்த்திக்கிறேன்.வாழ்க பல்லாண்டு காலம் நலமாக வளமாக.

  • @tamilarasi6176
    @tamilarasi6176 Рік тому +21

    நல்ல மனம் கொண்ட தம்பதியர் வாழ்க வளத்துடன் அவர்களுக்கு கடவுள் நோய் நொடியற்ற நீண்ட ஆயுளையும் செல்ல வளத்தையும் அருள் வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு பலகோடி நூறாண்டு

  • @shrinivasagamr.g5474
    @shrinivasagamr.g5474 2 години тому +1

    ❤கருணை உள்ள இந்த புதிய ஆதரவற்றோர் இலவச முதியோர் இல்லம் சிறப்புடன் செயல்பட மனமார்ந்த மகிழ்ச்சியான நல்வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் ,நலமுடன்.

  • @rajendiranraja4495
    @rajendiranraja4495 8 місяців тому +4

    அருமையான பதிவு.
    வணங்குகிறேன். தாயே...
    தாயை நேரில் பார்த்த மகிழ்ச்சி.
    இது போன்ற ஒரு ஆதரவு இல்லம் நான் எங்கும் கண்டதில்லை தாயே..நீங்கள் நீடூழி வாழ்க தாயே..

  • @sabarinathan154
    @sabarinathan154 Рік тому +90

    "தெய்வீக உள்ளம் கொண்ட நல்லோர்களுக்கு தெய்வம் என்றும் துணை நிற்கும். வாழ்க வளமுடன்."

  • @raleenarayann9751
    @raleenarayann9751 Рік тому +48

    இறைவன் அருளால் தம்பதிகள் இருவரும் பல்லாண்டு காலம் மகிழ்ச்சியாக ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏 இறைவன் இவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக

    • @muthukrishnan5879
      @muthukrishnan5879 9 місяців тому

      வாழ்க வளமுடன் அவர்கள் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்

    • @samsudeencm4055
      @samsudeencm4055 8 місяців тому

      Very Very good god bless you and your family 🎉

    • @devarajan9213
      @devarajan9213 8 місяців тому

      ஐயா உங்களுடைய நல்ல இதயங்களை வாழ்த்தி வணங்குகிறேன்
      நீங்கள் இறைவன் அருளால் பல்லாண்டு பல்லாண்டு வாழ இறைவன் அருள்புரிய வாழ்த்துகிறேன்
      🙏🙏🙏🙏🙏🙏

  • @govindarajup6847
    @govindarajup6847 Рік тому +13

    இல்லம் நடத்தும் நல்ல உள்ளம் கொண்ட தாங்களும் தங்கள் வாரிசுகளும் நோய் நொடியின்றி சீரும் சிறப்புடன் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்ந்து மக்களுக்கு மேன்மேலும் சேவை செய்ய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏💐💐💐

  • @krishnanradha7394
    @krishnanradha7394 Рік тому +6

    மதிப்பு மிக்க அம்மா அய்யா உங்கள் சேவைக்கு என் சிரம் தாழ்த்தி கரம் குவித்து நன்றியுடன் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். தேவவை ஏற்படும் நிலையில் என்னையும் ஏற்றுக்கொள்ளுங்கள்

  • @indhuranithamarai1689
    @indhuranithamarai1689 8 місяців тому +28

    கடவுள் மனித உருவில் வருவார் என்பதை இங்கு கண்டேன் 💐💐💐💐💐💐💐💐

  • @arulgunasili9684
    @arulgunasili9684 Рік тому +12

    மிகவும் பயன் உள்ள தகவல், எவ்வளவோ பணம் இருக்கும் மனிதரிடம் மணம் இருப்பது இல்லை, மனசு இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை, இவை இரண்டும் சேர்ந்த மனிதர்கள் குறைவு, இரண்டும் சேர்ந்த குடும்பம் இவர்கள் சேவை முக்கியம் தேவை, வாழ்க வளர்க 👌

  • @vethavalli6863
    @vethavalli6863 Рік тому +37

    சகோதரி நீங்களும் உங்கள் குடும்பமும் நலமுடன் வாழ வேண்டும், வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றென்றும்

  • @kalaiselvig4944
    @kalaiselvig4944 Рік тому +27

    இப்படி ஒரு ஆசிரமத்தை நான் உலகத்திலேயே பார்த்ததில்லை ஐயா

  • @sankarlakshman4258
    @sankarlakshman4258 Місяць тому +3

    அய்யா உங்களின் சேவை அம்மா அவர்களும் அதற்கான முழுமையான ஆதரவு கண்கள் குளமாகின்றன.நீங்கள் மனிதவடிவிலுள்ள தெய்வமாக உங்களை நான் வணங்குகிறேன்.

  • @Rainbowtamil4814
    @Rainbowtamil4814 15 днів тому +1

    உலகத்தில் உள்ள அத்தனை கடவுளும் நாங்கதான் ஐயா.
    வாழ்க உங்கள் சேவை.வளர்க உங்கள் சேவை.

  • @தமிழ்தபால்பெட்டி

    ஆதரவற்றோரை அரவனைக்கும் அன்புக் கரங்களை முத்தமிடுகிறேன் வாழ்க இரக்க குணம்

    • @selvi5678
      @selvi5678 Рік тому +2

      Nanrum anathai than உள்ளே பணிபுரிந்து கொண்டு தங்கிகொள்ளலாமா

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE Рік тому +1

      ​@@selvi5678unga vayathu enna. kulanthaihal irukangala ungalkku.....neenga entha oor pa...😊

    • @geethamami8121
      @geethamami8121 Рік тому

    • @geethamami8121
      @geethamami8121 Рік тому

      Thank u very much good info

  • @mgvijayaraghavan
    @mgvijayaraghavan Рік тому +36

    ஒரு அரசாங்கம் கூட செய்யமுடியாத செயல். அந்த கடவுளுக்கு நன்றி.

  • @shreeshree6167
    @shreeshree6167 Рік тому +19

    உண்மைலேயே சொல்ல வார்த்தைகள் இல்லை.உயர்ந்த லட்சியம்.வாழ்த்தி வணங்குகிறோம்.வாழ்க வளமுடன்.

  • @muthumurugans513
    @muthumurugans513 Рік тому +19

    வாழ்த்துக்கள் இறைவனுக்கு செய்யும் மிகப்பெரிய சேவை உங்கள் உடல் ஆரோக்கியம் மன நிம்மதி பெற்று வாழ்க வளமுடன்

  • @Sssathyamurthi
    @Sssathyamurthi Рік тому +14

    தங்களுடைய பணி ஈடு இணையற்ற தெய்வீக தொண்டு வாழிய பல்லாண்டு வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன்,🙌🙏🌹

    • @kalyanasundaramg6183
      @kalyanasundaramg6183 2 місяці тому

      கடைசிகாலத்தில்தான்சொர்க்கம்அதுதான்இதுவோஆரவமாஉள்ளேன்ஆதரவுஇல்லைஏற்கனவேபலபதிவுபோட்டுள்ளேன்ஜனவரியைஎதிர்நோக்கி...மதுரை

  • @sivakumarv8239
    @sivakumarv8239 8 місяців тому +34

    இந்த முதியவர்கள் காப்பகம் நடத்தும் நபர் என்றும் வாழ்க நலமுடன் வளமுடன் என்றும் அன்புடன் சிவகுமார் ❤

  • @maragathamjeya2558
    @maragathamjeya2558 Рік тому +7

    மனித உருவில் வாழும் தெய்வங்கள் இத் தம்பதிகள் வாழ்க இவர்களின் ஒப்பற்ற சேவை. தெய்வம் இவர்களைக் காக்கட்டும்

  • @TamilJeeva171
    @TamilJeeva171 Рік тому +19

    நன்றி சொல்ல வார்த்தைகள்
    இல்லை மனித தெய்வங்களே
    பேரன்புமிக்க இந்தப் பணி சிறக்க அனைவரும் உறுதுணையாக இருப்போம்
    தமிழகம் முழுவதும் சிறப்பு மிக்க இந்த பணி விரிவடைய வாழ்த்துக்கள் இந்தப் புண்ணியம் உங்களுடைய 100 தலைமுறையும் தாண்டி நிலைத்து நிற்கும்

  • @bosconagarajan9404
    @bosconagarajan9404 Рік тому +25

    நம்ப முடயலீங்க உண்மையிலேயே . உலகில் எனக்கு தெரிந்து தனிநபர் ஒருவர் ஆதரவற்ற முதியோர்களுக்கு இலவசமாகவே அனைத்தையும் வழங்குகின்றார் எனில் அவர செய்யும் தொழில் அவரது குடும்பம் அனைவரும பல்லாண்டு பல்லாயிரமாண்டு நலமுடன் இருக்கவேண்டும். ஆதரவற்றவர்களின் சொர்க்கம் சீரும் சிறப்போடும நடைபெற வாழ்த்துகிறேன். சகோதரி அவர்களின் எளிமையான அடக்கமான பேச்சு அவர்கள் மீது தனி மரியாதையை என்னுள் விதைத்துள்ளது. வாய்ப்புகிடைத்தால் அவர்கள் இரண்டுபேரையும் என் குடும்பத்தோடு நேரில் சந்தித்து அவர்களிடம் ஆசிபெற வேண்டும் ❤❤

  • @rajendranrajendran4
    @rajendranrajendran4 Рік тому +11

    என் தங்கை என் தம்பி யை பார்க்க ஆசை, தேவனுக்கு சித்தம் ஆனால் திறப்பு விழாவிற்கு வருகிறேன்.அம்பி ஜான்.ஜே

  • @rameshsamuel4798
    @rameshsamuel4798 Рік тому +11

    உங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் நீ....ண்ட ஆயுளையும்,ஆரோக்கியத்தையும் கொடுக்க பிரார்த்திக்கிறேன்.வாழ்க வளமுடன் .

  • @saravananjangam6878
    @saravananjangam6878 Рік тому +25

    வெளி நாட்டு வாழும் என்
    தழிழ் மக்கள் உதவி செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளுகிறேன் சரவணா ராசிபுரம்

  • @Aceking3010
    @Aceking3010 Рік тому +63

    God bless .முதியோர் உதவிதொகை சரியா கொடுக்காமல் ஏமாற்றும் நாம் நாட்டில் இவர்கள் செய்யும் உதவிக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

    • @thilagavathig3775
      @thilagavathig3775 Рік тому +1

      Really a great heart to help the needy and the deserving poor. God bless you both and your generation.

    • @sankarshanmu1431
      @sankarshanmu1431 Рік тому +1

      Ayya SSKR kodanu kodi namas aram. Ellamvalla Sivanarulal entrum needulivala prathikiren. God bless you and your family. Thank 🙏🙏🙏

  • @dhanamarumugam8312
    @dhanamarumugam8312 Рік тому +11

    பார்க்க பார்க்க மெய் சிலிர்க்க வைக்கிறது. இப்படிப்பட்ட மனிதர்கள் இருப்பதால் தான் இப்போதும் மழை பெய்கிறது. வாழ்க வளமுடன் ❤❤❤

  • @issacraj3477
    @issacraj3477 Місяць тому +1

    SSKR அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வழமுடன்

  • @VILLAGEWOODS
    @VILLAGEWOODS Рік тому +77

    SSKR SIR உங்களுடைய எண்ணமும் செயலும் அற்புதம் நீங்களும் உங்களின் குடும்பமும் வாழ்க பல்லாண்டு ❤️❤️❤️❤️ இந்த அற்புதமான காணொளியை உருவாக்கி கொடுத்த அன்பருக்கு அன்பான வணக்கங்களுடன் கூடிய நன்றிகள் பல 🙏🙏🙏💐💐💐வாழ்க வளமுடன் 💐💐

    • @MeipixTamil
      @MeipixTamil  Рік тому +2

      மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏❤️

  • @rengasamy1450
    @rengasamy1450 Рік тому +11

    இவரைபோல் மாவட்டம் மாவட்டம் திற்க்கு ஒருவர் இருந்தால் நம்மைப்போல் எந்த நாடும் நம்மை போன்று சிறந்த இந்தியா முதன்மை பெறும் நீர் உயர வரப்பு உயரும் வரப்பு உயர நெல் உயரும் நெல் உயர குடிஉயரும குடிஉயர கோன் உயரும் நமது இந்திய தேசம் உலகம் போற்றும் உன்னதம் அடையும் வாழ்த்துக்கள் ஓம் ஸ்ரீ கோடி தாத்தா பாதம் சரணம் ஓம் வாழ்த்துக்கள்

  • @sigaramthodu2668
    @sigaramthodu2668 Рік тому +20

    வாழ்க வளமுடன் உங்கள் தொண்டு வளர்ச்சி ஆகும்
    இறையருலும். குருவருள் எப்போதும் துனைஇருக் கட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @vijiviji3425
    @vijiviji3425 22 дні тому +1

    எல்லாம் வல்ல இறைவனுக்கும் கலியுக கர்ணன் அவர் களுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் அநேக கோடி நமஸ்காரம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽😁👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹😭😭😭🥰🥰🥰🥰🥰😮😮

  • @pushpavalli4434
    @pushpavalli4434 Рік тому +23

    SSKR அவர்களுக்கும்
    அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இறைவன் நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வத்தையும் வழங்க வேண்டும்.

  • @Mdceration130
    @Mdceration130 Рік тому +31

    கணவன் மனைவி இருவரும் ஒரே மனஒற்றுமையுடன் சேர்ந்து இலவச இல்லம் நடத்துவதென்பது அதுவும் இவ்வளவு வசதிகளுடன் நடத்த திட்டமிட்ட இருவரும் நோய்நொடியின்றி அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் சீரும் சிறப்போடும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.

  • @vijayponmozhi1141
    @vijayponmozhi1141 Рік тому +23

    முதிவயர்களை தன் பெற்றோரை போல பராமரிக்க இருக்கும் இந்த நிறுவனத்திற்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @mohansrinivasan9898
    @mohansrinivasan9898 Рік тому +9

    மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் என்பதை உங்களை பார்கிறேன் வணங்குகிறேன் நன்றி ஐயா

  • @ganeshramachandran7294
    @ganeshramachandran7294 9 місяців тому +21

    நல்ல உள்ளம் கொண்ட இந்த இலவச ஆசிரமம் உரிமையாளர் அவர்கள் கடவுள் அருளால் மென்மேலும் குடும்பத்தோடு நல்ல நிலையில் இருக்க ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன்சார்

  • @rajendranrajendran3089
    @rajendranrajendran3089 6 днів тому +1

    ஆதரவற்றமுதியோர்கடைசிகாலத்தில்சஞ்சலமில்லாமல் வாழ்க்கை கடவுள் இவர்களைப் பூரணமாய் ஆசீர்வதிப்பார் வாழ்த்துக்கள்

  • @gopalravishankaar8906
    @gopalravishankaar8906 Рік тому +61

    மக்கள் சேவையே மகேசன்,ஏழையின் சிரிப்பில் இறைவனை கானும் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.வாழ்க வளத்துடன் வாழ்க வையகம்,திருச்சிற்றம்பலம்,நற்பவி நற்பவி நற்பவி.

  • @jagadeesanthiagarajan1085
    @jagadeesanthiagarajan1085 Рік тому +23

    இதை நடத்தும் கனவன் & மனைவி இருவரும் பல்லாண்டு வாழ்க வளமுடன்👏👏👏👏

    • @PonnammalPonnammal-ir8sm
      @PonnammalPonnammal-ir8sm 5 місяців тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vasijothidam973
    @vasijothidam973 Рік тому +70

    மானிதாபிமானமுள்ள ஆன்மாவின் இந்நற்செய்கைக்கு ஆயிரமாயிரம் வணக்கங்கள்!வாழ்க வளமுடன்! வளர்க அருளுடன்!

  • @NammaNagaratharTv
    @NammaNagaratharTv Рік тому +7

    கே கே எஸ் எஸ் ஆர் அருமையிலும் அருமை இறைவன் இதை அமைத்தல் நல்ல ஆயுள் ஆரோக்கியத்தையும் அவர்களின் வம்சாவளி சிறக்க அருளையும் அளித்திட இறைவனை வேண்டுகிறேன் இதுபோல் நிறைய ஊர்களில் பணம் படைத்தவர்கள் நல்ல மனம் படைத்தவர்கள் உருவாக்கினால் முதியோர்கள் புதியவர்கள் ஆகிவிடுவார்கள் மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 5 місяців тому +12

    கடவுளின் துணையோடு வளர்க நலமுடன் வாழ வேண்டும் இயேசப்பா.இந்த. முதியோர் இல்லம் நடத்தியவர்களை ஆசீர்வாதமாக மாற்றுங்கள் இயேசப்பா 🙏🙏🙏

  • @rajukili8385
    @rajukili8385 Рік тому +12

    அன்பு நன்றி கருணை கொண்டவர் மனித வடிவில் தெய்வம் 🙏🙏🙏

  • @powertech3956
    @powertech3956 Рік тому +43

    அத்தகைய நல்ல இயற்கைச் சூழலை இலவசமாகக் கொடுத்து முதியவர்களைக் காக்க நடவடிக்கை எடுத்தவர்கள் உண்மையில் சிறந்தவர்கள்

  • @kannank9427
    @kannank9427 Рік тому +30

    இந்த சேவையில் ஈடுபடும் அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடனும் நலமுடனும் என்றென்றும் பல்லாண்டு காலம் வரை இவர்களின் சேவை வளர வேண்டும் என ஆண்டவனை பிரார்த்தித்துக்கொண்டு வாழ்த்துகிறேன் 🙏🙏

  • @haroonrasheedshahulhameed8183
    @haroonrasheedshahulhameed8183 8 місяців тому +9

    கருனை உள்ளமே கடவுள் இல்லம். உங்கள் உயர்ந்த உள்ளத்தை பனிந்து வணங்குகிறேன். வாழ்க வளமுடன். ❤

  • @sundararajanramakrishnan7955
    @sundararajanramakrishnan7955 8 місяців тому +2

    நல்ல மனம்,ஆதரவற்றோற்கு ஆதரவு தருவது மிக உன்னதமான செயல் , இதை பார்க்கும்பொழுது விழி ஓரங்களில் நீர்திவளைகள்😊👏👏🙏

  • @kadagam1958
    @kadagam1958 Рік тому +38

    SSKR இந்த சொர்க்கத்தில் எல்லாருக்கும் வாய்ப்பு அமையுமா என்று தெரியவில்லை ஆனால் இது போல ஒரு சேவை செய்து கொண்டு இருக்கும் இந்த தம்பதிகள் இருவரும் நீடூழி வாழ வேண்டும் அவர்களுக்கு இறைவன் எல்லா வகையிலும் உதவி செய்ய வேண்டும் இவ்வளவு பெரிய மனது மனிதம் படைத்த இவர்கள் கால்களில் விழுந்து வணங்க வேண்டும் என்று தோன்றுகிறது வாழ்த்துக்கள் ஐயா இன்னும் சிறப்பாக உங்கள் பணி தொடரவேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @srinivetha5203
    @srinivetha5203 Рік тому +25

    சொல்ல வார்த்தைகள் இல்லை மன மார்ந்த வாழ்த்துக்கள்

  • @subhatamilnadu2026
    @subhatamilnadu2026 Рік тому +6

    நல்ல மனம் வாழ்க..... கடவுள் நேரில் தான் வரணும் என்பதில்லை... இந்த மாதிரி நல்ல மனிதர்களும் கடவுள்களே.... வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @constructionsurishakthi348
    @constructionsurishakthi348 Рік тому +1

    வாழ்க வளர்க இவா் தொண்டு நன்றி ஐயா நன்றி , இவை மேலும் மேலும் இவா் தொண்டு சிறப்படைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @baskaranm8852
    @baskaranm8852 Рік тому +20

    ஐயா அவர்கள் செய்யக் கூடிய இந்த செயலுக்கு ஈடு இணை ஒன்றும் இல்லை. மனதாற வாழ்த்தி வணங்குகின்றேன்.

  • @kumerasank8022
    @kumerasank8022 Рік тому +12

    மிக்க மகிழ்ச்சி... இது போன்ற செயல்கள் அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள வசதி உள்ளவர்கள் தொடங்க வேண்டும்

  • @nirmalaj9477
    @nirmalaj9477 Рік тому +23

    உண்மையாகவே நம்பமுடியல உயர்ந்த உள்ளம் கொண்டவர் நீங்கள் நீடுழி வாழவேண்டும் வாழ்க வளமுடன் sir

  • @sreedevi1923
    @sreedevi1923 Рік тому +12

    இறைவன் அருளால் தம்பதியரின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். ஓம் சக்தி குருவடி சரணம் திருவடி சரணம்

  • @dallas6satha11
    @dallas6satha11 Місяць тому +2

    வாழ்க வாழ்க வாழ்க ,உள்ளும் புறமும் உலகம் யாவும் எல்லாம் நீங்களே ,நீங்களே யாவும்

  • @SelvaMoorthy-k4o
    @SelvaMoorthy-k4o Рік тому +14

    கடவுள் கோவிலில் இல்லை நல்ல மனம் படைத்த மாமணிதற்களின் மனம்தான் இறைவன்

  • @selvank.selvan4809
    @selvank.selvan4809 Рік тому +10

    மான மார்ந்த நன்றிகள் கோடி அய்யா உங்களுக்கு

  • @mmlamination6905
    @mmlamination6905 Рік тому +18

    நான் அப்பா அம்மா தவிர யார் காலிலும் விழ மாட்டேன் . உங்களை சந்தித்தால் உங்களையும் அம்மா அப்பா போல பாவிப்பேன் .. என்னால் உங்கள் திறப்புவிழாவில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் என் எண்ணம் உங்கள் இல்லத்தில் வாழ்த்திக்கொண்டே இருக்கும்.....

  • @kumarasamy8368
    @kumarasamy8368 Рік тому +8

    உங்கள் முயற்சிக்கு என்றும் இறைவன் துணையிருப்பார்.

  • @indhumathi5472
    @indhumathi5472 12 днів тому +1

    ஆதரவற்ற முதியவர்களுக்கு உதவும் அன்பு உள்ளம் கொண்ட அந்த கணவன் மனைவி இருவருக்கும் பல்லாண்டு வாழ இறைவன் அருள் புரியட்டும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் நன்றி நன்றி கோடி கோடி அனந்த கோடி நன்றி அம்மா உங்கள் பணி தொடர்ந்து மேலும் மேலும் எல்லோருக்கும் உதவட்டும் இந்த ஆதரவற்ற எத்தனையோ பேர் இருக்காங்க அவங்களுக்கு உதவுங்க அம்மா உதவுங்க உதவுங்கள் நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @ramakrishnan5057
    @ramakrishnan5057 2 місяці тому +3

    இந்த உள்ளம் கொண்ட அய்யா பல்லாண்டு நீரடி வாழ வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்

  • @user-me9dh9ih8b
    @user-me9dh9ih8b Рік тому +5

    உங்களை போல நல்ல இதயம் நிறைந்த தம்பதிகள் இந்த உலகில் இருப்பதால் தான், தெய்விகமான பல காரணங்கள் உள்ளன, கடவுள் உங்களை இன்று போல என்றும் வாழ்க வளமுடன்,

  • @esakkimuthu2888
    @esakkimuthu2888 Рік тому +8

    மிக்க மகிழ்ச்சி கோடான கோடான புண்ணியம் உங்களுக்கு இந்த நிர்வாகத்தை நடத்தும் நிர்வாகி அவர்களின் குடும்பம் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க

    • @MeipixTamil
      @MeipixTamil  Рік тому

      நன்றி ஐயா ❤️💕