உதவ விரும்புவோர்...தயவுசெய்து ஒரு முறையாவது இந்த இடத்தை நேரில் சென்று பாருங்கள் Location 👇 Little Drops Oldage Home - Somangalam Branch goo.gl/maps/oGQ4jxyiJJAWMue59 Please visit once 🙏 Little Drops 1, Kalluri Salai Koluthuvanchari Paraniputhur, Mangadu, Chennai, Tamil Nadu 600101 தொடர்புக்கு: +91 98840 80864 phone number 044 2476 7763
உதவ விரும்புவோர்... தயவுசெய்து ஒரு முறையாவது இந்த இடத்தை நேரில் சென்று பாருங்கள் லிட்டில் ட்ராப்ஸ் முதியோர் இல்லம் தொடர்புக்கு: +91 98840 80864 Please visit once 🙏 Little Drops 1, Kalluri Salai Koluthuvanchari Paraniputhur, Mangadu, Chennai, Tamil Nadu 600101 phone number 044 2476 7763
சம்பாதித்தது அதிகம் இருந்தால் அப்படி செய்து கொள்ளலாம். கூலி வேலை பார்த்து பிள்ளைகளை கரை சேர்ப்பவர்கள் என்ன செய்ய முடியும். பிள்ளைகள் தான் பொறுப்பு ஏற்பது கடமை.
ஐயோ கடவுளே! இவர்களுக்கு ஏன் இந்த சோதனை? ரொம்ப மனசு பாராமா இருக்கு....இந்த தொண்டு நிறுவனத்துக்கு மிக்க நன்றி🙏🙏... இவர்களுக்கு ஆதரவா இருக்கும் இந்த பெண், மற்றும் அனைவரும் ரொம்ப நல்லா இருப்பாங்க...ரொம்ப தியாக மனப்பான்மை இருந்தால் தான் மட்டுமே இந்த சேவை மனப்பான்மை சாத்தியம். Great. அம்மா..🙏🙏🙏🙏இந்த தாய், தந்தையரை ஆசிரமத்தில் சேர்த்தவர்களுக்கும் ஒரு நாள் முதுமை வரும் ஏன் புரியமாட்டேங்குது?
ஏன் வந்து அதை கட்டி கொடுத்து நீங்க கேட்கிறீங்க ஆனா அவங்களால எழுந்து நடக்க முடியாது ரொம்ப வயசானவன் ஒரு நாள் இயற்கை அவங்களை ரசிக்கணும் அவங்க வந்து இருக்கியா கூட இருக்கிற மாதிரி ஃபீல் வரணும் இதற்காக கட்டிக் கொடுக்கப்பட்டது.நான் அந்த காடனும் பற்றி ஒரு வீடியோ போட்டு இருப்பேன்
Yes correct they will suffer like anything and their final days are very worst like anything they also surely come ti this place from their own children
இப்ப இந்த நேரம் நானும் என் மனைவியும் இதே நிலையில் இருக்கீறோம் வாடகை வீட்டில் எவ்வளவு நாள் என்று தெரியவில்லை வாடகை கொடுக்க முடியாத நிலை வரும் போது எங்கள் நிலை நருதெருவிலதான் முதியொர் இல்லத்தில கூட சேக்கமாட்டராங்க காரணம் கொரானா தான் எப்படி ஆகுமோ எங்கள் நிலமை திரிசங்கு நிலை தான் எங்கள் வாழ்வு உதவி கரம் பார்க்கிறோம் உதவி செய்வார் யாரோ?அந்த புண்ணியவான் எங்கு இருக்கிறாரோ!.
Yes, brother. Even now u will find children doing this horrible 😭😭😭 activities. My son got married and his wife was against me. She being modern girl. Made a plot. Chased me away from my House. They took all my belongings. My request to all parents don't sign any documents and don't transfer your property into your children name. Once done they will chase you out out of the house. My daughter in law did the same thing to me. My son was mesmerized by his wife. The law also very weak in our society.senior citizen act are slow in our country they don't take serious action. Law clearly states that children are suppose to take care of their parents.otherwise three months jail imprisonment and punishment are sure. But which parents will go to court. They have sympathy towards their children.also they cannot hire any lawyer for proceedings.the court proceedings may take several months and many years sometimes. By that time parents may die due to old age. Our Govt should come forward to help all senior citizen immediately and pension scheme should be promoted.they should also give ID card and health insurance should be given. Our country 's fate that senior citizen suffer. In this modern world. From Dr Anand Chennai
@@s.sridharsrisridhar3130 நீங்க சொல்வதை விட கவானமாகத்தான் வாழ்ந்தேன் அதனால் எவ்வளவு மனகஷ்டம் வந்தது என்று உங்களுக்கு தெரியாது நான் படும் பாட்டை நானே அறிகிறேன் நான நாட்களை கடக்கும் போது கடவுளை வெருக்கிறேன் அவன் ஒன்னும் வழி காட்ட மாட்ரார் கோவாப்படுவதா இல்லை அமைதிக்கொள்வதா தெரியவில்லை வாழ்க்கை வாழத்தான் இறப்பு பிறப்போல் வரும் என்று எதிர்பார்ப்பில் என் எதிர்ப்பார்ப்பு என்னிடம் சிறிது பணம் இருக்கும் போதே என் மனைவி மரணம் எய்த வேண்டும் பின் நான் மரணம் எய்த வேண்டும்
அன்பு நிறைந்த லிட்டில் முதியோர் இல்லத்தின் உறவுகளுக்கு வணக்கம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஏழைகளுக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான் அவன் கொடுத்ததை அவர் இருமடங்காக தருவார் என்ற வசனதிற்கேப்ப ஆசீர்வதிப்பாராக தங்கள் பனி மேலும் வளர வாழ்த்துக்கள் வாதை உன் கூடாரத்தை. அனுகாது என்ற வசனத்தின் படி கர்த்தர் பாதுகாத்து பராமரித்து வருவாராக அங்கு வேலை செய்யும் ஒவ்வொருவரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக தங்கள் பனி மேலும் வளர பிரார்த்தனை செய்து கொள்கிறேன் God bless you and your 🧤 wark 🙏👍💐
அடக்கடவுளே இவங்கெல்லாரும் பாசத்துக்காக ஏங்குறாங்க...ஆனால் சில பேர் பாசம்னா என்னென தெரியாம இருக்காங்க......பணம் மட்டுமே தேவையா இருக்கு உலகத்துல...ராணி அம்மா இவங்கலுக்கெல்லாம் நீங்கள் தான் கடவுள்...
Very touching video. என்னால் முடிந்தவரை உதவி சொய்கிறேன்.உங்களுடைய வீடியோ நல்ல சேவை. செய்துள்ளது. நானும் 73 வயதுகாரன் தான். இந்த வயதில் தனிமையும் ஒதுக்கி வைப்பதும் எவ்வளவு தவறு என்பதை அவர்கள் குழந்தைகளுக்கு தோன்றவேண்டும். ஆனால் என்ன செய்வது அவரவர் கஷ்டம் அவர்களுக்குத்தான் தெரியும் நீங்கள் கொடுத்த போன்க்கு போன் பண்ணுகிறேன். நன்றி.
Paul iyya and your team deserve a God's kingdom which is made by our Lord...such a true love is showing in the name of treatment, care, ministry. My great salute to you all sir....
I feel very sad to see elderly people without family members.still God is taking care through kind-hearted soul.I thank Almighty God.Those who can help financial.please help them.🙏
மேலும், பணிவுடனும், கருணையுடனும் அவர்களிடம் நடந்து கொள்வீராக! மேலும், நீர் இறைஞ்சிய வண்ணம் இருப்பீராக: “என் இறைவனே! சிறுவயதில் எவ்வாறு என்னை இவர்கள் கருணையுடனும் பாசத்துடனும் வளர்த்தார்களோ அவ்வாறு இவர்கள் மீது நீ கருணை புரிவாயாக!” (அல்குர்ஆன் : 17:24)
ஒவ்வோரு ஊரிலும் அந்தந்த கோவில்கள் வழியாக முதியோர் இல்லங்கள் அமைக்கும்போது அவர்களை ஈன்றெடுத்த பிள்ளைகள் உணர்ந்து கொள்வார்கள். இவர்களை இம்மட்டும் பார்த்து பாதுகாப்பதுடன் வைத்துக்கொண்டு இருக்கிற ஐயாவுக்கு மற்றும் சமூக சேவைகள் செய்யும் அனைவருமக்கும் நன்றி
உண்மைதான் சகோ நீங்கள் சொல்லும் வார்த்தை சரியாக இருக்கிறது வயதான காலத்தில் கவனிக்க அவர்களுக்கு சொத்தில் மட்டும் ஏன் பங்கு தரவேண்டும் இருக்கும் அந்த முதியோர் இல்லத்துக்கு கொடுத்துவிட வேண்டும் அதுதான் நியாயம் பாசம் இல்லாத ஜென்மங்களுக்கு ஏன் தரவேண்டும்
மிகவும் வேதனை, அதைவிட கோவம் தாங்கமுடியவில்லை , என்னும் தங்கள் பிள்ளைகளைத் தேடும் இந்த தாய் தந்தையர், இருக்கும் இடத்தில் மிஞ்சியிருக்கும் காலத்தை சந்தோஷமாகக் களிக்க விரும்பாத மன நிலை, இதை எப்படிச் சரி செய்வது? கொடுமையான வாழ்க்கை😭
இவர்களுடைய கிட்னி இதயம் ஈரல் அனைத்தையும் வைத்து வியாபாரம் செய்ய வேண்டும் என்றால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் உடனடியாக இவர்கள் அனைவரையும் தூக்கிக்கொண்டு போய் கண்கள் காது அனைத்தும் தேவைப்படுகிறது தேவை இல்லாத சரக்கு தானே
ஆலயம் கட்ட எவளவோ கொடுக்கிறாங்கள் இந்த பெற்ற தெய்வங்களுக்கு ஆலயம் அன்பு நிறைந்த பிள்ளைகள் தான் தவிக்க விடாதையுங்கள் அன்பாக கஞ்சி குடித்தாலும் சேர்ந்து குடியுங்கள் எல்லா தெய்வங்களும் அழுவதை பார்க்க முடியேல
பலநாள் பல வருடங்கள் துவழாது தங்களை வருத்தி பிள்ளைகள் நல்வாழ்வு வாழ தங்களுடைய ஆசைகளை ஏக்கங்களை துறந்து விழிகள் மூடாமல் அயராது நம் நலம் நாடியவர்களுக்கு நாம் கொடுக்கும் பரிசு முதியோர் இல்லம் நமக்கு இந்த வலி வருவது தவிர்க்க முடியாத து மறவாதீர்
மரிக்க காத்திருக்கும் மனிதனா அல்லது மரிக்க காத்திருக்கும் மனிதமா? புதையும் உறவுகள் பதைக்கும் நெஞ்சஙகள் ஆனால் ஓரத்தில் துளிர்விடும் உந்தன் அன்பு சேவை இறைவன் உண்டு என்று உணர்த்தும். கண்டபின் கடந்து செல்லும் மக்களிடத்தில் கடந்ததாய் கிடத்தி போட்ட வடிந்து போன வாலிப செல்வங்களை கரம் கொடுத்து அரவணைக்கும் அன்பருக்கு வாழ்த்துக்கள்
Yes, brother. Even now u will find children doing this horrible 😭😭😭 activities. My son got married and his wife was against me. She being modern girl. Made a plot. Chased me away from my House. They took all my belongings. My request to all parents don't sign any documents and don't transfer your property into your children name. Once done they will chase you out out of the house. My daughter in law did the same thing to me. My son was mesmerized by his wife. The law also very weak in our society.senior citizen act are slow in our country they don't take serious action. Law clearly states that children are suppose to take care of their parents.otherwise three months jail imprisonment and punishment are sure. But which parents will go to court. They have sympathy towards their children.also they cannot hire any lawyer for proceedings.the court proceedings may take several months and many years sometimes. By that time parents may die due to old age. Our Govt should come forward to help all senior citizen immediately and pension scheme should be promoted.they should also give ID card and health insurance should be given. Our country 's fate that senior citizen suffer. In this modern world. From Dr Anand Chennai
உம் அதிபதி விதித்துள்ளான்: “அவனைத் தவிர வேறெவரையும் நீங்கள் வணங்காதீர்கள். தாய் தந்தையரிடம் மிக கண்ணியமான முறையில் நடந்துகொள்ளுங்கள். பெற்றோரில் ஒருவரோ இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட நிலையில் உம்மிடம் இருந்தால், அவர்களை ‘சீ’ என்று கூடக் கூறாதீர்! மேலும், அவர்களைக் கடிந்து பேசாதீர்! மாறாக, அவர்களிடம் கண்ணியமாகப் பேசுவீராக! (அல்குர்ஆன் : 17:23)
இனி வரும் காலங்களில் கடைசி காலம் இப்படித்தான் இருக்கும் என்று மனதில் அழுத்தமாக பதித்து கொள்ள வேண்டும் இல்லை என்றால் கஷ்டம் தான் பிள்ளைகளை ஒரு போதும் நம்பிர கூடாது. என் அருமையான முதியோர்களே தைரியமாக இருங்கள் பழையதை மறந்து விடுங்கள் நமக்கு இப்போ என்றால் அவர்களுக்கு ஒரு நாள் வரும் 😭
மேலும், பெற்றோர் நலனைப் பேணவேண்டுமென்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவனுடைய தாய் நலிவுக்கு மேல் நலிவை ஏற்று அவனைத் தன் வயிற்றில் சுமந்தாள். மேலும், அவன் பால்குடி மறக்க இரண்டு ஆண்டுகள் பிடித்தன. (இதனால்தான் நாம் அவனுக்கு அறிவுரை கூறினோம்.) எனக்கு நன்றி செலுத்து. மேலும், உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து. என் பக்கமே நீ திரும்பிவர வேண்டியுள்ளது. (அல்குர்ஆன் : 31:14)
உறவுகள் இருந்தும்...யாரும் இல்லைன்னு சொல்றது எவ்வளவு மரண வேதனை தெரியுமா? நாளை நமக்கும் வரலாம்...இதை நாம பேசுறதை விட, அரசுதான் பேச வேண்டும்...அப்போதுதான் தீர்வு கிடைக்கும்...🙏🙏🙏👍!!!
இந்த பணியில் தன்னை அர்ப்பணித்த அனைத்து உள்ளங்களையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறோம்.உஙகளுக்காகவும் எங்கள் தாத்தா பாட்டி அப்பா அம்மா சகோதர சகோதரிகள் அணைவருக்காகவும் தொடர்ந்து ஜெபிக்கி ரோம்.
என்னால் தாங்க முடியவில்லை. நிறைய உதவி செய்யனும் என்ற எண்ணம் இருக்கு. மனசு இருப்பவர்களுக்கு போதிய பணம் கிடைப்பதில்லை. ஆனால் நிச்சயம் என்னால் முடிந்ததை செய்வேன்.
When iwatching this interview automatically tears came, because icant continue my service to yur oldage home. You doing agood service, god Will bless you and yur family, iam Lakshmi, priya mom, physio.
வணக்கம் அனைவருக்கும் வளிக்கிறது இவர்களை பாக்கும்போது இறைவாஇப்படிபட்டபிள்ளைகள் இம்மண்ணிற்கு தேழ்வையா தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை என்பார்கள் ஆனால் இதைபுரியாத ஜென்மங்கள் பெற்றவர்களை கண்ணீர் சிநத விட்டு விட்டார்கள் இவர்கள் இறந்தாலும் ஆத்மாசாந்திஅடையாது ஊடக தம்பி அருமையாக செயல் பட்டார் வாழ்த்துக்கள் கண்ணா அன்புடன்💘மகேஸ் சுவிஸ்
Very happy to watch little drops home. Especially Mr. Paul sir, your commitment is great. Only few people have passed away due to Corona. The all others are good by God's grace. Everything is due to your honest and sincere ministry. God bless you and your family, and the coworkers more,more, more and more. Surely I assure that your names have written in the book of heaven.
இறைவன் அருள் மனிதர்கள் வழியாகத்தான் பல உதவிகளை பலருக்கும் செய்ய ஆசிர் வழங்கிறார், நாமும் இப்படி பட்ட நல்ல உள்ளம் படைத்த வர்களுக்கு உதவியாய் இருப்பது நம்மை காக்கும் இறைவனுக்கு செய்யும் தொண்டாகும்,.. நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும்,..நன்றி.
நானும்தான்...எனக்கு 68. Oru மகன் இருக்கிறான் வெளி ஊரில்..எனக்கு வீட்டு வாடகை என் church ⛪ la இருந்துதான் கொடுத்து உதவி செய்கின்றார்கள்..amen. Thanks to Jesus.
சிறந்த பணி. எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தால் சிறந்த முறையில் செய்வேன். தனது சிறிய அறக்கட்டளை மூலம் தாங்கள். முதியோர்கள், தெருவில் வசிக்கும் முதியோர்கள் , பிள்ளைகள் . தமது அறக்கட்டளை சார்பாக தங்களால் முடிந்த சொந்த செலவில் உணவு சமைத்து சுமார் 100 நபர்கள் முதல் 150 நபர்களுக்கு உதவி அளித்து வருகிரோம்.
வயதானவர்கள் நம் வீட்டில் இருப்பது கடவுள் நாம் வீட்டில் இருப்பதற்கு சமம் இது இல்லாதவர்க்குத்தான் புரியும் எனக்கு அப்பா அம்மா தாத்தா பாட்டி யாரும் இல்லை இவர்களின் ஆசிர்வாதம் கிடைபது வரம்
உதவ விரும்புவோர்...தயவுசெய்து ஒரு முறையாவது இந்த இடத்தை நேரில் சென்று பாருங்கள்
Location 👇
Little Drops Oldage Home - Somangalam Branch
goo.gl/maps/oGQ4jxyiJJAWMue59
Please visit once 🙏
Little Drops
1, Kalluri Salai Koluthuvanchari Paraniputhur, Mangadu, Chennai, Tamil Nadu 600101 தொடர்புக்கு: +91 98840 80864
phone number 044 2476 7763
பார்வையாளருக்கு மதிப்பு கொடுத்து ஹாட் லைக் கொடுத்த சத்தியம் தொலைக்காட்சிகு நன்றி🙏
நிச்சயம் சார்...இப்படியொரு தியாக மனப்பான்மை கொண்ட Home இருப்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி சத்தியம் நியூஸ்க்கு....🙏🙏🙏
உதவ விரும்புவோர்...
தயவுசெய்து ஒரு முறையாவது இந்த இடத்தை நேரில் சென்று பாருங்கள்
லிட்டில் ட்ராப்ஸ் முதியோர் இல்லம்
தொடர்புக்கு: +91 98840 80864
Please visit once 🙏
Little Drops
1, Kalluri Salai Koluthuvanchari Paraniputhur, Mangadu, Chennai, Tamil Nadu 600101 phone number 044 2476 7763
Guys can you ask your team to be cautious about the music you play in the background. During the interview we are not able to hear them speaking
@@MarcSmiles sorry brother it will be rectified
இயேசப்பா உதவி செய்ங்க பாக்கவே கஷ்டம இருக்கு😢😢😢😢😢🙏🙏
Ama😭😭😭😭
நீங்களும் உதவி செய்யலாம்,இயேசப்பாதான் வந்து காப்பாத்தனும்னு ஒன்னும் கிடையாது
முதியோர் இல்லம் நடத்துபவர்கள் இறைவனுக்கு சமமானவர்கள் வாழ்த்துக்கள்
அழுகைதான் வருகிறது.. 😭😭
இந்த நிலைமை இந்த உலகத்தில் மாற எல்லோரும் இயேசுவை அறிந்து கொள்ள வேண்டும்...
முதுமைக்கு முன்பே இளமையில் நாம் திட்டமிடல் வேண்டும்.
Very correct. Yaaraum nammaaala namba mudiadhu.
சம்பாதித்தது அதிகம் இருந்தால் அப்படி செய்து கொள்ளலாம். கூலி வேலை பார்த்து பிள்ளைகளை கரை சேர்ப்பவர்கள் என்ன செய்ய முடியும். பிள்ளைகள் தான் பொறுப்பு ஏற்பது கடமை.
@@Ramuramu-ie5nz நீங்கள் சொல்வது சரிதான். ஆனாலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
Exactly
பெத்தவங்களுக்கு அப்படி திட்டமிடவும் தெரியல.
திட்டமிடவும் அவங்களுக்கு மனசும் வரலை.
எத்தனை பேர் உலகில் அன்பு கூட்டினாலும் பெத்த புள்ளயிடம்தான்அன்பைஎதிர்பார்க்கும் பெத்தமனம்
True
Banumathy
Ivargalaiparkkumbothuenakkumigavumvaruthamagairukkirathugovernmentivargalukkuvuthavavendumivargalaikadavulkuzanthaigal
Yes true
Unmai
இதுக்கு தான் சத்யம் சேனல் வேணும்.. சத்யம் மேல் மேலும் வளர வேண்டும் .. God bless you anna
ஐயோ கடவுளே! இவர்களுக்கு ஏன் இந்த சோதனை? ரொம்ப மனசு பாராமா இருக்கு....இந்த தொண்டு நிறுவனத்துக்கு மிக்க நன்றி🙏🙏... இவர்களுக்கு ஆதரவா இருக்கும் இந்த பெண், மற்றும் அனைவரும் ரொம்ப நல்லா இருப்பாங்க...ரொம்ப தியாக மனப்பான்மை இருந்தால் தான் மட்டுமே இந்த சேவை மனப்பான்மை சாத்தியம். Great. அம்மா..🙏🙏🙏🙏இந்த தாய், தந்தையரை ஆசிரமத்தில் சேர்த்தவர்களுக்கும் ஒரு நாள் முதுமை வரும் ஏன் புரியமாட்டேங்குது?
எனக்கு இந்த இடத்தில் உள்ள அனைவரையும் சம்பளம் இன்றி உதவ ஆசை
Please visit once
Little Drops
1, Kalluri Salai Koluthuvanchari Paraniputhur, Mangadu, Chennai, Tamil Nadu 600101 phone number 044 2476 7763
👏👏👏🙏
உன் ஆயுசு நாட்கள் நீடித்திருப்பதற்கு உன் தாயையும் உன் தகபனையும் கனம்பண்ணுவாயாக. என்று வேதம் சொல்லுகிறது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Amen🙏🙏
Yes brother 👍🙏✝️🕊️ 🙏
Amen.
Amen
AMEN AMEN
வயதான ஆதரவற்றோர்களுக்கு செய்கின்ற உதவி கடவுளுக்கு செய்யும் தொண்டு. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன். 👍👍👍👏👏👏
மைக் மாயாண்டி க்கும் சத்தியம் தொலைக்காட்சிக்கும் இந்த முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍
Women dress korean
உங்கள் பணி சிறக்கட்டும் ......வாழ்த்துக்கள்
இயேசுவினுடைய அன்பு ஒருவருக்குள் இருந்தால் தான் இந்த பாடுள்ள ஊழியத்தை செய்ய முடியும்.
எல்லா மதத்தினரும் நற்காரியங்கள் செய்கிறார்கள்.
மனசு ரெம்ப வலிக்குது முதுமை எவ்ளோ கொடுமை 😭😭😭
பெற்றோர்களை கவனிக்காத பிள்ளைகளே நீங்கள் வாழ்வதைவிட செத்துப்போலாம்.
Great true
Yes
Well said bro....
It's true sir....
எனக்குப் பிள்ளைகள் இல்லை இப்போது நான் அதைப்பற்றி சிறிது கூட கவலைப்படுவதில்லை,,,,இப்படியான இடங்களைப் பார்த்த பிறகு
பூங்கா திறப்பதை விட அனாதை களுக்கு நிறைய வசதி செய்து தரலாம்
இவர்கள் அனாதை இல்லை. அனாதை ஆக்கப்பட்டவர்கள்.
👍🙌👏👏
இவர்கள் அனைவரும் அனாதை இல்லை, இவர்களை இங்கு விட்டு சென்றவர்கள் தான் அம்மா அப்பா இல்லாத அனாதை, 😡😭😭😭
Correct
ஏன் வந்து அதை கட்டி கொடுத்து நீங்க கேட்கிறீங்க ஆனா அவங்களால எழுந்து நடக்க முடியாது ரொம்ப வயசானவன் ஒரு நாள் இயற்கை அவங்களை ரசிக்கணும் அவங்க வந்து இருக்கியா கூட இருக்கிற மாதிரி ஃபீல் வரணும் இதற்காக கட்டிக் கொடுக்கப்பட்டது.நான் அந்த காடனும் பற்றி ஒரு வீடியோ போட்டு இருப்பேன்
அழுது கொண்டே இந்த விடியே பார் த்தேன்
நானூம்தான்
Naanum azuduvittan
நன்றி கெட்ட நாதாரி ஆண்களை,
ஆணை இப்படி செய்ய தூண்டும்
பெண்டாட்டிகளை சாபமிடுங்கள் 🙏
அழுது எந்த நண்மையும் மேலோங்காது. நாம் ஒழுங்காக வாழ்ந்து மற்றவர்களுக்கும் உதவுவோம்.
ரொம்ப நன்றி பெரியவரே🙏🙏🙏வாழ்க வளமுடன்..
தாய் தந்தையை கவனிக்காத மகனோ மகளோ அவர்களின் இறுதி வாழ்க்கை மிகவும் கொடூரமான தாக இருக்கும்
Yes correct they will suffer like anything and their final days are very worst like anything they also surely come ti this place from their own children
எங்க ஊா் திருவிழவில் தன் தோள் மீது என்னை ஒக்கர வைத்து சாமியை காட்டினாா் என் அப்பா அப்பரம்தான் தொிந்தது சாமி மீதுதான் நான் ஒக்காந்துயிருக்கிறேன் என்று
🙏🏻🙏🙏🙏🙏🙏
அருமை நண்பா.
@mercy laxmi enna sirippu
Correct 100%
🤔😜😜😜😂😂😂🦍🦍🦍🦍
Paul sir ஐ தேவன் ஆசீர்வதிப்பார்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக video போட்ட உங்களையும் ஆசீர்வதிப்பாராக 🙏🙏🙏🙏🙏
இப்ப இந்த நேரம் நானும் என் மனைவியும் இதே நிலையில் இருக்கீறோம் வாடகை வீட்டில் எவ்வளவு நாள் என்று தெரியவில்லை வாடகை கொடுக்க முடியாத நிலை வரும் போது எங்கள் நிலை நருதெருவிலதான் முதியொர் இல்லத்தில கூட சேக்கமாட்டராங்க காரணம் கொரானா தான் எப்படி ஆகுமோ எங்கள் நிலமை திரிசங்கு நிலை தான் எங்கள் வாழ்வு உதவி கரம் பார்க்கிறோம் உதவி செய்வார் யாரோ?அந்த புண்ணியவான் எங்கு இருக்கிறாரோ!.
Yes, brother. Even now u will find children doing this horrible 😭😭😭 activities. My son got married and his wife was against me. She being modern girl. Made a plot. Chased me away from my House. They took all my belongings. My request to all parents don't sign any documents and don't transfer your property into your children name. Once done they will chase you out out of the house. My daughter in law did the same thing to me. My son was mesmerized by his wife. The law also very weak in our society.senior citizen act are slow in our country they don't take serious action. Law clearly states that children are suppose to take care of their parents.otherwise three months jail imprisonment and punishment are sure. But which parents will go to court. They have sympathy towards their children.also they cannot hire any lawyer for proceedings.the court proceedings may take several months and many years sometimes. By that time parents may die due to old age. Our Govt should come forward to help all senior citizen immediately and pension scheme should be promoted.they should also give ID card and health insurance should be given. Our country 's fate that senior citizen suffer. In this modern world. From Dr Anand Chennai
@@t.devakkannut.devakkannu666 , Nee Yen Aduthavana Yedhir Pakkara...?
Nee Dhan Years Irukkanum , Adhavuttutu Yaru Seivannu Edhir Pakka Koodadhu" "Adhu Peria Thappu"
Nee Kadasivaraikum Unna Nambi Vandhavala Mattume" Kappatra Vendum.
Kaila Mattum Unakku Thevayana Panam Iruppu Vachiko"
Adhai Ponnu Ketta , Machan Kettan"nu Kodutha , Pinnala Nee Pitcha Yedukiradhu Mattum Urudhi".
@@s.sridharsrisridhar3130 நீங்க சொல்வதை விட கவானமாகத்தான் வாழ்ந்தேன் அதனால் எவ்வளவு மனகஷ்டம் வந்தது என்று உங்களுக்கு தெரியாது நான் படும் பாட்டை நானே அறிகிறேன் நான நாட்களை கடக்கும் போது கடவுளை வெருக்கிறேன் அவன் ஒன்னும் வழி காட்ட மாட்ரார் கோவாப்படுவதா இல்லை அமைதிக்கொள்வதா தெரியவில்லை வாழ்க்கை வாழத்தான் இறப்பு பிறப்போல் வரும் என்று எதிர்பார்ப்பில் என் எதிர்ப்பார்ப்பு என்னிடம் சிறிது பணம் இருக்கும் போதே என் மனைவி மரணம் எய்த வேண்டும் பின் நான் மரணம் எய்த வேண்டும்
அன்பு நிறைந்த லிட்டில் முதியோர் இல்லத்தின் உறவுகளுக்கு வணக்கம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஏழைகளுக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான் அவன் கொடுத்ததை அவர் இருமடங்காக தருவார் என்ற வசனதிற்கேப்ப ஆசீர்வதிப்பாராக தங்கள் பனி மேலும் வளர வாழ்த்துக்கள் வாதை உன் கூடாரத்தை. அனுகாது என்ற வசனத்தின் படி கர்த்தர் பாதுகாத்து பராமரித்து வருவாராக அங்கு வேலை செய்யும் ஒவ்வொருவரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக தங்கள் பனி மேலும் வளர பிரார்த்தனை செய்து கொள்கிறேன் God bless you and your 🧤 wark 🙏👍💐
என்னால முடியல 😭😭😭😭😭😭ஆண்டவரே நீங்க பாத்துக்கங்க அப்பா 😭😭😭😭😭
பிள்ளைகள் இருந்தும் அனாதை யாக வாழ்வது மிக கொடுமை அவர்களை ஆறுதல் படுத்தும் ஆண்டவரே 🙏
கிறிஸ்தவ மதத்தை குறை கூறுகின்றனர் ஆனால் இந்த மாதிரி கிருஸ்த்தவ மிஜ்னரிஸ் இல்லை என்றால் இந்தியா வில் வெரும் அனாதைகள் தான் இருப்பார்கள்
இறந்த பிறகு பெற்றோருக்கு தர்ப்பணம் செய்விதைவிட வாழும் போது அவர்களுக்கு மகன்களும்,மகள்களும் பாதுகாத்திட வேண்டும்
Migavum sariyana varthai.....Periya vasathi padaithavargal petra vargalai baramga karthugirargal
நானும் எனது மாமா,அப்பா,அண்ணன் இவர்களை இழந்து விட்டு மனவேதனையுடன் தினமும் வாழ்கிறேன். உங்கள் பதிவுக்கு மிகுந்த நன்றி
Parents are the real God. Takecare of them
அரசாங்கம் உதவவேண்டும் இந்த முதியோர் இல்லத்திற்க்கு
நாட்டில் உள்ள எல்லோரையும்
சுகமாய் வெய்
நாதியற்று இருப்பவரை
நலமாய் வெய் இறைவா
இறைவா இறைவா
Hands of u founder sir, hands off ur lovable duty, Jesus bless u
Please if u don't mind give your own time and vist our home sir
அவர்களது பிள்ளைகளுக்கும் அங்கேயே ஒரு இடம் ஒதுக்கி வையுங்கள்.
😂
👌👍
இவர்களின் பிள்ளைகளின் முதுமை வயதில் இந்த நிலை வந்தால் தான் பெற்றோர்கள் அருமை புரியும்.
இயேசப்பா இங்க வேலை செய்றவங்களையும் இங்கு இருப்பர் தேவைகள் சந்திக்க படவேண்டும் மென்று ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏
எல்லாருக்கும் கிடைக்கட்டும் மனநிம்மதி இறையருளால்
பிள்ளைகளை பெற்றவர்கள் !
மிக மிக பாக்கியவான்கள் !
பெறாதவர்கள் அதைவிட பாக்கியவான்களோ ?!
Krishna sellam
உண்மை
True
Ye s
அடக்கடவுளே இவங்கெல்லாரும் பாசத்துக்காக ஏங்குறாங்க...ஆனால் சில பேர் பாசம்னா என்னென தெரியாம இருக்காங்க......பணம் மட்டுமே தேவையா இருக்கு உலகத்துல...ராணி அம்மா இவங்கலுக்கெல்லாம் நீங்கள் தான் கடவுள்...
மனித நேயமற்ற மிருகங்களை சட்டத்தின் மூலம் தண்டிக்க வேண்டும்
உண்மை
Very touching video. என்னால் முடிந்தவரை உதவி சொய்கிறேன்.உங்களுடைய வீடியோ நல்ல சேவை. செய்துள்ளது. நானும் 73 வயதுகாரன் தான். இந்த வயதில் தனிமையும் ஒதுக்கி வைப்பதும் எவ்வளவு தவறு என்பதை அவர்கள் குழந்தைகளுக்கு தோன்றவேண்டும். ஆனால் என்ன செய்வது அவரவர் கஷ்டம் அவர்களுக்குத்தான் தெரியும் நீங்கள் கொடுத்த போன்க்கு போன் பண்ணுகிறேன். நன்றி.
Paul iyya and your team deserve a God's kingdom which is made by our Lord...such a true love is showing in the name of treatment, care, ministry. My great salute to you all sir....
மனம் வலிக்கிறது எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது நல்லுள்ளம் படைத்த சேவை செய்கின்ற அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள்
I feel very sad to see elderly people without family members.still God is taking care through kind-hearted soul.I thank Almighty God.Those who can help financial.please help them.🙏
முதியோர் இல்லத்தை நடத்தும் உங்களை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென் ..😭😭😭😭🙏
பெத்தவங்க இருக்க இடம் இல்லை சொல்கிறார்கள் இவர்களை என்ன செய்வது நாளை நம் நிலை என்னவென்று தெரியாமல் இப்படி நடந்துகிராங்க😭😭😭😭♟️
உங்கள் அனைவரையும் இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக
ரொம்ப கஷ்டமாக இருக்கிறது இதை பார்க்கும் போது. இவர்களை கை விட்ட மேல் வருத்தமாக உள்ளது.நாளை இது போல் நிலைமை இவர்களுக்கும் உண்டாகும் என மறந்து விட்டனர்.
I want help little how to send
Avangalum muthiyor avanga appo thriyum
Touched my heart. கோடானுகோடி புண்ணியம் இப்பணியில் ஈடூபடுபர்க்கு.
🙏தாயிற் சிறந்த கோவிலும் இல்லை 🙏தந்தை சொல்மிக்க மந்திரமும் இல்லை 🙏இன்று உங்களுக்கு. நாளை உங்களை தவிக்க விட்ட மனிதமிருகங்களுக்கு
மேலும், பணிவுடனும், கருணையுடனும் அவர்களிடம் நடந்து கொள்வீராக! மேலும், நீர் இறைஞ்சிய வண்ணம் இருப்பீராக: “என் இறைவனே! சிறுவயதில் எவ்வாறு என்னை இவர்கள் கருணையுடனும் பாசத்துடனும் வளர்த்தார்களோ அவ்வாறு இவர்கள் மீது நீ கருணை புரிவாயாக!”
(அல்குர்ஆன் : 17:24)
ஆமீன்..
😭 கண் கலங்க வைத்த காணொளி ..
ஒவ்வோரு ஊரிலும் அந்தந்த கோவில்கள் வழியாக முதியோர் இல்லங்கள் அமைக்கும்போது அவர்களை ஈன்றெடுத்த பிள்ளைகள் உணர்ந்து கொள்வார்கள்.
இவர்களை இம்மட்டும் பார்த்து பாதுகாப்பதுடன் வைத்துக்கொண்டு இருக்கிற ஐயாவுக்கு மற்றும் சமூக சேவைகள் செய்யும் அனைவருமக்கும் நன்றி
தாய், தந்தை கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்தில் பங்கு கொடுக்க கூடாது.
பாவத்தில் பெரிய பாவம்
உண்மைதான் சகோ நீங்கள் சொல்லும் வார்த்தை சரியாக இருக்கிறது வயதான காலத்தில் கவனிக்க அவர்களுக்கு சொத்தில் மட்டும் ஏன் பங்கு தரவேண்டும் இருக்கும் அந்த முதியோர் இல்லத்துக்கு கொடுத்துவிட வேண்டும் அதுதான் நியாயம் பாசம் இல்லாத ஜென்மங்களுக்கு ஏன் தரவேண்டும்
God Bless you, brother Paul.
மிகவும் வேதனை, அதைவிட கோவம் தாங்கமுடியவில்லை , என்னும் தங்கள் பிள்ளைகளைத் தேடும் இந்த தாய் தந்தையர், இருக்கும் இடத்தில் மிஞ்சியிருக்கும் காலத்தை சந்தோஷமாகக் களிக்க விரும்பாத மன நிலை, இதை எப்படிச் சரி செய்வது? கொடுமையான வாழ்க்கை😭
பெற்றோரை கவனிக்காதவர்கள் இறைவனின் உதவிபெற முடியாது என்று குர்ஆன் கூறுகிறது
4;03 நானும் முதியோர்தான் அந்தம்மா நான் மகிழ்ச்சியோடு செய்றேன் என்றார்கள்
இவர்களுடைய கிட்னி இதயம் ஈரல் அனைத்தையும் வைத்து வியாபாரம் செய்ய வேண்டும் என்றால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் உடனடியாக இவர்கள் அனைவரையும் தூக்கிக்கொண்டு போய் கண்கள் காது அனைத்தும் தேவைப்படுகிறது தேவை இல்லாத சரக்கு தானே
@@insaninvestigationcolt4256Daii goththaa yarraa ne 😠😠😠😠😠😠😠😠
ஆலயம் கட்ட எவளவோ கொடுக்கிறாங்கள் இந்த பெற்ற தெய்வங்களுக்கு ஆலயம் அன்பு நிறைந்த பிள்ளைகள் தான் தவிக்க விடாதையுங்கள் அன்பாக கஞ்சி குடித்தாலும் சேர்ந்து குடியுங்கள் எல்லா தெய்வங்களும் அழுவதை பார்க்க முடியேல
இப்படி பெற்றோர்களை தவிக்க
வைப்பவர்களும் , ஆலயங்களுக்கு
அள்ளி கொடுப்பவர்களும் அதிகமாக இருக்கிறார்கள் என்பது
தான் கொடுமை !!!
Little drop oldage home. நான் இந்த இடத்திற்கு வந்து வேலை செய்ய விரும்புகிறேன். Jesus loves all the parents
பலநாள் பல வருடங்கள் துவழாது தங்களை வருத்தி பிள்ளைகள் நல்வாழ்வு வாழ தங்களுடைய ஆசைகளை ஏக்கங்களை துறந்து விழிகள் மூடாமல் அயராது நம் நலம் நாடியவர்களுக்கு நாம் கொடுக்கும் பரிசு முதியோர் இல்லம் நமக்கு இந்த வலி வருவது தவிர்க்க முடியாத து மறவாதீர்
மரிக்க காத்திருக்கும் மனிதனா அல்லது மரிக்க காத்திருக்கும் மனிதமா?
புதையும் உறவுகள் பதைக்கும் நெஞ்சஙகள் ஆனால் ஓரத்தில் துளிர்விடும் உந்தன் அன்பு சேவை இறைவன் உண்டு என்று உணர்த்தும்.
கண்டபின் கடந்து செல்லும் மக்களிடத்தில் கடந்ததாய் கிடத்தி போட்ட வடிந்து போன வாலிப செல்வங்களை கரம் கொடுத்து அரவணைக்கும் அன்பருக்கு வாழ்த்துக்கள்
இப்படி தொண்டு செய்வதற்கு எவ்வளவு பெரிய இரக்கமுள்ள மனசு வேணும். ஆண்டவரே...உமக்கு நன்றி."மனித உருவில் சில தெய்வங்கள்" 🥲🥲🥲🙏🙏🙏
நிறைய வருத்தமாக உள்ளது. பாவம் இவர்கள், நாளை நம் நிலை எண்ணவோ😣😣
Yes, brother. Even now u will find children doing this horrible 😭😭😭 activities. My son got married and his wife was against me. She being modern girl. Made a plot. Chased me away from my House. They took all my belongings. My request to all parents don't sign any documents and don't transfer your property into your children name. Once done they will chase you out out of the house. My daughter in law did the same thing to me. My son was mesmerized by his wife. The law also very weak in our society.senior citizen act are slow in our country they don't take serious action. Law clearly states that children are suppose to take care of their parents.otherwise three months jail imprisonment and punishment are sure. But which parents will go to court. They have sympathy towards their children.also they cannot hire any lawyer for proceedings.the court proceedings may take several months and many years sometimes. By that time parents may die due to old age. Our Govt should come forward to help all senior citizen immediately and pension scheme should be promoted.they should also give ID card and health insurance should be given. Our country 's fate that senior citizen suffer. In this modern world. From Dr Anand Chennai
மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான் அவனவன் கிரியைக்குத்தக்க பலன் உண்டு 🔥🔥 BIBLE🔥🔥
உம் அதிபதி விதித்துள்ளான்: “அவனைத் தவிர வேறெவரையும் நீங்கள் வணங்காதீர்கள். தாய் தந்தையரிடம் மிக கண்ணியமான முறையில் நடந்துகொள்ளுங்கள். பெற்றோரில் ஒருவரோ இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட நிலையில் உம்மிடம் இருந்தால், அவர்களை ‘சீ’ என்று கூடக் கூறாதீர்! மேலும், அவர்களைக் கடிந்து பேசாதீர்! மாறாக, அவர்களிடம் கண்ணியமாகப் பேசுவீராக!
(அல்குர்ஆன் : 17:23)
🤭மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான் 👈
பெற்று வளர்த்த பிள்ளைகளும் மருமகள்கள் களும் சேர்ந்து செய்யும் கொடுமைகள் அதிகரிக்கிறது. நாளை அவர்களுக்கும் இந்த நிலைதான் மறக்க வேண்டாம்
கண்டிப்பா 💯💯💯
ஓரு தாய் நான்கு பிள்ளைகளை காப்பாற்றுகிறாள் அதில்
ஒருவர் கூட ஓரு தாயை
காப்பாத்த முடியவில்லை
நன்றி கெட்டவர்கள் நாளைக்கு அவருக்கும்
இந்த நிலை தான்
புது பொண்டாட்டியின் மந்திரம்
தான் காரணம் அதை காதில் வாங்காவன் தான் சொர்க்கவாசி என்று அனைவருக்கும் உரக்கச்
சொல்லுங்கள் 👍
இனி வரும் காலங்களில் கடைசி காலம் இப்படித்தான் இருக்கும் என்று மனதில் அழுத்தமாக பதித்து கொள்ள வேண்டும் இல்லை என்றால் கஷ்டம் தான் பிள்ளைகளை ஒரு போதும் நம்பிர கூடாது.
என் அருமையான முதியோர்களே
தைரியமாக இருங்கள் பழையதை மறந்து விடுங்கள் நமக்கு இப்போ என்றால் அவர்களுக்கு ஒரு நாள் வரும் 😭
மேலும், பெற்றோர் நலனைப் பேணவேண்டுமென்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவனுடைய தாய் நலிவுக்கு மேல் நலிவை ஏற்று அவனைத் தன் வயிற்றில் சுமந்தாள். மேலும், அவன் பால்குடி மறக்க இரண்டு ஆண்டுகள் பிடித்தன. (இதனால்தான் நாம் அவனுக்கு அறிவுரை கூறினோம்.) எனக்கு நன்றி செலுத்து. மேலும், உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து. என் பக்கமே நீ திரும்பிவர வேண்டியுள்ளது.
(அல்குர்ஆன் : 31:14)
அவரவர்கள் கிழட்டு பருவத்தில்
தானே இந்த வசனம் படிக்கிறார்கள்
உறவுகள் இருந்தும்...யாரும் இல்லைன்னு சொல்றது எவ்வளவு மரண வேதனை தெரியுமா? நாளை நமக்கும் வரலாம்...இதை நாம பேசுறதை விட, அரசுதான் பேச வேண்டும்...அப்போதுதான் தீர்வு கிடைக்கும்...🙏🙏🙏👍!!!
Service to Man is service to God.
May the Good Lord bless u&guide u with good health, wisdom & hope He will help u to meet the necessary things. 👍🙏
Thanks sathiyam நெம்பர் 1ஆனதுக்கு ஆண்டவர் மேன்மேலும் ஆசீர்வதிப்பார்🙏 😇
இவங்கள இப்படி விட்ட அவங்க பிள்ளைகளுக்கும் இந்த நிலைமை கண்டிப்பா வரும்.
Great true
இயேசப்பா இந்த அம்மா அப்பாவை தேவநே நிங்க தான் ஆர்தல் கொடுக்கனும்
கொடுமையிலும் கொடுமை முதுமையில் தனிமை கொடுமை..🥺😒😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Really so painfully...felt the situations...
வயதானா... வெளியேற்றும் சூழல் அதிகமாயிட்டு...வெளிப்படுத்திய சத்தியம் தொலைக்காட்சிக்கி...கண்ணீர் மல்க நன்றிகள்...🙏🙏🙏
இந்த பணியில் தன்னை அர்ப்பணித்த அனைத்து உள்ளங்களையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறோம்.உஙகளுக்காகவும் எங்கள் தாத்தா பாட்டி அப்பா அம்மா சகோதர சகோதரிகள் அணைவருக்காகவும் தொடர்ந்து ஜெபிக்கி ரோம்.
என்னால் தாங்க முடியவில்லை. நிறைய உதவி செய்யனும் என்ற எண்ணம் இருக்கு. மனசு இருப்பவர்களுக்கு போதிய பணம் கிடைப்பதில்லை. ஆனால் நிச்சயம் என்னால் முடிந்ததை செய்வேன்.
True
எல்லோருக்கும் முதுமை இல்லாத வாழ்வு கொடு இறைவா.. 🙏🙏🙏
மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது..... அய்யோ பாவம்...
ஒளிபரப்பு செய்த சத்தியம் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி நன்றிக்கெட்ட பிள்ளைகள் இதைவிட பலமடங்கு அனுபவிக்க வேண்டும் இறைவா
When iwatching this interview automatically tears came, because icant continue my service to yur oldage home. You doing agood service, god Will bless you and yur family, iam Lakshmi, priya mom, physio.
இவர்களை பார்க்கும் போது அழுகை வருகிறது.இவர்கள் கடவுள் ஆசிர்வாதத்துடன் வாழட்டும்.
Heart breaking scenes, yet the Almighty shelters through his enormous kindness, these special humans...
வணக்கம் அனைவருக்கும் வளிக்கிறது இவர்களை பாக்கும்போது இறைவாஇப்படிபட்டபிள்ளைகள் இம்மண்ணிற்கு தேழ்வையா தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை என்பார்கள் ஆனால் இதைபுரியாத ஜென்மங்கள் பெற்றவர்களை கண்ணீர் சிநத விட்டு விட்டார்கள் இவர்கள் இறந்தாலும் ஆத்மாசாந்திஅடையாது ஊடக தம்பி அருமையாக செயல் பட்டார் வாழ்த்துக்கள் கண்ணா அன்புடன்💘மகேஸ் சுவிஸ்
சைடு மியூசிக் போட்டு அவர்கள் பேசுவது புரியவில்லை
Yes
Unnecessary side music
Correct
Music vendam. Seriousness of matter not understand
God bless you brother for taking care of the elders.
Very happy to watch little drops home. Especially Mr. Paul sir, your commitment is great. Only few people have passed away due to Corona. The all others are good by God's grace. Everything is due to your honest and sincere ministry. God bless you and your family, and the coworkers more,more, more and more. Surely I assure that your names have written in the book of heaven.
No words bro tearfully.....
Really proud of you Edward uncle, may the Lord will give you a long life to you to serve the society.
பிறந்தநாள் மற்றும் திருமண நாள் கொண்டாட்டங்களை இங்கே கொண்டாடுங்கள் பிற்காலத்தில் உங்களுக்கு உதவலாம் 😭😭😭🙏
இந்த வீடியோ கலங்காத மனதையும் கலங்க வைத்து அசைத்துவிடும்.
இந்த இல்லத்திற்கு கண்டிப்பாக நான் ஒரு நாள் சேல்வேண்
முதுமை அனைவருக்கும் வரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் இது போன்று பெட்றொர்களை தவிக்க விடாதிர்கள்😭😭😭
சத்யம் சேனல் நிருபர் இறைவனுக்குச் சமமானவர்.
வாழ்த்துக்கள்.🙏
தனது தாயின் நாபகம் என்றுமே உதிக்கும்.
இறைவன் அருள் மனிதர்கள்
வழியாகத்தான் பல உதவிகளை
பலருக்கும் செய்ய ஆசிர் வழங்கிறார், நாமும் இப்படி பட்ட
நல்ல உள்ளம் படைத்த
வர்களுக்கு உதவியாய் இருப்பது
நம்மை காக்கும் இறைவனுக்கு
செய்யும் தொண்டாகும்,..
நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும்,..நன்றி.
எல்லார்க்கும் இதே நிலைமை தான் வயதானல் எனக்கும் இதே நிலைமை வரலாம் எதிர்காலத்தில்
நானும்தான்...எனக்கு 68.
Oru மகன் இருக்கிறான் வெளி ஊரில்..எனக்கு வீட்டு வாடகை என் church ⛪ la இருந்துதான் கொடுத்து உதவி செய்கின்றார்கள்..amen.
Thanks to Jesus.
சிறந்த பணி. எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தால் சிறந்த முறையில் செய்வேன்.
தனது சிறிய அறக்கட்டளை மூலம் தாங்கள். முதியோர்கள், தெருவில் வசிக்கும் முதியோர்கள் , பிள்ளைகள் . தமது அறக்கட்டளை சார்பாக தங்களால் முடிந்த சொந்த செலவில் உணவு சமைத்து சுமார் 100 நபர்கள் முதல் 150 நபர்களுக்கு உதவி அளித்து வருகிரோம்.
super , tell me about you more
தரலாம்
வயதானவர்கள் நம் வீட்டில் இருப்பது கடவுள் நாம் வீட்டில் இருப்பதற்கு சமம் இது இல்லாதவர்க்குத்தான் புரியும் எனக்கு அப்பா அம்மா தாத்தா பாட்டி யாரும் இல்லை இவர்களின் ஆசிர்வாதம் கிடைபது வரம்
கண்ணீர்தான் வருகிறது😭😭😭😭😭
எனக்கும் இப்படி உதவணும்னு ஆசை வாய்ப்பு கிடைக்கல தெய்வம் என்றும் துணை இருக்கும்