சளி காய்ச்சல் வந்து சரியான பிறகு நாக்குக்கு எந்த உணவும் ருசிக்காம இருந்துச்சு.எது செஞ்சாலும் சாப்பிடவே புடிக்கல.ஆனா இந்த கொள்ளுப்புருப்பும் ரசமும் செஞ்சு வாயார,வயிரார சாப்பிட்டோம்.நல்ல ருசி.சத்தும் கூட...சாதாரணமாக செய்யும் கொள்ளுப்பருப்ப விட இதோட ருசி அபாரம்...நன்றி கவிதாக்கா...
உங்கள் கமெண்ட் படிக்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷம்ங்க..இதே போல கொள்ளு பருப்பு பொடி னு ஒரு சமையல் போட்டு இருக்கேன்..அதுவும் பார்த்து சமைத்து பாருங்கள் அருமையாக இருக்கும்..நன்றிங்க..🥰🙏👍
அருமையான விளக்கம். வெகு நாட்களாக தேடிக்கொண்டிருந்த ஒருஜினல் செயல்முறைம்மு மிக்க நன்றி💐 இதே போன்று அரிசி-பருப்புசாதம் செயல்முறையையும் ஒருமுறை செய்து காட்டினால் நலம்🌺🙏🏼
Thanks for sharing sis na verum kollu potu kadiven sis but na school pogum podhu enaku patti seidhu kudupanga ipo dha nga indha recipe ninaivil varudhu kandipa regular ah try panuven healthy recipe.
Rombha santhosam nga sister. enga amma adikadai entha kollu samayal samaipaanga..engallukum rombha pidikum.. Oru murai samaithu paarungal sister.thank you nga 👍🥰🙏
Kavitha akka i want to speak to you. I saw the mobile numbers. When i asked sir had put in you tube am searching am not getting. Pls share mobile number akka. Thank u so much.
சூப்பர் கவிதா கொள்ளு பருப்பு ரசம் பார்க்கும் போதே. 😋😋
நன்றிங்க 🥰
அக்கா என்ன போன் யூஸ் பண்ணி வீடியோ எடுக்குறீங்க அக்கா ப்ளீஸ் சொல்லுங்க
இன்று நான் செய்தேன், முருங்கைக்கீரை கொள்ளு கடையல் அருமையாக உள்ளது, நன்றி.🙏
ரொம்ப சந்தோஷம்ங்க..மிக்க நன்றிங்க 🥰🙏
சளி காய்ச்சல் வந்து சரியான பிறகு நாக்குக்கு எந்த உணவும் ருசிக்காம இருந்துச்சு.எது செஞ்சாலும் சாப்பிடவே புடிக்கல.ஆனா இந்த கொள்ளுப்புருப்பும் ரசமும் செஞ்சு வாயார,வயிரார சாப்பிட்டோம்.நல்ல ருசி.சத்தும் கூட...சாதாரணமாக செய்யும் கொள்ளுப்பருப்ப விட இதோட ருசி அபாரம்...நன்றி கவிதாக்கா...
உங்கள் கமெண்ட் படிக்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷம்ங்க..இதே போல கொள்ளு பருப்பு பொடி னு ஒரு சமையல் போட்டு இருக்கேன்..அதுவும் பார்த்து சமைத்து பாருங்கள் அருமையாக இருக்கும்..நன்றிங்க..🥰🙏👍
பாரம்பரிய கொள்ளு பொடி சமையல் / Horse Gram Podi / எங்கள் ஊர் கொள்ளு பொடி செய்முறை / Food Money Food
ua-cam.com/video/-k3e-ORw58M/v-deo.html
உடனே செய்து பார்க்கிறேன் ங்க பார்க்கும்போதே சூப்பரா இருக்கு சாப்பிடனும் னு தோன்றுது👌
சமைத்து பார்த்தீங்களா..நன்றிங்க 🥰🙏
அருமையான விளக்கம். வெகு நாட்களாக தேடிக்கொண்டிருந்த ஒருஜினல் செயல்முறைம்மு மிக்க நன்றி💐
இதே போன்று அரிசி-பருப்புசாதம் செயல்முறையையும் ஒருமுறை செய்து காட்டினால் நலம்🌺🙏🏼
செயல்முறை விளக்கம்*
மிக்க நன்றிங்க..கண்டிப்பாக சமைத்து காட்டுகிறேங்க 🥰🙏
கவிதா அக்கா நீங்க செஞ்சு சாப்பிடுவதை பார்த்தா எனக்கும் சாப்பிடணும் சூப்பர்
வாங்க பிரதர் சாப்பிடலாம்ங்க ..🥰
அருமையான ருசியான சமையல் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி
மிக்க நன்றிங்க 🥰🙏
சூப்பர் கவிதா . கொள்ளு பருப்பு முருங்கைக்கீரை கடைசல் என்று சூப்பர் ❤🎉
நன்றிங்க 🥰🙏
Super madam Arumai speech Arumai Valthukal valkavalmudan
Ungal anbukum vaalthukum mikka nandringa 🥰🙏
Vanakkam kavitha avargale 😊🙏 nethu naa neenga sonna indha receipe ah try pannen , malaiku samachi saaptadhaala super ah irundhadhu , enga veetla ellarukume romba pudichiduchi , Naa neraiya receipe ungala paathu dhan try pannitu varen , Romba nandri Madam ❤❤❤❤
Unga message padikum pothu rombha santhosam nga..ungal anbukkum support kum mikka nandringa..🙏🥰👍
சூப்பர் அக்கா இதுமாதிரி நிரைய சமையல் செய்து காட்டவும் அக்கா 👌👌
வீடியோ பன்ரேங்க..நன்றி
நகர மக்களுக்கு தாளிப்பு என்றாலே கடுகு தான் ..நீங்க வித்யாசமா தனியாசீரகம் தாளிக்கறீங்க..நைஸ்
சமையலுக்கு தகுந்தாற் போல தாளிப்பு கொடுத்தால் தான் சுவையாய் இருக்கும்ங்க..அம்மா இப்படித்தான் சமைப்பாங்க..மிக்க நன்றிங்க..🥰👍🙏
Koovai keerai potu kadanchu paarunga akka sema super ah irukum.❤
அருமை👌👌👌 சூப்பர்👌👌👌
Thanks for sharing sis na verum kollu potu kadiven sis but na school pogum podhu enaku patti seidhu kudupanga ipo dha nga indha recipe ninaivil varudhu kandipa regular ah try panuven healthy recipe.
Rombha santhosam nga sister.
enga amma adikadai entha kollu samayal samaipaanga..engallukum rombha pidikum..
Oru murai samaithu paarungal sister.thank you nga 👍🥰🙏
எனக்கு இது புதுசு கவி🎉.நான் கொள்ளு பருப்பு செய்யும் போது இது மாதிரி செய்கிறேன்.
சமைத்து பார்த்துட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க..🥰🙏 நன்றிங்க
சூப்பர
கவிதா அருமையான சமையல்.
நன்றிங்க 🥰👍
சூப்பர் சிஸ்டர்
கவிதா இப்படி கிராமத்தில் இப்படி சமைப்பது மிகவும் எனக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் நன்றி ❤❤. இதைத்தவிர என்ன வேண்டும்
மிக்க நன்றிங்க..ஒரு நாள் வாங்க எங்க ஊருக்கு 🥰🙏
🎉🎉🎉❤😋😋😋🤗🙋👌👌❤❤ சூப்பர் கவிதா உடம்புக்கு ரொம்ப நல்ல சத்தான உணவு குழந்தைகளுக்கு நல்ல சாப்பாடு மழை நாட்களில் சாப்பிட சூப்பராக இருக்கும் 😋😋🤗🙋❤❤
ஒரு முறை சமைத்து பாருங்கள்..அருமையாக இருக்கும்ங்க..thank you 🥰🙏
அருமையாக இருக்கு 🎉 சூப்பர் 🎉
நன்றிங்க 🙏
Akka innaiku Naan senjen ka. Nijama ultimate ka
Rombha santhosam nga sister.. thank you so much 🙏👍🥰
Super kavi naanum tomorrow try pandren
Samaithu paartheengala..taste eppadi erunthathunga..🥰🙏
Super Kavitha nanum rasathuku vengayam poduven nangonjam poduven Amma neraiya china vengayam potu vanga kavi athu thotathula Sanju palakeduchu 🙏🙏🙏🙏🙏🙏🙏♥️🙏♥️♥️👌♥️♥️♥️
Correct nga..enkalukkum sinna venkayam serthu rasam vaithaal thaan saapidave pidikum..nandringa 👍🥰🙏
Pollachi Kavitha super tasty as usual!!😊😊
Thank you nga 🥰🙏
Hi Kavitha by watching your video, it's really mouth watering. I must try it.
Thank you so much nga 🥰🥰
😊
சூப்பர் இருக்கும் போல 😀😀😀🙏🙏🙏
ஆமாங்க..ஒரு முறை சமைத்து பாருங்கள்..அருமையாக இருக்கும்..🥰🙏
Super Kavitha
அருமை
Super colour full samayal kavitha❤
Thank you nga 🥰
Super Sister...
Unga kollu superinga.
Thank you nga 🥰🙏
கவிதா sister , அண்ணாவோட friends எல்லோரும் சேர்ந்து cook செய்து video போடுங்க.
Ok சிஸ்டர் வீடியோ பன்ரேங்க 🥰🙏
Akka kolambuku green chilli use pannalama
Use pannalaam nga 🥰🙏
Hii Akka video super
Thank you nga 🙏🥰
Hi I tried this recipe sterday, output was yummy 😋 sz
Rombha santhosam nga.. thank you so much 🥰👍🎉
It's different recipe Kavi sis semaaaa💐💐😋😋
Oru murai samaithu paarungal..thank you nga 🙏🥰
Very nice recipe mam
Thank you nga 🥰🙏
Superga akka
Thank you brother 🥰🙏
Super sister ...🎉
Very nice Madam
Thank you 🥰
Kollu Rasam Super Super Kavitha 👌👌😋😋❤️❤️ Selvee 🇲🇾
Thank you nga 🙏
Video meendum kalai katti vitathu..nalla views varum nga na...
Unkal anbukum vaalthukum mikka nandringa 🥰🙏👍
Super recipe akka 🌹🌹👍👍👌👌
Thank you nga 🥰
super kavitha
Kavi super nice 👍 good
Very different recpi super kavitha sister 😋😋😋
Engal veetil murunkai keerai kidaithaal intha jolly keerai samaipomnga..thank you 🥰🙏
Super akka
செலவு ரசம் போடுங்க
ஏற்கனவே செலவு ரசம் விடேய் இருக்குங்க ..🙏👍
முருங்கை கீரை மட்டும் தா போடனும அக்கா
super Kavitha 😋
Super ❤❤
Supper
ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூளா😲
Super
Super..ma🎉🎉
Super 👌
Super sister👌👌👌
குக்கரில் வேக வைத்தால்
,எத்தனை விசில் வைக்கவேண்டும்...
Sister
3
🤤🤤
சலவ ரசம் எப்படி வைக்க வேண்டும்?
Sister pollachi la neenga yentha oor
Devanampalayam nga
Super kavi ma
Awesome pa❤
Thank you nga 🙏🥰
Kollu varuthu oora vaikka vendama sis
Oora vaikka vendaam nga..appadiye samaikalaam 👍👍
Yummy
❤❤
🥰
👍
👌😍
🎉🎉🎉
❤
❤❤❤❤👌💞😋🙏
Etha vitta vera ethuvume theriyatha ellarukkum therium
Super sister
Good night sister
🥰🙏
கவிதா இடையில் பதிவு பொடவில்லை
கொஞ்சம் சொந்த வேலைகள் காரணமாக வீடியோ போடவில்லைங்க ..நன்றி 🙏
எனக்கு எச்சில் ஊறுகிறது சகோதரி
வாங்க சாப்பிடலாம்ங்க ..🥰🙏
Wr r u people
Our village near Pollachi
Kavitha pregnant a சொல்லுங்க
ஒருவரின் தனிப்பட்ட personal தகவல்கள் தொடர்பான கேள்விகளை தவிர்க்கலாம் என்பது எனது கருத்து
🙏🙏
No nga
Kavitha akka i want to speak to you. I saw the mobile numbers. When i asked sir had put in you tube am searching am not getting. Pls share mobile number akka. Thank u so much.
Thank you so much sister..my number 6379695615
முருங்கை கீரை மட்டும் தா போடனும அக்கா
Super akka
I am your big fan
I am having one UA-cam channel My Reels
முருங்கை கீரை மட்டும் தா போடனும அக்கா
அகத்தி கீரை,சிறு கீரை சேர்க்கலாம்ங்க..🥰🥰