R T I ACT 2005ன் படி தகவல் கேட்டு விண்ணப்பிப்பது எப்படி ?

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 152

  • @velmurugan5898
    @velmurugan5898 4 роки тому +1

    ஐயா நீங்கள் எங்களுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தை பற்றி மிக சரியாக சொன்னீர்கள் அது எங்களுக்கு நன்றாக புரிந்து கொண்டோம் மிக்க மகிழ்ச்சி ஐயா வாழ்த்துக்கள்

  • @abdulkadar3407
    @abdulkadar3407 3 роки тому

    அய்யா வணக்கம்
    அருமை அருமை அருமை. இவ்வளவுகாலம்
    பார்க்காமல் இருந்த தமைக்கு வறுந்துகிறேன் .
    வாழ்துக்கள் நன்றி.

  • @r.vijayan3651
    @r.vijayan3651 4 роки тому +1

    நல்ல பயனுள்ள விளக்கத்தை தெளிவாக தந்தமைக்கு நன்றி

  • @pathiban6560
    @pathiban6560 4 роки тому

    ரொம்ப அருமையான பதிவு ஐயா மிகவும் தெளிவாக கூறுகின்றிர்கள். உங்கள் பணி மேலும் தொடர்ந்து செயல பட கடவுளை பிரார்த்தனை செய்கின்றேன்.

  • @pooaaiilayarasan7683
    @pooaaiilayarasan7683 Рік тому

    சிறப்பான தகவல்
    வாழ்த்துகள்.!

  • @msr_msraja
    @msr_msraja 5 років тому

    மிக்க நன்றி ஐயா... பயனுள்ள பதிவு... பயனுள்ள தகவல்களையும் தந்து சந்தேகங்கள் தீர்க்கும் படி உள்ளன..

  • @gurumani5635
    @gurumani5635 4 роки тому

    மிக விரிவான விளக்கமான பதிவு. உங்கள் சேவைக்கு நன்றி.

  • @12theconomics97
    @12theconomics97 4 роки тому

    மிகவும் பொறுமையாகவும் விளக்கமாகவும் கூறியுள்ளீர்கள் ஐயா.மிக்க நன்றி

  • @shopvigneswara7690
    @shopvigneswara7690 2 роки тому

    super sir Great Explantion Thank you

  • @pandip7813
    @pandip7813 6 місяців тому

    நல்ல பயனுள்ள தகவல் ஐயா

  • @SakthivelSakthivel-wh7pl
    @SakthivelSakthivel-wh7pl 10 місяців тому

    ஐயா வணக்கம் தங்களது பதிவினை நான் பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது தகவல் பெறும் உரிமை சட்டத்தில் மிகுந்த ஆர்வம் ஆகையால் எனக்கு ஒரு உங்கள் இயக்கத்தில் சேர்ந்து செயல்படுவதற்கு ஒரு வாய்ப்பு அளியுங்கள் என மிகத் தாழ்மையுடன்

  • @kayaa999
    @kayaa999 4 роки тому

    Megaum Arumayagaum , Thelivagaum velakkam koduthirgal Ayya. Mekka Nanri.👌👌

  • @psabarimalai1451
    @psabarimalai1451 4 роки тому +1

    Super sir Great explanation Thank you

  • @sureshgurunadhan3032
    @sureshgurunadhan3032 4 роки тому +1

    பயனுள்ளதாக பதிவு...

  • @MuruganMurugan-ps1hx
    @MuruganMurugan-ps1hx 6 років тому +1

    மிகவும் அருமை அய்யா. காவல்துறை அதிகாரிகள் குற்றவாளிகளிடம் எவ்வாறு அனுகவேண்டும் என்று ஒரு வீடியோவை பதிவிடுங்கள்.

  • @madhanm2587
    @madhanm2587 5 років тому +3

    This is the video what I expected...Thank u so much sir...

  • @nagalathar6174
    @nagalathar6174 4 роки тому

    வாழ்த்துக்கள் அய்யா.

  • @muthusamy3355
    @muthusamy3355 3 роки тому +1

    Viry nine super

  • @dhineshleatherchem2594
    @dhineshleatherchem2594 3 роки тому

    Very good very useful video

  • @kavistailor7452
    @kavistailor7452 4 роки тому

    🤝 super sir ,its very useful information sir.thank you very much sir ennum ethumariyana information theruchukanumnu ninaikiren sir

  • @AbdulHameed-fj9ut
    @AbdulHameed-fj9ut 6 років тому +5

    நான் ஒரு ஓய்வுபெற்ற வருவாய்த்துறை அலுவலர். நீங்கள் கூறியதகவல்கள் அனைத்தும் அருமையாக உள்ளன. உங்கள் பணி
    மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்
    ...அப்துல் அமீது.

    • @makkalvazhikattipgm7681
      @makkalvazhikattipgm7681  6 років тому

      தங்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி அய்யா

  • @jamesbasker5081
    @jamesbasker5081 3 роки тому

    YOUR TALK IS VERY USEFUL SIR. CONGRATULATIONS SIR.

  • @sureshsarma9082
    @sureshsarma9082 3 роки тому

    நன்றி அய்யா

  • @villageoldfood3680
    @villageoldfood3680 5 років тому +1

    தெளிவான தகவல் ஐய்யா வாழ்த்துக்கள்

  • @danielkumar6519
    @danielkumar6519 4 роки тому

    அய்யா மிகவும் சிறப்பான பதிவு மிக்க நன்றி 👌

  • @sakthimalla3313
    @sakthimalla3313 6 років тому

    அருமையான பயனுள்ள பதிவு...
    மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள்...

    • @makkalvazhikattipgm7681
      @makkalvazhikattipgm7681  6 років тому

      தங்களுடைய வாழ்த்துக்கும் ஊக்கத்திற்கைம் நெஞ்சார்ந்த நன்றி நண்பரே

  • @murasolimurugan57
    @murasolimurugan57 4 роки тому

    Super. Super. Very super

  • @parameswarichinnappan1551
    @parameswarichinnappan1551 4 роки тому

    வணக்கம் 🌹. உங்கள் சேவைக்கு நன்றி.

  • @palanim9173
    @palanim9173 5 років тому

    அருமையான விளக்கம்
    சார்.....நன்றி
    வாழ்த்துக்கள் சார்

  • @manjunathk.4221
    @manjunathk.4221 4 роки тому

    அருமையான பதிவு..

  • @pandianp5977
    @pandianp5977 5 років тому +1

    ஐயா வணக்கம்.... எங்கள் ஊரில் வண்டி பாதை.... அரசு பொரம்போக்கு நிலம் ஆக்கிரமப்பு செய்ய பட்டுள்ளது... அதை மீட்க வழி என்ன.... மேலும் ஊரில் உள்ள அரசு நிலத்தை கண்டறிவது எப்படி....

  • @namadhuvallaalan517
    @namadhuvallaalan517 6 років тому +2

    உங்கள் தகவல் பொது மக்களுக்கு உதவியாக இருக்கிறது இதுபோல் நிறைய தகவல் தரவேண்டும் வாழ்த்துக்கள் அய்யா.

    • @makkalvazhikattipgm7681
      @makkalvazhikattipgm7681  6 років тому

      தங்களுடைய வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி
      தங்களன்பின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டோம் நன்றி

  • @arockiadass66
    @arockiadass66 4 роки тому

    Really appreciate for this message

  • @palanim9173
    @palanim9173 3 роки тому

    வணக்கம் சார்
    ஜமாபந்தியில் கொடுக்கப்படும் மனுவிற்கு மற்றும் குறைகளைவு சிறப்பு முகாம் கொடுக்கப்படும் மனுவிற்கு மற்றும் திங்கள் தோறும் மாவட்டஆட்சியர் அலுவலத்தில் கொடுக்கப்படும் மனுவிற்கு நடவடிக்கை இல்லை என்றால்
    நான் கொடுத்த மனுவிற்கு நடவடிக்கை பற்றி தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005-ன் கீழ் தகவல் கேட்கமுடியுமா?
    முகாம்களிள் கொடுக்கப்படும் மனுவிற்கு தகவல் கேட்கமுடியது என்று தகவல் ஆணையம் வழக்கில் உள்ளது என்று பொதுதகவல் அலுவலர் தெரிவித்துள்ளர்.
    என்னசெய்வது தங்கள் விளக்கவும்.சார்

  • @JJAMES-zf8bv
    @JJAMES-zf8bv 2 роки тому

    ஐயா வணக்கம்!
    ஒரு வேண்டுகோள்!
    "RTI" - இல் விண்ணப்பம் இருதுறைகளைக் கடந்து மூன்றாவதுத்துறை ("சி.பா.ந. துறை") எடுத்துக்கொள்ளும் "கால அளவு" பற்றி தயவுசெய்து கூறவும்.
    நன்றி!

  • @govindaraj-fc4kl
    @govindaraj-fc4kl Рік тому

    Supar, sir

  • @erlaxman9078
    @erlaxman9078 5 років тому

    மிக்க நன்றி ஐயா🙏🙏🙏

  • @pandi5102
    @pandi5102 4 роки тому

    ஐயா கோவில் நிலம் தொடர்பான தகவல் உரிமைச் சட்டம் கீழ் எப்படி விண்ணப்பம் அனுப்புவது

  • @rajamoorthymoorthy6717
    @rajamoorthymoorthy6717 5 років тому

    அருமையான விளக்கம்

  • @logamoorthim9245
    @logamoorthim9245 4 роки тому

    ஐயா வணக்கம்,இனைய வழியில்(online) கேட்க வழிகள் இருக்கிறதா...மேலும் கேட்கும் கேள்வி தமிழில் இருக்கலாம...இல்லையெனில் அதற்கும் எதாவது விதி முறைகள் இருக்கிறதா...என தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.மேலும் தங்களுடன் பேச ஆசைப்படுகிறேன் சில தகவல்கள் மற்றும் சந்தேகங்களை தெரிந்து கொள்ள இச்சட்டத்தில்...

  • @krishnamoortymoorthy6469
    @krishnamoortymoorthy6469 4 роки тому

    ஐயா வணக்கம்
    கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் தரமுடியாது என்று சொல்லி மிரட்டியும் போலீசை வைத்து கைது செய்து சிறையில் அடைத்துவிடுவேன் என்று சொல்லி மிரட்டல் வருகிறது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் கேட்கலாமாஐயா

  • @smsgopis1632
    @smsgopis1632 2 роки тому

    ஐயா. நான் குடும்பம் மற்றும் சொத்து பிரச்சினைக்காக கோட்டாட்சியர் இடம் மனு கொடுத்தேன் இது வரை எந்த தகவலும் இல்லை. என்ன செய்வது ஐயா.

  • @jothimarannaturals533
    @jothimarannaturals533 4 роки тому

    👌👌🙏🙏✔️✔️ Sir please telecaste the continuation vedio of the RTI Act........

  • @soundharrajan4130
    @soundharrajan4130 6 років тому +2

    மிக்க நன்றி

  • @sundharmoorthy511
    @sundharmoorthy511 4 роки тому +1

    வணக்கம் அய்யா.காவல்துறை அலூவலகத்தில் Rti மூலம் தகவல் பெற மாதிரி விண்னப்பம் அனுப்புங்கய்யா

  • @Mjatpd
    @Mjatpd 4 роки тому

    நன்றி சார்

  • @RamRam-yn7eq
    @RamRam-yn7eq 6 років тому +2

    நன்றி ஐயா

  • @sathishbiz1
    @sathishbiz1 5 років тому

    Romba auper.. very useful..

  • @sfrancis9499
    @sfrancis9499 4 роки тому

    Vanakkam iyya.! Alitha thagaval mulumaiyaka illai. Muthal melmuraiyd seiyalama? Allathu irandavathu melmuraiydu seiyalama?

  • @erlaxman9078
    @erlaxman9078 5 років тому

    sir, its very useful information, thanq so much 🙏🙏🙏🙏🙏

  • @balamuruganbala
    @balamuruganbala 6 років тому +1

    அருமையான செய்தி ஐயா வணக்கம் 🙏 நான் திண்டிவனம் அருகே 3செண்ட் இடம் வாங்கி உள்ளேன். பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பம் செய்து 8 மாதம் ஆகிறது இன்னும் கிடைக்கவில்லை. இதை எப்படி RTI மனு எப்படி செய்வது. தயவுசெய்து கூறவும்.

  • @aruljeeva7110
    @aruljeeva7110 4 роки тому

    ஐயா வணக்கம் உங்களுடைய பதில்கள் எனக்கு திருப்திகரமாக இருந்தது அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்கள் நியமிப்பது பற்றியே தகவல்களை யாரிடம் கேட்பது

  • @chitrakannaiyan4883
    @chitrakannaiyan4883 5 років тому

    sir good afternoon.I am working as a staff nurse in government service .staying government rental house scheme, paying 10.200rs/month, HB allotted single bedroom house so manytimes i reqyested and applied two bedroom house they are negletting my request .how i rectify my problem.nearly 2years fromapril20q8to2019 november i am applying

  • @generalmedia6207
    @generalmedia6207 2 роки тому

    ஐயா வணக்கம் RTI மனு எழுதும் பொழுது நம்முடைய மொபைல் NO ஐ எழுதலாமா நன்றி

  • @vijayp3209
    @vijayp3209 5 років тому

    ஐயா வணக்கம் 🙏 நான் 2000 ம் ஆண்டில் கருவூலத்தில் பணம் செலுத்தியதற்கான ரசீது தொலைந்துவிட்டது .அதை தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் பெறலாமா?

  • @florida2742
    @florida2742 6 років тому +1

    Very useful

  • @lathapradeesh1640
    @lathapradeesh1640 6 років тому +1

    குடும்பத்தில்... கணவன்.. மனைவி பிரச்சனையில்...காவல் நிலையத்தில் புகார் மணு கொடுத்ததின் பேரில்.... விசாரணையின் போது இருவரும் எழுதிக்கொடுத்த ஸ்டேட்மென்ட் நகல் பெருவது....எப்படி ஐயா...
    விளக்கம் கொடுத்தால் எனக்கு உதவியாக இருக்கும்.

    • @makkalvazhikattipgm7681
      @makkalvazhikattipgm7681  6 років тому

      சம்மந்தப்பட்ட மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல் படும் பொதுத்தகவல் அலுவலர் கூடுதல் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் பெறும் உரிமைச்சட்டம் மூலம் விண்ணப்பிக்லாம்

  • @uthiranpandiyan7580
    @uthiranpandiyan7580 6 років тому +2

    Sir na sub division pandrathuku Nan meal murieadu senji irukaren sir Mobile ku sms vandhathu registrator number vandhathu 23 month azgudhu endha Oru thagaval illa

  • @sivaraj8157
    @sivaraj8157 5 років тому +1

    நீர்நிலை வழித்தடங்கள் ஆக்கிரமிப்புக்கு யாரிடம் புகார் செய்யலாம் ..அல்லது நேரடியாக நீதிமன்றம் செல்லலாமா....தங்களின் பதிவை எதிர்பார்கிறேன்.....

  • @balatimes7319
    @balatimes7319 6 років тому

    Sir, i am staying in temple house for past 80 years. we paying rent to temple trust.we only paying property tax, metro water for this house. Suddenly trust threading me to vocate the house. Pls help me to solve the Problem

  • @rohithrohith8245
    @rohithrohith8245 5 років тому

    ஐயா வறுமைக் கோட்டு பட்டியலில் எனது பெயர் வரவில்லை பஞ்சாயத்தில் கேட்டால் சரியான பதில் இல்லை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியுமா யாரை தொடர்பு கொள்வது

  • @silambarasanmohan4749
    @silambarasanmohan4749 5 років тому

    Congrats... it’s very detailed explanation... we like to know common replies from gov officials to escape from giving answers ? How can we overcome by tricking our questions?

  • @mohamedismailzakariya4067
    @mohamedismailzakariya4067 4 роки тому

    Thankyou sir

  • @ppalaniswamy364
    @ppalaniswamy364 5 років тому

    Sir,
    நான் தகவல் ஆணையம் வரை முறையீடு செய்து ஆறு (6) மாதம் முடிந்துவிட்டது.மேலும் எவ்வளவு நாட்கள் ஆகும் ? .மீண்டும் ஒரு நினைவூட்டல் அனுப்பி 1௦ நாட்கள் ஆகிவிட்டது

  • @2youdare
    @2youdare 5 років тому

    great effort... subscribed... keep going...

  • @ldganga2130
    @ldganga2130 6 років тому

    தகவல்கள் கிடைத்ததுமிக்கமிகிச்சி

  • @anbuarasu3257
    @anbuarasu3257 6 років тому +7

    எங்கள் பள்ளிக்கூடத்தில் நடைபெறும் ஊழல் பற்றி தகவல் யாரிடம் கேட்கவேண்டும்

  • @ppalaniswamy364
    @ppalaniswamy364 5 років тому

    Dear Sir,
    நான் தகவல் ஆணையம் வரை முறையீடு செய்து இரண்டாவது மாதம் முடிந்துவிட்டது.மேலும் எவ்வளவு நாட்கள் ஆகும்

  • @Polkuarae
    @Polkuarae 5 років тому

    ஐயா வணக்கம் எங்கள் ஊரில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் உள்ளது சுமார் 2000 வருடம் பழமையான பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட கோவில் அதை இடித்து கட்ட வேண்டும் என்று ஒரு குழு செயல்படுகிறது உள்ளூர் இளைஞர்கள் நாங்கள் பாரம்பரியம் மாறாமல் கட்ட வேண்டும் என்று நாங்கள் குரல் கொடுக்கிறோம் அவர்களை தடுப்பது எப்படி

  • @onlineshoppingpoint-shirin3699
    @onlineshoppingpoint-shirin3699 5 років тому

    Sir..enga veetla nagai thiruttu poi 2years aaguthu..FIR podavae court la petition pottathuku aprm than FIR pottanga...athuku aprm ithu varaikum case la entha improvement um illa sir..11pawn kaana ponathu may 2017 la bt ithu varaikum paathi porul kidaikka kuda entha valiyum therila...plz help me sir...

  • @ajithmkc6494
    @ajithmkc6494 6 років тому +1

    ஐயா எங்கள் ஊரில் உள்ள பொது கோவில் ஒன்றை தனி குடும்பம் தன் அதிகார வர்க்கத்தால் தனதாக்கிக் கொண்டது.....
    இதை எப்படி மீட்கலாம்....
    அதை பற்றிய வரலாறு,மேலும் அதனை மீட்க வலுவான தகவல் திரட்ட நினைக்கிறேன்...இதை யாரிடம் பெறலாம்???
    எந்தெந்த கேள்விகள் இதற்கு வலுசேர்க்கும்?

    • @makkalvazhikattipgm7681
      @makkalvazhikattipgm7681  6 років тому +1

      பொதுவாக திருக்கோயில்கள் அரசு இந்து அறநிலையத்துறைகட்டுப்பாட்டுக்குட்பட்டது என்றால் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் உதவி ஆணையாளர் இந்து அறநிலையத்துறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஆணையாளர் இந்துஅறநிலையத்துறை தலைமைஅலுவலகம் உத்தமர் காந்தி சாலை நுங்கம்பாக்கம் சென்னை 600 034 க்கு புகார் பதிவு செய்து தீர்வு காணலாம்.

  • @sambamohansivamkrishnan2266
    @sambamohansivamkrishnan2266 4 роки тому

    Thanks sir Yenda Yenda valakukal thakavzl uribai nadalam

  • @ppalaniswamy364
    @ppalaniswamy364 6 років тому

    ஐயா,
    தாங்கள் கூறியது போல் இரண்டு முறையீடு செய்து பதில் வரவில்லை தற்போது மூன்றாவது முறையீடு சென்னைக்கு செய்ய உள்ளேன் .அங்கும் இதே போல நடக்க வாய்ப்புள்ளதா ? பதில் தரவும்,தங்களுடைய வீடியோ அருமை நன்றி.

  • @karpagamkarunya2200
    @karpagamkarunya2200 Рік тому

    Appa ungala pathu pesanum.
    Pakka mudiyuma?

  • @shahul777
    @shahul777 6 років тому

    அய்யா
    சட்ட அறியாமையை
    போக்குவது
    மனித குலத்துக்கு
    செய்யும் மிக பெரிய
    தொண்டாகும்
    நன்றி

    • @madhu_bike_addicter8732
      @madhu_bike_addicter8732 5 років тому

      Sir any association or team leader or another position telling person that has ask the information in RTI please tell me the answer.

  • @visalivisali800
    @visalivisali800 5 років тому

    Sir my husband village thottam kaasa number irunthal mattum thagaval perum urimai sattam answer varuma address vachu my husband sotthu parambarai sotthu iruka illayanu letter kudupangala my husbandku parambarai sotthu irukku avan courtla pitchaikaranu solran jeevanamsam kidaika avan thottam patta kasaa number yentha details illai

  • @silambarasanmohan4749
    @silambarasanmohan4749 5 років тому

    What is the minimum age should be to ask question in RTI ? School students can ask questions in RTI ?

    • @makkalvazhikattipgm7681
      @makkalvazhikattipgm7681  5 років тому

      RTIல் தகவல் கேட்க வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.தகவல் கேட்பவர் இந்தியராக இருக்கவேண்டும் என்று மட்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது

  • @shivakavithaas7161
    @shivakavithaas7161 5 років тому

    hello sir thanks for your guidance.

    • @shivakavithaas7161
      @shivakavithaas7161 5 років тому

      I am subscribed your channel.thanks a lot.

    • @makkalvazhikattipgm7681
      @makkalvazhikattipgm7681  5 років тому

      தங்களுடைய கருத்துபதிவிற்கு நெஞ்சார்ந்த நன்றி
      மக்கள் வழிகாட்டி இயக்கம்
      9677116886 & 9677272789

  • @Kannankannan-sd8on
    @Kannankannan-sd8on 4 роки тому

    super sir

  • @tips-3589
    @tips-3589 5 років тому +1

    ஐயா. எனது கணவர் கர்நாடகா மாநிலத்தில் ஒரு சாலை விபத்தில் 08-03-2016 அன்று இறந்து விட்டார். இறப்பு சான்றிதழில் எனது பெயர் மற்றும் முகவரி தவறாக உள்ளது.இதனால் எங்களால் வாரிசு சான்றிதழ் மற்றும் அரசு உதவி தொகை எதனையும் பெற முடியவில்லை.இதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் நான் தகவல் பெற முடியுமா?நான் எங்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்? எப்படி விண்ணப்பம் செய்ய வேண்டும். நான் அரியலூர் மாவட்டம். தயவு கூர்ந்து பதில் அளிக்க வேண்டும் 9751534958

  • @பல்சுவைகதம்பம்

    ஐயா மாவட்ட சமூக நல அலுவலகத்தில் முதல் மேல் முறையீடு யாருக்கு செய்ய வேண்டும்

  • @mohamedalisrabeeki5550
    @mohamedalisrabeeki5550 4 роки тому

    மேலும் இதுபோன்ற செய்தி கொடுத்து உதவுங்கள்

  • @thangarajs4198
    @thangarajs4198 4 роки тому

    தெரிஞ்சும் தகவல் தர மறுத்தால் எந்த அதிகாரிகளுக்கு மேல் முறையீடு செய்வது சார்

  • @umaannamalai3816
    @umaannamalai3816 6 років тому

    Unmailll nalla vellakkam iyya,

  • @subashmedical7909
    @subashmedical7909 2 роки тому

    Eb office. Eti. ??

  • @chozan1788
    @chozan1788 5 років тому

    சார் வணக்கம். உங்க தொடர்பு எண் வேண்டும்...

  • @sanawaterproofingservices1102
    @sanawaterproofingservices1102 5 років тому

    நன்றி ஐயா உங்கள் மொபைல் நெம்பர் கொடுங்கள்.please

  • @kalpanapachaiyappan457
    @kalpanapachaiyappan457 4 роки тому

    Sir, 1. தகவல் பெரும் உரிமை சட்டத்தில் தகவல் கேட்டு 3 மாதங்கள் ஆயிற்று பதில் இல்லை. தற்போதுமேல்முறையீடு செய்யலாமா.
    2.சம்மந்தப்பட்ட என் உறவினர் எனக்கு எதிராக அளித்த புகார் மனு நகல். அவருடைய rti - யில் என் மீதான தகவல் கேட்டது பற்றி கேட்க வாய்ப்புள்ளதா. 9940645759

  • @RamRam-yn7eq
    @RamRam-yn7eq 6 років тому +1

    ஐயா தனியார் நிறுவனங்கள் அரசு அங்கிகாரம் பெற்றுள்ளதா என அறிந்து கொள்ளலாம.

    • @makkalvazhikattipgm7681
      @makkalvazhikattipgm7681  6 років тому

      Ram Ram. நன்றி நண்பரே எந்த ஒரு தனியார் நிறுவனங்கள் பற்றி தொடர்புடைய துறை மூலம் RTI மூலம் தகவல் பெற முடியும் கூடுதல் தகவல் பெற 9677116886 & 9677272789 நன்றி வணக்கம்

    • @RamRam-yn7eq
      @RamRam-yn7eq 6 років тому

      Makkal Vazhi Katti PGM . ஐயா அதனை பற்றி விரிவான விளக்கமும் . தனியார் நிறுவனத்தின் தகவல்களையும் .எப்படி நாங்கள் பெற்றுக்கோள்ளுதல் பற்றி. next video podunga sir plz

  • @masana11durai72
    @masana11durai72 4 роки тому

    Nadri nga sir

  • @SELVAMSELVAM-tn2jc
    @SELVAMSELVAM-tn2jc 4 роки тому

    மேல்முறையீட்டு விண்ணப்பத்திற்கு நீதிமன்ற வில்லை ஒட்ட வேண்டுமா ஐயா

  • @rajarani7422
    @rajarani7422 4 роки тому

    ஐயா எங்கள் குடும்பத்துடன் ஊர் பொது மக்கள் பேசினால் 10000 அபராதம் விதிக்கிறார் கிராம தலைவர். இது ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதற்கு சமமா? இதற்கு நான் யாரிடம் புகார் அளிப்பது என்பது பற்றி கேட்கலாமா எவ்வாறு மனு எழுதுவது

  • @rsivasankar4985
    @rsivasankar4985 6 років тому

    Ayya naan enga ooru village map nagal vendum yentha addresla keatu terijikinum

    • @makkalvazhikattipgm7681
      @makkalvazhikattipgm7681  6 років тому +1

      திரு சிவசங்கர் தங்கள் தொடர்புக்கு நெஞ்சார்ந்த நன்றி
      உங்க ஊர் கிராம வரைபடம் அல்லது FMB ஸ்கெட்ச் உங்க ஊரைச்சார்ந்த VAO விடமே கேட்டுப்பெறலாம்.மாவட்ட அளவில் உதவி இயக்குநர் சர்வே அலுவலகத்திலும் மாநில அளவில் இயக்குநர் சர்வே அவுஸ் சேப்பாக்கம் சென்னை 5 க்கும் விண்ணப்பித்து பெறலாம்.

    • @rsivasankar4985
      @rsivasankar4985 6 років тому

      Nandri ayya

  • @makkalvazhikattipgm7681
    @makkalvazhikattipgm7681  6 років тому +1

    தனியார் பள்ளி மெட்ரிகுலேஷன் பள்ளி என்றால் மெட்ரிகுலேஷன் ஆய்வாளர் முதன்மை மைகல்வி அலுவலர் ஆகியோருக்கும் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி என்றால் முதன்மை கல்வி & மாவட்ட கல்வி அலுவலர் , மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியருக்கும் தகவல் கேட்கலாம் கூடுதல் தகவலுக்கு மக்கள் வழிகாட்டி இயக்கம் CALL CENTRE செல்பேசி 9677116886 & 9677272789 க்கு திங்கள் முதல் சனிவரை காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை தொடர்புகொண்டு பயன் பெறலாம் நன்றி வணக்கம்.

  • @karthika7388
    @karthika7388 5 років тому

    Thanks sir

  • @harimass8022
    @harimass8022 6 років тому

    அய்யா தங்கள் தொடர்பு எண் கிடைத்தால் நன்றாக இருக்கும்

    • @makkalvazhikattipgm7681
      @makkalvazhikattipgm7681  6 років тому +1

      இயக்க இலவச தொலைபேசி தகவல் சேவை மைய எண்கள் 9677116886 & 9677272789
      திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை தொடர்பு கொண்டு பயனடையலாம்.நேரில் சந்திக்க விரும்புபவர்கள் சென்னை சைதாப்பேட்டையில் சனிக்கிழமைகளில் காலை 10 மணிமுதல் மாலை 2 வரை நேரில் சந்தித்து பயனடையலாம்.நேரில் சந்திக்கும் நிகழ்வில் முன் அனுமதி பெறுவது அவசியம்.தங்களின் அன்பான தொடர்புக்கு நெஞ்சார்ந்த நன்றி வணக்கம்.

    • @prriyasenthil8453
      @prriyasenthil8453 5 років тому

      அய்யா உங்களை தொடர்பு கொள்வதற்கு கட்டணம் உண்டா?

  • @venkatkaran6564
    @venkatkaran6564 5 років тому

    Thank u sir . Development done by MLA I want to know the information.to which department I want apply??

    • @makkalvazhikattipgm7681
      @makkalvazhikattipgm7681  5 років тому

      சட்டமன்றபேரவைத் தலைவர்
      தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச்செயலகம்
      புனித ஜார்ஜ்கோட்டை
      சென்னை 600 009

    • @makkalvazhikattipgm7681
      @makkalvazhikattipgm7681  5 років тому

      சென்னை 600 009

    • @venkatkaran6564
      @venkatkaran6564 5 років тому

      @@makkalvazhikattipgm7681 .thank u sir..TO address I want to write the above address.is that right sir ..

    • @venkatkaran6564
      @venkatkaran6564 5 років тому

      @@makkalvazhikattipgm7681 To address who is the..public information officer for state legislative assembly??

  • @Vilvanathan-jp4ft
    @Vilvanathan-jp4ft 16 днів тому +1

    Vilvanathan

  • @arunap9534
    @arunap9534 5 років тому

    Respected Sir transfer procedure pathi RTI LA kekkalama

  • @gurupondy
    @gurupondy 6 років тому

    பொது மக்களின் தகவல் பெற முடியுமா?. எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டும் என்றால் இலவச வீடு கட்டும் திட்டம் இருக்கிறது அல்லவா? இப்போ எனக்கு அந்த திட்டத்தின் மூலம் எங்கள் பகுதியில் யார் யார் பயன் பெற்று உள்ளார் என்ற தகவலை நான் பெற முடியுமா?