Recipe 417: Tamil New Year Lunch Combo - Plava Varusham

Поділитися
Вставка
  • Опубліковано 8 лис 2024

КОМЕНТАРІ • 518

  • @shibiyajoseph3203
    @shibiyajoseph3203 3 роки тому +31

    Mami...how sweet you are...I am a Christian ...I gonna prepare this for this Tamil New year and give virundu to my family friends...❤️❤️

  • @VishnupriyaYnk
    @VishnupriyaYnk 3 роки тому +11

    Really feeling blessed to listen to the story behind the food served and it's significance to our human life progress towards spirituality and purpose of life.
    Love you loads mami 💕😘
    Your love towards cooking and the way you do it wholeheartedly will be more pleasing to God. You are a genuine pure soul. My prayers to almighty to shower abundance blessings on you and your family.

  • @wardenplaz7662
    @wardenplaz7662 3 роки тому +2

    Mam unga all veidos yennoda amma andha kaalathu periyava ellam eppadi samaipargalo ade maadiri ungal samayal + neengal pesum vidavum something extraordinary. Amazing. And my namaskaram 's.

  • @ushan1149
    @ushan1149 3 роки тому +15

    These generation newly married girls are very lucky bcaz your programme is very useful and helpful

  • @srividhya8933
    @srividhya8933 3 роки тому +2

    மிகவும் அழகான புன்னகையுடன்
    அருமையான சமையல் கற்றுக் கொடுத்தீர்கள். நன்றி மாமி🙏🙏
    அதிலும் மாம்பழம் மோர்க்குழம்பு வித்தியாசமான முறையில் ப்ரமாதம்🙏🙏
    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மற்றும் நமஸ்காரம் மாமி🙏🙏

  • @rajalakhsmisrinivasan9039
    @rajalakhsmisrinivasan9039 3 роки тому +5

    புது வருட சாப்பாடு ரொம்ப நன்னா இருந்தது. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். ரொம்ப நன்றி மேடம்.

  • @chitraiyer7199
    @chitraiyer7199 3 роки тому +2

    I made puran poli for the first time. It turned out too good. Jackfruit payasam was also yummy.
    Thank you for giving such accurate measurements ❤️

  • @subhashivkumar6574
    @subhashivkumar6574 3 роки тому +1

    Same samayal inniku paniyachu...ellarum rasichu unga peyar sollinde sapitom...avalo tasteta irundhadhu ella itemsum...thanks mamiiiiiiii.....😄

  • @valar9131
    @valar9131 3 роки тому +5

    அம்மா உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் அன்பு கலந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மிக்க நன்றி ம்மா.

  • @nagarajanj2139
    @nagarajanj2139 3 роки тому +6

    வணக்கம்மா உங்கள் சமையல் மிகவும் அருமை. உங்களின் சாந்தமான முகம் எனக்கு என் அம்மாவை ஞாபகப்படுத்துகிறது நன்றி

  • @vijiganesh6634
    @vijiganesh6634 3 роки тому +1

    Excellent mami! Ellame neat aa porumaiya explain panni irukkel.. Thank you soooo much!

  • @banushiva2322
    @banushiva2322 3 роки тому +1

    Mami i will watch your all programme and discuss with my brother and my brother told yogambal sundar mami become as kula deivam for youngsters. Thank you teaching the youngsters for cooking

  • @umaravi2193
    @umaravi2193 3 роки тому +1

    Thanks. உங்களுக்கும் எங்கள் குடும்பத்தினரின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  • @vasanthinatarajan2379
    @vasanthinatarajan2379 3 роки тому +1

    Super ungaloda receipy ellam parpen homely ya naan pandra madiriye sollrel vazhga valamudan

  • @mohana2386
    @mohana2386 3 роки тому +5

    புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா. உங்களுடைய நீண்டகால சமையல் ரசிகை. உங்களுடைய tips and Video's நிறைய பார்ப்பேன்

  • @sundararajanramachandran5734
    @sundararajanramachandran5734 3 роки тому +3

    Nice to hear the Maha periavas upanyasa about food items by ur sweet voice.
    🙏🙏🙏Om Sri Maha Periava Charanam

  • @malathibalaje5369
    @malathibalaje5369 3 роки тому +1

    Tamiz puthaandu vaazthukal amma... periyava upanyasa karuthu miga arumai...all items cooked are simply superb..

  • @vasumathiravi5549
    @vasumathiravi5549 3 роки тому +1

    Amma puththandu vazhthukal eppadi irukinga, neenga great mam ungala parkum pothu enha amma mathiri iruku🙏🏻🙏🏻🙏🏻❤❤❤

  • @madhuvanthykrishnan1720
    @madhuvanthykrishnan1720 3 роки тому +2

    Ma I am 6 months pregnant, my baby is listening to your story behind our traditional food ♥️ Thanks ma for evry story

  • @wardenplaz7662
    @wardenplaz7662 3 роки тому +2

    Maaaaami tamil puttandu namaskaram. Today neenga kodhutha recipe thaan. Excellent pramaadham. Nandri.

  • @srividyabalasubramaniam1559
    @srividyabalasubramaniam1559 3 роки тому +1

    superb explanation. very enjoyable and pleasant presentation. iniya puthandu nal vazhthukal

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 роки тому +2

    Super mami Happy Tamil putthandu NAL valtthukkal unga samiyal mathiri yea Mahaperiyavaloda story um super romba Nana sonnel super intha samiyal la iulu arttham irukkarthu therunjunden romba thanks

  • @jayashreegopiswaminathan1952
    @jayashreegopiswaminathan1952 3 роки тому +6

    Mammi ....The way you narrate the devotional stories pulls us to the Almighty. That too when you tell about Maha Periyava we are able to feel the extent of respect and devotion you have for His Holy Highness Maha Periyava 🙏🙏🙏

  • @shobanavenugopalan3113
    @shobanavenugopalan3113 3 роки тому +1

    Mami, happy Tamil new year, neenga sonna mahaperiyavaalodaupanyasa kadhai, first neenga solli kaekkaraen, saapattukku ivvalavu artham irukkaradhu arumai. Thanks mami

  • @vidhyashyam1257
    @vidhyashyam1257 3 роки тому +6

    Tamil puthandu nalvazhthukal to all of you at home. Thanks for taking trouble to cook for all us before new year that too without missing anything. Nandri🙏 namaskarams

  • @harinisatish9498
    @harinisatish9498 3 роки тому +2

    Thank you so much maami🙏🙏
    You take so much efforts in teaching the younger generation with lots of luv and affection 👍👍

  • @sumithrap1366
    @sumithrap1366 3 роки тому +4

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா உங்கள் சமயம் வீடியோ பாத்தேன் சூப்பர்

  • @chitraparam4283
    @chitraparam4283 3 роки тому +1

    Love yr cooking and also yr cooking utensils. I can see you r also using Vinod Kadai. I will be ordering it soon, is it good? does it fry sabji well and hope it doesn't stick, is the steel quality thick and good for cooking? need yr advice and thanks in advance for yr response.

  • @banumathis3138
    @banumathis3138 3 роки тому +1

    மாமி as per your advice
    இன்று நான் வடாம் போட்டேன் super அரிசி வடாம்.
    New generation இற்கு மார்க தரிசி வாழ்க வளமுடன்

  • @jeyganeshg3199
    @jeyganeshg3199 3 роки тому +2

    Nice video..it would be good if there are many items..u can give the list of items..in the description box along with the time line .. so..will be easy to find....not every time we need to c the full video...

  • @ganeshlakshman2558
    @ganeshlakshman2558 3 роки тому +2

    April 14 காலையில் பழைய சாதம் மோர் உடன் கொஞ்சம் சாப்பிட வேண்டும் மற்றும் குளிர்ச்சியான பழம் மற்றவை சாப்பிடுவார்கள் இந்த வெயில் காலத்தின் ஆராம்பம் வைத்து பீகாரில் கொண்டாடுகிறார்கள்.புதிய பானை கண்டிப்பாக வாங்குவார்கள், ஏழ்மையில் இருப்பவர்களுக்கு சூரிய பகவானை வணங்கி பானை கொடுப்பார்கள்.சிறிய மாங்காய் சட்னியும் சாப்பிடுவார்கள்.எனது தமிழ் புது வருட பிறப்பு வாழ்த்துக்கள்.

  • @sudhagopalan6551
    @sudhagopalan6551 2 роки тому +1

    Namaskaram. Periyava sonna vilakkam arumai. Avar sarvagnan. All ur receipes are simply superb👌👌🙏🙏

  • @vijayalakshminarayanan1019
    @vijayalakshminarayanan1019 3 роки тому +1

    Namaskaram mami. Sappadu pathi good information sonnell. Num munnorgall karanamaga than solli vaithargall. Thq mami

  • @kamashisridhar4694
    @kamashisridhar4694 3 роки тому +1

    Really great👍
    Ellame pannanumunu asaiya iruku
    Thank you madam❤️

  • @anuradharadhakrishnan6480
    @anuradharadhakrishnan6480 3 роки тому +1

    So sweet. Samayal interesting a panrel. I am going to try mambazha morkuzhambu this time. Meedhi items as usual pannideren ven. This time morkuzhambu is new item. Thanks a lot, Dear. Pudhuvarusha nalvaazhthukkal.

  • @radhasatheesh2773
    @radhasatheesh2773 3 роки тому +6

    Excellent yogambal mami, your talk on the every aspect is wonderful be it the festival's or any dish u relate it to the great extent..... Thanks very much for the share... U really have plenty of willingness to endure....
    Long way to go mami... I don't miss any of your youtube channels..... 🙏🙏

  • @charumathivaidyanathan9844
    @charumathivaidyanathan9844 3 роки тому +1

    சூப்பர் மாமி சமையல். சொற்பொழிவு இரணடும். நன்றிகள் 🙏🙏🙏🙏🙏 புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ❤️👍

  • @lattalk
    @lattalk 3 роки тому +1

    Thank you so much amma! It was a fantastic demonstration of the menu for thamizh puthandu. Iniya puthandu vazhthukkal ungalukkum , ungalbkudumbatharukkum😊

  • @mythilisuresh4622
    @mythilisuresh4622 3 роки тому +1

    Namaskaram Mami. Eniya Putthandu Nal Vazhthukal. I appreciate your patience, talent, interest n sweet smile. U showed so many items. All are mouth watering. Thanks.

  • @bharathikrishnamoorthy9107
    @bharathikrishnamoorthy9107 3 роки тому +1

    Iniya Tamil puthandu vazghthukkal Nalaya varuda pirappirku Indre Virunthu sappitta unarvu. Tkank You Mami

  • @padmavathipadmavathi4081
    @padmavathipadmavathi4081 3 роки тому +1

    மாமி நான் நீங்கள் புது யுகம் t v ல samayal பண்ணும் போதே நான் வாரா வாரம் பார்ப்பேன் இப்போதும் உங்க ரெசிபி பார்ப்பேன் கமாண்ட் meg பண்ணியது கிடையாது எனக்கு பண்ண தெரியாது இப்போ என் மகனிடம் கேட்டு meg பண்ணினேன் எல்லாமே சூப்பரா இருந்தது அதுவும் பேரு கால பத்திய சாப்பாடு அப்படியே என் ஆச்சி செஞ்ச மாதிரி இருந்தது.சூப்பர் மாமி உங்களிடம் நான் நிறைய சாப்பாடு ரெசிபி கற்று கொண்டேன் ரொம்ப நன்றி மாமி கடவுள் அனுக்கிரகம் எப்பவும் உங்களுக்கு உண்டு

  • @prasannanagarajan6691
    @prasannanagarajan6691 3 роки тому +1

    Dear Mami. Payaam more kuzhumbu and poli came very well. Thanks Mami for step by step teaching

  • @malinis5101
    @malinis5101 3 роки тому +1

    I tried your payasam and mango more kuzhambu.and mango pachadi it came out very well. We all enjoyed different payasam thankyou mami.

  • @padma8858
    @padma8858 3 роки тому +1

    Namaskarams and புது வருஷ வாழ்த்துக்கள் மாமி🙏🙏 அருமையான மெனு அதோட சேர்த்து மனதில் பதியும்படி தாங்கள் சொன்ன சாப்பாட்டில் கருத்து. பாயசம் ராமா. பச்சடி கிருஷ்ணா குழம்பில் தான் எனும் அகந்தை போய் ரசம் போல t தெளிந்து பக்ஷனங்கள் போல பஹ்வான் நாமா வின் மதுறத்தில் மூழ்கி திழைத்து. முடிவு மோர். எனும் முக்தி என்று அருமையான சுவை யான தகவலையும் கொடுத்தமைக்கு. எங்களது . நன்றி🙏🙏🙏🙏👍நிறைய டிப்ஸ் பண்ணனும் ந்ற interest create pandrel ❤️

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 3 роки тому +1

    Upanyasam+recipe 2 n 1 aa irundhadu. Excellent

  • @aarthaish
    @aarthaish 3 роки тому +1

    Thank you so much Mami for telling about periyava.jaya Jaya Shankara hara hara Shankara.Everytime when I see you,I feel very positive. Wish you happy new year and long health. namaskaram to you mami

  • @pramilanepolean893
    @pramilanepolean893 3 роки тому +1

    Super combo mami.சாப்பாட்டில் இவ்வளவு பெரிய தத்துவம் இருப்பது அருமை.தான் என்ற அகந்தை இல்லாமல் தெய்வத்தோடு இணைந்து வாழ வேண்டும் என்ற கருத்தை அருமையாக விளக்கினீர்கள்.Advance Tamil New Year Mami,,💐

  • @lathajayaraman1101
    @lathajayaraman1101 3 роки тому

    Prepared payasam pachadi and vadai. Family enjoyed the new year meal as per yr recipes. Amavadai I add tuvaram paruppu with kadalai paruppu. Thanks mam

  • @rajeswarikrishnan7952
    @rajeswarikrishnan7952 3 роки тому +5

    Namaskaram mami, advance tamil new year wishes. Your way of presentation and the measurements you are giving is very accurate and easy to catch
    Narrating relavant stories are also very nice

  • @raghz6819
    @raghz6819 3 роки тому +1

    Iniya Tamizh puthandu nalvazhthukkal maami.... romba porumaiya beautiful aa explain panninel :) So much love to u and ur family..

  • @meenasrikrishnan7124
    @meenasrikrishnan7124 3 роки тому +1

    Periyava upanyasam explanation was excellent mami.

  • @govindarajubalaraman172
    @govindarajubalaraman172 3 роки тому +2

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மாமி.
    காஞ்சிபெரியவர் சொன்னாங்க என்று சொன்ன விஷயம் அருமையான தகவல் நன்றி மாமி

  • @mylaganapathy7859
    @mylaganapathy7859 3 роки тому +10

    மனம் நிறைந்த இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா

  • @manisaishree
    @manisaishree 3 роки тому +4

    நமஸ்காரம் மாமி. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்களுடைய எல்லா வகையான பதார்த்தங்கள் அருமை. செய்கிற விதமும் சொல்கின்ற விதமும் மிக மிக அருமை. வாழ்த்துக்கள் மாமி🙏

  • @malinis5906
    @malinis5906 7 місяців тому +1

    So nicely explained and your blessings are so hearty

  • @balamurugangurusamy9958
    @balamurugangurusamy9958 3 роки тому +1

    Mami.... ரொம்ப பசிக்கறது.....😄😄😋... நீங்க Great ma... இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐🙏🏻🌷

  • @ushaamohan4370
    @ushaamohan4370 3 роки тому +1

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மாமி. பெரியவா உபன்யாசம் அருமை. இப்பவே இலை போட்டு சாப்பிடணும் போல இருக்கு. Excellent மாமி. எங்க அம்மாவும் இப்படித்தான் பண்ணுவா. Tq.

  • @shanthiselvam558
    @shanthiselvam558 3 роки тому +8

    எங்களால கண்டிப்பாக இவ்வளவு பொறுமையாக இத்தனை மெனு செய்யமுடியாது ஒரு சாம்பார் வறுவல் அப்பளம் வடை பாயசம் அவ்வளவுதான் ரியலி நீங்கள் கிரேட் அம்மா உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நன்றி

  • @sujathasathiamoorthy2714
    @sujathasathiamoorthy2714 3 роки тому +3

    Iniya puthandu nal vazuthukal mami.
    Give your blessing to all .

  • @viswanathananantha4358
    @viswanathananantha4358 3 роки тому +1

    Superb பாயசம். always mami,s dishes r very nice. நீங்க chollughiravithame அழகு . ரொம்ப நன்றாக இருக்கு. கலா.

  • @thiagarajangayathri6298
    @thiagarajangayathri6298 3 роки тому +1

    Excellent menu mami.
    thanks a lot for sharing about the importance of lunch menu conveyed by maha periyava

  • @krishnansankaran9059
    @krishnansankaran9059 3 роки тому +1

    Namaskaram mami, I tried the jackfruit payasam, vada and pachidi... everything turned out very well! All my family members enjoyed it🙏 Thank you🙏

  • @lalithasankaran5079
    @lalithasankaran5079 3 роки тому +1

    Nice recipes. Some maida flour have no gluten to make sticky flour what is the alternate

  • @lakshmikannan5383
    @lakshmikannan5383 3 роки тому +5

    Outstanding video !! Appreciate all the hard work. Wonderful narration about Mahaperiyava !

  • @bhuvanasekar1772
    @bhuvanasekar1772 3 роки тому +1

    I prepared this payasam today as per yr instructions..it came out very well and was very tasty.thank u masm.
    Tamizh puthandu nall vaazhthukal.

  • @nithishdivya4866
    @nithishdivya4866 3 роки тому +1

    Super mam ninga sonna kathai yennamo theriyala yenna solla no words wonderful dises and story vanakkam and namaskaram

  • @meerasaiprakash9802
    @meerasaiprakash9802 3 роки тому +2

    Thanks for your Valuable information about receipes. it really create more and more interest to cook the dishes which you taught on tamil new year day and the information regarding serving dishes from "Mahaperiava" are really interesting and create positive vibes on the younger generation like me .. May the Tamil new year brings good things to be happened and god bless you with good health maami🙏

  • @suryachandra4560
    @suryachandra4560 3 роки тому +1

    Mami.... Good theory story of Mahaperiyaval. Beautiful dishes. Happy Plava Samvatsaram.Pranams🙏🙏🙏🙏🙏

  • @manasasuresh6290
    @manasasuresh6290 3 роки тому +1

    Beautiful story behind the food items rhat we eat . Thanks for sharing 🙏🙏🙏🙏🙏

  • @chitraiyer7199
    @chitraiyer7199 3 роки тому +2

    As usual perfectly explained recipe. I have never tried poli. I will try it this time.

  • @thangammadhavan7112
    @thangammadhavan7112 3 роки тому +1

    Thank you Amma puthandu valthukal

  • @mahaamblu223
    @mahaamblu223 3 роки тому +2

    Namaskaram Mami ,
    pls add ingredients list in description box. For easy reference it will be useful .

  • @prathimaraghu6049
    @prathimaraghu6049 3 роки тому +1

    Thanks for sharing the thoughts of Mahaperiva about food

  • @chellappas9009
    @chellappas9009 3 роки тому +1

    very nice. thankyou madam. Our new year wishes to you and your family too.

  • @jagathabai1131
    @jagathabai1131 3 роки тому +1

    Thank you and have good health. Happy New year sister jagatha

  • @gomathymuthukumar1183
    @gomathymuthukumar1183 3 роки тому +1

    Very nice.explanation
    Puthandu Vazthukkal.

  • @pravi0509
    @pravi0509 3 роки тому +1

    Palapazham in thengai arisi payasam different recipe👌Mambazham more kuzhambu super .Sakaravalli kizhangu podi curry haven't tried yet.Will try this.One doubt in mango pachadi if we use dried vepampoo adhuvum fry pani add pananuma mami?Fry panitu vellam add paninadhum add pananuma?

  • @vijivenkat7673
    @vijivenkat7673 3 роки тому +1

    Thank you so much.Happy new year to you and your family

  • @ramav2012
    @ramav2012 3 роки тому +1

    Namaskaram aunty! Thank you for virtually being there for me . Ellame super a vandhudu. Periva story I discussed with my son. Happy tamil new year.

  • @mythiliparthasarathy6496
    @mythiliparthasarathy6496 3 роки тому +1

    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 🙏🌹🌹 உங்கள் அருமையான விளக்கம் அன்பான வார்த்தைகள் மற்றும் சுவையான எளிமையான சமையல் எல்லாமே soooooper ji 🙏🏻🙏🏻 நீங்கள் பல்லாண்டு காலம் நலமோடு வாழ என்றென்றும் பகவானை பிரார்த்திக்கும்your evar loving friends. God bless you my sweet sister 🙏🙏🙏🙏🙏🌹🙏🏻🌹🌹🌹🌹💐💐❤️❤️

  • @vasantharaman2346
    @vasantharaman2346 3 роки тому +1

    Wishing you and your family a very Happy Vishu and Plava Tamizh New Year

  • @raveendranlakshmipathy1941
    @raveendranlakshmipathy1941 3 роки тому +1

    What a blessing to hear the words from Mahaperiyava, thanks 🙏 for sharing. Happy new Tamil New Year!

  • @jayanthiprakash7071
    @jayanthiprakash7071 3 роки тому +1

    இனிய. புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா உங்களுடைய. சமையல் அனைத்தும் சுப்பர் அம்மா நன்றி

  • @nithyamohan701
    @nithyamohan701 3 роки тому +1

    Really useful video...learned alot🙏
    தமிழ் புத்தாண்டு நமஸ்காரம் மாமி❤️🙇🏻‍♀️

  • @mthiyagaraja8770
    @mthiyagaraja8770 3 роки тому +1

    Happy new year Madam...Thank you so much...

  • @umasundarimuthusamy1666
    @umasundarimuthusamy1666 3 роки тому +1

    Thank you very much on the varieties for the coming new year.
    Wishing you and your family healthy, wealthy and prosperous year ahead.
    Uma Sundari from Malaysia.

  • @sampathnarayanan6848
    @sampathnarayanan6848 3 роки тому +8

    Superb mami so nice your speech.Thank you.🙏

  • @lathas5623
    @lathas5623 2 роки тому +1

    My son in law liked mango pachadi and sambar rice very much thank you very much

  • @bhuvaneshwarinatarajan7848
    @bhuvaneshwarinatarajan7848 3 роки тому +3

    சமையல் பதார்த்தங்கள் பரிமாறும் முறையும் அதன் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய வாழ்க்கை தத்துவார்த்தங்கள் பற்றியும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜகத்குரு பரமாச்சார்யார் மஹாபெரியவா🙏 அருளிசெய்த அமுதமொழிகளையும் எங்களுக்கு தெரிவித்தமைக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள் மற்றும் நமஸ்காரங்கள் மாமி 🙏

  • @subhashivkumar6574
    @subhashivkumar6574 3 роки тому +1

    Thank you somuch mami...happy tamil new year....namaskaram mami🙏🙏🙏🙏

  • @jayaveera7633
    @jayaveera7633 3 роки тому +1

    Thank you for ur recepies as well as for ur valuable information Amma.👌👌👌

  • @shanthianand80
    @shanthianand80 3 роки тому +1

    Mami where you bought jaggery ?,verynice color. I'm not getting in Bangalore. Only pale yellow getting.

  • @ambikaambika9114
    @ambikaambika9114 3 роки тому +1

    Thanks for your wishes Maami..
    Super dishes...👍🙏

  • @lathav977
    @lathav977 3 роки тому +2

    பந்தி பரிமாறலுக்கு நீங்க சொல்லும் விளக்கம் மிகவும் அருமை நன்றி மாமி🙏🙏🙏

  • @rumcat
    @rumcat 3 роки тому +1

    Should we not do paruppu payasam for Tamil new year? Usually for all maasa pirappu also we do kadala paruppu payasam ilaya? Pls clarify my doubt

  • @jeyashreeganeshbabu7064
    @jeyashreeganeshbabu7064 3 роки тому +1

    Very nice to see ur video with the detailing of kanchi maha periyava swamigal

  • @revathisairaman2172
    @revathisairaman2172 3 роки тому +1

    Javvarisi vadam poten unga instruction pragaram supera irukku

  • @bharathikarthick742
    @bharathikarthick742 3 роки тому +1

    Wish you Happy Tamil new year to you and your family... Amma

  • @gayathriprakash6449
    @gayathriprakash6449 3 роки тому +1

    Wonderful video. Added divinity to your recipes. Thanks

  • @rajalaxmiramachandran1768
    @rajalaxmiramachandran1768 3 роки тому +1

    Narration of story about the significance of items was very informative,which was very enlightening