பௌர்ணமி அலைகள் சதிராட - முழுநாவல் | ஒலிச்சித்திரம்

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 462

  • @r.gowrirajesh357
    @r.gowrirajesh357 Рік тому +28

    தோழிக்கு வணக்கம்
    இந்த நாவலை கேட்கும் போது வேறு எந்த சிந்தனையும் இல்லை நல்ல அற்புதமான படைப்பு எந்த நேரத்திலும் சத்தமாக வைத்து கேட்க முடியும் சில நாவல்கள் கேட்கும் போது பிள்ளைகள் இருந்தால் கேட்க முடியாது இது போல் உங்கள் நாவல்களில் இல்லை இதுவே அற்புதமானது எழுதிய ஆசிரியர்க்கு நன்றிகள் எத்தனை அழகாக நாவல் எழுதினாலும் அதை உணர்வு பூர்வமாக உச்சரிப்பில் முழுமையாக உள்ளது ஆசிரியர்க்கும் அற்புதமாக வாசித்த திலகத்திர்கும் நன்றிகள்❤🌟🌟🌟🌟🌟🤝💐💐💐💐💐

  • @irinsheeba1830
    @irinsheeba1830 3 дні тому +1

    Happy ya irunthuchi ethu na second time kekuren❤❤❤

  • @suganthiselvaraj3951
    @suganthiselvaraj3951 10 місяців тому +4

    சரண்யா நாவல் நல்லா விரும்பி கேட்க ஆரம்பிச்சுட்டேன் செமையா இருக்கு கதை சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤ குரல் அருமை❤❤❤❤

  • @jeyanthapalachandran2193
    @jeyanthapalachandran2193 Рік тому +6

    கதை மிக மிக அருமை சகோதரி. என்ன சொல்வது சரண்யா அவர்களின் எழுத்து அருமைம்மா. ஒவ்வொரு கதாபாத்திமும் அழகு .
    பார்த்தீவ் & சுருதகீர்த்தி அருமையான ஜோடி .
    அத்தோடு சுபஷ்வினி சுருதியின் நட்பு அருமைம்மா.
    சுதந்திரம் ,சுபாஷ் என அனைத்து கதாபாத்திரங்களும் அருமை. அதுவும் சுதந்திரம்& சுபாஷ் இடையேயான நகைச்சுவை அருமையாக இருந்தது. கதைக்கு மெருகு சேர்த்திருந்தது திலகம் அவர்களின் இனிமையான அருமையான வாசிப்பு. பாடல்களும் அருமை.
    திலகம் அவர்கள் இறுதியில் சொன்னது போல சுருதிக்கு கிடைத்த பெயருக்கும் புகழுக்கும் காரணம் அவளின் ஒழுக்கமும் நேர்மையும் தான்....
    யாருக்கு யார் என இறைவன் போட்டு வைத்த முடிச்சு...
    சுருதியும் லயமும் சேர்ந்ததுதான் இனிய சங்கீதம்..❤
    மொத்தத்தில் அருமையான கதை அழகான வாசிப்பு.
    "பெளர்ணமி அலைகளின் சதிராட்டம்....
    இனிய இசையாய் மனங்களை நிறைத்து விட்டது. சில இடங்களில் கண்ணீரையும் வரவழைத்துவிட்டது.
    Thankyou Verymuch ❤
    Saranya & Thilagam.😊😘🥰

  • @malavelu9966
    @malavelu9966 7 місяців тому +6

    இந்த நாவல் இப்போ தான் என் கண்ணுக்கு பட்டது,ரொம்ப லேட்டா கிடைச்சாலும் ஆர்வமா கேட்க ஆரம்பித்து விட்டேன்,சூப்பரா இருக்கு 🌹🌹🌹இன்னும் நாவல் முடியல,கேட்ட வரைக்கும் சூப்பர் சரண்யா மேம் 💐💐💐

  • @adriankasa4339
    @adriankasa4339 Місяць тому +4

    Shruthakeerthi...மிகவும் அழகான பெயர். அருமையான கதை, அருமையான வாசிப்பு.

  • @marynatkunam1901
    @marynatkunam1901 10 місяців тому +4

    ஒவ்வொரு கதையும் நல்ல அருமையான பரிமாணம் கொண்டு இருக்கிறது வாசிப்பு அருமை வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @arokiyamary1073
    @arokiyamary1073 Рік тому +5

    ❤❤❤❤எனக்கு மிகவும் பிடித்த கதை திலகம் குரலில் கேட்பது ஆனந்தமாக உள்ளது வாழ்த்துக்கள் சரண் அண்ட் திலகம் டியர்ஸ்

  • @VijayalakshmiK-ol5th
    @VijayalakshmiK-ol5th 16 днів тому +2

    கதை அருமையாக இருந்தது செம சூப்பர்❤❤❤❤❤❤❤

  • @1979-d3d
    @1979-d3d 3 місяці тому +5

    மிகவும் நல்ல கதை,ஒழுக்க ம் வாழ்க்கையில் உயிர் போன்றது.போனால் வராது.

  • @kamalamemarald5232
    @kamalamemarald5232 Рік тому +4

    மிகவும் அழகான கதை ,குரல் அருமை . கதை நகை சுவையாக இருந்தது அருமை.

  • @malavelu9966
    @malavelu9966 7 місяців тому +3

    🎉🎉 அப்பா,அம்மா இருந்தும்,இல்லாமயிருப்பது கொடுமை,சுருதியின் நிலைமை பாவம் தான்,சரண்யா மேம் அவளின் மன உளைச்சல்,அதை கண்டு பார்த்தி +சுபவர்ஷினியின் அன்பான அணுகுமுறை சூப்பர்

  • @KarthiKeyan-lz9yk
    @KarthiKeyan-lz9yk 7 місяців тому +2

    Yappadi ippadi kathi ezuthuringa romba nalla irukue
    Kathiyoda onedriten sruthi +parthi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kalavathirajesh
    @kalavathirajesh Рік тому +5

    Story romba supera irundhuchu. Ovvoru characterum romba nalla irukku.

  • @luthufurmansoor4213
    @luthufurmansoor4213 Рік тому +3

    Super super super super story
    10 hr ponathey theyreyala Hero heroin character vera leveal sudhandhiram subash nall characters mukiyama nall friendship Excellent nall gala galapana novel yella comedy um super
    Rj voice super ❤❤❤💯💯💯

  • @rjthilagamarul
    @rjthilagamarul Рік тому +3

    கேட்டு ரசித்து வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.....தேங்க்ஸ் சரண் சிஸ் for such a brilliant and wonderful writing.........😍🥰😍🥰😍🥰😍🥰

  • @sudhanarayan2195
    @sudhanarayan2195 Рік тому +2

    Poorana Chandranin Pon oliyil Padarnda Pasappookkodigal matrum Poo migavum Arumai.Voice Silky Smooth moonlight. 🙏🙏🌹🌹❤️❤️

  • @rajpriya9111
    @rajpriya9111 4 місяці тому +3

    கதை சூப்பர் நவல் கேட்கும் போது சந்தோஷம்

  • @RANGARAJPRABHAKARAN
    @RANGARAJPRABHAKARAN 9 місяців тому +3

    Nice voice with admirable story🎉🎉

  • @santhakumari522
    @santhakumari522 Рік тому +3

    Arumaiyana kathai nalla nanbigal manathukku neeraivu koduthathu

  • @valarmadhi41
    @valarmadhi41 Рік тому +2

    Very very nice and most interesting novel suthavikeerthi chacter and parthiv character are admirable thankyou for nice story. A great wish to the author. Vazgavalamudan

  • @vanbarasi5667
    @vanbarasi5667 Рік тому +4

    வேறலேவல் நாவல் நட்பின் ஆழமான இனிமை காதலின்ஆழமான புரிதல் ஸ்ருதியின் தாய் தந்தையின் அன்பிர்கான ஏக்கம் தோழியே தாயாய் மாறிய தருணம் நெகிந்தேன் நாவலில் பால தருணங்களில் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.வாசிப்பு உணர்வுபூர்வமாக நாவலை உள்வாங்க வைத்தது வாசிப்பின் இனிமை.

  • @muthukrishnan4990
    @muthukrishnan4990 Рік тому +3

    Mucic love. Aassin thaimai alaghu. Mangumavin friendship alagu. Verity story. Vasippavarin kural arumai inimai. More than wishes

  • @monishas.g7887
    @monishas.g7887 4 місяці тому +2

    Nice story Sruthi Subasvini Paarthiv and other characters are nice and nice voice mam 💐

  • @umaravibharath5519
    @umaravibharath5519 Рік тому +4

    Wow beautiful story ma'am. Sruthi & Parthiv wonderful couples. Saranya ma'am waiting for the next one. 👌👌🙌🙌🙌🙌🙌 Excellent narration Thilagam sister 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @AmsaDevi-x8o
    @AmsaDevi-x8o 9 місяців тому +3

    NavelsuperParthivcharatersemma🎉ILikeveryMuch❤❤❤❤❤❤

  • @JayJaysudha
    @JayJaysudha Рік тому +2

    Super one... really enjoyed 😊 பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை பற்றிய காட்சிகளை கூட இலைமறை காயாக வெளிப்படுத்தியிருப்பது.. சரன் mam 👌keep entertaining us mam

  • @Jayageetha-zf9ns
    @Jayageetha-zf9ns Рік тому +3

    Excellent fantastic marvelous Super super story ya hooooo my heart touch story ❤😂❤🎉🎉🎉

  • @SriThina
    @SriThina 5 місяців тому +5

    சூப்பர் சூப்பர் மனதுக்குள் நிறைவாக உள்ளது

  • @rajadorerajeswari
    @rajadorerajeswari Рік тому +2

    Inimaiyana oru kadhal kadhai voice romba thilivaga ulladu lovely ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ishaa947
    @ishaa947 Рік тому +3

    Sumani attagasamaga irundhadhu Sarnya ma'am 👏👏👏Shruthi's feelings were very realistic, esply her cravings 😞 avanga parents oru type nothing to say..
    Thilagam ma'am solluvadhu pole avanga nermai, orzhukam plus her confidence and bravery has made her reach heights and settle down with a happy and peaceful life. Ash and shruthi oda bonding is awesome and Ash shruthi kaga fight panuradhu superb 👍 parthiv pole kadhai ketkura engalukkum poramai tan ivangalai parka. Plus shruthi ku support ah irukkum freedome uncle, parthiv family, Ash family and Subhash lovely. Strict officer Vera level 😅😅 shruthi and parthiv varum every scene was cute including his anger..proposal ellam vera mathiri 😅😅it was a complete package sarnya ma'am but ash-i deal la vittutingale. Andha kavalan ivangaloda kadhalana varuvanga nu ninaichen 🧐
    Thilagam ma'am as always you were too casual and you have given the best from your end 👏👏
    Thank you both.

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  Рік тому +1

      🌟❣🌟 அஷ்ஷை டீல்ல விடலையே. சுபஷ்வினி நெடுஞ்செழியனுக்கான கதை எப்பவோ எழுதிட்டேன். மன்னன் மனம் பிருந்தாவனம். அதுவும் இனிமே தான் ஆடியோவா வரும் 🤩🤩🤩

    • @ishaa947
      @ishaa947 Рік тому +1

      @@saranyahematamilnovels waiting!! ⌚

  • @yaminihariramdinesh635
    @yaminihariramdinesh635 Рік тому +3

    Semma combo of Saranya and Thilagam!! Beautiful story and impressive reading ❤ Expecting more from this combo!!!

  • @yasaryasar6474
    @yasaryasar6474 4 місяці тому +2

    Nice story and super voice vazhgavalamudan❤❤❤❤

  • @manimegalaishanmugam4501
    @manimegalaishanmugam4501 3 місяці тому +5

    நீங்க போட்ட போடுல அந்த சேனல் இந்த கதை பாதில நிறுத்திட்டாங்க நான் இப்ப தான் படிச்சேன் இன்னும் ஒரு எட்டு கதை படிச்சா முடிஞ்சது 😊

  • @foxesintution1599
    @foxesintution1599 Рік тому +3

    Semma Semma Semma Semma Semma Semma Semma Semma y story

  • @murugeshanduraiswamy3204
    @murugeshanduraiswamy3204 9 місяців тому +2

    Excellent story and nice voice sis vazhga valamudan

  • @manjularavichander3897
    @manjularavichander3897 Рік тому +2

    Super story. Thilagam- u rockstar

  • @divyamanju4038
    @divyamanju4038 Рік тому +3

    Character is very important to every men and women , so as usual amazing plus extra boost thilagam voice❤

  • @srimathirangarajan5812
    @srimathirangarajan5812 Рік тому +2

    Beautiful story so clear pronunciation musical voice how much struggle in the cinema world
    My father was also in the cinema world so i can understand the story
    If a child misses the parents love care and affection it is always a wound in the mind
    The same feeling will a mother also have when she is not allowed to take care of her children
    I am an unfortunate mother
    I started listening the story with heavy mind but ending made me very happy
    Only blessed people will have such a great family shruthi keerthi is one such
    Parthiv ashvini and manjula characters also well explained
    Thank you for a lovely story with good tamil language through a melodious voice
    Once again thank you both ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮😢😅😂

  • @sukuwasuseela4598
    @sukuwasuseela4598 11 місяців тому +3

    Got crazy hearing all Saranyahema novels. All soo amazing and🎉🎉 sparking. All heroes are outstanding in all ur novels. Mostly heroines have undeserved parents. Thanks to narrator RJ Thilagam❤ 😊🤗👌👏👏

  • @meenas8096
    @meenas8096 5 місяців тому +2

    ❤❤❤மனதை நிறைத்தது காதல் பெளர்ணமி அலைகள் ❤❤❤ வாழ்த்துக்கள் தோழி❤❤❤

  • @sakthisakthisiva1216
    @sakthisakthisiva1216 Рік тому +6

    😢இரு பெண்களின் நட்ப்பும் சுப்பன் சுபசின் கவுண்டர் சுப்பர் திலகம் மாவின் குறள் சுப்பர் ❤❤❤❤❤❤

  • @abiramiabirami4204
    @abiramiabirami4204 Рік тому +3

    கதை மிகவும் அருமை ❤ வாசிப்பு ‌மிகவும் அருமை ❤❤❤ நின்றி

  • @priyanarayanasamy3703
    @priyanarayanasamy3703 Рік тому +6

    Heyyyyyy…….10 hrs of transition in to different world ….very much excited ……thanks Saranya ❤and Thilagam ❤

  • @manimekalaimuthusamy927
    @manimekalaimuthusamy927 Рік тому +4

    Saranya mam and thilagam mam - a best combination. Thilagam mam voice has got its own unique ness. Liveliness of your novel can be done only with thilagam mam voice. Many more novels are expected with the same combination. Saranya mam words in each and every stage and situation simply superb

  • @lakshmigopi3137
    @lakshmigopi3137 Рік тому +5

    உங்கள் குரலும் கதை படிக்கும் பாவமும் மிக அழகு.

  • @deepajyothisaravanakumar7569
    @deepajyothisaravanakumar7569 6 місяців тому +3

    Beautiful writing.. beautifully scripted..each characters are unique..very sensitive too at many places.. excellent work..very nicely narrated too..thank you team

  • @aathisurya2986
    @aathisurya2986 11 місяців тому +2

    கதை மிகவும் அருமை சூப்பர் ❤❤

  • @manjulasaranya
    @manjulasaranya Місяць тому +2

    Lovely story

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt Рік тому +3

    திலகம் சகோ குரலில் கதை மிகவும் அருமை சகோ வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @maarasworld7959
    @maarasworld7959 Рік тому +4

    Parthi and suruthi and supa super super super super story mam super voice mam super super super super super ❤❤❤❤❤

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 Рік тому +2

    Very interesting story nice voice thank you sister 🎉🎉

  • @syamala8643
    @syamala8643 Місяць тому +2

    ❤❤❤😊😊 super novel 😊

  • @VivithaAthair
    @VivithaAthair Рік тому +2

    ❤❤❤❤ amazing story... it's pressies story ❤

  • @krishnaviv.n.6thradiant.436
    @krishnaviv.n.6thradiant.436 Рік тому +2

    Super story super voice modulation❤❤❤

  • @manorajes1420
    @manorajes1420 8 місяців тому +2

    அழகான அருமையான அமைதியான நாவல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeevajaya8451
    @jeevajaya8451 Рік тому +3

    Wow.superb story.

  • @gomathisuresh1099
    @gomathisuresh1099 Рік тому +37

    சரண்யா நாவலும் திலகம் குரலும் சூப்பர் சகோதரி❤❤❤

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  Рік тому +7

      🌟❣🌟

    • @rjthilagamarul
      @rjthilagamarul Рік тому

      thanks sis😍😍

    • @elsu6038
      @elsu6038 Рік тому +3

      ​@@saranyahematamilnovelsHi.... மன்னன் மனம் பிருந்தாவனம் story la part 2....nikitha and vimal vara novel name sollunga pa pls
      ........

    • @priyankak8984
      @priyankak8984 Рік тому +1

      ​@@saranyahematamilnovels mam nikitha ku novel erukka sollunga enga kidaikum and novel name sollunga mam pay panni vanga

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  Рік тому +1

      @@elsu6038 விமல் நிகிதாவுக்கு கதை எழுதலை. ☺☺☺

  • @jananimohanraj6202
    @jananimohanraj6202 Рік тому +6

    நல்ல கதை அழகான குரல்❤❤

  • @palaniyammalvm7362
    @palaniyammalvm7362 Рік тому +3

    Story suppab Vice Mesmerizing

  • @abiramivengadesh8254
    @abiramivengadesh8254 5 місяців тому +2

    Hello writer.. Really super story.. shruthu ❤ash friendship super. Parthi shruthu love awesome. Parents irunthum ilama vazhra Shruthi yoda feelings ah rmba azhaga slitenga.. story ah audio kekala. Read panen unga novel link la.. Ovvoru story ah padichutruken. All stories are awesome. I really lik வெண் வர்ண நிழலே.. ❤❤

  • @kavishingayatri8745
    @kavishingayatri8745 Рік тому +2

    Sema novels and friendship love both super ❤😂🎉😅

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 Рік тому +2

    கதை யும் வாசிப்பு ம் அருமை

  • @foxesintution1599
    @foxesintution1599 Рік тому +3

    Thelagam. Voice very very nice voice is amazing and beautiful

  • @shenbagavalli6779
    @shenbagavalli6779 Рік тому +2

    kathi nalla irukku super❤❤❤

  • @divyadeepak4742
    @divyadeepak4742 Рік тому +3

    I,m miss you thilagam arul voice and super 💙👌

  • @saiaravind6104
    @saiaravind6104 Рік тому +3

    Diffrent Love story Novell

  • @santooshsantoosh1545
    @santooshsantoosh1545 5 місяців тому +4

    Akka in tha story la subalakshmi love improve panni irukalam matha padi ellam supr

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  5 місяців тому +1

      @santooshsantoosh1545 சுபஷ்வினிக்கு தனி கதை இருக்கே. மன்னன் மனம் பிருந்தாவனம். அதோட ஹீரோ நெடுஞ்செழியனுக்கும் இன்னொரு கதை இருக்கு. நிழலாய் மயங்கும் மையல். ☺☺☺

  • @rjanaki9504
    @rjanaki9504 Рік тому +3

    Very nice story and nice voice thks mam.

  • @punithapoyya1384
    @punithapoyya1384 8 місяців тому +2

    The story is super and the narration is great .But pls avoid songs in between that interrupts the essence of the flow of the story ...Thanks

  • @kirunisa23
    @kirunisa23 Рік тому +4

    ரொம்ப ரொம்ப பிடிச்ச கதை❤❤❤❤ வாழ்த்துகள் யக்கா💐💐💐

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  Рік тому

      🌟❣🌟

    • @rjthilagamarul
      @rjthilagamarul Рік тому +1

      தேங்க்ஸ் யக்கா (கண்மணி நான் உன் நிஜமல்லவா எபக்ட்) 😍😍😍

  • @user-ye4rq6lr3h
    @user-ye4rq6lr3h Рік тому +2

    Wow Excellent story Saranya mam👌👌👌👌💐👍👍👍👍🙏🙏🙏🙏❤️❤️❤️❤️😂😂🤩🤩🤩

  • @Gayathri-yg8bx
    @Gayathri-yg8bx Рік тому +2

    Kadhai super. Thilagam sis voice amazing. ❤

  • @liniamal325
    @liniamal325 Рік тому +4

    Amazing novel and voice

  • @thenmozhi497
    @thenmozhi497 11 місяців тому +4

    நாவல் மிக மிக அருமை, பார்த்திவ் கேரக்ட்டர் 👌👌ஸ்ருதி, சுபஸ்வினி, இவர்களின் நட்பு நிறைய இடத்தில் கண்ணீரை வரவழைத்தது. இதன் அடுத்த சுபஸ்வினி, கதை எப்போது வரும், ஆவலாக உள்ளது..... இந்த நாவலை கொடுத்த சரண்யா mam, இதனை அழகாக மெருகேற்றிய திலகம் sis, மனமார்ந்த வாழ்த்துக்கள் 👏👏👏👏💐💐

  • @leelagpay8220
    @leelagpay8220 Рік тому +2

    Super story and semma voice

  • @deepasenthil6714
    @deepasenthil6714 Рік тому +2

    🎉. அழகு

  • @chandranchandran9488
    @chandranchandran9488 9 місяців тому +2

    Super cute❤

  • @k.keerthikannan5784
    @k.keerthikannan5784 Рік тому +3

    Mam sama story ithu😄

  • @kamakshimatangi2621
    @kamakshimatangi2621 Рік тому +3

    Subasvini bold is very intresting❤❤

  • @saikumarip9773
    @saikumarip9773 Рік тому +2

    Nice. Story' Nice. Voice 👍👍👌

  • @MathyDushy-ex6kb
    @MathyDushy-ex6kb Рік тому +2

    Nice story❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @VishnuVishnu-z8u
    @VishnuVishnu-z8u Рік тому +5

    Thilaham voice super

  • @thenmozhi5967
    @thenmozhi5967 Рік тому +3

    Hero parthive very nice carring... ❤ sweet voice 😊

  • @koshalamanmatharajan5877
    @koshalamanmatharajan5877 11 місяців тому +2

    Very nice❤

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 Рік тому +2

    சகோ உங்கள் குரல் சூப்பர் ❤ வெரி நைஸ் பதிவு ❤

  • @gracedominic9764
    @gracedominic9764 Рік тому +3

    Nice story and reading

  • @premalathasukumaran7269
    @premalathasukumaran7269 Рік тому +2

    Arumayana kathai konjam kooda skip cheyya thonavillai writer ku oru big aplause

  • @lakshmigopal3430
    @lakshmigopal3430 4 місяці тому

    Super story interesting ❤❤❤❤❤

  • @srijaharidas5565
    @srijaharidas5565 4 місяці тому +1

    Very nice novel ❤

  • @svaralakshmi2463
    @svaralakshmi2463 Рік тому +2

    Nice 👍 welcome 🎉🎉🎉🎉🎉❤

  • @srifungamer967
    @srifungamer967 7 місяців тому

    மிகவும் சிறந்த பதிவு தங்கை

  • @kesavikesavan2372
    @kesavikesavan2372 10 місяців тому +2

    Super sis🎉❤

  • @rajiviswanathan3091
    @rajiviswanathan3091 Рік тому +2

    Superrr

  • @vidhyadevi640
    @vidhyadevi640 Рік тому +5

    SEMA ❤❤❤❤

  • @lathasatthi2455
    @lathasatthi2455 Рік тому +1

    அருமையானநாவல்❤❤❤❤❤❤❤❤❤

  • @ManjuMoorthy1508
    @ManjuMoorthy1508 Рік тому +5

    நாவல் சூப்பராயிருக்கு
    சரண்யா ❤.
    திலகம் உங்க குரல்
    எப்படி சொல்வது?
    கேட்டுகொண்டே
    இருக்கணும் போல்
    இருக்கு. அவ்வளவு
    அருமை❤

  • @malavelu9966
    @malavelu9966 7 місяців тому +1

    😂😂😂 பார்திவ்,சுதந்திரம்,சுபாஷ் டீமின் காமெடி கலகலப்பு சுருதியின் கோவத்தால்,பார்திவ் 👌🏻👌🏻👌🏻,சரண்யா மேம் எப்படி இப்படி ஹீரோவின் கம்பீரத்தை எழுதுறீங்க?பிரமிக்க வைக்கிறது ❤️❤️❤️

  • @indrathangaraj8250
    @indrathangaraj8250 Рік тому +1

    அருமையான கதை சரண்

  • @arunanbu3268
    @arunanbu3268 Рік тому +2

    நான்தான் ஃபர்ஸ்ட் ஆள் முதல் கதையை கேட்க போறேன்❤❤❤❤❤❤