அபூர்வ வானவில் நூறடி |ஆத்விகா பொம்மு| RJ பிரியா மோகன் | tamil Audio novels | Aadvika Pommu

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • #tamil #tamil_novels #pommu_novels
    My amazon page
    www.amazon.com...
    My face book page
    / sy.aishwarya
    My insta id
    / sy_aishwarya
    My Twitter id
    / syaishwarya1
    My other you tube channel
    / syaishwarya
    My website
    www.aadvikapom...

КОМЕНТАРІ • 612

  • @ranjithamravichandran1668
    @ranjithamravichandran1668 Місяць тому +36

    நான் ரமணிசந்திரனின் தீவிர ரசிகை அம்மாவின் ஆசி உள்ளது வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @santhanalakshmiravi6008
    @santhanalakshmiravi6008 Місяць тому +24

    100 கதைகளை எழுதிய பொம்மு அவர்களுக்கு வாழ்த்துகள். மென்மேலும் எழுத்துலகில் வளர வாழ்த்துக்கள் பொம்மு.💐💐💐 வாழ்த்துக்கள் பிரியா.💐💐💐

  • @user-is2wk4gr8u
    @user-is2wk4gr8u Місяць тому +136

    புகழ்பெற்ற மிகப்பெரிய கதாசிரியர் ரமணிசந்திரன் வாழ்த்துகள் கிடைத்த நீங்கள் கொடுத்து வைத்தவர்.மேலும் மேலும் புகழ்பெற வாழ்த்துகள். 🎉🎉🎉🎉🎉

    • @kalpanaramesh872
      @kalpanaramesh872 Місяць тому +6

      Congratulations athvika 🎉

    • @poongodiramasamy1894
      @poongodiramasamy1894 Місяць тому

      ​@@kalpanaramesh87288888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 2:01:50

  • @alageshamma1667
    @alageshamma1667 Місяць тому +22

    உங்களுடைய 100 வது புதினத்திற்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் . நான் என்னோட girl பிரியா வாய்ஸ்க்கு addict அதுக்கு காரணம் நீங்க தான் உங்க கதைகள் ஒரு நீரோட்டம் மாதிரி போய்க் கொண்டே இருக்கும் அதன் எல்லையை அடையும் வரை எங்கேயும் அது தேங்காது.அந்த கதைகளோடு எங்களை உயிரோட்டமாக கொண்டு செல்வது Priya. அந்த குரல் வளம் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வேறு படுத்தி தனித்து காட்டும் . பேனாவும் புத்தகமும் என்பது போய் கதையும் குரலும் என்று ஆனது.ஆறு வருடத்தில் சதம் அடித்த உள்ளீர்கள் அற்புதம்.வாழ்க நலமுடன் வளர்க உங்கள் புதினங்களின் பெருமையுடன் . I love both of you guys ❤❤❤. love you so much baby's 💝💝💝

  • @hemasrim594
    @hemasrim594 Місяць тому +15

    பார்வை இல்லை என்றால் என்ன நம்பிக்கை இருக்கிறது இதையே கெட்டியாக பிடித்துக் கொண்டு எங்களின் இலட்சியத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம்.. 😊 நானும் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஒரு பார்வையற்ற மாணவி தான் என்னுடைய பொழுதுபோக்கே உங்களது நாவல்கள் தான் உங்களது நாவல்களின் மூலமாக புது புது வாழ்க்கையை வாழ்ந்து விட்டு விடுவேன்

  • @mayahithu7731
    @mayahithu7731 Місяць тому +61

    ஹாய் பிரியா எங்க போனீங்க எத்தனை நாளா உங்க குரலில் கதைகள் வரலஇனிமேல் உங்கள் குரலை தொடர்ந்து கதைகள் வந்து கொண்டே இருக்க வேண்டும்ஆத்மிகா கதை சூப்பர்❤❤❤❤❤❤❤❤

  • @gunasri3629
    @gunasri3629 Місяць тому +13

    பொம்மு மேமோட 100 வது கதைக்கு என்னோட வாழ்த்துக்கள் அதை பிரியா மோகன் வாய்ஸ்ல கேக்குறது அதைவிட சந்தோஷம்

  • @kavithamanogaran9820
    @kavithamanogaran9820 Місяць тому +20

    ஆத்விகா பொம்மு சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பிரியா வாய்ஸ் சூப்பர் ❤❤

  • @jeyanthibose3168
    @jeyanthibose3168 Місяць тому +25

    வாவ் செமங்க 😎அம்மா ரமணிசந்திரனின் 🤝 வாழ்த்துகளின் 🥰ஆரம்மபமே அமர்க்களமான ஆசி🙏 ஆத்விகாபொம்முவின்🥳 நூறாவது 💯நாவல் தந்தமைக்கு 🤩 வாழ்த்துக்களுடன்👏👏👏👏 பாராட்டுகள் 💐💐💐💐ஆத்விகா பொம்மு 😇

  • @lenijoseph7283
    @lenijoseph7283 Місяць тому +8

    முழு கதையும் கேட்டேன், அழுதேன் சிரித்தேன். கதைக்குள் பயணித்தேன். 100 வது கதை க்கு வாழ்த்துக்கள். பயணம் தொடர காத்திருக்கிறேன்

  • @ushal5864
    @ushal5864 Місяць тому +24

    கதை கேட்காமலேயே like போடுட்டுவோம் லே double thamaka

  • @manorajes1420
    @manorajes1420 Місяць тому +21

    மயக்கம் குரல் அவ்வளவு சந்தோஷமா இருக்கு பிரியாமோகன் பொம்மு அக்காடா கதை அட்டகாசமான ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kurupskayamurugan8869
    @kurupskayamurugan8869 Місяць тому +10

    வாழ்த்துக்கள் பொம்மும்மா. நான் ரமணி அம்மாவின் என்பது சதவிகித புத்தகங்களை வாசித்த தீவிர பைத்தியமான ரசிகை. ரமணி அம்மாவின் ஆசிகள் அனைத்தும் பல்லாண்டு பல்லாண்டு தொடரட்டும் என்பதே இவ்வாசகியின்அவா.பிரியாமோகனனின் தேன் குரலுக்கும் நான் ரசிகைதான். வாழ்த்துக்கள் சகோதரி களே. ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @bumabalan1054
    @bumabalan1054 Місяць тому +16

    நூறு நாவலா அம்மாடி வாழ்த்துக்கள் எல்லா நாவலும் எதிர் பார்க்கிறோம் வாழ்க வளமுடன் ❤❤❤

  • @RaviKumar-mz6jp
    @RaviKumar-mz6jp Місяць тому +14

    வாவ் செம நூறாவது நாவல் வாழ்த்துக்கள் பொம்முமா ஆமா இத்தனை நாள் எங்கே போய் விட்டீர்கள் பிரியா நான் உங்கள் குரலை தேடி கொண்டு இருந்தேன் சகோதரி இனிமேல் இப்படி லேட் ஆச்சு செம் கோபமாயிருவேன் பாத்துக்கோ சகோதரி ♥️♥️♥️

  • @vanbarasi5667
    @vanbarasi5667 Місяць тому +6

    ஆத்விகா ஜி உங்கள் நாவலுக்காக ஏங்க வைத்து என் இதய துடிப்பாக மாறி விட்டீர்கள் ஜி 100 நாலுக்கு வாழ்த்துகள் உங்கள் எல்லா நாவலையும் கேட்க ம்பனம் தவிக்கிறது பதிவேற்றம் செய்யும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @maheswarilayas1460
    @maheswarilayas1460 Місяць тому +16

    பிரியாம உங்க வாய்ஸ் சூப்பரா உங்களுக்கு நான் ரசிகை

  • @lechimy
    @lechimy Місяць тому +7

    இந்த கதையின் அபூர்வம் இந்த குரலும் கதையின் எழுத்தாளரும்
    நன்றிகள் பிரியமான பிரியாவிற்கும்.. எழுத்துக்களால் என்றும் எனை சிறை செய்யும் எழுத்தாளர் ஐஸ்வர்யா ஜி.. 💝

  • @yesodhaandal1560
    @yesodhaandal1560 Місяць тому +11

    Hi pommu mam 100 vathi noval vazhthukkal ungal romba pidikum Priya mohan voice super super romba thanks

  • @BalajiBalaji-kh9rj
    @BalajiBalaji-kh9rj Місяць тому +4

    மிகவும் நெகிழ்ச்சியுடன் கண்ணீர் மல்க கதை கேட்டேன். சத்யசாகரன் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். அருமை.❤

  • @jinekshalathees-xh4sf
    @jinekshalathees-xh4sf Місяць тому +8

    வாழ்த்துக்கள் பொம்மு உங்கள் 100 நாவல்களையும் பிரியா /யாதவி குரலில் கேட்க்கவே ஆசைப்படுகின்றேன்

  • @maarasworld7959
    @maarasworld7959 Місяць тому +8

    Woooow Priya ji and happy pommu novels ❤❤❤❤ super Thali vannakugurom mam nigal innum innum melley varavrndum mam ❤🎉🎉👏👏

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 Місяць тому +7

    வாழ்த்துக்கள் பிரியா mam பொம்மு நாவல் எனக்கு மிகவும் பிடித்தது.ரமணி அம்மா கதை கேட்க மிகவும் பிடிக்கும் . அருமை அருமை மிகவும் அருமை.

  • @loganayaki2381
    @loganayaki2381 Місяць тому +35

    தங்களின் 100வது நாவலுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ🎉🎉🎉🎉🎉🎉

  • @gowrib4176
    @gowrib4176 Місяць тому +5

    ஆத்விக்கா மேடம் உங்கள் கதை என்றால் ஒரு தனி துவம் தான் மிகவும் அருமையாக உள்ளது. அபூர்வ பிரவின் கேரக்டர் சூப்பர். அதுவும் பிரியாவின் குரலில் உங்கள் கதை நல்லா இருக்கு🙏💕🙏💕 உங்கள் 100வது கதை க்கு என்னுடைய வாழ்த்துக்கள்🌹🌹🌹 குட் டே மேம்

  • @subramani3373
    @subramani3373 Місяць тому +51

    பிரியா மோகன். ❤ பொம்மு அக்கா இருவரின் சங்கம் சூப்பர் நூறாவது நாவல் வாழ்த்துக்கள் 🎉❤

  • @malavelu9966
    @malavelu9966 Місяць тому +36

    39minutes la இவ்வளவு கமெண்ட்ஸ்,வாவ்,100-வது கதையா,👌🏻👌🏻👌🏻💐💐💐💐💐,ரமணிச்சந்திரன் வாழ்த்துதோடு,சூப்பரோ சூப்பர்

  • @abiramiabirami4204
    @abiramiabirami4204 Місяць тому +6

    அத்விகா அம்மாவுக்கு நூறாவது நாவலுக்கான வாழ்த்துக்கள் அதுவும் பிரியா மோகனனின் குரலில் இந்த நாவலைக் கேட்டவருக்கு மிகவும் நன்றி மேலும் உங்கள் நாவலை வரவேற்கிறோம் வாழ்த்துக்கள் ஆயிரம்❤❤❤❤❤❤❤❤❤

  • @sakthivel-lx5dq
    @sakthivel-lx5dq Місяць тому +6

    Wow wow super sisters my favourite Priyama voice ❤ எல்லோர் மனதிலும் என்றும் ஆத்விகா சகோதரி இடம் உண்டு மேலும் மேலும் நீண்ட நாவல்களுடன் நீண்ட நாள் பயணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் சகோதரி.100வது நாவலுக்கு வாழ்த்துக்கள் சகோதரி 🎉❤

  • @suchithrachithra5757
    @suchithrachithra5757 Місяць тому +5

    Hearty congrats 100 th novel. Our queen madam ramanichandran wishes. Crore viewers wish type. Hearty wishes

  • @kalpanaramarao1005
    @kalpanaramarao1005 Місяць тому +5

    Congratulations aadvika pommy mam you write more than more story I really happy with you ❤🎉🎉🎉🎉

  • @KMSN4312
    @KMSN4312 Місяць тому +6

    பொம்மு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉🎉. பிரியா குரலில் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. கதை கேட்க மிக ஆவலாக இருக்கிறது.

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 Місяць тому +74

    வாவ் ப்ரியா பொம்முவின் 100ஆவது கதையை வாசிக்க வந்த தற்கு வாழ்த்துக்கள்

    • @pandiyammalj7732
      @pandiyammalj7732 Місяць тому +3

      நூறு

    • @kavithavishnu2790
      @kavithavishnu2790 Місяць тому +3

      நூறாவது நாவல் மிகவும் அருமை பொம்மு மேம் ❤ ப்ரியா சூப்பர் ❤❤❤❤❤❤

    • @rosedavid5372
      @rosedavid5372 Місяць тому

      100🎉🎉🎉🎉🎉

    • @user-mn2ti5vo2q
      @user-mn2ti5vo2q Місяць тому

      Hi Akka super ❤❤❤

    • @nithyaraja3047
      @nithyaraja3047 15 днів тому

      சூப்பர் பிரியா

  • @anbudevi2404
    @anbudevi2404 Місяць тому +6

    என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என் அன்பு தோழி.. இன்னும் நிறைய நவல்கள் எழுத வாழ்த்துக்கள் 👌🏻👌🏻👌🏻💪🏻💪🏻💪🏻

  • @user-el4ok6sd8r
    @user-el4ok6sd8r Місяць тому +8

    வணக்கம் மேம் நான் செல்வி இது உங்கள் நூறாவது நாவல் என்பதை என்னால் நம்ப முடியலை ஆனால் நான் உங்களுடைய நூறு கதை மும் கேட்டது இல்லை ஆனால் நான் ஐம்பது கதை கேட்டு இருப்பேன் என்னுடைய மனக் கவலைக்கு எல்லாம் உங்கள் கதை தான் ஆறுதல் கதை கேட்க ஆரம்பித்தேன் என்றால் நான் உலகத்தையே மறந்து விடுகிறோன் அப்போது மட்டும் தான் எனக்கு மன அமைதியை கொண்டு இருந்தது மேலும் நீங்கள் நிறைய கதை எழுத வேண்டும் அந்த கதைகள் எல்லாம் ஏதோ ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டு இருக்கும் என் போன்ற சகோதரிக்கு அந்த கதைகள் எல்லாம் மன ஆறுதலாக அமைய வேண்டும் என்றும் நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் என்றும் வாழ்த்தி விடை பெற்று கொள்கின்றேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @hathi-nm3th
    @hathi-nm3th Місяць тому +5

    Hi pommu sis,Priya Mohan sis unga combinationla nan romba naala ethirparthuttu iruntha intha novels upload pannunathukku thank you,soooooo much sis

  • @nagarajrajagopal9788
    @nagarajrajagopal9788 Місяць тому +15

    என் பிரியமான ஆசிரியர் ரமணிசந்திரன் அவர்கள் ஆசீர்வாதம் கிடைக்க கொடுப்பினை வேண்டும் நான் அவரின் 35 வருடங்களுக்கு மேலான வாசகர் நான் அவரின் தீவிர விசுவாசி அவரின் ஆசி வழங்கி இருக்கிறார் மிகவும் மகிழ்ச்சி நீங்கள் அவரைப் போல் மிகவும் சிறப்பாக நாவல்கள் படைக்க வேண்டும் அவரின் நாவல் படிக்க படிக்க அவ்வளவு ஆசையாக இருக்கும் ஒவ்வொரு நாவலூம் மிகவும் ஆக்கமும் ஊக்கமும் உற்சாகமும் அளித்து வரும் என்னிடம் குறைந்தது எழுபது நாவல்கள் இருக்கும் நன்றி உருகுதே மருகுதே நாவல் மிகவும் அருமை

  • @yogasreeram
    @yogasreeram Місяць тому +2

    Wonderful story.🎉🎉🎉 Hats off to Priya and Aathvi🎉we expect more and more stories from you.

  • @selvamahesh1045
    @selvamahesh1045 Місяць тому +6

    Wow super Hi Priya and pommu your combination is very super and my best wishes to your long journey

  • @mayahithu7731
    @mayahithu7731 Місяць тому +12

    ஆத்விகா பொம்முவின் வின்கதை ரொம்ப நல்லா இருக்கு❤❤❤❤❤❤❤

  • @deepakumar5741
    @deepakumar5741 Місяць тому +4

    வணக்கம் தோழி ஆத்விகா .வாழ்த்துக்கள் தோழி உங்களின் நூறாவது கதைக்கு.இப்போது தான் உங்கள் கதை கேட்க ஆரம்பம் செய்த மாதிரி இருக்கு அதற்குள் நூறாவது கதையா?ஆச்சர்யம் ஆனால் உண்மை. நீங்கள் எழுதும் கதைகள் அனைத்தும் சுவாரஸ்யம் குறையாமல் இருக்கும். கேட்கும் போது கதாபாத்திரமாக‌‌‌‌ வாழ்வது போல் ஒரு உணர்வு. இன்னும் இதுபோல் நிறைய கதைகள் படைக்க வாழ்த்துக்கள் தோழி.❤❤❤❤👍👍👍👍👍🙏🙏🙏🙏வாழ்க‌‌‌‌ வளமுடன் வாழ்க தமிழ் 😍😍😍😍😊😊😊❤

  • @umaravibharath5519
    @umaravibharath5519 Місяць тому +3

    உங்களுக்கு கிடைத்த வாழ்த்துக்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி. அருமையான இந்த மற்றும் ஒரு படைப்புக்குக்காக நன்றி பொம்மு சகோதரி 🙌🙌🙌🙌👌👌👌👏👏👏👏👌🙌🙌🙌100 கதைகளுக்காக மிக்க நன்றி 🙌🙌🙌👌👌👏👏👏. வாசிப்பு மிகவும் சூப்பர். அருமை அருமை அருமை. நன்றி நன்றி நன்றி 👏👏👏👌👌🙌🙌

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 Місяць тому +6

    பொம்மு மேம் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மென் மேலும் வளர்க உங்கள் பணி சூப்பர் ப்ரியா இருவர் கூட்டணி மிக மிக மிக மிக அருமை ❤

  • @CKarthika-pw4ib
    @CKarthika-pw4ib Місяць тому +6

    Congratulations mam 💐,all the best for your future writing,I am your big fan mam ❤❤❤,god bless you mam💐,I like your writing so so so much ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @JayaLakshmi-pc8dc
    @JayaLakshmi-pc8dc Місяць тому +4

    Pommu mam novelukku uyir kodupathu priya mohan voice.really very amazing voice and reading murai. Mam very big fan also.

  • @murugajothi-mx7mi
    @murugajothi-mx7mi Місяць тому +4

    வாழ்த்துக்கள் ஆத்விகா பொம்மு அம்மா மிக்க நன்றி அருமை சகோதரி குரல் இனிமை நன்றி 👍 👍🙏🙏❤❤❤

  • @shanthinithana8548
    @shanthinithana8548 Місяць тому +3

    It's emotional 😭 I can't stop my tears and my favorite Priya mohan voice thank you for the story and the voice I m mad with your voice

  • @mangaisiva8300
    @mangaisiva8300 Місяць тому +5

    Congratulations God bless you ma Vazgha valamudan vazgha valamudan vazgha vaiyagam ❤🎉🎉

  • @thanusourish1580
    @thanusourish1580 Місяць тому +8

    Priya mohan voice semma.... I am waiting your voice priya mohan....

  • @karpagamdsilva3414
    @karpagamdsilva3414 Місяць тому +5

    Congratulations mam! உங்களுடைய எழுத்து பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @JayaLakshmi-pc8dc
    @JayaLakshmi-pc8dc Місяць тому +5

    Mam , neenga romba azhagu.athu pola unga novel . unga yezhuthukkal miga azhagu.unga novel yengalukku kidaikka nanga romba mudithu vaithirukkanum.

  • @rajathilagamkr2137
    @rajathilagamkr2137 Місяць тому +4

    Congrats pommu mam I am a great fan of your novels and rj Priyamohan

  • @monishas.g7887
    @monishas.g7887 Місяць тому +4

    உண்மையாவே அந்த வானவில்லைப் போலவே நாவல் அருமை. நூறாவது நாவலுக்கு வாழ்த்துக் கள். இது மிகப்பெரிய தொரு சாதனையே. தோழி பிரியாவின் வாசிப்பு மிகவும் அருமையாகவும் நாவலுக்கு உயிரோட்டத்தையும் தந்தது. மனமார்ந்த வாழ்ததுக்கள் மற்றும மற்றும் நன்றகள். 💐💐💐👑💖💐💐💐

  • @srividhyas1845
    @srividhyas1845 Місяць тому +8

    Hi priya good evening. யாத்ரா நாவலை மிகவும் எதிர்ப்பார்த்தென்

  • @visakarthi6322
    @visakarthi6322 Місяць тому +4

    பிரியா உங்கள் குரலில் கதையை கேட்க மிகவும் ஆவலாக இருக்கிறேன் ❤❤

  • @thavamanir8237
    @thavamanir8237 Місяць тому +5

    மனமார்ந்த வாழ்த்துக்கள் , மேன் மேலும் உங்கள் எழுத்து பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @user-uj4rv5pe3d
    @user-uj4rv5pe3d Місяць тому +10

    Aadhvi mam please please please please please please please please please Ella storiyum Priya mohan or yadhavi voice la podunga please please please please please ❤❤❤❤❤❤

  • @barath.b3253
    @barath.b3253 Місяць тому +4

    பொம்மு அம்மா உங்கள் கதையும் பிரியா மோகன் குரலும் செம சூப்பர் அது வும் 100வது கதை ரொம்ப சந்தோவும்❤❤❤❤❤

  • @d.shanmugapriyapriya2587
    @d.shanmugapriyapriya2587 Місяць тому +6

    நன்றி பொம்மு அக்கா கதை சூப்பர் 👌♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @chithranagaraj5084
    @chithranagaraj5084 Місяць тому +6

    Story super next story waiting ❤❤❤❤❤

  • @Kavipriya-yi3ju
    @Kavipriya-yi3ju Місяць тому +12

    பிரியா மோகனோடு வாய்ஸ் நல்லா கதை எப்படியுமே சூப்பரா தான் இருக்கும்

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 Місяць тому +4

    Story speechless chance a illa ❤❤❤ 100 novel nu enrume manathil nikka nachinu nanguramattam irunthuchi ❤well done keep it up pommu sis ❤❤❤❤ Priya sis therikka vittutanga, ella unarukalum ennai meeri velivanthathu ungalin vasippil,aluthen😭 sirithen 😂 kovappatten 😡varunthinen😢😔 vetkappatten 🫣😜 sinunginen🥴😚urukinen🫠
    Thankyou so much both sis super novel koduthathukk❤❤❤❤❤

  • @LoveSugarPie
    @LoveSugarPie Місяць тому +2

    Another excellent novel from Athvika pommu mam. Also equal congratulations to RJ priya mohan. Even though we read this novel by ourselves, we might not reach that realistic touch and connection to the story as how we hear her narration. We see all characters in your voice modulation RJ Priya mohan sis. Thank you for travelling along with us in the story. Now, back to the story, first half what I thought Aporva was going to get her vision and marry Pravin. So it's a direct storyline. My question was, after this how is A.P. mam going to bring the story? She kept the 1st half a big twist. It was very interesting! She show the hero himself manly yet kind and humble guy through the story end. Ranganayagi.. poruthamaana peru for that paati and her role. Which was little bit confusing for me was Ranganayagi children's name.. for me, a bit of difficulty to follow the characters with the story. Well 100% justice for 100th novel A.P mam.. !! Melum pala arputhamaana padaipukku en vazhthukal.. I'm looking forward to hearing your novel with RJ Priya Mohan voice.. Thank you. Best wishes..❤

  • @kamalhasan8761
    @kamalhasan8761 Місяць тому +3

    Ramani amma is my favorite writer, amma's wishes for you is the greatest blessings for you pommu sis 💐💐❤❤

  • @KaviyaS-mt7dy
    @KaviyaS-mt7dy Місяць тому +4

    Thank you lots pommu mam ❤💫and Priya mohan akka✨❤️ and congrats pommu mam for your 100 th novel ❤️

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 Місяць тому +7

    சூப்பர் ரொம்ப ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி தேங்க்ஸ் ப்ரியா ❤ மிக மிக மிக மகிழ்ச்சி பொம்மு மேம் ❤ தேங்க்ஸ் 🎉🎉🎉

  • @brokenboyex2684
    @brokenboyex2684 Місяць тому +4

    வாழ்த்துகள் மேம் 🎉🎉🎉🎉 பிரியா உங்கள் குரலும் அருமை.உங்கள் கதைகள் அனைத்தும் அருமை மென்மேலும் வளர வாழ்த்துகள் பொம்மு மேம் ❤❤❤❤❤❤❤

  • @vaigaiseetharaman7272
    @vaigaiseetharaman7272 Місяць тому +2

    Semma Priya for ur voice of pommu mam 100story. Tq u so much for both of them

  • @rjr1405
    @rjr1405 Місяць тому +4

    தங்கள் எழுத்து பணி மேன்மேலும் வளர வாழ்த்துகள் 🎉🎉

  • @JeevaRanjani-mq9mk
    @JeevaRanjani-mq9mk Місяць тому +6

    Congratulations 🎉pommu mam
    Biggest fan of ur novels

  • @kavithaarunkumar7538
    @kavithaarunkumar7538 Місяць тому +4

    I like pommu navals different story unnga voice so sweet sister ❤❤❤🤩🤝💐💐💐

  • @mangaik4302
    @mangaik4302 Місяць тому +5

    பொம்முவின் 100 வது நாவல் பிரியா மோகன் குரலில் ஆயிரம் கோடிவாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @maheswarisasi3484
    @maheswarisasi3484 Місяць тому +6

    Welcome mam super good story nice 👍👍👍👍👍👍👍👍👍

  • @siva.k3428
    @siva.k3428 Місяць тому +6

    பொம்மு அக்கா 100வது கதைக்கு மகுடம் பிரியா மோகன் குரல் ❤வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @Malathi-he8es
    @Malathi-he8es Місяць тому +4

    வாழ்த்துகள் உங்கள் 100வதுகதைக்குஎன்வாழ்த்துகள்நீங்க அதிக கதைகள் எழுத வேண்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @devinirmala6193
    @devinirmala6193 3 дні тому

    Super voice super noval...adthviga pommu vin 100 vathu vanavillum intha apoorvavum super valthukkal sister...3time ketutain ...epa ketalum puthusa kekkamathiriya oru paravasam .... Priya voice amezing sis valthukkal sister 👏👏👏

  • @tharaabi8803
    @tharaabi8803 Місяць тому +5

    வாவ் பிரியா சூப்பர் உங்க வாய்ஸ் ரொம்ப நான் மிஸ் பண்ணேன்❤❤❤❤❤❤❤100🎉🎉🎉

  • @SelviSelvi-bc9wg
    @SelviSelvi-bc9wg Місяць тому +8

    இந்த கூட்டணிக்குதான் காத்திருந்தேன்❤

  • @deeparaja3406
    @deeparaja3406 Місяць тому +2

    கதையும் குரலும் அருமையோ அருமை Thank you so much sis❤❤❤❤❤❤❤

  • @shanthakumari2694
    @shanthakumari2694 Місяць тому +1

    வாழ்த்துக்கள் சகோதரி 100 கதைகள் 1000 கதைகளாகிட மென்மேலும் வாழ்த்துக்கள் .❤❤❤❤❤

  • @suloramc9309
    @suloramc9309 Місяць тому +2

    கதையை நான் முழுவதுமாக கேட்டு முடிக்கல அதற்கு முன்னமே உங்க கதை அதை வாசிப்பவரின் கலையே தனி அழகானது ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு இதற்கு மேல் பாராட்டி எழுத தெரியலையே ❤🎉🎉🎉🎉

  • @sherinthaj2808
    @sherinthaj2808 Місяць тому +2

    Pahhhhhhh epdinga ipdi eludhringa unga kadha ellame heart mattu illa soul touching ah iruku my favourite author . Kadha romba arumaya irundhuchu sila edathula alugave vechitinga. Ovvoru kadhaiyum avlo unique ah iruku na unga raja muthirai series oda periya fan ella stories ah 2-3 tyms ketutan. priya mohan voice la kekumbodhu innu super . Priya mohan mam voice la innu innum nerya stories expect panren. Congratulations on your 100 story innum innum nerya stories kuduka valthukkalll❤❤❤

  • @user-jg1xr3zf9l
    @user-jg1xr3zf9l Місяць тому +5

    ❤❤❤ வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @gowrilakshmi2934
    @gowrilakshmi2934 Місяць тому +8

    congratulations mam for your 100th story pommu 💐💐💐💐

  • @dilani760
    @dilani760 Місяць тому +1

    Woww mam asathitinga ponga sema seama story super super and voice & vallthukkal mam🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @bhuvanadinakaran769
    @bhuvanadinakaran769 Місяць тому +5

    ❤❤❤❤வாழ்த்துக்கள் மேம் ப்ரியாகுரலில்கேட்க்க அருமைநன்றி❤❤❤😅

  • @tharathaea3389
    @tharathaea3389 Місяць тому +5

    பிரியா மோகன் குரலில் பொம்மு அக்கா உங்கள் நாவல் சூப்பர்
    வாழ்த்துக்கள் அக்கா ❤❤❤❤

  • @umamageshwarilakshmanan3414
    @umamageshwarilakshmanan3414 Місяць тому +3

    Super sister and hearty congratulations.and priya mohan sister your voice and pronunciation is clear and super.

  • @ThabithalGanesan
    @ThabithalGanesan Місяць тому +3

    உங்களுடைய நூறாவது கதைக்கு வாழ்த்துக்கள். கதை மிக மிக நன்று🙏💕 கதை மிகவும் அருமை

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 Місяць тому +4

    100வது கதைக்கு வாழ்த்துக்கள்💐💐💐💕👏🙏

  • @minmini5607
    @minmini5607 Місяць тому +3

    நூறாவது நாவல் மிக மிக மிக அருமை உண்மையான நேசம்,பாசம் வார்த்தை வரவில்லை பொம்மு மேம் மிக்க நன்றி❤❤❤❤❤❤

  • @geethachandrasekaran2029
    @geethachandrasekaran2029 Місяць тому +3

    100 th novel congrats pommu mam mayakkum kural alahi priya super 👌

  • @devinagarajan9774
    @devinagarajan9774 Місяць тому +6

    ரமணிசந்திரன் போன்ற நாவலாசியர் ஆசி பெற்றது நன்று வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @srajeswari6071
    @srajeswari6071 Місяць тому +6

    வாழ்த்துக்கள் கதையாசிரியை ரமணி சந்திரன் அவர்களே🎉🎉🎉

  • @kavithakavitha-el5ml
    @kavithakavitha-el5ml Місяць тому +1

    100 வது நாவல் . வாழ்த்துக்கள் பொம்மு மேடம். உங்களின் திறமைக்கு இன்னும் நிறைய நாவல்கள் எழுத வேண்டும். உங்கள் நாவல்கள் உடன் நாங்கள் பின் தொடர்வோம்.வாழ்க வளமுடன் ❤❤❤🎉🎉🎉🎉

  • @selvarani9133
    @selvarani9133 Місяць тому +2

    வாழ்த்துக்கள் ஆத்விகா பொம்மு மேன்மேலும் வளர இறைவனிடம் வேண்டுகிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lakshmipandiyan30
    @lakshmipandiyan30 Місяць тому +4

    Welcome my dear daughter lam very happy to noval. Vasippukku vanthathu

  • @JayJaysudha
    @JayJaysudha Місяць тому +1

    100 வது கதையா😮
    அதுவும் 5 வருஷத்துகுள்ளேவா 😱
    புத்தகம் எழுத ஆரம்பிச்சு அஞ்சு வருஷம் தான் ஆகுதா 😱
    No words... Great..🫶 congratulations mam🎉 keep entertaining us❤

  • @sarathanagaraj2207
    @sarathanagaraj2207 Місяць тому +6

    வாழ்க வளமுடன் ஆத்விகா பொம்மு

  • @akashakash509
    @akashakash509 Місяць тому +4

    மனமார வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்