எல்லா கதாபாத்திரங்களும் சூப்பர்.செழியன்,சுபஸ்வினி மற்றும் மனோ,சோபி காதல் அருமை.வேதா மற்றும் நிக்கி கம்பீரத்தின் அடையாளம்.பூச்சி,விமல்,பூபாவன் காமெடி சூப்பர்.வீர வேந்தன் பெயருக்கு ஏற்ற மனிதர்.விமல் சூப்பர் நிக்கியை விரும்பியது வேர் லெவல்
அருமையான கதை சகோ மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்" என ஆரம்பமே அருமையாக இருந்தது. கருத்தாழம் மிக்க கதை ... சரண்யா ஹேமாவின் எழுத்துக்களை மிகவும் விரும்பி ரசித்துக் கேட்பேன். அருமை 🥰 நெடுஞ்செழியன் ஆளுமையான கதாபாத்திரம். வேதசெளத்திரி, சுபஷ்வினி ,க்ஷோபியா , நிகிதா, சங்கீதா என கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் சரண்யாவின் எழுத்துக்களில் அழகு 👍😘 பாத்திரங்களுக்கு மேலும் மெருகு சேர்த்து மென்மேலும் அழகாக காட்டியது திலகம் அவர்களின் அருமையான வாசிப்பு🥰👍 தவறு செய்தது தன் பிள்ளையே ஆனாலும் தண்டிக்கபட வேண்டும் என தானே தண்டித்த வேதசெளந்தரி கதாபாத்திரம் அருமை அருமை.....🥰👌 கற்பு நிலை என்று சொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம். என முண்டாசுக்கவியின் கவியோடு முற்றுப் பெற்ற நாவல் அருமை சகோதரி❤ "மன்னன் மனம் பிருந்தாவனம்" அருமையாக இருந்தது மனதில் அழுத்தமாக, ஆழமாக பதிந்த நாவல்களில் இதுவும் ஒன்று❤🥰🥰 அருமையான கதை சகோதரி. சரண்யா & திலகம் இருவருக்கும் பாராட்டுக்கள்🥰😘👍
Saranya mam epadi mam ipdi elutiringa unga ovuoru stories um different and super.intha story super comedy,thirller,emotion nu super a elutirukinga❤❤❤ Thilagam mam oda narration super especially nikitha father oda death scene alugai vara vachitinga
கதை மிகவும் அருமை சகோ சொல்ல வார்த்தை இல்லை சகோ இந்த நாட்களில் நடப்பவை தான் கண்முன்னே கொண்டு வந்து விட்டது திலகம் சகோ குரலில் வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கதை கேட்க ஆரம்பித்ததும் முதலில் மனம் தான் வலித்தது . ஒவ்வொரு நிமிடமும் என்ன ஆகும் என்ற பதட்டம் மனதில் ஓடிக்கொண்டிருந்தாலும் இடை இடையே செழியன் மற்றும் சுபாசினி இருவரின் அன்பு மட்டுமே ஆறுதலாக இருந்தது. பின் சோஃபி மற்றும் பூச்சி ஜோக்கும் அருமை . 8.30 மணி நேர கதையை தொடர்ந்து கேட்டேன் என்றால் அது இந்த கதை தான் . வாவ் அருமையான கதை மேம் . எதிர்பார்ப்புடன் இழுத்து சென்ற எழுத்தாளருக்கும் சரி அசைய விடாமல் உன்னிப்பாக கேட்க வைத்த குரலுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ❤❤❤❤❤
Much awaited story!! Ippadi oru strong theme expect panala but screenplay listeners ku romba azhuthathai kodukamal you balanced the story very well Saranya ma'am with a strong awareness message to the society 👏👏👏👏 hats off. Jay oda greediness 😡😡 eppadi pata parents ku ippadi oru son. Hats off to veda. Bravo to Nikhi and Ashwini. Climax la Ash semma cherry-i over take panitanga, lathi varadhukula lathi charge eduthutanga ..hats off to both of them. Chezhiyan oda body language and action ellam semma smart. Avaroda andha thenavatana dialogues 👌 vachi senjidiraru...police Kula rombha emotions olichi vachi irukaru. PPL frnddly!! Hats off..avarukku thunaiyaga varum vimal, boopalan and our beloved katttu poocho 👏👏👏 Last but not the least sofy kannu cuteness overload 🌹 Parthiv and Shruthi oda entry adhigam illamal apt aga irundhadhu 👍 You did justice to the story!! Thilagam ma'am your voice is too cool and steady 👏👏👏👏 start to end andha tempo appadiye maintain panuringa and clear dialogue delivery hats off. Thank you both.
Onga eilla story ketoto iruken aanal indha story yen manathai neraithu vittathu ❤❤ soilla varthaigal illla avalauu arumai great family bonding amazing ❤❤❤
கதை அருமை இந்த விழிப்புணர்வு அனைவருக்கும் வேண்டும். ஆண் பெண்னையும் பெண் ஆணையும் சமமாக மதித்து புரிந்து நடந்தால இந்த தவறு நடக்காது ஆனால் அது தான் நடக்க மாட்டேங்குது முடிந்தவரை இந்த மாதிரி கதை மூலம் அறிவுறுத்துக் கொண்டு இருங்கள் RJ கதை சொல்லும் விதம் எப்போதும் போல் அருமை..மொத்தத்தில் super❤️👍🙏
Enna mayam seithirgal Saranya. Novel excellent and semma kadhai. Characters all awesome no words 💯🎉🎉All awards goes to Thangam kuil Thilagam expressions and modulation of each characters added fire. Thanks Saranya. Congrats for more novels. ❤❤❤💐💐🌹🌹💞
Fantastic detective story.one of the best novel.many dhik dhik nimidangal wow.nedunchezhiyan attitude super 👍 nikitha action during her father's funeral good. Subha role unbeatable. congrats author and rj 🎉🎉
Wow wat an excellent writing..very interesting, strong plot, strong characterization, strong message to to society..all are best to its core..amazing plot which is way more interesting than the normal commercial flims nowadays..kudos to you mam..I admire ur writing for giving equal importance to female characters as important to male lead..I adore you mam.. excellent narration too..felt the pain , love, family bonding and friendship everything through ur voice..great job..thank you team
Super interesting story nice voice Cheziyan n Subhaswini characters superb thanks for repeating story name n episode continue comment stopped thanks 🎉🎉❤❤
இந்த கதையை ஒரே முறையில் என்னால கேக்க முடியல, அவ்வாளோ அழுத்தமான கதை, 4 நாள் தேவைப்பட்டது எனக்கு கேட்டு முடிக்க, இந்த கதைக்கு குரல் கொடுப்பது அவ்வாளவு சாதாரணம் இல்ல. வாழ்த்துகள் mam 💜
அருமை அருமை அருமையான கதை. 👌👌👌👌👏👏👏👏👏👏 பாரதி மீண்டும் பிறந்தது போல் இருக்கு. மிகவும் அருமை சகோதரி. அதிற்கு உயிர் கொடுத்த திலகம் சகோதரி நன்றி 😊😊😊🥳🥳🥳🥳👍👍👍👍👍🙌🙌🙌🙌🙌👏👏👌👌👌
கதை அருமை சகோதரி இந்த மாதிரி சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
😍🌹🥰💐
எல்லா கதாபாத்திரங்களும் சூப்பர்.செழியன்,சுபஸ்வினி மற்றும் மனோ,சோபி காதல் அருமை.வேதா மற்றும் நிக்கி கம்பீரத்தின் அடையாளம்.பூச்சி,விமல்,பூபாவன் காமெடி சூப்பர்.வீர வேந்தன் பெயருக்கு ஏற்ற மனிதர்.விமல் சூப்பர் நிக்கியை விரும்பியது வேர் லெவல்
சரவெடி அதிரடி சிரிப்பொலி கலக்குறீங்க போங்க.🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤.சரண்யா திலகம் அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றிகள் 💚💚💚💚💚💚 .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.ஆனந்த ஆர்ப்பரிப்பு .
😊😍🤗🎉
Saranya mamகதையில் எப்போதும் போல் சுவாரசியம் குறும்பு humour நக்கல் என அத்தனையும் அருமை அருமை அருமை
😊😍🤗🎉
அருமையான கதை சகோ
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்" என ஆரம்பமே அருமையாக இருந்தது. கருத்தாழம் மிக்க கதை ...
சரண்யா ஹேமாவின் எழுத்துக்களை மிகவும் விரும்பி ரசித்துக் கேட்பேன். அருமை 🥰 நெடுஞ்செழியன் ஆளுமையான கதாபாத்திரம். வேதசெளத்திரி, சுபஷ்வினி ,க்ஷோபியா , நிகிதா, சங்கீதா என கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் சரண்யாவின் எழுத்துக்களில் அழகு 👍😘 பாத்திரங்களுக்கு மேலும் மெருகு சேர்த்து மென்மேலும் அழகாக காட்டியது திலகம் அவர்களின் அருமையான வாசிப்பு🥰👍 தவறு செய்தது தன் பிள்ளையே ஆனாலும் தண்டிக்கபட வேண்டும் என தானே தண்டித்த வேதசெளந்தரி கதாபாத்திரம் அருமை அருமை.....🥰👌
கற்பு நிலை என்று சொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம். என முண்டாசுக்கவியின் கவியோடு முற்றுப் பெற்ற நாவல் அருமை சகோதரி❤ "மன்னன் மனம் பிருந்தாவனம்" அருமையாக இருந்தது மனதில் அழுத்தமாக, ஆழமாக பதிந்த நாவல்களில் இதுவும் ஒன்று❤🥰🥰
அருமையான கதை சகோதரி.
சரண்யா & திலகம் இருவருக்கும் பாராட்டுக்கள்🥰😘👍
😊😍🤗🎉
👏👏👏🎉🎉🎉💐💐
திலகம் மேம் உங்கள் குரலில் A.C.P.யின் ஆக்ரோஷமான வாய்ஸ் &அஸ்வினியின் நடுங்கும் குரல் அத்தனையும் அருமை 🎉😊😊
😊😍🤗🎉
Ellorukkum ungalkuralthan mam settaguthu
Saranya mam naval enrale athil thilagamam kuralmattumthan suparaga erukku
Saranya mam epadi mam ipdi elutiringa unga ovuoru stories um different and super.intha story super comedy,thirller,emotion nu super a elutirukinga❤❤❤
Thilagam mam oda narration super especially nikitha father oda death scene alugai vara vachitinga
😊😍🤗🎉
நாவல் மிக மிக அருமை, ஆரம்பம் முதல் இறுதி வரை விருவிருப்பாக இருந்தது, 👌👌👌👏👏👏
😊😍🤗🎉
Semma semma semma story excellent இந்த கதைக்கு உயிர் கொடுத்தது திலகம் மேம் குரல் ❤❤❤
😊😍🤗🎉
Thilagam voicela story vandha💯💯 super hit Thaan 😊 Thankyou Thilagam sister❤ Saranya mam 👌🙏💐
😊😍🤗🎉
திலகம் அருள் குரல் அருமை.கதை மிகவும் அருமை. காதல், மனதைரியம், துணிவு எல்லாம் அருமை. ❤️❤️❤️❤️❤️☺️☺️☺️.. பெண்ணின் துணிவு அருமை.
😊😍🤗🎉
Nice story and nice voice
😍🌹🥰💐
Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma super good story
😊😍🤗🎉
Story romba interestinga irundhuchu. Super keep it up.
😊😍🤗🎉
Ennamma kumbathil ulla anaithu pengalium ore idathil kooti vachi kummi adichitiye spr writere
😊😍🤗🎉
Enna oru viruviruppana. Story 😍😍😍😍Saranya Vera level😱😱😱😱😱thilagam unga voice n reading amazing 👏👏👏👏👏👏❣️❣️❣️❣️
😊😍🤗🎉
நன்றி திலகம் சிஸ்டர் ❤ சரண்யா சிஸ்டர் ❤ உங்கள் கூட்டணி மிகவும் அருமை அருமை அருமை ❤
😊😍🤗🎉
கதை மிகவும் அருமை சகோ சொல்ல வார்த்தை இல்லை சகோ இந்த நாட்களில் நடப்பவை தான் கண்முன்னே கொண்டு வந்து விட்டது திலகம் சகோ குரலில் வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
😊😍🤗🎉
கதை கேட்க ஆரம்பித்ததும் முதலில் மனம் தான் வலித்தது . ஒவ்வொரு நிமிடமும் என்ன ஆகும் என்ற பதட்டம் மனதில் ஓடிக்கொண்டிருந்தாலும் இடை இடையே செழியன் மற்றும் சுபாசினி இருவரின்
அன்பு மட்டுமே ஆறுதலாக இருந்தது. பின் சோஃபி மற்றும் பூச்சி ஜோக்கும் அருமை . 8.30 மணி நேர கதையை தொடர்ந்து கேட்டேன் என்றால் அது இந்த கதை தான் . வாவ் அருமையான கதை மேம் . எதிர்பார்ப்புடன் இழுத்து சென்ற எழுத்தாளருக்கும் சரி அசைய விடாமல் உன்னிப்பாக கேட்க வைத்த குரலுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ❤❤❤❤❤
Supper supper. Ella kathapathitamum. Super story super. Vasippum. Super super super super ❤❤❤❤❤🎉🎉🎉🎉
Super super super story mam super voice mam ennala kannirai adaka mudiya villai seliyan super hero mam women always kethu mam👍👍🥰🥰💕💕💕🔥🔥🔥💥💥💥
😊😍🤗🎉
Very nice. விஜயகாந்த் படம் பார்த்துபோல் உள்ளது❤❤
😊😍🤗🎉
அருமையான கதை சொல்ல வார்த்தையே இல்லை.செழியன் கதாபாத்திரம் வாவ் சூப்பர்.
Much awaited story!! Ippadi oru strong theme expect panala but screenplay listeners ku romba azhuthathai kodukamal you balanced the story very well Saranya ma'am with a strong awareness message to the society 👏👏👏👏 hats off.
Jay oda greediness 😡😡 eppadi pata parents ku ippadi oru son. Hats off to veda.
Bravo to Nikhi and Ashwini. Climax la Ash semma cherry-i over take panitanga, lathi varadhukula lathi charge eduthutanga ..hats off to both of them.
Chezhiyan oda body language and action ellam semma smart. Avaroda andha thenavatana dialogues 👌 vachi senjidiraru...police Kula rombha emotions olichi vachi irukaru. PPL frnddly!! Hats off..avarukku thunaiyaga varum vimal, boopalan and our beloved katttu poocho 👏👏👏
Last but not the least sofy kannu cuteness overload 🌹
Parthiv and Shruthi oda entry adhigam illamal apt aga irundhadhu 👍
You did justice to the story!!
Thilagam ma'am your voice is too cool and steady 👏👏👏👏 start to end andha tempo appadiye maintain panuringa and clear dialogue delivery hats off.
Thank you both.
Missed Sangeeta in the list..Jay oda varthagalai kettu thuvandu pogamal bold ah nirpadhu fantastic 👌freedom pattri chezhiyan subha oda frnds kudukum advise 👍
😊😍🤗🎉
சூப்பர் ஸ்டோரி நல்ல voice very interesting and திர்லிing story
😊😍🤗🎉
Onga eilla story ketoto iruken aanal indha story yen manathai neraithu vittathu ❤❤ soilla varthaigal illla avalauu arumai great family bonding amazing ❤❤❤
கதை அருமை இந்த விழிப்புணர்வு அனைவருக்கும் வேண்டும். ஆண் பெண்னையும் பெண் ஆணையும் சமமாக மதித்து புரிந்து நடந்தால இந்த தவறு நடக்காது ஆனால் அது தான் நடக்க மாட்டேங்குது முடிந்தவரை இந்த மாதிரி கதை மூலம் அறிவுறுத்துக் கொண்டு இருங்கள் RJ கதை சொல்லும் விதம் எப்போதும் போல் அருமை..மொத்தத்தில் super❤️👍🙏
☺😍🤩💕
This is an amazing story... Hats off to Saranya mam. Vedha and surendar are perfect parents. Thilagam mam's voice is beautiful crown to this story...
Superb story. Gives a feeling of watching a movie. Voice is also soooo good. What a correct pronunciation.
😊😍🤗🎉
Enna mayam seithirgal Saranya. Novel excellent and semma kadhai. Characters all awesome no words 💯🎉🎉All awards goes to Thangam kuil Thilagam expressions and modulation of each characters added fire. Thanks Saranya. Congrats for more novels. ❤❤❤💐💐🌹🌹💞
😊😍🤗🎉
Interestingana unarvupoorvamana manathai negilavaitha arumaiyana novel, athuvum nikithavin dhana mama endra thilagam arulin kural arumaiyilum arumai nandri
Emotional feelings awesome story
😊😍🤗🎉
One of the best story I heard very very interesting and different. Good job to the writer as well as for a awesome narrator ❤❤
😊😍🤗🎉
Fantastic detective story.one of the best novel.many dhik dhik nimidangal wow.nedunchezhiyan attitude super 👍 nikitha action during her father's funeral good. Subha role unbeatable. congrats author and rj 🎉🎉
😊😍🤗🎉
Very very interesting story and super voice sisters vazhga valamudan
கதை ரொம்ப ரொம்ப அருமை ❤❤❤❤❤என் மனதில் நிரையா சொல்லா வேண்டும் வாய் விட்டு சொல்லா வேண்டும்
😊😍🤗🎉
Very nice story mam and thilagam mam voice super thks ❤❤
😊😍🤗🎉
அருமை ஒரு நல்ல நாவல் அருமை அருமை ❤
Heart touching story and nice voice super interesting Truth'ful story 👌👌
😊😍🤗🎉
Very very very nice and lovely and motivational story and thanks 😅😅😅😅😅😅😅😅
😍🌹🥰💐
Wow wat an excellent writing..very interesting, strong plot, strong characterization, strong message to to society..all are best to its core..amazing plot which is way more interesting than the normal commercial flims nowadays..kudos to you mam..I admire ur writing for giving equal importance to female characters as important to male lead..I adore you mam.. excellent narration too..felt the pain , love, family bonding and friendship everything through ur voice..great job..thank you team
Thilam and saranya combination super❤
😊😍🤗🎉
Super story nice ❤❤❤❤❤
Super interesting story nice voice Cheziyan n Subhaswini characters superb thanks for repeating story name n episode continue comment stopped thanks 🎉🎉❤❤
😊😍🤗🎉
Superb novel Thilakam voice reading best ❤
Story, voice, super
😊😍🤗🎉
❤❤கதை அருமை குரலும் இனிமை 👌👌❤
😊😍🤗🎉
செம செம.........
😊😍🤗🎉
உங்கள் இருவரின் கூட்டணிக்கு வாழ்த்துகள்
ன
😊😍🤗🎉
இந்த கதையை ஒரே முறையில் என்னால கேக்க முடியல, அவ்வாளோ அழுத்தமான கதை, 4 நாள் தேவைப்பட்டது எனக்கு கேட்டு முடிக்க, இந்த கதைக்கு குரல் கொடுப்பது அவ்வாளவு சாதாரணம் இல்ல. வாழ்த்துகள் mam 💜
Nice story and story telling very nice 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
😊😍🤗🎉
அருமை அருமை அருமையான கதை. 👌👌👌👌👏👏👏👏👏👏 பாரதி மீண்டும் பிறந்தது போல் இருக்கு. மிகவும் அருமை சகோதரி. அதிற்கு உயிர் கொடுத்த திலகம் சகோதரி நன்றி 😊😊😊🥳🥳🥳🥳👍👍👍👍👍🙌🙌🙌🙌🙌👏👏👌👌👌
😊😍🤗🎉
அருமையான படைப்பு...
அழகான வாசிப்பு...
என்ன சொல்லுறது தெரியல... ❤
😊😍🤗🎉
A very Nice story.🙏🙏🌹🌹❤️❤️🎉🎉
😊😍🤗🎉
Voice very very nice voice is amazing and beautiful
😊😍🤗🎉
Super super story and voice
😊😍🤗🎉
Fantastic novel 👏👏 awesome 👍
😊😍🤗🎉
Hisiter ok thanks 👍👍 super mam super ❤❤❤❤❤
😊😍🤗🎉
Saranya ma your story super 👌 and thilagam sister always your voice is sooooo sweet ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤very nice 👌 😊 ❤️ 😀 💖 ♥️ 👌 😊 ❤️ 😀 💖 ♥️
😊😍🤗🎉
Superrr,
😊😍🤗🎉
Nice story ❤❤❤❤❤❤❤
😊😍🤗🎉
Police story eppadi iruthalum vetri than ennaku romba pidikum sis attakasamana kadhai❤❤❤❤❤❤ sema
😊😍🤗🎉
அருமை அருமை❤❤❤
😊😍🤗🎉
❤️❤️👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
🥰🤗💚🌹
Thank you so much 🎉 introduction intresting.
😊😍🤗🎉
Nice story and your voice
😊😍🤗🎉
RJ திலகம் உங்கள் குரலில் நான் கேட்கும் முதல் கதை இது
Nice story, super thilagam sister 💐💐💐🎉❤
😊😍🤗🎉
அழகிய பிருந்தாவனம்❤❤❤❤❤
😊😍🤗🎉
Nice story
Super story and voice ❤❤
Super❤❤❤❤❤
😊😍🤗🎉
அருனமயான கனத ரொம்ப நல்லா இருக்கு
😊😍🤗🎉
Super best investigations story
Voice Super
😊😍🤗🎉
Lathi paiyan story ai, late ah pottalum, latest ah pottutanga saranya.. Neraya ladies character.. Sema entertainment.. Nalla karuthum erundhuchi.. Appadiyae, nikitha - vimal ku oru story, sangeetha ku oru pair ready panni, oru novel upload pannunga❤
😊😍🤗🎉
@@saranyahematamilnovels ☺
Super sister and thank you🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
😊😍🤗🎉
தினமும் இந்த கதையை கேட்க தோன்றுகிறது அது வும் முதல் 7அத்தியாயம் ❤
😊😍🤗🎉
Good action story nice entertainment 👏👏👏
😊😍🤗🎉
🎉🎉🎉🎉❤❤❤
இந்த கதையில் வந்த செழியன் அண்ட் டீம் ஒருவித விறு விறுப்பு என்றால் பெண்கள் கதாபாத்திரங்கள் அனைத்தும் அருமை அருமை சூப்பர்
Ennama Neenga ipadi Pinnreengalema thankyou Sisters
😊😍🤗🎉
Great saranya ❤❤❤
😊😍🤗🎉
நாவல் மிக மிக அருமை எழுத்தாளர்க்கும் அதை உணர்வு பூர்வமாக வாசித்த திலகம் அவர்களுக்கு நன்றிகள் பல❤🤝🌹🌹🌹
😊😍🤗🎉
Mam Nikithavin storyku waiting mam 😍 😍😍
😊😍🤗🎉
Story 👌👌👌👌& voice 👌❤
😊😍🤗🎉
இனிய இன்ப அதிர்ச்சி
😊😍🤗🎉
லத்தி சுபஷினியின் comedy action romance தெரிக்குது போங்க .❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
😊😍🤗🎉
லத்தி ரொமான்ஸ் செம்ம செம்ம ❤❤❤❤❤❤
ரொம்ப நம்பறவங்க நம்பளை ஏமாத்துறது ரொம்ப கொடுமையான விஷயம் நல்ல கதை திலகம் & ஹேமா🙏🙏🙏 நிகிதாவுக்கும் விமலுக்கும் தனி கதை இருக்கா 🙏 சொல்லுங்க
😊😍🤗🎉
Please next story
Thankyou sooooooo much sis.
😊😍🤗🎉
Emotional rollercoaster ❤❤❤ Nikitha's grief literally choked me!! Rj's voice added emotional touch to the script!!! 🎉🎉🎉🎉
😊😍🤗🎉
இனிய காலை வணக்கம் சரண்யா திலகம் சகோ
😊😍🤗🎉
Wow super....semma especting Sangeetha voice la . story nakkal comedy innum super irunthirukkum .. emotions missing
😊😍🤗🎉
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
😊😍🤗🎉
Saranya mam pinnitiga vera level story Nikkidha corector azhugai nirka villai😢😢❤ Thilagam sister voice romba super 👌👌👌👌❤🙏🙏
😊😍🤗🎉
Hisiter ❤❤❤ good morning sis ❤❤
😊😍🤗🎉
Nice story sis and super voice.❤❤❤
8 hours hevan ❤❤
😊😍🤗🎉