புதிய வழித்தடத்தில் இரண்டு புதிய ரயில்கள். திருவாரூர் - காரைக்குடி & மதுரை - தேனி.

Поділитися
Вставка
  • Опубліковано 9 жов 2024

КОМЕНТАРІ • 78

  • @Karan-qr1oz
    @Karan-qr1oz 2 роки тому +12

    தென்காசி மானாமதுரை சிவகங்கை போன்ற தமிழகத்தின் முக்கிய நிறுத்தங்களை புறக்கணித்து கேரளாவிற்கு அதிக முக்கியத்துவம் இந்த ரயிலில் தரப்படுகிறது

    • @suriyaofficial3785
      @suriyaofficial3785 2 роки тому

      அப்பொழுது மானாமதுரை இரயில் நிலையம் நிக்காதா

    • @venugopalks8433
      @venugopalks8433 2 роки тому +1

      Because their MP s . They are work for the people .

    • @moosaks8675
      @moosaks8675 2 роки тому +3

      உண்மையே உரக்க குரல் கொடுத்த நண்பா.மானா மதுரை சந்திப்பு இரயில் நிலையம் மிகவும் முக்கியமான இரயில் நிலையம் . விருதுநகர் மாவட்டம்.இராமநாதபுரம் மாவட்டம்.சிவகங்கை மாவட்டம் மூன்று மாவட்ட மக்கள் பயன் படுத்தும் இரயில் நிலையம்.

  • @shanmugamb6623
    @shanmugamb6623 2 роки тому +1

    Superb.
    விரைவில் தேனியில் இருந்து இராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, செங்கோட்டை ஆகிய ஊர்களுக்கு ரயில் சேவை துவங்கப்பட வேண்டும்.

  • @anssenthil737
    @anssenthil737 2 роки тому +2

    சிறப்பான தகவல் மற்றும் சேவை, உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்,
    கொல்லம் நாகூர் fast passenger தொடர் வண்டி மீண்டும் இயக்கப்படுமா? தகவல் தெரிந்தால் சொல்லுங்கள் தோழர்

  • @ARUNKUMAR8883-m4h
    @ARUNKUMAR8883-m4h 2 роки тому +2

    Bro pattukkottai vantha solluka

  • @மகிழ்ச்சிஅடைகிறேன்

    திட்டம் இட்டு புறக்கணிக்கப்படும் திருச்சிராப்பள்ளி - மானாமதுரை வழித்தடம்.
    சாராத சேது துவங்கி இப்போது இந்த எர்ணாகுளம் - நாகப்பட்டினம் சிறப்பு இரையில் வரை அனைத்தும் வீன் தான்.

  • @mohamedyusufmohamedmeerasa5049
    @mohamedyusufmohamedmeerasa5049 2 роки тому +1

    நல்ல பயனுள்ள தகவல்கள். உங்களது பணி தொடர வாழ்த்துக்கள்.நன்றி..

  • @rawthermohamed6165
    @rawthermohamed6165 2 роки тому +2

    மயிலாடுதுறை To காரைக்குடி Demu express 4 மணி 30 நிமிடத்தில் கடக்கிறது.
    அதிராம் பட்டிணம் TO காரைக்குடி 1மணி 30 நிமிடம் முதல் 1மணி 45 நிமிடத்தில் கடந்து விடுகிறது.

  • @shreenath6890
    @shreenath6890 2 роки тому +4

    பெங்களுரு காரைகாள் ரயல் மீண்டும் எப்போது பயன்பாட்டிர்க்கு வரும்

  • @SimonRaj-l2u
    @SimonRaj-l2u 10 місяців тому

    போடி - தேனி- மதுரை - மானாமதுரை - காரைக்குடி - பட்டுகோட்டை -திருவாரூர்- நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி வழியாக புதிதாக ஒரு இரயில் தேவை இது தமிழ் நாட்டின் மேற்கு , கிழக்கு முனையங்களை இணைக்கும் ரயிலாக அமையும்.

  • @lalithanatraj762
    @lalithanatraj762 2 роки тому +1

    Booked from Coimbatore to Chennai by Chennai express. Issued RLWL 14 n 15. Will get confirmed??

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 2 роки тому +14

    இதை சம்மர் சிறப்பு வன்டியாக இல்லாமல் நிரந்தரமாக இயக்க வேண்டும.பொது மக்கள் இந்த ரயிலை நன்கு பயன் படுத்தி கொள்ள வேண்டும

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 2 роки тому +1

    நல்ல தகவல் சகோ மகிழ்ச்சி.கிறித்தவ சொந்தங்கலுக்கு மிக்க பயனுள்ளதாக இருக்கும்.

    • @FayasMohammedM
      @FayasMohammedM 2 роки тому

      Assalamualaikum
      Online la report pannunga

  • @karthickyoga9676
    @karthickyoga9676 2 роки тому +1

    Super 👌👌👌

  • @s.meyappanmuruganandam620
    @s.meyappanmuruganandam620 2 роки тому +1

    அந்தியோதயாரயிலதிரூவாரூர்அறந்தாங்கிகாரைக்குடிவழியாக இயக்கினால்

  • @rockersride5529
    @rockersride5529 2 роки тому

    Bro Ernakulam -velankanni express la ticket book panna Nagapattinam dha kattudhu velankanni ku ticket varla

  • @gurunaveenr1370
    @gurunaveenr1370 2 роки тому

    Chennai to Tambaram ah express train ah

  • @senthilsenthil2101
    @senthilsenthil2101 2 роки тому

    Supper

  • @pgovindarajpgraj
    @pgovindarajpgraj 2 роки тому

    முன் பதிவு இல்லாத வண்டி எப்ப விடுவாங்க தகவல் சொல்லுங்க ஐயா என்னைப்போல் பலருக்கு உதவும் நன்றி

  • @athigamanvaidyanathan5511
    @athigamanvaidyanathan5511 2 роки тому +2

    பொது பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப் பட வேண்டும். சிறப்பு வண்டியாக இல்லாமல் இருந்தால், கட்டணம் சற்று குறைவாக இருந்திருக்கும்.

  • @kamarajkamaraj422
    @kamarajkamaraj422 10 днів тому

    Hai bro mannargudi to guruvayoor new Train please arrange for delta area this train is must inform to railway division for Trichy

  • @baskkaranthirumalai7217
    @baskkaranthirumalai7217 2 роки тому

    Sir Requesting you sir to operate a new train service from Egmore to thiruvarur after morning 10 oclock daily service whether past passenger or passenger train please

  • @gunasekaran7288
    @gunasekaran7288 2 роки тому +1

    உங்கள் பதிவுகள் அருமை,
    காரைக்குடி திருவாரூர் முன்பு ஏற்கனவே இயங்கிக் கொண்டு இருந்துள்ளது .இடையில் அறிவிப்பு வந்தது .திருவாரூர் காரைக்குடி ரயில் இயக்கப்படும் என்று ,ஒன்றுமில்லை .தேவகோட்டை ,காரைக்குடி பகுதியில் உள்ளவர்கள் எப்படி இந்த ரயிலில் பயணிப்பது.நேரம் நடுராத்திரி காரைக்குடி சந்திப்பு வேற.எர்ணாகுளம் ரயில் எந்த வகையிலும் எங்கள் பகுதி மக்களுக்கு பயனில்லை .ரயில்வே மட்டுமல்ல எங்கள் பகுதி அரசியல் வாதிகளும் சேர்ந்து வஞ்சிக்கின்றனர்.பல்லவனும் இரவு 11 மணிக்கு காரைக்குடி வரும்,காலை 5 மணிக்கு புறப்படும் .சுற்றுவட்டார பகுதி மக்கள் எப்படி வருவது போவது.காரைக்குடி ரயில்நிலையத்தை விட தேவகோட்டை சாலை ரயில் நிலையத்தில் வருபவர்கள் ,போறவர்கள் அதிகம் காரணம் ரயிலை விட்டு இறங்கி பயணிகள் போக்குவரத்திற்கு வசதியாக உள்ளதுதான் .காரைக்குடி பேருந்து நிலையமே தொலைவுதான்.
    முன்பு இயக்கப்பட்ட காரைக்குடி திருவாரூர் ரயில் மீண்டும் இயக்குவார்களா,சாத்தியம் உள்ளதா பதிவிடுங்கள் சகோ நன்றிகள்❤

    • @hariprasath7756
      @hariprasath7756 2 роки тому

      No work putukottai, sivagangai MPs.parliment la samosa tan sapiduraga.no work people ku.

  • @arunsekarmani9200
    @arunsekarmani9200 2 роки тому

    Nagercoil to velankanni train vidunga

  • @vinossmi4994
    @vinossmi4994 2 роки тому

    ஹாய் ப்ரோ trichy to bengaluru நேரடி train வருமா தென் மாவட்டம் மக்கள் பெங்களூர் அதிகம் பயணம் செய்கின்றனர் பொதுமான ரயில்கள் இல்லை புதுசாக வர வாய்பிருக்கா plz rep

  • @Ronaldo_fc_7
    @Ronaldo_fc_7 2 роки тому

    Adirampattinam train time solluga please

    • @trainway
      @trainway  2 роки тому

      To velankanni midnight 02:40
      To ernakulam evng 9:40

  • @prakashvelusamy233
    @prakashvelusamy233 2 роки тому

    திருவனந்தபுரம், கொல்லம், தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, வழியாக திருப்பதி வரை ஒரு ரயிலை இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

  • @PraveenKumar-ye4wm
    @PraveenKumar-ye4wm 2 роки тому

    Madurai to velankanni vudalam via virudhunagar.

  • @baithulmahmoor1587
    @baithulmahmoor1587 2 роки тому +1

    thahir bai vandhutaruuuuuuu👍👍👍👍

    • @trainway
      @trainway  2 роки тому

      யோவ் சும்மா இருயா. நானே சிவனேனு இருக்கேன். 😀😀

  • @barathkumar2484
    @barathkumar2484 2 роки тому +1

    செங்கோட்டை மதுரை பாசஞ்சர் ரயில் தற்போதுஉள்ளதா?

    • @arun5212
      @arun5212 2 роки тому

      Daily available la tha irruku bro

    • @trainway
      @trainway  2 роки тому

      இருக்கு

  • @samssam7106
    @samssam7106 2 роки тому

    பாவம்.... அவரே ரொம்ப confuse ஆகியிருக்ககார்

  • @Kskumaran08
    @Kskumaran08 5 місяців тому

    ஏன் புரோ..... இந்த வண்டி அருப்புக்கோட்டை இருந்து அன்டர்கிரவுன்ல போயி காரைக்குடி வழியாக செல்கிறதோ....வரும்போது அப்படியே மேலே பறந்து அருப்புக்கோட்டை அடைந்து அங்கிருந்து எர்ணாகுளம் செல்கிறதோ..... இடையில் உள்ள மானாமதுரை சிவகங்கை நிலையங்களை ஏன் குறிப்பிட்ட வில்லை 😡

  • @athigamanvaidyanathan5511
    @athigamanvaidyanathan5511 2 роки тому

    Continuity as daily service depends upon patronage of this service.

  • @sureshd8852
    @sureshd8852 2 роки тому

    Please daily servise

  • @kumarkrishnan3402
    @kumarkrishnan3402 2 роки тому

    திண்டிவனம் நகரி வழிதடம் எந்த நிலையில் இருக்கிறது பனிகள் முடிந்து எப்போது பயன்பாட்டிற்க்கும் வரும் புதிய தகவல் இருப்பின் பதிவிடுங்கள் நண்பரே நன்றி

    • @trainway
      @trainway  2 роки тому +1

      உங்களுக்காக விசாரித்து தகவலை பதிவு செய்கிறேன்

    • @kumarkrishnan3402
      @kumarkrishnan3402 2 роки тому

      @@trainway நன்றி நன்றி வாழ்க வளத்துடன் வெற்றி பயணம் தொடரட்டும் 🌷🙏

    • @hariprasath7756
      @hariprasath7756 2 роки тому

      No work start.pls conform

    • @kumarkrishnan3402
      @kumarkrishnan3402 2 роки тому

      @@hariprasath7756 nanri nanbare 🙏

    • @hariprasath7756
      @hariprasath7756 2 роки тому

      @@kumarkrishnan3402 ok brother

  • @bejaleel
    @bejaleel 2 роки тому

    We need train to chennai egmore

  • @senthilkumarp7835
    @senthilkumarp7835 2 роки тому

    Thambi theni routla vadapalanji station ,vadapalani station alla.

  • @joe.7361
    @joe.7361 2 роки тому

    🎉❤️❤️❤️❤️❤️

  • @ebalajijamuna878
    @ebalajijamuna878 2 роки тому

    Super Mario

  • @seegaiarun5347
    @seegaiarun5347 2 роки тому +1

    இந்த வண்டிக்கு தென்காசி மட்டும் அல்ல மானாமதுரை ஜங்ஷன் ஸ்டாப்ம் குடுக்கல

  • @rajapandiraja3948
    @rajapandiraja3948 2 роки тому

    Rake sharing pathi video podunga

    • @gurumurthynatarajan7892
      @gurumurthynatarajan7892 2 роки тому

      Before corana govt of India removed consection for senior citzn for safety purpose now corona is less so pl impose once again for senior citizens

  • @arokiajeyaraj9752
    @arokiajeyaraj9752 2 роки тому

    இந்த வண்டிக்கு சிவகங்கை stop இருக்கா?

  • @sibikumarvlogs
    @sibikumarvlogs 2 роки тому +1

    வேளாங்கண்ணி செல்லாது நன்பா, நாகப்பட்டினம் வரை தான் செல்லும் , தற்காலிக இந்த முறையில் இயங்க உள்ளது

    • @trainway
      @trainway  2 роки тому

      அப்படியா நன்றி நண்பா

    • @murugaveln1842
      @murugaveln1842 2 роки тому

      சார் நல்ல தகவல் நன்றி.
      சென்னை to காரைக்குடி வரை திருவாரூர் வழியாக விரைவில் வர்மா?

    • @mohamedishaqa6209
      @mohamedishaqa6209 2 роки тому

      புக்கிங் எப்போ முதல் பயணத்த்திற்கு

  • @BabyBaby-fr4pr
    @BabyBaby-fr4pr 2 роки тому

    Sengottai to tamaram ambasamudram route

  • @mouriyas9476
    @mouriyas9476 2 роки тому

    Vadapalanji anna no vadapalani

    • @trainway
      @trainway  2 роки тому

      Sorry nanbaa spelling mistake enru ninaiththu naan thaa thappu panniten

  • @SNS-rk4cs
    @SNS-rk4cs 2 роки тому

    திரூவாரூர்..மதுரை..போடிரயில் வழி தடத்தை உடனே மாற்றி..
    மயிலாடுதுறை.. கும்பகோணம்..மதுரை..போடி
    என‌மாற்றி இயக்க வேண்டும்

    • @mraenterprisesesecuritysys6111
      @mraenterprisesesecuritysys6111 2 роки тому

      Yellame mayiladuthurai, Kumbakonam nu kuduthutaa... Delta la other districts laam summave irukanumaa..

    • @balamano3825
      @balamano3825 2 роки тому

      paavam thanjai makkal..maavatta thalainagaramaaga irunthum ingu pothumaana train vasathi kidayaathu

  • @s.meyappanmuruganandam620
    @s.meyappanmuruganandam620 2 роки тому +1

    அந்தியோதயாரயிலதிரூவாரூர்அறந்தாங்கிகாரைக்குடிவழியாக இயக்கினால்