ஏழரை சனி முடியும் போது என்ன நடக்கும் ? | Astro Mani

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • ஏழரை வருடங்கள் சனி பகவான் , நமக்கு வாழ்க்கையை கற்பிப்பதை ஏழரை சனி என்கிறோம் . ஒருவருடைய ஜென்ம ராசிக்கு முன் ராசிக்கு சனி பகவான் பிரவேசிக்கும்போது நமக்கு ஏழரை சனி தொடங்குகிறது . ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடங்கள் என நமக்கு முன் ராசியில் 2 1/2 வருடம் அதாவது விரய சனி , நம் ராசியில் 2 1/2 வருடம் அதாவது ஜென்ம சனி , நமக்கு அடுத்த ராசியில் ஒரு 2 1/2 வருடம் அதாவது பாத சனி ; ஆக மொத்தம் 7 1/2 வருடம் என வடிவேலு பானியில் எடுத்துகொள்ள வேண்டியதுதான் .
    ஏழரை சனி முடியும் போது என்ன நடக்கும் ? | Astro Mani
    ஏழரை சனியில் திருமணம் செய்யலாமா ? • ஏழரை சனியில் திருமணம் ...
    Here is list of the most interesting videos of Astro Answers :
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    ராகு நின்ற இடம் யாருக்கு யோகம் | Raghu Nindra idam yaruku yogam ? • ராகு நின்ற இடம் யாருக்...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    நவாம்சம் கட்டம் எதற்கு ராசி கட்டம் எதற்கு | Why Navamsam & Why Rashi ? • நவாம்சம் கட்டம் எதற்கு...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    கேது நின்ற இடம் யாருக்கு பலம் | Kethu nindra idam yaruku balam ? • கேது நின்ற இடம் யாருக்...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    எது வலிமையான நட்சத்திரம் | Powerful Star in Zodiac • எது வலிமையான நட்சத்திர...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    உங்கள் ஜாதகம் சரியா ? தவறா ? | Ungal Jathagam Sariya / Thavara • உங்கள் ஜாதகம் சரியா தவ...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    லக்னம் கண்டுபிடிக்கலாம் வாருங்கள் | How to Find Ascendant ? • லக்னம் கண்டுபிடிக்கலாம...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    லக்னாதிபதி பலம் | Laknathibathi Balam
    • லக்னாதிபதி பலம் | Lakn...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    இரண்டு கல்யாணம் யாருக்கு | Two Marriage Zodiac • இரண்டு கல்யாணம் யாருக்...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    கேது திசை முன் எச்சரிக்கை | Precaution in Ketu Dasa • கேது திசை முன் எச்சரிக...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    குலதெய்வத்தை கண்டறியும் வழிமுறை | The Way to find your Kula Deivam • குலதெய்வத்தை கண்டறியும...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    ஜாதகம் திருமணத்திற்கு முன்பு மற்றும் பின்பு | Horoscope Before and After Marriage • ஜாதகம் திருமணத்திற்கு ...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது ? | Luck in astrology • திடீர் அதிர்ஷ்டம் யாரு...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    நவாம்சம் எப்படி பார்க்கவேண்டும் ?| How to read D9 Navamsa Chart? • நவாம்சம் எப்படி பார்க்...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    --------------------------------------------------
    Follow Us On Social Medias :
    ---------------------------------------------------
    Facebook: / myastromani
    instagram: / myastromani
    Twitter: / myastromani
    #astroanswers #astromani #saturn

КОМЕНТАРІ • 295

  • @nareshdrake6056
    @nareshdrake6056 3 роки тому +19

    அய்யா எனக்கு மகர ராசி ஏழரை சனி நடந்து கொண்டிருக்கிறது, மிக அதிக ஆன்மீக அனுபவத்திற்கு பிறகு உண்மையை (லட்சியம்) நோக்கி என் வாழ்க்கை பயணம் சென்று கொண்டிருக்கிறது, ஆனாலும் என் வாழ்க்கை இன்னும் கடினமாகவும் கேள்விக்குறியாக உள்ளது பல அவமானங்களோடு வாழ்க்கையை கடந்து கொண்டிருக்கிறேன் ஏதோ ஒரு நம்பிக்கையில். நான் நினைத்தது(உண்மை ஜெயிக்க) நடக்க வழி கூறுங்கள்.🙏

  • @varshavarsha5123
    @varshavarsha5123 8 місяців тому +4

    மரண வலி

  • @ts9408
    @ts9408 3 роки тому +20

    I love sani Bhagavn.. Many lessons..

  • @sushmitha7775
    @sushmitha7775 2 роки тому +3

    Silent ah irukanum. Methavangala disturb pana kodathu.. Yaraium kasta padutha kodathu... Helping mindset

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @Sathesh06
    @Sathesh06 4 роки тому +24

    Thanks
    Viruchigam Rassi kettai natchathiram

  • @RameshRamesh-op5gn
    @RameshRamesh-op5gn 4 роки тому +6

    மிகதெளிவான விளக்கம் மிக்க நன்றி 💐💐💐💐

  • @shanmuji
    @shanmuji 4 роки тому +10

    Super - Just do not hurt anybody at any cost - this is the remedy... if possible help others...

  • @asrgangentry5049
    @asrgangentry5049 4 роки тому +83

    நீங்க சொன்னது சரி தான் அண்ணா சணி பகவான் கிரேட் 😘😘😘
    அழுவ வச்சி சிரிக்க வச்சிட்டாரு☺

    • @krrish139
      @krrish139 4 роки тому +5

      இன்னும் சாக அடிக்கல கஷ்டம் பழகி இப்ப சிரிப்பு தா வருது

    • @ezhilarasan6134
      @ezhilarasan6134 4 роки тому +2

      என்ன ராசி?

    • @ezhilarasan6134
      @ezhilarasan6134 4 роки тому +2

      விருச்சிகமா,தனுசா?

    • @ganeshkumaars5466
      @ganeshkumaars5466 3 роки тому +1

      சொல்ல நினைப்பதை சுருக்கமாக தெளிவாக செல்லவும்.

    • @krrish139
      @krrish139 3 роки тому +1

      @@ezhilarasan6134 danusu

  • @jpm6775
    @jpm6775 3 роки тому +3

    வணக்கம் ஐயா ! ரொம்பவே சூப்பரான கருத்துககளை சொன்னதற்கு நன்றி ! வணக்கம் !

  • @madhugaranpargavi4749
    @madhugaranpargavi4749 3 роки тому +9

    நா முன்ன சனி பகவான பற்றி முன்ன ரொம்ப பயம்
    ஆனா இப்ப எனக்கு ரொம்ப பிடிக்கும் உலகம்னா என்ன நட்புனா என்ன உறவுகள் ஏமாற்றம் தோல்வி வலி வலி எல்லாம் தந்து வாழ்க்கைனா என்ன என்பதை பரியவைத்த என் அன்பு தெய்வம் ஸ்ரீமகா சனிபகவானே ..எனக்கு முதல் திருமணம் நடந்து திருமணம் நடந்த அடுத்தநாள் நான் திருமணம் முடித்த பெண் தன் காதலனுடன் ஒடிவிட்டாள். எனக்கும் அவளுக்கும் எந்த வாழ்வியல் சம்பிரதாயமும் நடக்கவில்லை தாலிகட்டியது..மட்டும்தான் ..துன்பம் துயரம் அவமானம் இழப்பு தந்தை இறப்பு அவப்பேறு. இப்படி எல்லாம் நடந்தாலும் எனக்கு 7 1/2 சனி நடக்கும்போதுதான் காதலித்து திருமணம்செய்தேன் .மகன் மகள் இரண்டுபிள்ளைகளுடன் வாழ்கின்றேன். இவர் செல்வது உண்மையே.......நாம் செய்த புன்னிய பலனுக்கு ஏற்ப நன்மை தருவார்,,,,,ஒன்று மட்டும் சொல்கின்றேன் ஏழரை சனி காலத்தில் உண்மை நேர்மை பிறருக்கு உதவி செய்து இருங்கள் நல்லதே செய்வார்,இது உண்மை உண்மை அதனால்தான் மனம் திறந்து என் சொந்த விஷயத்தை பகிர்ந்துள்ளேன்

  • @nandukutty6149
    @nandukutty6149 4 роки тому +21

    7 1/2..மா.. அடி தா குருவே... நன்றி 😢😢😢😢🙏🙏🙏...

  • @parthibans783
    @parthibans783 3 роки тому +4

    மகரம் மகர லக்னம் வேளை இழந்தேன் பல அவமானம் இன்னல்கள் தாங்கிக்கொண்டு இருக்கிறேன் ...

  • @BalaBala-lp6rw
    @BalaBala-lp6rw 3 роки тому +3

    எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்

  • @vidprabhu2830
    @vidprabhu2830 3 роки тому +10

    ஏழரை சனி எல்லா ராசிகார்களுக்கும் அவரவர் வயதிற்கேற்ப நிலைமைக்கேற்ப கண்டிப்பாக பாதிப்புக்கள் தரும். மகர கும்ப ராசிகள் உட்பட. தயவுகூர்ந்து அதிக ஆய்வுகள் செய்யுங்கள்

  • @pradeeps6651
    @pradeeps6651 4 роки тому +12

    Thanks fr clearly explain 💯

  • @angelic6913
    @angelic6913 3 роки тому +7

    Hello I am viruchigam 7.30 sani finished but not gain instead of that more PAIN.

  • @jayaramankk3889
    @jayaramankk3889 4 роки тому +22

    எனக்கு 2 போன்னு ரோம்ப நாலைக்கு அப்பரம பையன் பெறந்துருச்சு நன்பா

  • @malarchelvi2911
    @malarchelvi2911 2 роки тому +1

    Crystal clear truth words bro

  • @vanjinathan9625
    @vanjinathan9625 3 роки тому +7

    சித்தர் வழிபாடு நன்மை தரும்

  • @veerapandianmuthupandi8656
    @veerapandianmuthupandi8656 4 роки тому +9

    kumbam ah irunthalum magaram ah irunthalum yarum vidhi vilaku illai...ellorukum sani ore mathiri seyalpadum...

  • @jayanthisiva8317
    @jayanthisiva8317 4 роки тому +5

    Thank you sir

  • @yuvaraja3523
    @yuvaraja3523 3 роки тому +4

    நான் விருச்சிக ராசி... ஏழரை சனி முடிந்து ஒரு மாதத்திற்குள் விபத்து ஏற்பட்டு கோமா நிலைக்கு தான் போய்விட்டு வந்தேன்... வேலை போனது காதலி பிரிவு விபத்து என்று பல்வேறு பிரச்சனைகள் தான்

    • @yanamguru4421
      @yanamguru4421 3 роки тому +1

      Enayasolura.... Ilama pochi enakum😭

    • @kalaisinfo7746
      @kalaisinfo7746 3 роки тому

      Omg

    • @yuvaraja3523
      @yuvaraja3523 3 роки тому

      @@kalaisinfo7746 வேற என்ன செய்ய முடியும்... விருச்சிக ராசியில் பிறந்தால்

    • @kalaisinfo7746
      @kalaisinfo7746 3 роки тому

      @@yuvaraja3523 tapichi vanthudingale..athe sollunge

    • @yuvaraja3523
      @yuvaraja3523 3 роки тому

      @@kalaisinfo7746 அட போங்க அக்கா மதில் மேல் பூனையாக தான் இருக்கிறது

  • @sudhavasan5168
    @sudhavasan5168 4 роки тому +7

    Arumai ..

  • @iyanariyanar34
    @iyanariyanar34 4 роки тому +2

    Unmaiya sonninka suppar....

  • @justvijayonly
    @justvijayonly 4 роки тому +2

    Last advise is superbro

  • @thalapathypoomalai6262
    @thalapathypoomalai6262 2 роки тому +2

    Dhanusu rasii...... Pa naa final stage la irrukom paa.......

  • @kanagaraja5764
    @kanagaraja5764 3 роки тому +1

    ரொம்ப நன்றி

  • @amutha.ramutha4745
    @amutha.ramutha4745 3 роки тому +11

    என் நடுபொண்ணுக்கு விருஷ்சகராசி கேட்டை நட்சத்திரம் ஜயா எல்லாம் இழந்து விட்டோம்திரும்பநல்லவழிபிறக்கும் ஐயா

    • @HariHaran-df2tn
      @HariHaran-df2tn 3 роки тому

      Ineme tha nalla irupinga 7 1/2 years mudinjithu nalla kalam thodangidichi happy ha irunga akka

  • @arttech560
    @arttech560 3 роки тому +2

    any danush rasi her

  • @surya4976
    @surya4976 4 роки тому +10

    It's not only we have to see saturn postion ,we have to also see if Saturn aspect moon .if it aspect moon than more pain on sade sati

  • @ajitharanjith1988
    @ajitharanjith1988 3 роки тому +3

    Nadai pinam pola aagiten aiya... Ini vlzkai munetram adayumaa? Ipadiku viruchigam... Kettai

  • @arunnatarajan8857
    @arunnatarajan8857 3 роки тому +1

    நன்றி ஐயா

  • @ezhilanganesan5691
    @ezhilanganesan5691 3 роки тому +1

    Good Information!!!!!

  • @tamizheezham8302
    @tamizheezham8302 3 роки тому +36

    விருச்சிகம் கேட்டை நட்சத்திரம் எனக்கு எப்படி இருக்கும். உயிர் மட்டுமே மிச்சம் ஐயா

  • @rahulg397
    @rahulg397 3 роки тому

    Very good thank you

  • @Rajkumar-qu1bv
    @Rajkumar-qu1bv 3 роки тому +6

    appa mudiyalapa samy sathiyama uyira thavira ethuvum illa

  • @baskareb
    @baskareb 3 роки тому +3

    Onuum nadakkathu 7/1/2 apprum sani vera vittuku poiyidum avanghaluku sani pidighum

  • @nethajifreedomfighter8619
    @nethajifreedomfighter8619 4 роки тому +5

    Thanusu lagnam

  • @mariselvanm5175
    @mariselvanm5175 4 роки тому +3

    Nice

  • @vishnudevi2864
    @vishnudevi2864 3 роки тому +2

    Thanusu, moolam natchathram apdi iruku sir.

  • @a.dineshd.mahesh6577
    @a.dineshd.mahesh6577 3 роки тому

    Romba nandri sir

  • @santhavaliyansanthavaliyan3438
    @santhavaliyansanthavaliyan3438 4 роки тому +3

    ஐயா வணக்கம் என்னுடைய ராசி தனுசு மூலம் நட்சத்திரம் ரிஷபம் லக்னம் ரெம்ப கஷ்டமாக உள்ளதே? எப்போதும் நல்ல காலம் பிறக்கும்

  • @ram.ram.7291
    @ram.ram.7291 3 роки тому

    7.53.super explain sir... 🎊

  • @shrikanthshrikanth9116
    @shrikanthshrikanth9116 3 роки тому

    Super explain sir

  • @karthikthevar4051
    @karthikthevar4051 Рік тому

    Sir tell me sun and Shani together what will my past life

  • @sivakumar-mv6ck
    @sivakumar-mv6ck 3 роки тому +2

    Kumba veetuku sani raasinathan athanala onnum pannathu apadi ellam kidayathu karma vinai than ellam, enaku ipo 71/2 nadakuthu velai pochu manaivi pirinchutta rendu kuzhanthaikala vachukittu velai illama karma vinaiya anupavachikittu iruken. So don't think about sani won't do anything to kumaba rasi since his own house. I don't know how i am going cross this 71/2. Ennudaiya karmava intha piraviyoda mudichittu poyaranumnu aasai paduren romba kodumaiya iruku innum 61/2 epaadi poga poguthunu theriyala kadavuleay.......

  • @sheelavishva03
    @sheelavishva03 3 роки тому

    Thank you guruji

  • @sudhavasan5168
    @sudhavasan5168 4 роки тому +4

    👍👍👍👍

  • @ambikahariharan952
    @ambikahariharan952 3 роки тому +1

    Karmavinai pathithan nadakumentral rasipalan yetharku neenga solvadhellam yematru velai thane?

  • @lpriya7034
    @lpriya7034 3 роки тому +8

    Nan magara rasi thiruvonam inum evlo naal 7 1/2 irku na... Udambu rmba seri ila accident ulcer nu en?

    • @geethapriya7390
      @geethapriya7390 3 роки тому +1

      Same

    • @prasanths3367
      @prasanths3367 3 роки тому

      Same bro intha Odampu Pirachanai.... Appo appo...

    • @teenagedreamer2001
      @teenagedreamer2001 3 роки тому

      2023 january dha jenma sani mudiyudhu magara raasi thiruvonam natchathiram

    • @aasaithambim4127
      @aasaithambim4127 3 роки тому

      Ithu verum aarambam than inimethan neenga pakka vendiyathu neraya irukku i am dhanush raasi uyira thavara onnum micham illa

  • @felicity3105
    @felicity3105 4 роки тому +12

    When will 7 1/2 sani will complete for thanasu rasi .?

  • @BalaBala-gu8uj
    @BalaBala-gu8uj 2 роки тому +1

    ஐயா மீன ராசி ரேவதி நட்சத்திரம் ஐயா ஏழரை சனி இப்பதான் ஸ்டார்ட் ஆகுதுன்னு சொல்லி இருக்காங்க எந்த மாதிரியான பாதிப்பு வரும் ஒரு வீடியோ போடுங்க ஐயா

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @felicity3105
    @felicity3105 4 роки тому +14

    Thanasu rasi ku yepo mudiyudhu 7 1/2 sani?

    • @surya4976
      @surya4976 4 роки тому

      Still 2 and half years left .in ending stage ,so good

    • @ramd2241
      @ramd2241 3 роки тому

      @@surya4976 2014 ல் சனி ஆரம்பித்தது இப்போ ஆறு வருஷம் ஆச்சி ஆன இன்னும் 2 1/2வருஷம் இருக்கா?

    • @aravindaravind3389
      @aravindaravind3389 3 роки тому

      @@ramd2241 2023 la over agutha apo

    • @aasaithambim4127
      @aasaithambim4127 3 роки тому

      @@aravindaravind3389 2023 jan la ending

    • @nagavalliarts1127
      @nagavalliarts1127 2 роки тому

      Bro இந்த வீடியோவை இப்பதான் பார்த்தேன் அப்ப இன்னைக்கு 2021முடிய போகுது இன்னும் ஆறு மாதங்கள் தானே ஏளரை சனி ப்ரோ நான் தனுசு ராசி அண்ணா

  • @kalai7003
    @kalai7003 3 роки тому +6

    Niraiya kastam kuduthutaar... amma appa ve support ella .. vaalikaila niraiya yemaanthuten.. amma appave yemaathitaanga yennai.. iam virutchagam rasi, virutchagam lakkanam, anusam start..

    • @rajepreethi2827
      @rajepreethi2827 3 роки тому

      Me tooo

    • @yanamguru4421
      @yanamguru4421 3 роки тому +1

      Nanum same rasi same star.....😭😭enaku enoda sister romba kastam thara... Romba emathura.... Nala nadikura.... Busness loss ipa tha konjam brighta iruku... Ipa poi sandai podura family la prblm... Ena pana nu theriyala... Yaravathu help panunga plzzx...

  • @mandrimall7638
    @mandrimall7638 3 роки тому +1

    Ayya thanusu rasi vanavasamha irukunga ayya.5 varushama voruku pogala voru voru suthide iruka ayya

  • @sivavsdevi947
    @sivavsdevi947 3 роки тому +2

    Sani bagavan patha sanil uyir pogura prachanai kuduthutaru

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 3 роки тому +1

    🙏🙏🙏

  • @muruganac8832
    @muruganac8832 3 роки тому

    Nallavanuku Ella nallum nalla nallye

  • @bharathiraj4601
    @bharathiraj4601 2 роки тому +2

    Kumbam sathaya natchathiram - valkaila sothanai erukkalam but sothanaiyehh valkaiya erukka kudathu😭😭

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @geetha3898
    @geetha3898 2 роки тому +1

    Dhanusu rasi ku January 18 2023 oda 7.5 mudiyudha

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! ஏப்ரல் 22 -2023 இரவு 11.48 மீனத்தில் இருந்து மேஷத்திற்கு குரு பயணிக்கிறரார். குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 - ua-cam.com/video/Pw-I7STxJ8k/v-deo.html

  • @akbrothers3654
    @akbrothers3654 3 роки тому

    Nice brother

  • @sankar5762
    @sankar5762 3 роки тому +2

    சார் தனுசு ராசி. மூலம். ரிஷப லக்னம். கடந்த ஆறு வருடம் படாதபாடுபடுத்திகொண்டிருக்கிறது. உடல் ஆரோக்கியம். மனநிம்மதி. சொத்துக்கள் அனைத்தும் விற்று மருத்துவத்திற்கே செலவழித்து விட்டேன். எங்கு சென்றாலும் அவமானம். இன்னும் பிச்சை பாத்திரம் ஏந்தவில்லை. இதற்கு எப்பதான் தீர்வு.

    • @jayakumarithanikachalam7596
      @jayakumarithanikachalam7596 2 роки тому

      ஓம் ப்ரம் ப்ரீம் பரௌம் சஹ சனைசராய நமஹ......இந்த மந்திரத்தை 40 நாட்களில் 19000 முறை உச்சரித்து விடுங்கள்......அனைத்தும் சுபமாகி விடும்.....

  • @mrajendran7036
    @mrajendran7036 3 роки тому +3

    சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 7 1/2 சனி எப்போது முடிவடையும்

  • @Yogamarokyam
    @Yogamarokyam 3 роки тому +1

    Magaramku thanay sani athipathi

  • @jayanthisiva8317
    @jayanthisiva8317 4 роки тому +21

    சனி தசை நடக்கும் போது7 1/2 சனி வந்தால் பலன் please

  • @SakthiVel-hu5cd
    @SakthiVel-hu5cd 4 роки тому +4

    Sani peyarchi based on vakkiam panchangam or drikkanitha panchangam method. Which one is correct?

    • @AstroAnswers
      @AstroAnswers  4 роки тому +2

      Sani means Thirunallar Temple all the olden temples follows Vakkiam So Transit is based on Vakkiam is Right

    • @SakthiVel-hu5cd
      @SakthiVel-hu5cd 4 роки тому

      @@AstroAnswers thanks sir

    • @mayavank7867
      @mayavank7867 4 роки тому

      Mayavankumarasamy

  • @saravanansk4629
    @saravanansk4629 3 роки тому +2

    Ennakku virucigam rasi anusham natchathiram neenga sonnathu natakkuthanu pakkalam

    • @vriy855
      @vriy855 3 роки тому

      Nadandhucha?

  • @keerthikutty2275
    @keerthikutty2275 3 роки тому +4

    Anna, en kolvathai kkum, en purusanukum orea raasi (kumbam) ezharai sani evalo varusathuku iruku.

  • @JeevaJeeva-gu2sv
    @JeevaJeeva-gu2sv Місяць тому

    Kumbam rasi epa elarai sani mudiyum pls sollunga anna

  • @mytubeplus7199
    @mytubeplus7199 Рік тому

    True

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி !!!
      குரு பெயர்ச்சி பலன்கள் 2022 to 2023 - -ua-cam.com/video/9oNN8C-Z9eU/v-deo.html

  • @ramtexmrg7766
    @ramtexmrg7766 4 роки тому +1

    Anusham star... virutchagam rasi... rishaba lagnam...2 .... so ithuku Entha shaniyo mudiyatum.. nallathu epo nadakkum sir... business la varatha payment lam vantha pothum... enaku ellam happy um vanthurum so business epo nalla nadakkum payment lam epo varum... plz sollunga 😂😂😂😂mudiyala...

  • @vijisanthi2406
    @vijisanthi2406 2 роки тому

    Kasttatha koduthu anubavam munnetram makara rasi

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @MuruganMurugan-tx4gg
    @MuruganMurugan-tx4gg 3 роки тому

    சார் நான் எனக்கு தெரிந்தவரை யாருக்கும் எந்தா தியா செயலும் செயா வில்லை அனா எனக்கு அளவே இல்லை மதிப்பு இட்டு செல்லுவதற்கு என்னால் முடியவில்லை போதும் போதும் என்று செல்லுவதற்கு அவ்வளவு கஸ்டம் இது எப்படி சார் நான் இத்தனைக்கும் நல்லது தான் செய்கிறேன் யார் வந்து கேட்டலும் உதவி செய்வேன் என்னால் முடிந்தவரை

  • @subash827
    @subash827 3 роки тому +1

    7 1/2 sani very bad luck time.....

  • @arulsiva1049
    @arulsiva1049 4 роки тому +1

    What happened looking for more money more video

  • @shanmugavels8221
    @shanmugavels8221 3 роки тому

    Santhesai After Nineyears Appadi Erugum

  • @geethapriya7390
    @geethapriya7390 3 роки тому

    Elarai Sani erunthal padipu pathika paduma iya...plz soluga

  • @skmsarbudeen1274
    @skmsarbudeen1274 4 роки тому +1

    Gurun

  • @sansrirupra7723
    @sansrirupra7723 3 роки тому

    Kumbam escape sani not fair... sir..why. i only belive lord shiva& lord shiva..co. 36 years i suffer ,after worship lord shiva, i am more happy.. i worship lord shiva 2015.. yethu nadakkumoh ,athu nadantheh teerum,who can minimize... lord almighty....shiva.

  • @rajkumar-fh4pm
    @rajkumar-fh4pm 4 роки тому +10

    Kettai star viruchigam rasi epo finished aagudhu

    • @kmrajianand2943
      @kmrajianand2943 4 роки тому

      நமக்கு எல்லாம் முடிவு, விடிவு லாம் உண்டா?

  • @nethajifreedomfighter8619
    @nethajifreedomfighter8619 4 роки тому +1

    Lagnathirka rasi-ka ya

  • @RKO508
    @RKO508 3 роки тому

    Karma palangal orey oru word eh vechukittu Apidiyeah Ottitutaapula...

  • @sansrirupra7723
    @sansrirupra7723 3 роки тому

    Namanukkum anjom,emperumaan eswarar tunai,naalwar vaakku.nallathum kettathum... warum poghum. Darmameh vellum..

  • @ijustindiraviam2431
    @ijustindiraviam2431 4 роки тому +4

    ஏற்கனவே கல்யாணம் ஆகி புரியாம பிரிஞ்சி போனவங்களுக்கு குழந்தை உண்டு. பெண்வீட்டார் புரியாமல் அப்பெண்ணிண் வாழ்க்கையை நாசமாக்கி கொண்டிருக்கிறார்கள் என்னிடம் போதிய வருமானம் இல்லாததால். மீண்டும் சேரமுடியுமா?இல்லை வேற பெண்ணை பார்க்கலாமா?வாழ்க்கையே வெறுத்துப்போச்சு கிட்டத்தட்ட சாவின் விளிம்பில் நிற்கிறேன்.

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 4 роки тому +3

      விருச்சிக ராசி பிரிந்து போன தபம்பதிகள் சேருவாங்கனு நான் நிறைய ஜோதிடர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன்.
      மனம் தளராதீர்கள் சகோதரா.
      வேலையும் கிடைக்கும்.
      ஒன்று சேருவீர்கள்.
      மகிழ்ச்சியாக இருங்கள்.

    • @HariHaran-df2tn
      @HariHaran-df2tn 4 роки тому

      @@humanbeinghb3899 sariya sonninga nanba

    • @swathyjanarthanan6903
      @swathyjanarthanan6903 4 роки тому

      If no divorce case / court case then simply go to police station and give compliant against their family telling... En wife Ku en kuda vaala estam eruku enaku en kolantha venum en wife a brain wash pani kutitu poitanga nu, yarume marriage apa panakaranga illa explain to wife, 2 nd marriage s not the solution again prb vantha ??? Try to fix... All the best anna

    • @ijustindiraviam2431
      @ijustindiraviam2431 4 роки тому +2

      @@swathyjanarthanan6903 போலீஸ்டேசன்ல கொடுமைப்படுத்துறாங்கனு கம்ப்ளைன்ட் கொடுத்ததே மனைவிதான். எங்க அப்பா மேல. எங்க அப்பா நடக்கமுடியாத ஒரு வியாதியஸ்தர்.போலீஸ்டேசன்ல அடகுபோட்ட நகைவேனுமா இல்ல வாழ்க்கை வேனுமா என்று கேட்டதற்கு நகைதான் வேண்டும் என்று சொல்லிவிட்டாள்.அவ அக்கா இனிமே என் தங்கச்சி உன்கூட வாழாது டைவர்ஸ் கொடு என்று சொன்னாள்.நான் உடம்பு சரி இல்லாதபோது என்னைப்பற்றி அக்கறை இல்லாமல் Licகட்டுவதற்கும் நகைதிருப்புவதையும் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்தார்கள்.முடியாத அம்மா அப்பாவைவிட்டு எப்படி நான் தனிக்குடித்தனம் போகமுடியும்.போலீஸ்டேசனில் நகைதிருப்பிய பிறகே மற்ற வாழ்க்கை பிரச்சனை பற்றி பேசுவார்கள்.வாழ்க்கையை புரிந்து கொள்ளத்தெரியாத பெண்ணிடம் என்ன பேசுவது.அதேபோல் அவள் அக்கா இரண்டு பேருமே புருசன் இல்லாமல் பிள்ளைகளோடு தனியாதான் அவர்கள் வீட்டில் வாழ்கிறார்கள்.பணத்தை மட்டுமே விரும்பும் மனிதர்களிடத்தில் எப்படி புரியவைப்பது.வாழ்க்கையைப்பற்றியோசிக்காதவர்களிடம் என்ன பேசுவது அவர்கள் ஏதோ ஒன்றை மனதில் வைத்து முதலிருந்தே செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.எப்படியோ காலம் பதில்சொல்லும் வரை காத்திருப்பேன்.நன்றி

    • @jeyakanthjayaram980
      @jeyakanthjayaram980 4 роки тому

      Enda makkala pottu kolappuringa kastappattu ulaikka theryada ellame neenga poi karangal

  • @sideupsun
    @sideupsun 2 роки тому

    Sir, I am molam thanusu, Sani is leaving me? What is your oponion on Olai suvadi reading. I would like to read mine. Can you please suggest any reliable person.

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @sandhis3460
    @sandhis3460 2 роки тому +1

    Kadaisii varsikum ennatha nadakumnu sollave illa aruvai

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @narmadadurai9491
    @narmadadurai9491 4 роки тому

    Sir... Sani mudiyum bothu nallathu seyum nu solringa eppo irunthu Sir... Is it last six months?? Please reply sir

  • @90shitmelodysongkbcreation37
    @90shitmelodysongkbcreation37 3 роки тому

    Sethuten ayyo

  • @budhanbagavangurubagavan5546
    @budhanbagavangurubagavan5546 2 роки тому

    Stock achi

  • @ramyav4150
    @ramyav4150 4 роки тому +6

    Sir ashthama Shani mudiyum pothu??pls reply sir

  • @vaangapesalamvignesh
    @vaangapesalamvignesh 4 роки тому

    Hai how are you sir my name Vignesh my rasi magaram my rasi ku marriage plan soulga my data birth 26.01.1990 time 2.27pm Friday na railway department try and jop kettaikuma soulga sir

  • @mohanlal-xl9wp
    @mohanlal-xl9wp 2 роки тому

    மிதுன ராசிக்கு 7 1/2 சனி விடுதலை எப்போது sir

  • @felicity3105
    @felicity3105 4 роки тому

    Please reply

  • @budhanbagavangurubagavan5546
    @budhanbagavangurubagavan5546 2 роки тому

    Already

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @gayathrichandrasekar5287
    @gayathrichandrasekar5287 4 роки тому +1

    Sir. Kannya lagnam magana rasi & sani at simmam. Palan pls

  • @reenaghorpade4321
    @reenaghorpade4321 4 роки тому

    Sanidasai 2nd sanipeyarchi palangal Sir please

  • @Short_media_vlogs
    @Short_media_vlogs 3 роки тому

    Rishabam rasi

  • @sureshkrishnan5332
    @sureshkrishnan5332 4 роки тому

    Dahnsu rasi how la sir

  • @prasanthnagaraj2663
    @prasanthnagaraj2663 3 роки тому

    Share market pakkam polam ah

  • @geethahariniboomigeetha4904
    @geethahariniboomigeetha4904 2 роки тому

    Iam dhanusu rasi happycah erunthen march last weak appa health issues suddenly kasta patranka sir sari akuma

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html