#கும்பம்

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2022
  • கும்பம் ராசி ஏழரை சனி ஏன் இவ்வளவு பிரச்சனைகள் எப்பொழுது முடிவுக்கு வரும்
    #ராகு #கேது 12 #ராசி #பெயர்ச்சி #பலன்கள்
    Ragu Kedhu Mithuna Rasi Good time
    • #ராகு #கேது 12 #ராசி #...
    Astro Barath
    call on 8778210976 or
    Whatsapp 97898 59857
    மகரம் ராசி ஜென்ம சனி உத்திராடம் திருவோணம் #Magaram #Rasi #Jenma Sani #Uthiradam #Thiruvonnam Nakshatram by Astro Barath
    மீனம் ராசி ஏழரை சனி தொடங்கி விட்டதா ? Meena Rasi 7 1/2 Sani by Astro Barath
    • #மீனம்#ராசி #ஏழரை #சனி...
    கன்னி லக்னத்திற்கு எந்த நட்சத்திரத்தில் பிறந்தால் யோகம்
    • #கன்னி #லக்னத்திற்கு எ...
    கடகம் லக்னத்திற்கு எந்த நட்சத்திரத்தில் பிறந்தால் யோகம்
    • #கடகம் #லக்னத்திற்கு எ...
    Simmam லக்னத்திற்கு எந்த நட்சத்திரத்தில் பிறந்தால் யோகம்
    • #சிம்மம் #லக்னத்திற்கு...
    மிதுனம் லக்னத்திற்கு எந்த நட்சத்திரத்தில் பிறந்தால் யோகம்
    • #மிதுனம் #லக்னத்திற்கு...
    ரிஷப லக்னத்திற்கு எந்த நட்சத்திரத்தில் பிறந்தால் யோகம் • #ரிஷபம் #லக்னத்திற்கு ...
    மேஷம் லக்னத்திற்கு எந்த நட்சத்திரத்தில் பிறந்தால் யோகம்
    • #மேஷம் #லக்னத்திற்கு ...
    குரு பெயர்ச்சி பலன்கள் 2021 Guru Peyarchi 2021 November to 2022 April
    • #குரு #பெயர்ச்சி #பலன்...
    லக்னம் முதல் 12 வீடுகளில் கேது நின்ற பலன்கள் • #லக்னம் முதல் #12 #வீட...
    நான் Marriage ku முன்னாடி என்ன வேணாலும் பண்ணியிருப்பேன்,
    அதைக் கேட்க உனக்கு எந்த Rights கிடையாது. • முறையற்ற #திருமண #பொரு...
    லக்னம் முதல் 12 வீடுகளில் ராகு நின்ற பலன்கள் by Astro Barath
    • #லக்னம் முதல் #12 #வீட...
    லக்னம் முதல் 12 வீடுகளில் புதன் நின்ற பலன்
    • #லக்னம் முதல் #12 #வீட...
    கால பலம் என்றால் என்ன what is kalabagam. • #காலபலம் என்றால் என்ன...
    லக்னம் முதல் 12 வீடுகளில் செவ்வாய் நின்ற பலன் • #லக்னம் முதல் 12 #வீடு...
    யோகங்களை செயலிழக்க வைக்கும் விருச்சிக ராசி ஏழரை சனி • #யோகங்களை செயலிழக்க வை...
    லக்னம் முதல் 12 வீடுகளில் சனி நின்ற பலன்
    • #லக்னம் முதல் #12 #வீட...
    லக்னம் முதல் 12 வீடுகளில் சந்திரன் நின்ற பலன்கள் • #லக்னம் முதல் 12 #வீடு...
    லக்னம் முதல் 12 வீடுகளில் சூரியன் நின்ற பலன்கள், • #லக்னம் முதல் 12 #வீடு...
    லக்னம் முதல் 12 வீடுகளில் சுக்கிரன் நின்ற பலன்கள். • #லக்னம் முதல் #12 #வீட...
    6ம் வீடு நன்மைகள் தீமைகள். • #6ம் #வீடு நன்மைகள் தீ...
    லக்னம் முதல் 12 வீடுகளில் குரு நின்ற பலன்கள் • #லக்னம் முதல் #12 #வீட...
    வீடு கொடுத்தவன் வலு Veedu Kodhutavan Valu • #வீடு #கொடுத்தவன் #வலு...
    தர்மகர்மாதிபதி யோகம் • #தர்மகர்மாதிபதி #யோகம்...

КОМЕНТАРІ • 260

  • @rajukumark9970
    @rajukumark9970 2 роки тому +33

    எழ்ரை சனி வருவதற்கு முன்னாடியே ரொம்ப பிரர்சனை, எழ்றை சனி வந்ததுக்கு அப்புறம் இவர் சொல்ற மாதிரி பார்த்த வாழ்கை இப்படியே பிரச்ச்னையோட பழகிடுமுண்ணு நினைக்கிறேன்.
    இதுக்கு மேல இழக்கர்துக்கு ஒண்ணுமில்ல

  • @dhayal07
    @dhayal07 2 роки тому +7

    திறமை எல்லாம் ஹீரோ பண்ணி காட்டும் - correct statement

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 2 роки тому +4

    சொந்த செலவுல சூனியம் வெச்சிகிட்டு இப்போ அவஸ்தை படுகிறேன். யாரோ சொன்னத கேட்டு அதன் பேரில் அப்பாவிகள் மேல பொய் வழக்கு போட்டு அவங்களை ஆட்டி வெச்சு
    சந்தோசப்பட்டேன். ஆனால் நிலைமை தலைகீழாக மாறியது. ஒவ்வொரு வழக்கில் இருந்தும் அவர்களுக்கு விடுதலை கிடைத்தது. நான்தான் இப்போ எக்குத்தப்பாக மாட்டிகிட்டு முழித்து கொண்டு இருக்கிறேன். எனது பேராசையும் கெட்ட சிந்தனையும் தான் காரணம் என்பதை உணர்கிறேன். உங்கள் வாக்கு நூறு சதவிகிதம் உண்மை. தலை வணங்குகிறேன்

  • @kirthibubi4965
    @kirthibubi4965 2 роки тому +17

    நீங்க சொன்னது மிக மிக உண்மை.. 2020 ஏப்ரல் மாதம் நானும் என் கணவரும் பிரிந்தோம் இன்றும் குடும்பம் பிரச்சனையில் உள்ளது

  • @kumarvelu6692
    @kumarvelu6692 2 роки тому +19

    தம்பி நான் கும்பரசி தான் நீங்க சொல்றமாதிரி எல்லாம் இல்ல, ஆண்டவன் புண்ணியதள நல்லா இருக்கேன்,

  • @kalaikarthi4118
    @kalaikarthi4118 2 роки тому +8

    ஒரு மனிஷன் இந்த உலகத்ல வாழ்றதே கொஞ்ச காலம் தான். அதுல இந்த 71/2 எழவு வேற..

  • @cytc
    @cytc 2 роки тому +4

    Exactly sir, I was also affected in April 2021 by Corona. Myself+Wife+11 years Daughter all affected. But by Gods grace I took Siddha medicine at home and didnt go to hospital and Oxygen went to 83% but escaped. I am a Siddha research person and all home remedies and escaped. Thanks to God.

  • @manivenkatesan7045
    @manivenkatesan7045 2 роки тому +63

    என் வாழ்க்கை நீங்க சொன்ன மாதிரி தான் இருக்கு, total damage ஆயிடிச்சி நான் இப்ப என் வாழ்க்கையே 0 ல இருந்து ஆரம்பிக்கிற மாதிரி தான் இருக்கு, இன்னும் அடுத்து என்ன ஆகும்ணு தெரியல,

    • @astrobarath03
      @astrobarath03  2 роки тому +5

      You can manage don't worry

    • @abinaya8834
      @abinaya8834 2 роки тому +3

      @@astrobarath03 love you sir 💕

    • @kumarimegala9818
      @kumarimegala9818 2 роки тому +2

      I'm also Kumbam... God will guide us to overcome all the obstacles... Think we are different from others.. Think positive

    • @everythingmints1848
      @everythingmints1848 2 роки тому +3

      Yes bro company close aachi first la iruthu aarubam job age 26

    • @madhuraiappan7170
      @madhuraiappan7170 2 роки тому

      n NÑnnnn nnnnn n nnn nnnnnnn nn nnk n nnn nnnnñj njnnnjjnnññjnnnnñnñn

  • @raghavendransrihari5673
    @raghavendransrihari5673 2 роки тому +15

    நான் மகர லக்னம் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம்.
    ஏழரை ஆரம்பித்த பிறகு தான் என் வாழ்க்கை வண்டி டாப்கியரில் ஓடுகிறது.

    • @aysha_abdulrahman6743
      @aysha_abdulrahman6743 2 роки тому +6

      பாக்யவான் நல்ல இருங்க God bless you நாங்களும் நல்லருக்க பேண்டிக்கங்க

    • @raghavendransrihari5673
      @raghavendransrihari5673 2 роки тому +4

      @@aysha_abdulrahman6743 அனைவருக்கும் இறைவன் அருள் மழை சத்தியமாக கிட்டும்.

    • @muthukumars8965
      @muthukumars8965 2 роки тому +1

      May be you did good job in your life keep it up

    • @dhineshmani3832
      @dhineshmani3832 2 роки тому

      same rasi, lakanam, and natchathiram,.. Job Force layoff on mar2022...now jobless

  • @balajib603
    @balajib603 2 роки тому +60

    கும்ப ராசி பிறந்தநாள் முதல் ஏழரை தான்... எப்போ எல்லாம் சரியாகுமோ தெரியல..... 😩

    • @CT.Ramar1980
      @CT.Ramar1980 2 роки тому +12

      உன்மைதாங்க.....சாவும்கூட.... வருவதில்லை...

    • @sankagiri4816
      @sankagiri4816 2 роки тому +2

      இது தான் உண்மை

    • @kalasrikumar8331
      @kalasrikumar8331 2 роки тому +2

      No no kumpa rasi …. Kumpam is full filled. Very nice. We can cut alll problems and reach success. Say Gayathri mandra allll the time . Success and peacefull we will get . Cry and pray 🙏 god will come soon because we are kumbam 😁🙏 don’t worry

    • @anithasaran9764
      @anithasaran9764 2 роки тому +1

      Correct sir

  • @santhoshc86
    @santhoshc86 2 роки тому +1

    what ever you said is correct. I got onsite opportunity last year. Too much work pressure I came back in 4 months. Now iam jobless and severe depression not allowing me to try another job. My health is very bad now. Can't bare the pain. 😭

  • @srisha7897
    @srisha7897 2 роки тому +11

    Mudile until 2025.. I m suffering to much.. Kumban rassi unlucky

  • @shobanav4291
    @shobanav4291 2 роки тому +4

    Sir unga video ku Nandri🙏 Neega sonnathu 200% unmai en husband ku 2020 la job poiduchi again job kidaika 7 months aaiduchi antha 7 months yentha income illama kadan mela kadan vangi family run panna ippovum job kidachum income romboooooo low va tha iruku family run panna kastama iruku ennakum en husband kum yeppovum fight aaguthu ennaku ippo 26Age running March 29th Ennaku 27Age start aaguthu but intha vayasula naan padakudatha kastam yethume illa😭 poor to rich people aagalam but Rich to poor people aana athoda pain solla varthai illa
    Ennaku Saibaba va rombooo pudikum avura tha rombooo nambura en kastam yellam seri aaidumnu parkkalam
    Neega sonnathu innum more than 3 years wait pannanum nu appo vaachi yellam Kumbam Raasi people ku nallathey nadakum 🙏
    Mattha Raasi people's yeppovum nalla irukanum.....

    • @astrobarath03
      @astrobarath03  2 роки тому +1

      நல்லா இருப்பீங்க கவலைப்படாதீங்க மாற்றம் ஒன்றே மாறாதது

  • @Kiruthika.SBio21-ig7bi
    @Kiruthika.SBio21-ig7bi Рік тому

    நீங்க சொன்னது அப்படியே நடந்தது 💯ரொம்ப கஷ்ட பட்ட 🥺இனிமேல் வர காலகட்டத்துல நீங்க சொல்ற பரிகாரம் செய்யபோகிறேன்😊நடக்கறது எல்லாமே நன்மைக்கே 🙏💯

  • @hariniajayi6468
    @hariniajayi6468 2 роки тому +2

    Romba correct sir romba kashtapadran kumba rasi than nanum ,kuladeivam matum than kumbdran adhu pothuma

  • @asdftamil
    @asdftamil 2 роки тому +11

    எனக்கு கும்பம் Age 33
    மனைவிக்கு மகரம்
    பிள்ளைகள் இருவரும்
    ஒரே ராசி மிதுனம்.
    நான் கடந்த 2 வருடத்தில் சின்ன வயதிலேயே
    70 வயது கிழவன் போல்
    அனுபவம் பெற்றுவிட்டேன்.
    சாவு மட்டும் தான் வரல....

    • @Ilangeerankeeran
      @Ilangeerankeeran 2 роки тому +2

      சரியா சொன்னிங்க.
      அதே நிலைமைதான் எனக்கும்.

    • @Pandian015
      @Pandian015 Рік тому

      மகரராசி காரர்கள் இப்படி தான் சொன்னார் கள்.

    • @user-lq4mw5mk7b
      @user-lq4mw5mk7b 5 місяців тому

      Welcome to club🎉

  • @rajalakshmirajendran2575
    @rajalakshmirajendran2575 2 роки тому +7

    Sir neenga solluratha 💯% unmai sir

  • @kumarvel4266
    @kumarvel4266 2 роки тому +6

    Correct 💯 one day you will become great astrologer 👍👍👍

  • @bagavathyramu6022
    @bagavathyramu6022 2 роки тому +12

    Sir, what you said is absolutely correct. Great explanation. Keep posting new videos. Looking forward to your videos.

  • @sridharvenu377
    @sridharvenu377 2 роки тому +9

    சார் சொல்ல முடியாத கஷ்டம் சார் கடவுள் அருளால் உயிர் ஓடிக்கிட்டு இருக்கு... பரிகாரம் இருந்தால் சொல்லுங்க நன்றி 🙏🏻

    • @suriyakalasriskantharajah3842
      @suriyakalasriskantharajah3842 2 роки тому

      நீங்க சொன்னது அத்தனையும் 100% உண்மை ஆனால் 2025 வரை அனுபவிக்க வேண்டுமென்பதுதான் கஸ்ரமாகவுள்ளது.

  • @sheilakraman
    @sheilakraman 2 роки тому +11

    Finally the truth... This is the best video about kumbha raasi

  • @sujatharamachandran909
    @sujatharamachandran909 2 роки тому

    super, really you're right. exactly what I am facing not sure whether my dad will be alive or not. spent lot of money

  • @kumarvelu6692
    @kumarvelu6692 2 роки тому +9

    மனித வாழ்க்கை மாயை தான்,

  • @resilientg1184
    @resilientg1184 2 роки тому +1

    Kadasiya soningala na. Nalladhe nadakkumnu. Idhu Podhum na. 🙏🔥Nandri.

  • @thulasivijayakumar3349
    @thulasivijayakumar3349 2 роки тому +2

    நீங்கள் சொல்வது எல்லாமே...உண்மை😭

  • @nocommentssimplywaste9949
    @nocommentssimplywaste9949 2 роки тому +1

    Sir neenga solvathu ellam unmai than 💯

  • @adhiadhi7011
    @adhiadhi7011 2 роки тому +16

    நnன் கும்பராசி நீங்கள் சொன்னது அப்படியே நடந்தது

  • @srisuryadevi25
    @srisuryadevi25 2 роки тому +3

    Unmaithan bro, na kumbam rasi than
    Velai,
    Kudumbam,
    Health, ipdi life fulla prblm

  • @manjulah8691
    @manjulah8691 2 роки тому +1

    Kumba rasi simma laknam uyeerukka poradittu erukkom .kadan,hospital exps, sandai,kudum pirachanai mudiyala sagavum mudiyama vazhavum mudiyama kastama erukku

  • @KlakshanNitharsan
    @KlakshanNitharsan 2 роки тому

    நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை.

  • @vijiyaiyer583
    @vijiyaiyer583 2 роки тому +8

    ஆம் ஐயா என் மகன் கும்ப ராசி வெளி நாட்டில் சம்பாதித்தும் நிம்மதி இல்ல பக்தி உள்ளவர் ஏழைகளுக்கும் மற்ற ஸ்தாபனங்களுக்கும் உதவுபவர் திருப்பி தருகிறேன் படிப்புக்கு உதவுங்கள் என்று சொல்லி நாலு லடசம் ஏமாந்து விட்டான் எப்ப கஷ்டம் தீரும்

    • @MrUlaganayagan
      @MrUlaganayagan 2 роки тому

      முற்றிலும் உண்மை நான் அது மாதிரி தான் ஏமாந்தேன் வாங்கினவன் இறந்து விட்டான்... எனக்கு வாழ்க்கையே போய்விட்டது இன்னும் மீள வில்லை....

  • @narayanis6845
    @narayanis6845 2 роки тому +11

    நீங்க சொல்லுவது உண்மை என் கணவர் அவதிப்படுகிறார்

  • @user-dq9uu5sn4m
    @user-dq9uu5sn4m 2 роки тому +27

    100% உண்மை 2020 வருடம் ஆரம்பித்த இரண்டாவது நாளே என் தந்தையை இழந்தேன்...இதை விட பெரிய இழப்பு வாழ்க்கையில் வேறொன்றும் இல்லை...

  • @RamaLakshmi-mk8cc
    @RamaLakshmi-mk8cc 3 місяці тому

    💯Unmai

  • @avanthikav6369
    @avanthikav6369 Рік тому +1

    Now I'm in 11th and In 2024, I have to take in 12th boards.. I got good Mark's in 10th and many have my expectations on 12th Mark's. But I'm worried that god will keep hands on my 12th marks

  • @sha1041
    @sha1041 2 роки тому +5

    Good. Very good. I've always felt sad being born in this star. Give more 👌

  • @rajasenniah7097
    @rajasenniah7097 2 роки тому +1

    Ok correcta sonninga

  • @sureshbabu-zf5ss
    @sureshbabu-zf5ss 2 роки тому +3

    sir nanga husband and wife rendu perum kumba rasi neinga solramathiri padatha kastham, avamanam , varumanam ilama life'a ilanu eruinthom enga pasangaluka yuira kaila pidichu poitu erukom sir. innga ellarum comments la pothathu parthu nanum solanum nu podoran sir. intha mathiri kumbarasi karairkaluka vendikuran.

  • @user-tu7ny7vw2z
    @user-tu7ny7vw2z 4 місяці тому

    True sir na கும்பம்😢

  • @aysha_abdulrahman6743
    @aysha_abdulrahman6743 2 роки тому +6

    என் சின்ன மகனுக்கு 18 வயசு தான் ஆகுது கும்ப lagnam வீடு போச்சி hospital செலவு accident குடும்ப பிரச்சினை எல்லாம் ஆய்டிச்சி எப்போ முடியும் இது அதச் சொல்லுங்க

  • @deepamsv7110
    @deepamsv7110 2 роки тому

    Thank you sir. Your information was very clear and useful too.

  • @suvarnas.1658
    @suvarnas.1658 3 місяці тому

    Yes I got stroke after corona vaccination 2021. I am now having all problems vno job for us no money no. Strength and no god.

  • @seetalaxmi9776
    @seetalaxmi9776 2 роки тому +1

    Nandri sir

  • @hibestie1237
    @hibestie1237 2 роки тому +3

    நீங்கள் சொன்ன 3 லும் பிரச்சினை... இன்னும் அதற்கு மேல்

  • @rajarajaraja3449
    @rajarajaraja3449 2 роки тому

    Iam shashi from srilanka neega sollura Ellame en valkaila nadanthuchi valkaya veruthu pochi

  • @rajeshwarirajeshwari1151
    @rajeshwarirajeshwari1151 2 роки тому +3

    கட்டங்களயும் காட்டினாள் நன்றாக இருக்கும் புரிந்து கொள்ள முடியும்

  • @karthikeyan5047
    @karthikeyan5047 2 роки тому +2

    Ayya nenga solrathu apdiye enaku nadandhruku enala India ku vara mudiyama Iruken

  • @tamilselvi1931
    @tamilselvi1931 2 роки тому

    Sir ungal pathivu correct my son kumba rasi vitela solamal jewels rupees sduthutu poaivittan pooratathi star sappatuka vali illay sir

  • @nkumudahnagarajah4204
    @nkumudahnagarajah4204 2 роки тому

    Wow.nandri.

  • @baskard5260
    @baskard5260 5 місяців тому

    வணக்கம் சார்

  • @gowthamanks7436
    @gowthamanks7436 2 роки тому +4

    எனது மகள் அவிட்டம் நட்சத்திரம் கும்ப ராசி 2021 முதல் MBBS முதலாம் ஆண்டு படித்து வருகிறாள். இந்த ஏழரை சனி முழுக்க படிப்பு தான் ஒடும் ஏதேனும் தடை வந்துவிடுமா? படிப்புக்கு சனி பகவான் கெடுதல் செய்ய மாட்டாரே. தயவுசெய்து விளக்கம் தருக.

  • @sobhanas7168
    @sobhanas7168 7 місяців тому

    Thanks. You well said 👏 ❤

  • @malarvizhirajendran6811
    @malarvizhirajendran6811 Рік тому

    Thank you so much Thambi correct 💯👌👌

  • @meenamy437
    @meenamy437 2 роки тому

    Rombe nandri sir

  • @gokilamadhu1285
    @gokilamadhu1285 2 роки тому +5

    நீங்கள் சொல்வது அப்படியே என் வாழ்க்கையில் நடந்தது😭😭😭

  • @astro_veera
    @astro_veera 2 роки тому

    Theivame neenga sonnathu ellame 100 % unmai sir march month la irundhu udambu seri ilama irukka but enna perjane theriyala doctors ellam normal la tha irukkunu solranga en age 22 uyir mattum tha irukku🙍😔😔😔

  • @pradeeps7102
    @pradeeps7102 2 роки тому +1

    Suprr video,ella kumba rasi karerum careful a irunga

  • @baranimahalingam986
    @baranimahalingam986 Рік тому

    Unmai anna

  • @aswinikumari3294
    @aswinikumari3294 2 роки тому

    Sir Iam purattathi 🌟 100% well said.

  • @thilagavathynagarajan9637
    @thilagavathynagarajan9637 2 роки тому

    Exactly what you side right
    Thank you so much bro

  • @amulyammy9766
    @amulyammy9766 2 роки тому +1

    Vazhavae pidikala uyir thaan iruku sir

  • @rameshthepredictor7335
    @rameshthepredictor7335 2 роки тому

    100 percent correct sir absolutely

  • @BhargaviPkavi
    @BhargaviPkavi 2 роки тому +2

    Super anna

  • @deepag7692
    @deepag7692 2 роки тому +1

    Well said

  • @sobanasundar2293
    @sobanasundar2293 2 роки тому +2

    சார் என்னோட வாழ்க்கை முதல போச்சு அடுத்து என்னோட வேலை போச்சு போன மாசம் எங்க அப்பா இறந்து போய்ட்டாங்க இப்ப என்னோட உசுரு மட்டும் தான் இருக்கு இதையும் எடுத்துக்கோங்க னு கடவுள் ட்ட சொல்லிட்டேன்.. உயிரும் போச்சுன்னா கஷ்ட பட வேண்டாம் ல சார்.. எங்க அப்பா மகர ராசி நான் கும்பம் ரெண்டு பேருக்கும் ராசி நாதன் சனி பகவான். சொந்த ராசி க்கு இவ்ளோ கெடுதல் பண்ணுவாரா சார்.. முடியல சார் செத்து போயிறலாம் போல இருக்கு..

    • @kanimozhi2069
      @kanimozhi2069 2 роки тому

      Enakum apadi dhan ....uyir mattum dhan iruku ...vera ethavume illa...

    • @santhoshc86
      @santhoshc86 Рік тому

      Nanum kadavul ta uyire yeduthuko nu vendunen. Severe depression, Vela vituten, family problem 😭 mudiyala

  • @Msanisabarivasan
    @Msanisabarivasan 2 роки тому +8

    அண்ணா முடியல
    மன உலைச்சலுக்கும்
    உடல் உபாதைகளுக்கும்,
    வருமானத்திற்கும் ,
    தூக்கத்திற்கும் பஞ்சம் ஆகி போய்விட்டது..
    22 ல தாங்க முடியல 3 வருடங்களை ஓட்டுவது என்பதை நினைத்தாலே குலையெல்லாம் நடுங்குது
    ஏதோ நம்பிக்கையில்

  • @vasngroup48
    @vasngroup48 2 роки тому +2

    என்னாடா வாழ்கை என்கிற மாதிரி இருக்கு சதயம் 3பாகம் கும்ப ராசி

  • @hariakshu9640
    @hariakshu9640 2 роки тому

    Absolutely correct sir

  • @sharankumars5764
    @sharankumars5764 2 роки тому +1

    என் கணவருக்கு வயது46 ,2021 Feb கை,கால்,விழந்துருச்சி நான் படாதபாடு படுறான்,விடிவுகாலம் எப்போ சார் என் ராசி கும்பம், அவர் ராசி மிதுனம் எந்த சாமியாவது எங்க குடும்பத்த காப்பாத்துங்க please

  • @kumarathas
    @kumarathas 2 роки тому +2

    உண்மை

  • @kokilashakthivel6310
    @kokilashakthivel6310 4 місяці тому

    Ennala mudila bro …sethutta kooda paravala …manasalavula romba anubavikkara

  • @karthikanishka5272
    @karthikanishka5272 2 роки тому

    சார் எந்த சாமி கும்பிடனும் சொல்லுங்க என்னால முடியல சாவ விட பெரிய கொடுமைய சந்திச்சிகிட்டு இருக்கேன்🙏🙏🙏

  • @periyangaanair7181
    @periyangaanair7181 2 роки тому +5

    Nalla explane pannunge. Sir thanks.👍👍

    • @periyangaanair7181
      @periyangaanair7181 2 роки тому

      @@prabhakaranag2891 hi!hi!

    • @periyangaanair7181
      @periyangaanair7181 2 роки тому +1

      @@prabhakaranag2891 naan ilai,yen husband malayali,.yen magal oru peyar.enaku malayalam teriyathe.sorry.

    • @periyangaanair7181
      @periyangaanair7181 2 роки тому

      @@prabhakaranag2891 nangal Malaysia Tamil teriyum.

    • @prabhakaranag2891
      @prabhakaranag2891 2 роки тому +1

      @@periyangaanair7181 Indian descent .neenga appudithaney. Ok thamil naatil unga sonnthakaaranga yaarum illayaa

    • @periyangaanair7181
      @periyangaanair7181 2 роки тому

      @@prabhakaranag2891 irangkaga .

  • @sharankumars5764
    @sharankumars5764 2 роки тому +1

    என் பெயர் கலைச்செல்வி 16.2.1980 ,கும்பம் ராசி,அவிட்டம், நட்சத்திரம்,ரிஷபம் லக்னம்

    • @Ilangeerankeeran
      @Ilangeerankeeran 2 роки тому

      தொழில் ஞானம் உள்ள உங்களுக்கு சற்று ஜோதிடமும் தெரிய வாய்ப்பு உண்டு. பின்னே நடக்கும் விஷயங்களை முன்னே தெறிவிக்கும் கேதுவும் இருப்பதால் மனக்குழப்பம் சற்று கூடுதலாகவே இருக்கும். உலக ஞானத்த்தையும், உலவியல் சிந்தைனைகளையும் கொடுத்து அதில் விடைதேடச்சொல்வதே உங்கள் ஜாதகத்தின் ரகசியம். விரையச்சனியில் பெரும் பாதிப்பு இல்லாவிட்டாலும் . பூர்வ புன்னிய ஸ்த்தானத்தில் நின்பவரும், ராசியாதிபதியுமான சனி, பத்தாமிடத்தில் சனிவீட்டில் நிற்கும் ஜென்ம சூரியனை சந்திக்கும் போது சில பாதிப்புகளை கொடுப்பார். அது தந்தைக்கு வேலை இழப்போ அல்லது தந்தைக்கு உடல்நலக்குறைவாகவோ இருக்கலாம்.
      கருத்தால் முரண்படும் தாயின் உடல்நிலையிலும் கவனம் தேவை.
      எனவே கவனம் தேவை.

  • @KannanKannan-xk9tz
    @KannanKannan-xk9tz 2 роки тому

    Super thanks

  • @rameshthepredictor7335
    @rameshthepredictor7335 2 роки тому

    Iam also Kumar rasi simba laknam

  • @malarkodi1243
    @malarkodi1243 Рік тому

    கும்பமெராசி அவிட்டம்,சனிதசை,கன்னி லக்னம்.லக்னத்திற்கு 2ஆம் வீட்டில் கேது சேர்க்கையில் இருக்கு.நிறைய அவமானம் கஷ்டம் வாழ்வே புடிக்கல sir எப்ப சரியாகும் sir

  • @deeparajan2667
    @deeparajan2667 2 роки тому +1

    Sir simmam rasi ku video podunga

  • @apavi8533
    @apavi8533 2 роки тому +1

    Unmai

  • @kaviyasasikumar3799
    @kaviyasasikumar3799 Рік тому

    IYA. VV. GOOD

  • @sunilsga3829
    @sunilsga3829 2 роки тому

    Rompa nanre

  • @karthikeyand9911
    @karthikeyand9911 2 роки тому

    Sir ethu ellam unmai....one year ah hospital poinu erukkom. Kasu fulla salavu aiduchu. Ana ena health problem nu theriyala....rompa kastama erukku...Ella scanu normal....en pasangalukka erukken....

  • @sreebanus5121
    @sreebanus5121 2 роки тому +1

    Sir Neenga sonnathu anaithum unmai. Son kumba rasi. Romba life manakastamavae iruku. Romba bad a iruku sir.

  • @gobikrishna763
    @gobikrishna763 2 роки тому

    Ama poo enga rassi la ullavangala andha kaduvul padiakkama irukkalam🙇

  • @kuttyamma6180
    @kuttyamma6180 2 роки тому

    90 percentage correct

  • @meenamahes5832
    @meenamahes5832 2 роки тому

    Thank you so much sir

  • @rajamethalirajamethali3976
    @rajamethalirajamethali3976 2 роки тому

    Actually saniyale 1st money healthings problems life "s longs because wanted me others healpings so how to they for others healpings I do also 4 years uyier irukuma I Don"t konw ?

  • @bhuvaneshwaris7988
    @bhuvaneshwaris7988 2 роки тому +1

    2020 February. La velaya vittu govt job ikku padikka vantha en paiyanukku innum result varavillai

  • @hashivanth153
    @hashivanth153 Рік тому

    Super

  • @kokilasri5522
    @kokilasri5522 2 роки тому

    Sir please na romba manavedanaila irukae neenga mail potta jathagam anupuraen sir na work ku kuda porathila veetla vidrathila

  • @nandhinisundar8046
    @nandhinisundar8046 2 роки тому

    Neega sonnadhu unmadha Anna...yae life la na pakkakudadhadgala pathutae 2020-2021
    Enga appa yenna vittu poitanga😭😭

    • @karthikeyan5047
      @karthikeyan5047 2 роки тому

      athe than enakum nadandhuruchu appa 😭😭😭 poitanga

  • @shomiya7677
    @shomiya7677 2 роки тому

    My lover enna venaam endu sollitu poyitaar some family problem
    Avar thirumbi varuvaraa
    Enaku sani mudiya?

  • @sureshkumar9546
    @sureshkumar9546 2 роки тому

    பொறந்ததுல இருந்து கஷ்டம் தான் பாத்துட்டு இருக்கேன் 23 வயசு ஆச்சு.நிம்மதி அப்புடி என்றால் என்னவென்று கேட்பேன்.... ஆன எல்லாம் இப்பதான் சனி ஆராமிச்சுது னு சொல்றிங்க
    ஒரு விசியம் சரி நீங்க சொன்னது. எதுவுமே இல்லாம இதான்டா உன் நிலைமை னு காட்டும் னு அதான் பல வருடமா அனுபவிக்குறேன் குடும்பமே என்னை எதிரியாக பார்க்கிறது இத்தனைக்கும் நான் ஒரே பிள்ளை.... சில நாட்களாக பேசுவதும் நின்றுவிட்டது.... இதில் பண கஷ்டம் சொல்லிமாலாது.

  • @sridharmittal5389
    @sridharmittal5389 2 роки тому +4

    71/2 சனியில் கணவன் மனைவி பிரிந்தால் அப்புறம் ஒன்று சேர்வார்களா?

  • @dhanambakkiya3337
    @dhanambakkiya3337 5 місяців тому

    Anna life la 71/2 sani oru thata va than varumaa illa eptii🙌

  • @tohussain6642
    @tohussain6642 2 роки тому

    Truth thambi....7.5... teacher

  • @kuttysurendarsurendar5683
    @kuttysurendarsurendar5683 4 місяці тому

    Veleursellallama

  • @abidrawinghairstyle4025
    @abidrawinghairstyle4025 2 роки тому

    Sir nenga sonna Ella kashtathaiyum nanum anupavichirukan. Nanum kumba raasi sathayam natchatram ungala epdi sir contact panrathu

  • @priyaravi5736
    @priyaravi5736 2 роки тому

    Sir IAM geetha born date 4 .11.1973 kumba rasi,avitam natchatiram in Mel epadi irukum endru solreengala sir. Nandri gal pala sir.by geetha Ravi 🔔🙏🙏🙏

  • @aathiaathi8100
    @aathiaathi8100 2 роки тому

    100% unmai