மிதுனம் நரக வாழ்க்கை முடிவுக்கு வரும்நேரம் இது தான்ஆடி மாத ராசி பலன் 2024 Aadi Matha Mithunam 2024

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • மிதுனம் நரக வாழ்க்கை முடிவுக்கு வரும்நேரம் இது தான்ஆடி மாத ராசி பலன் 2024 Aadi Matha Mithunam 2024
    **************************************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    **************************************************************
    #JOTHIDAKANITHAM#Aadi# Mithunam #2024#

КОМЕНТАРІ • 36

  • @rajbrothers3460
    @rajbrothers3460 Місяць тому +66

    பல வருசம் நல்ல இருந்த மாதிரி சொல்றீங்க ரொம்ப வருஷம் மிதுனம் ராசி கஷ்டத்தில் இருக்கு உயிர் மட்டுமே மிச்சம் இதுக்கு மேல என்ன வந்துரும் 😢😢

    • @user-lm7je8nc2q
      @user-lm7je8nc2q Місяць тому +5

      சரியாக சொன்னீங்க சகோ.. என்னமோ இவ்வளவு காலமும் நல்லா இருந்துட்டு ஆடியில் மட்டும் கஷ்டம் வர போகிறது ன்னு சொல்றது கொஞ்சம் ஓவர் தான்..

    • @rajbrothers3460
      @rajbrothers3460 Місяць тому

      @@user-lm7je8nc2q நன்றி சகோ

    • @ArunKumar-ey4bv
      @ArunKumar-ey4bv Місяць тому +1

      உண்மை

  • @user-in4ms7ss6h
    @user-in4ms7ss6h Місяць тому +11

    மிதுன ராசிக்கு விடிவுகாலமே இல்லையா
    மானம் மரியாதை,எல்லாமே இழந்ததற்க்கு பிறகு என்ன வாழ்க்கை வாழ போறோம் சம்பாதிப்பது அனைத்துமே கடணுக்கு போகுது மிச்சம் இல்லை கணவன் மனைவி இடையே பிரச்சினை என்று தீரும் எப்போது நிம்மதி கிடைக்கும் ஓம் நமசிவாய

  • @ArunKumar-ey4bv
    @ArunKumar-ey4bv Місяць тому +9

    எனக்கு 15 வருசமா நேரம் நல்லா இல்லை அது தெரியும் ஒரு ஒரு ராசி பெயர்ச்சியும் வருது போகுது எனக்கு எந்த முன்னேற்றமும் இல்லை அதனால எதையும் நம்புறது இல்லை எவனாவது எந்த வீட்டுக்காவது போவட்டும்

    • @kirubyrajarul2937
      @kirubyrajarul2937 Місяць тому +1

      15 years 😢😢😢😢😢me

    • @itzmerajan
      @itzmerajan Місяць тому

      24 yrs ah apudi dhan iruku..😢😢🤦

  • @sharanjas-hc7ll
    @sharanjas-hc7ll Місяць тому +2

    Unma thanga sir

  • @balasubramanian7730
    @balasubramanian7730 Місяць тому +2

    Well done thanks

  • @user-sk5qr8mf4p
    @user-sk5qr8mf4p Місяць тому +8

    Sir...intha rasiku...eppathan nalla neram varum?....ithu varaikum...neenga ellame oru nallatha kuda sonathilla....

  • @user-lo2uk4vr8p
    @user-lo2uk4vr8p Місяць тому +2

    Enakku 39 age aairuchu innum kulandhai illa, panamum ellam gali, thala gunijiruchu, kaal la 5 accident, aaga mattum motthathula udal nilaiyum sari illa mana nilaiyum sari illa, ippo sollunga அய்யா

  • @user-ce1bj4sy2v
    @user-ce1bj4sy2v Місяць тому +5

    அப்படிதான் இருக்கு ஐயா

  • @marimuthu-wr6zc
    @marimuthu-wr6zc Місяць тому +10

    ennoda velai sammanthama High court la case nadakkuthu ayya... case jeikkuma ayya

    • @sudarselvan6280
      @sudarselvan6280 Місяць тому

      Nan High court exam gu try pannitu iruga job kidacha pothum

  • @sathyamoorthi540
    @sathyamoorthi540 Місяць тому +2

    Super super 😅

  • @user-hz1kg1jl5u
    @user-hz1kg1jl5u Місяць тому

    அதான் சரி

  • @ramyavijay4139
    @ramyavijay4139 Місяць тому +6

    Mithunam raasi mirugaseerudam eppo kulanthai bakkiyam kidaikum pls sollunga 4 years aga poguthu😢😢😢😢😢

  • @tamilselvi9371
    @tamilselvi9371 Місяць тому +2

    Sir enaku Mithuna rasi thiruvathirai natchathiram age 33 aguthu inum kozhathai illa epo antha bakkiyam kedaikum sir

    • @user-so5ly9ei8s
      @user-so5ly9ei8s Місяць тому

      இது ஒரு நல்ல கேள்வி

  • @user-sk5qr8mf4p
    @user-sk5qr8mf4p Місяць тому

    Ulachi than saprom...sir ...

  • @Selviw24194
    @Selviw24194 Місяць тому

    Job kedaikum ma sir

  • @vijanvijan1936
    @vijanvijan1936 Місяць тому

    Enaku tha porathula iruthae neram sari ilaye

  • @KashiKottaram
    @KashiKottaram Місяць тому

    Jaseyom salaravanuguthanda bayaom eruganuoom unmayai base narmayaerigada muda b.n d I k a l a.

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 Місяць тому

    O

  • @ashokkumar7505
    @ashokkumar7505 Місяць тому +1

    !!!!?!!!!!