மறைந்தும் மறையாத மஹ்மூதரே - Marainthum Maraiyatha Mahmoodharae | Ahmad Salih Faheemi

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • மறைந்தும் மறையாத மஹ்மூதரே
    ஆக்கம்: முஹிப்புல் உலமா அல்ஹாஜ் A. முஹம்மது மஃரூப்
    Lyrics :
    மறைந்தும் மறையாமல்
    மறைந்து மதீனாவில்
    வாழும் மஹ்மூதரே
    என்றும் மறையா மறை தந்து
    மறையா புகழ் கண்டு
    மறைந்த மா மன்னரே
    மனித குலம் வாழ மனிதராய் பிறந்த
    மனிதரில் புனிதரே
    மண்ணில் மடமை இருளகற்றி
    மார்க்க ஒளியேற்றி மகிழ்ந்த நபி நாதரே
    1) வானில் ஒளி வீசும் மதியின்
    அழகுங்கள் அழகுக்கினையாகுமோ
    நபியே அழகுக்கினையாகுமோ
    வார்த்தை முழுதும் நான் வார்த்து
    தொகுத்தாலும் வாழ்த்து நிறைவாகுமோ
    நபியே வாழ்த்து நிறைவாகுமோ
    நபிகள் எல்லோரும் நபியே உம் வரவை
    நவின்று சென்றார்களே
    அன்று நாயன் ரஹ்மானை நபியே
    உம் பின்னே நின்று தொழுதார்களே
    2) கனவில் எனைக் கண்டோர் எனையே
    கண்டார்கள் என்று உரைத்தீர்களே
    நபியே அன்று உரைத்தீர்களே
    கருணை முகமதுவை கனவில்
    நான் காண இன்று வருவீர்களே
    நபியே இன்று வருவீர்களே
    உம்மி நபி உங்கள் உம்மத்தான
    எனை அன்று சுவனத்திலே
    உங்கள் அருகில் அமர வைத்து
    உவகை கொண்டிடவே உதவி செய்வீர்களே
    3) மண்ணறை சென்ற பின்னரும்
    நானும் உங்கள் புகழ் பாடனும்
    மன்னர் நபி நீங்கள் எந்தன் அருகமர்ந்து
    களிப்புடன் கேட்கனும்
    நபியே களிப்புடன் கேட்கனும்
    முத்து நபி உங்கள் முத்தம் என் நுதலில்
    பதிந்திடும் நேரமே
    அங்கு முன்கர் நகீரும் கேள்வி கேட்காமல்
    நின்று விட வேண்டுமே
    CREDITS :
    Lyrics: Muhibbul Ulama Alhaj A. Muhammad Ma'hroof
    Voice: Hafiz B.S. Ahmad Salih Faheemi
    Audio Mixing: Fahmi Farooqi
    Editing: MSL Studio
    Technical Support :
    Pilot Simple Software - Hong Kong
    www.pilot.com.hk
    Released by :
    Faheemiya Publishers (Chennai)
    Rumi International Sufi Council
    Supported By :
    Chinna Maraicar Family (Kilakarai)
    #AhmadSalihFaheemi

КОМЕНТАРІ • 80

  • @mohamedarifmdarid3996
    @mohamedarifmdarid3996 Рік тому +18

    மாஷா அல்லாஹ்
    எத்தனை முறை கேட்டாலும் நபி புகழ் ஆனந்தமாகவே இருக்கிறது
    நபியின் அருள் பார்வையை எங்களுக்கு நஸீபாக்கித் தா யா அல்லாஹ்

    • @muhseenfathah1278
      @muhseenfathah1278 11 місяців тому +1

      آمين آمين آمين يا رب العالمين ببركة الحبيب سيدنا محمد صلى الله عليه وآله وأصحابه و امته وسلم اجمعين والحمد لله رب العالمين

    • @muhseenfathah1278
      @muhseenfathah1278 11 місяців тому

      Maasha Allah baarakallah Alhamdhulillah to ❤❤❤
      Jazaakumullahukhair 🌹🌹🌹

    • @AhmadSalihFaheemi
      @AhmadSalihFaheemi  9 місяців тому

      Alhamdulillaah Wash Shukru Lillah for blessing us to recite the Madh of His Beloved Habeeb sallallaahu alaihi wa sallam
      Aameen Yaa Rabbal Aalameen

    • @MohamedBuhari-kl6ni
      @MohamedBuhari-kl6ni 6 місяців тому

      Masha allah 🤲

  • @user-cb8ym4fg5r
    @user-cb8ym4fg5r 7 місяців тому +3

    மாஷா அல்லாஹ்
    பேரற்புதம்

  • @shifana5770
    @shifana5770 9 місяців тому +7

    மாஷா அல்லாஹ்!!! மிகவும் அருமையான பாடல்❤

  • @mohammedfarzan7572
    @mohammedfarzan7572 4 місяці тому +1

    மதியாளர் மடியீணீல் மரணிக்கும் வேண்டும் எனக்கு மிகவும் ஆசை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤masha allah ❤p❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤supar❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤,பாடல் அழகாக இருக்கிறது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @FasmilaMuradh
    @FasmilaMuradh 10 днів тому +2

    Masha Allah ❤

  • @abuubai8227
    @abuubai8227 Рік тому +10

    உங்களுடைய பாட்டின் அழகே இசை இல்லாதது தான்
    அழகான குரல் இசையை தவிர்க்கலாமே😊
    Jasakallah khair

  • @user-vk1rf7pr5j
    @user-vk1rf7pr5j 8 днів тому +1

    மா ஷா அல்லாஹ் ❤

  • @habibathunnowfiya5526
    @habibathunnowfiya5526 Рік тому +26

    மாஷா அல்லாஹ் மிகவும் அழகான பாடல் அழகான குரல் அல்லாஹ் உங்களுக்கு பரகத்செய்வானாக ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல்ஆலமீன் அஸ்ஸலாமு அலைக்கும் ஹபீபி ❤❤🎉

    • @Samsulhinaya
      @Samsulhinaya 11 місяців тому

      .maasallh❤

    • @AhmadSalihFaheemi
      @AhmadSalihFaheemi  9 місяців тому

      Alhamdulillah - May Allah accept our efforts.

    • @anfaze9488
      @anfaze9488 5 місяців тому

      Mm aameen my favourite song ❤❤❤

  • @hussainfaizee8434
    @hussainfaizee8434 11 місяців тому +8

    ❤மனித குலம் வாழ
    மனிதராய் பிறந்த
    மனிதரில் புனிதரே❤

  • @abuubai8227
    @abuubai8227 Рік тому +6

    மதியாளர் மடியினில் மரணிக்க வேண்டும் பாட்டு எனக்கு மிகவும் பிடிக்க காரணமே இசை இல்லாதது தான்
    அல்லாஹ் நாம் அனைவருக்கும் உதவி செய்வானாக

  • @althafansar1053
    @althafansar1053 10 місяців тому +8

    யா அல்லாஹ் நபி பிறந்து மறைந்த antha மண்னை அடைவதட்கு அருள் புரிவாயாக.🎉super voise

  • @nonamohamed9288
    @nonamohamed9288 Місяць тому +2

    Best voice masha Allah

  • @mahmodhassan2973
    @mahmodhassan2973 11 місяців тому +4

    மாஷாஅல்லாஹ் அல்லாஹ்உங்களுக்குநற்கிருபைசெய்வானாக,ஆமீன்

    • @AhmadSalihFaheemi
      @AhmadSalihFaheemi  9 місяців тому

      ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன் பி ஜாஹி ஷஃபீஇல் அமீன் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வ ஸஹ்பிஹி வ ஸல்லம்

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 Рік тому +3

    الحمدلله... ماشاءالله... بارك الله

  • @nagoormeeran4252
    @nagoormeeran4252 Рік тому +6

    அல்ஹம்துலில்லாஹ்! ஜஷாகல்லாஹ் கைர் அன்புள்ள ஹஜரத்! அல்லாஹ் ரஸூல் தங்களின் அகம் குளிர அருள் மழை பொழியட்டும்! தங்களின் உறவுகளும் அவ்வருள் மழையில் ஆனந்தமடையட்டும்!
    ஆமீன், ஆமீன்
    யா ரப்பல் ஆலமீன்,
    ஸல்லல்லாஹூ அலா முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்!
    ஸல்லல்லாஹூ அலா முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்!!
    ஸல்லல்லாஹூ அலா முஹம்மத் யா ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லிம்!!! 💐🙇‍♂️🤲

  • @user-sk1qc9ux5i
    @user-sk1qc9ux5i Рік тому +5

    Subhan allah 👌

  • @sulthanmuaadhShortsMusic-
    @sulthanmuaadhShortsMusic- Рік тому +5

    Masha Allah My Favourite song ❤

  • @Artamilgaming2
    @Artamilgaming2 Місяць тому +2

    NEHA🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

  • @afrisla7492
    @afrisla7492 5 місяців тому +1

    Mashaa allah❤

  • @MusaffinMusi
    @MusaffinMusi 5 місяців тому +1

    Mashaa allah. nice voice. beautiful lines. 👌👌

  • @fawzulameen974
    @fawzulameen974 10 місяців тому +2

    Masaallah

  • @user-op9iz5nw2v
    @user-op9iz5nw2v Рік тому +6

    உங்கள் குரலுக்கு நான் அடிமை ❤❤❤❤

  • @masahirasathik8023
    @masahirasathik8023 9 місяців тому +1

    Masha allah

  • @user-nd7ee5rt1n
    @user-nd7ee5rt1n 10 місяців тому +3

    Masha Allah nice song😊

  • @fathimaazmi4689
    @fathimaazmi4689 3 місяці тому +1

    Masha Allah 💚💚💚💚💚

  • @sakiraumma9679
    @sakiraumma9679 13 днів тому

    Mashallah Alhamdulillah

  • @hajarahaneefa9169
    @hajarahaneefa9169 4 місяці тому

    Masha Allah💐

  • @khadijanoor8165
    @khadijanoor8165 Рік тому +5

    Masha Allah, this song is heart touching and so soothing to the ears for always.....keep up your Exellant work 👍🌷🌷

    • @AhmadSalihFaheemi
      @AhmadSalihFaheemi  9 місяців тому

      Praise Allah - May He always grace our lives with happiness and peace.
      ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன் பி ஜாஹி ஷஃபீஇல் அமீன் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வ ஸஹ்பிஹி வ ஸல்லம்

  • @abuthahirabu7532
    @abuthahirabu7532 11 місяців тому +1

    Masha allha

  • @binthmusthafa1899
    @binthmusthafa1899 11 місяців тому +3

    Masha Allah❤
    These lines touch the heart hardly❤
    May Allah bless everyone to visit the Holy Place❤❤

    • @AhmadSalihFaheemi
      @AhmadSalihFaheemi  9 місяців тому

      ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன் பி ஜாஹி ஷஃபீஇல் அமீன் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வ ஸஹ்பிஹி வ ஸல்லம்

  • @kamardeen9718
    @kamardeen9718 Місяць тому

    My fav one...😩🥀

  • @abuthahirmac8281
    @abuthahirmac8281 8 місяців тому

    Mashallah

  • @sirajkns3871
    @sirajkns3871 9 місяців тому

    Masha Allah

  • @user-ue5xj2ry3r
    @user-ue5xj2ry3r 4 місяці тому

    ❤❤MasaAllah///❤❤❤Arumai///🎉🎉🎉🎉🎉🎉

  • @workout4987
    @workout4987 11 місяців тому +1

    I have been looking for a long time and now I have found it

  • @muthuamina5613
    @muthuamina5613 10 місяців тому +1

    Masha allah heart touching

  • @mahmodhassan2973
    @mahmodhassan2973 11 місяців тому +2

    அஸ்ஸலாமுஅலைக்கும்

    • @AhmadSalihFaheemi
      @AhmadSalihFaheemi  9 місяців тому

      வ அலைக்குமுஸ்ஸலாம்

  • @workout4987
    @workout4987 11 місяців тому +1

    Alhamdulillah

  • @ThaikaFamily
    @ThaikaFamily 11 місяців тому +1

    MashaAllah. It's really a beautiful voice. It was very peaceful to listen to it and get perfect relaxation from the tension.

    • @AhmadSalihFaheemi
      @AhmadSalihFaheemi  9 місяців тому

      Alhamdulillah Wash Shukru Lillaah
      May Allah bless all of us with good health, Barakat and peace.
      ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன் பி ஜாஹி ஷஃபீஇல் அமீன் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வ ஸஹ்பிஹி வ ஸல்லம்

  • @athuatheeb6390
    @athuatheeb6390 Рік тому +1

    Mashallah arumai .💚💚💚

  • @HKTamilan
    @HKTamilan 11 місяців тому +1

    Love from India💌

  • @KokilaKokila-gf4sh
    @KokilaKokila-gf4sh 4 місяці тому

    👌👌🙏🙏👍

  • @abdulkathar4566
    @abdulkathar4566 7 місяців тому

  • @noormohamed-ke8im
    @noormohamed-ke8im Рік тому +6

    இசை இல்லாமல் பாடி இருந்தால் உங்கள் குரலை கேட்க இனிமையானதாக இருந்திருக்கும் இசை இல்லாமல் இந்த பாடலை மீண்டும் வெளி இடவும்

    • @AhmadSalihFaheemi
      @AhmadSalihFaheemi  9 місяців тому

      Insha Allah, we will also launch the non-music version soon. Jazakallaahu Khair for your comments

  • @farithabegam3188
    @farithabegam3188 11 місяців тому +1

    ❤❤❤❤❤

  • @abuthahirabu7532
    @abuthahirabu7532 8 місяців тому

    Masha allha ameen😍😡

  • @kursithahamed6055
    @kursithahamed6055 11 місяців тому

    Isaiharam

  • @shafrinnoornoor5855
    @shafrinnoornoor5855 8 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @abdulazeezaju9564
    @abdulazeezaju9564 6 місяців тому

    தயவு செய்து இசையில்லாமல்‌ பாடவும் பாடல் மிகவும் அருமை இசையிருப்பதால் மறுபடியும் கேட்க தயங்குகிறேன்.

  • @MuhammadHussain-cb8bs
    @MuhammadHussain-cb8bs Рік тому

    😍

  • @soulheart6270
    @soulheart6270 10 місяців тому +1

    Can yu plz sing for me maratha puhalin.maa musthafa i would like to hear in ur voice

  • @user-ox4cr6zo4z
    @user-ox4cr6zo4z 8 місяців тому

    god proof formula, sn=n/3[3a+(n^2_1)2d], scientist mf mathani ,mba,in tamil

  • @albaseer4315
    @albaseer4315 9 місяців тому

    இசை ஹராம் 🚫🚫🚫🚫🚫🚫

  • @user-wl6nr2mf6u
    @user-wl6nr2mf6u 10 місяців тому +2

    Masha Allah ❤

  • @salmanfaris346
    @salmanfaris346 Рік тому +1

    Masha Allah

  • @abdulkathar4566
    @abdulkathar4566 7 місяців тому

  • @aaqilahameda.m.c.c355
    @aaqilahameda.m.c.c355 10 місяців тому +2

    Masha Allah ❤

  • @just_foodie
    @just_foodie 11 місяців тому +1

    Masha Allah ❤