மாலத்தீவின் எல்லா எபிசோடும் சூப்பர் என்ன சொல்வது வார்த்தையே இல்லை பூலோக சொர்க்கம் தான் இப்ப தான் உங்க காணொளிகளை பார்க்கிறேன் .ஸ்ரீலங்கா அனைத்து எபிசோடும் சூப்பர் கைடு ஜோசப் என்ன அருமையாக விளக்கம் கொடுத்தார் நீங்க இன்னும் மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள் மாதவன்👌👌👌👌👌👍👍👍👍👍
வெற்றிகரமாக பயணத்தை முடித்து தாயகம் திரும்பிய மாதவன் அவர்களுக்கு மனப் பூர்வமாக நன்றி நன்றி மறக்க முடியாத பயணமாக மாலத்தீவு பயணம் அமைந்து விட்டது ❤️❤️வே டூ கோ 👍❤️
உங்க குரல்வளம் மிகவும் இனிமையாகவும் உங்க மொழி உச்சரிப்பு மிக நேர்த்தியாகவும் கேட்க கேட்க எஸ் பி பி குரல் விட மென்மையாக இதயத்திற்கு நெருக்கமான நண்பா உங்க பயணம் மென்மேலும் மிக சிறப்பாக தொடர மனமார பிராத்தனைகள்
Next பூட்டான் போங்க Bro. பச்சை பசேல்ன்னு சொர்க்கம்.. மேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்து மாறுபட்ட கலாச்சாரம்.. மாறுபட்ட கட்டட கலை ... வித்தியாசமான மக்கள் .. மலைக்கு நடுவுல ஏர்போர்ட். மலைகள், ஏரிகள், காடுகள், இமயமலை.. ராயல் பொட்டானிக்கல் கார்டன், போபிஜிகா Valley, ராயல் மானஸ் National பார்க் , இன்னும் நிறைய, Royal Takin Preserve, Kangkar Pünzum, Jomolhari, Paro Taktsang, Thimphu, Punakha Dzong, Pele La, Chumphu Nye, Chumphu Nye, Folk Heritage Museum Kawajangsa, Tashichho Dzong, Kurjey Lhakhang, Trongsa, Chele La - scenic route, Royal Textile Academy, Jakar - மேகம் சும்மா தவந்துட்டு போவும்.
உங்கள் பயணம் இனிதே முடிந்தமைக்கு முதலில் வாழ்த்துக்கள் புரோ எங்களுக்கு அருமையான வீடியோ பதிவுகளை வாரி வழங்கினிர்கள் கண்கள் குளிர மனம் மகிழ அருமையான காணொலி உங்கள் தமிழ் உங்கள் வீடியோ எடுக்கும் திறமை அதை இன்னும் அழகாக்கி வழங்கினிர்கள் மாலத்தீவு எபிசோட் அனைத்துமே சூப்பர் உங்கள் குடும்பத்தை எங்களுக்கு எப்போது அறிமுகம் செய்து வைப்பிர்கள் புரோ வாழ்த்துக்கள் மாதவன் புரோ
🙏 தம்பி மாதவன் உங்களோடு சேர்ந்து நாங்களும் மாலத்தீவு சுற்றுலா சென்றது போன்ற உணர்வை ஏற்படுத்தியது, அங்கிருந்து புறப்பட்டது எங்களுக்கும் பிரிவது கஷ்டமாக இருந்தது 🙏 🎉 அருமையான சுற்றுலா பயணம் 🎉
Vazaga Valamudan Thambi. We are aged couple. We both never miss your vlogs. We are in Coimbatore. From our living room, without money and visa we are watching dear. Doing Marvelous job. We both are very happy while watching your videos. Nearly 2 years we are fallows your UA-cam channel. Wonderful vlogs. May Baba Bless you for long and healthy life forever. Vazaga Valamudan.
அருமை மாதவன் நேரில் அனுபவித்தது போல் இருந்தது செமை அடுத்தது எந்த நாடு...முதல்ல... வீட்டுக்கு போய் ஓய்வு பின் எந்த நாடு என அறிவிங்கள்!!! நன்றிகள் பல பல Mr,மாதவன் All the best 😎
நன்றி தம்பி 🙏 மிகமிக அருமையாக இருந்து மாலைதீவு பயணக்காட்சிகள். நாங்களே மாலைதீவை சுற்றிப்பார்த்த மாதிரி ஒரு சந்தோஷம், நன்றி தம்பி 🙏 🙏 🙏. சீக்கிரம் நீங்கள் தேன்நிலவுக்கு, மீண்டும் மாலைதீவுக்கு போக ஆண்டவன் அருள் புரிய வேண்டுகிறேன். யாழ்ப்பாணத்தில் இருந்து இனியதாஸ்.
Hi Madhavan,Thanks for taking all of us for free without visas , passports, pcr tests and filling and uploading many forms on line which many do not know.😠😠.It was a great experience to see and enjoy every thing through your eyes for people who cannot visit such places 🙏🙏🙏. I think I will try to go next time I go to my home town the great city of Bengaluru . Waiting for your next videos Canada
நல்ல முறையில் தகவல்களை கூறியதோடு,மாலை தீவின் அழகிய காட்சிகளையும்,அதன் விபரங்களை நல்ல முறையில் வீடியோ மூலம் காண்பித்தர்க்கு மனமார்ந்த நன்றி. உங்கள் முயற்சிகள் மேலும் வெற்றி அடைய வாழ்த்துக்கள். ராஜகோபால் (பிரான்ஸ் )
மாலத்தீவு மக்களையும் அவங்க கலாச்சாரத்தையும் தெரிஞ்சு க்கு முடியாம போச்சு தம்பி. Any way the island where u stayed is more beautiful. வாழ்த்துக்கள் தம்பி.
Super na it's very fabulous fantastic. I really enjoyed. you consider everything from the top to bottom it's very informative also. Your scuba diving is chance less . I really really loved it.
தெளிவான திட்டமிடல் அருமையான கேமரா ஒர்க் தெளிவான விளக்கம் இவையெல்லாம் சேர்ந்து ஒரு நிமிடம் கூட தவறாமல் முழுவதுமாக உங்கள் வீடியோக்களை பார்க்கச் செய்தன ஆனால் அதற்காக நீங்கள் பட்ட கஷ்டங்களை மெனக்கெடல் களை சகிப்புத்தன்மை களை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும் இவ்வளவு மதிப்பு மிகுந்த வீடியோக்கள் வரும் காலத்திற்கும் ஒரு பொக்கிஷமாகவே காத்திருக்கும் திரும்பவும் பார்க்கும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கும் நான்
தம்பி மாதவன் உங்களோடு சேர்ந்து நானும் சவுதியிலிருந்து உங்கள் வீடியோ அனைத்து வீடியோக்களையும் பார்த்து விட்டேன். மனப்பூர்வமாக நன்றி நன்றி மறக்க முடியாத பயணமாக மாலத்தீவு பயணம் அமைந்து விட்டது!
Thanks for the Wonderful "Marvelous Maldives" series maddy bro... We enjoyed the crystal clear blue beach, water villa, culture, people, food etc.. Looking forward for your next country update #KeepRocking #Way2Go_Madhavan !!
One of the best series na..sema quality vedio Making..and life la kandipa na Maldives porapo nenga katna elamae en mind la Varum..once again thank you Maddy bro♥️♥️♥️
மாலத்தீவின் எல்லா எபிசோடும் சூப்பர் என்ன சொல்வது வார்த்தையே இல்லை பூலோக சொர்க்கம் தான் இப்ப தான் உங்க காணொளிகளை பார்க்கிறேன் .ஸ்ரீலங்கா அனைத்து எபிசோடும் சூப்பர் கைடு ஜோசப் என்ன அருமையாக விளக்கம் கொடுத்தார் நீங்க இன்னும் மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள் மாதவன்👌👌👌👌👌👍👍👍👍👍
5:28 my friend
இவ்வலவு நாட்கள் எங்களை உங்கள் வீடியோ மூலம் ரசிக்க வைத்ததுக்கு மிகவும் நன்றி தல😍🤗
Madhavan SAR arummai fest arputham aga supper nanri SAR
வெற்றிகரமாக பயணத்தை முடித்து தாயகம் திரும்பிய மாதவன் அவர்களுக்கு மனப் பூர்வமாக நன்றி நன்றி மறக்க முடியாத பயணமாக மாலத்தீவு பயணம் அமைந்து விட்டது ❤️❤️வே டூ கோ 👍❤️
உங்க குரல்வளம் மிகவும் இனிமையாகவும் உங்க மொழி உச்சரிப்பு மிக நேர்த்தியாகவும் கேட்க கேட்க எஸ் பி பி குரல் விட மென்மையாக இதயத்திற்கு நெருக்கமான நண்பா உங்க பயணம் மென்மேலும் மிக சிறப்பாக தொடர மனமார பிராத்தனைகள்
Ya.absolutly
எனக்கு ரொம்ப பிடித்த series Maldives 🇲🇻 👌 🙌 😍 superb மாதவன் anna 👌 👏 👍 😀
Next பூட்டான் போங்க Bro. பச்சை பசேல்ன்னு சொர்க்கம்.. மேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்து மாறுபட்ட கலாச்சாரம்.. மாறுபட்ட கட்டட கலை ... வித்தியாசமான மக்கள் .. மலைக்கு நடுவுல ஏர்போர்ட். மலைகள், ஏரிகள், காடுகள், இமயமலை.. ராயல் பொட்டானிக்கல் கார்டன், போபிஜிகா Valley, ராயல் மானஸ் National பார்க் , இன்னும் நிறைய, Royal Takin Preserve, Kangkar Pünzum, Jomolhari, Paro Taktsang, Thimphu, Punakha Dzong, Pele La, Chumphu Nye, Chumphu Nye, Folk Heritage Museum Kawajangsa, Tashichho Dzong, Kurjey Lhakhang, Trongsa, Chele La - scenic route, Royal Textile Academy, Jakar - மேகம் சும்மா தவந்துட்டு போவும்.
உங்கள் பயணம் இனிதே முடிந்தமைக்கு முதலில் வாழ்த்துக்கள் புரோ எங்களுக்கு அருமையான வீடியோ பதிவுகளை வாரி வழங்கினிர்கள் கண்கள் குளிர மனம் மகிழ அருமையான காணொலி உங்கள் தமிழ் உங்கள் வீடியோ எடுக்கும் திறமை அதை இன்னும் அழகாக்கி வழங்கினிர்கள் மாலத்தீவு எபிசோட் அனைத்துமே சூப்பர் உங்கள் குடும்பத்தை எங்களுக்கு எப்போது அறிமுகம் செய்து வைப்பிர்கள் புரோ வாழ்த்துக்கள் மாதவன் புரோ
Hi thambi nethu naanga g t holidays poi parthean Maldives polamunu irrukom
Evolo cost bro
Mm evlo price bro
How much
Great Bhumin Swargam Anna Video pathutu ponnave pothum Dheriyama Travel pannalam🕉🙏Vazgha Valamudan
Superb
🙏 தம்பி மாதவன் உங்களோடு சேர்ந்து நாங்களும் மாலத்தீவு சுற்றுலா சென்றது போன்ற உணர்வை ஏற்படுத்தியது,
அங்கிருந்து புறப்பட்டது எங்களுக்கும் பிரிவது கஷ்டமாக இருந்தது 🙏
🎉 அருமையான சுற்றுலா பயணம் 🎉
சிறப்பான ஒரு பயணப் பதிவு மாதவன். பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. நேரில் சென்று பார்த்த உணர்வைக் கொடுக்கிறது. வாழ்த்துகள்.
Vazaga Valamudan Thambi.
We are aged couple. We both never miss your vlogs. We are in Coimbatore.
From our living room, without money and visa we are watching dear. Doing Marvelous job. We both are very happy while watching your videos. Nearly 2 years we are fallows your UA-cam channel.
Wonderful vlogs.
May Baba Bless you for long and healthy life forever.
Vazaga Valamudan.
The Island Misses you bro....Marvelous maldives Series is very fantastic..TQ WAY2GO தமிழ்
நன்றி மாதவன் அவர்களே இந்த அனுபவம் மிகவும் நன்றாக இருந்தது
MaladevI. என் இதயம் தொலைந்து விட்டது.இறவனின்.படைப்புகள்.அருமை அண்ணா👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️
அருமை மாதவன் நேரில் அனுபவித்தது போல் இருந்தது செமை அடுத்தது எந்த நாடு...முதல்ல... வீட்டுக்கு போய் ஓய்வு பின் எந்த நாடு என அறிவிங்கள்!!! நன்றிகள் பல பல Mr,மாதவன் All the best 😎
Madhavan Bro music enga irundhu pudikkararinga.... manasukulla edho onnu pannudhuu.... vera leveluhh ❤️🔥
வாழ்த்துக்கள் நண்பரே
மாலைதீவு வீடியோக்கள்
அனைத்தும் அருமை நன்றி
Romba thanks anna super ra eruthudhu Maldives
அருமையான பதிவு bro
செம்ம பிரதர் வேற லெவல்,5 days ல, எவ்ளோ அமௌன்ட் பிரதர் செலவு ஆச்சி pls ரிப்ளை 💐
Tanq so much...maldives 🇲🇻tour upload pana youtubers la nega than ........The The best clear ah alazha suthi kamitchinga camera clarity super
வணக்கம்!
மாலத்தீவு சுற்றுலா பதிவு
சிறப்பானதாக இருந்தது
மனமார்ந்த வாழ்த்துகள் 💐🌷💐🙏.மேலையூர்.
Supera iruku bro 👌 👌 👌
நன்றிமாலைதீவு மிகவும் தெளிவாக எடுத்துக் காட்டியதுக்கு
மாலத்தீவின் அழகை மிக அழகாகவும் சிறப்பான வர்ணனையுடனும் காணச் செய்த மாதவன் அண்ணா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி💐🥳💯
மாலைதீவுகளின் பயண காணொளிகள் அருமை வாழ்த்துக்கள் சகோதரரே ! !
Hi madavan,
Your videos are awesome...
Waiting for USA series
We want Bhutan!
நன்றி தம்பி 🙏
மிகமிக அருமையாக இருந்து மாலைதீவு பயணக்காட்சிகள். நாங்களே மாலைதீவை சுற்றிப்பார்த்த மாதிரி ஒரு சந்தோஷம், நன்றி தம்பி 🙏 🙏 🙏.
சீக்கிரம் நீங்கள் தேன்நிலவுக்கு, மீண்டும் மாலைதீவுக்கு போக ஆண்டவன் அருள் புரிய வேண்டுகிறேன்.
யாழ்ப்பாணத்தில் இருந்து இனியதாஸ்.
Super pro valzthukkal
கண்கொள்ளா காட்சிகள் மாலத்தீவின் அழகு... நன்றி.. மகிழ்ச்சி..👍 எனக்கொரு Way2go T Shirt கிடைக்குமா!
Explore Japan bro
I need to see Japan video in your channel ❤️
And my most most favourite destination too...
வாழ்த்துக்கள் நண்பரே
மாலைதீவு வீடியோக்கள்
அனைத்தும் அருமை நன்றி
வாழ்க வளமுடன்🌹🌹🌹
Maldives series semmmmaya kondu poninga bro 😍 real feel irundhuchi.. And indha video la konja neram mask ah thirupi potrundhinga.... 😂😂😂😂 nanga andha alavu ungala watch pandrom... 😂😂
Vazhga Valamudan ....Thanks a Lot....
மாலத்தீவு சுற்றுலா விடியோ
அனைத்தும் மிக அருமை சகோ
வாழ்த்துகள்💐💐💐
Next antha Denver series ya complete panidunka
மாலத்தீவுகள் பயணத்தினை இனிதே நிறைவு செய்தமைக்கு வாழ்த்துகள் ஓம்நமசிவாய
அத்தனையும் உங்களது குரல் போலவே அழகு அன்பரே... வாழ்த்துகள்.
Nice series comes to an end .... 🪄
Super anna veraleval and sama enjoy panum nakalu onga kuda sendhu 🤗🤗
Super jolly ya. இருக்கிறிங்க எப்ப வேலை செய்விங்க
Sabash. Sariyana kaelvi.
Fantastic Presentation Bro
மிகவும் பயனுள்ள தகவல்கள் மற்றும் அழகான காணொளி.நன்றி.☺️☺️☺️👌🙏
Bye ....Bye....👌👌👌👌💐💐 MARVOULES MALDIVES 💐💐💐💐
Very interesting Madhavan. nice places.vera level. Thank you.
Hi Madhavan,Thanks for taking all of us for free without visas , passports, pcr tests and filling and uploading many forms on line which many do not know.😠😠.It was a great experience to see and enjoy every thing through your eyes for people who cannot visit such places 🙏🙏🙏.
I think I will try to go next time I go to my home town the great city of Bengaluru .
Waiting for your next videos
Canada
நல்ல முறையில் தகவல்களை கூறியதோடு,மாலை தீவின் அழகிய காட்சிகளையும்,அதன் விபரங்களை நல்ல முறையில் வீடியோ மூலம் காண்பித்தர்க்கு மனமார்ந்த நன்றி.
உங்கள் முயற்சிகள் மேலும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
ராஜகோபால் (பிரான்ஸ் )
I feel that This is my Family Trip along with you .So we enjoy this trip Superb coverage madhavan Bro.
Thankyou Mr Madhavan very nice
மாலத்தீவு மக்களையும் அவங்க கலாச்சாரத்தையும் தெரிஞ்சு க்கு முடியாம போச்சு தம்பி. Any way the island where u stayed is more beautiful. வாழ்த்துக்கள் தம்பி.
Thank you
மாதவன் அண்ணா ரொம்ப. அருமையா இருந்தது இந்த பயணம். ரொம்ப நன்றி உங்களுக்கு.
Though you stayed for 4 days. It seemed you stayed for 14 days. So much content.
Loved it
Budget pathi seperate video podunga anna 😍.
......
Travel super ah irunthuchu.....
And..
Next Dubai polama.... Plzzzz
அறுமை Super
அருமை அண்ணா
Pillai Kuttynu valama ...oor suttikittu neratte veenakkathe Kanna
😃 Nandu ku bye sollu friend sonna neeye sollita what a coincidence 👌
Super na it's very fabulous fantastic. I really enjoyed. you consider everything from the top to bottom it's very informative also. Your scuba diving is chance less . I really really loved it.
Super bro ,Naa nalla enjoy panna ,next enga bro poringa 🔥🔥?
America series continue Pannu Paa Madhavan inimel
Kadaisi varaikum ﹰﹰPOOJA HEDGE a kaatalaye bro 😭😭❤❤👍👍🙏🙏👌👌
superb--class
Happy. Next எங்க சகோதரா
Excellent video bro Maldives in awesome super next videoku waiting bro😎😎😎😎😍😍😍
தெளிவான திட்டமிடல் அருமையான கேமரா ஒர்க் தெளிவான விளக்கம் இவையெல்லாம் சேர்ந்து ஒரு நிமிடம் கூட தவறாமல் முழுவதுமாக உங்கள் வீடியோக்களை பார்க்கச் செய்தன ஆனால் அதற்காக நீங்கள் பட்ட கஷ்டங்களை மெனக்கெடல் களை சகிப்புத்தன்மை களை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும் இவ்வளவு மதிப்பு மிகுந்த வீடியோக்கள் வரும் காலத்திற்கும் ஒரு பொக்கிஷமாகவே காத்திருக்கும் திரும்பவும் பார்க்கும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கும் நான்
தம்பி மாதவன் உங்களோடு சேர்ந்து நானும் சவுதியிலிருந்து உங்கள் வீடியோ அனைத்து வீடியோக்களையும் பார்த்து விட்டேன். மனப்பூர்வமாக நன்றி நன்றி மறக்க முடியாத பயணமாக மாலத்தீவு பயணம் அமைந்து விட்டது!
Congratulations brother
Bro super miss Maldives adutha place enga bro enga area pakam ponga rameshwaram vera level ah irukum
Anna ongala ennaku romba pudikum. Flaith lover
Beautiful and wonderful presentations.. keep it up..
Nxt enga plan madhavan👍👍👍
மாலத்தீவு பதிவு சூப்பர் பிரோ அடுத்து எப்ப நன்றி 🙏 பரளி குணா 👍 அருமையான பதிவு
Bro eppo Bangalore vareenga
Nandungalukku🦀🦀 nanga yen thala bye sollanum nenga sollunga thala nalla anubavachathu nenga nandukku🦀🦀 bye sollrathu nangala 🤣🤣😂🤣🦀🦀🦀
Thanks for the Wonderful "Marvelous Maldives" series maddy bro... We enjoyed the crystal clear blue beach, water villa, culture, people, food etc.. Looking forward for your next country update #KeepRocking #Way2Go_Madhavan !!
Thanks son Maldives a beautiful place, watched all 10 episodes,main thing u back safe🙏🙏👍👍👏👏
Super bro.👌👍🎊🌺🌹
Semaiya irunchu sago
வீடியோ 👌 👍 🙏
All Maldives Videos Amazing & Informative Thanks Iam Waitiing for Next Amazing Videos Wish all the best
Wow supper 👌👌👌👌
Please Visit Switzerland....
Aha.. super Switzerland ! And also we want Bhutan, Japan, South Korea Series!
Wan you komm Germany?
Expecting your next visit.. madav anna
Always welcome
1:20 bye bye நண்டு 🦀😂😅🦀
Thank you for the good time with your video 🙏🏻👍👏🏽👏🏽
Superb place
Maddy Anna,
Watched all your Maldives videos in TV. Wow...excellent video quality. Super Anna👏👏👏
Great series. Excellent. Absolutely loved it 💗💗💗
Bro psg alumi meet " Follow your passion " Super broo
One of the best series na..sema quality vedio Making..and life la kandipa na Maldives porapo nenga katna elamae en mind la Varum..once again thank you Maddy bro♥️♥️♥️
சேவியர் எங்க ஊரு ஆளுப்பா.திண்டுக்கல் வாங்க பிரியாணி சாபிட்டு போகலாம் மாதவன்.
Thank u
Love you so much 😎😍
Please come SATHYAMANGALAM Bhavani Sagar Dam
மிகவும் அருமை மாதவன் புரோ
Thank you bro take Care.I am waiting for your next wonderful video
Nice vlog bro when you want to Fiji trip
My fav videos maladives