சங்கத்தமிழன் பாவலர் அறிவுமதி அவர்களுக்கு வடஅமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை வழங்குகிறது

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • சங்கத்தமிழன் பாவலர் அறிவுமதி அவர்களுக்கு வடஅமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை வழங்குகிறது#tamil#education#yt#sangam#award#North America#tamilnelli#yt upnext#yt homepage #yt search#ytubeviral#yt recommendations

КОМЕНТАРІ • 10

  • @ArumugamP-w9d
    @ArumugamP-w9d Місяць тому

    முற்றிலும் பொருத்தமான
    விருது, பொருத்தமான
    கவிஞனக்கு
    பாராட்டுக்கள்.
    🎉🎉🎉🎉🎉🎉

  • @ethirajrama6245
    @ethirajrama6245 Місяць тому +1

    அருமையான பதிவு🎉

  • @sethuannamalai8778
    @sethuannamalai8778 Місяць тому

    அம்மா மிகவும் சிறப்பான தகவல்கள்.
    அண்ணனைப்பற்றி பல புதிய தகவல்களை தெரிந்து கொண்டேன்.
    அண்ணன் ஒரு மாபெரும் போராளி என்பதை முக்கிய தலைவர்கள் செய்துள்ள பதிவுகள் மூலமாகத்தான் தெரியவருகிறது.எனவே வருங்கால தமிழ் பிள்ளைகளுக்காக அண்ணனின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக ஆவணப்படுத்தப்படவேண்ண்டியது காலத்தின் கட்டாயம்.
    அண்ணன் பதிவு செய்வார்கள் என நம்புகிறேன்.

    • @ThayammaThilagaRaj
      @ThayammaThilagaRaj  Місяць тому

      நன்றிங்க அய்யா..
      தங்களின் விருப்பம் நிச்சயம் நிறைவேறும். அய்யாவின் வாழ்க்கை வரலாறு பற்றி தமிழ் இலக்கியம் படிக்கும் பிள்ளைகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

  • @jayankondana3877
    @jayankondana3877 Місяць тому

    மிக அருமை. மகிழ்ச்சி 🎉🎉🎉

  • @selvakumaridjeyabalan6296
    @selvakumaridjeyabalan6296 Місяць тому

    சிறப்பு...மகிழ்ச்சி