இந்த அழகான வீட்டை பார்க்கும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்திருக்கிறது ஏதோ cinema shooting பார்த்தது போல இருந்தது சினிமாவின் கதாநாயகன் வருண் குமாரும் இவருக்கு அப்பாவாக பவா செல்லத்துரையும் நடித்துக் கொண்டு இருப்பதை நாங்கள் பார்ப்பது போலவும் இருந்தது. ஒரு சினிமா படம் பார்த்த feeling கிடைத்தது. இந்த வீடியோ பார்த்ததில் நானே நேரடியாக அந்த வீட்டை சுற்றிப் பார்த்தது போல ஒரு உணர்வு இருந்தது super 👍👍🙋🙋🌻🌻🌼🌼⭐⭐
மதியழகன் வாழை விவசாயி திருவையாறு நான் இந்த பத்தாயம் பன்னை வீட்டில் நானும் பவா சார் இந்த பன்னைவிட்டில் சந்தித்தேன் என்னை பலபேர் சந்திக்க வந்துள்ளனர் அனால விவசாயி யுடன் சந்து தத்து எனது பாக்கியம் என்று சொன்னார்
எனது பள்ளிப்பருவத்தில் சாரோன் திருவண்ணாமலை விடுதியில் வருடத்திற்கு இரண்டு முறை மூன்று முறை எங்களிடம் வந்து உரையாடுவார் மிகச்சிறந்த எழுத்தாளர் அண்ணன் பவா செல்லதுரை
சமீபத்தில் பவா சொன்னது: "என்னை ஒரு பேட்டி எடுத்தாங்க, எடுத்து வெளியிடும்போது தலைப்பு 'பவாவின் மறுபக்கம்'னு வச்சிருக்காங்க.. எனக்கு ஒரு மறுபக்கமும் கிடையாது, மயிறு பக்கமும் கிடையாது".. இந்த தலைப்பு வச்சவங்க அதை பார்த்தீங்களா?
உங்களின் பக்குவம் இயற்கை தந்த பெரிய வரம்.உங்களின் ஆளுமை நீங்கள் கற்ற தமிழ் தந்தது. உங்கள் அறிவுசார் ந்த நிலை என்னை ஏதோ செய்கிறது. அதை வெளிபடுத்த எனக்கு தெரியவில்லை.
Sir Idhu Tiruvannamalai dhana.. pathaayam... Near arunai engineering college.... Tiruvannamalai to Tirukoilur Road..... And behindwoods oru saamiyara kelvi paeti edukanum... Edupingala..
Mr.Bava chelladurai we have huge respect on u..pls don't appreciate this kind of interviews to disclose ur personal lifestyle with this this kind of choothiyas..u r becoming commercial..not a healthy going!!
Unga captionku dha ba.va sir recent ah iru videola kashta pataru ipdilam keezh thanama nadandhukringanu...adhu oru kottai pannai veedulam ilanu...apo kooda nenga change panlaya..nan ipdi oru reputed channela ipdi nadandhukringa...u r just famous not worthy
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Behind hoods
நீங்கள் இது எந்த ஊர்ல இருக்குனு சொல்லவேயில்லை...
பவா செல்லதுரை ஐயா அவர்கள் எப்பொழுதுமே இதேபோன்ற இளமையோடு இருக்க அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்
அப்பன் கோடிக்கணக்குல பணம் தோட்டம் பெரிய வீடுன்னு சம்பாதிச்சி வச்சிட்டுப்போன இவரை மாதிரி இருக்கலாம்.
@@Ranchit_M ungoppan picha eduthutu irunthana
இந்த அழகான வீட்டை பார்க்கும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்திருக்கிறது ஏதோ cinema shooting பார்த்தது போல இருந்தது சினிமாவின் கதாநாயகன் வருண் குமாரும் இவருக்கு அப்பாவாக பவா செல்லத்துரையும் நடித்துக் கொண்டு இருப்பதை நாங்கள் பார்ப்பது போலவும் இருந்தது. ஒரு சினிமா படம் பார்த்த feeling கிடைத்தது. இந்த வீடியோ பார்த்ததில் நானே நேரடியாக அந்த வீட்டை சுற்றிப் பார்த்தது போல ஒரு உணர்வு இருந்தது super 👍👍🙋🙋🌻🌻🌼🌼⭐⭐
கனவுகள் உலகம்.ரசனையான மனுஷன் ❤❤❤❤
மதியழகன் வாழை விவசாயி திருவையாறு நான் இந்த பத்தாயம் பன்னை வீட்டில் நானும் பவா சார் இந்த பன்னைவிட்டில் சந்தித்தேன் என்னை பலபேர் சந்திக்க வந்துள்ளனர் அனால விவசாயி யுடன் சந்து தத்து எனது பாக்கியம் என்று சொன்னார்
வீடு பற்றி பேசும்போதும், ஒரு கதை கேட்ட மாதிரியே இருக்கு, பவா sir ❤️❤️
பவா ஐயா உட்காந்திருக்குமிடத்தில் நானும் உட்க்காந்திருக்கிறேன்!... ஒரு வாரம் பத்தாயத்தில் தங்கியுள்ளேன்!.....
Bawa 💞 இயற்கை நேசன் ❤️
ஐயா நீங்க எளிமைஇருக்கீங்க நல்ல மனிதர்
எனது பள்ளிப்பருவத்தில் சாரோன் திருவண்ணாமலை விடுதியில் வருடத்திற்கு இரண்டு முறை மூன்று முறை எங்களிடம் வந்து உரையாடுவார் மிகச்சிறந்த எழுத்தாளர் அண்ணன் பவா செல்லதுரை
Sir If you have any communication with This writer
எந்த ஊர் சார் இது கரெக்ட் அட்ரஸ் சொல்லுங்க pls
@@shabbiraishu2569 Tiruvannamalai town bro....just. 3 kilometres busstand
சமீபத்தில் பவா சொன்னது: "என்னை ஒரு பேட்டி எடுத்தாங்க, எடுத்து வெளியிடும்போது தலைப்பு 'பவாவின் மறுபக்கம்'னு வச்சிருக்காங்க.. எனக்கு ஒரு மறுபக்கமும் கிடையாது, மயிறு பக்கமும் கிடையாது".. இந்த தலைப்பு வச்சவங்க அதை பார்த்தீங்களா?
🤣🤣
😂😂😂
Pannai Veedu 🤣🤣
சமீபத்தில் நான் பார்த்தேன்....
பாவாவுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
எம் மண்ணின் பெருமை அண்ணன் பவா
அருமை விரைவில் பவாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது
இயற்கை வாழ்வியல் தான் சிறந்தது....😇
Super 👌🏼🥰🥰🥰❤️
Super Bava Sir...
நானும் பத்தாயத்திற்கு வருவேன். ஆசையாக உள்ளது
இயற்கை சார்ந்த மனிதர் என்று நான் உங்களை சந்திக்க போகிறேன்
போங்க போங்க பிரியாணிய போட்டு கழுத்துல இருந்து ரத்தம் வர்ற அளவுக்கு மொக்கைய போட்டு அனுப்பிவிடுவாப்ல!
உங்களின் பக்குவம் இயற்கை தந்த பெரிய வரம்.உங்களின் ஆளுமை நீங்கள் கற்ற தமிழ் தந்தது. உங்கள் அறிவுசார் ந்த நிலை என்னை ஏதோ செய்கிறது. அதை வெளிபடுத்த எனக்கு தெரியவில்லை.
நல்ல காற்று நீர் அனுபவிக்கும் மனிதன் இதமாக பேசவும் பழகவும் வாழ்க்கையில் கடை பிடிக்கின்றார்கள்.
I'm very proud tat i also seen tis place I just luv dis
மகிழ்ச்சி ❤️
ஆகச் சிறந்த கதை சொல்லி
Well known person for me my dad and sir friends
You are my dear brother really a good experience.
My Dream❤️❤️❤️❤️
யானை டாக்டர் மாஸ்டர் பீஸ் சார்😍
Always love bava
Sabesan Canada
Varun is love!❤️
அண்ணன் முத்துகுமார்🥲😞
Bava 💫
Ithu enga ooru than❤️❤️
07:49 mammootty ❤
அருமையான மனிதர்
சிறப்பான நேர்காணல்
பவா அவர்களின் எழுத்து வாயிலாகவும் குரல் வாயிலாகவும் அவரோடு பயணித்துக் கொண்டே இருக்கலாம் அப்பயணம் எல்லை இல்லா பயணம் எளிமையான அன்போடு அவர் வாசகர்கள்
Bava Sir Bathyam house very nice May God bless you and your family.
Naa inga poiruken😍🤗
ஆசானே பவா sir
Love yu bava
Bava❤️
Bhava sir en kadhayai ungalidam koora vendum
Nan enga poie eruga ...super ra erukum am tv malai SARON
வீட்டில் நுழைந்த கனம், உங்களால் சொந்த வீட்டில் இருக்கும் உணர்வு ஏற்படும். நானும் பாக்கியவான்.
I have being there once...
Nanum oru bagyavan...
வணக்கம் ஐயா 🙏
🔥🔥🔥🔥🔥🔥❤️
My class teacher Shylaja Husband👍
Sir If you have any communication with This writer
Never missed to use skpkaruna name in any interview
👍👍👍❤🙏🙏🙏
எதுக்கு பண்ணை வீட்டுக்கு போறாங்க? காலையில் சூட்டிங்? நைட்ல டிரிங்கிங்- நடிகைகள் கூட மேடிங்? எல்லாம் தயாரிப்பாளரின் வட்டிக்கு வாங்குற காசுல இவனுங்க புட்டி குட்டியோட ஜாலியா ஜல்சா பண்றாங்க? அதுக்கு தான் பண்ணை வீடு? போலீஸ் தொல்லை இல்ல?
18:09
சினிமா சரணாலயம்
Nan patha interviews laye Bava suthama interest eh illama pesuna interview idu than
Interest to see your house , you are always welcome to visit our home
🙏
Use camera glmble
Ivar pesinal ketukitey irukkalam
அழகன் திரைப்படத்திலிருந்து சங்கீத சுவரங்கள் பாடல் அப்லோட் பண்ண முடியுமா?
Karthika
Y sollunga
Surf in YT
எல்லோரும் வர அனுமதி உண்டா?
பிர பலங்களுக்கு மட்டுமா?
Na intha place kitta tha irukan
Enga eruku bro enthaa place?
@@gtsview360 Arunai Eng College kitta bro Thiruvnnamalai District
@@WednesdayAadams. tq bro
Ithu Tiruvannamalai thana
இந்த வீட்டில் எங்குமே பிளாஸ்டிக் பொருட்கள் பயன் படுத்தவில்லை என்பது நல்ல விஷயம் ஆனால் உள்ளே ஒரு ஏசி ஏர் கண்டிஷன் உள்ளது அதனைத் தவிர்த்திருக்கலாம்
இந்த இடம் முழு Address சொல்லுங்களேன்
What is the title of music played in introduction?
Sir Idhu Tiruvannamalai dhana.. pathaayam... Near arunai engineering college.... Tiruvannamalai to Tirukoilur Road..... And behindwoods oru saamiyara kelvi paeti edukanum... Edupingala..
Yes..my location..
Enga bro Irukaru antha saamiyar ?
@@WednesdayAadams. sethavarai....
@@devavijayfanPuriyala bro
நீங்க சொல்றது நாகராஜன் சாமியா ??
Dai athu farm house ah da
I stayed 17 times there no one will allow you to farm house as u mentioned in titled
Media person spoiling bava Anna name
Baba Sir phone number kedaikuma
Skp army
after big Boss?
Vera vela illaya unnaku. Koluthi poda vandhuta pola
Laurie baker ❤️
விஜய் சேதுபதி வாய்ஸ் போலவே இருக்கு.
இல்லையே..
Ivalo pannitu AC pottu irrukingale ayya
Ipdi patta manushana big boss la pottu torture panninu irukanumgalay...😐😐😐
❤️❤️❤️
அது பத்தாயம் இல்ல , குதிர் இல்லன்னா குலுக்கை
Kathavuku enda oru latcham Ava poguthu
Agum bro, depends on structure and wood
🤣🤣🤣
Adhu used door bro, pudhusa apdi seiya rate aavadhu, andha pazhamai ku dhan rate
இந்த பேட்டியைல்லாம் நீங்களே பணம் கொடுத்து எடுக்க சொல்லுவீங்களா மொக்கைசாமி சாரி கதைசொல்லி பவா சார்!
Lp
🤣🤣🤣
இவர் சொல்லும் கதைகளை கேட்டு விட்டு பிறகு பேசுங்கள்.
athe doubt tha enakkum...
Mr.Bava chelladurai we have huge respect on u..pls don't appreciate this kind of interviews to disclose ur personal lifestyle with this this kind of choothiyas..u r becoming commercial..not a healthy going!!
Unga captionku dha ba.va sir recent ah iru videola kashta pataru ipdilam keezh thanama nadandhukringanu...adhu oru kottai pannai veedulam ilanu...apo kooda nenga change panlaya..nan ipdi oru reputed channela ipdi nadandhukringa...u r just famous not worthy
Oh yeah 🤣 money money
🤣🤣🤣
VettA suthi kamikanga
அருமையான மனிதர்
❤❤❤❤