Most Talented & Dangerous Leaders in the world | உலகின் மிகவும் ஆபத்தான தலைவர்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @gokulraj1755
    @gokulraj1755 2 роки тому +1950

    எங்கள் பிரபாகரன் மற்றும் வீரப்பன் பற்றி சொல்லியுள்ளது மிகவும் நன்றி.தமிழன்டா.

  • @Duke200Lover-Vr46
    @Duke200Lover-Vr46 2 роки тому +392

    ஐயா வீரப்பன் மற்றும் பிரபாகரன் சாகவில்லை என்று எங்கள் மனதில் வாழ்ந்த கொண்டு இருக்கிறார்கள்💞🥺

  • @mtraavanan9371
    @mtraavanan9371 2 роки тому +312

    Veerappan🔥and prabhakaran💪

    • @I.VINOTHKUMAR
      @I.VINOTHKUMAR 2 роки тому +10

      Bro two members pirikkathinga bro 🔥🔥

  • @ramoji567
    @ramoji567 2 роки тому +98

    Veerappan & Prabhakaran are the king of South India 💥💥 Tamilian 🔥🔥🔥

  • @ragnarop8091
    @ragnarop8091 2 роки тому +366

    Netaji Subash Chandra Bose👑Real Father of Our Nation🇮🇳Jai hind❣️

  • @jackey9533
    @jackey9533 2 роки тому +313

    எங்கள் தலைவர் பிரபாகரன் எங்கள் எல்லைச்சாமி வீரப்பனார்

    • @hgachannel6704
      @hgachannel6704 2 роки тому +2

      Dai appavi makkala konta avan hero va ongalukku nee srilanka la iruntha vilangirukkum appavi makkala kastappattathu

    • @abinesh.77
      @abinesh.77 2 роки тому

      @@hgachannel6704 katharu katharu poi sinhalan ta adimaiyave eru odu odu

    • @iman9152
      @iman9152 2 роки тому +1

      @@hgachannel6704 yes bro prabakaran appaavi makkala kondaaru bro and avaru romba kevalamaanavar

  • @dharmafun3985
    @dharmafun3985 2 роки тому +448

    எங்கள் 🔥தமிழினத் தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரன்❣️
    🔥வனக்காவலர் வீரப்பன் ஐயா ❣️
    🎉🔥🙏💯 தமிழன் என்றால் என்னாலும் சொன்னாலே திமிர் ஏறும் ⭐️💥

    • @spacemonkey4214
      @spacemonkey4214 2 роки тому +5

      Ada athanai elephant ah konavan da andha bundha

    • @madhus9185
      @madhus9185 2 роки тому +2

      Nethajium thamilan thaaan ya

    • @spacemonkey4214
      @spacemonkey4214 2 роки тому +2

      @mohees s aiya domestic animal and wild animal nu difference iruku adhu theriyum ah
      Adha vitutu thirudanuku support pandra

    • @theHuman9025
      @theHuman9025 2 роки тому +4

      @@spacemonkey4214 Athunalatha Bro Vanakapalan 😂

    • @madasamy1414
      @madasamy1414 2 роки тому +5

      @@spacemonkey4214 korangu pundaa ellame uyire than daa thevidiyaa

  • @girim2363
    @girim2363 2 роки тому +319

    வீரப்பன் நம் வனக்காவலர் 🔥🔥🔥
    பிரபாகரன் நம் இனக்காவலனர்🔥🔥🔥

    • @தளபதி-ய9ட
      @தளபதி-ய9ட 2 роки тому +2

      அருமையான வாசகம்.

    • @ezhilraja9984
      @ezhilraja9984 2 роки тому +2

      சூப்பர்யா நண்பா

    • @RajeshKumar-xp7io
      @RajeshKumar-xp7io 5 місяців тому +4

      அப்போ 2500 யானையை கொன்றது யார்?

    • @subramaniraja6386
      @subramaniraja6386 5 місяців тому +3

      Netaji subash chandra bose😎🔥

    • @vikkiaathi3706
      @vikkiaathi3706 5 місяців тому +1

      முப்பது ஆண்டுகள் வரை நெருங்கமுடியவில்லை

  • @Lucifer-eh9lt
    @Lucifer-eh9lt 2 роки тому +598

    இவர்கள் அனைவருமே நல்லவர்கள் உலக ஊடங்களால் கெட்டவர்களாக காட்ட பட்டார்கள் தமிழின தலைவர் பிரபாகரன் அவர்கள் புகழ் வாழ்க வீரப்பனார் புகழ் வாழ்க

    • @bommeruncleofficialchennal2105
      @bommeruncleofficialchennal2105 2 роки тому +11

      அதாவது பின் லேடன் உனக்கு நல்லவன் அண்ட் சீனா அதிபர் உனக்கு நல்லவன் அஹா 😂😂😂😂😂
      தமிழன் ஏன் உருப்படா மாட்டேன்கிறான் என்பது இப்போ தான் புரியுது....
      எந்த ஊருளா உங்களை பார்த்தாலும் செருப்பால் அடிக்கிறங்க என்பது இப்போ தான் புரியுது 😂😂😂

    • @rajesh50443
      @rajesh50443 2 роки тому +2

      உண்மை.

    • @ferebal2794
      @ferebal2794 2 роки тому +3

      @@bommeruncleofficialchennal2105 usaame binledan nallavartaan

    • @asrafpraveen2689
      @asrafpraveen2689 2 роки тому +5

      @@bommeruncleofficialchennal2105 ungala poruthavaraikum modidha nallavaru😆

    • @rajcithu1854
      @rajcithu1854 2 роки тому +1

      Super

  • @Aaseevagam741
    @Aaseevagam741 2 роки тому +148

    தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்காக 🙏🙏🙏🙏🙏🙏
    வீரபப்பனார் அவர்கள்🙏🙏🙏
    நன்றி நன்றி நன்றி.
    ஹிட்லர் நல்ல தலைவர்.

  • @tssarjin8665
    @tssarjin8665 2 роки тому +559

    எங்கள் தலைவன் பிரபாகரன் பற்றி சொல்லியதற்கு மிகவும் நன்றி🙏🔥

    • @kalaidanceschool
      @kalaidanceschool 2 роки тому +6

      இதைத்தான் நானும் சொல்ல வந்தேன்

    • @rajarocky9428
      @rajarocky9428 2 роки тому +5

      Annan🥰🥰🥰💪🐱

    • @jeroshan3752
      @jeroshan3752 2 роки тому +5

      ♥️

    • @chandru582
      @chandru582 2 роки тому +4

      Yaaru avar

    • @jeroshan3752
      @jeroshan3752 2 роки тому +3

      @@chandru582 search Pani paaru

  • @kalanithinkl924
    @kalanithinkl924 2 роки тому +368

    என்கவுண்டர் இல்ல துரோகத்தால் சாய்ந்தனர் பிரபாகரன் வீரப்பன்🙏

  • @fredolinasi2976
    @fredolinasi2976 2 роки тому +187

    Veerappan 🔥🔥🔥🔥
    Prabhakaran 🔥🔥🔥🔥

    • @aagashbalakumaran9595
      @aagashbalakumaran9595 2 роки тому +3

      Veerapan avargal pana enaku pudikatha vishyam yanaigal la konathuthaan....mathapadi avaru super

    • @fredolinasi2976
      @fredolinasi2976 2 роки тому +3

      @@aagashbalakumaran9595 Avaru senjathukku oru reason irukkum

    • @aagashbalakumaran9595
      @aagashbalakumaran9595 2 роки тому +3

      @@fredolinasi2976 reason ilama irukathu...but elephant ae kolama irundhu irukalam

    • @fredolinasi2976
      @fredolinasi2976 2 роки тому

      @@aagashbalakumaran9595 Ok ❣️

    • @kalaismart9516
      @kalaismart9516 2 роки тому

      @@aagashbalakumaran9595 வீரப்பன் யானைகள கொன்னத நீ பாத்தியா, வீரப்பன் பேர் ல police காரனுக, யானைகள கொன்னு, மரத்தை வெட்டி, பலிய வீரப்பன் மேல போடுராணுக, வீரப்பன் பன்னது 10% police செஞ்சது 100% தவறுகள்....🙄🤔

  • @heamnathlaw2853
    @heamnathlaw2853 2 роки тому +42

    நன்றி நண்பரே 🔥🔥🔥🔥🔥எங்கள் தலைவன் பிரபாகரன் வீரப்பன் பற்றி கூறியதற்கு நன்றி🙏💕 🔥🔥🔥🔥

  • @suryajai9675
    @suryajai9675 2 роки тому +70

    🔥🔥மாவீரன் வீரப்பன் ❤️❤️

  • @tn29porikkipasanga32
    @tn29porikkipasanga32 2 роки тому +229

    Veerappan is a most iq person.🔥🔥🔥

    • @masstendo8288
      @masstendo8288 2 роки тому +5

      after prabakaran

    • @spacemonkey4214
      @spacemonkey4214 2 роки тому +1

      Iq less

    • @theHuman9025
      @theHuman9025 2 роки тому

      @space Monkey //// Yanaya Suttavanukku Yenna most iq person... Velanthi pundaya irukingaleda..😂😂😂

  • @nandhu3345
    @nandhu3345 2 роки тому +67

    தமிழ் இனத்தின் தலைவர் மேதகு வே பிரபாகரன்
    தமிழ் வன கவலன் வீரப்பன் 🔥

  • @arunvijay2360
    @arunvijay2360 2 роки тому +162

    Prabhakaran & Veerappan ❤️❤️
    Both are good Tamil leaders

    • @rithishrr5278
      @rithishrr5278 2 роки тому +6

      🐅❤️

    • @gopinathka2087
      @gopinathka2087 2 роки тому +1

      Ada paavigala, veerapanellam leader velangum Tamil Nadu…

    • @rockromashon7560
      @rockromashon7560 2 роки тому +2

      @@gopinathka2087 veerappana pathi ungaluku theriyala nanba he is a great leader

    • @gopinathka2087
      @gopinathka2087 2 роки тому

      @@rockromashon7560 yeppudi nanba konjam sollungale keppom…

    • @samebinezer8491
      @samebinezer8491 2 роки тому

      @@rockromashon7560 aama nanba sollunga........Prabhakaran ok bro ...... veerappan santhana kattai aa kadathuruvan......Avan leader aa bro...

  • @dontmesswithme1750
    @dontmesswithme1750 2 роки тому +157

    Veerapan ... My hero 🤗🔥😍😍

  • @MADANMass
    @MADANMass 2 роки тому +29

    வே.பிரபாகரன் The BRAND since 1954 😘😍

  • @fireboy2894
    @fireboy2894 2 роки тому +169

    Veerappan always mass 🔥🔥🔥🔥🔥🔥

  • @kabil8066
    @kabil8066 2 роки тому +66

    வீரா and பிரபா 🔥🔥🔥

    • @mano-1007
      @mano-1007 2 роки тому +2

      🔥

    • @massprakash7072
      @massprakash7072 2 роки тому

      Veerappan singam 🦁🦁🦁

    • @supramaniyambakyaraj6523
      @supramaniyambakyaraj6523 2 роки тому

      யாருக்கு. வேனுக்கும். வேணும். வீரம். அவங்களுக்கு.. உதாரன ம். வீரப்பன்.. பிரபாகாரன்.. நேபாள். இருந்து வந்த. புத்தரை. . ஸ்ரீலங்கா. க்கு.. அனுப்பி. வைச்சீங்க. தமிழ். மக்கள். நிம்மதியா. வழவா.. அவன். ஒரு. நேபாளி.

  • @lovelynavii...1320
    @lovelynavii...1320 2 роки тому +63

    வீரம் என்ற சொல்லுக்கு இணையாக உள்ளவர்கள்... வீரப்பனார் 🔥மற்றும் 🔥பிரபாகரன் இவர்கள் மட்டும் தான்....

  • @musiclibrary6636
    @musiclibrary6636 2 роки тому +29

    எங்கள் வனகாவலன் வீரப்பணார்....😘எங்கள் இனகாவலன் பிரபாகரனார்...😘

  • @karthi3858
    @karthi3858 2 роки тому +73

    Veerappan 😈....The forest King 👑🔥

  • @SasiKumar-ne3yx
    @SasiKumar-ne3yx 2 роки тому +56

    பிரபாகரன் மற்றும் வீரப்பன் 🔥🔥🔥

  • @jagadesanmarineking6196
    @jagadesanmarineking6196 2 роки тому +53

    தமிழ் தலைவர் பிரபாகரன் 💪

  • @Skajithislive
    @Skajithislive 2 роки тому +20

    Veerappan pathi speech kuduthathu ku thanks brother ❤

  • @manikandanguna2313
    @manikandanguna2313 2 роки тому +62

    Thalaivar Prabhakaran 🔥🔥🔥

  • @TAMILAN.s.
    @TAMILAN.s. 2 роки тому +55

    தமிழில தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அண்ணா வீரப்பன் இவர்கள் இருவரும் நம் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் 🌹💞🌹💞

    • @araa65.
      @araa65. Рік тому

      😂😂😂😂

  • @vigneshkumar1901
    @vigneshkumar1901 2 роки тому +33

    Prabhakaran ❤️❤️❤️❤️ Veerappan ❤️❤️❤️

  • @subashaswincreations6227
    @subashaswincreations6227 2 роки тому +18

    Prabhakaran,Veerappan,Netaji....💥💫

  • @vickyvicky7898
    @vickyvicky7898 2 роки тому +64

    Veerapan my hero💥🔥🔥

    • @arakkararasan2702
      @arakkararasan2702 2 роки тому +2

      AVAN VILLIAN DA

    • @samebinezer8491
      @samebinezer8491 2 роки тому +2

      🤦.....santhana kattai aa kadathuruvan ungaluku hero vaa bro......😐

    • @syedajjasgaming1087
      @syedajjasgaming1087 2 роки тому +5

      @@arakkararasan2702 அவரு நல்லவரு உனக்கு என்ன தெரியும்😡

    • @syedajjasgaming1087
      @syedajjasgaming1087 2 роки тому +5

      @@samebinezer8491 அவரு சந்தன கட்ட கடத்தல எல்லாமே பொய்

    • @rayappan1066
      @rayappan1066 2 роки тому

      🙏🙏🙏💯❤️

  • @crimsonjebakumar
    @crimsonjebakumar 2 роки тому +3

    நேதாஜி பற்றி கூறியது மிக அருமை. உயரிய சிந்தனை, நல்ல நோக்கம், சிறந்த ஆளுமை, நீதி சார் கொள்கை என காணும் போது அவர்க்கு இணஐ எவரும் இல்லை. முதலிடம் தந்த தற்கு நன்றி. கும்பிடு போட்டு நிராயுத பாணிகளை தாக்குவது தமிழன் சொன்ன வீரம் அல்ல.

  • @gowthamsiva2672
    @gowthamsiva2672 2 роки тому +169

    Veerapan..🔥 is our Guardian.. 💥💥💥💥

  • @SURYA-nk9gf
    @SURYA-nk9gf 2 роки тому +11

    வீரப்பன் பிரபாகரன்...🔥🔥🔥🔥

  • @kalaidanceschool
    @kalaidanceschool 2 роки тому +87

    உலகில் நடந்து வந்த பெரிய புரட்சி படைகள் பற்றிப் பேசுங்கள் அண்ணா அதுமட்டுமில்லாமல் என் தலைவன் மேதகு பிரபாகரன் அவர்களைப் பற்றியும் பேசுங்கள்

  • @smileyvlog1393
    @smileyvlog1393 2 роки тому +12

    என்னைக்கும் பிரபாகரன் அண்ணா ஹீரோ தான் 🙏🙏

  • @jeevavanniyar425
    @jeevavanniyar425 2 роки тому +11

    வீரப்பான் அய்யா 💪🏻💪🏻💪🏻⚔️⚔️⚔️💥💥💥💥

  • @manigandanselvaraj8384
    @manigandanselvaraj8384 2 роки тому +11

    Thalaivar Methagu Captain Prabhakaran is a real hero... The real king Warrior... his wish will come true very soon Tamil Elam... From Malaysian Tamizhan...

  • @palwalker4157
    @palwalker4157 2 роки тому +12

    உயிரினும் மேலான தலைவர் 🔥🐅

  • @mahiboy2264
    @mahiboy2264 2 роки тому +2

    எவளோ பெரிய ஆளுங்க இருந்தாலும் பிரபாகரன் போல யாருக்கும் வர முடியாது bro he is a great man ♥️............. From Srilanka ❤️

  • @suriyaeelamtamil2
    @suriyaeelamtamil2 2 роки тому +15

    I am 2k kid from eelam and I love my thalaivar 🥺💯 imagine 2022 thalaivar trumpa vantha 🤩

  • @narendar7261
    @narendar7261 2 роки тому +10

    Tamil National Leader Thalaivar Prabhakaran 🔥🐅 En Uyir Thalaivar ❤️❤️

  • @Kullagokul
    @Kullagokul 2 роки тому +22

    💂💂Nethaji subash chandra bose is a greatest leader in world👍👍 iam realy proud 🙏🙏iam following in our pathway🙏🙏🥰

  • @sivashentertainment6785
    @sivashentertainment6785 2 роки тому +4

    எப்பவும் 1st எங்கள் தலைவன் வே.பிரபாகரன் ❤️
    ஒரு சமூக கட்டமைப்ப உருவாக்கி .
    பொலிஸ் படை , சட்டத்துறை , இராணுவ கட்டமைப்பு இப்படி எந்த ஒரு இயக்கத்தாலயும் செய்ய முடியாதத செய்து காட்டி 7உலக நாடுகளினால் முதுகில குத்தி தன் உயிர் தன் குடும்பம் எல்லாதையும் தமிழ் சேதசத்துக்காக தந்த இராவணன் எங்கள் தேசிய தலைவன் ❤️

  • @simonsurya3152
    @simonsurya3152 2 роки тому +17

    prabhakaran em ina kavalan... veerappan em vana kavalan❤

  • @alagumania7548
    @alagumania7548 2 роки тому +20

    Prabhakaran the best thalaivar..... 🔥🔥🔥

  • @janakiraman805
    @janakiraman805 2 роки тому +9

    சூப்பர் thala

  • @barathbabu2709
    @barathbabu2709 2 роки тому +3

    தமிழன் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் அய்யா பற்றி கூறியதற்கு மிக்க நன்றி🙏🏻😍❤️

  • @yuvas6843
    @yuvas6843 2 роки тому +11

    Veerapan🔥🔥🔥
    Prabhakaran🔥🔥🔥
    Real heros

  • @தளபதி-ய9ட
    @தளபதி-ய9ட 2 роки тому +2

    வித்தியாசமான வீடியோ
    வாழ்த்துக்கள்!!

  • @_lynx333
    @_lynx333 2 роки тому +11

    Vera level nanba🔥

  • @periyasamys8975
    @periyasamys8975 2 роки тому +1

    புரட்சி வாழ்த்துக்கள். வீரப்பன் புகழ் வாழ்க.......

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 2 роки тому +11

    Vealu pillai.Prabhakaran 💪
    He is the LEGEND

  • @adangathavankavin255
    @adangathavankavin255 2 роки тому +12

    எங்கள் அண்ணன் மனசு பெருசு தமிழ் வாழ்க நாம் தமிழர்

  • @raakuraaku568
    @raakuraaku568 2 роки тому +7

    பிரபாகரன் பற்றி சொன்னதற்கு நன்றி

  • @rajamanierajalingam4505
    @rajamanierajalingam4505 2 роки тому +17

    Subscribing this channel because of You talking about Prabhakaran and Veerappan 🙂👍🤝

  • @factswithpd5867
    @factswithpd5867 2 роки тому +13

    Nethaji subha Chandra Bose 🔥🔥 , thalaivar Prabhakaran 🔥🔥 vera level

  • @samansamansamansaman6540
    @samansamansamansaman6540 2 роки тому +2

    மிகவும் அருமையாக உள்ளது 💞 அண்ணா 💞

  • @akmaari123
    @akmaari123 2 роки тому +16

    Thank you for veerappan ayya ❤️❤️❤️

  • @masstendo8288
    @masstendo8288 2 роки тому +1

    Thailaivar Prabakaran!!! love it good video

  • @munusawmymunusawmy2007
    @munusawmymunusawmy2007 2 роки тому +40

    Veerappan ayya good person 🔻🔺❤️🔥😍

    • @myasin724
      @myasin724 2 роки тому

      Veerapan terrorist da loosu punda

    • @mano-1007
      @mano-1007 2 роки тому

      🔥

  • @barathbabu2709
    @barathbabu2709 2 роки тому +1

    வீரப்பன் பற்றி கூறியதற்கு நன்றி 🙏🏻❤️

  • @josephthomas9073
    @josephthomas9073 2 роки тому +3

    தம்பி, weldone. Keep it up. Please don't stop. You are doing very well.

  • @bharath-eh5zw
    @bharath-eh5zw 2 роки тому +1

    Appu Fidel Castro , che guevra ivunge ellam ethule varuvange ivungale pathi thaniya oru video poodunge

  • @rahulv6427
    @rahulv6427 2 роки тому +19

    Hela vs Scarlett witch vs Captain Marvel vs Wonder Woman mega versus video podunga bro please 🙏🙏🙏

  • @mathushanpatkunam4312
    @mathushanpatkunam4312 2 роки тому +1

    தலைவர(pirapaakaran) பற்றி கூறியதுக்கு.... நன்றி.... நண்பரே.....

  • @m.thavasi4752
    @m.thavasi4752 2 роки тому +4

    வீரத்தின் அடையாளம் எங்கள் வீரப்பன் 🔥🔥🔥

  • @YuvanMano
    @YuvanMano 16 днів тому

    Mass அண்ணண் பிரபாகரன் verapan

  • @jackythepomeranian9673
    @jackythepomeranian9673 2 роки тому +5

    Intha list la srilankan president a add panninaa better aa irukkum

  • @vkseditz9872
    @vkseditz9872 2 роки тому

    அருமையான பதிவு ❤️👍

  • @பூராமர்பாண்டி

    நேதாஜி பிரபாகரன் 🐯❤️❤️❤️

  • @sss-vt5nu
    @sss-vt5nu 2 роки тому

    Nalla iruku ya itha mari vethiyasaman video podu

  • @lonewolfdj1444
    @lonewolfdj1444 2 роки тому +17

    Bruh veerapan ah encounter panni kolla la visham vachutha konanga ....then netaji is GOD FATHER OF INDIA

  • @SanjayKumar-tt4sc
    @SanjayKumar-tt4sc 2 роки тому +4

    Vera level speech anna😍 keep it up

  • @howtomake01
    @howtomake01 2 роки тому

    மேதகு💖💖

  • @v3kulla
    @v3kulla 2 роки тому +13

    Verappan ❤️🔥🔥🔥🔥🔥

  • @t.tiger_0194
    @t.tiger_0194 Місяць тому

    எங்கள் உயிரினும் மேலான தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பற்றி சொல்லியதற்கு நன்றி சகோதரா🇲🇾

  • @Kaarumathgalaxy
    @Kaarumathgalaxy 2 роки тому +4

    தலைவரின் பிள்ளைகள் 🥰🤩😘 மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் போல் யாரும் வர முடியாது 🖖👌🤙👍🙌🤜🤛🤝💪

  • @rajkumars2801
    @rajkumars2801 2 роки тому +17

    Forest king in 36 years veerappan.. tamilnadu.👑

  • @joker00742
    @joker00742 2 роки тому +5

    Sakthimaan VS Superman video podunga bro please 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @tirumalkesavan8094
    @tirumalkesavan8094 2 роки тому

    Super my thalaivar veerappan and Prabhakaran

  • @manikandanayyasami1440
    @manikandanayyasami1440 2 роки тому +4

    எத்தனை பேர் வந்தாலும் எங்கள் #மேதகு #பிரபாகரன் போல் வராது
    எங்கள் தலைவன் (#பிரபாகரன் )எங்கள் பிராண்ட்

  • @harinithaharinitha6147
    @harinithaharinitha6147 2 роки тому

    நன்றி

  • @kathiravans4583
    @kathiravans4583 2 роки тому +10

    Veerappa ✨🔥🔥🔥🔥🔥

  • @ErodeMaMedia
    @ErodeMaMedia 2 роки тому

    Superb!... Perfect Video...

  • @prabhakaran7714
    @prabhakaran7714 2 роки тому

    Really awesome 💯💯💯

  • @tmofficials5544
    @tmofficials5544 2 роки тому +3

    வீரப்பன் 💪💪💪💪💪பிரபாகரன் ❤❤❤❤❤

  • @churchillricardo2541
    @churchillricardo2541 2 роки тому

    Veerapan, Prabhakaran pathi sonnathuku nandri

  • @abishekabishek233
    @abishekabishek233 2 роки тому +4

    Prabarakaran valga 🙏🙏🙏😭😭😭
    🙏 😍😭 I love you anna 😭😍🙏

  • @suriyap3496
    @suriyap3496 2 роки тому

    Super great🔥👍

  • @இராவணன்-ட8ப
    @இராவணன்-ட8ப 2 роки тому +9

    🔥💥ஓம் முருகா💥🔥
    வாழ்க தமிழ்⚡🔥👑
    வளர்க சைவம்📿🚩👑🧡

    • @mano-1007
      @mano-1007 2 роки тому +1

      🔥

    • @broskip
      @broskip 2 роки тому +1

      Ithula irrundhu ninga solla varum karuthu enna 😑😑

  • @tjlaxan2983
    @tjlaxan2983 2 роки тому +1

    Nanri thalaiva captain

  • @whitedemon8940
    @whitedemon8940 2 роки тому +4

    Bro....Alexander the great vs Nepolian vs chengiskhan video podunga

  • @mvpcybertamil7412
    @mvpcybertamil7412 2 роки тому +1

    Bro best archers in friction video podunga

  • @kannamalai6513
    @kannamalai6513 2 роки тому +10

    Bro zeus vs thor vs inthiran podunga bro

  • @rajeshs1749
    @rajeshs1749 2 роки тому +6

    Veerappan 🔥🔥🔥🔥

  • @harishn.r1180
    @harishn.r1180 2 роки тому +3

    Bose💥💥Subhash Chandra Bose...King of Youngsters😈

  • @malarnathansl
    @malarnathansl 2 роки тому +12

    Don't include our leader Prabaharan and Veerappan under cruel leaders list! They are freedom fighters!!!
    And Prabaharan was the only leader who was loved by his people and soldiers!