ஆடி தெப்ப உற்சவத்தின் இரண்டாம் நாள் கிளி வாகனத்தில் அம்மன் புறப்பாடு

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • திருவானைக்கா அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் ஆடி தெப்போற்சவத்தின் இரண்டாம் நாள் (30/07/24) அன்னை அகிலாண்டேஸ்வரி கிளி கொஞ்சும் அழகுடையவளாய் வேதரூபமான கிளிமீதமர்ந்து அருள் பாளித்தாள்.
    Thiruvanaika Jambukeswarar Akilandeswari temple on going float festivals second day today (30/7/24) the processional deity was decorated over the wooden parrot and she was carried out in streets hundreds of devotees witnessed the same.
    ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்
    கதியுறும் வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,
    மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும்
    துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே. -அபிராமி பட்டர்

КОМЕНТАРІ • 3