திருவண்ணாமலைக்கு வரும் அனைவருக்கும் அன்னதானம்

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 36

  • @iniyam4703
    @iniyam4703 4 роки тому +4

    தானத்திலே சிறந்த தானம் அன்னதானம்! பசியோடு வருபவர்களுக்கு வயிறாற அன்னம் இடும்போது அந்த ஈசனே மகிழ்வார்! அண்ணாமலையாருக்கு அரோகரா!🙏🙏🙏

  • @elumalaielumalai-uf7qt
    @elumalaielumalai-uf7qt Рік тому +2

    இனிய அனுபவமாக முதல் தரமான நல்ல உணவு பசிவுள்ள அனைவருக்கும் வழங்கும் ஜுவகாருண்யம் நித்யதருமச்சாலை

  • @suseendranv4975
    @suseendranv4975 3 роки тому +9

    இந்த மடத்தில் சேர்ந்து தொன்டு ஆற்ற, அந்த அண்ணாமலையார், எனக்கு அருள்புரியவேண்டும்

  • @uthayasuriyan9593
    @uthayasuriyan9593 2 роки тому +3

    🙏🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் சிவாய நமக ஓம் 🙏🙏 ஆண்டிபட்டி🙏🙏

  • @subramanians2170
    @subramanians2170 2 роки тому +1

    அண்ணதானம் வழங்கும் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @moonalbum519
    @moonalbum519 Рік тому +1

    சிவாயநம அன்பே சிவமயம் 🙏

  • @kumarnagarajan8692
    @kumarnagarajan8692 4 роки тому +4

    நல்லா இருக்கணும்..... அன்னப் பகிர்வு செய்வோர்.

  • @iniyam4703
    @iniyam4703 4 роки тому +3

    திருவண்ணாமலைபில் இருக்கிறது அம்மா!🙏 அன்பே சிவம்!

  • @iyarkaivaithiyasalaiparama623
    @iyarkaivaithiyasalaiparama623 6 місяців тому +1

    ஓம் நமசிவாய சிவாய நமஹ

  • @ondiveeran_yt7995
    @ondiveeran_yt7995 4 роки тому +4

    Nice da macha Aravind😘

  • @saravananjangam6878
    @saravananjangam6878 2 роки тому +1

    வாழ்க வளமுடன் சரவணன் ராசிபுரம்

  • @madhavanvm8702
    @madhavanvm8702 3 роки тому +1

    நற்றுணையாவது நமசிவாயவே

  • @Devi-e3b
    @Devi-e3b 6 місяців тому

    எனக்கும் அன்னதானம் செய்ய ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் ஈசனே🙏🙏🙏

  • @-kabaddi421
    @-kabaddi421 2 роки тому +2

    Lord Shiva please make me a rich man in future I also donate food in future for my birthday in thiruvannamalai

  • @ramchinna1119
    @ramchinna1119 4 роки тому +3

    Congrats jegan anna

  • @mahalakshmigowthaman168
    @mahalakshmigowthaman168 2 роки тому +1

    Om namo sivaya namaga

  • @ramesh2404
    @ramesh2404 4 роки тому +3

    Good job , keep going

  • @Draddangasithar
    @Draddangasithar Рік тому

    I'm Yoga trainer at 25 year's experience in Tamil Nadu

  • @kalaieducation3281
    @kalaieducation3281 2 роки тому

    Arumai

  • @mayakrishnanmaya6178
    @mayakrishnanmaya6178 3 роки тому +1

    Om namasivaya Siva Siva 🙏👍❤️🙏🙏🙏🙏

  • @tvcworks9206
    @tvcworks9206 4 роки тому +2

    Super

  • @cviews1870
    @cviews1870 Рік тому

    Correctaa sonaru andha ayya, ingathan iravanum irupaar,
    Lakshmium irupaanga🙏🙏🙏

  • @bhaskarp9133
    @bhaskarp9133 2 роки тому +1

    thiruvannamalaiyil enga iruku intha ashramam.any one knows pls share the location

  • @ambikayazhu4692
    @ambikayazhu4692 4 роки тому +1

    ஓம் நமசிவாய

  • @ramuramu8358
    @ramuramu8358 Рік тому

    AYYA RAMU

  • @cviews1870
    @cviews1870 Рік тому

    Enga iruku ayya indha place?

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 3 роки тому +1

    Arumaiyaana madam video neenga interview panna vidham..tambi neenga nall eirukonam avangha phone pe Google pe, Paytm number description khudukkalam Neengha

  • @chandrasekarganapathy8264
    @chandrasekarganapathy8264 10 місяців тому +1

    Annamalai kshetrathile oru annamalai. Arohara

  • @stuardbinnyjb
    @stuardbinnyjb 4 роки тому +1

    Nanu saptuiruka

  • @mahalakshmisivakumar4275
    @mahalakshmisivakumar4275 4 роки тому +2

    இந்த இடம் எங்கு உள்ளது என்று பதிவிடுங்கள்

  • @ruthra2899
    @ruthra2899 4 роки тому +4

    It's very nice to see this, but the main purpose to serve those saathu's and people who less fortune. I have notice many people have said in interview that they are eating here for past one month.(who looks wealthy)
    A kind request, please spare this space for someone else who is in need. Once a while having a bless good is OK but if god has blessed you with wealth please give in to more poorer people who needs this food rather you all eating on daily basis.
    As this organization is running on donations and public contributions
    My comments can be offsive to some but once again please spare some thought for the less fortune.