puberfornia

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2024
  • Puberpornia is a teenage issue. Doing this practice regularly will change for the betterIf you continue this exercise in the development of voice resources
    It is possible to sing and speak in a good voice. Disorders such as the tickle mouth will change
    So far, I have uploaded five classes on voice training. See it all and do it properly

КОМЕНТАРІ • 110

  • @gayathrivijayan5591
    @gayathrivijayan5591 5 років тому +23

    Sooper pls continue one day conform ha trend aavum sir ...

  • @Flower-t9s
    @Flower-t9s 5 років тому +5

    தெளிவான விளக்கம்...! மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏👌👌👌👏👏👏

  • @tech4sinan476
    @tech4sinan476 5 років тому +6

    Nice my son have a throat pain after this exercises it have gone thank you very much sir

  • @mohamedsafran6808
    @mohamedsafran6808 4 роки тому +7

    I will wait for next episode sir

  • @lakshmisrini2064
    @lakshmisrini2064 5 років тому +5

    பாடும் போது sound வயிற்றிலிருந்து வர 'அ'' sound என்ன செய்வது. எனக்கு ரொம்ப problem இருக்கு. நீங்க சொல்லும் exercise செய்து தான் சரி செய்யும்.

  • @chandramukhiig1703
    @chandramukhiig1703 4 роки тому +2

    Superb sir waiting for yr next video eagerly tku so much 🙏🙏🙏🙏💐

  • @balamathiu5956
    @balamathiu5956 4 роки тому +2

    மிக அருமையான விளக்கம் ஐயா

  • @jessyvasanthi882
    @jessyvasanthi882 5 років тому +3

    Thank you brother
    GOD blass you
    I'm very happy
    Thank God Amen

  • @lakshmisrini2064
    @lakshmisrini2064 5 років тому +5

    Sir, பாடும் போது , நாக்கு சில இடங்களில் வெளியே நீட்டி பாடுகிறேன். இதற்கு என்ன செய்வது?

  • @mrs.nithyapraveenmillionai6945
    @mrs.nithyapraveenmillionai6945 4 роки тому +4

    Neegga enaku marakkamudiadha nanbarnu sollalam nanri uggal kudumbamum neegga lum valha valamudan

  • @n.seditz6111
    @n.seditz6111 4 роки тому +2

    Ennala pada mudiyum but kural adachu poy irukku so hight pitchla pada pona kevalama irukku so thukkum intha exersice use ahuma

  • @SureshKumar-yj9iv
    @SureshKumar-yj9iv 5 років тому +6

    Iam waiting for singing practise ✌

  • @AnandArun-x6n
    @AnandArun-x6n 29 днів тому

    Arumai sir

  • @mohamedazaar2595
    @mohamedazaar2595 4 роки тому +1

    சார் எனக்கு பேசும் போது குரல் வலை கீழும் மேலும் (அதிர்வு) நடுக்கம் ஏற்படுகின்றது இதனால் ஆஆஆஆ என்ற சொல் கூட சீறாக வருவதில்லை ஆனால் சில நேரங்களில் நன்றாக வருகின்றது இது எதனால் ஏற்படும் குறை சார் ...? தயவு செய்து விளக்கம் அளிக்கும் படி அன்போடு கேட்டு கொள்கின்றேன்
    குறிப்பு எனக்கு திக்குவாய் என்பது கிடையாது

  • @vimalaallben9184
    @vimalaallben9184 4 роки тому +2

    அனைத்து பயிற்சிகலையும் ஒரே நாளில் செய்ய வேண்டுமா ? Reply me sir please....

  • @RAMKUMAR-dd3fr
    @RAMKUMAR-dd3fr 5 років тому +6

    1.AHA AHA KALUTHU IDAPURAM VAITHU AHA AHA ..
    BACK VAITHU AHA AHA..
    VICE VERSA RIGHT SIDE(A E O AA EXERCISE)
    2.TABLE PULL AND PUSH MMMMMMM
    3.MOOCHAI IZHUTHU.+ IRUMI+
    HAA HAA HAA HAA=SAME TIME
    LIKE THAT EEE,OOO
    4.ADAM APPLE PUSH
    *A E OO AEE*(EACH FIVE TIME)

  • @lokiloki5022
    @lokiloki5022 2 роки тому +1

    Super sir very useful tips sir🙏

  • @muruganchinnaduraimurugan6990
    @muruganchinnaduraimurugan6990 2 роки тому +1

    வாழ்க வளமுடன் நன்றி

  • @tillayampathideivaprakasam1229
    @tillayampathideivaprakasam1229 3 роки тому

    வணக்கம் மிக அருமை அய்யா

  • @navamani.s7471
    @navamani.s7471 2 роки тому

    Sir enaku mobile phone pesum podu jence voice sa erukunga sir trips solunga sir pls sir 🙏

  • @maak5726
    @maak5726 4 роки тому

    I was marketing job one ltd compsny in coimbatore ഞാന് ജോലി രാജി വെചു അത് എട്ടു പത്ത് മാസമായിട്ട് എന്റെ ശബ്ദം. സംസാരിച്ചാല് മനസിലാവന്നില്ല ഞാൻ സാർ വീഡിയോയിൽ പറഞ്ഞ പ്രകാരം voice clarity ചെയ്യുന്നുണ്ട് അകത്തേക്ക് വല്ലതും കഴിക്കണോ

  • @gopikhan1653
    @gopikhan1653 3 роки тому +1

    Nose voice ha varuthu sir. Nan yepdi clear panra thu

  • @SureshKumar-yj9iv
    @SureshKumar-yj9iv 5 років тому +1

    நீங்க சொன்ன practise la உக்கஞ்சிட்டு பண்ண effect ta இல்ல நிண்ணுட்டு பன்னனுமா..

  • @Flower-t9s
    @Flower-t9s 5 років тому +2

    Brother எனக்கு thondaiyil சதை வளர்கிறது என்று டாக்டர் சில வாரங்களுக்கு முன்பு solli இருந்தார். Medicine அவசியமில்லை என்று கூறி இருந்தார். இப்ப நான் எங்களுடைய சர்ச்சில் பாடல் பாடுகிறேன். என் குரல் husky voice போல இருக்கு. ஒரு சில பாடல்கள் சரியாக பாட முடிவதில்லை brother. இதற்க்கு காரணம் என் thondaiyil வளரும் சதையா இருக்குமோ என்று தோணுது. இதற்க்கு என்ன செய்வது brother..?

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  5 років тому +1

      தொண்டையில் சதை வளர்கிறதென்றால் கண்டிப்பாக ஒரு தொண்டை டாக்டரை பார்க்கவும் . ஹஸ்கி வாய்ஸ் பயிற்சியால் சரியாகும் . முதலில் ஒரு டாக்டரை பார்க்கவும்.

    • @hobbyrose504
      @hobbyrose504 5 років тому +2

      Nithya Anand jesus sugam tharuvar jesus in kayangallal sugam aven enru solunga nama yesuval than neranthara sugam ketikum😍👍👍👍

    • @Flower-t9s
      @Flower-t9s 5 років тому +1

      @@hobbyrose504 ஆமென் அல்லேலூயா 🙏🙌

    • @Flower-t9s
      @Flower-t9s 5 років тому

      @@hobbyrose504 thanks நந்தினி.... ஆறுதலாக உள்ளது உங்க வார்த்தை

    • @Flower-t9s
      @Flower-t9s 5 років тому +2

      @@SulfiUtvplus ரொம்ப நன்றி அண்ணா...! நீங்க solliyathu போல நான் thondai doctor ஐ பார்க்க போகிறேன்...! குரல் இனிமையாக மாற எதாவது home remedies இருக்குமா??? நான் ஒரு girl... Brother. நன்றி 🙏😊

  • @vidhyasekarvidhyasekar7512
    @vidhyasekarvidhyasekar7512 3 роки тому +1

    Ennaku age 19 but kural kuzhantha maathiri irruku solution sollunga

  • @suthakar8636
    @suthakar8636 5 років тому +1

    Hi sir good morning'' enna food mattum aduthu'kollakudathu'sir'

  • @agbouthi7289
    @agbouthi7289 2 роки тому

    மூன்று நாள் பயிற்சியும் ஒரே நேரம்‌‌ தினமும் செய்ய வேண்டுமா அண்ணா🙏🙏🙏

  • @sathiskumar8403
    @sathiskumar8403 4 роки тому

    Sir, neenga solra intha exercise ellam ethana naal pannanum, ithuvaraikum pannanum , pls explain pannunga.

  • @jayanthi4828
    @jayanthi4828 4 роки тому +2

    Can Normal voice toned people too practice these voice exercises sir ???

  • @susilasusila7166
    @susilasusila7166 4 роки тому

    Sir neenga soluga
    Payirchi Seithi varukiren . Keechu kural mari irukkuthu My old is 53 padamudiuma plz soluga

  • @sankarraknas4687
    @sankarraknas4687 4 роки тому +1

    Sir tremolo excercise epadi pannanum 🙏🙏 pls can teach sir

  • @suriyaelumalai2838
    @suriyaelumalai2838 3 роки тому +2

    I also want to treatment

  • @GaneshKumar-kh2gc
    @GaneshKumar-kh2gc 4 роки тому

    Superb sir. Padum podhu throat lock aagudhu why sir? Thondai katikudhu

  • @Ruby-ok4rm
    @Ruby-ok4rm 4 роки тому +1

    Rompa nanri Anna

  • @mayavaramrajan7110
    @mayavaramrajan7110 Рік тому

    Super nice video sir ❤❤❤❤

  • @lakshmisrini2064
    @lakshmisrini2064 5 років тому +2

    பாடும் போது மூக்கு sound... nasal sound வருகிறது. என்ன செய்வது? Please sollunga sir

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  5 років тому +1

      சரியான தருணத்தில் ஒரு சரியான கேள்வியை கேட்டிருக்கிறீர்கள்'. நான் அடுத்து செய்ய நினைத்த வகுப்பே அது தான் ஜலநேத்ரி க்ரியா .. பாருங்கள்

    • @Shajahanch
      @Shajahanch 5 років тому +1

      Lakshmi Srini Dani el yes mee too , yenakum itha maathiri chinnatha nose 👃 sound varuthu what is the reason ????

  • @priyalovely8796
    @priyalovely8796 2 роки тому +2

    Sir sapta nalla pesa varudhu sapdalena pesa sound ah vara matidhu

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  2 роки тому +1

      சாப்பிட முடியாத தருணத்தில் உலர் முந்திரி அல்லது பேரிச்சம் பழம் சாப்பிடுங்க... Energy Increase ஆகிடும்

  • @vijis5279
    @vijis5279 4 роки тому

    அடிக்கடி.. தொண்டை கட்டிக்கொள்கிறது..சரியாக பாடமுடியல..ரொம்ப கஷ்டப்பட்டு பாடவேண்டியதாய் உள்ளது.. இதற்கு ஏதாவது சொல்லுங்களேன்..

  • @Malar633
    @Malar633 4 роки тому +3

    Sir continue your videos please.

  • @arunshanmugam4784
    @arunshanmugam4784 5 років тому +1

    Rompa nandri anna

  • @sridhardanielo9114
    @sridhardanielo9114 5 років тому +3

    Sir whatsapp reala attend pannuraru

  • @rafipoolakkal
    @rafipoolakkal 5 років тому +5

    Aliyaa ❤️

  • @excellentc6368
    @excellentc6368 4 роки тому +2

    Episode 3,4,5 couldn't load,,

  • @Flower-t9s
    @Flower-t9s 5 років тому +4

    Thondai doctor ஐ பார்க்கலாம் மா?

  • @farhansaleem199
    @farhansaleem199 Рік тому

    Sir I have puperphonia I want contact you

  • @sangeedasamayal103
    @sangeedasamayal103 4 роки тому

    Hi sir intha 5 episode pairchi ellame ovvoru naalum seiyanuma

  • @Daniel-xf4ty
    @Daniel-xf4ty 5 років тому +1

    Brother ice water kudikalama, athunala intha excercise ku panuvatharku bathipu iruka

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  5 років тому +1

      Ice water kandippaga thavirkavum

  • @linga3296
    @linga3296 3 роки тому

    வாழ்த்துக்கள்

  • @zubairjaman9249
    @zubairjaman9249 4 роки тому

    Age 17 voice clarity illa voice romba idhaa irukka adhukku Enna sir pannalaan

  • @universal1239
    @universal1239 3 роки тому

    How many days take to cure after this experience

  • @sasisinger1132
    @sasisinger1132 4 роки тому +1

    Arumai anna

  • @johnpeter4356
    @johnpeter4356 5 років тому +2

    Super

  • @karpagamk8472
    @karpagamk8472 5 років тому +1

    How to Powerful Concentration sir

  • @tech4sinan476
    @tech4sinan476 5 років тому +1

    Nice information

  • @jayanthi4828
    @jayanthi4828 4 роки тому +2

    பதின்பருவம் ! வாவ் !!! You speak GREAT TAMIL !! WHAT'S YOUR GOOD NAME BRO. ?

  • @monishamoni9214
    @monishamoni9214 4 роки тому +2

    அண்ணா எப்படி ராகமா பாடுவது Pls Pls 🙏🙏 ரிப்ளே கமெண்ட் பண்ணுங்க அண்ணா🙏🙏

  • @thirupathi3308
    @thirupathi3308 5 років тому +1

    Super anna

  • @abhisheks5570
    @abhisheks5570 4 роки тому

    Ethana sets pannum sir

  • @joelsri4931
    @joelsri4931 4 роки тому +1

    U didn't post any videos?

  • @calebramesh4236
    @calebramesh4236 4 роки тому

    Super sir

  • @racheltamilarasi2473
    @racheltamilarasi2473 4 роки тому

    பாடும் அளவுக்கு குரல் வளம் வேண்டாம். ஆனால் வானொலியில் ஆங்கிலத்தில் பேச என்ன செய்ய வேண்டும். நன்றி.

  • @swetsyed2749
    @swetsyed2749 3 роки тому

    Sirappu

  • @rajasri2218
    @rajasri2218 4 роки тому +1

    Thank u

  • @macklinrani9909
    @macklinrani9909 5 років тому +2

    Penkal voice Melisa aga Ena pananumnu solunga sir pls

  • @saisudhan8903
    @saisudhan8903 3 роки тому

    Thank you sir

  • @sureshdaniel9623
    @sureshdaniel9623 4 роки тому +1

    பாடும் போது தொண்டை வரன்டு போகுது அண்ணா அது எதினால்

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  4 роки тому +3

      தொண்டை வரள பல்வேறு காரணங்கள் உண்டு. நீங்கள் தேவைகேற்ப நீர் பருகாமல் இருக்கலாம். உங்க உடம்பு அதிக உஷ்ணமாக இருக்கலாம். நீங்கள் பதட்டத்துடன் இருக்கலாம்' . நீங்கள் தொண்டைக்கு அதிக பளு கொடுத்து பேசுபவராக இருக்கலாம்.. ஒரு வேளை நீங்கள் சுகர் பேஷ்யன் டாக கூட இருக்கலாம் இதில் நீங்கள் எந்த ரகமாக இருந்தாலும் தொண்டை வரள வாய்ப்பிருக்கு. கண்டறிந்து செயல்பட்டால் தீர்வு கிடைக்கும். வாழ்த்துகள்.

  • @parisianworld168
    @parisianworld168 3 роки тому

    Thank

  • @drgeoprince4679
    @drgeoprince4679 4 роки тому +2

    Sir I am speaking too fast,my speech is not understandable.how can I slow my speech and speak like a professional.

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  4 роки тому +1

      Watch my 4th Episode and relax with this exercise. Also take a book every day and read a few pages with a little louder, more pronounced words, and your speech will come to rest within a few days.

    • @drgeoprince4679
      @drgeoprince4679 4 роки тому

      @@SulfiUtvplus thank you sir

    • @joelsri4931
      @joelsri4931 4 роки тому

      U didn't post any videos

  • @rockrock9491
    @rockrock9491 4 роки тому +4

    stammering video podinga....

  • @homewonderful2309
    @homewonderful2309 3 роки тому +1

    Malayalam video chaiumo puberphonia

  • @rajarajan655
    @rajarajan655 5 років тому +1

    Very long gap sir...

  • @kavaskarkavas7960
    @kavaskarkavas7960 4 роки тому

    ennala theliva pea mudiyala olaruthu

  • @muhammadjaveed7230
    @muhammadjaveed7230 2 роки тому

    Can anyone translate in English or t
    Hindi

  • @KrishnaMurthy-kx8jp
    @KrishnaMurthy-kx8jp 3 роки тому +2

    Unga whatsapp kudunga sir

  • @josephvinsun8047
    @josephvinsun8047 4 роки тому +1

    Nice anna