மேன்பட்ட ,அறிவு முதிர்த தெளிவான பேச்சு ,பல புத்தகங்களை படித்ததுபோல் இருந்தது , உங்கள் உரை நன்றி அய்யா. "மனிதன் மாடு போல் இருந்திதால் கடவு லுக்கும் கொம்பு,வால் இருந்திருக்கும் " என்பது நிதர்சனம்
அற்புதமான பதிவு. இன்றைய இளைஞர்கள் சிலர் இன்றும் முட்டாள்களாக இருக்கிறார்கள் என்பதற்கு அந்த மாணவர் ஒரு சான்று. அதை மிக தன்மையாக கையாண்ட ஐயாவை பாராட்டாமல் இருக்க முடியாது
@@sivasubramaniang6269 வியாசர் புழுகிய மனித குலத்திற்கு எதிரான குப்பையை.. பகுத்தறிவு தீ எரித்து சாம்பலாக்கியது 🔥 இதையும் மீறி அந்த நான்கு கதையை கற்றுக் கொண்ட நயவஞ்சகக் கூட்டம் வயிறு பிழைப்பதற்காக மனித சமுதாயத்தை சாதியின் பெயரால் சதிச் செயலால் பிரித்து உண்டு கொழுக்கிறது 🔥
குலுக்கை ! காலத்திற்கேற்றவாறு மிக அருமையான பதிவு ! வாழ்த்துக்கள் ! சிந்திக்க வைக்கும் கேள்விகள் ! பதில்கள் ! நன்றி ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் ! ..♥**
பேராசிரியர் ஐயா நீங்க அருமையான கருத்துக்களை மட்டுமே பேசுகிறீர்கள் அற்புதமான பேச்சு உண்மையான பேச்சு.. ஐயா உங்கள் சொந்த ஊர் மற்றும் தொலைபேசி எண்ணை சொல்லுங்க...
பேரா.கருணானந்த்தின் புதிய கல்வி கொள்கை பற்றிய நிகழ்வு.. வரும் ஞாயிறு மாலை 6மணிக்கு தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெறுகிறது.. அனுமதி இலவசம்.. வாய்ப்புள்ளோர்கள் நேரில் ஐயா,வுடைய பேச்சை கேட்கலாம்
Greatest lecture. He is one of the best Professor explain both history and literature. He is an asset to the Tamilnadu. People who really wanted to know the history and the basis for our culture should hear him. Thank you very much Sir, for your wonderful explanation.
துவக்கத்தில் மனித சக்திக்கு அப்பாற் பட்ட இயற்கைக்கு சக்திகளைத்தும் வணங்கத் தக்கனவைகளே ஆதியில் இயற்கையத்தும் நம் முன்னோர்கள் வணங்கியே வாழ்ந்து வந்துள்ளனர் பின்னர் குலதெய்வ வழிபாடு மக்களால் போற்றப்பட்டுள்ளது ஆரியர் வருகைக்குப் பின்னரே புனையப்பட்ட கதைகள் நமது பண்பாட்டை இணைத்து புனையப் பட்ட கற்பனைக்க கதைகள் ஏராளம் கல்வியே மக்களைச் சான்றோராக்கும் கற்றோரே சிந்திப்பீர்
அருமை அருமை. மிகச்சிறப்பான விளக்கம். இப்படி எல்லாம் எதிர்வினை வந்து விடக்கூடாது என்பதற்காகவே நம் அனைவரையும் கீழ் நிலையிலேயே வைத்திருந்தார்கள். ஆனாலும் அவர்கள் கெட்ட நேரம். வெளியே வந்து கொண்டு இருக்கிறோம். ஆனாலும், அவர்கள் மிகுந்த கற்பனா வாதிகள். இதை பாராட்டியே ஆக வேண்டும்.
நண்பரே இவர் போன்ற படித்த கிரிமினல்கள் உங்களை போன்றோரை மதமாற்றம் செய்வதற்காகவே எது கற்பனை என்று சொல்கிறீர்கள் கடவுள் என்று சிலையை சொல்கிறார்களே அதுவா அவை தத்துவங்கள் ராமர் வாழ்ந்ததாக சொல்லுவது கற்பனை என்று வைத்துக்கொண்டாலும் ஒரு மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒரு முறை உள்ளது அதைத்தான் ராமர் வாழ்ந்து காட்டியுள்ளார் அதைப் பற்றி நீங்கள் விரிவாக படித்து தெரிந்து கொள்ளவும்
மிக அருமையான பதிவு .... தெளிவான விளக்கம்... தமிழர்களின் பாரம்பரிய பண்பாடு வரலாறு சமூகம் மற்றும் அது சார்ந்த தகவல் களை அடுத்த பல சந்ததியினர் களுக்கு கொண்டு செல்ல வேண்டும்....
ஐயா தங்களை காணும் பாக்கியம் கிடைத்தால் மிகவும் பெருமிதம் கொள்வேன். ஏனெனில் மக்களின் விழிப்புணர்வுக்காகவும் தமிழ் இனம் மற்றும் மொழி காக்கவும் உங்களின் சாதனைகள் அளவில்லாதது 🙏🙏🙏🙏🙏🙏🙏
Amazing reality-based Holistic truth you described and delivered. Those who realized this is the beginning of understanding the life and peace . Namasthe. 👏
மனிதன் தான் கடவுள் ஒவ்வொரு மனிதனும் தனி தனி குணம் உடையவன் அந்த குணத்தில் உள்ள தெய்வீக தன்மையை உணர்துவதே கடவுளின் அவதாரம் ...பூரணத்தில் உள்ள ஒரு வாக்கியம் மட்டும் முழு அர்த்தம் தராது ,முழுமையாக படிக்க வேண்டும் ...
ஐயா நீங்கள் எடுத்துரைத்திருப்பது மிகவும் உண்மை. சரியான ஒரு பதிவு இன்றைய தலைமுறை உணர்ந்து கொள்ள வேண்டிய நல்ல செய்தி. தங்கள் கருத்துகளுக்கு 👍👍👍👍👍👍👍👍👍👌👌👏👏👏👏
@@kalikaliyappan1527 Yep, late to join the temple list is Palani. On what aahama braminism takeover Palani temple from native peoples who done rituals for generations. Barat aaya ki jai, Andi indians
@Mootthavan வடமொழி கலந்த சொற்களை அதன் எழுத்துக்களை மாற்றி முறைப்படுத்தியது யார்? இன்று நீங்கள் தமிழில் பயன்படுத்தும் எழுத்துக்களை முறைப்படுத்தியது யார் எப்போது? 1000 வருடங்களுக்கு முன் வட்டெழுத்து பயன்படுத்தி வந்தனர். பின் நாகரீக வளர்ச்சியில் எழுத்துகள் மாற்றம் பெற்றன. அதற்கு சேர சோழ பாண்டியர்களை கூட குறை சொல்வீர்கள் போலும். மொழி அதன் சார்ந்த எழுத்துகள் எல்லாம் மக்களின் வாழ்வியல் பண்பாடு சார்ந்து காலத்திற்கு ஏற்ப மாறுபட்டு கொண்டே இருக்கும், இருக்க வேண்டும். அதனால் தான் தொன்மையான மொழியாகத் தமிழ் வாழ்கிறது, வளர்கிறது மேலும் வளரும், வாழும். மொழி எழுத்து பேச்சு வழக்கு எல்லாம் மக்களைச் சார்ந்தது. யாரோ ஒருவரினால் அதை திணிக்க முடியாது.
@Mootthavan சைவம் வைணவம் என்பதே தமிழர் மீதான திணிப்பு தான், நீங்கள் எதை சைவம் வைணவம் என்கிறீர்கள். /மதங்கள் ஒருவனால் உருவாக்கப்பட்டன/ இதை ஏற்க முடியாது, இதற்கான ஆதாரத்தையும் உங்களால் தர முடியாது. தமிழர் சைவ சமயம் சார்ந்தவன் என எதன் அடிப்படையில் கூறுகிறீர்கள்? உங்களுக்கு தனிப்பட்ட முறையில் திராவிடத்தின் மீதான காழ்ப்போ, விமர்சனனமோ இருந்தால் அதை தனியே பேசிக் கொள்ளலாம். ஆனால் தமிழை முன் வைத்து வேண்டாம். என் தாய்மொழி தமிழ் கிடையாது, ஆனால் என் உணர்வால் தமிழை ஏற்கிறேன். அதன் ஆழம் தேடி ஓடுகிறேன். காரணம் திராவிடமே. இது கடைநிலை தமிழனுக்கும் கிடைப்பதை உறுதிச் செய்தது. ஆனால் தமிழை ஒரு சமயம் சார்ந்தோ, மதம் சார்ந்தோ, பிற இனக் குழுக்களின் அடையாளம் சார்ந்தோ ஏன் திராவிடத்தை சார்ந்தோ கூட இல்லை. ஆனால் கால ஓட்டத்தில் அதன் பங்கு முக்கியமானது, அதை மறுக்க முடியாது. தமிழ் மக்களிடமே வாழ்கிறது, தமிழால் எம் மக்களும் வாழ்வார்கள்.
Oruppatta maathirithaan.. westerners are learning Sanskrit, Tamil, becoming vegetarian and imbibing sanathana Dharma whereas we people don't understand the glory of our culture. You people eat everything, drinking and it will be like that.
@Mootthavan என்னை பொறுத்தவரை திராவிடம்=தமிழ். நன்மை தீமை அனைத்திலும் கலந்தே இருக்கும். திராவிடம் இல்லாதிருந்தால் தமிழும் அதன் மக்களும் என்ன மாதிரியான சூழ்நிலைகளை இந்தியத்தின் மூலம் சந்தித்திருப்பார்கள் என்பதை நீங்களும் சிந்திக்கவும். உங்களின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை தமிழை முன்னிருத்தி வைக்காதீர்கள். தமிழ் வெல்லும்// நன்றி
இந்த மாதிரியான நிகழ்வுகளை தொடர்ந்து மக்களிடம் கொண்டு செல்லுங்கள். கல்லூரிகள், பள்ளிகளில் தொடருங்கள். ஐயா கருணாகரன் திராவிட சொத்து. தலைமுறைகளிடம் சேர்ப்பது நம் அனைவரின் கடமை.
கடவுளை பற்றி இது என் பார்வையில்... முதலில் தோன்றிய கதிரவன் சூரிய பகவான், சுவாசிக்கும் காற்று வாய்வு பகாவன், மனிதனுக்கு முன்னோர் குரங்கு ஆஞ்சநேயன் கல்வி ஞானம் சரஸ்வதி, செல்வம் என் உடைமை லஷ்மி ஆதி பகவன் முருகன் என்று கூறிய பிள்ளையார் ஒரு சவத்தில் தோன்றி சக்தி கொண்ட குழந்தைகள் நாம் என்னை சுமக்கும் பூமி, பசி தீர்க்கும் உணவு தாகம் தீர்க்கும் தண்ணீர் , ராமன் பெண்களின் கனவு, கிருஷ்ணன் இளைஞனின் கனவு, பிரம்மா படைக்கும் ஒரு ஒரு படைப்பும், என் முன்னோர் எண்ணிக்கை இல்லாமல் பெண்களின் கணவனாக தசரதன் இது தவறு என்று உருவாகிய ராமன், இது போல் நிறைய இது எங்கள் நம்பிக்கை அல்ல நன்றி கூறி எண்களின் மரியாதை
இவர் ஒப்பு கொள்ளும் கடவுள் இஸ்லாத்தில் மட்டுமே உள்ளது பிறப்பில்லை இறப்பில்லை ஒரே கடவுள் எந்ததேவையும் அற்றவன் பத்தோடு ஒன்றாக இஸ்லாம் இல்லை ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையைபோதிக்கின்றது.
பதியவைத்த பல சம்பவங்களை,புரியவைத்தீர்கள்...மிக அருமை.
அவதாரங்கள் பரிணாமம் சம்பந்தபட்டது கடவுள் ஒருவரே சக்தி ஒன்றே
மேன்பட்ட ,அறிவு முதிர்த தெளிவான பேச்சு ,பல புத்தகங்களை படித்ததுபோல் இருந்தது , உங்கள் உரை நன்றி அய்யா. "மனிதன் மாடு போல் இருந்திதால் கடவு லுக்கும் கொம்பு,வால் இருந்திருக்கும் " என்பது நிதர்சனம்
நாய்களுக்கு மனிதர்கள் போல் யோசிக்க தெரிந்தால் அவைகளின் கடவுளுக்கு நாலு காலும் வாலும் இருக்கும் என்ற பழமொழிக்கு வடிவம் தந்துள்ளார்
மிக அருமையான தெளிந்த தெளிவான உரை இந்த உரை எல்லோரையும் சென்றடைய அவர்களும் மனம் மாறவேண்டும்
Ivan yarai solluvan theriuma
Comad pannunga
அற்புதமான பதிவு. இன்றைய இளைஞர்கள் சிலர் இன்றும் முட்டாள்களாக இருக்கிறார்கள் என்பதற்கு அந்த மாணவர் ஒரு சான்று. அதை மிக தன்மையாக கையாண்ட ஐயாவை பாராட்டாமல் இருக்க முடியாது
மனிதனுக்கு பகுத்தறிவை கொடுத்து அவனை செம்மைப்படுத்தும் ஐயா கருணாநந்தனின் ஒவ்வொரு சொற்பொழிவும் மிக பத்திரமாக பாதுகாக்க வேண்டிய அறிவு களஞ்சியங்கள்.🙏🏼💐
உங்கள்.கருத்துக்கு
மிக.நன்று.உங்கள்.பணி
த்தொடரவேண்டும்.ஐயா.
Subam
அருமையான விளக்கம்...
பகுத்தறிவின் உச்சம்..
உங்கள் அறிவுத்தீயில். கட்டுக்கதைகள் 🔥 எரிந்து சாம்பலாகட்டும் 🔥 அனைத்து மனிதனும் சமமாகட்டும் எல்லாம் எல்லாம் பெறட்டும் 🔥👍 வாழ்த்துக்கள் 🎉
யார் மூட்டிய அறிவுத் "தீ "?...
வெறுப்பினால் பிரிவினையை கக்கும் இவன் பகுத்தறிவு, மனித குலத்தை ஒன்றிணைக்குமா?!
@@sivasubramaniang6269 வியாசர் புழுகிய மனித குலத்திற்கு எதிரான
குப்பையை.. பகுத்தறிவு தீ எரித்து சாம்பலாக்கியது 🔥 இதையும் மீறி அந்த நான்கு கதையை கற்றுக் கொண்ட நயவஞ்சகக் கூட்டம் வயிறு பிழைப்பதற்காக மனித சமுதாயத்தை சாதியின் பெயரால் சதிச் செயலால் பிரித்து உண்டு கொழுக்கிறது 🔥
I need some depot maiya
அற்புதம்.தங்களின் கருத்துக்களை கல்லூரியில்
பாடமாக பயிற்றுவிக்க வேண்டும்.
வாழ்த்துக்கள் ஐயா.
தங்கள் பணி தொடர வேண்டும். 🙏🙏🎉🎉🎉
உங்கள் உண்மை கருத்துகளுக்கு நான் தலை வணங்குறேன் அய்யா
Sir.
I bow my head.
Excellent.
Please spread this fast into whole of Tamil Nadu.
Let people wake up from their slumber of wrongful thoughts.
குலுக்கை !
காலத்திற்கேற்றவாறு மிக அருமையான பதிவு !
வாழ்த்துக்கள் !
சிந்திக்க வைக்கும் கேள்விகள் ! பதில்கள் ! நன்றி !
வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் ! ..♥**
உங்கள் பேச்சு அனைத்து பிரிவினருக்கும் சென்று சேர வேண்டும் பகுத்தறிவு வெல்லட்டும்.
மிக அருமை.பேராசிரியரின் உறையில் அகமகிழ்துபோனேன்.அற்புதம்.
பேராசியர் சி
குளுக்கை க்க்கு நன்றி. ஐயாவின் பேச்சுக்களை வெகுஜன மக்களிடம் கொண்டுசேருங்கள் 👍👍👍
😀😀😀
சூப்பர் ஐயா அறிவார்ந்த விளக்கம்.உங்களை போல் பல நல்ல கருத்துக்களை மக்களுக்கு சொல்ல மற்ற அறிவுஜீவிகள் முன் வரவேண்டும்.
மிகச்சிறந்த கருத்தரங்கம் இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் சிறந்த உரை ஐயா
குலுக்கை !
காலத்திற்கேற்றவாறு மிக அருமையான பதிவு !
வாழ்த்துக்கள் !
சிந்திக்க வைக்கும் கேள்விகள் ! பதில்கள் ! நன்றி
We all proud of u.. 👍👍🙏🙏
இதுபோன்ற அறிஞர் பெருமக்களின் அண்மை காணொளிகளை தொடர்ந்து வெளியிடுங்கள்! வாழ்த்துகள்..
What a clarity in his speech!💥👌 Clarity in thoughts will bring down the fear 💯
பேராசிரியர் ஐயா நீங்க அருமையான கருத்துக்களை மட்டுமே பேசுகிறீர்கள் அற்புதமான பேச்சு உண்மையான பேச்சு.. ஐயா உங்கள் சொந்த ஊர் மற்றும் தொலைபேசி எண்ணை சொல்லுங்க...
ஆமாம்.ஆழமானபார்வை.
பேராசிரியரின் சொற்பொழிவு நிகழ்ச்சிகட்கு அழைப்பிதழ் கிடைத்தால் நலம்.
பேரா.கருணானந்த்தின்
புதிய கல்வி கொள்கை பற்றிய நிகழ்வு..
வரும் ஞாயிறு மாலை 6மணிக்கு தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெறுகிறது..
அனுமதி இலவசம்..
வாய்ப்புள்ளோர்கள் நேரில் ஐயா,வுடைய பேச்சை கேட்கலாம்
Please reght tha quran
அருமையான விளக்கம்...அற்புதமான பேச்சு.. இளைஞர்கள் முன் இப்படியான பேச்சு அவசியம்...!
Greatest lecture.
He is one of the best Professor explain both history and literature. He is an asset to the Tamilnadu. People who really wanted to know the history and the basis for our culture should hear him.
Thank you very much Sir, for your wonderful explanation.
😮
தங்களின் உரை
மிகச் சிறந்த
உரை
எது பண்பாடு
எது நம்பிக்கை
எது மாற்றம்
எது முன்னேற்றம்
சிறப்பான முறையில்
பதிவு செய்தீர்கள்
நல்வாழ்த்துக்கள் ஐயா
மிகச் சிறப்பான முறையில் இந்த காணொளி அமைந்துள்ளது!
துவக்கத்தில் மனித சக்திக்கு அப்பாற் பட்ட இயற்கைக்கு சக்திகளைத்தும் வணங்கத் தக்கனவைகளே ஆதியில் இயற்கையத்தும் நம் முன்னோர்கள் வணங்கியே வாழ்ந்து வந்துள்ளனர் பின்னர் குலதெய்வ வழிபாடு மக்களால் போற்றப்பட்டுள்ளது ஆரியர் வருகைக்குப் பின்னரே புனையப்பட்ட கதைகள் நமது பண்பாட்டை இணைத்து புனையப் பட்ட கற்பனைக்க கதைகள் ஏராளம் கல்வியே மக்களைச் சான்றோராக்கும் கற்றோரே சிந்திப்பீர்
மிக தெளிவான விளக்கம் ஐயா....
ஐயா, அருமையாக சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள்
நீங்க பிராமண எதிர்ப்பாளர்.இந்தகாலத்தில் எல்லோரும் சமம்.
அருமை அருமை. மிகச்சிறப்பான விளக்கம். இப்படி எல்லாம் எதிர்வினை வந்து விடக்கூடாது என்பதற்காகவே நம் அனைவரையும் கீழ் நிலையிலேயே வைத்திருந்தார்கள். ஆனாலும் அவர்கள் கெட்ட நேரம். வெளியே வந்து கொண்டு இருக்கிறோம். ஆனாலும், அவர்கள் மிகுந்த கற்பனா வாதிகள். இதை பாராட்டியே ஆக வேண்டும்.
நண்பரே இவர் போன்ற படித்த கிரிமினல்கள் உங்களை போன்றோரை மதமாற்றம் செய்வதற்காகவே எது கற்பனை என்று சொல்கிறீர்கள் கடவுள் என்று சிலையை சொல்கிறார்களே அதுவா அவை தத்துவங்கள் ராமர் வாழ்ந்ததாக சொல்லுவது கற்பனை என்று வைத்துக்கொண்டாலும் ஒரு மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒரு முறை உள்ளது அதைத்தான் ராமர் வாழ்ந்து காட்டியுள்ளார் அதைப் பற்றி நீங்கள் விரிவாக படித்து தெரிந்து கொள்ளவும்
Arumaiyana sinthanai
Ippadi makkalukku puriyara mathri sollanum super
அற்புதம் பேராசிரியர் அவர்களே
That was an exact , bold and true speech..great respect for your speech sir, our generation should be guided by you people 🙏
மிகவும் சிறப்பான பேச்சு இது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு பள்ளி கல்லூரிகளில் இந்த பேச்சு போய் சேர வேண்டும்.
அருமை இது போல தொடர்ந்து கல்லூரி களிக் நடக்க வேண்டும்
இளஞ்ர்களிடம் பேசுறபேச்சாயா
அருமை அய்யா சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி பேராசிரியர் கருணானந்தம் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி
Sir, a great salute to ur awarness speech to the youngsters and also to whole masses of mankind in the world. 🙏🙏🙏
Nalla karuthukkal ayya.melum melum ethirparkiren.
பெரியார் சிந்தனைகள் அம்பேத்கர் மார்க்ஸ். புத்தர் 😍😍😍😍😍
முட்டாளாக நானும் 1982 now I know my thatha history so God available 🙏
உங்கள் பதிவுகளை இவ்வளவு நாட்கள் எப்படி தவறவிட்டேன். நீங்கள் ஒரு பல்கலைக்கழகம். எவ்வளவு விரிந்த பார்வை ஐயா உங்களுடையது. நன்றி.
அட லூசுப்பயலே .
இஸ்லாம் மதத்தையோ, கிருஸ்தவ மதத்தையோ, இந்த மாதிரி போச சொல்லு பார்ப்போம். அவன் சுன்னியை நறுக்கி உப்புக்கண்டம் போட்ருவாங்ஙே.
மிக அருமையான பதிவு .... தெளிவான விளக்கம்... தமிழர்களின் பாரம்பரிய பண்பாடு வரலாறு சமூகம் மற்றும் அது சார்ந்த தகவல் களை அடுத்த பல சந்ததியினர் களுக்கு கொண்டு செல்ல வேண்டும்....
ஐய்யா சரியான விளக்கம் நன்றி
Those students are gifted to listen to prof in person
தெளிவான உரை ஐயா. . . 👍உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். . . உங்களின் உரையை நேரில் காண விருப்பம்......
Very Super Video For Our Culture and historyand Culture
ஐயா தங்களை காணும் பாக்கியம் கிடைத்தால் மிகவும் பெருமிதம் கொள்வேன். ஏனெனில் மக்களின் விழிப்புணர்வுக்காகவும் தமிழ் இனம் மற்றும் மொழி காக்கவும் உங்களின் சாதனைகள் அளவில்லாதது 🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks sir .
Let this kind of narration and discussions be part of education from class nine.. Wider knowledge and effective narration.....
Amazing reality-based Holistic truth you described and delivered. Those who realized this is the beginning of understanding the life and peace . Namasthe. 👏
No
@@nirmalastephen88 From 6th std itself we can start this kind of education..
Q¹q¹q1a
I don't know how to write in Tamil. N 1 understood 💯 tq sir.
What a speech. I was the lucky person to see the video. Every one should see this video. Thanks 🙏 from 🇨🇦
Super. Excellent.
Prof.karaunanandan sir, very much appreciation for you
Visitors please any one of you write here about his WhatsApp no
அறிவார்ந்த சாடல் வாழ்த்துக்ள்
மனிதன் தான் கடவுள் ஒவ்வொரு மனிதனும் தனி தனி குணம் உடையவன் அந்த குணத்தில் உள்ள தெய்வீக தன்மையை உணர்துவதே கடவுளின் அவதாரம் ...பூரணத்தில் உள்ள ஒரு வாக்கியம் மட்டும் முழு அர்த்தம் தராது ,முழுமையாக படிக்க வேண்டும் ...
👋👍
👍👋1001
Manithan thondruvatharkku mun yaar kadavul?
Very Excellent Teaching sir.. It should be spread all over the World.. God bless you ayya
அருமை பகுத்தறிவு எங்கும் பரவட்டும்.
Yesu pirappu patri kelu . Ivan paghutharivu avan soothile poi olinjukkum .
Sulthan badhil kaanum
ஐயா நீங்கள் எடுத்துரைத்திருப்பது மிகவும் உண்மை. சரியான ஒரு பதிவு இன்றைய தலைமுறை உணர்ந்து கொள்ள வேண்டிய நல்ல செய்தி. தங்கள் கருத்துகளுக்கு 👍👍👍👍👍👍👍👍👍👌👌👏👏👏👏
என் வாழ்வில் நான் கேட்ட மிக சிறந்த பேச்சு
உண்மையான கருத்துக்கள் தெளிவான பதில்கள் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது
You are an eye opener to this young generation
Fantastic sir. Unggal sevai niraya nammavarku thevai.
நன்றி அண்ணா... சிறப்பு..மகிழ்ச்சி
மிக தெளிவான பதிவு புதிய தோர் விதி செய்வோம்
Prof KARUNANAND what a amazing speech it's a great and good truth thanks🙏🙏🙏🌹🌹🌹❤❤❤
அருமையான பேச்சு!
Ayya, ur speech wonderful .
I admired ur speech.
🙏
Sir super message Thanks
அருமை ஐயா. இது போன்று நிறைய நிகழ்ச்சிகள் எல்லா கல்லூரி , மற்றும் பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும். அடுத்த தலைமுறையாவது விழிப்புணர்வு பெற வேண்டும்
Excellent... This speech is the need of the hour and it will be the need of the hour forever.
எதையா சிறந்து அடுத்தவ நம்பிக்கையை கேவலமா பேசினார் ?
@@kalikaliyappan1527 Yep, late to join the temple list is Palani.
On what aahama braminism takeover Palani temple from native peoples who done rituals for generations.
Barat aaya ki jai,
Andi indians
@@_-_-_-TRESPASSER aahama is founded by Jainism.. Brahmins taken them
Super Ayya
clarity in thought, precise to the point, fabulous speech but there will no takers in our current society...
Aiyya mikka nandri....Ungalai paarata Vayadhillai! Vanangugiren 🙏 Ungalai pondra sandror innattin aangalai valarkavendum
ஐயா மிக சிறப்பான பதிவு...மிக சிறப்பான பேச்சு.👍
😭😭😭😭
ஐயாவின் கருத்துமிகவும்சரிமிகவும்சிரப்புஅறிவிலேபிரந்திருந்துஆகமங்கள்லோதுரீர்நெரியிலேமயங்குகிகிண்றநேர்மைஎண்றறிகிலீர்உரியிலேதயிருக்கவூர்புகுந்துவெண்னைதேடும் அரிவ்விலாதமாந்தரோடுஅணுகுமாறதெங்ஙநே சிவவாக்கியர்
@@karukaruppaiya8225 அதே சிவாக்கியார் தங்கத்தை ஆட்கொல்லி என்றார்..
தங்களுக்கு எப்படி..
Arumai ayya super moodanambhekaiya eduthu sonnathuku nanre ayya
மிகவும் அருமை
Sir ungal karuthuthan my karuthukal...continue
இது மாதிரியான நிகழ்ச்சிகளை அதிகம் நடத்துங்கள் பகுத்தறிவு வளரும்..😊😊😊
@Mootthavan திராவிட புத்தகம்ன்னா என்ன? 50 ஆண்டு கால திராவிடம் தமிழை வளர்க்காமல் வேறு எதை வளர்த்தது?
@Mootthavan வடமொழி கலந்த சொற்களை அதன் எழுத்துக்களை மாற்றி முறைப்படுத்தியது யார்? இன்று நீங்கள் தமிழில் பயன்படுத்தும் எழுத்துக்களை முறைப்படுத்தியது யார் எப்போது? 1000 வருடங்களுக்கு முன் வட்டெழுத்து பயன்படுத்தி வந்தனர். பின் நாகரீக வளர்ச்சியில் எழுத்துகள் மாற்றம் பெற்றன. அதற்கு சேர சோழ பாண்டியர்களை கூட குறை சொல்வீர்கள் போலும். மொழி அதன் சார்ந்த எழுத்துகள் எல்லாம் மக்களின் வாழ்வியல் பண்பாடு சார்ந்து காலத்திற்கு ஏற்ப மாறுபட்டு கொண்டே இருக்கும், இருக்க வேண்டும். அதனால் தான் தொன்மையான மொழியாகத் தமிழ் வாழ்கிறது, வளர்கிறது மேலும் வளரும், வாழும். மொழி எழுத்து பேச்சு வழக்கு எல்லாம் மக்களைச் சார்ந்தது. யாரோ ஒருவரினால் அதை திணிக்க முடியாது.
@Mootthavan சைவம் வைணவம் என்பதே தமிழர் மீதான திணிப்பு தான், நீங்கள் எதை சைவம் வைணவம் என்கிறீர்கள். /மதங்கள் ஒருவனால் உருவாக்கப்பட்டன/ இதை ஏற்க முடியாது, இதற்கான ஆதாரத்தையும் உங்களால் தர முடியாது. தமிழர் சைவ சமயம் சார்ந்தவன் என எதன் அடிப்படையில் கூறுகிறீர்கள்? உங்களுக்கு தனிப்பட்ட முறையில் திராவிடத்தின் மீதான காழ்ப்போ, விமர்சனனமோ இருந்தால் அதை தனியே பேசிக் கொள்ளலாம். ஆனால் தமிழை முன் வைத்து வேண்டாம். என் தாய்மொழி தமிழ் கிடையாது, ஆனால் என் உணர்வால் தமிழை ஏற்கிறேன். அதன் ஆழம் தேடி ஓடுகிறேன். காரணம் திராவிடமே. இது கடைநிலை தமிழனுக்கும் கிடைப்பதை உறுதிச் செய்தது. ஆனால் தமிழை ஒரு சமயம் சார்ந்தோ, மதம் சார்ந்தோ, பிற இனக் குழுக்களின் அடையாளம் சார்ந்தோ ஏன் திராவிடத்தை சார்ந்தோ கூட இல்லை. ஆனால் கால ஓட்டத்தில் அதன் பங்கு முக்கியமானது, அதை மறுக்க முடியாது. தமிழ் மக்களிடமே வாழ்கிறது, தமிழால் எம் மக்களும் வாழ்வார்கள்.
Oruppatta maathirithaan.. westerners are learning Sanskrit, Tamil, becoming vegetarian and imbibing sanathana Dharma whereas we people don't understand the glory of our culture. You people eat everything, drinking and it will be like that.
@Mootthavan என்னை பொறுத்தவரை திராவிடம்=தமிழ். நன்மை தீமை அனைத்திலும் கலந்தே இருக்கும். திராவிடம் இல்லாதிருந்தால் தமிழும் அதன் மக்களும் என்ன மாதிரியான சூழ்நிலைகளை இந்தியத்தின் மூலம் சந்தித்திருப்பார்கள் என்பதை நீங்களும் சிந்திக்கவும். உங்களின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை தமிழை முன்னிருத்தி வைக்காதீர்கள். தமிழ் வெல்லும்// நன்றி
மெய் அறிவு அறியாத மூடர் ஐயா னீங்ஙள்...இதை மிகவும் அன்போடு கூறுகிறேன்...
உங்களைப்போல நிறையப்பேர் இன்று தேவை...🙏🙏🎉
அறிவு.களஞ்சியம்.வாழ்க
இந்தமாதிரி செய்திகளை பாடபுத்தகத்தில் பதிவேற்றம்செய்யவேண்டும்
இந்த மாதிரியான நிகழ்வுகளை தொடர்ந்து மக்களிடம் கொண்டு செல்லுங்கள். கல்லூரிகள், பள்ளிகளில் தொடருங்கள். ஐயா கருணாகரன் திராவிட சொத்து. தலைமுறைகளிடம் சேர்ப்பது நம் அனைவரின் கடமை.
என்ன திரவிடம், தமிழர்கள் திராவிடர்கள, பிரமனன் அரியர்தன் திராவிடன்..!
👍👍👍
Brother the only one God
JESUS.....please read the bible properly.
@@shilaasamy7317 BB b BBB BB bbbbbbbbbbb BB bbbbf
@@pragasampragasam89 😡
அய்யா அவர்களுக்கு வணக்கம் மிகவும் சிறப்பான உரை புரியாததை புரியும் படி செய்ததற்கு வாழ்த்துக்கள்
அருமையான பதிவு அய்யா நன்றி
இதுபோன்ற கருத்து காணொளிகளை நாம் மட்டும் கேட்பது இல்லாமல் இதை மற்றவர்களுக்கும் பகிர வேண்டும்.
மனந்திரும்புங்கள் என்று இயேசு சொன்னார்...
கடவுளை பற்றி இது என் பார்வையில்... முதலில் தோன்றிய கதிரவன் சூரிய பகவான்,
சுவாசிக்கும் காற்று வாய்வு பகாவன்,
மனிதனுக்கு முன்னோர் குரங்கு ஆஞ்சநேயன்
கல்வி ஞானம் சரஸ்வதி,
செல்வம் என் உடைமை லஷ்மி
ஆதி பகவன் முருகன் என்று கூறிய பிள்ளையார் ஒரு சவத்தில் தோன்றி சக்தி கொண்ட குழந்தைகள் நாம் என்னை சுமக்கும் பூமி, பசி தீர்க்கும் உணவு தாகம் தீர்க்கும் தண்ணீர் , ராமன் பெண்களின் கனவு, கிருஷ்ணன் இளைஞனின் கனவு, பிரம்மா படைக்கும் ஒரு ஒரு படைப்பும், என் முன்னோர் எண்ணிக்கை இல்லாமல் பெண்களின் கணவனாக தசரதன் இது தவறு என்று உருவாகிய ராமன், இது போல் நிறைய இது எங்கள் நம்பிக்கை அல்ல நன்றி கூறி எண்களின் மரியாதை
சிறப்பு ஐயா
உங்களைப்போல் இன்னும் ஒருலட்சம் ஆசிரியர்கள் வந்தாலும் இவர்ளை திருத்தமுடியாது ஆரியன் தூவிய விஷஷஷஷ விதை
அய்யாவின் அருமையான விளக்கம்
ஆமா சாமி அறிவு தான்டவமாடுது
தெளிவு ..அருமை..முரண்பாடு இல்லாத உண்மை..
சிறப்பு மிக அருமை தாங்களின் சொற்பொளிவு.
4 kai iruckura kadavulai nambadhe. Reckai iruckum dheva thoodhanai nambu. What a humanity. Wonderful wonderful. Pongada.........
Timestamp please
நெஞ்சை உலுக்கும் செய்திகள் அருமை தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் குலுக்கைக்கு நன்றி
பண்பாட்டு_ விளக்கம் அற்புதம்
Good service 👍
Super excellent. After a long time I heard avery realistic and truthful explanation. It should be taught to all Indians.
நீங்கள் ஏசுவை, அல்லாஹ்வை, பைபிள், குரான் கதைகளை பற்றியும் பேசவும்
இவர் ஒப்பு கொள்ளும் கடவுள் இஸ்லாத்தில் மட்டுமே உள்ளது பிறப்பில்லை இறப்பில்லை ஒரே கடவுள் எந்ததேவையும் அற்றவன் பத்தோடு ஒன்றாக இஸ்லாம் இல்லை ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையைபோதிக்கின்றது.
Proud of you அய்யா....
Bro, super 👌 what a wisdom u had.🙏
I admired ur speech. 🤔
I'm getting knowledge from ur speech 😀
🤗❤
Clever Explanation.
Very healthy and thought provoking. Different perspective
Thiru prof.karunanandam sir intryia sama kalathil valum mika sirantha varalartu arinar thank you very much your speech sir
ஐயா அருமையான அறிவார்ந்த பதிவு