இசைஞானி | இளையராஜா | முதல் பாடல் - Kavignar Muthulingam | Ilayaraja's First song |

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • இளையராஜா இசையின் முதல் பாடலாசிரியர்
    இவரது பாடலுக்குத் தான் இசைஞானி முதன் முதலில் இசை அமைத்தார். அந்த சுவையான சிலிப்பான அனுபவத்தை, இலகுவான சிரிப்புடன் பகிரும் அற்புத மென்னை மனதுக்கார கவிஞர் முத்துலிங்கம்.
    அந்தப் பாடல் பற்றி பகிர்கிறார்
    அந்தப் பாட்டு பிரவாகம் எடுத்து வந்த வழி பற்றி.
    Kavignar Muthulingam talks about Ilayaraja's First Song
    Ilayaraja's First Tamil Song

КОМЕНТАРІ • 21

  • @barathikkanal
    @barathikkanal 6 років тому +7

    அருமையான மாகவி முத்துலிங்கம் அவர்கள்

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 3 роки тому +1

    சிறப்பான செய்தி அய்யா

  • @PS2-6079
    @PS2-6079 6 років тому +20

    1942 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம், கடம்பங்குடி கிராமத்தில் பிறந்த இக் கவிஞர் தன்னுடைய பள்ளிப் பருவத்தில், அதாவது, பதினைந்தாவது வயதில் தன்னுடைய முதல் கவிதையைப் புனைந்தார். திராவிடக் கொள்கையில் ஈடுபாடு கொண்டதால் 1966ல் "முரசொலி" இதழில் உதவி ஆசிரியராக சேர்ந்தார். புரட்சி நடிகர் MGR திமுக விலிருந்து நீக்கப்பட்ட போது அவருடன் சேர்ந்தார். அதிமுக கட்சிக்காக "அலை ஓசை" பத்திரிக்கையில் சேர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார். மக்கள் திலகம் நடித்த "உழைக்கும் கரங்கள்" முதற்கொண்டு
    "மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்" வரையிலான திரைப்படங்களுக்கு பாடல்கள் பல புனைந்து தன் திறமையை வளர்த்துக் கொண்டார். தமிழக அரசு வழங்கிய "கலைமாமணி" விருது மட்டுமல்லாமல் "பாவேந்தர் பாரதிதாசன் & கபிலர்" விருதுகளையும் பெற்றுள்ள கவிஞர் மேல் சபை உறுப்பினராகவும், அரசவைக் கவிஞராகவும் பதவி வகித்துள்ளார். இசைஞானியின் இசையில் கவிஞருடைய கற்பனையில் ஜனித்து மிகவும் பிரபலமான
    "மாஞ்சோலை கிளி தானோ?
    மான்தானோ?
    வேப்பந்தோப்புக் குயிலும் நீ தானோ?
    இவள் ஆவாரம் பூ தானோ?
    நடை தேர் தானோ?
    சலங்கைகள் தரும் இசை தேன் தானோ?" என்ற தேன் தமிழ் வரிகளைத் மறக்க முடியுமா?
    அந்த காலகட்டத்தில் பலரது காதல் கடிதங்களில் சேர்த்துக் கோர்த்து அழகு பார்த்த முத்துச் சிதறல்கள் அவை!
    அபார கற்பனைத் திறன் கொண்ட எளிமையான இக் கவிஞர் பழகுவதற்கும் இனிமையானவர். கொஞ்சம் கூட தலைக்கனம் இல்லாத இந்த சிறந்த கற்பனை சிற்பியை தமிழ் திரையுலகம் சரிவர பயன்படுத்திக் கொள்ள வில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது. நன்றி!

    • @shajahanshaji2741
      @shajahanshaji2741 3 роки тому

      அருமை அருமை

    • @PS2-6079
      @PS2-6079 3 роки тому

      @@shajahanshaji2741 நன்றி

    • @mkrajyadav
      @mkrajyadav 2 роки тому +1

      1942 ல அது இராமநாதபுரம் மாவட்டம் சகோ....

    • @PS2-6079
      @PS2-6079 2 роки тому

      @@mkrajyadav நன்றி சகோ...

  • @sureshKumar-wd3gl
    @sureshKumar-wd3gl 6 років тому +15

    எளிமையான பழக இனிமையான எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்.

  • @mohamedrafimohamedsulthan6983
    @mohamedrafimohamedsulthan6983 6 років тому +8

    YETHAARTHAVAATHI - Ayya Muthulingam ..

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 5 років тому +3

    கிழக்கே போகும் ரயில் படத்தில் வரும் 'மான்ச்சோலை கிளி தானோ' பாடல் இவர் எழுதிய பாடல்களில் மாஸ்டர் பீஸ் பாடல்.என்றும் கேட்க இனிமையான பாட்டு.

  • @துரைபாண்டித்துரை

    மிகச்சிறந்த கவிஞர்

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 3 роки тому +1

    ஐயா நீங்கள் ராஜாவுக்கு முதல் பாட்டு...எழுதி உள்ள நீங்கள்..அவருக்கு வழிகாட்டியகவும்...நல்ல ராசிக்கு சொந்தமான நீங்கள் நிச்சயமாக ஒரு மகாகவி

  • @m.k.pschool753
    @m.k.pschool753 6 років тому +6

    bandae elladha original kavignar.

  • @amutharahul9425
    @amutharahul9425 3 роки тому +1

    நீங்கள் தான் அந்த கைராசி
    கவிஞரா ஐயா 👌🙏🙏🙏👍

  • @chitradevi835
    @chitradevi835 2 роки тому

    இசைதான் காற்றில்கூட தவழ்ந்து வரும். கவிதை, எழுத்து, வார்த்தைகள் எல்லாம் அப்புறம்தான்! ஆதலால் மெட்டுக்குத்தான் பாட்டு!

  • @pandianrs8143
    @pandianrs8143 Місяць тому

    உனக்கு மிகவும் பிடித்த கவிஞர் ஐயா அவர்கள்

  • @ramesh.raccount1236
    @ramesh.raccount1236 4 роки тому +1

    Kavi sir, not only your songs even your speach is super.

  • @GunaSekaran-hf4ie
    @GunaSekaran-hf4ie 6 років тому +3

    Nandri

  • @jandaa1688
    @jandaa1688 3 роки тому

    Who are the people sitting near to him

  • @jayanthamizhan8768
    @jayanthamizhan8768 5 років тому

    அருமை