கெட்ட நேரத்தில் துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின்! R.Varadharajan Ex-Police / Advocate

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 570

  • @MageswariM-yg2sh
    @MageswariM-yg2sh Місяць тому +29

    உண்மையை உரக்க கூறும் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்

  • @raghupathykandasamy8349
    @raghupathykandasamy8349 Місяць тому +103

    ஐயா...உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரிய வில்லை...எனக்கு தெரிந்தது எல்லாம் உண்மையை உரக்கச் சொல்வதில் எந்த பயமோ தயக்கமோ இல்லாத ஒரே நபர் நீங்கள் மட்டுமே..தொடரட்டும் உங்கள் பணி, உண்மை உயிர் பெரும்வரை...

  • @Sundaresan-gw2sq
    @Sundaresan-gw2sq Місяць тому +182

    நீங்கள் சொல்வது போல் உதயநிதிக்கு அரசியலில் வீழ்ச்சி ஏற்பட்டால் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே நன்மை

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 Місяць тому +37

    உள்ளதைஉள்ளபடி சொல்லும் உங்கள் நேதாஜி TV க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @sivaguru1812
    @sivaguru1812 Місяць тому +42

    நாடு எங்கே செல்கிறது வெட்கக்கேடு கடவுள் தான் காக்க வேண்டும் தமிழ்மக்களை

  • @moorthirk2375
    @moorthirk2375 Місяць тому +72

    எல்லாம் கூட்டு சதி மக்கள் நாசமாக போகட்டும்

  • @durairajdurairaj2593
    @durairajdurairaj2593 Місяць тому +69

    உச்ச நீதிமனன்றத்தின் உத்தரவை மீறியதற்கான வழக்கு மேல்முறையீடுசெய்யலாமே

  • @bhagyalakshmip5825
    @bhagyalakshmip5825 Місяць тому +90

    இதுக்கு ஏன் சார் பஞ்சாங்கம்? அதான் மூஞ்சி ல எழுதி ஒட்டி இருக்கே உருப்படாதுன்னு.

  • @ammamuthu7495
    @ammamuthu7495 Місяць тому +46

    தமிழ் நாட்டு மக்களை கூமுட்டைகளாக நினைத்து நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள

  • @bhagyalakshmip5825
    @bhagyalakshmip5825 Місяць тому +26

    நல்ல காரியங்களுக்கு தான் நாள கிழமை நேரம்.

  • @rajagopald4722
    @rajagopald4722 Місяць тому +80

    தமிழ்கம் நீசர்களிடம் காபற்ற வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்

  • @sheejar8996
    @sheejar8996 Місяць тому +1

    அருமை சார்👍🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kumarasivana
    @kumarasivana Місяць тому +24

    நேதாஜி டிவி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @ThavaraneeKanapathipillai
    @ThavaraneeKanapathipillai Місяць тому +13

    சிறப்பான தகவல் ஐயா உண்மையை அப்படியே சரியாக சென்னீகள் நன்றி ஐயா வாழ்க வளமுடன் 👍👍👍

  • @g.pichamuthug.pichamuthu5268
    @g.pichamuthug.pichamuthu5268 Місяць тому +72

    போதையில் வீழ்ந்து கிடக்கும் தமிழக மக்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்கள்

  • @kgbaskar22
    @kgbaskar22 Місяць тому +24

    மெய்காப்பாளன் சிறந்த காமெடி விழுந்து விழுந்து சிரித்தோம்

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 Місяць тому +38

    அப்பா இந்திரா காந்தி காலில் விழுந்த கதை தெரியும்
    இப்போ மகனும் அதே போல்
    BJP government 💔💔

  • @skbalaji3453
    @skbalaji3453 Місяць тому +8

    U r 100% correct. But we cannot do anything. I hate Indian politics and juridicial

  • @jeyabarathisivakumar9601
    @jeyabarathisivakumar9601 Місяць тому +22

    நீங்கள் மட்டும் தான் உள்ளது உள்ளபடி மிகவும் உறுதியாக தைரியமாக பேசுகிறீர்கள். எம்ஜிஆர் மட்டும் தான் 75% ஊழலுக்கு எதிராக உண்மையுடன் இருந்தார். மக்களுக்காக வாழ்ந்தார்.

  • @thiru7667
    @thiru7667 Місяць тому +67

    மேலிடம், கீழிடம் எல்லாமே ஒரே குட்டையில் ஊரிய மட்டைகளாகி விட்டன.

  • @thirumaniselvam4549
    @thirumaniselvam4549 Місяць тому +65

    🤦 தமிழ்நாடும் தமிழ்நாட்டுமக்களும் நாசமாக போக போகிறது

  • @kalaiselvi4686
    @kalaiselvi4686 Місяць тому +21

    காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

  • @sivagamisiva4522
    @sivagamisiva4522 Місяць тому +73

    கடவுள் ஏன் கல்லானார் மனம் கல்லாய்ப்போன.மனிதர்களாளே.

  • @kumarasivana
    @kumarasivana Місяць тому +11

    ஐயா அவர்கள் கருத்து யாவும் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது. நாம் தமிழர்

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 Місяць тому +15

    நெஞ்சு பொறுக்குதில்லையே

  • @manokaranc7065
    @manokaranc7065 Місяць тому +37

    சூப்பர்... பாஜகவின் உண்மை முகம் தெரிகிறது.... பாவம் அண்ணாமலை ஒரு பலிகிடா...

  • @ganapathy330
    @ganapathy330 Місяць тому +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    எதற்கும் அஞ்சாமல் உண்மையை உரக்கக் சொன்ன அய்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !

  • @rajendranrajadurai3212
    @rajendranrajadurai3212 Місяць тому +2

    திருடர்கள் முன்னேற்ற கழகம்
    இந்தியாவிற்கே ஆபத்து
    தமிழர்கள் தான் பாவம்

  • @ஏர்வேந்தர்தண்டபாணி

    வாழ்த்துகள் அருமையான விளக்கம் அண்ணாமலை வெ ல் வார் உறுதி தமிழகம்மாறும்இதுகெடுகாலம்

  • @senthikumargr4825
    @senthikumargr4825 Місяць тому +5

    "எல்லாம் சிலகாலம்"
    கடவுளை ஏமாற்ற முடியாது .

  • @thangalingamthangalingam6060
    @thangalingamthangalingam6060 Місяць тому +18

    எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் எங்கள் நாட்டிலே.

  • @subbaiahmuthulakshmi5405
    @subbaiahmuthulakshmi5405 Місяць тому +13

    இந்த அமைச்சர் மாற்றம் தேவையா இதனால் எல்லா துறைகளிலும் மாற்றம் செய்யப்படும் இதனால் ஏற்படும் செலவுகள் அனைத்தும் மக்கள் தலையில் வைக்கப்படும். நாட்டில் நடப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. ஜெய் ஹிந்த்

  • @subbaiahmuthulakshmi5405
    @subbaiahmuthulakshmi5405 Місяць тому +40

    அண்ணாமலை கலைஞர் ரசிகர் எனவே DMK Files கூட மூடி வைத்துவிடுவார்கள். இந்த கூடா நட்பு பிஜேபிக்கு உண்மையாக ஆதரவளிக்கு ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. கிரகங்களுக்கு கூட பிடிக்க வில்லை. அதனால் தான் அவர்கள் கண்களை கட்டிவிட்டது. நாட்டிற்கு. கடவுள் அருளால் நல்லது நடக்க வேண்டும். ஜெய் ஹிந்த்

  • @mahendranmahendran7654
    @mahendranmahendran7654 Місяць тому +5

    அருமை ஐயா 🌹

  • @indianpride07
    @indianpride07 Місяць тому +3

    Sir keep opposing these goons , you are a light in the darkness of TN

  • @moorthyl5204
    @moorthyl5204 Місяць тому +7

    மிக மிக அருமையான பதிவு

  • @natarajanlakshmi7855
    @natarajanlakshmi7855 Місяць тому +2

    அண்ணல் அம்பேத்கர் இயற்றிய சத்தத்தை நான் குறை கூறவில்லை இது அந்த காலத்திற்கு பொருந்தும் இந்த காலத்திற்கு பொருந்தாது சட்டம் கடுமையாக்க வேண்டும்

  • @MuruganMurugan-g9k
    @MuruganMurugan-g9k Місяць тому +13

    🙏சார் இந்த தமிழ்நாட்டுமக்களை நினைத்தால் எரிச்சல் தான் வருது சார் திமுககுடும்பம் கழகம் தான் அடுத்த ஆட்சி நிச்சயம்

  • @saravanankkumarj.d7673
    @saravanankkumarj.d7673 Місяць тому +20

    பிஜேபி வின் B team DMK

  • @mrjollywalk44
    @mrjollywalk44 Місяць тому +14

    அரசியில் எத்தகையை புனிதமானது என்று நிரூபணம் ஆகி விட்டது...

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 Місяць тому +16

    இல்லை!! இவர் துணை முதல்வர் ஆனதால்தான் காலம் நேரம் எல்லாம் கெ ட்டது

  • @veemanathanramachandran2293
    @veemanathanramachandran2293 Місяць тому +7

    This is pure dynastic rule. Nest time TN people should think and vote against them.

  • @padmavasu3379
    @padmavasu3379 Місяць тому +6

    I think Mr. Annamalai will go out of BJP because this is a big insult for him

  • @DuraiPalam
    @DuraiPalam Місяць тому +1

    உண்மையைச் சொல்லும் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் 🎉🎉🎉🌹🙏🏾🙏🏾

  • @m.ayyappanm.ayyappan8041
    @m.ayyappanm.ayyappan8041 Місяць тому +8

    Sir இந்த கொடுமை ஏத்தனை நாட்களுக்கு இறைவன் இல்லை என்றுதான் தோன் தருகிறது

  • @ganapathy330
    @ganapathy330 Місяць тому +4

    எல்லாம் தமிழ்நாட்டின் சாபக்கேடு !

  • @trktpl
    @trktpl Місяць тому +8

    BJP and DMK have good understanding.Tamilnadu makkaley eppadi irukku ippa?

  • @KandasamySinniah-y1o
    @KandasamySinniah-y1o Місяць тому +2

    பதிவு உண்மை. திராவிட ஆரிய சதி. மக்கள் சிந்திக்க வேண்டும்.

  • @Rengarajasharma
    @Rengarajasharma Місяць тому +13

    கணிமொழி அவர்கள் துரைமுருகன் அவர்கள், நேரு அவர்கள், பொன்முடி, டி.ஆர். பாலு அவர்களை ஓரங்கட்ட முயற்சி நடக்கிறது.

  • @VSivashanmugam-x4x
    @VSivashanmugam-x4x Місяць тому

    தரமான ஆய்வுகள் மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @BalasubramanianGounder
    @BalasubramanianGounder Місяць тому +14

    சார் எனக்கு வயது அப்பொழுது வயது ஒரு 14(அ)15 வயது இருககும் காமராஜரை தோற்கடித்தார்கள் அன்றைக்கே நான் நினைத்தேன் தமழ்நாட்டை 7.5 சனி யன் அல்ல இது 75 ஆண்டுகால சனியன்..

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Місяць тому +1

    Good speech keep it up and God bless you sir 👍🏿

  • @balasethuraman7977
    @balasethuraman7977 Місяць тому +27

    அதான் கையை கட்டி கொண்டு மோடி உட்காரந்திருந்தாரா

  • @veerakrishnan1227
    @veerakrishnan1227 Місяць тому +6

    பௌர்ணமியை நோக்கி செல்லும்
    சந்திரன் குருவை போலவும்.
    அமாவாசையை நோக்கி செல்லும்
    சந்திரன் சனியை போலவும் செயல் படுவார்.

  • @durairajdurairaj2593
    @durairajdurairaj2593 Місяць тому +20

    மின்மாற்றி டெண்டர் ஊழல் என்னாயிற்று

  • @sivapathamAsokan
    @sivapathamAsokan Місяць тому +19

    குருவிக்கூட்டுத்தலை
    சுடலை, பாலிடால்,
    சீனமங்கை, அணில்
    பாலாஜி ஆகியோர்
    கொட்டம் அழியும்

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 Місяць тому +10

    பதவி உயர்வு தரும் நாள் வருது வருது ஷிவ லோக பதவி வருது பொரு பொறுத்தார் ஷிவ லோகம் போவார்😊😊😊😊😊

  • @Spk2296
    @Spk2296 Місяць тому +21

    நல்ல நேரம் பார்ப்பவர்கள் நாடாள முடியாது.
    கெட்ட நேரம் பார்ப்பவர்கள் தான் கொடிகட்டி பறக்கிறார்கள்.
    விதியின் விளையாட்டு வித்தியாசமானது.

  • @renganjeevarathinam3640
    @renganjeevarathinam3640 Місяць тому +13

    அனைவரது கண் முன்னேயே இவ்வளவு அநியாயம் நடக்கிறது.
    இதை எதிர்த்து ஏதும்செய்யமுடியாத கையறு நிலையில் மக்கள் உள்ளனர்.

  • @ramanraman6048
    @ramanraman6048 Місяць тому +3

    when you talk about DMK and BJP i could feel the sarcasm and time pass.

  • @dharmarajrithish4744
    @dharmarajrithish4744 Місяць тому

    மிக அருமை விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா 💐🙏🙏🙏

  • @jaiydaayahya4605
    @jaiydaayahya4605 Місяць тому +7

    ஐயா வணக்கம் தாங்கள் இப்பத்தான் சொல்கிறீர்கள் நான் முன்பே முடிவு பண்ணி விட்டேன் பிஜேபி திமுகவின் அடிமை

  • @success369
    @success369 Місяць тому

    அய்யா! உங்களின் அரசியல் ஆடுகளம் மிக மிக பயனுள்ள தகவல்கள் அடங்கிய ஒரு அற்புதமான பதிவு.நிறைய செய்திகளைத் தருகின்றன.உங்களைப் போன்ற ஒரு தலைவர் நாட்டுக்கு கிடைத்தால் எளிய மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் 🎉

  • @ganesanm5304
    @ganesanm5304 Місяць тому +5

    மெய்காப்பாளன் ஜோக் சூப்பர்.

  • @aboosongs5188
    @aboosongs5188 Місяць тому

    ❤ ❤ ❤ I Respective Sir ❤ ❤ ❤ And Salutes ❤ ❤ ❤ God Blessing You Always ❤ ❤ ❤

  • @namburajansoundararajan6683
    @namburajansoundararajan6683 Місяць тому +14

    மோடி தேர்தல் பரப்புரை போது தமிழ் நாட்டு ஊழல் வாதிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்டும் என்று கூறினார். அதை செய்துவிட்டார். வாழ்க மோடி.

  • @ashoksv106
    @ashoksv106 Місяць тому +1

    👌

  • @manianmuniappan9683
    @manianmuniappan9683 Місяць тому +10

    அதனால் தான் அண்ணாமலை யை விரட்டி விட்டாரகளோ

  • @DheivarajanDheivarajan
    @DheivarajanDheivarajan Місяць тому +25

    உங்கள் வீடியோவை பார்க்கும் யாரும் பொய் பேசமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்.அப்படி பொய் பேசுபவர்கள் இருந்தால் அவர்கள் நம் வீடியோவை முழுவதும் பார்த்தும் பார்க்காமல் இருப்பவர்களாக இருப்பார்கள்.

  • @gajendran.g3205
    @gajendran.g3205 Місяць тому +21

    பணம் சம்பாதிக் கனிமொழி அமிதஷா உறவு இந்த வயதிலா

  • @rangasamyselvam2935
    @rangasamyselvam2935 Місяць тому

    🌹🌹.நன்றி

  • @venugopals162
    @venugopals162 Місяць тому +4

    ப ஜ க மீதான மரியாதை குறைகிறது..திரு அமித்ஷா இப்படியா உதவி செய்வார்.ஒன்றும் புரியவில்லை.

  • @Arunachalamk5420Arunacha-hr2ub
    @Arunachalamk5420Arunacha-hr2ub Місяць тому +14

    லஞ்சம் வாங்குவதை/மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதை சட்டம் இயற்றிவிட்டு நீதித்துறையின் எடுத்துவிடலாம்! இப்படி கேவலப்படவேண்டாம்!

  • @kamalasangiah9628
    @kamalasangiah9628 Місяць тому

    Mathiyarikuriya Aiyaa...As normal today also ungal seithigal romba romba uchagamavum , neraiya laughing also 🤣🤣🤣 irentheche nandri aiyaa

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 Місяць тому +1

    விதைவகள் சாராயம் கனி சாராயம் டீ ஆர் பாலு சாராயம் செகத்ரட்சகன் சாராயம் திராவிடியா மாடல் சாராயம்...

  • @asaithambi6901
    @asaithambi6901 Місяць тому +17

    உதயநிதியை புழிஞ்சி விட்டார் ஐயா 😂😂😂

  • @jvjpc1904
    @jvjpc1904 Місяць тому +3

    Nethaji T.V valthukkal🙏👍👍👍👍👍

  • @Krishna-rq6ul
    @Krishna-rq6ul Місяць тому +5

    Modi and Amit Shah bother about their positions and government. Both are not bothered about BJP's growth in Tamil Nadu.

  • @ivarps375
    @ivarps375 Місяць тому

    Well covered. Glad to know so may facts. Thanks. Keep it up

  • @palaniappanarunachalam522
    @palaniappanarunachalam522 Місяць тому +1

    நம் தலைஎழுத்துப்படிதான் நடக்கும். நடப்பது மிக கேவலம்.

  • @BcomMani-cm9zg
    @BcomMani-cm9zg Місяць тому

    Varadarajan g speech is very very super and correct so we are support for nathaji chañnel

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr Місяць тому +5

    Makkal vote for note vaangaamal thirunda vendum !

  • @jayamanoharan5396
    @jayamanoharan5396 Місяць тому

    Sir,sirikkaamal pesi yengalai Sirika vaigreekal,keep it up sir, congratulations.

  • @ManoharanSivagnanam
    @ManoharanSivagnanam Місяць тому

    நல்ல விமர்சனம்

  • @jayarajr5296
    @jayarajr5296 Місяць тому

    Pala nalla கருத்துகளை சொல்லியுள்லீர்கள் Sir Nantry

  • @Shylusspecialkitchen
    @Shylusspecialkitchen Місяць тому +5

    Did not expect modi will stoop so low. Our faith is dead and no more hopes of good governance in this state.

  • @ekambarammurugesan
    @ekambarammurugesan Місяць тому +4

    வை.கோ=கட்டப்பா

  • @palanisamypalanisamy9002
    @palanisamypalanisamy9002 Місяць тому +1

    பாவம் அண்ணாமலை மற்றும் ஆளுனர் ஆர் என் ரவி... இனி தமிழ் நாடு நாசமா போகும்...

  • @MariMuthu-ei3dn
    @MariMuthu-ei3dn Місяць тому +11

    Tamilnatukku 7,1/2 sir kappatha good only

  • @tsankar6766
    @tsankar6766 Місяць тому +5

    Dear and respected varadarajan sir keduvan kedu nainaippan

  • @murugesansl3925
    @murugesansl3925 Місяць тому

    You're very Correct 100

  • @HemaLatha-xi1op
    @HemaLatha-xi1op Місяць тому

    Varadarajan sir speech is correct. Sir ur speaking boldly.people should understand all these things.thank u sir.jai hind.

  • @nagasamyganapathi170
    @nagasamyganapathi170 Місяць тому

    தங்கள் பணி தொடரட்டும்

  • @பழனிவேல்-ச6ய
    @பழனிவேல்-ச6ய Місяць тому

    உம்மை ஐயா

  • @gurumurthykalyanaraman1287
    @gurumurthykalyanaraman1287 Місяць тому +5

    Not able to digest this - is Modi helping Udhay? That is not good for BJP. This is clearly a short-term vision.

  • @JayakumarRoyala
    @JayakumarRoyala Місяць тому +3

    Sir,Annamalai disgraced himself by visiting Karunanithi samadhi and bowed and surrendered himself despite all these 3 years he made all these allegations on his corruption and his lootings what a shame.Now after Amithshaw derailed himself with their Hindutva policy to secretly supporting DMK.Now sadly our PM has fallen into the trap of DMK just to save his position as PM for the rest of the term and eying on DMKs 22 seats.Seen a photo where Modiji sitting with both the hands tucked under the waist in front of the great leader Stalin where this Stalin with a sort of book and taking classes to him.What a shame for the people who had high respect for the PM. All these BJP leaders in Tamil Nadu should realise their position and their future in the party is dwindling day by day. Their hope to form the government in 2026 or even after 5 more years is a pipe dream.Its time they should wake up and start thinking differently about their future.These BJP leaders in the centre are reaching their geriatric age and after 5 years they may leave the party for their retirement. Young BJP leaders in Tamil Nadu wasting their time in this party. God is the only saviour for the Tamil people, protect the Temple from these looters.

  • @SenthilkumarSenthilkumar-x4x
    @SenthilkumarSenthilkumar-x4x Місяць тому

    வாழ்த்துகள் அய்யா

  • @vijayakrishnamurthy2044
    @vijayakrishnamurthy2044 Місяць тому +4

    Excellent explanation sir. Lost hope of bjp..first ponmudi case, west Bengal case, now s.b. case...nowadays feel like a joker's speech after listening to modiji's speech.

  • @Asshwingaming_2011
    @Asshwingaming_2011 Місяць тому +1

    மரண யோகத்தை பற்றி பார்க்கவேண்டாம் கீழ்நோக்கி நாள்பாதிப்புஇருக்கும்

  • @tamilselvij5582
    @tamilselvij5582 Місяць тому

    Very very bold bold speech