விழ விழ எழுபவன்தான் வெற்றியாளன் வலம்புரிஜான் அருமையான பேச்சு

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 16

  • @nanmaran.p5023
    @nanmaran.p5023 Рік тому

    அருமை . . எங்கள் நெல்லை தமிழ் உலகெங்கும் ஒலிக்கட்டும். தங்கள் இந்த மண்ணை விட்டு சென்றாலும் உங்கள் வைர குரல் ஒலித்து கொண்டே இருக்கும். உங்கள் புகழ் நிலைத்து நிற்கும். 🙏

  • @jeyadaschelliah7532
    @jeyadaschelliah7532 Рік тому

    இறந்தும் இறவாத உமது பேச்சு இன்னும் ரசிக்க தூண்டுகிறது.

  • @murugesantamil9295
    @murugesantamil9295 Рік тому

    சிந்தனை சிற்பி வலம்புரிஜான் மிகவும் சிறந்த ஆய்வாளர் புகழ்வணக்கம்.

  • @gandhimathin8864
    @gandhimathin8864 3 роки тому +9

    கணீர்க்குரல், விதவிதமான வித்தகச் சிந்தனைகளைத் தேடித் தொகுத்துத் தரும் நல்ல ரசனை மிகச்சிறப்பு

  • @jeyapandianb2678
    @jeyapandianb2678 3 роки тому +2

    என்ன ஒரு சிந்தனை &என்ன ஒரு காந்த குரல் அருமை அருமை..

  • @rtn.er.s.muppidathi-smtea6100
    @rtn.er.s.muppidathi-smtea6100 3 роки тому +5

    பிரமாதம்...அருவி போன்ற வார்த்தைகள்....😊

  • @anvishtforever8123
    @anvishtforever8123 Рік тому

    thalaiva unnai thinamum ninaikkiren

  • @rajahkrishnan8862
    @rajahkrishnan8862 3 роки тому +9

    பேச்சிலும் எழுத்திலும் வலம்புரி-ஜான் அல்ல முழம்.

  • @murugesandr.9868
    @murugesandr.9868 3 роки тому

    Good speech iya
    Congrats

  • @jankiram3768
    @jankiram3768 2 роки тому +1

    மேன்மை மிக்க தமிழன்.தமிழினம் மறந்தது ஏன்.

    • @nanmaran.p5023
      @nanmaran.p5023 Рік тому

      நல்லவர்களை இந்த உலகம் போற்றுவதும் இல்லை.

  • @arshatarshatali9318
    @arshatarshatali9318 Рік тому

    அடிமேல் அடி விழுன்தவருக்கு படி மேல் படி ஏற உதவும் பேச்சு.

  • @vahininatarajan4350
    @vahininatarajan4350 3 роки тому

    👏👏👏👏👏💐💐

  • @manomano403
    @manomano403 3 роки тому

    26.05.2021
    🚶‍♀️🚶‍♂️💃🏃‍♀️👍🚶‍♀️🚶‍♂️💃🏃‍♀️🏃‍♂️

  • @SubraMani-eo5py
    @SubraMani-eo5py 3 роки тому

    Lpll