🔴சற்றுமுன் | மீண்டும் பல வைத்தியர்களை கிழித்து தொங்கவிட்ட வைத்தியர் அர்ச்சுனா

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024

КОМЕНТАРІ • 37

  • @kanagalingammathiruban2260
    @kanagalingammathiruban2260 27 днів тому +2

    I’m so angry Dr Archchuna
    God is great
    Your good attitude will save you
    I always pray for you and your family

  • @sivayogann7797
    @sivayogann7797 27 днів тому +10

    வணக்கம் Dr நீங்கள் உடல் நிலையை முதலில் கவனிக்கவும் அருமையான வார்த்தைகள் நன்றி

  • @honez9954
    @honez9954 27 днів тому +6

    Ethics என்றால் கிலோ என்ன விலை என்ற நிலையில் இலங்கை மட்டுமல்ல, முழு உலகமே இயங்கிக்கொண்டிருப்பது தான் கசப்பான உண்மை.
    அடக்கு முறைக்கும் அநீதிக்கும் எதிராக அர்ப்பணிப்புடன் தொடர்ந்து போராடவேண்டும். ஆனால் எத்தனைபேர் இறுதிவரை உறுதியோடு பயணிப்பர் என்பதுதான் மிகப்பெரிய சவால்.
    அத்துடன் திருடரே திருட்டை விசாரிப்பதுதான் இலங்கையில் உள்ள நடைமுறை.
    எனவே வைத்தியர் அருச்சுனா யதார்த்தத்தை மனதில் வைத்து செயல்படுவார் என நம்புவோமாக.

  • @jsivatharshini1893
    @jsivatharshini1893 27 днів тому +2

    வாழ்த்துக்கள்

  • @KengadeviGengeswaran
    @KengadeviGengeswaran 27 днів тому +1

    God bless yoy

  • @antonysuresh
    @antonysuresh 26 днів тому +1

    👍💖💖

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 26 днів тому +1

    ❤👌👍🙏💪

  • @RamsiyaFaathima
    @RamsiyaFaathima 27 днів тому +2

    ❤❤❤❤

  • @kanagalingammathiruban2260
    @kanagalingammathiruban2260 27 днів тому +2

    Dear you tuber
    Keep good subscribers

  • @vimalathevansabaratnam9847
    @vimalathevansabaratnam9847 27 днів тому +1

    Please read as dodtors are prefessionals
    Thank you

  • @mariaarul4327
    @mariaarul4327 27 днів тому +4

    Dr. சர்த்தியமூர்தி வன்னியில்
    கடைசி யாக,மக்களை பாதுகாத்ததாக முன்பு ஒரு
    செய்தி அறிந்ததாக ஒரு ஞாபகம் வருகிறது இதைபற்றி தெரிந்தவர்கள்,
    இதில் உண்மை இருக்கிறதா??
    என்பதை வெளிப்படுத்துங்கள்...நன்றி..

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 27 днів тому

      அவர் மட்டுமல்ல அவரோடு சேர்ந்து வைத்திய மற்றும் தாதி பயிற்சி பெற்ற போராளிகளும் அவரோடு சேர்ந்து இயங்கினார்கள் , அந்த யுத்த காலம் என்பது வேறு.

    • @sivarajanianbalagan8429
      @sivarajanianbalagan8429 26 днів тому

      Avarale appa vaal adda ijalathu.vaiththu vidduvankal.adakki vasiththavar

  • @vigneswarithavakumaran153
    @vigneswarithavakumaran153 25 днів тому

    I am in holland pl dont interfew 2any others specially drs of srilanka

  • @balakumarparajasingham5971
    @balakumarparajasingham5971 27 днів тому +1

    " வட மாகாணத்தில் நான் ஒருவன் மட்டுமே நேர்மையான திறமையான வைத்தியர் , ஏனையவர்கள் ஊழல் நிறைந்த கழிசடைகள்."
    இப்படிக்கு அர்ச்சுனா 😂

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 27 днів тому +3

    You shd have joined the President Election 2024! Big mistake!
    You shd start "Good Citizens Alliance-Srilanka" to Unite All Good Citizens in Srilanka from All Races & Religions to Win All Elections to Change Constitution towards full Autonomy to All Provinces! Dignity Safety HR Equality Freedom Justice Progress Harmony Democracy &Happiness to All Citizens! Yes! You Can! Yes We Can! In God We Trust!

  • @brownkugamedia
    @brownkugamedia 26 днів тому

    what happened

  • @SrRat-gq2jv
    @SrRat-gq2jv 27 днів тому +5

    தயவு செய்து நீ உன்னையே தூக்கி பெரிசா கதைத்து கதைத்து நான் ஒரு டொக்டர்தானே எனக்கு எல்லாம் தெரியும் என்று உனக்கு தெரியாதா அனுமதி எதுவும் இல்லாமல் இன்னொரு ஆஸ்பத்திரிக்குள் அதுகும் வாட்டிற்குள் அத்து மீறி நுழையப்படதாது என்று தெரியாதா? இது வரையும் நான் செய்தது பிழையென்று ஒத்தது கொண்டதேயில்லை மற்றவர்களுக்கு விசர்தனமான அறிவு புகட்டிக்கொண்டு. இது எப்படி இருக்கு ஆகாகா😀

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 27 днів тому +3

      சும்மா அல்ல நடு ராத்திரியில் இரண்டு யூடிபர்களையும் அழைத்துக்கொண்டு பெண்கள் வார்டுக்குள் நுழைந்திருக்கிறது இந்த விளம்பர பைத்தியம்.

    • @SrRat-gq2jv
      @SrRat-gq2jv 27 днів тому

      @@balakumarparajasingham5971உண்மைதான்

  • @Educational4117
    @Educational4117 26 днів тому

    அரசியல் வாதியாக வருமட்டும் மக்களை கவருகிறார் வந்தபின்னர் எங்கள் மக்களின் ராச்சர் தாங்காமல் ஓடி ஒளித்துவிடுவார் 😂😂 நடத்துங்க பாப்பம் எத்தனை நாளைக்கு😂😂😂 இல்லை அப்படி நடக்காது என்று சோல்பவர்கள்
    நான்சொல்வதுபோல் நடந்தால் 😂😂😂அடுத்த எலக்சனில் எனக்கு ஓட்டுப்போடுங்கள்

  • @Moddaibaas
    @Moddaibaas 27 днів тому +7

    இது ஒரு விசர் இதுக்கு பின்னால போறதுகள் அடுத்த விசர்😂

    • @ketheeswaranvallipuram8550
      @ketheeswaranvallipuram8550 27 днів тому

      Madacchambrani

    • @Moddaibaas
      @Moddaibaas 27 днів тому

      @@ketheeswaranvallipuram8550 ivanukala Thalaivar 30 varusham eppdi than vachchu மேச்சாரோ💁‍♂️

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 27 днів тому

      ​@@ketheeswaranvallipuram8550
      உன்னையே நீ திட்டி கொள்கிறாய் 😂

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 27 днів тому +1

      ​@@Moddaibaas
      இப்போ உன் போன்றவர்களை அர்ச்சுனா என்கிற விளம்பர பைத்தியம் மேய்க்கிறது

    • @sivarajanianbalagan8429
      @sivarajanianbalagan8429 26 днів тому

      Nennka?.....

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 27 днів тому +7

    தம்பி நீர் இன்னொரு மனைவியை பாரும். ஓடினவ ஓடட்டும். பாவம் அவ சந்தோசமாய் இருக்கட்டும். இப்படி இன்னொண்ட பாரும். இப்படி உமது விழல் முள்ளுக்க உமக்கு தொழில் இல்லை, விடும் இல்லை, ஒண்டும் இல்லை. So find some one so that it will take your loneliness.

    • @Alan43866
      @Alan43866 27 днів тому +1

      Evan 2 vatha married panitan already

    • @sivarajanianbalagan8429
      @sivarajanianbalagan8429 26 днів тому

      Appa neenka vanththu Thandi kelunko.... sei or seijavaravanai vidu

    • @Alan43866
      @Alan43866 26 днів тому

      @@sivarajanianbalagan8429 Enna eluthi erukiru endu vilangitu comment panavum

  • @user-ix2nu4bc3t
    @user-ix2nu4bc3t 27 днів тому +1

    ❤❤❤❤