(Part 4) தன்னை மறந்து ரசிக்க வைத்த புதுகை காளிமுத்து நாரதர்

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2024
  • (Part 4) தன்னை மறந்து ரசிக்க வைத்த #புதுகை #காளிமுத்து #நாரதர்

КОМЕНТАРІ • 10

  • @karnaprabhakaran2247
    @karnaprabhakaran2247 2 місяці тому +2

    அன்பு மைத்துனர் இசைக்குடும்பத்தின் வாரிசு...ஆர்மோனிஸ்ட பிரபுராஜ் அவர்களின் குரலும் வாசிப்பும் அபாரம் 🎉❤🎉 அன்பு தம்பி...கலைவாரிசு ...மிருங்க சக்கரவர்த்தி..🎉❤🎉காளீஸ்வரன் கிரேட் 🎉❤🎉❤

  • @karnaprabhakaran2247
    @karnaprabhakaran2247 2 місяці тому +2

    சர்வ வேத வினோத காரணா 🎉...என் தந்தை கர்ணன் அவர்களும் நாடகத்தில் அறிமுக பாடலாக இந்த பாடல்தான் பாடி வருவார் 🎉❤🎉😢மரியாதைக்குரிய காளிமுத்து அப்பாவிற்கு நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிகள் 🎉❤🎉

  • @t.n.6349
    @t.n.6349 Рік тому +2

    அருமை அருமை அருமை ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர் பபூன் ஸ்ரீதரன் எங்க ஊர்ல தான் முதல் முதல் அரங்கேற்றம் மேலும் மேலும் அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @muniyandim4920
    @muniyandim4920 10 місяців тому +1

    சினிமா பாடகர்களையே
    மிஞ்சி விட்டீர்கள் காளிமுத்து அண்ணா அவர்களே
    வாழ்த்துக்கள் பல கோடி
    நன்றி! நன்றி!! நன்றி!!!

  • @loganathannpyoutube1350
    @loganathannpyoutube1350 Рік тому +1

    அருமையான நாடகம் அனைவரும் சிறப்பு.எங்கள் சங்கத்திற்கு பெருமை சேர்த்த அனைவருக்கும் நன்றி!

  • @mganasan7946
    @mganasan7946 Рік тому +1

    பழைய Boys கம்பனி நடிகர்களை ஒரு நேர்காணல் பண்ணுங்க அண்ணா

  • @thangamthangam5733
    @thangamthangam5733 Рік тому +2

    9

  • @mganasan7946
    @mganasan7946 Рік тому +1

    Boys கம்பெனி அரிச்சந்திர சந்திரமதியார் என்று கேளுங்கள்

  • @mganasan7946
    @mganasan7946 Рік тому +1

    தென்னம்பட்டி Boys கம்பெனி இராமாயணம் தெரியுமா என, திண்டுக்கல் சங்கத்தில் கேளுங்கள் அண்ணா