கிலோவுக்கு 60-முதல் 200-வரை லாபம் தரும் COFFEE BEAN & PEPPER Wholesale Business/Small Business Ideas

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 90

  • @manikandan-qy9le
    @manikandan-qy9le 2 роки тому +29

    இம்ரான் அவர்களே ‌நன்றி உங்கள் வீடியோ பல தடவைகள் குறை சொல்லி எனக்கு பதில் அனுப்பி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஏன் காரணம் நீங்கள் அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் சரியாக கேட்டதால்.... அதாவது ஒரு வியாபார வீடியோ என்பது பொது மக்கள் பார்வைக்கு பொருட்கள் மற்ற இடங்களில் வாங்குவது எப்படி
    எங்களிடம் வாங்குங்கள் என சொல்வதுதான்
    அதன் விலை தரம் அளவு இந்த மூன்றும் நீங்கள் எந்தவித வியாபார வீடியோ எடுத்தாலும் அவர்களின் மனதில் பதிய வைக்க வேண்டும் தானாகவே வியாபாரம் வரும் அந்த மூன்றும் இல்லை என்றால் போடும் வீடியோ பயன் இல்லை.... விலை அளவு தரம் இதை மறக்காமல் எந்த ஒரு ‌வீடியோ எடுத்தாலும் தெளிவு படுத்தினால் அந்த வீடியோ பயன் தரும் இம்ரான் அவர்களே இது என்னோட உபதேசம் நன்றியுடன் ..
    மணி தேனி

    • @TODAYTRENDINGTAMILNo1
      @TODAYTRENDINGTAMILNo1  2 роки тому +15

      Mr. Mani kandan
      நீங்கள் என்ன விமர்சனம் முன் வைத்தாலும், நாங்கள் பதில் சொல்லவேண்டிய இடத்தில் இருக்கிறோம்!
      காரணம் நீங்கள் எங்களை மதித்து உங்கள் கருத்துக்களை முன் வைப்பது தான்! அதற்கே நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்!
      வரக்கூடிய வீடியோகளில் எங்கள் தவறுகளை சரி செய்ய முயற்சிக்கிறோம் 👍
      நன்றி சகோ

    • @yogah2305
      @yogah2305 2 роки тому +1

      பகைவன் வீட்டிலும் தையரியமாக உண்ணலாம்.

    • @sundararamansivasamy369
      @sundararamansivasamy369 2 роки тому

      U

    • @manikandan-qy9le
      @manikandan-qy9le 2 роки тому

      @@TODAYTRENDINGTAMILNo1 சார் இது விமர்சனம் இல்லை தரம் அளவு விலை மூன்றும் சரியாக தாங்கள் கேட்டதால் தெளிவான வீடியோ மீண்டும்
      தாங்கள் எந்தவித வீடியோ எடுத்தாலும் இந்த மூன்றும் பார்க்கிறவர்களுக்கு தெரிந்ததால் ......வியாபாரம் பெருகும் உங்களுக்கும் நன்மை வியாபாரமும் கூடும்
      நன்றி
      மணி தேனி

    • @salahudeenpeer5766
      @salahudeenpeer5766 2 роки тому

      Q

  • @asmabegam3977
    @asmabegam3977 2 роки тому +10

    காஃபி மற்றும் மிளகு பற்றி சரியான விளக்கத்தை கேட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளீர்கள் உங்கள் பனி சிறக்கட்டும் நன்றி வாழ்த்துக்கள்

    • @eminem1448
      @eminem1448 2 роки тому

      அஸ்மா பேகம் செல்லக்குட்டி 😜

  • @yamunasundaresan7544
    @yamunasundaresan7544 2 роки тому +21

    10 மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம். முன்னோர்கள் சொன்ன‌பழமொழி. Super. நல்ல கேள்வி நல்ல பதில்.அண்ணா.

    • @eminem1448
      @eminem1448 2 роки тому

      யமுனா செல்லக்குட்டி அப்படியா

  • @pandianveera5154
    @pandianveera5154 2 роки тому +9

    உடலுக்கு நல்ல ஆரோக்கியமான ஒரு பொருள் மிளகு அருமையான பதிவு மிக்க நன்றி

  • @nishastutusedit5357
    @nishastutusedit5357 2 роки тому +2

    Imran thambi ungalin badhilukahaum mariyadhaiyana pechirkahaum nan suscribe panniten

  • @suriyas733
    @suriyas733 2 роки тому +4

    Super sir seeing your video always useful

  • @palaniamma9621
    @palaniamma9621 2 роки тому +5

    I buy from ks exports previous month quality is very good

  • @pandiang8349
    @pandiang8349 Рік тому +4

    Ks export எல்லா யூடியூப் சேனல் வழியாக வீடியோ போடுவார்கள் ஆனால் ஒரு போன் கால்க்கு கூட பதில் தருவதில்லை

  • @rubyqueen1564
    @rubyqueen1564 Рік тому

    மிளகு தூள் சூப்பர் ணா

  • @jansiranir709
    @jansiranir709 2 роки тому +2

    Pepper quality is good

  • @rajusraju2400
    @rajusraju2400 2 роки тому +5

    சில்வரை விலையில் 100. கிராம் 60 ரூபாய்க்கு கடைகளில் கிடைக்கிறது நீங்கள் கிலோ 540 ரூபாய் + GST என்றால் வாங்கி விற்பனை செய்பவருக்கு என்ன லாபம் கிடைக்கும்.?

  • @jansiranir709
    @jansiranir709 2 роки тому +4

    Pure quality

  • @bakirathanthirumalai3630
    @bakirathanthirumalai3630 2 роки тому +1

    வெள்ளை மிளகு முதல் தரம், குரு மிளகு, காபி கொட்டை முதல் தரம் விலை எவ்வளவு.

  • @sudhakaransubramaniam4494
    @sudhakaransubramaniam4494 2 роки тому +6

    This is grown with fertilisers or without fertilisers

  • @SGBalan
    @SGBalan 2 роки тому +2

    Very good 👍 you speak the truth you will get business

  • @jansiranir709
    @jansiranir709 2 роки тому +3

    Quality is very good

  • @GaneshKumar-jh3ic
    @GaneshKumar-jh3ic 2 роки тому +3

    பாக்கு மட்டை business video போடுங்க bro

    • @user-svms
      @user-svms 2 роки тому

      ஏன் M/c வாங்குரிங்கலா

  • @Raja-e6m
    @Raja-e6m 2 роки тому

    Milage patri kettarpola coffee rate and other matters sariyaa ketka villai.

  • @BuisnessMachi
    @BuisnessMachi Місяць тому

    Good quality

  • @sundarvelbhuvane1081
    @sundarvelbhuvane1081 2 роки тому +1

    Pepper spicyness is good

  • @venkatesanvenkatesan7232
    @venkatesanvenkatesan7232 2 роки тому +6

    முதல் தரம் மிளகு விலை என்ன? சென்னை வெங்கடேசன்

  • @m.s.bworldtour8449
    @m.s.bworldtour8449 2 роки тому +6

    ஒவ்வொரு வீடியோவிலும் தயாரிப்பவர்களை அல்லது விளைவிப்பார்களை காட்டுங்கள் பயனடைவார்கள் மற்ற வியாபாரிகள் மூலம்...

  • @gopinath8932
    @gopinath8932 2 роки тому +3

    Super Bro...👌👌👌👌🤝🤝🤝🤝

  • @craftjoy6936
    @craftjoy6936 2 роки тому +4

    bro Ooty la mushroom seed enga kedaikunu sollunga bro

  • @BuisnessMachi
    @BuisnessMachi Місяць тому

    Nice products

  • @mahendransubramani3601
    @mahendransubramani3601 2 роки тому +2

    எடுத்துவிட அட்ரஸும் போட்டுவிட்டு நாங்க வரதுக்கு சவுரியமா இருக்கும் கரெக்டான எந்த பஸ் வருது என்ன ஏதுங்கறது நீங்க சொல்லணும்

  • @saravananjangam6878
    @saravananjangam6878 2 роки тому +7

    நண்ப மிளகு உடன் பப்பாளி விதை சேர்ப்பதாக சொல்லுவது உண்மையா

  • @mohammednajeeb1733
    @mohammednajeeb1733 Рік тому

    Kerala ⚫Black paper epadi sir yenna velai today

  • @nnice0641
    @nnice0641 Рік тому +2

    மொத்தத்தில் போன் செய்து கேட்டால் அமேரிக்கா சார்ஜ் புஷ் மாதிரியே பேசுவார் ஒரு கிலோ மிளகு விலை 800 சொல்லுவாரு

  • @muthubarathiparamasivam2071
    @muthubarathiparamasivam2071 2 роки тому +1

    Video lighting is poor not visible

  • @userkarthisathya
    @userkarthisathya Рік тому +2

    ஒருவருடன் நேர்காணல் தொடங்கும்போது முதலில் வணக்கம் சொல்லி தொடங்கிட பழகுங்கள் 🤦...

  • @sathish1ramasamsathish1ram87
    @sathish1ramasamsathish1ram87 Рік тому +1

    அண்ணா cell பன்னா எடுக்க மாட்டுகிறங்கா

  • @palaniamma9621
    @palaniamma9621 2 роки тому +1

    Goodvrsponse

  • @thaladeena3063
    @thaladeena3063 2 роки тому +2

    Kollihills la unmaiya eru

  • @palaniamma9621
    @palaniamma9621 2 роки тому +1

    Good product

  • @kumaranmuthuvel979
    @kumaranmuthuvel979 2 роки тому +3

    நன்றி

  • @prabhuk1369
    @prabhuk1369 2 роки тому

    Good. Good. Good. Beautiful. Beautiful. Infermeason. Mekath. Thealivana. Vilakkam. Good. Good. Job. Good. Infermeason. Good

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 2 роки тому +1

    நேரடியாக விற்றால் அந்த பெரிய லாபம் உங்களுக்கு வருமே. ஏன் இவ்வளவு கஷ்டம். ஏன் உங்களுக்கு இழப்பு

  • @ranjithkumar9676
    @ranjithkumar9676 2 роки тому +1

    No one is picking the call

  • @gopinath8932
    @gopinath8932 2 роки тому +4

    Karumunda rate bro?

  • @indhumathisrinivasan9815
    @indhumathisrinivasan9815 2 роки тому +3

    ஒருகிலோ.இரண்டு கிலோ.அனுப்புவீங்களா.

    • @eminem1448
      @eminem1448 2 роки тому

      அனுப்ப மாட்டோம் செல்லக்குட்டி

  • @g.agillas.bhuvanesh2710
    @g.agillas.bhuvanesh2710 2 роки тому +1

    Pls attend the calls. We need pepper

  • @praveencad1
    @praveencad1 Рік тому

    Retail price ah ???
    Whole sale price ah...???

  • @revathishankar946
    @revathishankar946 2 роки тому +3

    Coffee powder sale panreengale "Robusta" How much per kg

  • @jansiranir709
    @jansiranir709 2 роки тому +1

    Good response

  • @chennaishopsounthar9885
    @chennaishopsounthar9885 2 роки тому +2

    Hi sir good

  • @sivashankar1098
    @sivashankar1098 2 роки тому +1

    Green pepper available

  • @vasudevan1082
    @vasudevan1082 2 роки тому

    Ji first quality pepper rate ji

  • @fernandosavio8502
    @fernandosavio8502 Рік тому +1

    Dear Imran
    I tried to contact this person in the cell number. But no response.

  • @GOORGANICLIFE1
    @GOORGANICLIFE1 2 роки тому

    Good

  • @ezhilanj
    @ezhilanj 2 роки тому

    atha neeye siyalam ila....Naga ethuku mathi vidanummm?????

  • @karthikb1856
    @karthikb1856 2 роки тому +2

    சார் வணக்கம்!. நான் கார்த்திக் சென்னையிலிருந்து பேசுகிறேன் உங்கள் தொலைபேசி எண் மற்றும் முகவரி கிடைகுமா.

  • @sohagahamed3215
    @sohagahamed3215 2 роки тому

    coffe price

  • @kramesh8325
    @kramesh8325 2 роки тому +7

    ஒரு kg மிளகு காபி தூள் ஆர்டர் பண்ணினாள் அனுப்புவிர்களா

  • @dreamdesigndecors2430
    @dreamdesigndecors2430 2 роки тому +1

    விலை அதிகம்

  • @rjframes7939
    @rjframes7939 2 роки тому +1

    Hai Bro

  • @lifeisorugame5549
    @lifeisorugame5549 2 роки тому +2

    மொபைல் நம்பர் சொல்லுங்க நண்பா 🚶‍♂️🚶‍♂️🚶‍♂️

  • @balachandranm9255
    @balachandranm9255 11 місяців тому

    Kerala good

  • @mahendransubramani3601
    @mahendransubramani3601 2 роки тому +1

    பிரதர் உங்க காண்டாக்ட் நம்பர் குடுங்க

  • @MalarMalar-jm3yi
    @MalarMalar-jm3yi 5 місяців тому

    சொல்லுறது எல்லாமே பொய் நேரில் போனதற்கு ஏன் இங்க வந்தீர்கள் ஆண்லைன்ல தான் என்று கூறி கடைய காட்ட மறுத்துவிட்டார் பொய் பொய்

  • @jahirhussain703
    @jahirhussain703 2 місяці тому

    Phone

  • @jainsujin2211
    @jainsujin2211 11 місяців тому

    Nee orudu

  • @palaniamma9621
    @palaniamma9621 2 роки тому +5

    Product quality is very good

  • @sundarvelbhuvane1081
    @sundarvelbhuvane1081 2 роки тому +5

    Quality is very nice

  • @Ksvlogs88
    @Ksvlogs88 2 роки тому

    Good

  • @GOORGANICLIFE1
    @GOORGANICLIFE1 2 роки тому +1

    Good

  • @GOORGANICLIFE1
    @GOORGANICLIFE1 2 роки тому

    Good

  • @BuisnessMachi
    @BuisnessMachi Місяць тому

    Good