37th like 👍👍👍 மண் சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு போட்டு வெந்தயம் , பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும், வெங்காயம் சேர்த்து தக்காளி மசித்து சேர்த்து வதக்கவும், கத்தரிக்காய் சேர்த்து உப்பு போட்டு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்து வேக வைத்து வெந்த பிறகு மல்லி தூள், மிளகாய் தூள், புளி கரைசல் சேர்த்து வதக்கவும், பிறகு கடைய வேண்டும். பின்பு தாளிப்பு சேர்த்து இறக்கவும்.
Hii sis kadaila gingeli oil la Mustard urad dal vendhayam green chillies garlic curryleaves onion add pani vathaki Tomato , Brinjal turmeric water add pani kulayura varaikum veka vaikanum.next coriander powder chilli powder pottu mix pani tamarind water add Pani kothika vittu matthu vachu kadaya vendum.thalipuku Mustard urad dal perungayam vathal add pani thalithu Brinjal kadaila uthuna yummy Brinjal kadayal ready super sis thanks ❤️
Pachaminkai.vengai.pundhu.takali.katrika.manjalthul.salt..malithul.melahathul.ulithani use pane super katrika kadhayal yammy test 🤤🤪 aaaa super thanks for sharing sis 🙏🏼🙏🏼🙏🏼
இந்தக் கத்தரிக்காய் கடையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் பொள்ளாச்சியில் தங்கி இருந்த போது ஒரு மெஸ்ஸில் காலை டிபனுக்கு அடிக்கடி இந்த மாதிரி கத்திரிக்காய் கடையல் கொச்சு குடுப்பாங்க இன்னைக்கு பிரியாவின் சமையலை பார்த்த பொது அந்த நினைவு தான் வருகிறது இட்லி தோசை டிபனுக்கு வெண் பொங்கலுக்கும் சூப்பரா இருக்கும்
சூப்பர்ங்க நான் இன்னி நைட் டிபன் பன்றது க்கு உங்க கத்தரிக்காய் கடயல்பன்னேன் மண்சட்டியிலதான்பன்னேன் ரொம்பவே டேஸ்டாயிருந்துங்க ரொம்ப நன்றிங்க 😊😊😊
Hi Sis/Bro 🙂 உங்களோட இந்த பாஸிட்டிவ் கமெண்ட் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 🙂நன்றி🙏🙂
@@PRIYASMADURAIKARANGASAMAYAL 🙏🙏🙏🙏👍👍👍😀😀😀😀
37th like 👍👍👍
மண் சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு போட்டு வெந்தயம் , பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும், வெங்காயம் சேர்த்து தக்காளி மசித்து சேர்த்து வதக்கவும், கத்தரிக்காய் சேர்த்து உப்பு போட்டு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்து வேக வைத்து வெந்த பிறகு மல்லி தூள், மிளகாய் தூள், புளி கரைசல் சேர்த்து வதக்கவும், பிறகு கடைய வேண்டும். பின்பு தாளிப்பு சேர்த்து இறக்கவும்.
Very useful
Very beautiful
Appo parupu yappo sekanum
இதற்கு dal கிடையாது 🌹@@vinovino9688
நானும் ட்ரை பண்ணி பார்த்தேன் நல்லா இருந்தது
Hii sis kadaila gingeli oil la Mustard urad dal vendhayam green chillies garlic curryleaves onion add pani vathaki Tomato , Brinjal turmeric water add pani kulayura varaikum veka vaikanum.next coriander powder chilli powder pottu mix pani tamarind water add Pani kothika vittu matthu vachu kadaya vendum.thalipuku Mustard urad dal perungayam vathal add pani thalithu Brinjal kadaila uthuna yummy Brinjal kadayal ready super sis thanks ❤️
Pachaminkai.vengai.pundhu.takali.katrika.manjalthul.salt..malithul.melahathul.ulithani use pane super katrika kadhayal yammy test 🤤🤪 aaaa super thanks for sharing sis 🙏🏼🙏🏼🙏🏼
15th like 👍👍👍
Wowww different recipe sis.
Akka first time pannen.romba supera irundhichika.romba romba thanks.na senjadhu enake inaiku tha pidichadhu.ini elame unga videos pathu tha seiya poren.❤💞💞
Hi Sis/Bro🙂Ungaloda indha positive feedback parkkum pothu romba romba Happy ah irukku🙂 Thank u so much 🙏Keep Supporting us 💞
Akka நான் neethu edha try pannunen romba romba super ரா இருந்துச்சு romba thanks akka👍👍❤️❤️
Hi Sister🙂Happy to c ur Positive Feedback 🙂 Thank u so much 💞
@PRIYASMADURAIKARANGASAMAYAL mm ok akka
இது வரை இது போல் செய்ததில்லை.
செய்து பார்க்கிறேன்
ரொம்ப நல்ல டேஸ்டா இருந்துச்சு நன்றி
மகிழ்ச்சி 🙂மிக்க நன்றி சகோ🙏
13th like akka 👍👍👍. Hi akka 👋👋👋. How are you akka 💖. Thanks for the best sharing akka 💗💗💗. It's look very yummy akka 😋😋😋. Keep rocking akka 🚀🚀🚀
Katharikkai kadayal
Manjatti la oil vittu kadugu ulundhu serthu venthayam serthu green chilli poondu serthu curry leaves serthu vathakanum
Onion serkanum tomato masichu serthu vathakanum katharikkai serthu uppu pottu manjal thool serthu vathakanum water serthu Vega vaikanum venthathum malli thool milagai thool serthu puli thanneer serthu vathakanum apuram kadayanum super last a thalippu serkanum
கத்தரிக்காய் கடையல் மிகவும் அருமையாக உள்ளது மண்சட்டி சமையல் சூப்பர் சிஸ்டர் செய்முறை விளக்கம் அருமையாக உள்ளது 🙏
மிக்க நன்றி சிஸ்டர்🙏😊
Hii sis first time entha recipe kelvi paduren Sis traditional method super preparation sis
இந்தக் கத்தரிக்காய் கடையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் பொள்ளாச்சியில் தங்கி இருந்த போது ஒரு மெஸ்ஸில் காலை டிபனுக்கு அடிக்கடி இந்த மாதிரி கத்திரிக்காய் கடையல் கொச்சு குடுப்பாங்க இன்னைக்கு பிரியாவின் சமையலை பார்த்த பொது அந்த நினைவு தான் வருகிறது இட்லி தோசை டிபனுக்கு வெண் பொங்கலுக்கும் சூப்பரா இருக்கும்
Enga veetla kali ku ipdi senji sapduvom. Kooda konjam manga potu kandanji kaliku vera level la irukum
Oh Super Sis/Bro🙂Next time neenga solra recipe ah try panidalam👍 Thank u 🙂
Akka na today try pane taste vera level 😊❤🎉😊
Thank u so much Brother🙂
Super recipe sis pakave super ah iruku I will must try it in my home
AKKA very nice today we tried in my flat v r bachelor, but my friends are enjoy those awesome AKKA
Thank u so much fr ur valuable Feedback Brother🙏🙂
Yenka amma epdi pannuvanka semma supera erukum😘😘
Oh Super😊Happy to hear😊
Hi sis ❤️wowww yummyyyyyyyyyyyyyy புது விதமான கத்தரிக்காய் கடையல் மிகவும் அருமையாக உள்ளது 👍👍👍👍 super sisyyyy 👍❤️
Ì
😅😅😊😊😊😊😊😊😊😊😊
சூப்பர் மேடம் வேற லெவல் சுட சுட சோறு குழம்பு நல்ல இருக்கும்
மிக்க நன்றி சகோ🙏😊
Akka super try panne ellarum nalla irukkunnu sonnaga thank u akka
Hi Sis🙂Ungaloda intha feedback parkkum poluthu romba romba Happy ah irukku 🙂🤗 Thank u so much Sis 🙏🙂
Mud pot la seiyura kaithirikai recipe meen kulambu Ellamey semma tasty dhaan
Ulundhu sapaduku idhu nalla irukum ...ll try 💐
Super, neenga madurai la enga?
கத்திரிக்கா கடையல் செய்முறை அருமை
மிக்க நன்றி Sis/Bro🙏🙂
Hi akka
1st like I am
Looking so so tasty and colour is so nice of recipe
And eatable akka
COMMENTED
By Anusha
Superb akka awesome vera level akka
சூப்பர் எளிதாக உள்ளது மிகவும் அருமை மேடம்
Super recipe sis. Thanks for sharing
You're Most welcome Sis 😊
சூப்பர்...🎉🎉🎉
மிக்க நன்றி 🙂
Kathirikai romba pudikum ❤
நல்ல கலர்ஃபுல்லா இருக்கு சூப்பர்
மிக்க நன்றி 🙂
Yesterday I this recipe taste was super
Thank u so much fr ur valuable feedback Sis😊💞
Just tried...very tasty 😋😋😋😋😋
Thank u so much Sis🙂
@@PRIYASMADURAIKARANGASAMAYAL can you post surakkai kadaiyal dish please 🥺❤️❤️
@@kavithaprabakar7248 Sure👍
Hi Sis 🙂 Suraikai Kadayal share paniruken Sis👍unga free time la paarunga.. Thank u 🙂
Thank you dear❤will check it for sure...ur cooking is awesome......❤❤❤❤@@PRIYASMADURAIKARANGASAMAYAL
Super dish
I tried to this dish
Super taste
Thank u so much Brother🙂
Super receipe👌👌👌👌👌👌
Thank u so much😊
Super sister best wishes
சூப்பர் 👍👍👌👌ரொம்ப நல்ல சுவையான உணவு 😍😍
Nice sissy ungalapathi qand a mathiri podunga❤️
Tq akka super ra erundhuchu🙏
You're Most Welcome Sis 🙏Thank u so much fr ur valuable feedback 🙂💞
First like
Puli sertha nalla irukuma
Akka idhu kulambu maati vachi sapda mudiuma ka
Idhayea neenga sadhathoda serthu sapdalam Sis/Bro👍 Thank u 🙂
Me also maduraikaran mam 😀✨
சூப்பர் நன்றாக இருக்கிறது
மிக்க நன்றி Brother 🙏😊
Good kitchens message
Thank u so much Sir🙏
Kadayara machine where did you buy
In Anandha Super Market Madurai Sis/Bro👍😊 Thank u 😊
Very nice sharing sister
Thank u very much Sis/Bro🙏🙂
Delicious superb
Kadayara machine enge iruku sis. How to buyy
Enakkum romba pidikkum 😘😘
Sis sema easy and tasty kadaiyal
Intha recipe supera irunthuchu thank you akka
Hi Sis😊 Ungaloda intha positive feedback paarkum poluthu romba happy ah irukku 😊 Thank u So Much Sis 😊
Sis.. 200g kathirikai na evlo kathirikai edukanum
200g na 200g thaan 😂
4
😂😂
@@msureshkr nice joke... 200g means... Ethana kathikikai nu keta... Question padinga
1kg இரும்பு vs 1kg பஞ்சு= which one is more weight?
Only one green chili🌶 podhuma? Madam
Hi Brother😊Ungalukku kaaram yevvalavu thevaiyo athukku yetra madhiri green chilly serthukonga👍Thank u Bro🙏😊
Thank you sister
Arumai Mam...
Thank u Sir🙏
Ppp
I am try it very super
Thank u so much Bro😊
Tempting Sis super 🤩🤩
Vry easy and tasty dear
Super Super sister 👌👌👌👌
Thank u Sis 🙂
Very good
Dosaiku super ah irukum
My cooking guru ❤️
😊🙏
Mam, unga channel ah romba days ah follow panren.. give away la thara price ah enakum tharalaame😂. Pls
Super
Thank u Sis 🙂
Like 40👍
Thank you akka 🤗🤗
Puli kolambu madiri aayiduma...😮
Very nice 👍🙂 tasty 😋👍😋😋
Thank u Sis😊
Akka Super.
Super akka🤩🤤
Nice
Ingredients அளவு போடுங்கள்
Hi Sis/Bro🙏 வீடியோ ல அளவு சொல்லிருக்கேன் 👍நன்றி🙂
Wow sissy vera lvl testy recipe. Semma super ra iruku pakave .ots look super .Delicious and yummy recipe coler semma ya iruku sisy. Apdiya vayi melt agira mathiriye iruku mouth watering sisy. Nega sone mathiriye vendikai puli kootu
And katharikai pachamotchai aanam vecha recipe paninen 1st time ma vera lvl test sisy apdiye semma alaga iruthichi sisy satiye kaliyadichi 😊.semma ya iruku intha recipe kandipa try panuven sisy.enga v2le kekuranga intha mathiri recipe laam puthu sha try panura mathri iruku nu na unga chanel pathu than samayal try panitu iruken sisy .keep going forward sissy.... 😍🤗
Hii sis super recipe 🤩
Very well prepared. I will try for myself as I am fond of cooking.
Hi bro😊Happy to c ur valuable Feedback 😊 Thank u so much🙏😊
@@PRIYASMADURAIKARANGASAMAYAL idiyappam ku supera irukum
@@Raja-xx4gd Thank u very much for ur valuable feedback Brother🙏🙂
Super sister
Brinjall kadayal tasty beautiful looking
Thank u very much Sis😊
My fav. recepie❤
Supper I trai
Ok Sis👍Recipe try Pani parthitu marakkama ungaloda feedback ah share pannuga Sis 👍🙂 Thank u😊
Tasty nice 😋😋👍
Thank u Brother🙏😊
ஜீரகம் சேர்த்தால் சுவை இன்னும் சூப்பர்
49 like
😊🤗💞
BAJJEE IN TELUGU
Super
Thank u 🙂
Super
Thank u Sister🙏🙂