My village food Kathirikai kadayal | கிராமத்து சமையல் கத்தரிக்காய் கடைசல் | Samayal in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 838

  • @sudhabharathi8233
    @sudhabharathi8233 5 років тому +47

    Aachi super...😘UNGA slang kagave na intha video va pappen Aachi😘😘😘

  • @kothandaraman8357
    @kothandaraman8357 3 роки тому +7

    நான் கிராமத்தில் பிறந்ததால் கிராமம் மிகவும் பிடிக்கும்.
    இந்த வீடியோ👍.

  • @கங்கா
    @கங்கா 5 років тому +31

    எங்க பாட்டி இதனுடன் புளி சோர்த்து அதன் பிறகு தாலிப்பர்கள் அருமையான சுவையாக இருக்கும்..

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому +1

      ஆமாம் லட்சுமி. நாங்க தக்காளி சேர்த்ததால புளி சேர்க்கலை.

    • @SanthoshSanthosh-lo5ti
      @SanthoshSanthosh-lo5ti 4 роки тому +1

      Enga Patti thakaliyum poduvaanga puliyum poduvaanga.

  • @SathisKumar-vv4sr
    @SathisKumar-vv4sr 4 роки тому +3

    இந்த இடமும் ,இந்த பாட்டியும் பார்க்கவே மிகவும் அழகாக இருக்கிறார்கள் ,இப்படி கிராமத்தில் வாழ எங்களுக்கு குடுத்து வைக்கவில்லை

  • @chandrahasan9383
    @chandrahasan9383 4 роки тому +12

    இந்த BGM மட்டும் இல்லனா இயற்கையோடு சமையலையும் நல்லா ரசிக்க முடியும்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 роки тому

      கருத்துக்கு நன்றி மா.

  • @anithamanokaran1506
    @anithamanokaran1506 5 років тому +2

    பெரியம்மா கட்டாயம் நாங்க ஊருக்கு வரும் போது உங்களை பார்க்க வருவோம் அப்பொமுது எங்களுக்கு இந்த கத்தரிக்காய் கடைசல் செய்து தரணும் பெரியம்மா செய்வது எல்லாம் சூப்பர்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      வாங்கம்மா.கண்டிப்பா செய்து தருகிறோம்.உங்கள் அன்புக்கு நன்றி.

  • @nthirupurasunthari7830
    @nthirupurasunthari7830 5 років тому +3

    மிக நன்றாக அமைந்திருந்தது இந்த விளக்கம். கிராமப்புற சமையல் மிக ருசியான சமையல் குறிப்புகள் எளிதாக இருக்கிறது. நன்றி அன்பின் சகோ தரி.

  • @satheeshchidambaram474
    @satheeshchidambaram474 6 років тому +81

    மிக அற்புதம் நானும் உங்களை போல் சுத்தமான கிராமத்து வாழ்க்கை வாழ விரும்புகிறேன் தாயே ...

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  6 років тому +2

      மிக்க நன்றி. உங்கள் வாழ்க்கை அப்படி அமைய வாழ்த்துக்கள்.

    • @RathikaRathika3958
      @RathikaRathika3958 5 років тому +1

      கிராமத்துப் பாட்டியும் , கிராம வாழ்வும் எனக்கு அமையவில்லை என நினைக்கும் போது அழுகை வருகிறது .

    • @VijayVijay-gg7tp
      @VijayVijay-gg7tp 3 роки тому

      Welcome to our village to live joyfully

  • @BeautyOfNature245
    @BeautyOfNature245 3 роки тому

    Super ka super. Ovoru vedio pakum pothum Nan romba Happy avum ennoda chinna vayasu niabagamum varuthu

  • @chellamkirubakaran619
    @chellamkirubakaran619 3 роки тому

    எங்கள் வீட்டுத் தோட்டத்தில் நிறைய கத்திரிக்காய் விளைகிறது. இந்தக் கடைசல் என் பாட்டி செய்வது மாதிரி உள்ளது. நானும் செய்யப்போகிறேன்

  • @chennaiadopts3288
    @chennaiadopts3288 5 років тому

    அவள் கால்கள் செறுப்பணிந்ததில்லை, தேகமோ சில்க் கேட்பதில்லை, இலை மலர் கொடியோடியோடு வளர்ந்தவள்... இந்த நிலங்களையும் மனங்களையும் விலை பேசும் கார்பரேட்டுகளை நினைத்தால் நெஞ்சு பொறுப்பதில்லை.. சமையல் ஒரு சித்திரம் போல மணத்தது வாழ்த்துகள்.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.. Please share this video friends and relatives

  • @senthilpriya4923
    @senthilpriya4923 4 роки тому

    எங்க ஆத்தா வீட்டுக்கு போயி சாப்பிட்ட சாப்பாடு எனக்கு நினைவுக்கு வந்தது பெரிமா நன்றிகள் பல

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 роки тому

      உங்கள் அன்புக்கு நன்றி மா.

  • @shanthis1573
    @shanthis1573 4 роки тому

    எனக்கு எங்க பாட்டி ஞாபகம் வந்துடுச்சி மிகவும் அவங்க சமேயல் பிடித்தது சூப்பர்

  • @sivaselvisaravanaperumal3848
    @sivaselvisaravanaperumal3848 5 років тому +2

    அருமையான சமையல். இயற்கை உடன் ஒன்றிய சமையல். அற்புதம்.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      மிக்க நன்றி. Please share this video

  • @chellamkirubakaran619
    @chellamkirubakaran619 3 роки тому

    பெரிய அம்மா நீங்கள் திருநெல்வேலிக்காரர் என்று நினைக்கிறேன். எங்கள் பூர்வீகம் திருநெல்வேலிதான். உங்கள் பேச்சைக் கேட்கவே இனிமையாக உள்ளது

  • @togothedog9101
    @togothedog9101 6 років тому +10

    கருகப்பில தாளிப்பே மணமணத்துருச்சு..ஆத்தா அத்தை பெரியம்மா நியாபங்களுடன்.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  6 років тому

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

  • @rapharapha4021
    @rapharapha4021 5 років тому +2

    இந்த பாட்டிமா மாதிரி நானும் இந்த கத்தரிக்காய் கடைசல் try pannen. Taste superb

  • @midhunkitchen
    @midhunkitchen 4 роки тому

    வாழ்த்துக்கள் அக்கா. பட்டை சாதம் அருமை எச்சில் ஊறுது.. கோவிலில் கஞ்சி குடித்தோம். இப்போ பார்க்க தான் முடியுது. நன்றி அக்கா

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 роки тому +1

      உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் நன்றி மா.

  • @bhagyalakshmip5825
    @bhagyalakshmip5825 3 роки тому +2

    Paati siripil innocence Therigiradhu. Gramathu muthukkal❤️

  • @sylviadevarani340
    @sylviadevarani340 3 роки тому

    Parkumbothae vaai oorugirathu
    periyamma samayal super
    Thodarattum
    Vazthukaal

  • @kashyap3120
    @kashyap3120 5 років тому +2

    Superb. Intha vazhkai enna sukham. Modern life endru solli kondu we made life complicated.watching this video teaches how man kind can still live simple modest healthy close to nature . wish world gets this way

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      உங்கள் அன்புக்கும்கருத்துக்கும் மிக்க நன்றி

  • @manimuthumuthu2003
    @manimuthumuthu2003 5 років тому +2

    நம்ம ஆத்தா கை பக்குவம் அமிர்தம்.வாவ் என் அம்மா நினைவுகள்.வாழ்க வளமுடன்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      மிக்க நன்றி . Please Share this video.

  • @mumtajbegam2163
    @mumtajbegam2163 4 роки тому

    ரொம்பபிடிக்கும்உங்க ஊருக்காகவும்தோட்டம்தோரவுஇயற்கைகாட்சிநிறைந்தபெரியம்மாவீடுஇடம்அங்காவரும்குருவிஅம்மாசமயல்இதுக்காகவேஉங்கவீடியோ
    எல்லாத்தையும்பாப்பேன்சேர்பன்னிலைக்குடுப்பேன்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 роки тому

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி

  • @muralismuralis8158
    @muralismuralis8158 5 років тому +1

    அம்மாவின் அன்பு மிகவும் அரும்மை அக்கா

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      மிக்க நன்றி மா . Please share this video friends and relatives.

  • @devikannan9121
    @devikannan9121 2 роки тому +1

    கத்திரிக்காய் கடைசல் மிக நன்று

  • @sivakumar1052
    @sivakumar1052 5 років тому +59

    இந்த பாட்டிமா வ பாத்த எங்க அம்மாச்சி நியாபகம் வருது 😥😥😥😥

  • @capricone
    @capricone 6 років тому +3

    Inthe mathiri samaichu sapidey enakum asaiya irukku, love the place👌👌👌

  • @bhuvaneswaribalakrishnan3436
    @bhuvaneswaribalakrishnan3436 5 років тому

    Sooper amma. En patti samiyal madhiri irukku. arumy.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

  • @amuljhonson3165
    @amuljhonson3165 2 роки тому +1

    Paattima super samayal ma👌

  • @elamparithisubramaniam7280
    @elamparithisubramaniam7280 3 роки тому

    Panaolai leaf Rice brinjal very healthy food, you are lucky

  • @elavarasi9791
    @elavarasi9791 2 роки тому

    இந்த மாதிரி இடத்தில் உக்காந்து சாப்பிடணும் போல இருக்கு

  • @chitrar2572
    @chitrar2572 3 роки тому

    அருமையான பதிவு பாட்டி மா சூப்பர் 🙏

  • @sathyap2677
    @sathyap2677 6 років тому +1

    Romba nandri madam... Romba arumaiyana samayal... Kiramatthu nenaivugala Kan munnadi kondu vanthutinga.... Mikka nandri...😃🙏

  • @priyankasivas6527
    @priyankasivas6527 4 роки тому

    Wt a way of cooking..tat pannai illai buva super

  • @ganeshkalai3091
    @ganeshkalai3091 5 років тому +1

    எனக்கு என் ஆத்தா யாபகம் வந்துருச்சு. ஆனா இப்ப இல்ல. வீடியோ சூப்பர் நன்றி

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому +1

      நம்ம ஊரு அம்மா அனைவரும் நமக்கு அம்மாதான். மிக்க நன்றி மா . Please Share this video.

  • @shakiraabd2593
    @shakiraabd2593 6 років тому +12

    enjoyed your video😍please continue the village cooking recipies🙇🙇🙇

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  6 років тому

      yes kandippa poduruma .
      Thank you so much . Please share this video.

  • @rakeshokokrakesh7037
    @rakeshokokrakesh7037 5 років тому +2

    enakun entha mathi thaneruka pidichirukku tq etha apduya continue pannunga grand maa.😇😇😇 and Recipe allso superb

    • @rakeshokokrakesh7037
      @rakeshokokrakesh7037 5 років тому +1

      hi

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மா.Please share this video friends and relative

  • @mr_v3_kido
    @mr_v3_kido 3 роки тому

    ரொம்ப நல்லா சமையல் செய்து காண்பிக்கிரீங்க பெரியம்மா பார்த்தாலே சாப்பிட னும் போல் இருக்கிறது. உருளைக்கிழங்கு வைத்து ஏதாவது செய்து காண்பிங்கம்மா.

  • @usharani5545
    @usharani5545 4 роки тому

    Hai periyamma hru.i am first subscriber from Bangalore kathrikkai kadasal romba super ah irukku bye bye

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 роки тому

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

  • @sivas5563
    @sivas5563 5 років тому

    EthA Viragu Aduppu , Man satti Patti kai Pakkum .. Ithah Karamathu manam Arumai 👏👏👏🌿🌿🍀🍀

  • @meivizhi236
    @meivizhi236 4 роки тому

    Patti idi sambar seithu kaminga pls and all your food are very delicious love you patti

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 роки тому

      ua-cam.com/video/cfXa9dz3aHk/v-deo.html இடி சாம்பார் Link click panni parunga

  • @achujenchu5906
    @achujenchu5906 5 років тому

    enakku entha paatti ammava rompa pudikkum avanka sirippu pechu kekkarathukkgavae video pappaen

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      ரொம்ப ரொம்ப சந்தோசம். மிக்க நன்றி மா.

  • @malarvizhiashokkumar6242
    @malarvizhiashokkumar6242 4 роки тому

    Aachi, kathirikkai kadaisal Superb.
    Kiramatthu Virundu.

  • @mathankumar2194
    @mathankumar2194 5 років тому +1

    very nice சூப்பர்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      மிக்க நன்றி மா . Please share this video friends and relatives.

  • @priya7655
    @priya7655 5 років тому +1

    பாட்டி சூப்பர் எனக்கும் தென்காசி தான்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. . . Please share this video friends and relative

  • @user-eNTamil86
    @user-eNTamil86 5 років тому

    Eangha aachi seincha mathri appadiye seringha ethuthaan grammathu samayal.arumai Pattima...

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      மிக்க நன்றி . . Please share this video friends and relative

  • @selvithiruselvi1047
    @selvithiruselvi1047 4 роки тому

    Super perima ungal samayal

  • @DTHILLAIKAMALIA
    @DTHILLAIKAMALIA 3 роки тому +1

    மிக சுவையான கடைசல் ஆச்சி❤️❤️❤️

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  3 роки тому

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

  • @anbarasip5569
    @anbarasip5569 4 роки тому

    பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு.. சாப்பிடனும்னு தோணுது... பெரியம்மா சூப்பர்.. நானும் திருநெல்வேலி தான்..

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 роки тому

      அப்படியா சந்தேதாசம்..

  • @rajavigneshsa9h134
    @rajavigneshsa9h134 4 роки тому +1

    amma very very very very very🤤super🤤

  • @muthuMuthu-qd8nt
    @muthuMuthu-qd8nt 6 років тому +1

    Entha show city fulla seiyavandum vazga vazamudan tq ☺👌👌👍💕

    • @viperashwin974
      @viperashwin974 6 років тому

      Katharine kai kadasal super, I'm going to try, more or like gothsuu

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  6 років тому

      Thank you so much . and Share this video

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  6 років тому

      Thank you so much . and Share this video

  • @karpagamsundaram3272
    @karpagamsundaram3272 2 роки тому +1

    Background music change pna nalla irukum sister

  • @senthilvel2506
    @senthilvel2506 2 роки тому +3

    தயவுசெய்து Music. போகாதீங்க

  • @sowmyajagaraj7949
    @sowmyajagaraj7949 4 роки тому +1

    Akka, paati samayaluku neenga appudiye alavu sonningannaa use full ah irukkumey...

  • @sivaramakrishnan.m3265
    @sivaramakrishnan.m3265 3 роки тому

    IAM pattamadai
    Your cooking is good

  • @kanchanamalasundar905
    @kanchanamalasundar905 5 років тому +1

    Area super. நாங்கள் செய்யும் இடிசாம்பார். சூப்பர்

  • @padmasrikanth3154
    @padmasrikanth3154 5 років тому

    Achi neenga seiyuradu enaku enga achi ninaippu vardhu.athu neenga pesura tamma oor Tamil super.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      உங்கள் அன்புக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative.

  • @rajarajacholan7830
    @rajarajacholan7830 3 роки тому

    Ennarumai PERIYAMMA supermma

  • @veerapandiyan1203
    @veerapandiyan1203 6 років тому

    Enga mummyum village than mummykku romba pidithu eruntha this thankins to all

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  6 років тому

      Thank you so much .Please subscribe our channel and Share this video

  • @karthikp6726
    @karthikp6726 5 років тому +1

    Super akka

  • @PrakashP-dz8nl
    @PrakashP-dz8nl 5 років тому +1

    Arumai Amma

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி . Please share this video friends and relatives

  • @mohamednasar9826
    @mohamednasar9826 5 років тому

    பெரியம்மாவுக்கு சமையல் அருமை

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      மிக்க நன்றி .Please subscribe our channel share this video friends and relative

  • @sakthivelmuruganv
    @sakthivelmuruganv 5 років тому

    Arumai akka.Nan O. Thulukkapatti than parava ella namma oora vachi nalla seyalpadukal.valthukkal.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      Thank you so much . Please subscribe our channel and Share this video

  • @kannansundaravel7038
    @kannansundaravel7038 5 років тому +1

    பெரியம்மா சமையல் good

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      மிக்க நன்றி . Please share this video

  • @gayusgayus2626
    @gayusgayus2626 3 роки тому

    Unga samayal Aarumayaga ullathu Patti...

  • @JJ-bw3tx
    @JJ-bw3tx 5 років тому

    I like this its called kathirikai bajji my favorite too. I ate this long before in my athamaa house.

  • @jessywilliam8117
    @jessywilliam8117 5 років тому +7

    What a beautiful cooking show, Amma is so sweet in sharing her recipe. I like the unique serving "plates" - eco friendly. Welldone Amma!

  • @manikandandn1655
    @manikandandn1655 5 років тому +1

    இயற்கையின் அழகுக்கு மேலும் அழகு நம் கிராமத்து சமையல் இந்த அம்மாவின் பெயர் என்ன

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      பெரியம்மாவின் பெயர் சின்னம்மா. . உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா . Please share this video friends and relatives

  • @Sushmeethamariappan1504
    @Sushmeethamariappan1504 4 роки тому

    Perima kulinji nelinji samayal seyereh naal thaan udambe weight podameh arokiyumaa irrukangeh. Iyarkai samayal yepothum Arumai

  • @armykct9053
    @armykct9053 6 років тому +10

    அருமையோ அருமை😋😋😋

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  6 років тому

      மிக்க நன்றி. Please subscribe our channel and Share this video.

  • @k.balamurugank2846
    @k.balamurugank2846 6 років тому +4

    Yenga aaya native village la samIkira mathirea irukku soooooperrrr

  • @anithapanneerselvam9760
    @anithapanneerselvam9760 5 років тому +3

    Mam ur voice is superb and nice to hear. ....the way ur call her ..periyamma. .sounds great

  • @anithapanneerselvam9760
    @anithapanneerselvam9760 5 років тому +4

    Periyamma is cooking superb

  • @madhumitha3630
    @madhumitha3630 4 роки тому

    Unga videos ellame enaku pidikum

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 роки тому

      உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி.

  • @agilab3230
    @agilab3230 5 років тому

    பெரியம்மா சமயல் சூப்பர்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. Please subscribe our channel.

  • @jayasuryajay7752
    @jayasuryajay7752 5 років тому +5

    அருமை சகோதரி பார்க்கும் போதே நாவில் எச்சில் வருகிறது நன்றி

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

  • @tnagesh9714
    @tnagesh9714 Рік тому

    Background music venda maa please...Natural sounds porum...Nanri..

  • @ManiKandan-on9yl
    @ManiKandan-on9yl 5 років тому +1

    Awesome.I feel My granny's memories now.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. Please share this video.

  • @deepakrishnasamy5433
    @deepakrishnasamy5433 5 років тому +12

    background music is more audible than grand ma's voice....

  • @dhivakarsrinivasan518
    @dhivakarsrinivasan518 4 роки тому

    Aatha cooking is simple but tasty and healthy

  • @sathyadinesh8112
    @sathyadinesh8112 6 років тому +10

    இயற்கையான சுழல் மிக அருமை

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  6 років тому

      மிக்க நன்றி சத்யா.Thank you so much .Please subscribe our channel and Share this video

    • @muthuselvi6918
      @muthuselvi6918 6 років тому

      Super akka

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  6 років тому

      Thank you so much Selvi .Please subscribe our channel and Share this video

  • @bavainellai1338
    @bavainellai1338 5 років тому

    Ipdi oru idathula irunthu sapdale 4 thattu sapdalam paddi...nenga athuvum samaikirathe vayakatula irunthu samaikiringa 5 thattu sapdalam...pakkave avlo oru alagu super paddi

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relativ

  • @vijaychinta1546
    @vijaychinta1546 4 роки тому +1

    Thank you Aachi from U.S.A! very nice music as well.

  • @jyasotha2133
    @jyasotha2133 5 років тому +1

    பிரமாதம் பாட்டி

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      மிக்க நன்றி மா . Please share this video friends and relatives.

  • @savitharamasami7859
    @savitharamasami7859 5 років тому

    Mouth watering receipe... Very nice sis and Periyamma.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      ரொம்ப நன்றி Please subscribe our channel.

  • @ravisavi4549
    @ravisavi4549 4 роки тому

    Super.sister thirunelveli coconut rise sothi kulambu podavum

  • @r.venkatrajan5985
    @r.venkatrajan5985 5 років тому +1

    எனக்கும் இந்த வாழ்க்கை வாழ இறைவனை வேண்டுகோள்கின்றேன்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      மிக்க நன்றி. உங்கள் வாழ்க்கை அப்படி அமைய வாழ்த்துக்கள்.

  • @sunilkumarj9526
    @sunilkumarj9526 4 роки тому

    I like grandma cooking

  • @sparklight2332
    @sparklight2332 4 роки тому

    Super i am near by maranthai 👍👍👌👌👌👌

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 роки тому +1

      அப்படியா சந்தோசம். Please subscribe our channel.

    • @sparklight2332
      @sparklight2332 4 роки тому

      @@NellaiVillageFood 👍👍👍

  • @Krcr25
    @Krcr25 3 роки тому

    We add 2 tablespoon moong dal with this ..... My favorite

  • @malarselvaraj7833
    @malarselvaraj7833 5 років тому

    Periyamma thangalin samayal koottu satham, idisa mbaar, brinjaal kadaisal super. Nangalum unga oor pakkamthan .thalin veettukku sappida varalama. 😀😀🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      தாரளமாக சாப்பிட வாங்க மலர்.நன்றி மா.

  • @318samson
    @318samson 6 років тому

    Healthy way. Look to eat like that.

  • @coolbreezel1659
    @coolbreezel1659 5 років тому

    Background music அதிக சத்தமா கேட்குது. சமையல் செய்கிறவர் comment ஐ இன்னும் கொஞ்சம் clear ஆ record பண்ணி இருந்த நன்றாக இருக்கும். Good

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      மாத்திக்கிறோம். உங்கள் கருத்துக்கு நன்றி.

  • @jansi6948
    @jansi6948 5 років тому

    Super food plate. and cooking vessels

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      மிக்க நன்றி மா . Please share this video friends and relatives

  • @jayashreeshankar1803
    @jayashreeshankar1803 5 років тому +1

    Living like this is ultimate bliss

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      மிக்க நன்றி. . . Please share this video friends and relative

  • @saranabc6217
    @saranabc6217 5 років тому

    Super ma fantastic enga Amma gabagam vandhuduchi

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 років тому

      ரொம்ப சந்தோசம். மிக்க நன்றி. Please share this video.

  • @amalavillana1247
    @amalavillana1247 5 років тому

    thank u Azhagi amma ,I like ur smile very much

  • @shanthithilaka8020
    @shanthithilaka8020 4 роки тому

    Vazthukal amma

  • @esthereangal4913
    @esthereangal4913 6 років тому +2

    மிகவும் அற்புதமான சமையல்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  6 років тому

      Thank you so much . Please subscribe our channel and Share this video

  • @mariamnalc995
    @mariamnalc995 4 роки тому

    arumai periamma