Why i did not Interview with Naam Tamilar Seeman - Sathiyam TV Mukthar Speech

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2022
  • tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

КОМЕНТАРІ • 754

  • @Musthaak
    @Musthaak Рік тому +632

    உதயநிதியை நேர்காணல் எடுத்தால்.. நீங்க சரியான ஆள்.

    • @vaspriyan
      @vaspriyan Рік тому +14

      வெச்சி செஞ்சிட்டாரில்ல...களஞ்சியம்,வியனரசு,கௌதமன்னு வரிசையா...அடக்கர்மமே...கேள்வி கொடுத்தாதான் வருவாங்களா...!?

    • @kumarancvk
      @kumarancvk Рік тому +1

      @@vaspriyan pathirikai sugadiram DMK boysaa interview yedukanom.. vechi seiyatum.. parkuraa nangalum parpom.. allum katchi DMK boys kitaa pathirikai sugadiram kudupanglaa.. udaiannaku ivar kekuraa kelvigaluku sugadiram kudupanglaa.. ilaa DMK it wing allow panumaa..

    • @balana3146
      @balana3146 Рік тому +22

      திமுக முன்னணி அமைச்சர்களை எடுக்கட்டும்

    • @Felix_Raj
      @Felix_Raj Рік тому +25

      கிழிப்பான்! 🤷🏻‍♂️🤦🏻‍♂️

    • @vjwoodlands4480
      @vjwoodlands4480 Рік тому +7

      தம்பி போங்க தம்பி..., நாங்கள் அப்பவே அப்படி. --திராவிட என்கிற "தமிழன்".

  • @muruganramasamy9025
    @muruganramasamy9025 Рік тому +216

    நீங்க முதலில் திமுக முக்கிய புள்ளிகளை கூப்பிட்டு இதே மாதிரி ஏடாகூடமா கேள்வியை கேட்டு நேர்காணல் போடலாமே அதுதான் உங்களின் நேர்மையான நேர்காணல் ஆகும் நாங்களும் அதை மதிக்கிறோம்

    • @jahith7038
      @jahith7038 Рік тому +9

      நேர்மையாக செயல்பட்டால் எந்த கேள்வியையும் எதிர்கொள்ள முடியும் அது அரசியலாக இருந்தாலும் சரி நமது வாழ்க்கையாக இருந்தாலும் சரி

    • @vaspriyan
      @vaspriyan Рік тому

      இவருதான் வல்லவரு,போராளி,புர்ச்சிவாதியாச்சே...போய் நீட்டி முழக்கவேண்டியதுதானே...!!??

    • @boominathanmelodyspp4976
      @boominathanmelodyspp4976 Рік тому +8

      Dmk kitta ketkamattor

    • @ssvyoutubechannel3936
      @ssvyoutubechannel3936 Рік тому +4

      Yes 💯 true

    • @balamuruganmd986
      @balamuruganmd986 Рік тому +1

      Dei poda...this movie failure than da kandipa

  • @zakirhasan7165
    @zakirhasan7165 Рік тому +205

    ஆட்சியில் இருப்பவர்களையும் நேர்காணல் பேட்டி எடுங்கள் 👍

    • @ganesh8892
      @ganesh8892 Рік тому +3

      Enna ippidi kettutinga,

    • @mrgamingtamilyt8242
      @mrgamingtamilyt8242 Рік тому +1

      Apo aatchikku varnum nu nenaikiravangala kekave koodadha

    • @plasidus7002
      @plasidus7002 Рік тому

      🤣🤣🤣🤣

    • @zakirhasan7165
      @zakirhasan7165 Рік тому +2

      @@mrgamingtamilyt8242 முதலில் ஆட்சிக்கு வந்தவர்களை கேள்வி கேட்டு விட்டு அதன் பிறகு வர நினைப்பவர்களை கேள்வி கேட்க வேண்டும்✔️

  • @karikaalan9236
    @karikaalan9236 Рік тому +122

    ஸ்டாலின் கிட்ட
    அவரு பையன்கிட்ட ...கொஞ்சம் பேட்டி எடுத்து பத்திரிக்கையாளர்களைப்பார்த்து பயப்படுறமாதிரி கேள்வி கேப்பது எப்போ திரு முத்தார் அவர்களே!!

  • @parameswaranjayaraman5602
    @parameswaranjayaraman5602 Рік тому +187

    அண்ணன் சீமான் ஒருபோதும் கேள்விகளை கொடுங்கள் என்று ஒருபோதும் கேட்டிருக்க மாட்டார்

  • @aravinda6379
    @aravinda6379 Рік тому +171

    நீ திமுக கு நல்லா முட்டு கொடு...

  • @karthickrajan8543
    @karthickrajan8543 Рік тому +286

    தற்போது ஆட்சியில் உள்ள திமுக பிரமுகர்கள் எவரிடமாவது அவர்கள் இவ்வளவு காலமாக நெடுங்காலமாக செய்த அரசியலை பற்றி விமர்சனம் செய்து கேள்வியை கேட்டு பாருங்கள் முக்தார் அவர்களே ...நீங்கள் பேசுவதெல்லாம் சரிதான் ஆனால் உங்களின் கேள்வி என்பது அனைவருக்கும் ஒன்று போல இருக்க வேண்டும்....

    • @vjwoodlands4480
      @vjwoodlands4480 Рік тому +10

      அதுபோல் நான் கேளிவிகளை கேட்டால், ஒன்று 'லாரி'யில் break பிடிக்காது அல்லது குண்டர் சட்டத்தில் சிறைக்கு சொல்லவேண்டியது தான். --திராவிட என்கிற "தமிழன்".

    • @sansul2403
      @sansul2403 Рік тому +2

      வாய்ப்பில்லை ராஜா

    • @JayaKumar-jx3qu
      @JayaKumar-jx3qu Рік тому +6

      திமுக விடம் மும் கேள்வி கேட்டுள்ளார் சமிபத்தில் RS பாரதி என்று நினைக்கிறேன்

    • @mathiprakash3978
      @mathiprakash3978 Рік тому +1

      கரெக்ட்

    • @saravananselvasaravanan9947
      @saravananselvasaravanan9947 Рік тому +2

      @@JayaKumar-jx3qu உதயநிதியிடம் கேட்க சொல்லுங்கள்

  • @venkatesh4958
    @venkatesh4958 Рік тому +126

    நீ இவ்ளோ பேசுறியே அது ஸ்டாலினு உதயநிதி இந்த கேள்வி கேப்பியா

  • @Subas-Cliks90
    @Subas-Cliks90 Рік тому +102

    முதல்ல சேப்பாக்கம் சேகுவராவ பேச கூப்பிடு பார்ப்போம் 😂😂

    • @suryasurya-ru8dn
      @suryasurya-ru8dn 11 місяців тому

      Poda sunni🤣

    • @Subas-Cliks90
      @Subas-Cliks90 11 місяців тому

      @@suryasurya-ru8dn 8 மாசமா கோமால கிடந்தியா ??🩴🩴🩴

  • @Thamil_Thaai
    @Thamil_Thaai Рік тому +124

    ❤️❤️ரோட்டுல வச்சு பத்திரியாளர்கள் கேள்விகளை கேட்டாலும்... முடிவில் "வேறு ஏதாவது கேள்வி இருக்கா??"என்று கேட்ட பின்பே விடைகொடுப்பார் சீமான்...
    நேர்மையாக பேட்டி கொடுப்பவரின் மீது கலங்கம் கற்பிக்கிறீர்கள்....

    • @logukitty1280
      @logukitty1280 Рік тому +7

      சரியாக சொன்னிங்க.

    • @karthim604
      @karthim604 Рік тому +3

      இப்படியே உருட்டுங்க

    • @suryasurya-ru8dn
      @suryasurya-ru8dn 11 місяців тому

      Nee pathiya seeman nermaiya...
      DMK va mattum edhukku kurai solra nu keeta nangalum en thombigalum appdi than solluvom nu solran saaman Badu...
      Ketta kelvi ku answer pannavey illa🤣

    • @Thamil_Thaai
      @Thamil_Thaai 11 місяців тому

      @@suryasurya-ru8dn சாகோதரா DMK வை மட்டுமே எதிர்த்தால்..
      2024 க்கு பிறகு நாம் தமிழர் கட்சி இருக்காது என்று அண்ணாமலை ஏன் சொல்லனும்??? தயவு செய்து எல்லா அரசியல்வாதிகளின் காணொளியை முழுவதுமாக பார்த்து விட்டு பதிவிடுங்கள்...அரசியலை ஒரு சார்பாக பார்ப்பது ஆபத்தானது...🙏

    • @sandeepcricket9679
      @sandeepcricket9679 Місяць тому

      Dea press meet la un per enna muslim per sonona ne apdithan kepa nu maluura aalu avan 😂😂

  • @balraj9785
    @balraj9785 Рік тому +15

    எப்படி ஒரு பத்திரிக்கையாளர் இருக்ககூடாது என்பதற்க்கு முக்தார் ஒரு சிறந்த உதாரணம்....

  • @aruljustin5853
    @aruljustin5853 Рік тому +71

    தலைவன் எப்படி இருக்கனும்னு எங்களுக்கு தெரியும் நீங்கள் கவலை படாதீர்கள் வாழ்க தமிழ்

  • @hamsaveni96
    @hamsaveni96 Рік тому +88

    உதயநிதி ஸ்டாலினிடம் பேட்டி எடுக்கனும்னா முக்தாருக்கு கம்பு சுருங்கிடும்😅 இவ்வளவு பேசுறவன் அங்க ஏன்டா பம்முற? பயமா?

  • @muralipararasasingham5523
    @muralipararasasingham5523 Рік тому +64

    உதய நிதியை போய் ஒரு பேட்டி எடுத்து போடுடா !

    • @selvaraja8285
      @selvaraja8285 Рік тому +1

      இது தான் (வார்த்தை)உன் இனத்திலும் சிறப்பா?
      எதிரிக்கும் கண்ணியமாக பதில் சொல்ல வேண்டும்

    • @muralipararasasingham5523
      @muralipararasasingham5523 Рік тому +1

      @@selvaraja8285 எதிரிக்கு கூட மரியாதை கொடுக்கலாம்! ஆனால் பத்திரிகையாளர் என்கிற பெயரில் தமது திராவிட சித்தாந்தத்திற்கு எதிரானவர்களை கேவலப்படுத்தும் இந்த கேவலமான மனிதர்களிற்கு எதற்கு மரியாதை மண்ணாங்கட்டி!

  • @kalkibagavaan6796
    @kalkibagavaan6796 Рік тому +129

    Mukkthar is DMK mouth piece.Seemaan's cleverness is appreciable.

    • @kircyclone
      @kircyclone Рік тому

      நீ இன்னுமா டா சீமானை ஒரு ஆள் என்று nenachikittu irukke... அவன் ஒரு சில்லறை பையன் டா...

    • @jassjass1372
      @jassjass1372 Рік тому +3

      சீமான் நேர்காணலுக்கு முன் கேள்வி தாளை கேட்டாரா இல்லையா..?? அதுக்கு பதில் சொல்லுங்க..!

    • @kumarancvk
      @kumarancvk Рік тому +1

      @@jassjass1372 seree DMK udai annavaa Ivar kuputaa seidithal kekamaa.. mulu sugadarthoduu kelvi kekaa viduvanglaa.. atleast indhaa aiyaaku avar peraa use panaa sugadiram iruku.. DMK udai Anna, stallin peraa soluvaraa..

    • @bala3116
      @bala3116 Рік тому +3

      @@jassjass1372 முக்தார் சொல்வது உண்மையாக இருக்கலாம். இவரை நடுநிலை பத்திரிகையாளர் என நம்மை போல் அவரும் நினைத்து வருவதாக கூறி இருப்பார். தம்பிகள் இவரை 200உபி என அடையாளம் கண்டதால் தவிர்த்து இருப்பார்.

    • @kalkibagavaan6796
      @kalkibagavaan6796 Рік тому

      @@jassjass1372 Stalin , Udhsyanidhi, Karunanidhi kudumbam Thiruttu passnga thaane.Mukthar apps Thiruttu pays thaan.Avan kelvikellam badhil solla thevsi illai.

  • @prabakaranchandrakumar6314
    @prabakaranchandrakumar6314 Рік тому +41

    பத்திரிகையாளர்கள் ஒன்றும் புனிதர்கள் இல்லை…

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs Рік тому +55

    மரியாதை வரும் , திமுக அமைச்சர்களை பேட்டி எடுங்கள்

  • @jagatheeswarans2126
    @jagatheeswarans2126 Рік тому +39

    உங்கள் நேர்மைக்கு வாழ்த்துக்கள்.. அதே போன்று DMK மூத்த தலைவர்களை பேட்டி எடுத்தால் நீங்கள் உண்மையான ஆண் மகன் என்பதை நாங்கள் நம்புவோம் அண்ணா..

    • @velaravind7545
      @velaravind7545 Рік тому

      நேர்மை ah... 😂😂😂... Poi video pathutu vanga

  • @MightytigerYT
    @MightytigerYT Рік тому +16

    சார் கேக்குறதெல்லாம் கேள்வியா சார்? அதுக்கு பேரு நேர்காணல் மன்னு வேற! திமுக ல பதவியில இருக்குற யாரயாச்சும் கூப்டு உங்க நடயில கேள்வி கேற்றுங்க பாப்போம் 🤣. அது இல்லாம உங்க கேள்வி என்னவா இருக்கும்,
    1.யாரெல்லாம் தமிழன்?
    2.உங்க மனைவி தமிழரா?
    3. விஜலட்சுமி எப்புடி இருக்காங்க?
    4.சமஸ்கிருத மந்திரம்?
    5.நீங்க மலையாளி தான?
    6.நீங்க simon தான?
    7.நீங்க கிறித்தவர் தான?
    8. அதிமுக கிட்ட மென்மைபோக்கு?
    9.பிஜேபி B டீம்?
    10. ஆமை வடை எப்டி இருந்துச்சு?
    இந்த மாதிரி உருப்படாத 10 கேள்வி கேட்பாப்ல, அதுக்கு எதுக்கு சார் நேர்காணல், இதுக்கு தான் பல தடவை பதில் சொல்லியாச்சேனு நினச்சிருபாப்ல. 🤣

    • @kingcholan754
      @kingcholan754 Рік тому +3

      11. ஈழத்தமிழர் பத்தி பேசினால் கோடிக்கணக்கில் துட்டு வருதாமே? இதை விட்டுடீங்க. இவனுக்கெல்லாம் ஒரே பதில் "சில்லறை இல்லைப்பா".

    • @MightytigerYT
      @MightytigerYT Рік тому

      @@kingcholan754 hahaha, 😂

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv Рік тому +16

    நாலை சின்னவர் அமச்சர் பதவி எடுக்கிறார் போன் பேட்டி எடுக்கவும், 4 கேல்வி கேட்டு பேடவும்,

  • @ramansubramani7997
    @ramansubramani7997 Рік тому +14

    எந்த கேள்வி கேட்டாலும் அசாதாரண பதில் தருவதில் தேர்ந்தவர் சீமான் அவர்கள்...

    • @suryasurya-ru8dn
      @suryasurya-ru8dn 11 місяців тому

      Road la kelvi kelu eppadi samandham illama oduvan paru🤣🤣🤣

  • @anandanmani2865
    @anandanmani2865 Рік тому +69

    பத்திரிகையாளர்கள் பத்திரிக்கையாளர்கள் போல் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் !!!
    நீங்கள் அதி புத்திசாலிகள் கிடையாது!!
    உங்களை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மற்றவர்களை மட்டம் தட்டும் ஒரு தரம் சார்ந்த செயல்களை செய்வதால் தான் இந்த சிக்கல் வருகிறது..
    அண்ணன் சீமான் அவர்களை மற்றவர்களோடு ஒப்பிடுவது உங்கள் வன்மத்தை காட்டுகிறது

    • @selvaraja8285
      @selvaraja8285 Рік тому +2

      ஆம் சீமான் தேவ தூதர்

    • @suryasurya-ru8dn
      @suryasurya-ru8dn 11 місяців тому

      Jai vijayalakshmi 🤣🤣🤣

  • @kumarsam5245
    @kumarsam5245 Рік тому +29

    உங்களுக்கு நேர்காணல் தர வேண்டாம் என்று நினைக்கிறார் அது அவர் உரிமை

    • @selvaraja8285
      @selvaraja8285 Рік тому

      பயம் ஒப்புக்கொள்

    • @donttrytoknowme.....3104
      @donttrytoknowme.....3104 Рік тому

      @@selvaraja8285 சாக்கடையில் கல் தூக்கி எறிந்தால் நம் மேல் தான் படும் ........

  • @selvamdavi3066
    @selvamdavi3066 Рік тому +9

    அருமை அருமை நிருபருடைய கேள்விகளையும் தன் ஆதங்கத்தையும் வெளிப்படுத்திய விதம் அருமை அருமை இங்கனம் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி எஸ் கே செல்வம்

  • @dhanushdhanush862
    @dhanushdhanush862 Рік тому +7

    Seeman.....😎😎😎😎

  • @kumarraju9139
    @kumarraju9139 Рік тому +52

    இவர் உதயநிதியை புடுங்கினாயா , கிழிச்சியா என்று கேள்வி கேட்டு விரைவில் பேட்டி எடுத்து தனது வீரத்தை காட்டுவார் .😂😂😂

  • @TechFenixTamil
    @TechFenixTamil Рік тому +10

    அறிவாலயம் போ எச்ச சோறு கிடைக்கும்

  • @MrJose7076
    @MrJose7076 Рік тому +17

    A hardcaore DMK journalist he is ...will never criticize DMK

  • @TechFenixTamil
    @TechFenixTamil Рік тому +25

    மீனா கணவர் இறந்துவிட்டார், திருமா மாமாட உங்க கதலி மீனாவானு கேட்ட வக்கிர புத்தி கொண்ட முக்தார்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому +2

      அவன் புரோக்கர் தொழிலுக்கு போய் விட்டானா நிருபர் வேலையை விட்டு விட்டு 😭😭

  • @tharanimn7313
    @tharanimn7313 Рік тому +5

    காலத்தின் கட்டாயம் நாம் தமிழர்

    • @karikalan8589
      @karikalan8589 Рік тому

      VAAIPPILLA...RAJAA😂😂😂🐢🤠

  • @thanasekarthanthi8782
    @thanasekarthanthi8782 Рік тому +15

    Mukthar you re indirectly supporting DMK we people are not fools

    • @arokyavinod8084
      @arokyavinod8084 Рік тому +2

      Then u are half baked fool like seeman
      Ex: All people are govt servants.
      - seeman yearly budget 20 lakh crore
      🤣🤣🤣🤣🤣

    • @gokhulakrishna4170
      @gokhulakrishna4170 Рік тому +2

      @@arokyavinod8084 Enna da sunnaplae!! Copy paste ah...

  • @thiruvenkadamchakkarapani3241
    @thiruvenkadamchakkarapani3241 Рік тому +19

    You never talk about MKStalin. You seems to be supporting DMK.

  • @kumarsam5245
    @kumarsam5245 Рік тому +4

    சரி ஐயா நாளைக்கு ஸ்டாலின் நேர்காணல் எடுத்து போடு

  • @user-zz8kw2yo9b
    @user-zz8kw2yo9b Рік тому +7

    ஸ்டாலின் அவருகளிடம் ஒரு நேர்காணல் கேட்டு பாருங்க முக்தார் அப்றம் உங்க ஆபிசயே கொளுத்திருவானுங்க😄😄😄

  • @ksarathi7397
    @ksarathi7397 Рік тому +41

    No chance
    Sir
    Seeman always great 👍👍

  • @esakkiappannagarajan8348
    @esakkiappannagarajan8348 Рік тому +26

    உத்தமர் போல வேடம் உனக்கு தேவையா முக்தார், உனக்கும் ரங்கராஜ்க்கும் ஓர் 😅😅😅 ஓ புரிஞ்சி போச்சா

    • @vaspriyan
      @vaspriyan Рік тому

      ஏன்...தோலுரிக்கிறாரா...??

  • @alfeo_quotes
    @alfeo_quotes Рік тому +1

    எத்தனையோ இடங்களில் நேரடியாக எத்தனையோ கேள்விகளுக்கு பதில் சொன்ன ஒருவரை இப்படி சொல்வது நெறியாளருக்கு நெறியல்ல...

  • @nilokamal266
    @nilokamal266 Рік тому +4

    Seeman Anna ❤️

  • @kirubakiruba2783
    @kirubakiruba2783 Рік тому +10

    முக்தார் அவர்களே உதயநிதி யிடம் ஒரு நேர்காணல் எடுங்கள் அப்போது உங்கள் நேர்மை போர்குணத்தைபார்க்கலாம்‌

  • @rajavelkumar3510
    @rajavelkumar3510 Рік тому +11

    திரு.முக்தார் அவர்களே ஒரு திரைப்பட வெளியீட்டு விழாவிற்கு வந்து இந்த வீடியோ கடைசி வரை தாங்கள் திரைப்படம் பெயரை கூறவே இல்லை. (இந்தத் திரைப்படம், இது போன்ற திரைப்படம்)

  • @kumarkumaran5248
    @kumarkumaran5248 Рік тому

    சீமான் அவர்கள் இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து பலமுறை சிறை சென்று கஷ்டங்களை அனுபவித்தவர் சிறைக்கு செல்ல பயப்படாதவர் உன் கேள்விக்கு பயந்தார் என்று நீ கூறுவது வேடிக்கையாக இருக்கிறது உனக்கு நீயே தற்பெருமையாக பேசிக் கொள்வது போல் இருக்கிறது

  • @eswarnmaari9951
    @eswarnmaari9951 Рік тому +1

    முக்தார் வாரிசு அரசியலை பற்றி ஸ்டாலினிடமும் உதயநிதியிடமும் நேர் காணல் எடுத்து போடு அப்போது ஒத்துக் கொள்கிறோம். நீங்கள் பெரிய திறமையானவர் என்பது போல் காட்டிக் கோள்கிறீர்கள் . சீமானும் சாதாரண ஆலில்லை அணைவரும் கும் தெறியும் பேட்டியேடு. மன்சூர் அலிகானின் பேட்டியை பார்த்தேன்.

  • @chrisd2049
    @chrisd2049 Рік тому +4

    If you have guts ask interview from Udhaiyanidhi and senthil balaji... ask udhayanidhi about the Varisu issue... ask senthil balaji about tasmac issue where the bottles are sold directly from factory

  • @leoselva6190
    @leoselva6190 Рік тому +2

    அண்ணா உங்கள் கருத்துக்களும் .கேட்கிறே கேள்விகளும் . சிறப்பான முறையில் உள்ளது... நீங்கள் தான் பழனிபாபா மாணவன்.,...என்று நம்புகிறேன்.........

  • @johnsonjesiah8594
    @johnsonjesiah8594 3 дні тому

    உங்களை போன்ற தரமற்ற பத்திரிகையாளனுக்கு சீமான் பேட்டி தர மறுப்பது உண்மையில் பாராட்டுதலுக்கு உரியது. திரு. சீமான் போன்று மற்ற அரசியல் தலைவர்களும் இவரை போன்ற தராதரம் அற்றவர்களை ஓரம் கட்ட வேண்டும்.

  • @selvaraja8285
    @selvaraja8285 Рік тому +1

    தன்மான சிங்கம் சீமான் பேட்டி கொடுப்பார்.
    அதே போல உதயநிதி அவரின் தந்தை ஸ்டாலின் வைகோ திருமாவளவன் முத்தரசன் G ராமகிருஷ்ணன் மற்ற திமுக அதிமுக பிஜேபி மனிதநேய மக்கள் கட்சி என்று எல்லா கட்சி முக்கிய ஆட்கள் (முன்னாள் இந்நாள் mla mp கள்)எல்லோரையும் சமமாக வைத்து பேட்டி எடுங்கள் முக்கதார் அப்பொழுது தான் உங்களை உண்மையான பத்திரிக்கையாளர் என்று நம்ப முடியும்.எல்லோரும் ஒவ்வொரு தாயின் வயிற்றில் இருந்து வந்த மனிதர்கள் தான்.அரசியல் அமைப்புக்கள் பேசுவது மட்டும் தான் அதிகாரம் கிடைத்து விட்டால் சுயநலம் வந்து விடுகிறது

  • @ganesh8892
    @ganesh8892 Рік тому +3

    Seemans is the most interviewed person in Tamilnadu. Don't do URRUTTU

  • @user-md7sg3os7t
    @user-md7sg3os7t Рік тому +3

    அப்ப அதிமுக திமுக தலைவர் இருக்காங்க கூப்பிட்டு நேர்காணல் எடு நீ யார் க்கு ஓட்டு போட்ட முக்த்தர்

  • @jeevanmini8941
    @jeevanmini8941 Рік тому +51

    முதலில ஸ்ராலினையும் உதயநிதியையும் நோர்காணல் செய் அதற்குப்பறகு அண்ணன் சீமானை நோர்காணல் செய்யலாம் அதை விட்டு கோனத்தனமாய் கதைக்காதை அண்ணன் ஒருபோதும் இப்படி செல்லுயிருக்க மாட்டார்

    • @prabu1652
      @prabu1652 Рік тому

      ஆமை பெரிய ஆள் அவர்தான் முதலில் பேட்டி எடுக்கவேண்டும்

  • @user-oj3on8fz3n
    @user-oj3on8fz3n Рік тому +1

    சீமானிடம்,
    உங்கள் மதம் என்ன?
    உங்கள் மனைவியின் தாய்மொழி என்ன ?
    என்று கேட்டால் அண்ணனுக்கு கெட்ட கோபம் வரும் முக்தார் !!!

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 12 днів тому

    Wow superb bro Unmai wow congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @pmm1407
    @pmm1407 Рік тому +2

    Excellent 👍🔥👏🤝👌🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍

  • @CyberPsychGaming
    @CyberPsychGaming Рік тому +4

    எல்லா பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் ஒரு கேள்வி விடாமல் பதில் அளிப்பவர் இவரிடம் கேள்விகளை முன்கூட்டியே கேட்டாராம், அடிச்சு விடுவது..

  • @user-zl5fr4bv9c
    @user-zl5fr4bv9c Рік тому +6

    நீ ஒரு கட்சி சார்பானவன்....

  • @thirunavukkarasuthirusangu8700
    @thirunavukkarasuthirusangu8700 2 місяці тому

    Very good Mukthar,we appiriciate your way of jurnalist professional.

  • @thiruthiru143
    @thiruthiru143 Рік тому

    ஒன்று போல அனைத்து தலைவர்களிடம் நடந்தது கொள்ள வேண்டும் ஆனால் அப்படி இல்லையே. உங்கள் மீது உள்ள விமர்சனங்களுக்கு பதில் அளிக்க வேண்டும்.

  • @kanthan3691
    @kanthan3691 Рік тому +6

    ஒரு மீடியாவில் இருக்கும் நடுநிலை விமர்சகர் அரசியல்வாதிகளிடம் எப்படி நாகரிக பேட்டி எடுக்க வேண்டும் என்று முக்தார் முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்

  • @rajusubu3446
    @rajusubu3446 Рік тому +2

    எல்லா நடுநிலை நோக்கி பத்திரிக்கையாளர்களும் திமுக விடம் கேள்வி கேட்க தயங்கி கொண்டே இருப்பது ஏன்?

  • @tamilmcnews
    @tamilmcnews Рік тому

    முக்தாரின் பண்பாடற்ற அணுகுமுறை மிகவும் தரம்தாழ்ந்தது.
    முக்தார் தனது சிறந்த பண்பை வளர்த்துக்கொள்ளட்டும்.
    பிறகு பண்புள்ளோரை, மாண்புள்ளோருக்கு முன்பு அமரும் தகுதியுடன் செவ்வி காணலம்!!❤

  • @ShahulHameed-ls5ki
    @ShahulHameed-ls5ki Рік тому

    அருமையாக கூறினீர்கள் முக்தர் உங்களிடம் ஒரு சிறிய கேள்வி என்ன கேட்க வேண்டும் என்று நீங்கள் தயார் செய்து கொண்டு பிறகு கேள்வி கேட்கிறீர்களா அல்லது அவ்வப்போது நேரலையில் சிந்தையில் உதிக்கும் கேள்விகளை கேட்கிறீர்களா பத்திரிக்கையாளர்கள் அனைவரும் புத்திசாலி என்பது உண்மை அல்ல என்ன கேட்க வேண்டும் என்று நீங்கள் கேள்வியை தயார் செய்து வைத்து அதை மனனம் செய்து பிறகு அங்கு சென்று கேட்கும் பொழுது இவர் என்ன கேள்வி கேட்பார் அதற்கான பதில் என்ன என்பதை பதில் கூற வருபவரும் மனனம் செய்து வருவதில் தவறில்லையே இருக்கிறது தவறு இருக்கிறது எப்பொழுது என்றால் உங்களது கேள்விக்கு பொய்யான ஒரு விஷயத்தை உண்மை என்று அவர் வாதிடுகிறார் என்றால் அது தவறு உதாரணம் ஒரு ஆசிரியர் கேட்கும் கேள்விக்கு கூட ஒரு மாணவன் அதை படித்து பதிவு செய்து இருந்தால் மட்டுமே அவனது சிந்தையில் அதற்கான பதில் வரும் புரிகிறதா புத்திசாலி முத்தார் அவர்களே பணத்தை வாங்கிக் கொண்டு அவர் கூறும் கேள்விகளை அவரது எதிரியாக இருப்பவரிடம் கேட்க வேண்டும் என்பதற்காக இரவு முழுக்க அமர்ந்து மனனம் செய்யும் நீங்கள் பதில் சொல்ல வருபவர் அதை மனனம் செய்தால் என்ன தவறு என்பதை கூற வேண்டும்

  • @ainthiram8703
    @ainthiram8703 Рік тому +2

    உண்னை விமர்சிப்பதே அவலம்.

  • @chrismarhema3372
    @chrismarhema3372 Рік тому +1

    முதல்வர் ஐயாவை ஒருமுறை பேட்டி எடுத்து
    தமிழகத்துக்கு ஏதாவது நன்மை செய்யுங்கள்....

  • @ntk105
    @ntk105 Рік тому +4

    திமுக வின் கொத்தடிமைகளில் ஒருவர் தான்
    அண்ணன் முக்தார் 👌👌👌😃😃😃

  • @venkateshp4313
    @venkateshp4313 Рік тому +8

    Neenga DMK ku jalra adikkara maathri....frm public

  • @agenttom960
    @agenttom960 Рік тому

    திமுகவுல இருந்து நீ பேட்டி எடுத்துட்டு இத நீ பேசுனா உன்ன என் தலைவனா ஏத்து இருந்துருப்பேன் நீயோ ஒரு டம்மிபீஸீ
    பரவாயில்ல சீமான விமர்சனம் பன்னதுனால i like you da

  • @SUNDARsudhaSudharsan
    @SUNDARsudhaSudharsan День тому

    Mukthar you are always great..

  • @RajRaj-ow6uk
    @RajRaj-ow6uk Рік тому

    சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் என்று சாவுறீங்க

  • @sejokingmakertamilan259
    @sejokingmakertamilan259 Рік тому +10

    ஏன் டா சார் சொல்லலாம் அக்கா அண்ணன் சொன்னா தவறா ஹா ஹா அதுலையும் திமுக காரனை பத்தி சொல்லவில்லை பாத்தியா

  • @saravananselvasaravanan9947
    @saravananselvasaravanan9947 Рік тому +1

    முக்தார் ஒரு ஆம்பளையாக இருந்தால் உதயநிதியை பேட்டி எடுக்கவும் முடியவில்லை என்றால் இதே மாதிரி பேட்டி கொடுக்கவும் உண்மையான ஆம்பளை என்று நம்புகிறோம்

  • @CGaja-dn5dc
    @CGaja-dn5dc Рік тому +6

    முக்தார் வேற லெவல்

  • @kumarsam5245
    @kumarsam5245 Рік тому +2

    சீமான் பேரை மட்டும் பேசுற எல்லாரையும் பேசு பார்க்கலாம் முதலில் ஸ்டாலின பத்தி பேசு

  • @joseanand838
    @joseanand838 Рік тому +7

    ஸ்டாலின் கிட்ட ஒரு நேர் கானல் eadu

  • @kalidass2913
    @kalidass2913 Рік тому

    Mukthar speech is nice, kindful and bold

  • @jayapandian4617
    @jayapandian4617 2 місяці тому

    Super sir💐🤝

  • @prabhuanish003
    @prabhuanish003 Рік тому

    பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும். சீமான் அண்ணன் அப்படி கேட்டிருக்க மாட்டார் 💥💥💥

  • @periyarmaanavan1267
    @periyarmaanavan1267 Рік тому +5

    நம்ம அரிவாளயத்துக்கு நாளைக்கு பத்து மணிக்கு வாங்க முக்தார்

  • @ajyoutech6024
    @ajyoutech6024 Рік тому +1

    உனக்கென்னப்பா உங்க அப்பாகிட்டயே நீதான் எனக்கு அப்பனானு கேப்ப..😂😂😂

  • @dreamsindia6073
    @dreamsindia6073 Рік тому

    நீங்க தான் தைரியமான ஆளாச்சே ஒரு முறை ஸ்டாலின் அவர்களை பேட்டி எடுங்க பாப்போம்

  • @earthgreen4463
    @earthgreen4463 Рік тому

    Arumai Mukthar

  • @ambigaikumars1542
    @ambigaikumars1542 Рік тому

    Supper thalaiva

  • @user-qe8qn8qi1j
    @user-qe8qn8qi1j Рік тому

    உங்களுக்கு சீமான் அவர்களை பேட்டி எடுக்க அனுபவம் இல்லை ! அவர் புலி💪💪

  • @Thamil_Thaai
    @Thamil_Thaai Рік тому

    சீமான் மீது தொடுக்கப்படும் அஸ்திரங்கள் ஒன்றா?இரண்டா?? வீழ்ந்துவிட அவர் வடுகனும் அல்ல வடக்கனும் அல்ல...
    💪தமிழன்💪 இதை போன்ற அவதூறுகள் ஆயிரம் பார்த்துவிட்டோம் 😂😂😂

  • @kuttimanikuttimani9724
    @kuttimanikuttimani9724 Рік тому +1

    ஆளும் கட்சி திமுக தலைவர் ஸ்டாலினிடம் பேட்டி கேளு முக்தார்

  • @kosalans6880
    @kosalans6880 Рік тому +12

    நடுநிலை பத்திரிக்கை யாலரே நீங்கள் யாருக்கு ஓட்டு போட்டிங்கனு சொல்லுங்க பாக்கலாம்,

  • @rexm1696
    @rexm1696 Місяць тому

    I love ❤ u

  • @nothingispermanent582
    @nothingispermanent582 Рік тому +9

    UPI ah neeyum

  • @pjai8759
    @pjai8759 Рік тому +3

    ரோடு லா பேட்டி கொடுக்கும்போது கூட வேற கேள்வி இருகானு கேட்டு தான் முடிப்பார் பேட்டிய ....நீ வெட்டி வெட்டி ஒட்ட வைப்ப லைவ் நேர்காணல் வை ராஜா

  • @silentvalleysm9026
    @silentvalleysm9026 Рік тому +1

    Intha maathiri oru speech it’s like story

  • @v.vfishing
    @v.vfishing Рік тому +2

    நீங்க சொல்ற கருத்து சரியானது 🤔🤔ஏன் திமுக பற்றி 1 வார்த்தை கூட பேசல 🤔

  • @AnithajayaramAnithajayaram
    @AnithajayaramAnithajayaram 11 днів тому

    🎉🎉🎉ntk

  • @iafkannairankannapiran203
    @iafkannairankannapiran203 Рік тому

    Kindly telecast vellur Ibrahim interview pl.

  • @govindangovindan5690
    @govindangovindan5690 Рік тому

    Super sir

  • @Sankarsuper07
    @Sankarsuper07 Рік тому +1

    பத்திரிக்கை owner எல்லாம் அப்டித்தான் இருக்கான்

  • @seaplayer4674
    @seaplayer4674 Рік тому

    பயில்வானோடும் ராஜனோடும் நீர் சேர்ந்திருப்பதே சரி .

  • @earthgreen4463
    @earthgreen4463 Рік тому

    Seeman oru Senthamilana
    Vetkakettanathu.

  • @rijulivinch
    @rijulivinch Рік тому +5

    அண்ணா நீ உருட்டு உருட்டு

  • @palanpathmanathan9260
    @palanpathmanathan9260 Рік тому +2

    நீங்க சிறுபிள்ளைத்தனமாக கேள்விகள் உங்க குழுவினர் தயார் பண்ணிவைக்கலாம்
    நீங்க தமிழரா? நீங்க என்ன மதம் சாதி கேட்பீர்கள்

  • @udayakumar1323
    @udayakumar1323 Рік тому

    நாம் தமிழர் செயற்பாட்டு வரைவை பத்திரிக்கை தர்ம்மபடி வெளியிடுங்கள் மிக சிறப்பாக இருக்கும்

  • @udayakumar1323
    @udayakumar1323 Рік тому

    நல்ல விசயம் அப்படியே உதயநிதி கனிமொழி டாஸ்மாக் நீட்தேர்வு இதைப்பற்றி கேட்கலாமே நாட்டில் மிகப்பெரிய பிரச்சனை அதுதான்

  • @Kart0100
    @Kart0100 Рік тому +2

    Mukhtar don't act smart. Pls answer when you will going to telecast vellore ibrahim interview and seeman can expose you clearly if you interview against him