கூவத்தூரை மறந்துட்டீங்களா? எடப்பாடியை வறுத்தெடுத்த மக்கள்.. | DMK | ADMK || Voice of South

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 287

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 4 дні тому +120

    சூப்பர் மக்களே மிகவும் தெளிவாக ௨ள்ள ௭ன் தமிழ் மக்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி யாக ௨ள்ளது❤❤❤❤❤❤❤

  • @ncmohansamy1781
    @ncmohansamy1781 4 дні тому +73

    அருமையான பதிவு.
    மக்கள் செல்வாக்கு உள்ள இளம் தலைவர்

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 3 дні тому +61

    பெரியம்மா
    உண்மையிலேயே
    பெரிய அம்மாதான் ❤👌👌👌👌🙏🙏!!!

  • @charlesrajan8854
    @charlesrajan8854 4 дні тому +83

    மக்கள் மிக தெளிவாக உள்ளன....அருமை.

  • @vijitailor3140
    @vijitailor3140 4 дні тому +62

    பாட்டி அம்மா பேச்சு அருமையாக இருக்கு

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 дні тому +8

    அருமையான மக்கள். அன்பான முதல்வர். திறமையான துணை முதல்வர். அனைவரும் வாழ்க. நன்றி.

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 3 дні тому +45

    ஆட்சியை பார்க்கிற மக்கள் - திமுக.வைத் தெளிவாகப் புரிந்துள்ளனர்👍👍!
    மக்களுக்கு பாராட்டுக்கள் 🙏🙏!!

  • @Selva916-m1p
    @Selva916-m1p 3 дні тому +41

    வயதான அம்மா வயதின் அனுபவத்தில் அருமையான பேச்சு.

  • @kasthurikasinathan7685
    @kasthurikasinathan7685 4 дні тому +58

    வயதான பெரிய அம்மாவுக்கு வாழ்த்துக்கள்

  • @sekarp726
    @sekarp726 4 дні тому +41

    வாழ்க எங்கள் உதயநிதி

  • @AffectionateBallet-oq8fq
    @AffectionateBallet-oq8fq 4 дні тому +86

    அருமை பெரியம்மா

  • @thandapani9909
    @thandapani9909 4 дні тому +94

    பெரியம்மா எப்படி பேசறாங்கன்னு பாரு சூப்பரா பேசுறாங்க நல்ல அரசியல் முதிர்ச்சியோடு பேசுறாங்க 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤ தாய்க்கு ஒரு வணக்கம்

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 4 дні тому +46

    மக்கள் எல்லாம் எடப்பாடிக்கு நல்லா செருப்படி குடுத்துட்டங்க இனி மேல் எடப்பாடி எதும் பேசகூடாது

  • @SenthilNathan-od8vp
    @SenthilNathan-od8vp 4 дні тому +75

    அந்த பாட்டி பேச்சுSuper

  • @johnjeyakumarvisuvasam4289
    @johnjeyakumarvisuvasam4289 4 дні тому +81

    உதயநிதி குடும்ப அரசியல் என்றால் அதை மக்கள் ஓட்டு போடும் போது தீர்மானிப்பார் எடப்பாடி எல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது

    • @pjames8460
      @pjames8460 4 дні тому +2

      Unaku suya puthy ellaya

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 4 дні тому

      உனக்கு சுய புத்தி இருந்தா அந்த கொலைகாரனுக்கு வக்காலத்து வாங்கமாட்டாய்.​@@pjames8460

  • @dominicsagayaraj
    @dominicsagayaraj 4 дні тому +17

    Great! I am very much impressed by the political knowledge of my people of Tamil Nadu. Hats off to all who spoke!

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 3 дні тому +5

    மக்கள் இவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள்.ஆச்சரியமாக இருக்கிறது சூப்பர்

  • @gavoury763
    @gavoury763 4 дні тому +58

    Super speech ma

  • @BalajiBaskar-r5f
    @BalajiBaskar-r5f 4 дні тому +30

    . சசிகலா முதல்வர் கொடுத்ததற்கு பிறகு ஒரு தேர்தல் வெற்றி பெறமுடியல

  • @raviisrael
    @raviisrael 4 дні тому +41

    கலைஞர் காலத்திலிருந்து ஸ்டாலின் காலம் வரை அதிமுக விலிருந்து போனவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்து வருகிறார்கள் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி தந்தது திமுகவிற்கு அது ஒன்றும் பெரிய காரியம் அல்ல

  • @selvarajand9225
    @selvarajand9225 4 дні тому +35

    Big salute to the people for their good opinion.....👍👍👍👍🙏🙏🙏

  • @punithathanikachalam6145
    @punithathanikachalam6145 4 дні тому +21

    பாட்டி super speech 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @thandapani9909
    @thandapani9909 4 дні тому +114

    குடும்ப அரசியல் சொல்றவங்களுக்கு ஒன்னு குடும்பமாக அரசியல் செய்வதால் தான் திமுக இன்னும் பலமாக உள்ளது 😂🎉❤❤

    • @jalalm3072
      @jalalm3072 4 дні тому +23

      வாரிசு கட்டாயம் வேண்டு வாரிசு இல்லாத காரணத்தால் இன்று நான்கு பிரிவு களாகயுள்ளது அ தி மு க நண்பரே

    • @paulrajvenkadasamy3693
      @paulrajvenkadasamy3693 4 дні тому +18

      100/. உண்மை

    • @govindrajmanjurifim6931
      @govindrajmanjurifim6931 4 дні тому +3

      🥰

  • @SekarPonni-v9t
    @SekarPonni-v9t 4 дні тому +38

    சரியான தலைப்பு 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤ சூப்பர் அந்த ஆளு கூவத்தூறை மறந்து விட்டு பேசுகிறார் மக்கள் சொல்வது போல் தான் இருப்பதை காட்டிக்கொள்ளவே எடப்பாடி அப்படி பேசுகிறார் இவர் கூவத்தூறை மறக்கலாம் மக்கள் மறக்கவில்லை

  • @Ramesh-rr7su
    @Ramesh-rr7su 4 дні тому +55

    ஜெயலலிதா அம்மா இருக்கும் போது எப்படி இருந்த கட்சி ஆதிமுக. தெருவில் போவோர் வருவோர் இடம் நீ கூட்டணிக்கு வா நீ கூட்டணிக்கு வா என்று நாக்கை தொங்க போட்டு கொண்டு அலைகிறார் எடப்பாடி......

    • @annajaath
      @annajaath 4 дні тому +4

      deadbody irukkum varai antha katchiyai alithuvittan pavi

  • @sugunavenka2435
    @sugunavenka2435 4 дні тому +39

    Super Patti

  • @DjeacoumarPALANI
    @DjeacoumarPALANI 3 дні тому +5

    அடி தட்டு மக்கள்/நடு தர வர்க்கம் மக்கள் அனைவர் க்கும் தங்களால் (அரசு) முடிந்த அளவு பார்த்து பார்த்து செய்கிறார்கள்.. வாழ்க, தொடர்ந்து பணி ஆற்றல்கள்...👍🙏🙌

  • @kaleelrahman5662
    @kaleelrahman5662 4 дні тому +13

    Super good excellent leader 👏 👍 ❤ 🙌 💜 👌 👏 👍 udhayanithi wonderful leader 👏

  • @ajmmeeranjamal9242
    @ajmmeeranjamal9242 4 дні тому +21

    பாட்டி Super talk

  • @kamatchisundaram9783
    @kamatchisundaram9783 4 дні тому +14

    அட ஏம்மா கேட்ட கேள்வி திரும்ப திரும்ப கேட்கர வாரிசு அரசியல் குடும்ப அரசியல் கேட்டு கேட்டு புளித்து போய்விட்டது

  • @kalaiarasankalaiarasan9147
    @kalaiarasankalaiarasan9147 4 дні тому +28

    Amma super speach

  • @MohammednijathMohammednijath
    @MohammednijathMohammednijath 4 дні тому +19

    பாவங்க பழனி சாமி அவர்க்கு பேச தெரியாது விடுங்கோ

  • @babupriya8814
    @babupriya8814 3 дні тому +5

    பாட்டிக்கு மட்டுமல்ல அனைவருக்கும் சபாஷ்.

  • @NatarajanN-xr1od
    @NatarajanN-xr1od 4 дні тому +26

    Super patti

  • @manimegalai3250
    @manimegalai3250 4 дні тому +29

    ❤❤❤🎉🎉🎉🎉Super

  • @GanesanGanesan-v7g
    @GanesanGanesan-v7g 4 дні тому +27

    Super.patti.🎉🎉🎉

  • @naganathan.kumarkumar4248
    @naganathan.kumarkumar4248 4 дні тому +14

    ஏன் சார் திரு EPS அவர்களெ??
    கட்சியினை அனைவரையும்
    அரவணைத்துக் கொண்டு சென்றால் தானே அரசியலில் வெற்றி பெற முடியும்

  • @sulaimanmubarak879
    @sulaimanmubarak879 4 дні тому +13

    பாட்டி நல்ல முதிர்ந்த அரசியல் வாதி

  • @ShaikSaleem-gw5sf
    @ShaikSaleem-gw5sf 4 дні тому +5

    Super
    Tamil Nadu people's Good speech Thank you

  • @austindavid2276
    @austindavid2276 3 дні тому +10

    வாரிசு அரசியல் பண்றதுனாலதான் கட்சி 50 வருஷத்துக்கு மேல நிலைத்து நிற்கிறது.

  • @vijayamir6121
    @vijayamir6121 3 дні тому +6

    எல்லோரும் தங்கள் கருத்தில் துல்லியமாக இருந்தனர். பாட்டி rocked

  • @thamizharasim5970
    @thamizharasim5970 4 дні тому +29

    patti speach sema🎉

  • @vikky9534
    @vikky9534 4 дні тому +36

    காணொளி அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq 4 дні тому +41

    இபிஎஸ் முதல்ல புரம் பேசுவதை விடுத்து உண்மையான அரசியல்வாதியா ஆகனும்

  • @ravirajdmkwin2490
    @ravirajdmkwin2490 3 дні тому +7

    சூப்பர் சூப்பர் சூப்பர் மக்கள்

  • @selvaakardi
    @selvaakardi 4 дні тому +38

    மக்கள் உசார்.....

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 4 дні тому +26

    Very very greatest good wonderful sweety speech ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @theatreblocks3144
    @theatreblocks3144 4 дні тому +23

    Hat’s off to dear DY CM Sir

  • @annamalaivelayutham9952
    @annamalaivelayutham9952 4 дні тому +23

    Anna ungal speech vilakam very Super

  • @YBSubramanyam
    @YBSubramanyam 4 дні тому +22

    Super

  • @VinothHari-e8s
    @VinothHari-e8s 4 дні тому +31

    சின்னவா்...❤

  • @hajaalaudeen8667
    @hajaalaudeen8667 4 дні тому +40

    நேற்றுமழையில்இன்றுமுளைத்த இசல்டெட்பாடிஉதயநிதியைபேசதகுதியில்லாத எடபோடி

  • @Suresh-ps1fs
    @Suresh-ps1fs 4 дні тому +4

    Patti ….super❤❤❤❤❤❤🎉

  • @ThaqwaReadymade-kp2em
    @ThaqwaReadymade-kp2em 4 дні тому +34

    உண்மையில் விச காளான் எடப்பாடி பழனிச்சாமி தான் 😅😅😅😅😊😊

  • @chelladurai4298
    @chelladurai4298 4 дні тому +21

    ❤❤❤வாழ்க சமூக நீதி❤❤❤

    • @rebel6042
      @rebel6042 4 дні тому

      Monarchy doesn't approve social justice

  • @AbdulWahab-kb6cd
    @AbdulWahab-kb6cd 4 дні тому +21

    அதிமுகவில் செங்கோட்டையனுக்கு எட்டபாடிபதவியா கெடுத்தால் திமுகவில்உல்லாபழை மந்திரிக்குதுணை முதல்வர்பதவி கெடுக்கிறோம்

  • @janetwesley7484
    @janetwesley7484 4 дні тому +8

    வயதானவர்களுக்கு கொடுத்து விட்டு அவன் மண்டையை போடுவான்.திரும்பவும் இன்னொருவரை தேர்ந்தெடுக்கனும்.அவனும் மண்டையை போடுவான்.அதற்கு இளவயதில் இருப்பவரை தேர்ந்தெடுத்தது நல்லது

  • @Pandi-ci4tb
    @Pandi-ci4tb 3 дні тому +1

    VERY GOOD ANNA. CM UTHAYA NETHI.

  • @kmma1865
    @kmma1865 4 дні тому +24

    கிரிக்கட் போர்டுக்கு jaishaa தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டாரா?

    • @rebel6042
      @rebel6042 4 дні тому +1

      Irrelevant

    • @mothilal6479
      @mothilal6479 3 дні тому +1

      அவன் பந்தை (இரண்டு) சுழற்றுவதில் மாவீரன்.
      😂😂😂

  • @dayanand.i5668
    @dayanand.i5668 4 дні тому +19

    மூத்த அமைச்சர்களுக்கு துணை முதலமைச்சர் பதவி தர வேணும்னு EPS சொல்கிறார் வாஸ்தவம்னே வச்சுகிட்டி உங்களின் கட்சியிலேயும் மூத்தவங்க இருக்காங்க. செங்கோட்டையன் அப்புறம் செம்மலை இருக்கிறாங்க அவங்களுக்கு நீங்க முதலமைச்சர் பொறுப்பை கொடுக்கலாமே? EPS சரியின்னு சொல்வாரா? கேட்டுச் சொல்லுங்க.......

  • @haleemhaleema2303
    @haleemhaleema2303 4 дні тому +6

    Dmk best 👍🏻👍🏻👍🏻

  • @Shaukath_sha
    @Shaukath_sha 3 дні тому +3

    பாட்டி பேசியதுதான் திராவிட அரசியல் சமைக்க தெரிந்தவர்களை கொண்டுதான் சைமைக்க சொல்லமுடியும் ஓல்ட்டு இஸ் கோல்டு நன்றி

  • @ParvathiGopal-q2o
    @ParvathiGopal-q2o 4 дні тому +13

    தங்கப்பிள்ளைஉதயநிதிபல்லாண்டுகாலம்நீடூழிவாழவாழ்த்துகிறோம்.

  • @nagarannagaran47
    @nagarannagaran47 3 дні тому +1

    Super amma❤

  • @shanikyaaqua9833
    @shanikyaaqua9833 4 дні тому +15

    வாய்ஸ் ஆப் சவுத் யூடியூப் க்கு நன்றி

  • @praveenmala902
    @praveenmala902 4 дні тому +5

    Chennai always Dmk kottai Da🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @V.Palani69
    @V.Palani69 4 дні тому +6

    காலில் விழுந்தார் அம்மார் விழவில்லை ஊர்ந்தார்

  • @praa1989
    @praa1989 4 дні тому +13

    Patti mass ❤

  • @venuaarumugam6313
    @venuaarumugam6313 4 дні тому +4

    சகோதரி இது நீங்கள் கேட்பதுபோல் இருக்கிறது இராமயனத்தை எழுதியது யார் இது யார் யாரக்கு தெரியும் யாருக்கு தெரியாது இது போதுமே அரசியல் செய்வதற்கு

  • @sundarikalyana8121
    @sundarikalyana8121 3 дні тому +2

    Excellent. Proud of our people.

  • @vijayakumarvenkatraman8467
    @vijayakumarvenkatraman8467 3 дні тому +2

    Super Deputy CM

  • @kanniappanim917
    @kanniappanim917 4 дні тому +19

    எதிர்க்கட்சி தலைவர் ஏன் இப்படி தடுமாறி பேசுகிறார்.

  • @SelvarajSivagami-t3g
    @SelvarajSivagami-t3g 3 дні тому +2

    கருத்து, வழங்கிய
    அன்பர்களுக்கு
    கோடான. கோடி
    நன்றி
    சேலம்பித்தன்.

  • @edengarden4689
    @edengarden4689 3 дні тому +1

    பாட்டி சூப்பர்

  • @pveeramalai1256
    @pveeramalai1256 3 дні тому +3

    மக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு சரியான பதிலடி

  • @plaminrajas7743
    @plaminrajas7743 4 дні тому +19

    மன்சூராளிகான் னை கூட்டணிக்கு அழைத்தவர்தான் எடப்பாடி ஐயோ பாவம்

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 3 дні тому +4

    நாட்டு மக்களுக்காக குடும்பமாக உழைத்திருக்கிறார்கள் 👌👌👍👍👍🙄!!
    இப்பொழுது குடும்பமாக ஆட்சி செய்கிறார்கள்😅😅!!
    விதைத்த குடும்பம் ஆட்சியை அனுபவிக்கிறது❤❤🎉🎉😅😅!!
    எடப்பாடி ஐயாவுக்கு ஏன் பொறாமை??!😅😅😅??!

  • @gnanamprakash8295
    @gnanamprakash8295 4 дні тому +12

    முத்த தலைவர் அதிமுக வில் செங்கோட்ட யான் தான் அவரை cm அக்கல மே

  • @KanimozhiKanimozhi-ud4ty
    @KanimozhiKanimozhi-ud4ty 4 дні тому +11

    Eps oru comedy

  • @dr.farmer221
    @dr.farmer221 4 дні тому +12

    Pati super❤

  • @sathiyarajan1040
    @sathiyarajan1040 4 дні тому +8

  • @elliyask9399
    @elliyask9399 4 дні тому +7

    PEOPLE OF TAMILNADU WELL EDUCATED AND THEY VERY WELL KNOW THE POLITICS SO EPS MUST REGINE THE POST OF ADMK PARTY HE IS SPOILED THE MGR AND J J FAME AND FAME

  • @kumarankumar9281
    @kumarankumar9281 3 дні тому +1

    🖤❤️💪🏻💪🏻🔥🔥🔥🔥DMK

  • @Periyarkannan
    @Periyarkannan 3 дні тому +1

    வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் ❤❤❤

  • @edwinsinghr2064
    @edwinsinghr2064 4 дні тому +17

    கூவத்தூரில் முதலமைச்சர் பதவியை சசிகலா காலில் விழுந்து ஏலம் எடுத்தவனுக்கு என்ன அரசியல் தெரியும் 😂

  • @Wahid.Poothurai
    @Wahid.Poothurai 4 дні тому +12

    எடப்பாடிக்கு BP செக்பண்ணவும். 🤣😂

  • @psenthilkumar8674
    @psenthilkumar8674 День тому

    Normal grand ma what wonder experience excellent grand speech
    I pray the God grand ma live long

  • @karunasekar9761
    @karunasekar9761 3 дні тому +1

    உண்மை

  • @VasanthVasanthraj-h9e
    @VasanthVasanthraj-h9e 4 дні тому +4

    🔥🏴🚩🔥

  • @abdulkadharnak8353
    @abdulkadharnak8353 4 дні тому +11

    Dmk❤❤❤

  • @VenkatesanSamidurai-hv6yy
    @VenkatesanSamidurai-hv6yy 4 дні тому +8

    super patty saludu

  • @Moulana-f4o
    @Moulana-f4o 3 дні тому

    ARUMAI ARUMAI

  • @arumugamganapathy8713
    @arumugamganapathy8713 4 дні тому +9

    எடுபுடிய கழுவி ஊத்தறாங்கடோய்

  • @raviags1373
    @raviags1373 3 дні тому

    Thamizhnadu makkalay super nan Karnataka kara thamizhan irundhalum ungal Karuththu kettu pullarachj pochi unmai sonnirgal super edapadi thamizhnattai kandippaga adakuwaippar ushar makkalay usharaittinga thank you everyone

  • @rajamanid8550
    @rajamanid8550 4 дні тому +22

    ஜோசப் விஜய் தாண்டா காளான்

    • @CBIRaghav
      @CBIRaghav 4 дні тому

      Oh avanga rendu peraaa

  • @ParvathiGopal-q2o
    @ParvathiGopal-q2o 4 дні тому +5

    குற்றம் சொல்ல சொல்ல குன்றின் மேல் உயர்த்தப்படும்.

  • @ArunKumar-ze7jv
    @ArunKumar-ze7jv 3 дні тому

    2026 udhayanidhi next cm ❤❤❤

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 2 дні тому

    எங்கள் அன்பு தாயே!உங்களை வாழ்த்தி வணங்குறோம் அம்மா!பல்லிழிச்சான் பன்னிசாமிக்கு நல்லா துடப்பக்கட்டையை காவா தண்ணீரில் நனைச்சு மூஞ்சியில் அடிச்சதுக்கு ரொம்ப நன்றி தாயே!🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Vincentgvs-k7m
    @Vincentgvs-k7m 4 дні тому +6

    Kannadie potta periyamma nalla sonnamma vaazthukkal🙏

  • @Ganesen-lw5se
    @Ganesen-lw5se 4 дні тому +40

    நன்றி மறந்த விச காளான் எடப்பாடி மட்டும் தான்

    • @annajaath
      @annajaath 4 дні тому

      duper deadbodyai stalin ulla podathavarai avan summa irukkamattan