Karu Palaniappan Interview - Part 4 | உதய் அழைத்தார்.. அரசியலுக்கு வந்தேன் | Director to MLA ? | DMK

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 244

  • @ashokpriyadharshanv
    @ashokpriyadharshanv Місяць тому +41

    நான் 90s Kid திமுக காரன் கலைஞரால் ஈர்க்கப்பட்டேன். திமுகவால் என் குடும்பம் முன்னேறியது. கலைஞரும் திமுகவும் சந்திக்காத அவதூறு இல்ல. அதற்காக எதிர்வினை ஆற்றி வருகிறேன், இனிமேலும் ஆற்றுவேன்.

    • @ssbalamurugans
      @ssbalamurugans Місяць тому +5

      ஆம் எனது குடும்பமும்... எனது தாய் ஆசிரியை...சாதிய சங்கிகளால் சந்திக்காத அவமானங்கள் இல்லை...பெரியாரிசமே பெண் பாதுகாப்பளித்தது

  • @murugesanp6651
    @murugesanp6651 Місяць тому +35

    கரு பழனியப்பன் கருத்தும், பேச்சும் சிறப்பு. தி. மு. க. மீது இவர் பார்வைதான் என்னுடைய பார்வையும். எனது ஒட்டு என்றும் தி. மு. க. விற்குத்தான். 1967 இருந்து 2024வரை தமிழகத்திற்கு,தமிழ் மொழிக்கு அளப்பரிய தொண்டு செய்துள்ளது 👌

    • @RameshS-sp3rl
      @RameshS-sp3rl Місяць тому

      abdy ya abdy enna DMK katchi 1949 to 2024 varai pandaram barpar navithar kuyavar sakiliyar puthiraivannar ithu pondra saadhi makkaluku oru mla mp varalaye antha makkal innum admai makkalairrukurangalay athu sariya ninga uyarntha edathil irrukuravangaluku DMK katchiyal ungaluku nanmai kedaithuruku athanal ninga abdy than solluvinga

  • @jaganasirvatham4355
    @jaganasirvatham4355 Місяць тому +56

    வாழ்த்துக்கள் சார் கரு பழனியப்பன் சாரோட பேச்சு ரொம்ப நல்லா இருக்கும் நல்ல விஷயங்களை மக்களுக்கு புரியிற மாதிரி சொல்பவர்

  • @velmurugan-zy2lu
    @velmurugan-zy2lu Місяць тому +10

    அருமையான உரையாடல் sir தேர்தல் அரசியலில் எதிர்பாக்றோம் பிரசாரத்திற்கு அலைத்த . இளம் தலைவர் சட்டமன்றம்திற்கும் அலைத்து செல்வார்❤❤❤❤❤

  • @mahimajayapaljayapal846
    @mahimajayapaljayapal846 Місяць тому +34

    ஐயாவின் மிகத் தெளிவான ஆழமான தெளிவுரை கருத்து பகிர்வு மிக அருமை கரு பழனியப்பன் ஐயா அவர்களுக்கு நன்றி

  • @nagamanittm9182
    @nagamanittm9182 Місяць тому +80

    கரு பழனியப்பன் அவர்களை சட்டமன்றத்திற்கு திமுக அழைத்துச் செல்ல வேண்டும் என்பது திமுக தொண்டனாகிய எனக்கு ஒரு ஆவல்

    • @rengarasurajendran8918
      @rengarasurajendran8918 Місяць тому

      இவன் என்ன கிழிச்சு புட்டா அப்படி .இவனால ஒரு ஓட்டு கூட விழுவது திமுகவுக்கு

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 Місяць тому +14

    மிக அருமையான திராவிட சிந்தனையாளர்.
    பிறருக்கு எளிதாக புரிந்து கொள்ளும் அளவுக்கு சர்வசாதாரணமாக பேசக் கூடியவர்.

  • @Periyarkannan
    @Periyarkannan Місяць тому +29

    வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் ❤❤❤

  • @rsrinivasan6667
    @rsrinivasan6667 Місяць тому +41

    அருமையான பதிவு, கரு பழனியப்பன் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி 🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @sathyaseelan5597
    @sathyaseelan5597 Місяць тому +14

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

  • @vangiligounder9298
    @vangiligounder9298 Місяць тому +17

    என் தாத்தா, தந்தை, தாய் படிக்காதவர்கள், நான் பி. யு. சி, என் கிராமத்தில் நான் முதல் அரசு அலுவலர்(காவல்துறை) திராவிடத்தால் உயர்ந்தவன், கலைஞரால் கௌரவமாக வாழ்கிறேன் ஓய்வூதியராக.

    • @RameshS-sp3rl
      @RameshS-sp3rl Місяць тому

      iyya ungaluku seitha dravedam yen iyya oru poopandaram narikuravar kuyavar nasuvan vannar puthiraivannar navithar ithu pondra admai saadhi makkaluku yen dravedam oru police doctor advocate vo calactor ithu pondra pathavikalukum oru mla mp oru wardno kuda dravedam kondu varalaye yen iyya

  • @sivaganapathy8167
    @sivaganapathy8167 Місяць тому +199

    என் தாத்தா 8 ஆம் வகுப்பு என் அப்பா பியுசி நான் எம் ஏ பிஎட் என் தங்கை எம்ஏ எம் ஃபில் இது தான் திராவிட வளர்ச்சி

    • @maniksakthivel4885
      @maniksakthivel4885 Місяць тому +9

      அப்படின்னா உங்களைப் போன்று குடும்ப பின்னணியிலிருந்து வேற மாநிலத்தில் யாருமே படிக்கவில்லையா இந்தக் கதை எல்லாம் சொல்றத விட்டுட்டு சொல்லப்போனா காலங்கள் ரொம்ப மாறிட்டு

    • @iamaranga
      @iamaranga Місяць тому +3

      Kana thorandhu realityaa parunga paa....... Dravidam pana mattram illa kala mattram

    • @dinakaran4863
      @dinakaran4863 Місяць тому +2

      @siva 💥🔥💥🔥💥🔥

    • @cabooksintamil2502
      @cabooksintamil2502 Місяць тому +15

      ​@@maniksakthivel4885
      அமெரிக்கவில் எங்களை விட அதிகம் படித்து இருக்கலாம்
      தமிழ்நாட்டில் எங்களை படிக்க வைத்தது திராவிடம்

    • @avnnn1006
      @avnnn1006 Місяць тому +3

      All the states peoples same like Tamilnadu only​@@iamaranga

  • @Mookandi
    @Mookandi Місяць тому +11

    கரு பழனியப்பன் பேட்டி அருமை...
    தி டிபேட் இந்த பேட்டிக்காக மட்டுமே பார்க்கிறேன்.
    நெறியாளர் நம்பிக்கைக்குறியவர் அல்ல.

  • @pandiselvam7173
    @pandiselvam7173 Місяць тому +10

    கரு.பழனியப்பன் சாமானியனின் மனநிலை அறிந்து சுவாரசியம் ஆக்கியவர்..அருமை😊😊

  • @makeshmakesh2940
    @makeshmakesh2940 Місяць тому +10

    சிறப்பு தோழர் உங்களின் உரையாடல்கள் தனிச்சிறப்பு வாழ்த்துக்கள் 💐💐

  • @senthilkumar7170
    @senthilkumar7170 Місяць тому +14

    சூப்பர் அண்ணா நீங்க எப்போ மே சூப்பர் தான்

  • @swaminathand7613
    @swaminathand7613 Місяць тому +8

    கண்டிப்பாக இந்த தேர்தல்ல அவரை சட்டமன்ற உறுப்பினராக ஆக்க வேண்டும்.

  • @DhanalakshmiAA
    @DhanalakshmiAA Місяць тому +2

    கரு.பழனியப்பன் அவர்களின் பேச்சு எப்போதும் அருமை, நேர்மை ,உண்மை ,சூப்பர் சார் வாழ்த்துக்கள்

  • @panneerselvanops208
    @panneerselvanops208 Місяць тому +7

    அருமையான பேச்சுக்கள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @vasanthmageshwari
    @vasanthmageshwari Місяць тому +77

    நீங்க சொல்வது உண்மைதான் சார் செல்போன் என்னைக்கு என் கையில் வந்ததோ அன்றுதான் நான் திமுகவை பற்றி தெரிந்து கொண்டேன் இன்று நான் முழு நேரமும் திமுக தொண்டனாக மாறி இருக்கிறேன் ..

    • @kalimuthusuppaiya5835
      @kalimuthusuppaiya5835 Місяць тому +18

      தி.மு.க. அதிகாரத்திற்காக உருவாக்கப்பட்ட கட்சி அல்ல தமிழ்நாட்டு நலன் சார்ந்த இயக்கம் .... DMK, The Great🎉🎉🎉🎉🎉

    • @vasanthmageshwari
      @vasanthmageshwari Місяць тому +13

      Super சார் 2026 ஒன்றுகூடி திமுகவை மீண்டும் ஆட்சிக்கு வர வைப்போம்

    • @classicprakash4988
      @classicprakash4988 Місяць тому

      😂😂😂😂😂​@@kalimuthusuppaiya5835

    • @Thruth-t2m
      @Thruth-t2m Місяць тому

      என்ன புடுங்குனாங்க​@@kalimuthusuppaiya5835

    • @Thruth-t2m
      @Thruth-t2m Місяць тому

      ​@vasanthmageshwarதமிழ் நாட்டை சுடுகாடா ஆக்கிடுங்க...எச்ச டம்ளர்....

  • @MathiDurai-tl7gb
    @MathiDurai-tl7gb Місяць тому +22

    1984 மன்னர் சரபோஜி கல்லூரி தஞ்சாவூர்.என் கல்லூரி வாழ்வில் காகம் தாகம் வேகம் மோகம் என்று உரையாற்றியதை கேட்டு கலைஞரை பின்பற்றியவன்.

    • @sekarponnuswamy4690
      @sekarponnuswamy4690 Місяць тому +6

      மதி துரை அவர்களே, நானும் அதே காலகட்டத்தில் அதே கல்லூரியில் BSc வேதியியல் இரண்டாம் ஆண்டு மாணவன். ஆடிட்டோரியத்தில் L .கணேசன் முன்னிலையில் கலைஞர் பேசிய இந்த பேச்சை நானும் கேட்டிருக்கிறேன். நன்றி.

    • @MathiDurai-tl7gb
      @MathiDurai-tl7gb Місяць тому +2

      மிக்க மகிழ்ச்சி.வேதியியல் துறை பேராசிரியர் அய்யா இலக்குமணன் என் வாழ்வில் ஒரு மைல் கல்.அய்யா அப்துல் பஷீர் என் அன்பிற்கு பாத்திரமானவர்.வாழ்த்துகள்.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Місяць тому +4

    சிறப்பு கண்ணோட்டம்.
    தந்தை பெரியார் அறிஞர் அண்ணா தலைவர் கலைஞர் ஆகியோர் பங்களிப்பு இன்றியமையாதது.🎉🎉🎉🎉🎉🎉

  • @soundarajant5402
    @soundarajant5402 Місяць тому +1

    கருபழனியப்பனை போல் வெளிப்படைதன்மையுடன் பேசுபவர்களே 😊இன்றைய அரசியலுக்குத்தேவை.

  • @Kalil-qs7kk
    @Kalil-qs7kk Місяць тому +19

    அருமை சூப்பர் பழனியப்பன் சார்❤

  • @akbarsahira4510
    @akbarsahira4510 Місяць тому +7

    Super spech anna

  • @elangobuildmart2604
    @elangobuildmart2604 Місяць тому +6

    ஐயாவின் பதிவு மிக சிறப்பாக

  • @meenasundar5427
    @meenasundar5427 Місяць тому +7

    Excellent

  • @RameshRaja-c9u
    @RameshRaja-c9u Місяць тому +14

    அண்ணா நீங்க சரியா பேேசறீங்க நீங்க வாங்க பேச்சு அருமை❤❤❤❤❤❤❤

  • @rukmani6206
    @rukmani6206 Місяць тому +5

    Arumai arumai

  • @ramachandran8443
    @ramachandran8443 Місяць тому +5

    சூப்பர் சூப்பர்👌👌🙏🙏

  • @sathyaabn2406
    @sathyaabn2406 Місяць тому +4

    Best discussion. Very insightful answers.
    Also the interviewer led the discussion well👏👏👏

  • @MuruganKathir-p2w
    @MuruganKathir-p2w Місяць тому +2

    ❤❤🎉🎉🎉

  • @ThangamaniIgnatius
    @ThangamaniIgnatius Місяць тому +8

    V.Good points🎉🎉🎉

  • @NazarShamim
    @NazarShamim Місяць тому +4

    Fantastic Interview.Beautiful Explain.

  • @kathiravane6395
    @kathiravane6395 Місяць тому +16

    வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன்

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 Місяць тому +1

    Excellent interview

  • @salamehanaz9993
    @salamehanaz9993 Місяць тому +3

  • @r.kmudaliyar5119
    @r.kmudaliyar5119 Місяць тому +10

    ரெம்ப் நாலை க்கப்புறம்
    நல்ல் பேட்டி supper sir

  • @HemaLatha-ik8ne
    @HemaLatha-ik8ne Місяць тому +1

    Brilliant speech

  • @mayilsekar290
    @mayilsekar290 Місяць тому +4

    வாழ்த்துக்கள் 🤝🌱🌳

  • @Karunakaran-w2u
    @Karunakaran-w2u Місяць тому +4

    Nice anchor nice questioning 👍👍

  • @KamalDeen-er1vo
    @KamalDeen-er1vo Місяць тому +2

    கரு பழனியப்பன் சொற்பொழிவு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @தமிழ்வீச்சு-த6ள

    அருமை

  • @MuruganKathir-p2w
    @MuruganKathir-p2w Місяць тому +1

    Well said sir..
    Mr.karup...🎉🎉🎉

  • @tpmhelthtpm8907
    @tpmhelthtpm8907 Місяць тому +4

    Reality expilan congratulated 🎉🎉deractor s karu AVL

  • @ssibrahim01
    @ssibrahim01 Місяць тому +9

    Great person

  • @selvamrds2172
    @selvamrds2172 Місяць тому +5

    மனநிறைவன கானோளி மிக்க மகிழ்ச்சி

  • @viswanathanperiyasamy9902
    @viswanathanperiyasamy9902 Місяць тому +4

    நீங்கள் அரசியலுக்கு வந்தால் வரவேற்ப்பேன்

  • @KarthiSomasundaram-qj3vf
    @KarthiSomasundaram-qj3vf Місяць тому +11

    கருபழனியப்பன் சார் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @NithishC-r8d
    @NithishC-r8d Місяць тому +4

    திராவிட முன்னேற்றக் கழகம். திரு கரு. பழனியப்பன். அவர்களை திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் பிரிவில் அவரது அன்பு அளப்பரியது.

  • @janakiramank9859
    @janakiramank9859 Місяць тому +4

    அருமையான பதிவு சார்

  • @suryaravi4950
    @suryaravi4950 Місяць тому +4

    உண்மையை போசு கிறார்

  • @manohargp3173
    @manohargp3173 Місяць тому +6

    Welcome Karu Palaniappan.

  • @anbukarur2049
    @anbukarur2049 Місяць тому +3

    அருமையான கலந்துரையாடல் . தெளிவான பேச்சு 👌👌👌

  • @karunakarangovindarajan2361
    @karunakarangovindarajan2361 Місяць тому +5

    The debate...super. Quality channel

  • @RavindaranP-s7g
    @RavindaranP-s7g Місяць тому +1

    Well.spech.karu.palaniappan..very.soon.m.l.a...advance.congrats.sir.

  • @devarajapandiyans5158
    @devarajapandiyans5158 Місяць тому +7

    1929 - முதல் சுயமரியாதை மாநாடு - செங்கல்பட்டு

  • @purushothmathan5131
    @purushothmathan5131 Місяць тому +1

    Sooooperb speech anna🎉🎉🎉🎉

  • @chelladurai4298
    @chelladurai4298 Місяць тому +5

    ❤❤❤வாழ்க சமூக நீதி❤❤❤

  • @vadiveld3951
    @vadiveld3951 Місяць тому +1

    நல்ல பேட்டி ., இன்னும் இது போல ஒவ்வொரு தனி மனிதனும் முடிந்தால் திமுக- காக YOU TUBE ஆரம்பிக்க வேண்டும்., புது ஈசால் விஜய் கும்பல் தவிர்க்க அவர்களுக்கு பாடம் எடுக்க பயன்படும்

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 Місяць тому +1

    Good

  • @rajanbabu3448
    @rajanbabu3448 Місяць тому

    When Karu speaks I never skip or go seek or check other videos inbetween , I anxiously seek what he going to speak next next next ...., infact literally tied up with his videos. Such was his orations. ....long live karu. Palani Appan..🙏🙏🙏👍👌

  • @raviangamuthu4538
    @raviangamuthu4538 Місяць тому +3

    அருமை, தொடரட்டும் தங்கள் பணி !

  • @rajkumarrajarajasozhanvest5481
    @rajkumarrajarajasozhanvest5481 Місяць тому

    வாழ்த்துக்கள் சார் உங்கள் பேச்சு சூப்பர்

  • @ganesanc8622
    @ganesanc8622 Місяць тому +6

    அவர் வரவேண்டியவர்

  • @thangavelp9913
    @thangavelp9913 Місяць тому +1

    Wonderful asset to the DMK party.

  • @sankas5464
    @sankas5464 Місяць тому +2

    Available parties,DMK is good, well said brother

  • @dharundharun1407
    @dharundharun1407 Місяць тому +7

    ❤❤❤

  • @finnkural
    @finnkural Місяць тому

    வாழ்த்துகள்!

  • @carolinraj7508
    @carolinraj7508 Місяць тому +4

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SaraVanan-xg5ul
    @SaraVanan-xg5ul Місяць тому +3

    Supper Annan.....

  • @Vijayalakshmi-e2e
    @Vijayalakshmi-e2e Місяць тому +3

    Super

  • @ManivasagamSuresh
    @ManivasagamSuresh Місяць тому +6

    Super sir

  • @CeeYennKay
    @CeeYennKay Місяць тому +3

    💙❤

  • @vinayashankarvinayashankar6143
    @vinayashankarvinayashankar6143 Місяць тому +6

    Nice sir....tq .....💐🌄🔥👏💯🙏👍

  • @BeeYemerge
    @BeeYemerge Місяць тому +1

    13:24 - amazing

  • @Senthil1071
    @Senthil1071 Місяць тому +2

    கண்டதே காட்சி கொண்டாதே கோலம்

  • @SamsungMohandas-yg4fq
    @SamsungMohandas-yg4fq Місяць тому +3

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RAnand-sv8gv
    @RAnand-sv8gv Місяць тому +3

    Nneengal avasiamvara vendum advance congr azulation.

  • @Shanmugam-ju6sd
    @Shanmugam-ju6sd Місяць тому +3

    🎉🎉🎉

  • @GopiM-h9x
    @GopiM-h9x Місяць тому +3

    PTR அவர்களின் குரல் இப்போது ஏன் இல்லை

  • @dinakaran4863
    @dinakaran4863 Місяць тому +3

    Dravidian model ❤❤❤

  • @manzoorali8535
    @manzoorali8535 Місяць тому

    23:35 ❤❤❤

  • @Felix_Raj
    @Felix_Raj Місяць тому +2

    மாஸ்டர்களுக்கெல்லாம் மாஸ்டர் அண்ணன் சீமான்!
    - கரு. பழனியப்பன். 🤷🏻‍♂️

    • @sbpranav2018
      @sbpranav2018 Місяць тому

      எந்த கடையில் டி போட்டுக்கொண்டு உள்ளார் உங்கள் மாஸ்டர் செபாஸ்டியன் சீமான்.....? 😁😄😁😄😁😄😁

  • @jeyamperumal
    @jeyamperumal Місяць тому +1

    KARAIKUDI SINGgam SUPER MEN ❤❤❤

  • @SivaGiri-o4v
    @SivaGiri-o4v Місяць тому

    Kal🎉😂🎉🎉🎉🎉🎉🎉😢🎉😒🤐😒😒😒😒😒😒😒😒😒🤐😒😒😒😒🧐😒😒😒😢🎉🎉😢🎉😂

  • @jeyamperumal
    @jeyamperumal Місяць тому

    KR p Super ❤❤❤❤❤

  • @nithishkumar125
    @nithishkumar125 Місяць тому

    No

  • @ramanathannagasamy7317
    @ramanathannagasamy7317 Місяць тому

    Seek help from Ameer to fund for your film direction

  • @keerthivasan185
    @keerthivasan185 Місяць тому

    ayya thiru karu palaniappan avargalae nengal solluvadahai nan yethukolgiren...nengal pesuvadhu pola thiru annan udhaiyanithi satlin pesuvaraaa...

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. Місяць тому

    27.48 thaan urupadiya kealviya keato irukanga🙏

  • @sankarsankar6714
    @sankarsankar6714 Місяць тому

    Yepavum naan resithu keetathil eithum oru azhagan uraiyaadal

  • @Sakthi-g5u9i
    @Sakthi-g5u9i Місяць тому

    ❤❤❤❤🎉🎉🎉😮😮😮😮

  • @Dubztamil
    @Dubztamil Місяць тому

    12:22 quaide millath tha neenga padikalaya innum palaniyappan bro

  • @Senthil1071
    @Senthil1071 Місяць тому +1

    அறம்

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Місяць тому +6

    Nenka Tamilan illa Dravidian,DMK sompu
    Sabesan Canada 🇨🇦

    • @tamilvanane
      @tamilvanane Місяць тому

      Avar Dravidian nee “AGATHI”

    • @symphonyitconsulting
      @symphonyitconsulting Місяць тому

      Aaama nee moothira test pannuneeyaa.. aaamaikari briyani rombha pudikkumo

  • @saahithyan4457
    @saahithyan4457 Місяць тому

    அப்போவே நீ ஒரு அவன் என்று நண்பர்களிடம் கூறினேன்.

  • @amulfish934
    @amulfish934 Місяць тому

    Ptr oraingkattuna party thanna da ithu

  • @sureshbabu8964
    @sureshbabu8964 Місяць тому +3

    சீமான் VS கரு பழனியப்பன் ரெண்டு பேரும் DEBET பேசணும் 😮😮

  • @vijayn5654
    @vijayn5654 Місяць тому

    Good Brain in wrong side