பாசிபருப்பில் சுவையான அசோகா ஹல்வா

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 400

  • @kavithaSamayalarai
    @kavithaSamayalarai  2 роки тому +31

    While purchasing Indus Valley products use code KAVITHASWAMINAT To get additional 15% Discount
    Product link:
    Tri-ply Stainless Steel Kadai:www.theindusvalley.in/products/triply-stainless-steel-kadai-fully-clad-304-grade?ref=Kavithaswaminat&variant=41697315094705
    Website link: www.theindusvalley.in/collect...

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 роки тому +15

    உங்களுடைய ரெசிபிகள் அனைத்தும் மிகவும் அருமையாக இருக்கிறது உங்களுடைய தமிழ் மணம் பேச்சு மிக மிக அழகு மேடம்

  • @thangarajut9575
    @thangarajut9575 2 роки тому +10

    அம்மா தங்களின் தமிழ் உச்சரிப்பு மிக மிக 👌

  • @UK_samayal
    @UK_samayal 2 роки тому +5

    க.உமா தங்கை கவிதா அசோகாஅல்வா நேற்றுசெய்துபார்தேன் அருமையாக இருந்தது.எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்திருந்தது நன்றி🙏👌❤

  • @jamunamurugesan9429
    @jamunamurugesan9429 2 роки тому +4

    உடனே செய்ய தூண்டும் வர்ணனை மற்றும் செய்முறை ma'am thanku for sharing 🙏

  • @Jannath2632
    @Jannath2632 2 роки тому +1

    நீங்க செய்த ஒவ்வொரு ரெசிபி யும் செம சூப்பர். நீங்க சமையல் ஸ்டார் வாழ்த்துக்கள்

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI 2 роки тому +1

    அசோகா அல்வா அருமையான செய்முறை நானும் முயற்சி செய்கிறேன் சகோதரி 🙏🏾

  • @jayalakshmisundarrajan3529
    @jayalakshmisundarrajan3529 11 місяців тому

    செய்யும் முறையும் விளக்கமும் மிகவும் இனிமையாகவும் அழகாகவும் இருக்கிறது 🎉🎉🎉🎉🎉🎉

  • @valliraja4873
    @valliraja4873 2 роки тому +10

    ஹாய் மாம் இது எங்க ஊர் பேமஸ் நாங்க திருச்சி. என் அம்மா பிறந்த ஊர் தஞ்சாவூர், எங்க சின்ன சித்தி திருவையாறு. எங்க மொத்த வீட்டு விசேஷம் வந்தா முதல் ஸ்வீட் நம்ம ஆண்டவர் அசோகா தான் அதற்கு நிகர் அசோகா தான்...... 👍 ரொம்ப நன்றி மேடம்..... 🙏

  • @ourhealthtips6851
    @ourhealthtips6851 2 роки тому +45

    சூப்பர் சமையல் சக்கரவர்த்னியே... அருமையான சமையல்... அருமை அருமை.... வாழ்க வளமுடன்.... நலமுடன்.... வாழ்த்துக்கள்....

    • @jayanthik7303
      @jayanthik7303 2 роки тому +3

      No DOUBT 😎

    • @ourhealthtips6851
      @ourhealthtips6851 2 роки тому +1

      @@jayanthik7303 இல்லைங்க... அருமையான சமையல்..
      .

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 роки тому +3

      மிக்க நன்றி!😊🙏

  • @akhileshkumaran3820
    @akhileshkumaran3820 2 роки тому +12

    கவிதா அக்கா உங்கள் சமையல் அனைத்தும் பார்த்துள்ளேன் அனைதுமே அருமை மேலும் தொடர வாழ்த்துக்கள் 🙌🏻

  • @maheshwaripanayadi6941
    @maheshwaripanayadi6941 2 роки тому +1

    சூப்பர்ம்மா.எனக்கு அசோகா அல்வா ரொம்பவும் பிடிக்கும் ஆனால் செய்முறை தெரியாது.இனி கண்டிப்பாக செய்வேன் நன்றிம்மா.

  • @dhanaraja.r7952
    @dhanaraja.r7952 2 роки тому +4

    நான் செய்து பார்த்தேன் சூப்பர் அம்மா 🥰🥰🥰🥰

  • @ananthithangaraju9776
    @ananthithangaraju9776 2 роки тому +2

    உங்கள் குரல் அழகு வாழ்த்துக்கள்

  • @lavanyalavanya3634
    @lavanyalavanya3634 2 роки тому +3

    Ninga pesurathu ennaku romba pudikum 🥰🥰😍😍

  • @kjayasrikannan7720
    @kjayasrikannan7720 2 роки тому +6

    மிகவும் அருமை அம்மா நீங்கள் சொல்லும் அளவிற்கு செய்தால் மிக நன்றாக இருக்கு நான் செய்தேன் நன்றாக explain பண்றீங்க அம்மா நிறைய food ku explain பண்ணுங்க

  • @sharmilasharmila2126
    @sharmilasharmila2126 2 роки тому

    கவிதா மேடம் நீங்க செய்த அசோகா அல்வா ரொம்ப ரொம்ப நல்லாயிருந்துச்சு நானும் வீட்டில் செய்துபார்க்கிறேன் மேடம்

  • @Nagai_boys_nakkal_guys
    @Nagai_boys_nakkal_guys 10 місяців тому

    Mam, salt add panna vendama?

  • @Kavipragya
    @Kavipragya Рік тому +1

    Super Akka sethu pakren

  • @jeyamathi4571
    @jeyamathi4571 2 роки тому +1

    பார்க்கவே ரொம்ப அருமையாக இருக்கிறது சகோதரி நாங்களும் செய்து பார்க்கிறோம் சகோதரி நன்றி 🙏🙏🙏

  • @gurunathan4647
    @gurunathan4647 2 роки тому

    Hai Amma ungaloda aloha halfway recept super madam.

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 роки тому

    Vannakkam mam naan kelvi patturukkeren mam yes mam neengal sollumboothu seiyumboothum eazythasn mam thankyou

  • @Rajinikanth-wnyrk
    @Rajinikanth-wnyrk 8 місяців тому

    அருமை மேம் என் பிறந்த நாள செய்ய போகிறேன்...நெய்யின் அளவு 2 நாள் வைக்கலாம் என்று சொல்லியதற்க்கு நன்றி மேம்

  • @mohanapriyadeva8532
    @mohanapriyadeva8532 2 роки тому

    Best gas stove brand sollunga mam pls

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 роки тому

    💯👍super mam thanks vazgavalamudan 🌹💕🌹

  • @cheenudd4703
    @cheenudd4703 Рік тому

    Mdm..... white sugar padhila vera ena sekalam ma????

  • @devisreesankar3788
    @devisreesankar3788 2 роки тому

    Pasi paruppu pacha paiyrium onna vera veraya sollunga please reply me immediately akka

  • @kayalvizhiv5618
    @kayalvizhiv5618 2 роки тому

    Ney kku pathil taaltaa serkkalama

  • @haseenam4094
    @haseenam4094 2 роки тому

    Thelivana pechu medam halva vida unga voice kekumbothu sweet ah eruku medam thank you mamm kanndippa try pandren👍😘

  • @smkjyothijyothy4850
    @smkjyothijyothy4850 2 роки тому

    Super recipe 👍👌 from Andhra Pradesh Srikalahasti 🙏

  • @rajeetamil4588
    @rajeetamil4588 2 роки тому

    உங்களின் சமையலுக்கு உங்களின் குரல் கிரீடம்.

  • @nitesh.s5210
    @nitesh.s5210 2 роки тому

    En pasangalukku romba pidikkum unga method nalla irukku so kandipaga seiven

  • @jameenadasthahir2695
    @jameenadasthahir2695 2 роки тому

    Yanaku unga samyal rumba pidikum ...nala peasereaga...nenga solara Bethan yanaku pidichuruku...

  • @ammumuthu3901
    @ammumuthu3901 8 місяців тому

    Hi mam unga recipe ellam enku useful iruku unga voice enku rompa pudikum

  • @fatimamary1978
    @fatimamary1978 Рік тому

    I would like to see your face Kavitha. Your recipes are super and incomparable, my husband likes your recipes and I cook exactly the same way and they turn out perfectly. My family is tired of my 50 year old style and they prefer your kind of dishes. Thank you for all your recipes and the adjectives you use for the tastes are mouth-watering. God Bless you and keep going the way u r doing

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  Рік тому

      I have appeared in this video. ua-cam.com/video/_THwBI7BYjM/v-deo.htmlsi=8o6CLyVhC--L9r_e. Thank you so much for your kind words, valuable comment and kind blessings 😊🙏🙏

  • @visalakshib4624
    @visalakshib4624 2 роки тому +1

    Madam unga samayal ellame super

  • @vimalaraman8555
    @vimalaraman8555 2 роки тому

    Madam neibadhil ennai serkalama

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 роки тому

      Yes, you can add oil 😊👍🏻 but adding little ghee give perfect taste and flavour

  • @k.akshaya5218
    @k.akshaya5218 2 роки тому +2

    அல்வா சூப்பர் ரேபிசிஸ் கவிதா அம்மா 👌👌 thank you so, much🥰

  • @seethalakshmi1361
    @seethalakshmi1361 Рік тому

    Very fine. I always see your videos for any recipe my mother also told me only Kavitha samaiyalarai.

  • @RajaLakshmi012
    @RajaLakshmi012 Рік тому +1

    Healthy recipe amma super😊

  • @venkatalakshmivishvanathan3281
    @venkatalakshmivishvanathan3281 2 роки тому

    அருமை அருமை அருமை சகோதரி

  • @verginjesu7509
    @verginjesu7509 2 роки тому +1

    நன்றி 👌

  • @geethalakshmi2891
    @geethalakshmi2891 Рік тому

    Super alwa, Alabama solvanmai.

  • @Arun-vm4oe
    @Arun-vm4oe 2 роки тому

    Super aha iruku mam

  • @aanbujagan7061
    @aanbujagan7061 2 роки тому

    மிகவும் அருமையாக இருந்நது. வாழ்க வளமுடன்

  • @sharpusharpu5063
    @sharpusharpu5063 2 роки тому

    Amma nanga hallva senge parthom semaya irunduchu thank you so much Amma children's ku lunch box racpi sollunga 🙏🙏👌👌

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 роки тому

      Thanks a lot for your wonderful feedback 😊🤝👍
      I have uploaded many lunch box recipes, please check my playlist.
      Sure, I will upload more

    • @sharpusharpu5063
      @sharpusharpu5063 2 роки тому

      @@kavithaSamayalarai Thank you so much Amma 🙏

  • @shanthihari2259
    @shanthihari2259 2 роки тому +1

    Hi Amma super samayal 👍👍

  • @msangaranarayanan6879
    @msangaranarayanan6879 2 роки тому +2

    Sema taste alva sweet akka

  • @sivagamieswaran5337
    @sivagamieswaran5337 2 роки тому +5

    Ungal receipes are romba tastya and veetil irukkum incredients use pannun all receipes excellent madam🤘🤘🙏🌟

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 2 роки тому

    WOW SUPER SISTER VERY NICE COOKING TIPS VIDEO AKKA VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY AKKA NANNDRI KEEP IT UP VANAKKAM NANNDRI 👍 👧 👌 🙏 😀 👏 👍 👧 👌 🙏 😀 👏 👍 👧 👌 🙏 😀

  • @sranyoyohita
    @sranyoyohita 2 роки тому

    I don't like ghee... Which oil can i use

  • @sacratees4874
    @sacratees4874 2 роки тому

    Arumai sis I wil dry

  • @manjuladevi1713
    @manjuladevi1713 2 роки тому

    Superb Sister while watching itself vatile ecchil uriduchu, kandippa try pannittu I'll comment again.

  • @VikramVikram-o1t
    @VikramVikram-o1t 11 місяців тому

    Super mam very tasty

  • @shanmugamsns597
    @shanmugamsns597 2 роки тому +1

    சுவையான சத்தான உணவு

  • @ammuv
    @ammuv 2 роки тому

    Ghee half oil half sekkalama

  • @magiedennis2055
    @magiedennis2055 2 роки тому

    I will try sr

  • @rajeshwarisakthivel369
    @rajeshwarisakthivel369 2 роки тому

    பார்த்தாலே சாப்பிடணும் போல இருக்கு மேடம்

  • @Thangapullaaj2881
    @Thangapullaaj2881 2 роки тому

    Arumai

  • @neelaneela2024
    @neelaneela2024 2 роки тому

    Super mam unga voice very nice mam pudukkottai uma

  • @sharmilasharmila2126
    @sharmilasharmila2126 2 роки тому +1

    கவிதா மேடம் நீங்க எந்த ஊர் மேடம் உங்கள you Tube Channel La பாக்கனும் போல இருக்கு மேடம்

  • @santhoshpandi8936
    @santhoshpandi8936 Рік тому

    Sister very nice sweet 👌

  • @thangamst9704
    @thangamst9704 2 роки тому

    Super kavitha

  • @kaviganesh7297
    @kaviganesh7297 2 роки тому

    உங்க சமையல் அருமை என் பெயர் கவிதா

  • @manojpriyan1111
    @manojpriyan1111 2 роки тому

    Thanks mam

  • @harikuttycreations3197
    @harikuttycreations3197 2 роки тому

    Sis unga channel pathuthan na cook panuven...pacha payari kulampu,thatta payaru kulampu,thakkali sadam,inum etc supera vanthuthu yella dishum

  • @jollykitchen6472
    @jollykitchen6472 2 роки тому

    Wow... super.. colour..👌👌👌

  • @sivaprem4086
    @sivaprem4086 Рік тому

    My favourite sweet ❤️🥰 I love to eat

  • @mahavenki349
    @mahavenki349 2 роки тому

    very nice mam esay to cooking.👍

  • @r.sathishkumar765
    @r.sathishkumar765 2 роки тому +1

    Hi Mam super Mam Thank you

  • @indiragandhi1772
    @indiragandhi1772 2 роки тому +2

    Excellent explanation. Thanks for uploading

  • @saminathan1666
    @saminathan1666 Рік тому

    காலை வணக்கம் கவிதா சிஸ்டர்

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  Рік тому

      வணக்கம். மிக்க நன்றி!😊🙏

  • @rathip7030
    @rathip7030 Рік тому

    Halwa super😋👌👌

  • @durgadevi7027
    @durgadevi7027 2 роки тому +3

    Very nice all your videos mam u r great I like much also cooking explanations

  • @nandananallasamy4708
    @nandananallasamy4708 2 роки тому

    Simple and yummy.Thank you mam.Cost iron paniyara kal dosaikal entha brand nalla irukum mam. Thank you.

  • @kalaivani9919
    @kalaivani9919 2 роки тому

    அம்மா எந்த நெய் நன்றாக இருக்கும் சொல்லுங்க அம்மா

  • @sarosaro9594
    @sarosaro9594 2 роки тому

    Great

  • @Kumuthan.188
    @Kumuthan.188 2 роки тому

    பாசிப்பருப்பு , சோளமாவு சேர்த்து செய்யலாமா

  • @rohitazhagappan3034
    @rohitazhagappan3034 Рік тому

    How much mam triply kadai

  • @Mahalaksm1
    @Mahalaksm1 2 роки тому

    👌ma🙏ma

  • @sandhyiac1991
    @sandhyiac1991 2 роки тому +6

    It stimulates to prepare soon..
    So attractive colour.... 👍

  • @kingpikachu334
    @kingpikachu334 2 роки тому

    சூப்பர் அம்மா👌👌👌👌👌

  • @ramarajagopalan9174
    @ramarajagopalan9174 Рік тому

    சர்க்கரை க்கு பதில் வெல்லம் சேர்க்கலாமா

  • @malathimala9600
    @malathimala9600 2 роки тому +1

    Super mom...... Delicious 😋😋🤤🤤... yummy..... 🌹🌹🌹🌹.....

  • @akilanarusamy3308
    @akilanarusamy3308 2 роки тому

    Very nice sweet 👌👍

  • @raja.kushwaharaja.kushwaha3031
    @raja.kushwaharaja.kushwaha3031 2 роки тому +1

    Super

  • @RameshBabu-uv1ev
    @RameshBabu-uv1ev 2 роки тому

    My fvt sweet😋

  • @nehtraram2510
    @nehtraram2510 2 роки тому

    Water utri mixie araikanuma

  • @ambika3070
    @ambika3070 2 роки тому +5

    Hai amma your recipe all are super super super. Especially coconut rice and chicken gravy. Semma 😋😋

  • @tamilselvi-vv2qc
    @tamilselvi-vv2qc 2 роки тому +4

    Healthy recipe sister 👌 Thank you

  • @saravanakumars566
    @saravanakumars566 2 роки тому +1

    Alwaa na thirunelveli thaan

  • @mohanapriya7770
    @mohanapriya7770 2 роки тому +2

    Pakave semaya iruku mam...😍

  • @vibdib
    @vibdib 2 роки тому +1

    Why is it called Asoka halwa

  • @menagagovindaraju2489
    @menagagovindaraju2489 2 роки тому

    Kesari powder use pannum pothu antha powder smile varatha sis.

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 2 роки тому

    அசோக அல்வா அழகு என் ஆசை வழங்கள்🌞✋🌹👌🎈🎁😍💕✌🏾✌🏾🍒

  • @ponmanis8790
    @ponmanis8790 2 роки тому +3

    நான் செய்து பார்த்தேன் அக்கா நல்லா இருந்தது

  • @SasiKumar-ob5pv
    @SasiKumar-ob5pv 2 роки тому

    Awesome .Thank you

  • @premasandhosh4364
    @premasandhosh4364 2 роки тому

    Amma super recipe thank you for sharing oru doubt ma entha kadai nonstick kadai ponratha ottamal varuthay athan keatan ma

  • @sarusartkitchen5527
    @sarusartkitchen5527 2 роки тому

    அருமை.

  • @pmageshwari5649
    @pmageshwari5649 2 роки тому

    சூப்பர் அக்கா