முதல்ல சிம்பு ஒரு ஆக்டர் சுதந்திர தியாகியோ ஒரு சமூக சேவகனோ கிடையாது அவனுக்கு எதர்க்கு அரசு விடுமுறை விடனும் பேசுரவனும் பைத்தியம்தா கூல் சுரேசும் பைத்தியம்தா ஆக இரண்டும் காமெடி பீஸ் 😂😂😂
பேசிட்டு இருக்கிறவர் ஏதோ ஒரு கட்சி தலைவர்னு சொல்லுறார்.. நீங்க simple ah சாமானியர் அப்படினு போட்டுருக்கீங்க.. அவரும் அவர் கட்சி ஆட்களும் என்ன நினைப்பாங்க 😄😄😄
அரசியல் ஒரு சேவை அருமையான நகைச்சுவை😂🤣😂🤣
Arasiyal Sevai nu sollitu Ooradichi Kollai adikkum Oru Periya Kumbal... Sevai nu poi sollaathinga
😂😂🤣🤣
😂😂😂 😄😄😄
🤣🤣🤣
😂😂
சூப்பர் அண்ணா.இப்படியான அரசியல்வாதிகளும் தமிழ் நாட்டில் இருக்கின்றார்களா? super💪👌
சாமினியர் பேசினது சூப்பர் 💯👍🤝👌💐
வெந்து தணிந்தது காடு அந்த சாமானியர்க்கு ஒரு வணகத்த போடு 👌🙏
😂😂😂
Poda poota
😀😀😀
தேசிய முன்னேற்ற கழகத்தின் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐
Great hat's off 👍
Simbu mind voice: naan paattukku sevanenu thaanda irunthan 😂
🤣🤣🤣
😂😂😂😂😂😂😂
Point
😂🤣
நண்பர் கேட்ட கேள்விகள் அனைத்தும் சரி
வேல்ராஜ் mind voice: content ready😂😂
😂🤣🤣.. ஒவ்வொரு கேள்வியும் செருப்பால் அடித்து போல இருந்துருக்கும் ...அந்த நபருக்கு வாழ்த்துக்கள் 🎉🔥..
Summa irundha cool ku oru publicity kuduthutaapla sago.... Cool aadhu tension aaguradhaadhu 😄
இவன் யாருகிட்டையாவது நல்லா வாங்குவானு எனக்கு அப்பவே தெரியும் 😄😄😄😄
Ivan simbu sitthappa payan pa..am frm mayladuthurai..ennaku theriyum
@@kumar132 nanum mayiladuthurai than bro
@@VenkatVenkat-dg6bz naan nidur pakkam neenga enka? bro
😂😂😂
@@kumar132 nan sembanarkoil bro
தரமான சம்பவம்.. அருமை சகோதரா...👌👌👌
சாமானியாருடைய கேள்வி சூப்பர்👌
இவரை தெரியாதா ஜி ஜி சிவா வின் டீவி பேட்டிகள் மிகவும் பிரசித்தி எப்பொழுதாவது கவலையில் மன அழுத்தத்தில் இருந்தால் பேட்டிகளை பார்க்கவும்
😁 aamaa
Strrrrr mind voice... namma pesama irunthalum namma name famous ahuthu💯
எந்த பிரச்சனைக்கு எப்ப பொங்கணும் னு தெரிய மாட்டேங்குது, ஸ்ரீ மதி பிரச்சனை க்கு லாம் எவனும் பொங்க மாட்டீங்க 😡😡
Yes 😔😔
Yes 😔😔😔
@@sudhachinnadurai8273 s👍
😀😀😀
எதுக்குடா அரசு விடுமுறை
வாய் இருக்குதுன்னு ரொம்ப பேசாத
சீக்கிரம் அழிந்து போகப் போற
இதுவும் கடந்து போகும்
ஓம் நமச்சிவாய
வெந்து தணிந்தது காடு cool Suresh ku அவன் வாயல தான் கேடு 😂😂😂😂
🤣🤣
😅🤣
பூல் சுரேஷ் தொடர்ந்து மொக்கைகளை வாங்க வாழ்த்துக்கள்
நீங்கள் புரிந்து அவரிடம் பேசியது மிக சூப்பர் அவருக்கு என்ன பண்றதுன்னு அவருக்கே தெரியல
0:40 கூல் சுரேஷ் 👌சூப்பர் கேள்வி
ஏன்டா கூல் சுரேஷ் ஏதோ காமெடிக்கு சொன்னதை சீரியஸா எடுத்துட்டு பேசுறீங்க….
அரசு விடுமுறை கேட்ட அந்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் கொடுக்கவும்
முதல்ல சிம்பு ஒரு ஆக்டர் சுதந்திர தியாகியோ ஒரு சமூக சேவகனோ கிடையாது அவனுக்கு எதர்க்கு அரசு விடுமுறை விடனும் பேசுரவனும் பைத்தியம்தா கூல் சுரேசும் பைத்தியம்தா ஆக இரண்டும் காமெடி பீஸ் 😂😂😂
2me nayi tha
🗣️
Aada badu
முத்து சார்
சாமானியரின் கேள்வி அருமை....வாழ்த்துக்கள் சாமாணியருக்கு...
சிம்பு சுதந்திர போராட்ட தியாகியா? விடுமுறை விடுவதற்கு 😡
இந்த கூல் வாய் வச்சு சும்மா இல்லாததுக்கு சிம்புவ இழுக்காதீங்க சகோ
சகோ எனக்கும் சிம்புவ பிடிக்கும் ஆனால், கூல் சுரேஷ் சொன்னது பிடிக்கல, சிம்புவ குறை கூறவில்லை வெந்து தனிந்தது காடு படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் 👍
கூல் சுரேஷ் மேல தான் எனக்கு கோபம் சகோ சிம்பு மேல கிடையாது
@@nellai150 ❤️
adangotha, idhellam serious ah eduthutu kelvi kekuringale da , boomers
பேசுனது எல்லாம் சரிதான்.... ஆனா DMK க்கு கடைசியா சப்போர்ட் பேசுனது ரெம்ப ஓவர் 😁😁😁😁
Ellame kothadimaigal dhaa
அவர் தி மு க காரர் தான்
வெந்து தனிந்தது காடு கூல் சுரேஷ் வாய்க்கு பூட்டப் போடு 😂😂😂
பேசிட்டு இருக்கிறவர் ஏதோ ஒரு கட்சி தலைவர்னு சொல்லுறார்.. நீங்க simple ah சாமானியர் அப்படினு போட்டுருக்கீங்க.. அவரும் அவர் கட்சி ஆட்களும் என்ன நினைப்பாங்க 😄😄😄
😂
😂
வெந்து தணிந்தது காடு கூல் சுரேஷ் புறணில ஒண்ணு போடு
😆😆😆😆😆😆😆
🤣
கூல் சுரேஷ் மைண்ட் வாய்ஸ்:எந்த ஊரு காரண இருப்பான் இந்த கீலி கில்லிகன்😂😂😂
இவர்தான் உண்மையான அரசியல்வாதி வாழ்த்துக்கள் அண்ணா
4:42 🤣🤣🤣🤣🤣 cool Suresh thug life
அந்த சாமானியர்"விஜய் சேதுபதி" Tune ல பேசுற மாதிரி எனக்கு மட்டும்தான் கேட்குதா?🤔🤔😜👌👍
Enakum thaa🤔
Ama 👍👍
@@kaviyakaviya8212 m
வெந்து தணிந்தது காடு... என் வாயில் வருது பாரு... உன் வேலையை பாரு 😂😂👌😂
Cool Suresh mid voice : உண்மையா சொல்லுறான் 😂 என்ன சொல்லுவது தெரியல 😂😂😂
பொழப்பு போச்சே 😂
🤣🤣😂😂
Super bro nenga veralaval ❤️
சூப்பர் சகோதர
இப்படி ஒரு கட்சியா.... பிஜேபிகிட்ட பேச முடியாமல் இங்க வந்து cool அ hot ஆக்கிட்டு பொராரு 😆😆...
எவன் பேசினா என்ன? பேசினது சரியன்னு பாரு.
Super
Very nice question
I appreciate cool suresh, he was listening his opinion without interpretation.
May be he his thinking for a point
Sunni
Yaru avana pesama ketutu irunthan avan bathiluku enna pesurathunu theriyama mulichikitu irukan
Thoongitan pa avan
@@venu9392 Semma
😄😄Leave vitta nalla irukkum endru ninaikkum school boys saarbaaga vazhthukkal😄😄
Correct thalaviaa super question
வேலைக்கே போகாத ரெண்டு பேரு வெட்டியா பேசுறத
வேலை வெட்டியே இல்லாத பாலிமரு வீடியோவா போட்டா
வேலை வெட்டி இல்லாம பாக்கனுமா
🤣
கரெக்ட் 😄😄
Top comment
💯😂
😅😂
02:50 😂😂😂🌼 ல் சுரேஷ் எனக்கு மட்டும் தப்பு தப்பு ஹா கேட்குதா இல்ல எல்லாருக்கும் அப்படி தான் கேக்குதா😂😂😂
போங்க டா போய் பொழப்ப பாருங்க டா 😡😡😡
Sema bro
@𝐋ɪɢʜᴛ அப்போ உனக்கு பொழப்பு இல்லை என்ன பண்ணலாம் light 🖕😈🖕
Super nanbha nalla pesininga
Indha voice kekkurathuku actor senthil sir voice maadhiri irukkey
Nice bro..evana nalla kaluvi vittutinga
Correct speech
தேசிய முன்னேற்ற கழகத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
Mr cool suresh sir😂😂
Super thaliva
தலைவா ஜிஜி சிவா வாழ்க - இப்படிக்கு தேசிய முன்னேற்ற கழக திருவள்ளூர் மத்தியமாவட்ட இளைஞர் அணி செயலாளர் தளபதி விக்னேஸ்வரன்..
Yaru antha jj siva
Cool Suresh mind voice : ne illa CM or PM call panna kooda yennoda reply Ipadi thaa irrukum 😀
தமிழக அரசு தனியார் company தான்
Nice bro very good thank you bro
கூல் சுரேஷ் ஆகிட்டான் 💐ல் சுரேஷ் 😁😁😁🤣🤣🤣🤣
Vera level sir😇😇
அட டேய் ரெண்டு பேரும் பக்கத்துல உக்காந்து போன்ல பேசுற மாதிரி இருக்கு,
பப்ளிசிட்டிக்கு பண்ணிக்கிட்டு இருக்கானுங்க, இத இந்த பாலிமர் போடுறான், இதுக்கு இவ்ளோ கமன்ட்ஸ் வேற, 🤭🤭🤭
Super thala
Sopperb thalaiva
சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்து விட்டது 🤣
காலை வணக்கம் நண்பர்களே
Super cool sir
Super sir..👍
Cool Suresh excellent reply arumaiana seruppadi
இவனுங்க எல்லாம் என்ன புடுங்கிட்டானுங்கன்னு உங்களுக்கு எல்லாம் தமிழ்நாடு அரசுடைய அரசு விடுமுறை கேக்குது
En thalaivan cool Suresh ha aadichi ... Periya aalaga parkuringa...
சாலைவிதினா என்னனு தெரியுமா?
தேர்தல் வாக்குறுதினா என்னனு தெரியுமா?
ஊழல்னா என்னனு தெரியுமா?
Tharamana sambavam👌👌👌👌
😂
அப்ப நீங்க பதில் நிறைய கேள்வி கேட்டீங்களோ அப்ப எங்க தானே தலைவர் சிம்பு கஷ்டப்படும்போது நிறைய கேள்வி கேட்டீங்களோ
Venthu thanithathu kadu cool Suresh podu vanakath 😎😎😎 mass speak
அருமை
4.40🤣🤣
இவனால் சிம்புக்கு கெட்ட பெயர்
சுரேஷை பேச விடவில்லை
Well said
2 பைதியமும் எந்த நாட்டு பிரச்சனையா பத்தி பேசுதுக
Simbu oru nalla actor
வெந்து தணிந்தது காடு கூல் சுரேஸ் நீ"மண்டய போடு
Dad's life voice
Super bro
பேசுறவனுக்கு வேலை இல்லை என்று தெரிகிறது...
Unnakku vela iruthal poidu un velaiya paru 😈
😂😂😜
Super Anna 👌👌👌
Super bro indhe madhiri cool Suresh vaaile rendu podunga bro 😃🙏👏ivanuku arasu vidumurai venumamla 😂😂😂vendhu thanindhadhu kaadu cool Suresh soothula simbu da kamba podu 😂😂
சிம்பு to பூல் சுரேஷ் : கௌரவம் கௌரவம்னு என் கௌரவத்தையே நாரடிச்சிடேயடா...😂
Super... Semma speech👌👌👌❤😍 சரியான கேள்வி✨✨✨ சுரேஷ் போய் மருந்து குடிச்சுட்டு தூக்குல தொங்கி செத்துரு நீ....
கேட்ட மாதிரி லீவு விட்டுட்டாங்கலா🤔🤔
End touch verelevel
சூப்பர்
Venthu thaninthathu kaadu ithoda ithuku oru end ah podu😂🙏
Vendhu thanindhathu kaadu andha caller ku vanakatha poda...💫🙏😂
நாளைஓட உனக்கும் விடுமுறை தான் 😌
Cool சுரேஷ் செம்ம
Nalla kelunga sir
Mikka sirappu sir neenga...nalla vechi senjunga
Samaniyarin kural 🎉🎉🎉🎉🎉
Great Anna very good
Super adi
இந்த கம்பீரக் குரல எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே 🤔,
அட நம்ம வின் டிவி "விவாதப் புகழ்" "சிவா",
🤣🤣🤣🤣🤣
Mr cool...😀😀😀😀😀😀😀😀😀😀
2.52 enaku matum than apdi ketucha..🤔🌝
Cool Suresh is cool 🤣🤣🤣